சிம்பு இனி டாக்டராம்..! வேல்ஸ் பல்கலைகழகம் 11 ந்தேதி வழங்குகிறது..! நொந்து தணிந்தது வீடு..!

  Рет қаралды 573,030

Polimer News

Polimer News

2 жыл бұрын

சிம்பு இனி டாக்டராம்..! வேல்ஸ் பல்கலைகழகம் 11 ந்தேதி வழங்குகிறது..! நொந்து தனிந்தது வீடு..!
#Simbu | #VELSUniversity | #Doctor
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l 2 жыл бұрын
சினிமா துறை, அரசியல் தவிர டாக்டர் பட்டம் இன்னும் கண்ணுக்கே தெரியாத கடும் உழைப்பாளிக்கும், தன்னலமற்ற சமூக சேவகர்களுக்கும் வழங்கவேண்டுகிறோம்🙏🙏🙏
@priyankashankar8161
@priyankashankar8161 2 жыл бұрын
Super.
@sadhumirandakaatukollathu1916
@sadhumirandakaatukollathu1916 2 жыл бұрын
நீங்கள் சொன்னது சரி. ஆனால் STR ஜல்லிக்கட்டு பிரச்சனை காவேரி பிரச்சனைக்கு இருக்கக்கூடிய எல்லாத்தையும் முற்றுப்புள்ளி வைக்க குறள் குடுத்து இருக்கிறார்
@prabhakaran6805
@prabhakaran6805 2 жыл бұрын
@@sadhumirandakaatukollathu1916 kaveri prachana great idea.
@rajaelango8245
@rajaelango8245 2 жыл бұрын
நான் str ரசிகன் நீங்கள் சொல்லுவது உண்மை
@sixpacksurya8706
@sixpacksurya8706 2 жыл бұрын
@@sadhumirandakaatukollathu1916 verum kural kuduthathuke doctor pattama , jai bheem movie la vara lawyer madhri nalavanga neraya per irukaanga avangaluku kudukalam
@rajakrishnan9659
@rajakrishnan9659 2 жыл бұрын
40 கதை கேட்டு தூங்கும் அண்ணன் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்.
@pulsarpattas4718
@pulsarpattas4718 2 жыл бұрын
Sleeping star
@yuvarajjohny
@yuvarajjohny 2 жыл бұрын
😂😁
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 жыл бұрын
😂😂😂... sleeping star...veera level
@thanu2393
@thanu2393 2 жыл бұрын
பல சோதனைகளை சந்தித்து விட்டீர்கள் இனிமேல் பல சாதனைகளை சந்திக்க போகிறீர்கள்.... வாழ்த்துக்கள் 💐💐💐👏🏻👏🏻🥳🥳🥳🔥🔥🔥
@uniquetattoo634
@uniquetattoo634 2 жыл бұрын
யாரையும் உயர்வாகவும் தாழ்வாகவும் செய்தி போடதிங்க எல்லாம் சமமே ♥️
@pavithransachin9884
@pavithransachin9884 2 жыл бұрын
🤞🏻💥
@uniquetattoo634
@uniquetattoo634 2 жыл бұрын
@@pavithransachin9884 ☺️
@rameshkumara5989
@rameshkumara5989 2 жыл бұрын
தலைவா! இப்படியெல்லாம் நியூஸ் போட்டாதான் அவனுங்க வீட்ல அடுப்பு எறியும்🤣🤣...
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 жыл бұрын
Ubique...மிகவும் சரியாக சொன்னீர்கள்
@annuthiru854
@annuthiru854 2 жыл бұрын
@@rameshkumara5989 💯💯
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 2 жыл бұрын
என்ன வேல்ராஜ் காலையிலே t. R புள்ள சிம்பு அவர்கிட்ட காட்டுறீங்க வம்பு
@savithasavi4307
@savithasavi4307 2 жыл бұрын
Sema bro
@kkarthiga1
@kkarthiga1 2 жыл бұрын
அப்பிடியே எவ்ளோவுக்கு வாங்கினார்னு கேட்டு சொல்லி இருக்கலாம்.
@Bkrajvijay_
@Bkrajvijay_ 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@gopigopi1607
@gopigopi1607 2 жыл бұрын
@@kkarthiga1 ஐந்து லட்சத்துக்கு டாக்டர் பட்டம்
@balajikumar7683
@balajikumar7683 2 жыл бұрын
Velraj always rocks superb 😄😄
@prakashrajbaskarraj6474
@prakashrajbaskarraj6474 2 жыл бұрын
மகிழ்ச்சி... ஆனால் புனித் ராஜ்குமார் என்கின்ற நல்ல மனிதருக்கும் அவர்களுக்கும் குடுக்கலாம்.... 👇🏻
@jaiganeshkumar7578
@jaiganeshkumar7578 2 жыл бұрын
இது காசு கொடுத்து வாங்கியது பா 😂
@prakashrajbaskarraj6474
@prakashrajbaskarraj6474 2 жыл бұрын
@@jaiganeshkumar7578 🤣🤣🤣🤣
@shankarm2216
@shankarm2216 2 жыл бұрын
உண்மை
@karthikkandasamy3049
@karthikkandasamy3049 2 жыл бұрын
தகுதியான நடிகர் பல்கலை வித்தகனின் மகன் என்பதை தாண்டி தனது தனிதிரமையை நிருபித்தவர் வாழ்த்துக்கள்
@TalentedPersonGaming72
@TalentedPersonGaming72 2 жыл бұрын
🤣🤣😂😂😜😜
@sivasanjay-0707
@sivasanjay-0707 2 жыл бұрын
Yes bro
@gnanaveal
@gnanaveal 2 жыл бұрын
அப்ப எங்க தனைசு என்ன தக்காளி தொக்கா....இல்ல கேக்குறேன் தக்காளி தொக்கா...
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
Yes Yes
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
Crt
@Utubekaaran
@Utubekaaran 2 жыл бұрын
நியூ சிம்புக்கு பலன் நிறைய வெற்றிகள் வெற்றிக்கான பட்டம் இன்னும் பெரிய அளவில் வழங்குமாறு நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@sivasanjay-0707
@sivasanjay-0707 2 жыл бұрын
👍
@Utubekaaran
@Utubekaaran 2 жыл бұрын
சிம்பு டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு நன்றி 💯 இது சிம்பு ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை 💟
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
ஆமாம்.. இனி ரசிகர்களுக்கு இலவச வைத்தியம் பார்க்கப்படும்
@abi1s
@abi1s 2 жыл бұрын
@@eraiahduraisamy8349 vijayakanth ah singam nu soliruka booomer uncle
@prakaash3712
@prakaash3712 2 жыл бұрын
Thu
@abi1s
@abi1s 2 жыл бұрын
@@prakaash3712 vaitherichal
@jenicharles8914
@jenicharles8914 2 жыл бұрын
@@eraiahduraisamy8349 👌🏼👌🏼👌🏼😂😂😂
@Rahul-qq8po
@Rahul-qq8po 2 жыл бұрын
ஜெய் அண்ணா ரசிகனாக வாழ்த்துகிறேன் சிம்பு இனி டாக்டர் பட்டம் மட்டும் இல்லை ஆஸ்கார் விருது வாங்குவார் 👍♥️
@abufirnas9771
@abufirnas9771 2 жыл бұрын
No bro ....ippo avaroda age kooda....., Appovae avaru yeaga Patta padam release pannirukkanum .... "May be but no chance" = vaaipu illa
@ajithreghu20
@ajithreghu20 2 жыл бұрын
Nee innum uyiroda dhan irukiya..enaku enamo nee dhan jai nu nenaikiren fake id vechu neeye jai Anna rasigan nu comments potutu iruka pola
@Manikandandbz
@Manikandandbz 2 жыл бұрын
Jaiku fanlam irukagala 😂
@ezhilvendhan1525
@ezhilvendhan1525 2 жыл бұрын
Yow.... Rahulu nee ingayum vanthutiya.... Tamil light channel'la evlo adampudicha..... Jai pathi video podunga Jai pathi video podunga nu..,, ana avan una kandukave ila..... Ipa velraj kita'yum keka vantiya 🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻
@ezhilvendhan1525
@ezhilvendhan1525 2 жыл бұрын
@@ajithreghu20 factu factu factu factu bro..mm Ella channel'yum poi ketutu irukaru....
@akmas6510
@akmas6510 2 жыл бұрын
Multi talented actor STR❤️ Ignore negativity think positivity ❤️❤️
@appuriz2900
@appuriz2900 2 жыл бұрын
நல்ல மனுஷன் யா சிம்பு... நாங்க இருப்போம் எப்பயுமே தலைவர் கூட ❤
@KishoreKumar-yr9gl
@KishoreKumar-yr9gl 2 жыл бұрын
From 14 years, am Simbu Fan 😎 And will be Simbu Fan 😎💕
@latesttrending6397
@latesttrending6397 2 жыл бұрын
Beep song
@rsuresh5687
@rsuresh5687 2 жыл бұрын
சமுதாய முன்னேற்றத்திற்கு கண்ணுக்கு தெரியாமல் பல சமூக சேவை செய்பவர்களுக்கும், மற்ற துறையில் உள்ள உயர்ந்த உள்ளம் கொண்ட உழைப்பாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 2 жыл бұрын
Yes u true .. wht he done for success 😠
@ravir6424
@ravir6424 2 жыл бұрын
அப்படித்தான் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்களா
@purplebubblypanda3398
@purplebubblypanda3398 2 жыл бұрын
@@sureshv-lq1ti yen matha actor award kuduthapoo yella yegga pooniga
@srinithi2786
@srinithi2786 2 жыл бұрын
STR daa😎💥 .... it's just a beginning🎉.....Thalaivan🌟
@enochanderson5144
@enochanderson5144 2 жыл бұрын
Silambarsan Tr தமிழ் சினிமாவின் ஒரு நல்ல நடிகர் மற்றும் சினிமாவிற்காக தன் உடல் எடையை குறைத்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார் சிறுவயதிலிருந்தே நடிகராக பாடகராக இசையமைப்பாளராக இயக்குனராக பல பரிமாணங்களை செய்த இவருக்கு டாக்டர் பட்டம் தருவதில் தவறில்லை ♥️
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சிம்பு அண்ணா 💐🤩
@applearasu535
@applearasu535 2 жыл бұрын
டாக்டர் பட்டத்துக்கு தகுதியான மனிதர் தான் சிலம்பரசன் ❤️
@annuthiru854
@annuthiru854 2 жыл бұрын
💯💯💯
@rihanhameed317
@rihanhameed317 2 жыл бұрын
💯
@itsmeappu8358
@itsmeappu8358 2 жыл бұрын
Ending 5.10 sec 😂😂😂 Vera level Comedy 😁😁😁😁🔥
@giridharan3702
@giridharan3702 2 жыл бұрын
😂😂
@monishrampandiyan5533
@monishrampandiyan5533 2 жыл бұрын
சிம்பு - நயன்தாரா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்....💐
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 жыл бұрын
Final touch Semma
@sivasanjay-0707
@sivasanjay-0707 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சிம்பு அண்ணா😍
@subashgg4
@subashgg4 2 жыл бұрын
சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவில் மிகசிறந்த திறமையாளர்கள்
@gunaselvan3017
@gunaselvan3017 2 жыл бұрын
Simbu only
@sakthivelmech048
@sakthivelmech048 2 жыл бұрын
முக்கிய பிரச்சினைகளில் குரல் கொடுத்தவர் STR என்பதை மறுக்க முடியாது 🤫
@TVK_Fans
@TVK_Fans 2 жыл бұрын
நொந்து தணிந்தது வீடு😄😄👌👌 அந்த தலைப்புக்காகவே இந்த செய்தியை பார்த்தேன்
@arumugamv1570
@arumugamv1570 2 жыл бұрын
இனிமேல் லிட்டில் சூப்பர் ஸ்டார், இல்ல, இனிமேல் டாக்டர் STR 😄😄😄
@baskarramya5978
@baskarramya5978 2 жыл бұрын
சவுதி அரேபியாவில் இருந்து சிம்பு அண்ணனுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இவன் சிம்புவின் அன்புத் தம்பி சிம்பு பாஸ் 💜💙💚😍🥰🥰🥰👏👏👏👏💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarramya5978
@baskarramya5978 2 жыл бұрын
6 மாத குழந்தையிலிருந்து இன்றுவரை திரைத்துறையில் நடனமாடுவது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த பத்து அன்பு பரிமாறுவது தனது தாய் நாட்டிற்கு ஒரு தீங்கு என்றால் முன்வந்து காவேரி நதி நீருக்காக போராடியது ஜல்லிக்கட்டுக்கு போராடியது மற்ற நடிகர்கள் முன்வராத போராட்டத்திற்கு சிம்பு அண்ணன் முன்வந்து போராடிய போராட்டங்கள் அனைத்தும் எங்கள் மனதில் பதிந்துள்ளது உண்மையிலேயே இவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதில் பெருமை கொள்கிறேன் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் சிம்பு அண்ணனுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் இவன் சிம்புவின் அன்புத்தம்பி சிம்பு பாஸ் 🙏💙💚💜😍🥰🥰🥰👏👏👏👏💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ctb345
@ctb345 2 жыл бұрын
Congrats Simbu💐💐💐 u deserve it
@sriramravichandran1
@sriramravichandran1 2 жыл бұрын
ரூ 15,000 கொடுத்தா கௌரவ டாக்டர் பட்டம் கெடக்குதே வேல்ராஜ்... இதுல இவங்ககிட்ட என்ன காசு இல்லையா என்ன
@mr.jagubai2472
@mr.jagubai2472 2 жыл бұрын
இனி எல்லாம் ஏர்முகம்🔥 தான் என் தலைவனுக்கு❤💥
@gm-oe3uz
@gm-oe3uz 2 жыл бұрын
வயிறு எரியுது போல.... 😄😄 நியூஸ் போட வெச்சோம்ல....
@rajamanikandan9231
@rajamanikandan9231 2 жыл бұрын
Simbu oru mass hero All the best Simbu sir💪💪🤝
@ViewsOfGowtham007
@ViewsOfGowtham007 2 жыл бұрын
😍😍thala str🔥🔥🔥🔥
@NirmalKumar-yq3pp
@NirmalKumar-yq3pp 2 жыл бұрын
எல்லாம் காலத்தின் கட்டாயம் வேல்ராஜ் 😭🙏
@xavierking7727
@xavierking7727 2 жыл бұрын
நான் சிம்பு தீவிர ரசிகன் 🙏🙏
@partha8125
@partha8125 2 жыл бұрын
தளரவிடா தன்னம்பிக்கையுடைய தானே தலைவன் STR🔥வாழ்க..
@mahendranr7737
@mahendranr7737 2 жыл бұрын
என் தலைவன் சிம்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
இவர் டாக்டர் என்றால் நர்ஸ் யாரு 😂😂😂😂😂
@mohammedshafi332
@mohammedshafi332 2 жыл бұрын
nayanthara👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️
@sivakumar-tt4ck
@sivakumar-tt4ck 2 жыл бұрын
@@mohammedshafi332 No...Now Simbu is dating and sleeping with Nidhi Agarwal...Eswaran,Bhoomi movies heroine..
@mohammedshafi332
@mohammedshafi332 2 жыл бұрын
@@wz_sw இப்படி deep ஆ போனதனால தான் நிறைய பேர் தீவிரவாதியா சுத்துரானுங்க.சும்மா nayanthara என்று comment போட்டத்துக்கு எல்லாம் குர்ஆன் விளக்கம் தேவையில்லயே.நபியே சொல்லியிருக்காங்க எதுலையும் deepஆ போகக்கூடாதுன்னு
@kovakaranda4919
@kovakaranda4919 2 жыл бұрын
Yow 🔥
@ramajayaraman6816
@ramajayaraman6816 2 жыл бұрын
Very good actor.....mass STR 🔥🔥🔥
@Rahul-qq8po
@Rahul-qq8po 2 жыл бұрын
நடிகர் ஜெய் அண்ணா ரசிகர்கள் சார்பாக வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் செய்வீர்
@singsongc4016
@singsongc4016 2 жыл бұрын
Jai nu nadigar irukaru nu ippathan niyabagam varuthu thambi...
@prem91
@prem91 2 жыл бұрын
ஜெய்யவிட தலைவன்'GPமுத்துவிற்கு ரசிகர் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை😂
@shaaran2373
@shaaran2373 2 жыл бұрын
@@singsongc4016 avaru sarcasm pandraru bro ivaru ellam channel jai update kepparu😂
@trollingtamilanchannel4949
@trollingtamilanchannel4949 2 жыл бұрын
@@singsongc4016 🤣🤣🤣
@trollingtamilanchannel4949
@trollingtamilanchannel4949 2 жыл бұрын
@@prem91 yes bro😂❤️👍
@barathofficial8234
@barathofficial8234 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@thangasenthil9839
@thangasenthil9839 2 жыл бұрын
தனிப்பெரும் திறமைக்கு டாக்டர் பட்டம்வாழ்த்துகள்
@nagalakshmi734
@nagalakshmi734 2 жыл бұрын
Simbu fans ellarum oru like pottutu ponga😁
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
இந்த தனியார் கல்வி நிலையங்களை அரசுடைமையாக்க வேணடும்
@gnanaveal
@gnanaveal 2 жыл бұрын
நடக்குறத பேசுப்பா....
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Dr Kulamani fan club
@pulikutty9150
@pulikutty9150 2 жыл бұрын
Starting song semma verithanama irunthuchu ponga koppan movane koppan movane 😜😜😜😜😜😜😜😜😜😜
@Bosepandi102
@Bosepandi102 2 жыл бұрын
End punch செம 😂😂😂
@pulikutty9150
@pulikutty9150 2 жыл бұрын
Finish touch semma 🤣🤣🤣🤣
@vijayasarathi7510
@vijayasarathi7510 2 жыл бұрын
Doctor pattathukku evlo amount agum ?
@GEEKAY79
@GEEKAY79 2 жыл бұрын
நான் கூட wales university, UK நினைச்சேன்...அப்புறம் தான் தெரிஞ்சுது மார்க் கம்மியா வாங்கி மாணவர்கள் சேரும் vels universityனு
@user-ys2ds3zy6q
@user-ys2ds3zy6q 2 жыл бұрын
🤣🤣🤣
@leelawavarperithu9609
@leelawavarperithu9609 2 жыл бұрын
Very gd actor n super dancer. My favorite hero ❤
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@user-ch4wc6mt8z
@user-ch4wc6mt8z 2 жыл бұрын
✌தன் வாழ்கையில் அடுத்தவன் காலை நக்கி பிழைக்காதவனுக்கு மட்டும் சிம்புவை ரொம்ப பிடிக்கும் 💪💪💪💪💪
@mathusuthanan4125
@mathusuthanan4125 2 жыл бұрын
Simbu is deserved for the award
@ZioMsSfc
@ZioMsSfc 2 жыл бұрын
Vallthukal
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 2 жыл бұрын
வாழ்த்துகள்
@veeradevanpk227
@veeradevanpk227 2 жыл бұрын
Str fans🔥🔥🔥🔥
@kumbibhagam2365
@kumbibhagam2365 2 жыл бұрын
Kettavan peru edutha nàllavan da Simbu 🔥
@geethamadura4277
@geethamadura4277 2 жыл бұрын
STR நல்ல அழகாக இருக்கிறார், நல்ல திறமையான நடிகர், நல்ல தந்தை தாய் மற்றும் சிறந்த உடன்பிறப்புகள். நல்ல வாழ்க்கை துணையும் அமைந்தால் நன்றாக இருக்கும். STR வாழ்த்துக்கள். வெற்றிகள் தொடரட்டும். God bless you.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Geetha avar penkalai patri kevalama pati irukaru.
@harishjagadish3896
@harishjagadish3896 2 жыл бұрын
Str simbu sema cute handsome mass style little super star ilove simbu Anna🥰🥰💕💖💖💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️
@VijayMediaDpi
@VijayMediaDpi 2 жыл бұрын
ஐ.க: சம்பளம் எல்லாம் இல்லிங்க.. சிம்பு : அப்படியா.. அப்டினா.. ஒரு டாக்டர் பட்டம் குடுங்க.. ஐ.க: சரி முன்னாடி ரிசப்ஷன்ல சொல்லி வாங்கிட்டு போங்க.. 😂😂😂
@akrasigan2026
@akrasigan2026 2 жыл бұрын
😂
@arunkarthick8764
@arunkarthick8764 2 жыл бұрын
யாருக்குலம் பாலிமர் பரிதாபம் வேண்டும்
@samstella8946
@samstella8946 2 жыл бұрын
Thalaivarku vazhthukal Anna
@user-ej4gv9gq7o
@user-ej4gv9gq7o 2 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@saranrajk7796
@saranrajk7796 2 жыл бұрын
அது என்ன யா நொந்து தனிந்தது வீடு. உங்களுக்கு ஒருத்தன் திருந்தி நல்லவனா வாழகூடாதே உங்களுக்கு.
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 2 жыл бұрын
Saranrajk..தமிழனுக்கு தமிழன் தானே எதிரி...
@kayalnathan8316
@kayalnathan8316 2 жыл бұрын
Are you congratulating him or making fun of him???! He deserves this and a lot more! Congratulations my favourite human being 😍
@yuvarajudaiyar8802
@yuvarajudaiyar8802 2 жыл бұрын
Super. Vaazhthukkal thalaiva.
@rakeshkiruba6926
@rakeshkiruba6926 2 жыл бұрын
பிறருக்கு கிடைத்த வெற்றியை... ஈஸியாக noட்டம்... செய்யும்..... உங்கள் நியூஸ் சை வாழ்த்துகிறேன்..
@humsri2003
@humsri2003 2 жыл бұрын
Very good,talented and hard working actor... Hearty congratulations 👍👍
@MK.Kumar1969
@MK.Kumar1969 2 жыл бұрын
கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@pam9367
@pam9367 2 жыл бұрын
Ama koyambedu market la moota thookunaru
@gopinath7983
@gopinath7983 2 жыл бұрын
😂😂😂😂எது ஷூட்டிங்க்கு வராம இருக்கிறதா??
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
💯
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
@@pam9367 cinefield la da lusu
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
@@gopinath7983 ama shooting varama tan ivlo movies vantucha lusu payale😂
@ironmanvarient7696
@ironmanvarient7696 2 жыл бұрын
Romba perumaiya iruku....avaroda rasigan..nu..👌🏻👌🏻💥💥💥💥❤❤❤
@susibirundha1009
@susibirundha1009 2 жыл бұрын
Valthukkal pro 👌👌👌👍
@vasanthkumarvkr
@vasanthkumarvkr 2 жыл бұрын
Ennikku Vijay kku kuduthaangalo annikkey indha award geli kootha poachu. But compared to him, Simbu is talented, genuine, unselfish and open hearted. So awarding doctorate to him is not any funnier.
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 2 жыл бұрын
உணர்ச்சிமிக்க டாக்டர் பட்டம் ❤️❤️🔥🔥🔥🙏🙏🙏
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 2 жыл бұрын
இனிமேலாவது சிம்புவிற்கு நல்ல புத்தி வரட்டும்.அதை டாக்டர் பட்டம் தரட்டும்.இதுவே ரசிகர்கள் விருப்பம்.
@user-nr1nw8fe8g
@user-nr1nw8fe8g 2 жыл бұрын
அண்ணன் சிம்பு -விற்கு வாழ்த்துக்கள்
@user-db2td7zd3u
@user-db2td7zd3u 2 жыл бұрын
நல்ல உழைப்பாளிக்கு கிடைக்கவேண்டிய பட்டம் ஒரு நடிகருக்கு கிடைக்கவே கூடாது
@bijili193
@bijili193 2 жыл бұрын
Nadikiravangala olaikama sambarikirangala avungalu oru naal shooting poi paaru theriyu chumma vaaiku vanthatha pesa vendiyathu
@user-oo9gg8zq2w
@user-oo9gg8zq2w 2 жыл бұрын
Avanga enna chumma ukkandhute jolllya shooting panrangala ??? ungaluku enna theriyum avanga evlo kashta padranga nu?? 1 scene mattum act panni parunga...Ungaluke naaaku thallidum...Chumma ipdi pesitu irukka koodathu...
@smonk374
@smonk374 2 жыл бұрын
Burnol kodunga
@vijaytn21
@vijaytn21 2 жыл бұрын
Comment பாக்க வந்தவர்கள் சார்பாக.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
வாழ்க வளமுடன். ஒரு தமிழன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@ajithstr5736
@ajithstr5736 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் உனக்காக உன் ரத்தமான ரசிகர்கள் காத்திருக்கோம் வாங்க 😎"சிம்பு"😎 அண்ணா 💥💥💥🙏🙏🙏🙏
@ungaveetu_pillai
@ungaveetu_pillai 2 жыл бұрын
நான் கூட இவரும் ஆன்லைனில் (படிக்காமலயே) பட்டம் வாங்கிட்டாறோன்னு நேனச்சேன்😀
@elakkiya1056
@elakkiya1056 2 жыл бұрын
🤣
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
😀😀
@gunaselvan3017
@gunaselvan3017 2 жыл бұрын
Poda
@NataRajan-ls7tu
@NataRajan-ls7tu 2 жыл бұрын
என்👑👑🔥🔥💗💗 தலைவன் 👑🔥வேல்ராஜ் எப்போதும்🥳🥳 வேற ரகம் 👍🏻👍🏻🤝🤝🤝🎉💐🤣🤣நீட் தேர்வு எழுதாமல் டாக்டர் ஆனார் சிம்பு 🤣
@SankarSankar-bi2yg
@SankarSankar-bi2yg 2 жыл бұрын
டாக்டர் பட்டம் பெறும் தங்க தமிழன் அண்ணன் சிலம்பரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-fh3ls4wl2h
@user-fh3ls4wl2h 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா 👍
@sureshmani2733
@sureshmani2733 2 жыл бұрын
டாக்டருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍
@mokkaikondan3604
@mokkaikondan3604 2 жыл бұрын
Simbu to velraj: எக்குதப்பா போடாத சொல்லு அப்ரோம் உனக்கு எகிரிடும் பல்லு என்கிட்ட வச்சிக்காத வம்பு அப்ரோம் உனக்கு உடம்புல இருக்காது எலும்பு🙄👊
@GermanyVlogsTamil
@GermanyVlogsTamil 2 жыл бұрын
டாக்டர் சிம்பு வாழ்த்துக்கள் . சிம்பு பென்ச் கமெண்ட் கியர்😍👍
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
நடிப்புக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட வேண்டியவர்தான்👍👌👌👌👌
@gamerlevel1159
@gamerlevel1159 2 жыл бұрын
Thalaivan str daaaa💯👑💥
@manzrafi
@manzrafi 2 жыл бұрын
First needs to learn self discipline then go for other. VELS university is promoting their movie as producer. Much more to be deserved to get awarded. First solve all the legal cases in Court as well as in your Association!!
@harishjagadish3896
@harishjagadish3896 2 жыл бұрын
Good news congratulation str
@rajeshrk2052
@rajeshrk2052 2 жыл бұрын
அடேய் பாலி 5:20 ல என்னடா பண்ணி வெச்சுருக்க
@kowsalyaelangovan7628
@kowsalyaelangovan7628 2 жыл бұрын
Super🎉🎉🎉🎉 congratulations🎉🥳👏👏👏🎉🎉🥳
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 2 жыл бұрын
"ஊசி" போடுவதில் கில்லாடி டாக்டர் சிம்பு 😂😂
@AbdurRahman-uo5nm
@AbdurRahman-uo5nm 2 жыл бұрын
Simbu kila ellam settu poirkum
@AbdurRahman-uo5nm
@AbdurRahman-uo5nm 2 жыл бұрын
@@nobita3xxxr.k863 Avan potrupan
@jayabalanallagappan6830
@jayabalanallagappan6830 2 жыл бұрын
உண் குடும்பத்துல யாருக்கள்ளாம் ஊசிபேட்டார் சிம்பு அணுபவம் பலமாருக்கு
@AbdurRahman-uo5nm
@AbdurRahman-uo5nm 2 жыл бұрын
@@jayabalanallagappan6830 அவனுக்கு நானே pottirken
@cutiepie.6013
@cutiepie.6013 2 жыл бұрын
Wow happy enga Simbu. He is most talented guy.
@BalaSTR96
@BalaSTR96 2 жыл бұрын
சிறப்பு
@ramachandran5244
@ramachandran5244 2 жыл бұрын
"வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி" TR ரசிகர் மன்றம் சார்பாக DOCTOR சிம்புவிற்கு வாழ்த்துக்கள் 😀😂🤣🤣🤣
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 2 жыл бұрын
Deemed to be university has no powers to accord honorary doctorate degree to a person of eminence as per UGC law...so this is invalid
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
Yes sir then why announces that ?
@amitruban95
@amitruban95 2 жыл бұрын
@@elumalaim7856 to get call sheet for next movie 😂
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 2 жыл бұрын
Announcing is also a fraudulent activity
@jeganp4541
@jeganp4541 2 жыл бұрын
தந்தையின் நிழலில் வளர்ந்த நடிகர்... தூக்கி விட தந்தை இருக்கிறார் ,
@KSA-Tamilan-Vlogs
@KSA-Tamilan-Vlogs 2 жыл бұрын
Congratulations str. This is suitable for him as professional..
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 57 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 5 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,9 МЛН
Yuvan and Simbu trick VTV Ganesh! | Sun TV Throwback
15:24
Sun TV
Рет қаралды 2,3 МЛН