எனக்கு தெரியாது என்பதை விட புதிய தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் பெரியவர் போற்றுதலுக்குரியவர்..
@rk.vigneshkumar4192 жыл бұрын
🤝👌👏
@lakshmibala1232 жыл бұрын
சின்னப்பா operator என்னோட பெரியப்பா. i am so proudly to my periyappa. 👏🙏
@manivannan6970 Жыл бұрын
Supper தலைவா
@vj__kumar3 жыл бұрын
ஐயா முகத்துல இருந்த சிரிப்பு ❣️❣️❣️
@ganvig1233 жыл бұрын
Really appreciate him. For his age, he is uptodate with technology and genuine in his comments.
@saravanapandian54583 жыл бұрын
எனக்கும் theater அவ்வளவு பிடிக்கும்.அந்த atmosphere and sound system செமயா இருக்கும்.எனக்கும் operator room பாக்கனும்,அதுல எப்படி movie காட்ராங்கனு தெரிஞ்சுக்கனும்னு ரொம்ப நாளா ஆசை. அது உங்க வீடியோ மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.மிக்க நன்றி அண்ணா...
@shankarshobaashankar75883 жыл бұрын
Red salute to the operator, even now also he learned the latest technology and working with great interest at this age.
@soundharrajan43213 жыл бұрын
சிறந்த அனுபவசாலி தசாவதாணி வாழ்த்துக்கள் பெரியவரே!!!!!!!
@ak.msd.dinesh61933 жыл бұрын
இந்த வயதிலும் தொழில்நுட்ப மூலியமாக வேலை செய்வதை பார்க்கும் போது ஆச்சிரியமாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
@nawasnawas27943 жыл бұрын
அன்பின் ஐயா உங்களின் சேவையை நான் எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் உங்களுடைய மகத்தான சேவைக்கு என் அன்பு மனமார்ந்த நழ் வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த சூப்பரான சேவை தொடந்து நீங்கள் எங்கலுக்கு வழங்க என்றென்றும் நான் இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா ❤💙💚💛💓👍👍👍👍👍💪💪💪
@sathishr99273 жыл бұрын
Technology marinalumm avara mathama vecurkangaa.. Theater ku periyaa nandrii
@WriterGGopi3 жыл бұрын
கழுகுமலையிலிருந்து ஒரு முறை கூட சண்முகா தியேட்டர் வந்து படம் பார்த்ததே இல்லை. உங்கள் வீடியோ மூலம் அதை பார்த்து ரசித்தேன். ஆப்ரேட்டர் தொழில் பற்றிய நுட்பங்களும் அவர்களுடைய சிரமமான வாழ்க்கையையும் பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் நன்றியும் நண்பரே 💐👍
@vishnuofficial50603 жыл бұрын
Ayya ku nandri intha channel kum nandri arumaiya irunthuchi 😍😍😍
@A.B.C.583 жыл бұрын
old is gold. yes. he has dedicated his life. he has to be encouraged and sufficiently remunerated at least the barest minimum of salary and perks. he is doing a honest and genuine service. may God bless him with good health and long life. thank you brother for the interview and video. 🥰💯👌👍🤲🤝🙏🏼
@k.kannantharun59713 жыл бұрын
ஜயா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சினமா இருக்கும் வரை தொடரட்டும்
@jothev56673 жыл бұрын
எனது தந்தை கூட இதே தொழிலை இலங்கை யாழ்ப்பாணத்தில் வேலை செய்தார் 1955ல் இருந்து 1990 வரை எனது தந்தையின் நினைவுகள் இவரைப் பார்த்து நினைக்கிறேன்
@d.s.k.s.v3 жыл бұрын
சாந்தி திரையரங்கமா?
@ftixg3 жыл бұрын
ஆப்ரேட்டர் டூம் இப்ப தான் பார்க்கிறேன் அருமை நன்றி சகோ
@user-maha58203 жыл бұрын
உண்மையில் ஐயா வேற லெவல்.... நன்றி
@msankarmsankar32073 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆப்ரேட்டர் அவர்களுக்கு இந்த வயதிலும் லேட்டஸ் டெக்னாலஜி யுடன் பயணிக்கிறார்.
@rajeshj68972 жыл бұрын
I thing you may get blessing from the legend bro.... He is marvelous... He is updated man and also he think about whole operator life 's....whata broad mind.... And congrats for your work
@parthajayam74913 жыл бұрын
ஐயா, வாழ்த்துக்கள் 👏👏😍💐💐💐
@jeganathankamali64903 жыл бұрын
Great Salute To You Sir 👏👌🙏
@தமிழன்வரலாறு-ட1ன3 жыл бұрын
அய்யா சின்னப்பா அவர்கள் ஒரு ஜீனியஸ் பொருமையாளி வாழ்த்துக்கள்.. 🙏
@nandakumarsubash2 жыл бұрын
Wow! He is doing his job with a lot of passion
@balasubramaniyam83084 ай бұрын
உங்களது தன்னம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள்
@ar.arunachalamarun783 жыл бұрын
Super bro, keep it up. 59 years of experience, Great Dedication by this Man.
@natrajcaptan61972 жыл бұрын
Enakkum
@mybraingift432 Жыл бұрын
Love you appa God bless you உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@conv23813 жыл бұрын
பயனுள்ள வீடியோ. நன்றி நண்பா.
@neeshwar2 жыл бұрын
Very wonderful video thanks for giving great respect to the most experienced theatre operator
मुझे पुराणे सिनेमा थिएटर बोहोत पसंद पुराणी यादे है ग्रेट यार
@francisvarapirasatham20143 жыл бұрын
சினிமாவின் கனவின் தீட்சிதர்கள் ஆபரேட்டர்கள். நன்றி ஐயா. - திரைப்பட இயக்குனர் பிரான்சிஸ் வரப்பிரசாதம் இயக்க விரைவில்.. சங்கரலிங்கத்தின் சைக்கிள்வண்டி
@kantharijothiswarijothiswa7577 Жыл бұрын
என்னோட ஊர் அருப்புகோட்டை நான் இந்த வீடியோவை கத்தரில் இருந்து டிவியில் பாா்த்தேன் மிகவும் அருமை நானும் ஒரு சினிமா தியேட்டா் ரசிகன்....அடுத்து ஒரு வீடியோ போடுங்கள் நன்பா தியேட்டா் sound system எப்படி work செய்கிறது என்று screen back side speaker எவ்வாறு வேலை செய்கிறது என்று ஆம்பிபாரில் இருந்து வயா் அனைத்தும் வயர் மூலமாகவா இல்லை wireless servar மூலமாகவா tamil movie வருவது 5.1 or 7.1...tamil atmos movie எத்தனை trak எனது கோாிக்கை இது அனைவருக்கும் உள்ள ஆசை
@MovieInfoTamil3 жыл бұрын
Nalla nalla kelvi kettunga good 👍 Iyya vera level
@danielkumar71853 жыл бұрын
அருமை விடியோ நன்றி
@SurenderKumar-bn9bn3 жыл бұрын
Great work old man salute
@kokhowlong2 жыл бұрын
Anantha Jothi to Annathe and more, very impressive to see him operate new technologies.
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
ஆப்ரேட் ஐயாவுக்கும் கேள்வி கேட்கும் நண்பருக்கும் நல்வாழ்த்துக்கள்
@நாங்கவேறமாறி-ச8ட3 жыл бұрын
Super bro neraya therinchikiten👍👏
@muralikrishnan29123 жыл бұрын
He is best Editor of 80s 90s flims
@lakshmansri6273 жыл бұрын
Andha ayya sirippukku en mudha salute
@Eazysound_dgl2 жыл бұрын
Wow super thathaa
@jeevakarthick75923 жыл бұрын
Nice super bro sathayabama theatre video podunga bro
@lakshmansri6273 жыл бұрын
Avarukku vayasu 76 aanalum avaroda sirippu 2 vayasu kulandhai pola irukku I love your smile sir.
@nktgdd51043 жыл бұрын
இண்றைய இளைய தலமுறைக்கு அயய்யா ஓரு ரரோல்மாடல் அய்யாவோட ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்க ஆண்டவன் அருள் புரிய ட்டும். வாழ்கவளமுடன் வியாட்நாமில் இருந்து (கோவில்பட்டி. வில்லிசேரி) பிரமநாயகம்.
@mohammedmahboob2243 жыл бұрын
Sennappawukku walthukkal ,nalla vedio .
@user-pt1th3kq3v2 жыл бұрын
Vaalka ayya...🎉🔥
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Mr. Gentlemen, I appreciate u to telecast this.let the people in cini field, try to help the opourator . without them u rich actor's r no were.
@jayabalanp20282 жыл бұрын
Super Interview With ஆபரேட்டர் அய்யா,ஓல்ட் macinr ல பாஸிட்டிவ் நெகடிவ் கார்பன் Nerikikitede இருக்கணும்.இன்டர்வெல ஸ்பூல் Sutharatha ஆசிரம parparkal.அப்பா 1972 ல ஆபரேட்டர் Salary Dail 4rupeesthan.Machine வாடகை 15 ருப்பீஸ் மட்டுமே.
@rnt.transportmettupalayam26603 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@senthisenthil96652 жыл бұрын
Well done sir.
@ravikasturi72912 жыл бұрын
Great salute the great person too Government to give the compensation for old age person or pension
@ramanathanchinnusamy99413 жыл бұрын
ஐயா வாழ்துகள்
@kumarankumaran40332 жыл бұрын
Good heart man vel done thatha
@sasiway71872 жыл бұрын
நல்ல கேள்விகள் 👍
@Wahii_edits Жыл бұрын
Indha work la join pannanum na enna pannanum
@selvanathankanapathypillai53792 жыл бұрын
waw,,,, 77 years old. very clear maind. congratulate. thanks for your service with patience.
@n.s.govindarajan96873 жыл бұрын
Thanks for this video Anna 🙏
@ulagaivelvom92483 жыл бұрын
Love you thatha . Great neenga .
@paramankumaresan26782 жыл бұрын
Salute Sir!
@armadhan23123 жыл бұрын
ஐயா சிரிப்புக்கு நான் அடிமை
@davidprince.j46243 жыл бұрын
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் இன்னும் பிலிம் ரோல் ஓடுகிறது
@jesudossfrancis82033 жыл бұрын
பிலிம் ரோல் பரஜெக்டர் ஆப்ரேட்டருக்கு ஒரு அஸிஸ்டன்ட் இருப்பார். அவருடைய வேலை புரஜெக்டரில் ஆர்க்ஹவுஸில் ஏலக்ட்ரோட் மாத்தனும்; பிலிம் ரோலை லோட்செய்ய ஆப்ரேட்ட ருக்கு உதவனும். இனடர்வல் வரை ஓடிய பிலிம் ரோலை ரீவைண்ட் செய்து அடுத்த ஷோவுக்கு தயார் செய்ய வேண்டும்.ஆப்ரேட்டர் லைஸென்ஸ் இல்லாமல் பரஜெக்டரை ஆப்ரேட் செய்ய முடியாது.
@hariharantamilarashanjeyas963 жыл бұрын
Thalavara nanuu projecter operator 😍
@antonyraj28533 жыл бұрын
Congrats 👏 opreter sir
@sanjeevi.t10463 жыл бұрын
Great man
@arumugamaru1433 ай бұрын
REALLY SUPER
@rawthermohamed61653 жыл бұрын
Camara வுக்கு Kodac film roll இருந்தது. பிறகு, Digital camara வந்தது. இப்போது, ஒரு ஆன்ட்ராய்ட்டு மொபைலில் அனைத்தும், அடங்களும்...! எனவே பழைய Filim roll கிடையாது...! ஆகையால் Old மெத்தேட் தியேட்டர் கிடையாது. 30 MM Screen, சினிமாஸ்க்கோப் ஸ்கிரீன், 70 MM ஸ்கிரீன், 35 mm ஸ்க்ரீனில் சகலக்கலா வல்லவன் படம் பார்க்கும் போது Extra speaker வாடகைக்கு எடுத்து சைடு ஸ்பீக்கராக பயன் படுத்தி நேத்து ராத்திரி யம்மா பாட்டை ஒன்ஸ் மோர் கேட்டு திரும்ப ஓடவிட்டு பார்த்த காலம் அது.....! இனி வருமா...?
@samueld19553 жыл бұрын
30mm illa 35mm
@johnpeterp87233 жыл бұрын
Super. Thanks bro
@indyaentertainment10252 жыл бұрын
தாத்தா சூப்பர் எவ்வளவு அனுபவம், இப்படி நல்ல மனிதர்களை போய் சிலபேர் தியேட்டர்ல திட்டுவாங்க, கூச்சல் போடுவாங்க..
@renjithbs73312 жыл бұрын
The operator... Updates 💞
@KarthiKeyan-ws2mk3 жыл бұрын
நானும் 15 வருடங்கள் தியேட்டரில் பிலிம் ஆப்ரேட்டராக இருந்தேன். இந்த வேளைக்கு மட்டுமே தணி சந்தோஷம்.
@arennowsath34733 жыл бұрын
இந்த வேலைக்கு சம்பளம் எவ்வளவு?
@KarthiKeyan-ws2mk3 жыл бұрын
.முதலில் வாங்கயது ரூபாய் 450. கடைசியாக வாங்கியது 900.
@arennowsath34733 жыл бұрын
@@KarthiKeyan-ws2mk nandri bro
@rawthermohamed61653 жыл бұрын
@@KarthiKeyan-ws2mk சம்பளம் குறைவாக தெரிகிறதே...? எந்த ஆண்டு...?
@KarthiKeyan-ws2mk3 жыл бұрын
@@rawthermohamed6165 1992 முதல் 2004 வரை அவ்வளவுதான்.
@jillukaathalan22063 жыл бұрын
I won't this job and theaters are creating new exactment so I love this job........bro ithu entha ooru bro
@prabhuvijayan73043 жыл бұрын
Some IMAX theatres still have a 70mm film projector. They are shot by special IMAX cameras.
@nithishsubramaniyan2 жыл бұрын
True imax camera supports only flim reels that records in 18k
@SenthilKumar-cq4le3 жыл бұрын
Good content... Keep it up But one thing I want share... Intro of this video is around 5 mins(4.50).. Its too boring..... If you increase the duration of the video, then go with content not with introduction...
பிலிம் மூலம் திரைப்படம் காட்டும் தியேட்டர் தூத்துக்குடி சத்யா தியேட்டர் இன்றும் இருக்கிறது. தூத்துக்குடி to குளத்தூர் செல்லும் சாலையில் உள்ளது.
@ramanikrishnamurthy81412 жыл бұрын
இந்த வயதில் தியேட்டரில் ஆப்ரேட் செய்யும் பெரியவரை பார்த்தால் சற்று சிந்திக்க வைக்கிறது.அவருடைய இந்த செய்யும் வேலையை நாம் கண்டு பாராட்டாமல் இருக்க முடியாது.நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.இந்த வயதிலும்.தலைவணங்குகிறோம்.
@SakthiVel-dt6ig3 жыл бұрын
Arumai sir
@nagulanmsc8683 жыл бұрын
SUPER Bro
@kumaresann33112 жыл бұрын
அருமை
@nivinsajith22153 жыл бұрын
Thalaaa❤
@Karthi-ro2vj3 жыл бұрын
படம் டவுன்லோட் பண்ணுவாங்க. ஆனால் ஓபன் ஆகாது... Athuku key thaniya கொடுப்பாங்க.. Highly security system.. In qube ufo technology.