அருமையான பேச்சு வாழ்வியலோடு ஒத்த பேச்சு வாழ்க்கைக்கு தேவையான பேச்சு வாழ வழிகாட்டிய பேச்சு வாழத் தெரிந்தவர் கேட்க வேண்டிய பேச்சு உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை வாழ்த்துக்கள் சகோதரி
@govadeva16157 ай бұрын
அத்தனை சீரியலும் பார்த்தது போல இருக்கும் உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.
@thangapandymuthaiahnadar17534 ай бұрын
Thank you very much for the most important & useful message. Regards.
@dhanapalm26065 ай бұрын
மனிதர்களுக்கு அவர்கள் தலை முடியே உணவில் இருந்தால் அது நமக்கு மிகவும் அருவருப்பாக நினைக்கத் தோன்றுகிறது இது தானே உண்மை இந்த இடத்தில் நாம் மனசாட்சியோடு யோசிப்போமா இந்த அருவருப்பான முடியைத் மிக மிக மிக மிகப்பெரிய சக்தி வாய்ந்த கடவுளை யாராவது இல்லை என்று சொன்னால் அவர்களை உடனே பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி இட்டுக் கட்டி இழிவுபடுத்துவது தானே கடவுள் மீது உயிரே வைக்கும் அதிமேதாவிகள் பண்பாடு அப்படியிருக்கும் அதிமேதாவி கள் தன் உயிரினும் மேலான கடவுளுக்கு தன் மயிரை கொடுப்பதை விட தாங்கள் வைத்திருக்கும் இரண்டு வீட்டில் ஒரு வீட்டை கடவுளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் ஒரு வெங்காயமும் கிடையாது. இதிலிருந்து கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் செயல்பாடுகள் எதை உணர்த்துகிறது என்றால் எந்த கோவிலிலும் கடவுள் இல்லை என்று இது தான் உண்மை.