சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே..! - விவரிக்கும் R. Balakrishnan IAS

  Рет қаралды 143,735

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 386
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் இலக்கிய ஐயா உரை மனதை மகிழ்ச்சி படுத்துகின்றது
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 5 ай бұрын
நான் ஒருமுறை மும்பையிலிருந்து சென்னை ரயிலில் பணித்த போது ஒரு தென் ஆப்பிரிக்க குடும்பத்தினர் உடன் பயணித்தார்கள். அந்த பெண்கள் ஃப்ரோக் கவுன் அணிந்திருந்தார்கள்.. நாங்கள் தமில் பேசியதை கவனித்த அவர்கள் கொச்சை தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்ப இந்தியிலுமாக எங்களுடன் பேசினார்கள். அவர்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு 150 ஆண்டுகள் முன்பாக இடம் பெயர்ந்த தமிழ் வம்சாவளியினர் என தெரிந்தது. அவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் வயதான மாமியார் மடிசார் புடவை கட்டியிருந்ததை பார்த்து அவர்கள் ஃப்ரோக் கவுன் போட்டு கோவிலுக்கு போகலாமா என கேட்டார்கள். பிறகு ஓடும் ரயிலிலேயே புடவை அணியும் முறையை கற்றுக்கொண்டார்கள். நூதன அனுபவம்.
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 Жыл бұрын
நான் உங்களை நேரில் கேட்க வேண்டும் என்று நினைத்ததை தெளிவு படுத்தியதற்கு நன்றி.பாவானர் கூற்று தெற்கில் இருந்தோ வடக்கில் இருந்தோ அல்ல முழு நிலமும் தமிழே ஆரியம் அதை சிதைதத்து பல மொழிகளாக்கியது எ.கா மலையாளம் கண்ணடம் தெலுங்கு ....
@ravikumarramaswamy8148
@ravikumarramaswamy8148 Жыл бұрын
மிக அருமையான பாராட்டிற்குரிய பணி. மென்மேலும் தொடர வேண்டுகிறேன்
@saravanans6916
@saravanans6916 Жыл бұрын
ஐயா, நீங்கள் செய்யும் தொண்டு ,ஆதிகுடிக்கு செய்யும் மரியாதை ஆகும். உங்கள் உழைப்பு தமிழர்க்கு கிடைத்த பெருமையாகும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
அரகொர பயலே மத கமெண்ட்ஸ் படி
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
தமிழன்னைக்கு தொண்டு செய்யும் தாங்கள் எல்லா நலமும் பெற்று நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@நாட்டுக்கொருநல்லவன்
@நாட்டுக்கொருநல்லவன் 6 ай бұрын
ஒரு IAS அதிகாரிக்கு இவ்வளவு பெரிய தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம் கண்டு வியந்து போனேன்... நீ என் தமிழ் தாயின் பெருமைமிகு மகன்...
@kannand1065
@kannand1065 2 ай бұрын
தங்களின் இந்த அரிய பணி சிறப்புற்று இருந்தது அருமை அருமை நன்றி 🙏
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
தலை தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா
@r.valarmathiraman9558
@r.valarmathiraman9558 Жыл бұрын
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நன்றி ஐயா ஒரு இலக்கியம் கலந்த வரலாறு நூலை படித்த உணர்வு. Collective physicals phinamina. Wonderful experience.
@annaduraimallika5323
@annaduraimallika5323 Жыл бұрын
சூப்பர் அய்யா....தொடரட்டும்.....பணிகள்.....
@usmfoundationvenugopalakri6270
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
தொல்லியல் மீதான உங்கள் காதல் அர்ப்பணிப்பு அதற்கு கிடைக்கும் வெகுமதியே தொல்லியல் வரலாற்று உண்மைகள். உங்கள் ஈடுபாடு அருமை அற்புதமாக உள்ளது. உங்கள் ஆய்வு முழுமையாக உண்மையை உலகிற்கு கொண்டு வர வாழ்த்துகள் அய்யா சிறப்பு 🙏🙏🙏👌👌👌
@TMSenthil_Kumar
@TMSenthil_Kumar 3 күн бұрын
தமிழ் இலக்கியத்தில் பி.ஏ., எம்.ஏ படித்து. தமிழ் வழியில் சிவில் சர்வீசஸ் IAS ஆக முதல் முறையில் & முதல் முயற்சியிலேயே இந்திய நிர்வாகப் பணி நியமனம் கிடைக்க பெற்று, பல ஆண்டுகளாக பயணித்து மொழியை ஆய்வு செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
ஐயா தங்கள் பணி மிக சிற்பானது
@senthilkumarm9745
@senthilkumarm9745 11 ай бұрын
ஐயா நீங்கள் தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல விசயங்களை மிகவும் தெளிவாக புரியும் வகையில் நீங்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா உங்கள் தமிழில் வரைபடம் பார்த்தேன் அதில் பாண்டியன்வாளா என்று குறிப்பிட்டு உள்ளிர் அதில் வாளா என்பது தமிழா இல்லை வெறு மொழயா?
@ArunKumar-sj1qr
@ArunKumar-sj1qr Жыл бұрын
உங்கள் ஆராய்ச்சியில் என் மனம் நெகிழ்ந்து விட்டது... நன்றி.. நீடூழி வாழ்க...
@bawanisundharalingam2173
@bawanisundharalingam2173 9 ай бұрын
மிகவும் வியப்பாக இருக்கிறது.தமிழர்கள் வாழ்வியலை ஆராயும் தாங்களும் பணியும் நீடூழி வாழ்க. எங்கள் இலங்கையின் நாற்றிசையும் ஒத்த இடப்பெயர்களும் வாழ்வியல் பண்புகளும் அந்நியர் ஆடசி கால இந்தியர் வருகைக்கு முன்பே இருந்தே இங்கு இருந்திருக்கின்றது. நல்லூர் திருநல்வேலி கண்டி(தொண்டி) நாவல்நகர் கல்லடி என தொடரும் பட்டியல்.ஐயா இலங்கையையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டால் தமிழரின் தொண்மையும் வரிந்த பரந்த நலபரப்பும் உலகிற்கு தெரிய வரும்
@vaseer453
@vaseer453 3 ай бұрын
இலங்கையும் பண்டைய தமிழகம் தானே.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
மிக மிக மிக முக்கியமான பதிவு. நன்றி! நன்றி! தொடர்க தங்கள் பணி.
@anandhachozan
@anandhachozan Жыл бұрын
🙏🙏🙏தமிழ் இனத்தின் சொத்து ஐயா நீங்கள். வணங்குகிறேன் 🙏
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
மத்த கமெண்ட் படிடா
@vaseer453
@vaseer453 3 ай бұрын
​@@prrmpillaiநீ திராவிடத் தெலுங்கனா?
@prrmpillai
@prrmpillai 3 ай бұрын
@@vaseer453 avan திராவிட மொழினு சொல்றானே அது ஏது?
@bodi.nic.com.
@bodi.nic.com. Жыл бұрын
புலம் பெயர்ந்தவர்கள் இறைவனிடம் பேசும் மொழி தமிழ்ச் சங்க இலக்கியங்களில் இல்லை! திராவிடம், திராவிடம்...என சங்கத் தமிழ் இலக்கியங்களில் எந்தெந்த இடங்களில் மேற்கோள் காட்டப் படுகிறது என்பதையும் ஐயா தெளிவு படுத்தி இருக்க வேண்டும். உலகில் ஆதித் தமிழன் வாழ்ந்த இடங்களில் எங்கெங்கெல்லாம் நடுகல் நட்டு இறை வழிபாடு செய்தார்களோ அங்கெல்லாம் ... அங்கெல்லாம்... வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்! சிவலிங்கம்.
@user-qv7uv6zr9f
@user-qv7uv6zr9f 3 ай бұрын
உங்களுடைய விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது ஐயா நீங்கள் சொல்வது போல் எதையும் எதிர்பார்த்த செய்யவில்லை ஆனால் சங்க இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் அதிகமாக செய்திருக்கிறீர்கள் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய மிகப்பெரிய தொண்டாக நான் நினைக்கிறேன் நன்றி ஐயா
@prabakaran7806
@prabakaran7806 Жыл бұрын
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க 🎉🎉
@judybhaskaran5721
@judybhaskaran5721 11 ай бұрын
Sir your days of education and knowledge is probably the reason for quest and finding dispite your civil services.
@aangaraibairavi3707
@aangaraibairavi3707 Жыл бұрын
வரலாறுகள் என்பது வாழ்வின் உன்னதமான செயல்பாடுகளின் தொகுப்பு என்பதை அடையாளம் கண்ட நூல் உங்களுடையது அய்யா!
@vellisaram.0051
@vellisaram.0051 Жыл бұрын
தமிழ் நாகரீகம் என்று பெயர்மட்டும் கூறவம்
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Жыл бұрын
வாய் கூசுகிறது..இவன்களுக்கு
@sivamuruga4211
@sivamuruga4211 5 ай бұрын
அப்ப தமிழ் ஆரியம் என்று சொல்லலாமா. அக்கால மக்கள் தாங்கள் செய்த மண்பாண்டங்களுக்கு நிறத்தை கருப்பு சிவப்பாகத்தான் கொண்டு வர முடிந்தது. வேண்டுமென்றால் உங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டும் உங்கள் வாரிசுகளுக்கும் நாமெல்லாம் ஆரிய தமிழர்கள் என்று சொல்லிக் கொடுங்கள்.
@vaseer453
@vaseer453 3 ай бұрын
​@ நீ திராவிடத் தெலுங்கனா? sivamuruga4211
@jeyaranibalamurugan-ug5uh
@jeyaranibalamurugan-ug5uh Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@elamuruganthangavelu3272
@elamuruganthangavelu3272 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா. மிக்க நன்றி🎉
@sangathamizhanvck7130
@sangathamizhanvck7130 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
திராவிடம் என்பது தமிழர்களை மறைக்க , திராவிட தெலுங்கர்கள் | ஆரிய பிராமணர்களுடன் செய்த சதி
@NaveenPrakash752
@NaveenPrakash752 8 ай бұрын
உண்மை
@rangarajs906
@rangarajs906 5 ай бұрын
நண்பரே சீமான் போன்ற அரை குறை அறிவாளி களின் உளறலை நம்பி உரலுக்குள் தலைவிடாதீர். திரைவழியே வரும் அரை வேக்காடுகளைப்பின்பற்றுவது எப்போதும் ஆபத்து. அவரே ஒரு முரண்பாடு களின் மொத்தம். சொல்வ தொன்று செய்வதொன்று. தூயதமிழ்த்தேசியம்பேசும் சீமான் ஒரு தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட பெண்ணைத்தான் மண முடித்துள்ளார். அது தவறல்ல. அது அவர்தம் தேர்வு. அவர் புதல்வனின் தாய்மொழி தெலுங்கு தானே? பின் தனித்தமிழ்த் தேசியம் பேசி என்ன பயன்?சற்று சிந்தியுங்கள். அவர் துணைவியார் 300 ஆண்டுகளுக்குமுன் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்தமுன்னோர் களின்வம்சவழிதானே? அவர் துணைவியின் தாத் தா மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்தவர். தாய் தமிழ்நாட்டில் மீண்டும் திரும்பியபின் தேவர் சாதியரான திரு காளி முத்துக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டவர். திரு சீமானின் பெற்றோரும் கலப்புமணம் புரிந்தவர்கள். மேலும் அவரை கிருத்துவர் என்றும் கூறுகின்றனர். எல்லாம் இருந்தாலும் ஈழ விடுதலை அவரைத் தன்பால் ஈர்த்தது. பல்லா ஆயிரக்கணக்கான உம்மைப்போன்ற இளை ஞர்கள் இன்று இரசனி காந்த். விசய் டாஸ்மார்க் பக்கம் போகாமல் தமிழ் நாட்டு அரசியல்பக்கம் ஈர்த்ததன் வழியே ஒரு தலைமுறையை வழிநடத்தும் அவர்மீது எனக்கு மட்டற்ற மதிப்புள் ளது.ஆனால் இப்படிஅரை குறையாகச் சிந்தித்துப் பேசி அரைவேக்காடு களை உருவாக்குகிறார் என்பதுதான் என் மனக் குறை.சாதிகள் எப்படி ஒன் றுடன்ஒன்றுகலக்கின்றன வோ அப்படியே பல்வேறு மொழிகள் பேசும்திராவிட மரபின மக்களும் தம்முள் நூற்றாண்டுகளாக க்க லந்து வாழ்கின்றனர். ஒரு காலத்தில் சேர நாடாக இருந்தது இன்று கேரளம் (சேரலம்) ஆகிவிட்டது. விந்திய மலைக்குக்கீழே குமரி வரை ஒருகாலத்தில் கிபி 8 ஆம் நூற்றாண்டு வரை நம்முப்பாட்டன்கள் நம்முன்னோர் எல்லோரும் தமிழ்தான் பேசிவந்தனர். வடமொழியாம் சமக்கிருத ம் கருநூகம்போல் நுழைந்தது ஒன்றை மூன்றாகமாற்றியது. அவை கன்னடமும் தெலுங்கும் மலையாள மும் ஆகும். சான்றுக்கு : தமிழில். : நீர் கன்னடத்தில்:நீரு தெலுங்கில் :நீலு மலையாளத்தில்: வெள்ளம். எல்லாம் ஒன்றின் திரிபு களே. மாற்றம் ஒன்றே மாறாதது.
@Sahasrar
@Sahasrar 4 ай бұрын
தமிழிலிருந்து பிறந்ததுதான் மற்ற மொழிகள் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? திராவிடத்தை வெறுப்பவன் தமிழினத்தை தனிமை படுத்துவதற்கு சமமானவன் திராவிடம் என்பது தென்னிந்திய முழுவதும் தமிழர்கள் உடையது என்கிறது சீமான் போன்றவர்களோ தமிழகம் என்பது தற்போது உள்ள அந்த வரைபடத்தில் உள்ள சிறிய பகுதி என்கிறார்
@sindub7979
@sindub7979 Жыл бұрын
நான் சிந்து 😊 மிக நன்று தங்களது பேச்சு திறமை😊 நான் சிறப்பு தமிழ் படித்த மாணவி என்பதை தங்களின் தமிழ் நூலின் வாயிலாக பெருமை கொள்கிறேன்😊 சங்க இலக்கியத்தை பற்றி மிகவும் அருமையாக பேசினீர்கள்😊 நூலை வாங்கி படித்து கருத்தை சொல்கிறேன்😊 நன்றி😊 தங்கள் தமிமிக்கும்😊 கோனவயில் இருந்து சிந்து😊
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
😂
@thaache6
@thaache6 10 ай бұрын
*தமிழரே!,* இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன். தமிங்கிலம் தவிர்! தமிழில் எழுதி நிமிர்! தமிழிலேயே பகிர்! தமிழ் நமக்கு உயிர்! வாழ்க தமிழ். . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன் ம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ப🎉🎉❤❤❤❤❤இ🎉🎉🎉❤❤🎉🎉ஐ
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@thomasjaron5748
@thomasjaron5748 Жыл бұрын
Final touch great. Heart touch
@knvallarasu
@knvallarasu Жыл бұрын
பாலச்சந்திரன் அய்யா நீங்கள் கடும் உழைப்பாளி மட்டுமல்ல மிக மிகச்சிறந்த ஆய்வாளர்.இந்த ஆய்வுகளால் உங்களுக்கு பயனில்லை என்று சொல்கிறீர்கள்.அய்யா நீங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்தற் கரிய புதையல்.
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
😂
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht Жыл бұрын
Great 😃👍 😃👍 great 👍😃🎉🎉🎉❤❤❤❤... really i love this gentleman.... 🎉🎉🎉❤❤❤
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
மதுராவும் மதுரையின் திரிபு தான்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
பாராட்டுக்கள்
@priyavairam1750
@priyavairam1750 Жыл бұрын
வாழ்க ஐயா
@veemalac.pillai8794
@veemalac.pillai8794 Жыл бұрын
Sir I really appreciate and admire you speech. May God bless you for ever
@pnc-tt6zz
@pnc-tt6zz Жыл бұрын
வெளிமாநிலம்.... வெளிநாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஊர் பெயர் தொகுக்கப்படவேண்டும்......அது நமது வரலாற்று ஆய்வுக்கு வழுசேர்க்கும்
@hariharasubramanian4723
@hariharasubramanian4723 Жыл бұрын
வலு சேர்க்கும். வழு சேர்க்கும் என்றால் குற்றம் சேர்க்கும் என்று பொருள்.
@rangarajan9080
@rangarajan9080 Жыл бұрын
@@hariharasubramanian4723 Thamizhai ivargal mudhalil sariyaga pesattum
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
தென் தமிழகத்தில் இருந்து தான் மொகஞ்சதாரோ தமிழ் நாகரிகம் என்று உறுதியாக இருக்கும்.கடல் வழி நாகரீகம் தமிழ் முதல் ஹரப்பா சென்றது.
@arivazhagann913
@arivazhagann913 5 ай бұрын
அருமை ஐயா🎉 பண்டைய பாண்டியர்கள் மீன்கள். அரபிக்கடலில் மீன்கள்போல்படகுவிட்டு இந்துவெளிஎன்று அங்கிருந்து,டைகிரடிஸ், யூப்ரிஸ் நதிவரை சென்று மெசபடோமிய நாகரீகம் படைத்தனர்
@யாக்கைவலையொளி
@யாக்கைவலையொளி 11 ай бұрын
அண்ணா புரூடா மண்ணன்
@subramanianannadurai764
@subramanianannadurai764 4 ай бұрын
அங்கயும் உங்களவாதான் மணியாட்டின்டு இருந்தும் சொன்னா உனக்கு நல்லாயிருக்கும், தமிழர் அடையாளம்னு சொன்னதும் சொத்து எரியுது
@shanmugammathialaganshanmu8161
@shanmugammathialaganshanmu8161 Жыл бұрын
என்னதான் ஆய்வுகள் செய்தாலும் திராவிடம் சார்ந்து சிந்தனை தினிப்பதில் அதிகம் கவனம் செலுத்தயுள்ளீர்கள் ஆய்வாளர் ஒன்றைசார்து ஆய்வு என்பது முழுமையடையாது
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 Жыл бұрын
Goosebumps sir
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 10 ай бұрын
தநா-ல் பல இடங்களின் பெயர்களை சதிகார ஆளும் வர்க்கம் மாற்றியுள்ளது .தெழுங்கு ,சமஸ்கிருத பெயர்கள் நிறைய இங்கு உள்ளது.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
Really appreciable innovative communal and social research.....
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 Жыл бұрын
Great job sir hats of you
@muruganvel7394
@muruganvel7394 Жыл бұрын
நன்றி ஐயா.😊
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 Жыл бұрын
Pramadham. Interesting to note that without knowing that this sort of names found in alien states and countries can trigger our native sentiments and wonders. Kudos to you Sir. The anchor also is to be appreciated for not interrupting.
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Жыл бұрын
Excellent speech by respected sir.
@krishnaa8825
@krishnaa8825 Жыл бұрын
ஜா தங்கள் தமிழ அருமை மேலும் திராவிடம் எழுத்தால் ஒரு வரியும் ஒருவரியில் திராவிடம் பேசி விடுங்கள் அய்யா திராவிடம் என்பதற்கு விளக்கம் கொடுங்க ஐயா
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
தின வகையறாக்கள் மனம் எரிச்சல் அடையும் தமிழர்களின் வரலாறு ஒரு சில தமிழ் நாட்டில் வாழ்பவர்களுக்கு கூட எரிகிறது
@ullagunatarn2216
@ullagunatarn2216 Жыл бұрын
ஐயா நீங்கள் IAS படித்துவிட்டு மொழியை மண்ணை மக்களை ஆய்வு செய்து உள்ளீர்கள் நண்றி ... தமிழை திராவிட மொழியில் இனைக்காதீர், தெலுகு , கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தமிழ் மொழிகுடும்பமே தயவுசெய்து தமிழ் மொழியை பிற்கால மொழிகழுடன் ஒப்பீடு செய்யாதீர்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 22 күн бұрын
வாழ்த்துக்கள்சகோதரி
@rangarajaryan
@rangarajaryan Жыл бұрын
Useful information
@marirajr962
@marirajr962 Жыл бұрын
ஐயா, தாங்கள் பேசும் போது தமிழ் என்று சொல்லவேண்டிய பல இடங்களில் திராவிடம் என்றும் கூட பயன் படுத்துகிறீர்கள். திராவிடம் என்ற ஒன்று தமிழை எந்த காலத்திலும் குறித்ததில்லை, இது தாங்களுக்கு தெரியாதது அல்ல. தயவுசெய்து திராவிடம் என்ற கூற்றை தவிர்க்கலாமே.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 Жыл бұрын
Athatkakathan muna. Kana stalin Veliyidathu
@abakingking6304
@abakingking6304 Жыл бұрын
God bless you and your family sir❤
@neelam5398
@neelam5398 Жыл бұрын
Excellent
@maniraja6142
@maniraja6142 Жыл бұрын
நன்று ஐயா
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank u 🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்நன்றிஐயா
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
Thappu sanga ilakkim vitta idamum, sindu samaveli thotta idamum endru koora vendum.
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌳🪷
@ilangoj7816
@ilangoj7816 Жыл бұрын
ஐயா அவர்கள் திராவிட பழங்குடிகள் இல்லை ஆதி தமிழ் பழங்குடிகள்
@venthanbala15
@venthanbala15 Жыл бұрын
Nam tamilar
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
💪💪🇲🇾🇲🇾
@sivaparam
@sivaparam Жыл бұрын
I feel even very educated people fail to recognize and give the right share for our language
@gobimurugesan2411
@gobimurugesan2411 Жыл бұрын
​@@sivaparam Because all Dravidian languages are from Proto Dravidian language. Sindhu samaveli la iniku Telugu, Kannada pesuravanum ore language tha pesiruppanga. Anga irunthu South la settle ana ellaroda language mariruchu. Tamil Nadu la mattum epudi maralanu solla mudiyum
@sivaparam
@sivaparam Жыл бұрын
@@gobimurugesan2411 Dear Gobi You are missing the point. Never in the history, we had Dravidam or Dravidian. We are all Tamils, We all from Tamil root. Tamil is always Tamil in the history. I don’t know what are we missing Tamil + Sanskrit = Telugu Tamil + Sanskrit = Malayalam Tamil + Sanskrit = Kannadam Tamil is always Tamil . Tamil can function with out other languages help. Hope you aware of this fact. Where is Dravidam? Why are we confused? Another thing. We did not migrate from Sindhu. We Tamils including you, lived in whole south Asian continent, of course invasion made to shrink. That is the reason as we go north more diluted Tamil. And also , you have to understand, all the artifact found in the history mostly Tamil
@deepalakshmi5890
@deepalakshmi5890 13 күн бұрын
Salute you sir
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
திராவிடம் என்பது பொய் திராவிடர்கள் என்பதே இல்லை
@thirumalmurugan8993
@thirumalmurugan8993 Жыл бұрын
தமிழர்களுக்கு திராவிட சாயம் தேவையில்லை
@KUTTY-bb1ku
@KUTTY-bb1ku 9 ай бұрын
திராவிடம் அதற்குஅடையாளம் ஏதுமுண்டாடா?
@crazycricket2061
@crazycricket2061 8 ай бұрын
Dravidam ngrathu south indian define panra term therku irukara mooliku irukara irukara Thai Nala tamil Solalam ana matha language irukaravangaluku avanga identity poirum nenaikaranga nenaikuren
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Arumaiyana pathivu. Thamilin sirappu mekum valaravendum.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள் தோழர்களே
@krishpadm5170
@krishpadm5170 Жыл бұрын
Amazing , very interesting . Thanks
@MM-dh3wr
@MM-dh3wr 10 ай бұрын
சிறப்பு
@suriyanarayanans
@suriyanarayanans Жыл бұрын
Super Sir! May God bless you 🙏
@தங்கதுரைசேலம்
@தங்கதுரைசேலம் Жыл бұрын
அதென்ன திராவிட மொழி? இதன் பெயர் தான் வரலாற்று திரிபு.
@SR-mv6wn
@SR-mv6wn Жыл бұрын
திராவிட மொழி குழுமம் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம்....
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
Ammanagundi sangi😂. Tamil dravida mozhi kudumbam
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt 11 ай бұрын
பேத்திக்கு பாட்டி குழந்தை ஆக முடியுமா. தமிழுக்கு நிகராக வேறு எந்த மொழியும் மூத்த மொழியாகவே முடியாது. தமிழே மூத்த முதல் மொழி.
@pitchaispk7261
@pitchaispk7261 6 ай бұрын
நல்ல நூலாசிரியர்.
@BaluBalu-w6f2u
@BaluBalu-w6f2u 10 ай бұрын
Normally ias officers salary orianded among them you are quite different and useful to people thanks a lot
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
ஐயா உங்க அறிவு வியக்க வைக்கிறது ஆனால் திராவிட என்ற சொல்லாடலை விடுத்து தமிழ் மொழி என்றே பயன்படுத்தவும் அப்பொழுதுதான் தங்களுடைய ஆய்வு முழுமை பெறும் தற்போதைய தமிழக முதல்வர் திராவிட மாடலுக்குள் ஒளிந்திருக்கும் தெலுங்கர் எனவே அவர் திராவிட மொழி குடும்பம் என்றால் சந்தோஷம் அடைவார்அவரை மகிழ்விப்பதற்காக தாங்கள் தமிழின் அடையாளத்தை அழித்துக் கொள்ளாதீர்கள்
@pravinsmart
@pravinsmart Жыл бұрын
இதுதான் என்னுடைய கருத்தும். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாய் இவர் ஸ்டாலினை மகிழ்விப்பதற்கோ பொற்காசுகள் வாங்குவதற்கோ மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிடம் என்ற சொல்லாடலை பயன்படுத்தி இவரின் இத்தனை ஆண்டுகால ஆராய்ச்சியும் டுபாக்கூர் தான் போல என்று வருங்கால சந்திதியினர்களை எண்ண வைக்கும். அழகுத்தமிழை தமிழ் என்று கூறாமல் திராவிடம் என்ற சமஸ்கிருத சொல்லை வைத்து குறிப்பிடும்போது தமிழை தாழ்த்தி சமஸ்கிருதத்தை உயர்த்தும் வேலை தான் செய்கிறார்.
@elyaskhann1512
@elyaskhann1512 Жыл бұрын
Yu you are
@jawaharlal1853
@jawaharlal1853 Жыл бұрын
அழகு ஐயா
@bharanedharan8148
@bharanedharan8148 9 ай бұрын
உண்மையான தமிழ் வரலாறு பேசலைன்னாலும் அது பற்றி பேசாமல் இருப்பவன் தான் உண்மையான தமிழன்
@Pilgili
@Pilgili Жыл бұрын
பால்கி சார் ! அடு்த்த பேட்டியில் தமிழ், தமிள, திரமிள, திராவிட, திவிட, திருட, திமுக என திரிந்தது வரலாறு என்று உண்மையை கூறினால் நன்றாக இருக்கும்.
@TheAbletester
@TheAbletester Жыл бұрын
பார்பானும் அடிமைகளும் கதறுது
@kesavanarumuganainar6622
@kesavanarumuganainar6622 3 ай бұрын
😂😂😂
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 Жыл бұрын
பாக் ஆரியர்களே வெளியேறு.தமிழ் சைவம் வாழ்க
@Mayavanbfa
@Mayavanbfa Жыл бұрын
Dhiravidamnu sollavendiya avasiyamillai Thamizhenru sollalame Aiya avargal. Dhiravidam pesum dhiravida thirudargalai ozhikkavendum... Appothan Thamizhnadu urupadum...
@villageexplorer3283
@villageexplorer3283 Жыл бұрын
100 வருடங்களுக்கு முன்னால் கர்நாடகா சென்ற தமிழர்கள், கோயமுத்தூர் என்ற கிராமத்தை நிறுவியிருக்கின்றார்கள், ஆதலால் சிந்து சமவெளி தமிழர்கள் வாழ்ந்த பகுதி. ஆனால் இன்று முஸ்லிம்கள் வாழ்கின்றனர். என்ன செய்வது?
@sunsamadh7208
@sunsamadh7208 3 ай бұрын
சூசைட் பண்ணிக்கோ
@chandransaunthery5749
@chandransaunthery5749 Жыл бұрын
interesting, Odisha sun temple Konark, Egyptian sun temple Karnak
@Che_Guna
@Che_Guna Жыл бұрын
Aiya balakrishnan pechu romba nalla erukum
@NellaiSMuthu-sv4qm
@NellaiSMuthu-sv4qm 6 ай бұрын
இன்றைய அளவுகோல்களைப் பண்டைய குறிப்புகளோடு பொருத்திப் பார்ப்பது ஒருதலைப்பட்சமானது (biassed) என்பது தான் அறிவியல் பார்வை.
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 8 ай бұрын
Vadanadu.....To ..Thennadu,So.Tamilan...from west India
@AjEsHaj2000
@AjEsHaj2000 Жыл бұрын
Thank you my sir I am msc biotechnology student how I will start this historical archaeology related research pls guide me
@shajahanmiskeen9218
@shajahanmiskeen9218 3 ай бұрын
Nalla aungar super
@kumaranbalaji2774
@kumaranbalaji2774 3 ай бұрын
17.42 he is absolutely right .... my colleague is a UP native living in Bombay .... during our initial days in office 2 or 3 times he asked (JUST ASKING AND NOT IN ANY OFFENSIVE WAY) me you people worship RAVAN, but why are you not worshipping RAM ...
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤
@nallasivam500
@nallasivam500 Жыл бұрын
அய்யா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்களும் திராவிட மொழிக்குடும்பம் என்று சொல்லலாமா.அது தமிழ் மொழிக்குடும்பம் தானே அய்யா.
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
தெலுங்கன் வேற எப்டி சொல்வான் 😂😂😂
@ThirumalMurugan-c4c
@ThirumalMurugan-c4c 10 ай бұрын
Please document these interviews in english. So the world understand s
@aram7992
@aram7992 11 ай бұрын
Wonderful research Sir. Let you be bestowed with all good health and the longest life on earth. We are all gifted to be born in this land, which has given greatest values to humankind, which will be in the dark unless people like you shed light on them. Please continue on this work alone, we would like you to be like our mathematical gem, Ramanujan, only to work in this field. Please sow the seeds of a Thamizh Academy, (Tamizhchurabi), that will take it through time and bring out the pearls of our culture and values for the world to know. A great many thanks to you.
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist 5 ай бұрын
திரும்ப திரும்ப திராவிடம்,திராவிட மொழி என்று கூறாதீர்கள்
@anandabagavathi1289
@anandabagavathi1289 Жыл бұрын
An inquisitive journey for excavating the ancient truth. Fantastic.
@manikandanc5962
@manikandanc5962 Жыл бұрын
👏
@MSdfangirl
@MSdfangirl 11 ай бұрын
Dear ibc youtube channel kindly add subtitles in English adhu than ellarukum poi serum.🙏
@villageexplorer3283
@villageexplorer3283 Жыл бұрын
நீங்கள் தான் சங்க இலக்கியம்.
@travelindia4611
@travelindia4611 4 ай бұрын
அற்புதம் அருமை 🙏
@udayappansingaram9099
@udayappansingaram9099 10 ай бұрын
One video not even half already got 10 ad's , how many ads you will show for one post.
@thamizhanadu
@thamizhanadu 11 ай бұрын
ஐயா திராவிடம் என்ற சொல்லாடலை கை விடுங்கள். திராவிடம் என்ற சொல்லே தவறு. இது தமிழ் மொழிக் குடும்பம்...
@prrmpillai
@prrmpillai 9 ай бұрын
இவுரு தெலுகு kumbal😂
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Pensacola
10:15
hobbytime tamil
Рет қаралды 4
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН