CINEMA-ல Fight Scenes-க்கு கத்தி கத்தி BLOOD VOMIT வரும்😢 DUBBING ARTISTS - UNTOLD CINEMA

  Рет қаралды 238,120

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 290
@Cineulagam
@Cineulagam 2 жыл бұрын
Super Jodi Love Meter - Farina & Rahman Ubaidh Watch -- kzbin.info/www/bejne/eoSZeZ2pntOIfpo
@pollathavansarath1612
@pollathavansarath1612 2 жыл бұрын
Bala rithika
@pollathavansarath1612
@pollathavansarath1612 2 жыл бұрын
Bala rithika
@pollathavansarath1612
@pollathavansarath1612 2 жыл бұрын
Bala rithika
@pollathavansarath1612
@pollathavansarath1612 2 жыл бұрын
Bala rithika
@kalaichelvanvisagan5586
@kalaichelvanvisagan5586 2 жыл бұрын
சினிமாவும் குடியும் verodum வேரடி mannodum ஒழிக்கப் பட வேண்டும்
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
Hero காசை வாங்கிட்டு போய் டுவான். கஷ்டப் படறது எல்லாம் இந்த மாதிரி கலைஞரகள் . தான். நல்ல பதிவு ,👏👏👏
@madhichannel
@madhichannel 2 жыл бұрын
No bro it's wrong every person have talent hero he also acting it's also work so we don't have rights demotivate any talent just we want to support 🙂❤️anbe shivam 🔥
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
@@madhichannel b Bro எல்லா எழவுக்கும் சேத்துதான காசு வாங்கரான். சண்டைக்கு டூப்பு, குரலுக்கு டூப்பு , உனக்கு evlo, உனக்கு எவ்ளோ nnu குடுக்கப் போரானா? ஒண்ணும் கிடையாது. மொத்தமும் பாக்கெட்ல போட்டு போபோரான்.
@madhichannel
@madhichannel 2 жыл бұрын
@@sureshram5697 avunga ulaippu etha smabalam irukku hero face and acting ivulo amount ivanga dubbing ku ivulo amount irukku bro yarum free ah panna matanga😅
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
@@madhichannel avanga கரெக்டா voice,stunt பன்றதுல தான ஹீரோக்கு பேர் கிடைக்குது. ஏதோ ஒரு படத்துல நாட்டாமை குரல் சின்ன பசங்க குரல் மாரி காமெடி சீன் இருக்கும். ஹீரோ வாங்கற காசுல கொஞ்சம் இவங்களுக்கும் கொடுக்க்கலாம் இல்லையா? Mike Mohan-- SN Surendar
@madhichannel
@madhichannel 2 жыл бұрын
@@sureshram5697 Correct ji 😅ellam padathulaium ivanga dubbing artist ana hero only one movie 1year or 2 more 4 10years some people don't get chance after flop 😉 so only they ask big amount but artist they get so many movies no problem sometimes low amount some time big but al they doing their work
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
திரை உலகத்தில் இது போன்ற கலைஞர்களின் உழைப்பு வெளிஉலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி..முதல் முறை இவர்களை பார்க்கிறோம்🙏🙏🙏🙏🙏..இவர்கள் உழைப்பு மிகப்பெரியது..
@karthikeyan9829
@karthikeyan9829 2 жыл бұрын
அருமை, திரைக்கு பின் இவ்வளவு சிரமம் உள்ள கலைஞர்களை பாராட்டுகிறேன், இவர்களது உழைப்பை பார்த்து வியந்தேன், உயிரை பனயமாக வைத்து இவர்கள் பேசும் காட்சிகளுக்கு ஒரு சல்யூட்
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
இவர்களை பேட்டி எடுத்த சினிஉலகத்திற்கு மிகவும் நன்றிகள். மூவரின் சண்டைகுரல் மிக அற்புதம். இனி சண்டை காட்சி பார்த்தால் உங்கள் முகங்கள்தான் நினைவுக்கு வரும்.👋👋👋
@vadachennaivaasi36
@vadachennaivaasi36 2 жыл бұрын
Technicians Ilana Entha Artist ku Velai Irukkadhu Real Talent Of Voice Dubbing Artist They have Unique Style 🔥💯
@gomathy14
@gomathy14 2 жыл бұрын
😌
@prabhakar5426
@prabhakar5426 2 жыл бұрын
@@gomathy14 👏👏👏
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான கலைஞர்கள்,வியக்க வைக்கிறார்கள் இந்த முகமறியா கலைஞர்கள்.வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வாழ்த்துக்கள் நண்பர்களே. 👍🤝👍
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 жыл бұрын
சினிமா என்பது ஒரு அற்புதமான கூட்டு முயற்சி. விரும்பியது கிடைக்காத போது, கிடைத்ததை விரும்ப கற்றுக் கொண்டு அதனை தொழிலாகவும் ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த அதிக அறியப்படாத கலைஞர்களை அறிமுகப் படுத்தியமைக்கு பாராட்டுக்கள்!
@swamydm6487
@swamydm6487 2 жыл бұрын
நல்ல.முயர்ச்சி..வாத்துக்கள்....எங்களை.க்ஷபொன்ற...சின்ன..கலைஞ்சகளையும்....பேட்டி....மூலம்.... மக்களுக்கு..தெரியபடுத்துவது.... நல்ல.. தொடக்கம்... வாழ்த்துக்கள்...
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
மிகவும் மனதுக்கு கஷ்டமாக உள்ளது...😔மூச்சுக் காற்றை முழுமையாக பயன்படுத்துகிறார்களே!... இந்த மாதிரி கலைஞர்களை எங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி!
@priyankas1103
@priyankas1103 2 жыл бұрын
Cineulagam is great..... 👏👏👏 திரைக்கு பின்னால் இருக்கும் தெரியாத கலைஞர்கலை காண்பிப்பாதட்கு நன்றி... எனக்கு இப்படிலாம் இருக்காங்களான்னு இப்போ தா தெரியும்..... 🔥🔥🔥
@sathaiahsathaiah714
@sathaiahsathaiah714 2 жыл бұрын
இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ... இவர்களை வெளி கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி
@தமிழ்செல்வன்-ஞ2ங
@தமிழ்செல்வன்-ஞ2ங 2 жыл бұрын
இருட்டில் இருந்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி உங்களுக்கு
@kanyakumarisoul1375
@kanyakumarisoul1375 2 жыл бұрын
திரை மறைவு கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி
@senthamarairajan2993
@senthamarairajan2993 2 жыл бұрын
தொழிலை இவ்வளவு கலைநேர்த்தியுடன் பங்களிக்கும் இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
@k.n.vijayakumar5519
@k.n.vijayakumar5519 2 жыл бұрын
Superb interview Devan anna, Bharathi and Raja. So many points which even cinema people don't know. And thank you so much Devan anna for mentioning my work in Bahubali.
@kumareshmk6965
@kumareshmk6965 2 жыл бұрын
Azhgai varuthu pa evlo kastam real heroes fighters, and voice artist thaan thanks cineulagam 👏👏👏👏
@travels_and_vlogs_360
@travels_and_vlogs_360 2 жыл бұрын
சண்டை காட்சிகளும் டப்பின் உள்ளது என்பது இப்போது தான் தெரிந்தது கொண்டேன். இன்னும் அறியாத கலைகள் எத்தனையோ.... வாழ்த்துக்கள்....
@prs2001
@prs2001 2 жыл бұрын
100 percentage true money minded ha Iruka mattanga dubbing artist.... ரொம்ப கஷ்டமாக உழைகிறது இந்த மாதிரி artist tha but குறைவான salary vangura நபகர்கள் ivangala mathiri artist tha....
@chandrasekar9257
@chandrasekar9257 2 жыл бұрын
ஒரு திரைப்படத்திற்கு பின்னால் உழைக்கும் உங்களைப் போன்ற கலைஞர்கள்💐💐💐 என் இனிய வாழ்த்துக்கள்
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 жыл бұрын
சூப்பர் னா... திரைமறைவில் உள்ள உங்கள் உழைப்பு.. அடேயப்பா...
@rahulgrk3937
@rahulgrk3937 2 жыл бұрын
இதுபோன்ற கலைஞர்களை , வெளியுலகிற்கு அறிமுகம் செய்வது அவசியம். பதிவுக்கு நன்றி...
@balajiprasad4753
@balajiprasad4753 2 жыл бұрын
Sir. FIGHT VOICE . This is the 1st time I'm hearing such a department. Thanks a lot for interviewing this dept. Cinema industry should recognise this dept also and they should be awarded.
@mpechimuthu3182
@mpechimuthu3182 2 жыл бұрын
வெளி உலகத்துக்கு தெரியாது இந்த டப்பிங் கலைஞர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
இவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் 🙏
@sivanathan2534
@sivanathan2534 2 жыл бұрын
Real Heroes.திரையில் நாம் பார்க்கும் heroes எல்லாம் வெறும் போலி.
@CatholicChristianTV
@CatholicChristianTV 2 жыл бұрын
குழந்தை தனமான கள்ளங்கபடமில்லாத மனிதர்கள்.. வாழ்க வளமுடன்!
@manikandanr1797
@manikandanr1797 2 жыл бұрын
Bro intha mathari kalainarkalai interview pannathuku santhosh ma iruku
@kamalsk3339
@kamalsk3339 2 жыл бұрын
திரைக்குப் பின்னால் உழைக்கும் இது போன்ற கலைஞர்களை தமிழ் சினிமா கவுரவப்படுத்த வேண்டும்
@vijaybalaji6965
@vijaybalaji6965 2 жыл бұрын
சூப்பர், தாங்கள் மூவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@Vananga_man
@Vananga_man 2 жыл бұрын
வெளியே தெரியாத திறமைசாலிகளை வெளிப்படுத்திய காணொளிக்கு நன்றி
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
வணக்கம். சினி உலகம். இவர்கள் அனைவரும் திரைக்கு பின் உழைபாளிகள். சினிஉலகம் திரைக்கு பின் உழைப்பாளிகள் அனைவரையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ததற்கு நன்றி. இன்னும் இன்னும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்று தொழிளார்கள் உள்ளார்கள். தேசிய விருது பெற்றவர்கள் உழைப்பாளிகள் உள்ளார்கள்
@mukilmukilan3033
@mukilmukilan3033 2 жыл бұрын
மூவேந்தர்களும் மென்மேலும் பல வெற்றிகளை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@kiransundar1852
@kiransundar1852 2 жыл бұрын
Big heroes interview vida ivanga interview interesting ah iruku keep going
@rajasakthi1702
@rajasakthi1702 2 жыл бұрын
சத்தியமா சொல்றேன் இப்படி ஒரு unit இருக்குது இன்று தான் எனக்கு
@priyajill1051
@priyajill1051 2 жыл бұрын
Its really very awesome brother... No words to say guys and its gud interview to encourage in this media person superb👌👌👏👏👏👏👏
@lathav544
@lathav544 2 жыл бұрын
Thank you so much for bringing these technicians before the screen. Wish you good luck for all their future endeavours. Humble request to take care of their health and family please.🙏💕👍🌟. They are 💯% hard worker forever.
@rajhdma
@rajhdma 2 жыл бұрын
ஒரு சன்டைக்காட்சியின் பின்னால் இவ்வளவு உழைப்பு உள்ளது என்று தற்போது தான் கண்டேன்...மகிழ்ச்சி...உங்கள் திறமையை கண்டு வியக்கிறேன் மிக்க மகிழ்ச்சி...உடல் நலனையும் கவனித்துக்கொள்ளுங்கள்...
@mgvani5685
@mgvani5685 2 жыл бұрын
First hats off to you and your work all of your brother
@sgunasekaran2597
@sgunasekaran2597 2 жыл бұрын
ப்ரோ இந்த இன்டெர்வியூ வ செஞ்சதுக்கு ரொம்ப நன்றி சொல்ல கடமை பற்றிருக்கிறேன் ஏன்னா இதுவரைக்கும் யாரும் முயற்சி பண்ணதா தெரியல இந்த மாதிரி கலைஞர்களை பற்றி தொடர்ந்து பேட்டி எடுங்க நன்றி.
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
அருமை அருமை ஓ இப்படித்தான் சண்டை காட்சி அமைக்கேறீர்களா அருமை. நல்ல கலைஞர்கள்
@actorvinod9905
@actorvinod9905 2 жыл бұрын
Supper interview fight effect na Eavalavu kasttam nu narayaperukku theriyaadhu ... Idha paatha konchamavadhu Namma kastam teriya varum 👏👏👏🙌
@நதிநீரோடி
@நதிநீரோடி 2 жыл бұрын
டப்பிங் சும்மா பேசிட்டு போறதில்ல... அது ஒரு வலின்னு அருமையா பதிவு பண்ணிருக்கீங்க ..👏👏👏
@velu9191
@velu9191 2 жыл бұрын
இவர்கள் உழைப்பு எவ்ளோ இருக்கிறது. திரையரங்கம் பார்க்கும் போதுதான் உழைப்பு தெரியும். Ott போன்ற காண முடியாது.இவர்கள் உழைப்பை வெளிய கொண்டுவந்தக்கு நன்றி
@selfmotivationtamil7826
@selfmotivationtamil7826 2 жыл бұрын
அருமையான பதிவு படத்தை காட்டிலும் நீங்கள் செய்தது அருமை அண்ணா
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 2 жыл бұрын
உங்கள் மூவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.👌👌👌👌👌🙏
@RaviChandran-xy1sg
@RaviChandran-xy1sg 2 жыл бұрын
எல்லா வேலையும் கஷ்டம் தான் உங்களது திறமைக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@baskars136
@baskars136 2 жыл бұрын
சினி உலகம் சானல் இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக கொடுத்தீர்கள் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செய்தார்கள் நன்றி
@elangovan8980
@elangovan8980 2 жыл бұрын
ஆக்சன் படத்திலேயே அருமையான படம் யாகாவாராயினும் நா காக்க தடையற தாக்க ஹோம் தியேட்டர்ல பார்த்தா சூப்பரா இருக்கு திரும்பத் திரும்ப இதையே தான் பார்க்கிறேன்
@prabaharanprabaharan1649
@prabaharanprabaharan1649 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@gyttgg5731
@gyttgg5731 2 жыл бұрын
பச்சை சட்டைக்காரர் இப்போ இருக்கும் எல்லா ஹீரோவை விட நன்றாக உள்ளார்.
@balaworld
@balaworld 2 жыл бұрын
அருமையான நேர்காணல் திறமையான கலைஞர்கள் 👏🏻👏🏻👏🏻
@helpeverything9780
@helpeverything9780 2 жыл бұрын
Great workes hard workers
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 2 жыл бұрын
இனியாவது சினிமா தொழிலாளர்களை கொண்டாடுங்கள், இவர்கள் தான் உங்கள் ஹீரோ'க்களின் ஏணிப்படிகள்,
@Jobi862
@Jobi862 2 жыл бұрын
தொழில் சொல்லிக்குடுத்த குருவுக்கு சிறந்த மரியாதை கொடுக்கறாங்க 😍
@chandrumech55
@chandrumech55 2 жыл бұрын
அடேங்கப்பா இவ்வளவு பெரிய உழைப்பா இவங்கள பெரிசா பாராட்டனும்
@tamilhrguru1250
@tamilhrguru1250 2 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து சிரிச்சு, சிந்திச்சு, வருத்தப்பட்டு, அழகான பேட்டி
@xyz7261-
@xyz7261- 2 жыл бұрын
Very much appreciated
@pitquote
@pitquote 2 жыл бұрын
IT IS A DEVOTIONAL VIDEO AND GLAD THAT YOU HAVE UPLOADED THIS FOR OUR KNOWLEDGE
@thirunavukkarasusingaravel104
@thirunavukkarasusingaravel104 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 👍👌👍👌👍
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா கலையின் கலை வாழ்த்துக்கள்
@saravanapandian5458
@saravanapandian5458 Жыл бұрын
Hai,Sir.Nice video sir.Cinemala 24 department irukkunnu kelvipattirukken sir.Ithu mathiri yella department pathiyum explore pannunga sir... Thanks and congratulations to dubbing voice department sir...
@site4dddd742
@site4dddd742 2 жыл бұрын
அருமையான, சரியான ஓர் ஒரு நேர்கானல்
@kanikuttyfun
@kanikuttyfun 2 жыл бұрын
எதார்த்தமான அழகான உரையாடல் அருமை
@prabakaran7208
@prabakaran7208 2 жыл бұрын
அசத்தல் நண்பர்களே.. நல்வாழ்த்துக்கள்.. தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள்
@gobinath2010
@gobinath2010 2 жыл бұрын
Proud about you guys 💐 Keep Going
@lrelangovan8924
@lrelangovan8924 2 жыл бұрын
திரைக்குப்பின்னால் இவர்களின் உழைப்பைப்பார்க்கும்போது பிரமிக்கவைக்கிறது.ஆனால்,பல சமயங்களில் படங்கள் தோல்வியுறும்போது,இவர்களின் மனம் நிச்சயம் வேதனைப்படும்.இவர்களின் உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்காமல் போகலாம் ஆனாலும் இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.தங்களுக்கு சங்கம் பாதுகாப்பு அளிக்கின்றது என்பதில் பெருமைக்கொள்கின்றனர்.ஒன்றுப் பட்டால் உண்டு வாழ்வு என்பது உண்மை
@gv11
@gv11 2 жыл бұрын
அனைவரது உழைப்பிக்கும் வாழ்த்துக்கள் சகோ
@carvlogs5097
@carvlogs5097 2 жыл бұрын
Real Heros ❤️
@இரசெல்வம்
@இரசெல்வம் 2 жыл бұрын
இவங்க இல்லைனா தல தளபதி சண்டையே வராது போல!
@mohamednazar2539
@mohamednazar2539 2 жыл бұрын
Super....என்ன கஷ்டம்.....அருமை
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 2 жыл бұрын
திரைமறைவில் மிக கடினமாக உழைக்கும் சக தோழர்கழக்கும் என்வாழ்த்துக்கள்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
தோழா்க"ழு"க்கும்.சரி. தோழா்க"ழ"க்கும்.பிழை. "தோழா்களுக்கும்"
@paramasivamm4625
@paramasivamm4625 2 жыл бұрын
உங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன்👍💪🙏💐💐💐💐💐
@thomaskarunanithi7704
@thomaskarunanithi7704 2 жыл бұрын
Nalla muyarchi.... vaazhthugal.
@kiranabarna
@kiranabarna 2 жыл бұрын
மக்கள் உணரவில்லை என்ற கவலை வேண்டாம் கலைஞர்களே , உங்கள் உழைப்பை நீங்கள் நேசிக்கும் அளவிற்கு இறைவன் உங்களை மனதை அறிந்து வழி நடத்துவான்! சத்தியம்
@பகலவன்
@பகலவன் 2 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐👌👌👌
@mohamednazar2539
@mohamednazar2539 2 жыл бұрын
இவர்களை கொண்டாடுவோம்
@pradeepkumar-ks9ec
@pradeepkumar-ks9ec 2 жыл бұрын
all brothers thank you for your contribution and sound...we pray for your health wealth and your family happiness..god bless you 🙏
@Harryjackson1000
@Harryjackson1000 2 жыл бұрын
Vaazthukkal to all the artists behind the scenes
@sivak1804
@sivak1804 2 жыл бұрын
thanks for bringing out the hidden talent
@சுருளி-ண2ஞ
@சுருளி-ண2ஞ 2 жыл бұрын
செம்ம கஷ்டம் புடிச்ச வேலை செய்யறதே சந்தோஷம் தான்
@sanjith9843
@sanjith9843 2 жыл бұрын
May God bless you all with prosperity and best health
@ilayathalaimuraitv4681
@ilayathalaimuraitv4681 2 жыл бұрын
Woowwww...Really Super
@suganya2781
@suganya2781 2 жыл бұрын
Expecting this kind of interviews😍
@its.mine.D
@its.mine.D 2 жыл бұрын
Paah ... vera level ... Tough
@sandhiyalogesh4195
@sandhiyalogesh4195 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சூப்பர் இன்னும் நீங்கள் வளர என்னோட வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா
@kvrenterprises6482
@kvrenterprises6482 2 жыл бұрын
All the best 👍 all of you and special for my dear Bharathi anna ungalia parthathu romba sandosam anna I'm very proud of you
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 2 жыл бұрын
Interesting and revealing. Excellent effort 👌
@dpkrish44
@dpkrish44 2 жыл бұрын
Real Heroes🔥🔥🔥 works for reel Heroes ... Thanks for showing them ....
@shyamjenifer2873
@shyamjenifer2873 Жыл бұрын
அண்ணா உங்க குரல் DGP சைலேந்திர பாபு sir வாய்ஸ் மாதிரி மே இருக்கு
@p.t.nilaya2023
@p.t.nilaya2023 2 жыл бұрын
Respect everyone 👍
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 2 жыл бұрын
Hero's are nothing without these background technicians and artists but avanuga matum yela credits um vangitu poiduvanuga yenamo kasta patu nadicha mari 😂😂😂
@SelvaKumar-ot4cu
@SelvaKumar-ot4cu 2 жыл бұрын
Excellent video Thanks for cineulagam Chanel 🙌
@antonyanto7576
@antonyanto7576 2 жыл бұрын
Antha green shirt "Actor karunas" paiyanaum "AR Rahman" paiyanaum kalanthu sencha kalavai Mathiri irukaru
@goldrayasrk
@goldrayasrk 2 жыл бұрын
Nice...... very great hardwork..,, congratulations to the team ......... If they suffer on throat pain, they can take the following suggestions Before dubbing they can take Milk with turmeric and pepper it will cure throat infections.
@vijayabharathi778
@vijayabharathi778 2 жыл бұрын
God bless u
@muruganranganathan3902
@muruganranganathan3902 2 жыл бұрын
Amazing team, hardworking people. God Bless you all.
@vivasayipaattukaaran5399
@vivasayipaattukaaran5399 2 жыл бұрын
Extraordinary talent. Please provide awards.
@Gautham07
@Gautham07 2 жыл бұрын
பாவம்டா.. கலைஞர்கள்..
@Astrosurya1997
@Astrosurya1997 2 жыл бұрын
*Pink colour shirt vijay sethupathy voice marri irukum*
@sathishyogeshwaran8771
@sathishyogeshwaran8771 2 жыл бұрын
Super information video brother thanks 👍 and all voice mans to next level voice actor award confirm 🏆🥇🤝👏👏🗣️
@pavvainathan2380
@pavvainathan2380 2 жыл бұрын
Excellent 👌👌👌👍👍
Fake Blood in Movies | 😱 Secret Revealed | Gun Expert Naveen
18:55
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН