சிந்து சமவெளி ,கீழடி... திராவிடர் அடையாளமா? தமிழர் அடையாளமா ?? | Mannar Mannan | Keezhadi Excavation

  Рет қаралды 132,827

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 350
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar 3 жыл бұрын
தெளிந்த நீரோடை பாய்வது போன்று தெளிவான விளக்கம் அளித்த மன்னர்மன்னர் பாராட்டுக் குறியவர்.
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
இந்த காணொளியை பார்த்த பிறகாவது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தமிழர்களையும் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்துவதை மாற்றிக்கொள்ள வேண்டும். மன்னர் மன்னன் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் தமிழர்.
@nissar_fasil
@nissar_fasil 3 жыл бұрын
ஆரியன் - இனம் அந்த இனத்தின் மொழி தொல் சமஸ்கிருதம் அதே போல திராவிடன் இனம் அந்த இனத்தின் மொழி தொல் தமிழ் இதில் ஏன் இவ்வளவு குழப்பம்
@jeyahash25
@jeyahash25 3 жыл бұрын
தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதற்கே பயப்படுகிறநிலைதான் காலம் விரைவில் மாறவேண்டும்.
@kalaivani5698
@kalaivani5698 3 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்கள் மாதிரி பட்டு பட்டுன்னு பதில் சொன்னால் தான் திரும்பி பதில் கேட்கவே பயப் படுவார்கள். தமிழர்கள் நிறைய இடத்தில் அச்சம், பயம். தமிழர்கள் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் பிற இனத்தவர்களாள் கேட்க படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் வரும்.
@kumaresanca7515
@kumaresanca7515 3 жыл бұрын
qq
@kumaresanca7515
@kumaresanca7515 3 жыл бұрын
qQ
@jerungmas1651
@jerungmas1651 3 жыл бұрын
Mannar mannan konduvarum tamilar varalaru atharanggal migavum biramiggathakathu, valthuggal
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 3 жыл бұрын
Telugu formed before 1500 years. Kannada formed before 1200 years. Malayalam formed before 1000 yrs . Before 2000 years , the Indus Valley consists of Tamils Telungar & Kannada Malayalees. Hence this is called Dravidians Civilization.
@தமிழ்-ம2ய
@தமிழ்-ம2ய 2 жыл бұрын
@@KrishnaMoorthy-qh3ln அப்படி என்றால் அவர்களும் தமிழர் என்ற வார்தைக்குள் வந்துவிடுகிறார்களே ..பின் எதற்காக அவர்களுக்கு திராவிடம் என்ற வார்த்தை தேவைபடுகிறது தமிழர் என்ற அடையாளத்தை மறைப்பதற்கா அழிப்பதற்கா.... எனில் மளையாளிகள் , தெலுங்கர்கள், கன்னடர்கள் என்ற தமிழின் கிளைமொழிகளை பேசுபவர்கள் தமிழ் ஆராய்ச்சி முழுமையாகவும் உண்மையாகவும் நடப்பதற்கு போராடுவார்களா... அப்படி போராடினாள் இந்திய அரசு கட்டாயம் செய்து தானே ஆக வேண்டும்...
@mathivannanmuthulingam7753
@mathivannanmuthulingam7753 2 жыл бұрын
எங்க தானய்யா இவ்வளவு காலம் இருந்தாய்.....எங்களுக்கு சொல்லித்தந்த வரலாற்றையே புரட்டிபோடுகிறாய் மிகத்தெளிவான விளக்கத்தோடு...நீ நீண்ட காலம்வாழ்க நலமோடு 🙏🙏
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 3 жыл бұрын
தொடர்ந்து தெளிவுபடுத்துங்கள் மன்னர்மன்னன். வாழ்த்துகள்.
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 3 жыл бұрын
அண்ணனுக்கு எம் உயிர் தமிழ் நன்றிகள்.
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 2 жыл бұрын
சகோதரரின் அனைத்து பதிவுகளிலும்... மிகத் தெளிவான விளக்கத்தை தகுந்த ஆதாரத்துடன் நமக்கு புரியவைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இத்தனை விபரங்களை சேகரிக்க... இவர் ஏத்தனை வருடங்கள் உழைத்திருப்பார். தமிழர்களின் அடையாளங்களை மீட்டெடுக்க .. உங்களுடன் நாங்களும் சேர்ந்து போராடும் வாய்பு மிக விரைவில் கிடைக்கும். உங்களுடைய உரையாடல்களை அனைத்து மாணவர்களும் கேட்ட்க வேண்டும்
@வருண்-ங3ப
@வருண்-ங3ப 3 жыл бұрын
தமிழர்களுக்கு "தமிழ்" என்று சொல்வதில் எந்த பிரச்னையும் இல்லை. வெளியிலிருந்து வந்தவர்களுக்கு தான் தமிழ் என்று உச்சரிக்க முடியாமல் திரித்து திராவிட என்றனர். இதனால் தன்னை திராவிடன் என்று சொல்பவன் வெளியிலிருந்து வந்ததாக ஒப்புக்கொள்கிறான்.
@vinayagams4069
@vinayagams4069 3 жыл бұрын
🖤🖤🖤
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 3 жыл бұрын
💯
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
😆😆😆😆😆😆😆😆😆😆😆
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 2 жыл бұрын
Zha can't be pronounced correctly by original TAMILS. But Telungar Kannadar & Malayalees & all PANCHA DRAVIDIANS ( BRAHMINS of the four states) pronounced ZHA 💯% correctly. First of all ARYANS imposed ZHA on Tamils. The correct ZHA pronouncers were tagged separately. Aryans minkled Telungar first Kannadar second. Malayalees third. Tamils became fourth. .Now they are imposing HINDI
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
இந்து இந்தியா பிற நாட்டவரின் தவறான உச்சரிப்பு தான்
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
Dravidam 🤬🤬🤬. Same anger but mannar Mannan expose it calmly. Hats off
@rekhasenthilkumar4597
@rekhasenthilkumar4597 Жыл бұрын
வரலாற்று ஆய்வாளர் திரு மன்னார் மன்னன் அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்
@தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள் 2 жыл бұрын
சுதந்திரத்திற்கு பிறகு தான் திராவிடம் ... திராவிட நாகரிகம் என்பதே இல்லை. .. தமிழர் நாகரிகம் மட்டுமே...
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
திறமையான வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் இவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்
@vinayagams4069
@vinayagams4069 3 жыл бұрын
அருமை🖤🖤🖤🖤,,தமிழர் மற்றும் திராவிடர் பற்றிய விளக்கம்
@sakthivel.l9653
@sakthivel.l9653 3 жыл бұрын
நாங்கள் திராவிடர் இல்லை நாங்கள் தமிழர்கள்
@gopalm9327
@gopalm9327 3 жыл бұрын
அருமையான தகவல்கள்...👌👌👌👌
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
இவர் வீடியோ எல்லா தமிழ் மக்களும் பார்க்க வேண்டும்
@harikrishnanpandyan5684
@harikrishnanpandyan5684 3 жыл бұрын
வளர்க உங்கள் தமிழ்!!தொண்டு வாழ்க தமிழ்!!(மக்கள்)
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
இவரை போல் வரலாறு கண்டுபிடிப்பது பழைய தமிழை படிப்பது ரொம்ப கடினம் இவரைபோல் தமிழ் விஞ்ஞானிகளுக்கு பண உதவி தமிழக அரசாங்கம் தரவேண்டும்
@singchannel9530
@singchannel9530 Жыл бұрын
தமிழர் அடையாளம் என்று சொல்வோம். இது நன்றாக புரியும். எதுக்கு திராவிடம். அதை பிடித்தவர்கள் வைத்துக் கொள்ளட்டும்.
@sakthivel.l9653
@sakthivel.l9653 3 жыл бұрын
நாங்கள் தமிழ் குடியில் பிறந்த தமிழர்கள் வந்தேறி தெலுங்கர்கள் தான் திராவிடர்கள் இனிமேல் தமிழ் குடியில் பிறந்த தமிழர்களை திராவிடர் என்று சொல்லி ஏமாற்ற முடியாது எங்கலின் வளங்களை சுரண்ட முடியாது தமிழ்நாட்டுக்கு வந்தேறி தெலுங்கர் முதலமைச்சர் ஆக வர முடியாது தமிழர்கள் விழித்து விட்டனர் இனிமேல் தெலுங்கர் ஏமாத்த முடியாது வந்தேறி தெலுங்கர்கலே😂😂😂😂😂
@Valour-qh9ie
@Valour-qh9ie 3 жыл бұрын
Ore adiya Ella telungargalayaiyum kora sollatheenga , theliva dravidam pesi ematrubavarayai mattum sollunga
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 3 жыл бұрын
@@Valour-qh9ie yes
@parasuraman4298
@parasuraman4298 Жыл бұрын
Already 2 times paathuten ... Ippo paathalum goosebumps varudhu... Seriously neenga Thamizh ku kidacha miga periya Asset. Vaazhthukal anna
@poovaragavan555
@poovaragavan555 2 жыл бұрын
இந்தத் தகவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்
@sivsivanandan748
@sivsivanandan748 Жыл бұрын
தம்பி உம்முடன் நாமும் உழைக்க வேண்டும்,தமிழுக்கு முதலிடம் கிடைக்க வேண்டும்.
@adiyarukkuadiyen1572
@adiyarukkuadiyen1572 3 жыл бұрын
தமிழர்களுடைய தமிழ் அடையாளங்களை முதலில் திருடுபவர்கள் திராவிடர்கள் பேச்சுக்குப் பேச்சு திராவிடம் திராவிடம் தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன குறைந்து விடுவீர்கள்
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேதத்தை எழுதிய தமிழ் அகத்தியர் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! சாட்சி தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க! !!!!
@swameyenanthan4066
@swameyenanthan4066 3 жыл бұрын
மிக அருமை.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 3 жыл бұрын
தமிழர் என்றால் தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டர்கள் *தமிழர்கள்* ... அது என்ன திராவிடம்??? *தேவையற்ற ஆணிகளை, கழற்றி எறிவது நன்று*
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 3 жыл бұрын
அது பாலி மொழியில் "ழ"கரம் இல்லாத காரணத்தால் த்ராவிஷம், திராவிடம் போன்ற சொற்கள் மறுவின. இதை ஏற்கனவே மன்னர் மன்னன் முதல் பலர் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.
@kirubaharankirubaharan1994
@kirubaharankirubaharan1994 3 жыл бұрын
@@giriprasathvaathyaaraathre6546 ATHU ENNA LA GARAM
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
மன்னர் மன்னன் டிராவிடாஸ் கைக்கூலி போல
@sethupathysivanesapillai3192
@sethupathysivanesapillai3192 3 жыл бұрын
இலங்கை தமிழா் நீா் வளம் குறைந்த வட கிழக்கு பகுதிகளில் குடியேறியதற்கான காரணம் புாிந்தது.
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
தமிழ் பேச்சு மொழி தோன்றிய இடம் சிந்து சமவெளி நாகரிகத்தில் தான் அனால் தமிழ் எழுத்து மொழி தென் மதுரையில் தான் தோன்றியது அது தான் நம் சங்கத் தமிழ் இது தான் தமிழ் வரலாற்று ஆய்வின் உண்மை வாழ்க தமிழ் ❤️❤️💕💕
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
எதை பார்த்து சொல்கிறீர்கள்
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 3 жыл бұрын
தம்பி சரியான புரிதலுடன் ஆதாரங்களுடன் பேசுகிறீர்கள்.நம் ஜென்ம பகைவர்கள் களப்பிரர் (திராவிடர்) ஆரியர் (யூதபிராமணர்) களப்பிரர் தமிழகத்துக்கு வரும் போது ஆரியர் இல்லை.பின் சிம்ம விஷ்ணு என்ற ஆரியர் வரும்போது திராவிடர் இல்லை.இருவரும் தனித்தனியாக வந்ததால் நம் முன்னோர்கள் அடித்து விரட்டினர்.இருவரும் சேர்ந்து பதினைந்தாம் நூற்றாண்டில் வந்து முதலில் இங்கே பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த பாண்டியர்களை முற்றுமுழுதாக அழித்து அவர்கள் புகழை பரப்பினால் நிலைக்க முடியாது என்று சேர சோழ மன்னர்கள் பெருமையை பேசி நம் பழைமையை தகர்த்து இன்று வரை ஆரியரும் திராவிடரும் அசைக்க முடியாத புகழுடன் நிலைத்து ஆள்கின்றனர்.எனவே தமிழர்கள் மீள் எழுச்சி பெற பாண்டிய மன்னர்கள் வரலாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அதை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும்.சேர சோழர்கள் வரலாறு இங்கே எதிரிகள் வரை பேசுவதால் உண்மையான தமிழர்கள் அதற்கு முந்தைய பாண்டிய நாட்டின் பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
பாண்டியர் வரலாறு எழுதும்போது எப்படி வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் சகோதரர்கள் ஆட்சி உரிமை க்காக குடிமைப்பிடி சண்டை யிட்டார்கள் என்றும் அப்போது அலாவுதீன் கில்ஜி யின் தளபதி மாலிகாபூர் படையெடுத்து வந்தான் என்றும் சகோதரர்களில் ஒருவன் மாலிகாபூரிடம் உதவிகோரினான் என்றும் மாலிகாபூர் இருவரையும் ஒழித்துவிட்டு எப்படி தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தினான் என்றும் பாண்டியர் களின் புகழை விரிவாக எடுத்துச்சொல்லுக
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் சநாதன தர்மம் ஒரே தர்மம் தமிழ் தர்மம்!
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
தமிழ் தான் உலகின் முதல் மொழி முதல் அறிவியல் படைப்பு சம்ஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழியே இல்லை பெண்களை கற்கவே கூடாது என்ற எழுத்து வடிவமே இல்லா அது மொழியே இல்லை கிபி 2பின்னர் தான் கிரந்தம் தேவநாகரி எழுத்துக்களை கடன் வாங்கி கிறுக்க தொடங்கி கிபி 7 இல் தான் தமிழரின் தொல்காப்பியம் பார்த்து வியாசர் என்றவள் இலக்கணம் கிறுக்கினாள் என்றால் அதை நமக்கு ஏனடா ? சம்ஸ்கிருத சொற்களில் 80% வேர் சொற்கள் நமது தமிழ் சொற்களே என்றால் அது சமைக்கப்பட்ட மொழியே தமிழர் ஒன்றும் மூடர்களும் இல்லை அனாதைகளும் இல்லையே போயும் போயும் எழுத்து வடிவமே இல்லா மொழியே இல்லா ஒன்றை கொண்டு வந்து அதை மதிக்க ?
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் ஓம் ஓம் ஓம் ஓம்!
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான தகவல்பபேச்சு.பாராட்டுக்கள மன்னர்மனன்னருக்கு
@saivasamayam9092
@saivasamayam9092 3 жыл бұрын
Very proud to know Our Real History sir.
@msk3828
@msk3828 Жыл бұрын
சிந்தனை தூண்டும்‌பேச்சு தமிழ் மருவி திராவிடம் ஆனது புதுச்செய்தி எனக்கு, வாழ்த்துக்கள் ஐயா.
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர்!!!!!!!!!!! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்த பண்பு சொல் சமிஸ்கிருதம் தமிழ் பார்!!!!!!
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
நல்லது நமது அழகு தமிழ் முகம் தமிழே அதை சம்ஸ்கிருத சொல் திராவிடம் என்ற கொடுமையினால் தமிழரின் 66000 கல்வெட்டுக்களை மைசூரில் இழந்து கொண்டோம் என்பதே பாரிய கோபம் வேதனை ஆனால் 66000 மேலே தமிழ் கல்வெட்டுக்கள் மைசூருக்கு அனுப்பிய திராவிட ஆட்சிகளால் தமிழர் இழந்து விட்டார்கள் தமிழை மறைத்து திராவிடம் என்ற பொய்யால் தான் திராவிட கல்வெட்டுக்கள் என்று திராவிட மொழி கன்னட மாநிலத்துக்கு அனுப்பினாராம் அவர்கள் தமிழ் கல்வெட்டுக்களை திட்டமிட்டு அழித்தே விட்டார்கள் ஆரியம் + அதன் கள்ள குழந்தை திராவிடம் இரண்டும் கூட்டு களவாணிகள் தமிழின் தமிழரின் எதிரிகள் அவர்கள் கச்சிதமாக தமிழரின் வரலாறு தொல்பொருள் ஆவணங்கள் தமிழ் மொழியை அழித்து கொண்டே இருக்க காரணமே தமிழர் நாமே மீண்டும் மீண்டும் திருட்டுதிராவிட ஊழல் திமுக அதிமுக ஐ மாறி மாறி வாக்கு போட்டு தற்கொலை செய்வதால் தானே நாம் தமிழர் கட்சி ஒன்று தான் மீண்டும் தமிழை தமிழரை காப்பாற்றும் ஆட்சியாக இருக்கும் kzbin.info/www/bejne/d2jNfoJod7CokKc
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
சம்ஸ்கிருதம் எழுதவே தொடங்கியது கிபி 2க்கு பின்னர் என்றால் நூல்மாபியா சொல்லும் வேதம் எந்த மொழியில் என்ன எழுத்துக்களில் கிறுக்கினாள் ?
@குமரிகண்டம்சரவணன்இராவணன்
@குமரிகண்டம்சரவணன்இராவணன் 2 жыл бұрын
தமிழர் தேசிய மொழி ஆகும் இந்த தமிழர்க்கு சிலர் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ்லார்
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@முல்லைதென்றல்
@முல்லைதென்றல் 2 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் முதலாம் தமிழ்சங்க காலம்,கீழடி இரண்டாம் தமிழ்ச்சங்க காலம்,மதுரை சங்கம் மூன்றாம் தமிழ் சங்க காலம்
@r3dalien710
@r3dalien710 3 жыл бұрын
Enna oru thelivu! , arumai. Vazthukal manar manan avargal
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
பிரிட்டிஷ் மடயன் பிரிவுகள் வேண்டாம் கார்டுவலு! திராவிட என்றால் சமிஸ்கிருதம்!!!! ஆரிய அர்த்தம் மேலான உயர்ந்தது
@ilantilak6073
@ilantilak6073 3 жыл бұрын
super mannar mannasir, thrimira ( moovendar) ipo trisulam, trikonamalai, trichenkodu, triphala surnam, trikadugu, idhu ellam tamil varthai dhan, ana neriya per idhu tamil ila samaskridham soluranga, unga padhivula trimira ( moondru vendhar ) ketadhuku aparam tri tamil varthainu ellarukum theriyatum
@charliesharath9777
@charliesharath9777 2 жыл бұрын
அருமை அண்ணா
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
பாராட்டுக்கள்.திரு.மன்னர்மன்னன்.அவர்களுக்கு
@GunaJack-k6j
@GunaJack-k6j 5 ай бұрын
Paari and mannan❤
@cubikurama
@cubikurama 3 жыл бұрын
தமிழ் மகன், ஆண் மகன்.👌👌❤❤
@elaiyarajaagnes8149
@elaiyarajaagnes8149 2 жыл бұрын
Well said @17:40
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
மன்னர் மன்னன் டிராவிடாஸ் கைகூலியா ? அதென்ன திராவிடர் நாகரிகம் , திராவிடம் என்பதே சமஸாகிருத வார்த்தை. தமிழர் நாகரிகம் தொன்மையானது /முதன்மையானது
@வெறியாட்டம்-ர8ங
@வெறியாட்டம்-ர8ங 3 жыл бұрын
மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றப்பட்டதா?
@vaibhavkrupakar240
@vaibhavkrupakar240 3 жыл бұрын
People in this channel learn about an archeological site called sandhai in haryana, it is only 1600 years old but they found cultural continuity from indus valley to this site
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் சாட்சி தமிழ் திருமந்திரம்! பன்டைவேதம்! நான்மறை வான்மறை!! சுருதி காதுமுலம் எமுதாகிளவி வேதம்! தமிழ் திருமந்திரம் சாட்சி தமிழ் திருமந்திரம்!
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
மனிதரை வர்ணாசிரமம் மனு அதர்மம் கொண்டே பிரிப்பதே நூல்மாபியா ஒட்டுண்ணி நாய்கள் தாண்டி சொந்த நிலம் மொழி மதம் இல்லா அக்கிரமகார கழுதையே சொல்லடா பதில் சம்ஸ்கிருதம் எழுதவே தொடங்கியது கிபி 2க்கு பின்னர் என்றால் நூல்மாபியா சொல்லும் வேதம் எந்த மொழியில் என்ன எழுத்துக்களில் கிறுக்கினாள் ?
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
தமிழ் தான் உலகின் முதல் மொழி முதல் அறிவியல் படைப்பு சம்ஸ்கிருதம் யாருக்கும் தாய் மொழியே இல்லை பெண்களை கற்கவே கூடாது என்ற எழுத்து வடிவமே இல்லா அது மொழியே இல்லை கிபி 2பின்னர் தான் கிரந்தம் தேவநாகரி எழுத்துக்களை கடன் வாங்கி கிறுக்க தொடங்கி கிபி 7 இல் தான் தமிழரின் தொல்காப்பியம் பார்த்து வியாசர் என்றவள் இலக்கணம் கிறுக்கினாள் என்றால் அதை நமக்கு ஏனடா ? சம்ஸ்கிருத சொற்களில் 80% வேர் சொற்கள் நமது தமிழ் சொற்களே என்றால் அது சமைக்கப்பட்ட மொழியே தமிழர் ஒன்றும் மூடர்களும் இல்லை அனாதைகளும் இல்லையே போயும் போயும் எழுத்து வடிவமே இல்லா மொழியே இல்லா ஒன்றை கொண்டு வந்து அதை மதிக்க ?
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 3 жыл бұрын
what you say ok it's really appreciated but show pictures time to time ..so we can understand very well...any way it's super
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
அழகு தமிழ் முகம் நமக்கு இருக்க தமிழர் என்ன அனாதைகளா மூடரா கண்டவன் தமிழை தமிழ் என்று சொல்ல வக்கற்று திரித்து சொன்ன சொல்லாமே தென்னக பிராமணிய மக்களை குறிக்கும் சம்ஸ்கிருத சொல் திராவிடம் அதை பாவிக்க ?
@abishek7743
@abishek7743 3 жыл бұрын
Ntk
@sankaralingamchidambaram9418
@sankaralingamchidambaram9418 2 жыл бұрын
மன்னர் மன்னா உங்களோடு கலந்துரையோடும் மம்முட்டிகள் மம்முட்டிகளாக இருப்பது ஏனோ!
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்!!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ்! கூட்டம் கூட்டமாக உளறுகிறார்!! தமிழ் கல்வியறிவு வேண்டும்! பிரிட்டிஷ் துரோகம் பிரிவினை அயோக்கியன் கயமை திராவிட ஆரிய பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம் உபதேசம்! அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!
@j.jayabalvijaya6119
@j.jayabalvijaya6119 2 жыл бұрын
அருமை
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! புல் லாகி பூன்டாகி தமிழ் பாடல்! சிவன் ஆகும்! எல்லா உயிர்களும்! தமிழ் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் தமிழ் பாடல்! இவர் தமிழ் பிராமணர்! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே வேதம் கூறுகிறது! வேண்டாம் டா பிரிட்டிஷ்! துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு ஒன்று படுத்து! ! எப்படி டா வஞ்சகம்????? பிரிவுகள்! !
@ilantilak6073
@ilantilak6073 3 жыл бұрын
mannar mannan sir, thiruvalluvar thirukural contraversy adhanala vandha research ellam unmaiya tholaithu engayo pogudhu, thirukural 10 th century la 13 nadu thirukural aa kadanvangitu ponadha oru history iruku, 14th century la shahjahan thirukural aa kuran la seka muyarchi panadha adhuku avara kaidhu panadha oru history irunduchi, ipo indha history enga thediyum ila. thirukural thiruvalluvar pathi detailed video podunga mannar mannan sir.
@vigneshlokanathan7977
@vigneshlokanathan7977 3 жыл бұрын
👌🏾🙏🏾
@pugalenthipoomalai888
@pugalenthipoomalai888 Жыл бұрын
Dravidathai veraruppom thamilinathai meetetupom 👍👍
@jayaramanp3204
@jayaramanp3204 2 жыл бұрын
அகர விலக்கணம் தெரியாமல் உம்மைய சொல்லும் போது சில நேரங்களில் அனைத்து உயிர்களுக்கும் புரியாது... அகரத்தை அல்லி இலக்கினால் தேய்ந்துவிடும் விலக்கினால் புது பொழிவு பெறும்... இவன் அகர மண கலை உணர்வு ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாட்டுக்கு வழி வகுக்கும் தமிலனாக எனது கருத்து போராட்டம் தொடரும்....
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
இன்று நாம் பேசும் தமிழ் வடமொழி தாக்கத்தால் மாற்றம் அடைந்தது
@aravindafc3836
@aravindafc3836 3 жыл бұрын
ராமன் பாலம்! தமிழ் நாட்டில் உள்ளது கார்டுவெல்லு! காலம் கிமு யுகே யுகே யுகே யுகே! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு ஆராய்ச்சி யாளனே தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம்
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
நல்லது நமது அழகு தமிழ் முகம் தமிழே அதை சம்ஸ்கிருத சொல் திராவிடம் என்ற கொடுமையினால் தமிழரின் 66000 கல்வெட்டுக்களை மைசூரில் இழந்து கொண்டோம் என்பதே பாரிய கோபம் வேதனை ஆனால் 66000 மேலே தமிழ் கல்வெட்டுக்கள் மைசூருக்கு அனுப்பிய திராவிட ஆட்சிகளால் தமிழர் இழந்து விட்டார்கள் தமிழை மறைத்து திராவிடம் என்ற பொய்யால் தான் திராவிட கல்வெட்டுக்கள் என்று திராவிட மொழி கன்னட மாநிலத்துக்கு அனுப்பினாராம் அவர்கள் தமிழ் கல்வெட்டுக்களை திட்டமிட்டு அழித்தே விட்டார்கள் ஆரியம் + அதன் கள்ள குழந்தை திராவிடம் இரண்டும் கூட்டு களவாணிகள் தமிழின் தமிழரின் எதிரிகள் அவர்கள் கச்சிதமாக தமிழரின் வரலாறு தொல்பொருள் ஆவணங்கள் தமிழ் மொழியை அழித்து கொண்டே இருக்க காரணமே தமிழர் நாமே மீண்டும் மீண்டும் திருட்டுதிராவிட ஊழல் திமுக அதிமுக ஐ மாறி மாறி வாக்கு போட்டு தற்கொலை செய்வதால் தானே நாம் தமிழர் கட்சி ஒன்று தான் மீண்டும் தமிழை தமிழரை காப்பாற்றும் ஆட்சியாக இருக்கும் kzbin.info/www/bejne/d2jNfoJod7CokKc
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 Жыл бұрын
பிராமணர்களுக்கு மொழி இல்லை திராவிடர் என்ற மொழி எழுத்து இல்லை நாங்கள் தமிழர்கள்
@KarthikM-b3u
@KarthikM-b3u Жыл бұрын
திரு. மன்னர் மன்னன் அவர்களே குதிரையின் எலும்பு கீழடியில் கிடைத்துள்ளதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவர் கூறுவது உண்மையா தமிழ் பிராமிய எழுத்துக்கள் என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார் இதைப் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன
@chandanachandana5784
@chandanachandana5784 3 жыл бұрын
நான்.இலங்கை.மலயகம்.இங்க.கூட.தமிழர.தமில..தெமல.தஹவிட.என்ரிதான்.சொல்வார்கல்
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 3 жыл бұрын
அது வட பாளி பிராகிருத பின்பற்றினார் பேசியவர்கள் ழகரத்தை உச்சரிக்க தெரியாதவர்கள்
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 3 жыл бұрын
@@தமிழ்பதவன் பிராகிருதம் பாலி மொழிகளில் ழ கரம் இல்லை என்பதால் அப்படி உச்சரித்து மக்கள் பழகி வந்தனர்.
@jbbritto223
@jbbritto223 3 жыл бұрын
Vanagam sago aiya theruvadi metheyure ingu than kanpai engi thayaer aaiju
@vadivambigaisundaramoorthy4705
@vadivambigaisundaramoorthy4705 3 жыл бұрын
சிந்து சமவெளி நாகரிக காலத்தில் திராவிடம் என்ற பெயர் எங்கிருந்துவந்தது
@sarans9420
@sarans9420 2 жыл бұрын
Ok illai appanna tamil mozhli mattum irukka
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள்! மச்ச புராணம் கூறுகிறது திராவிட வார்த்தை திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு
@latharajendran1253
@latharajendran1253 2 жыл бұрын
அந்த காலத்தில் வைகை வெள்ள பெருக்கெடுத்து ஓடிய நதி. இப்போ ஒரு 40 - 50 வருடமாக தான் வைகையில் தண்ணீர் வருவதில்லை.
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 Жыл бұрын
Tamil Nadu no 1. Muthal ar
@muthuakilan2023
@muthuakilan2023 Жыл бұрын
For anyone who didn't know ... The Egypt pyramid was not built by slaves
@gkv7656
@gkv7656 Жыл бұрын
Anna vanakkamnga
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
நல்லது நமது அழகு தமிழ் முகம் தமிழே அதை சம்ஸ்கிருத சொல் திராவிடம் என்ற கொடுமையினால் தமிழரின் 66000 கல்வெட்டுக்களை மைசூரில் இழந்து கொண்டோம் என்பதே பாரிய கோபம் வேதனை ஆனால் 66000 மேலே தமிழ் கல்வெட்டுக்கள் மைசூருக்கு அனுப்பிய திராவிட ஆட்சிகளால் தமிழர் இழந்து விட்டார்கள் தமிழை மறைத்து திராவிடம் என்ற பொய்யால் தான் திராவிட கல்வெட்டுக்கள் என்று திராவிட மொழி கன்னட மாநிலத்துக்கு அனுப்பினாராம் அவர்கள் தமிழ் கல்வெட்டுக்களை திட்டமிட்டு அழித்தே விட்டார்கள் ஆரியம் + அதன் கள்ள குழந்தை திராவிடம் இரண்டும் கூட்டு களவாணிகள் தமிழின் தமிழரின் எதிரிகள் அவர்கள் கச்சிதமாக தமிழரின் வரலாறு தொல்பொருள் ஆவணங்கள் தமிழ் மொழியை அழித்து கொண்டே இருக்க காரணமே தமிழர் நாமே மீண்டும் மீண்டும் திருட்டுதிராவிட ஊழல் திமுக அதிமுக ஐ மாறி மாறி வாக்கு போட்டு தற்கொலை செய்வதால் தானே நாம் தமிழர் கட்சி ஒன்று தான் மீண்டும் தமிழை தமிழரை காப்பாற்றும் ஆட்சியாக இருக்கும் kzbin.info/www/bejne/d2jNfoJod7CokKc
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 3 жыл бұрын
உண்மை தான் பாலியில் இருந்து ஸம்ஸ்கிருத மொழியில் தான் திராவிஷம் சொற்கள் இருந்தன. தமிழில் இல்லை.
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
உ ன் தமிழ் லட்சணத்தைப்பார்த்து திகைத்து எவனோ நாம்தமிழர் காரனுடையதாக இருக்கும் என்று நினைத்தேன்.அது உண்மை யாகிவிட்டது.வெறும் தமிழ்ச்சொற்களைக்கோத்து அல்வா கிண்டியிருக்கிறாய்.
@arivuselvan8154
@arivuselvan8154 3 жыл бұрын
@@cjk9211 நாம் தமிழர் தான் அறிவாளிகள் தமிழை ஒழுங்கா பேச எழுத தெரிந்த மான தமிழர் ஸ்டாலின் என்ற ஒன்று எழுதி கொடுத்தாலே ஒழுங்கா வாசிக்க தெரியா அறிவிலி அவனை தலீவன் ஆக கொண்ட குண்டர்களை செப்ப வேணுமா ? 1800 ஆண்டுகள் முன்னர் தென்னகம் தமிழ்நாடு ஆக மட்டுமே இருந்தது அதன் பின்னர் தானே கன்னடம் தெலுங்கு தாய் தமிழிலே சமஸ்கிருதம் கலந்து பிறந்தன அதன் பின்னர் பிறந்த ஒன்று தானே சேர நாட்டு தமிழர்கள் மலையாளிகள் ஆன மலையாளம் கன்னடம் தெலுங்கு மலையாளம் - தமிழ் சொற்களே நூல்மாபியா காலடியில் வீழ்ந்த அடிமைகள் மீண்டும் வீர மான தமிழரா வர முடியாது அதனால் தான் இன்று திமுக வடுக கோழை கும்பல் நூல்மாபியா காலடியில் கொத்தடிமைகள் ஆக மண்டியிட்டு வீழ்ந்து கிடக்கிறது
@tropicalblooms4575
@tropicalblooms4575 3 жыл бұрын
2,500 - 3,000 வருடத்துக்கு முன்பு வெள்ளைக்காரனுடைய தாயும் மனைவியும் கௌன் போட்டிருந்தாளுங்களாக்கும் !!! உலகமே அம்மணமா இருந்த காலகட்டத்தில் தமிழர்கள் ஓரளவு அறையும் குறையுமாக உடை அணிந்திருக்கலாம் !! எதை பார்த்தார்களோ அதை தானே செதுக்கி இருப்பார்கள் !! வெள்ளை காரனுங்களுக்கு, அவர்கள் ரொம்ப அறிவாளிகள் என்ற நினைப்பு !!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! இதற்கு காரணம் என்ன! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் அது தான்! ! அர்த்தம் தென் இந்தியா! மன்டைமண்னா! வேதம் மதம் மா! இந்து வார்த்தை வேததில்இருக்கா! வேதத்தில் மதம் பெயர் உண்டா! ! தமிழ் முழுவதும்! பூநூல் சிலைகள் உள்ளன! ஆரிய ர்! திருடிவிட்டரா????? உலகின் எல்லா இடங்களிலும்! பூநூல் சிலைகள் உள்ளன! ஆரிய ர்! திருடிவிட்டனரா! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம்! ! யோகா முத்திரை! சிந்து சமவெளி நாகரிகம் தில்! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி!
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 Жыл бұрын
சிவம் என்றால் உயிர்.. சவம் என்றால் உடல்....
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வேதம் மொழி அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! எழுதாத கிளவி! சுருதி! ! உலகின் முதல் மொழி தமிழ்! உலகின் முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி
@JK-mv7cr
@JK-mv7cr 4 ай бұрын
வடக்கே நிகழ்ந்த இரண்டாம் நகர மையமாக்குதல் (2nd urbanization) கீழடி, சிந்து சமவெளி நாகரிகங்களோடு சேர்ந்தவை இல்லையா?
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 3 жыл бұрын
முதலில் திராவிடம்னா என்னடா?
@selvikalpana2625
@selvikalpana2625 3 жыл бұрын
திராவிடம் என்பது பிராமணரை குறித்த சொல் தான். 1.kzbin.info/www/bejne/jHuyo4SZiZqfeq8 2kzbin.info/www/bejne/porFqGtpiNqGiLc 3.kzbin.info/www/bejne/rYLIqX-hhNt4q5I 4.kzbin.info/www/bejne/pIvHlYmDa7qZrZo 5.kzbin.info/www/bejne/i2XQmmieoph_qas 6.kzbin.info/www/bejne/f4vCnoydjMefoc0
@kanimozhi905
@kanimozhi905 2 жыл бұрын
Sariya sonnenga yenga kulathevamum oru maram thaan
@occasionaltraveler
@occasionaltraveler 3 жыл бұрын
Is it open now for tourists?
@velliangirir93
@velliangirir93 2 жыл бұрын
நாகர் (தமிழர்)+இயம்=நாகரீயம். நகரும் இயம் =நகரயியம்=நாகரீகம்
@luziolokesh5785
@luziolokesh5785 2 жыл бұрын
நாகர்+அகம் =நாகரீகம்
@Palmman69
@Palmman69 Жыл бұрын
other race came into IVC for adaikkalam, or business and stayed there they lived in harmony as tamils in IVC allowed everyone. But the civilisation belongs to us
@sutharsanvinothkanna9330
@sutharsanvinothkanna9330 3 жыл бұрын
Bhramaputra in Uttarakhand ??
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 3 жыл бұрын
நாம் தமிழ் ர்
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 жыл бұрын
வீரவாகு ரட்ச வாகு இவர்களெல்லாம் தமிழ் மன்னர்கள் தானே நீங்கள் தானே சொன்னீர்கள் இப்போது வந்து திராவிட நாகரீகமா என்றால் உங்களையெல்லாம் யார் வழி நடத்துகிறார்கள்
@Gokulcameraman
@Gokulcameraman 3 жыл бұрын
🖤🖤
@shankarkarunakaran5819
@shankarkarunakaran5819 2 жыл бұрын
There is no brahmaputra in uttrakhand as you said in 5:50 to 6:05
@பகவதிபாபா
@பகவதிபாபா 4 ай бұрын
Mistake. That's assam
@murugeshmurugesh6541
@murugeshmurugesh6541 3 жыл бұрын
கோவில். பெரும்பாலானவை. நகருக்கு. வெளியே. அமைத்துள்ளனர் அக்காலத்தில்
@JK-mv7cr
@JK-mv7cr 4 ай бұрын
மாமண்ணர் அசோகர் தமிழ் எழுத்துக்களை திருடி அசோகன் எடிக்ட்ஸ் எழுதியிருப்பாரோ? 😊
@swathisakthivelmurugan1230
@swathisakthivelmurugan1230 Жыл бұрын
Bhramaputra utarkganda . Illa Assama... Mannar Mannan .. konjam yosinga
@a.dhandapani9314
@a.dhandapani9314 Жыл бұрын
@Puppymaa
@Puppymaa Жыл бұрын
❤🎉
@k.rajendranjdwm3668
@k.rajendranjdwm3668 3 ай бұрын
கி.மு. முன்றாம் நூற்றாண்டில் பிராமி எழுத்து உருவானது என்பதும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து உருவானது என்பதும் சரிதான். அப்படியானனால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த பாபிலோனிய அரமெய மொழியும், கி.மு. பத்தாம் நூற்றாண்டில் இருந்த யூதர்களின் எபிரேய மொழியும், கி.மு. 27ம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்தியர்களின் மொழிகளும் உண்மைதான், அவைகள் தமிழைவிட மூத்த மொழிகள் என்பதும் சரிதானா? தெளிவான பதிலை கூறவும்.
@chaithumuralipandalapati9804
@chaithumuralipandalapati9804 3 жыл бұрын
I don’t think bramhaputra river flows in uttarakhand
@swethab6572
@swethab6572 3 жыл бұрын
True.. it’s in the east … assam , Bengal…!! So this speech’s credentials are doubtful!!!
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 2 жыл бұрын
Brahmaputra originates from the glacier that is found in uttarakhand
@adavasaveme825
@adavasaveme825 2 жыл бұрын
எங்க அம்மா தமிழ் அதை எங்க அம்மா பங்கு போடுராது தான் திராவிடம்
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
உலகின் முதல் மொழி தமிழ்! உலகின் முதல் சப்தம் வேதம்! எழுதாமல் ஒதபட்டது வேதம்! தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்
@vijayvijay4123
@vijayvijay4123 8 ай бұрын
தமிழை சம்ஸ்கிருத வன்புணர்ச்சி யிலிருந்து காப்பாற்றியது கிறித்தவ மிஷனரிகளே
@subramaniana7761
@subramaniana7761 Жыл бұрын
Brahmabuthra running in Assam not in utharakand
@பகவதிபாபா
@பகவதிபாபா 4 ай бұрын
Same double i got.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН