எனக்காய் வருக்கின்றவர் மிக விரைவினில் வந்திடுவர் சமீபமே முடிவல்லவோ நேசரை சந்திக்கவே தூய இரத்தம் எனக்காக சிந்தினதால் தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர் தூதரோடு நின்று அவரை நான் துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன் 1. ஜெப ஆவி தந்திடுமே மன்றாடி நான் ஜெபித்திடவே சுத்தரோடு சுத்தனாகவே மேகமீதில் சென்றிடவே 2. சோதனை வந்திட்டாலும் வழுவாது காத்திடுவர் மகிபனின் சந்நிதியில் மசற்றோனாய் நின்றிடுவேன் 3. யார் இந்த வெண்கூட்டம் உலகமே அதிசயிக்கும் இரத்தத்தாலே கழுவப்பட்டு மீட்கப்பட்டோர் இவர்களல்லோ 4. பல கணி தீவிரிக்கும் வான்புறா நானால்லவா நேசரவர் என்னுடையவர் நான் அவர் மார்பினிலே
@stellawesley85275 жыл бұрын
wonderful song. God Richly bless you all
@rev.eliyesar79245 жыл бұрын
Yes
@rev.eliyesar79245 жыл бұрын
Wonderful
@mmrr5705 жыл бұрын
John Samuel
@karthiranchi56605 жыл бұрын
Ravi boj
@devaadaikalam26195 жыл бұрын
"தூதரோடு நின்று அவரை நான் துதித்து என்றும் மகிழ்ந்திடுவேன்".... பரலோக வாழ்க்கையை எதிர் பார்த்து விசுவாசமாக பாட, வாழ வைக்கும் அருமையான பாடல்...
@vimalasuganthi32643 жыл бұрын
எனக்காய் வருகிறவர் மிக விரைவில் வந்திடுவார் அல்லேலூயா ஆமேன் 🙏🙏🙏
@Velanedu3 жыл бұрын
தூயரத்தம் எனக்காய் சிந்தியவர் தூய்மையாக்கி என்னை நிறுத்துடுவாழ்
@cibinprasadcibinprasad55064 жыл бұрын
என் இயேசு அப்பா மட்டுமே கடவுள். இயேசு அப்பா ரொம்ப நல்லவர்.