சிந்து சமவெளியில் தமிழர் DNA? | Tamil DNA in Indus Valley Civilization | SangathamizhanTV | Tamil

  Рет қаралды 85,250

சங்கத்தமிழன் TV

சங்கத்தமிழன் TV

Күн бұрын

Пікірлер: 389
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
இந்த சத்திய யுகத்தில் ஆவது தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் தமிழரின் பெருமை உலகம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும்
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
உலகமே அறியாத வண்ணம்😢 கம்ப்யூட்டர் இருபதாம் நூற்றாண்டில் கூட, அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரே இனம் "தமிழ் இனம்". இது ஒன்றே போதும் தமிழ் இனமே இவ்வுலகில் அனைத்திற்கும் சொந்தமான மூத்தகுடி என்று சொல்லாமல் பறை சாற்றுகிறது. இதை அறிந்த கனடா பிரதமர் Mr. Justin Trudeau தமிழ் இனத்தை பெருமைப்படுத்தும் விதமாக 2 வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பிற மொழி பேசும் அந்த நாட்டில், தமிழ்மொழிக்கு| தமிழ் இனத்துக்கு மட்டுமே பெருமை சேர்க்கும் படி| இவ்வினத்தின் பெருமையை உலகறிய ஆங்கில முதல் மாதம் ஜனவரியை தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மாதமாக கனடா பார்லிமெண்டில் அறிவிப்பு செய்யப்பட்டது. இது தமிழர்களுக்கு சிறியது ஆறுதலை அளிக்கும் விசயம். உலகின் அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கு நன்கு 18-ம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்த விசயம் தமிழ் இனமே இவ்வுலகில் முதல் மூத்தகுடி| முன்னாடி குடி என்று. ஆனால் ஏனோ அனைவரும் கள்ள மெளனம் காக்கின்றனர் திருடர்களுக்கு சாதகமாக!!! ஏன்?
@veerapandi3995
@veerapandi3995 4 жыл бұрын
Bro, இந்த செய்தியை சொல்லும் போது உங்கள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி....!!!😊 என் முகத்திலும் அதே மகிழ்ச்சி😊. அருமை. நன்றி🙏
@p.d.kannanponnuswamy4065
@p.d.kannanponnuswamy4065 5 жыл бұрын
ஐயா! திராவிடம் என்ற சொல் வேண்டாம்.தமிழர் நாகரிகம் என்று சொல்லுங்கள்.
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@manapparaitamilan8828
@manapparaitamilan8828 5 жыл бұрын
@@GospelEDGE தமிழரின் வாழ்க்கைமுறையில் மறு பிறவி என்பதே கிடையாது. இயற்கையை வழிபாடு செய்வது மட்டுமே தமிழ் மக்களின் பண்பாடு. இன்றும்(சில) கிராமங்களில் சென்றால் ஒரு வேப்பமரத்தினடியில் ஒரு கல் ஒன்றை வைத்து அதையே கருப்பசாமி மாரியம்மன் காளி பெருமாள் என்று வழங்குவார். காலப்போக்கில் சில ஊர்களில் சிலை வைக்கும் பழக்கமும் பிராமன கருத்துகளும் தினிக்கபட்டு உருமாறி உள்ளது. சூரியனையும் நிலாவையும் மனத்தையும் வழிபடுவதே தமிழர் பண்பாடு இப்போது தமிழகத்தில் உள்ள பண்பாட்டின் முக்கால் அளவு ஆரிய பிராமன முறையே உள்ளது இது காலத்தின் மாற்றம்
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
@@manapparaitamilan8828 அப்படி போடுங்க ப்ரோ! கீழடி அகழ்வாய்வுகளில் சனாதன தர்மத்தை பத்தியோ, ஆரிய வந்தேறி மணியடி மார்க்கத்தை பத்தியோ எதுவும் இல்லையாமே! அப்போ "போங்கடா உங்க சாணிதின்ன தர்மத்தை தூக்கிட்டு!!" என்று சொல்லிடலாமா? உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் இறையடி /சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா?. செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா ??
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
@@manapparaitamilan8828 Bro. உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் இறையடி /சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா?. செத்ததுக்கப்புறம் சொர்கம் நரகமா மறுபிறவியா?இல்லை - செத்தா எல்லாமே முடிஞ்சுடும் , கடைசி "சங்கு" கூட கேக்காதா ??
@ramselvannadar7318
@ramselvannadar7318 5 жыл бұрын
வைஷ்ணவம் தோன்றய பின் தானே அவதார கதைகள் பகவத் கீதை எல்லாம் வந்தது
@vijayakumarsevenstarengineers
@vijayakumarsevenstarengineers 5 жыл бұрын
தமிழரை தமிழர் என்றே சொல்லுவேன் உறவுகளே
@mysterymahesh3170
@mysterymahesh3170 5 жыл бұрын
Proud to be Tamilian😍
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@Sakthivel-dq1di
@Sakthivel-dq1di 3 жыл бұрын
It is Thamizhan, not Thamilan
@mohanraj8391
@mohanraj8391 5 жыл бұрын
🌾 தமிழ் வாழ்க 🌴
@solomonj8129
@solomonj8129 4 жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ் வணக்கம் நண்பா, முதலில் ‌உங்கள் அரும்பெரும் முயற்சிக்கு நன்றி. உங்கள் தமிழ் பணி தொடரட்டும். நாம் இந்த உண்மைகளை எல்லாம் வெளிக்கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதேனும் செய்ய வேண்டும்.
@kavyashni256
@kavyashni256 4 жыл бұрын
Tamil is older than Sanskrit and first language on earth
@empathycompassion6157
@empathycompassion6157 4 жыл бұрын
Kavya,im a Tamilan here without biasness,Tamizh is oldest but Sanskrit is the hybrid of old Tamizh brahmi,it sounds and resembles more of southerner lingua and no other languages in the world.Sanskrit is Tamizh pride,produced to unify the whole bharatham,obviously we can see as it starts to assimilates since ages.
@vanarakuttim1087
@vanarakuttim1087 4 жыл бұрын
S tamil is older than sanskrit
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
Sanskrit is Avestan of the Persians, people of the neighbour country to the west of the Indus Valley of the ancient Tamil people.As is the case with Greek language, wherein 'h' aspiration (breathing) was commonly applied to vowels, the nomadic Scythian tribes from the Steppes of Kazakhstan who migrated to the Indus Valley as cattle herds wrote Avestan in the Tamil script, with the consonants aspirated as well, called it Sanskrit,(Assembled).Greek Ινδός (Indos) 'Ινδος (Hindos) people of the Indus river : ancient Tamils in the North Western Province of ancient Dravidastan.Likewise, Tamil consonant K aspirated in Sanskrit to sound KH. The Vedas, hymns prayers are Persian Avestan sacred texts, as the nomadic Scythian tribes had no permanent settlements, moved from province to province in search of livelihood.The same holds good in modern India, where the descendents of the Indus Valley Scythian tribes, a miniscule minority, are spread across a few states, having no state of their own, and continue to migrate Westward to developed countries in search of lucrative jobs and comforts, hardly affordable in poverty-stricken India!
@Manikandan_2501
@Manikandan_2501 4 жыл бұрын
மறைக்கப்படும் தமிழனின் வரலாற்றை வெளிக்கொண்டு வர வேண்டும்
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
தம்பி ஒரு வேண்டுகோள், நீங்கள் தயவுசெய்து கையை ஆட்டி பேசுவதை தவிருங்கள். நான் உங்கள் ரசிகன்
@sivsivanandan748
@sivsivanandan748 2 жыл бұрын
இரண்டாவது முறையாக பார்கிறேன், வாழ்க தமிழ், வீழ்க இந்திய அரசு
@user-fg9xu6os7f
@user-fg9xu6os7f 5 жыл бұрын
குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழ்ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்.... கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்று கரைபோகிய செங்குட்டுவன் சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை.... வாழ்த்துக் காதை ...சிலப்பதிகாரம்.. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி சோழன் மகள் ...(நற்சோனை)என்று பெயர்...புலவர் ஐயா சரியா... இவர்களுக்கு மகன் செங்குட்டுவன்... இவன் கலா கொன்டு வர புறப்பட்டு சென்ற போது இவனை கங்கையின் இக்கரை வரை தடுக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை.. அப்போது இவன் பேரரசன்.. .கங்கையை எளிதாக தாண்டி சென்று உதவ படக அமைத்து கொடுத்து உதவி செய்தவர்கள். சாதவாகனர்களே.... ஆக அதுவரை தமிழ்நாட்டு அரசின் வில் மீன் புலி கொடியின் ஆட்சிக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தது தெரிய வரும்.. அதற்கு அப்பால் இமயம் சென்றபோது தடுத்த இரு ஆரிய அரசரை வென்று அவர்கள் தலையில் கல்சுமத்தி வந்தது தெரிய வருகிறது..... இமயவரம்பன் சேரலாதன் பற்றிய புறநானூறு பாடல் ஆய்வு செய்து பின் இதுபற்றி தகவல் தருவேன். . குமரி முதல் இமயம் வரை ஒரே மொழி ஆட்சி மொழியாக வைத்து ஆண்டவன் .. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்...
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா. எந்த மதத்தில் இருந்தாலும் உண்மையான இறைவனுக்கு கவலை இல்லை. அப்போ முக்கியமான கேள்வி மதத்தை இறைவன் உருவாக்கி இருக்க முடியாது. இல்லையா?
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
ஆரிய திராவிட ரெண்டுமே ஒன்றுதான். தமிழ்.என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தவும். இதையே.ஆங்கிலத்திலும்.தயாரிக்கவும். நல்ல.முறையில்.உங்கள்.பதிவு இருக்கிறது!!
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 6 ай бұрын
Foolish statements like this should not be made by educated peopleike you. Natives of India are many tribes and groups very much earlier before the intrusion of uncultured thugs like groups who migrated from north Siberian grass and weeds.land.. Dravidians belong ed to denote people in the south Deccan plateau. After the entry of Siberian grass land people slowly intruded in Punjab and then In the northern region they got a name aryas meaning newcomers.
@dharmaraj2896
@dharmaraj2896 Ай бұрын
இதைத்தான் மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் பாசமாம் பற்றறுக்கும் ஆரியனே என்று கூறுகிறார் நீங்கள் சொல்வது உண்மைதான்🎉
@kavyashni256
@kavyashni256 4 жыл бұрын
Priceless information please translated into English and other languages so that everyone should come to know about pride of tamil
@shrinivas105
@shrinivas105 4 жыл бұрын
He can't because it is bullshit
@sathi6395
@sathi6395 5 жыл бұрын
Nandri unggal vilayaka-thil mikka nandri. Ippa kudda priya news channel aaintha news parti urithiya antha skeletal remains is SI solla taiye-ing-gragal? Yar avanggala gaveneethikirang-gar? Thank you.
@thaamaraimalar
@thaamaraimalar 5 жыл бұрын
இந்தியாவில் எந்த பகுதியையும் தோண்டினாலும் கண்டிப்பாக தமிழரும் ,தமிழர் வாழ்வியல் முறையும் மட்டுமே கிடைக்கும். வேற ஒருவர் தொன்மையையும் நாகரீகத்தையும் தன்னோடது என்று சொல்வது அசிங்கம்.
@thaamaraimalar
@thaamaraimalar 5 жыл бұрын
Thulasi Das u can only laugh but u cannot deny it openly😀
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
@@thaamaraimalar உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா. எந்த மதத்தில் இருந்தாலும் உண்மையான இறைவனுக்கு கவலை இல்லை. அப்போ முக்கியமான கேள்வி மதத்தை இறைவன் உருவாக்கி இருக்க முடியாது. இல்லையா?
@sportsandnaturelover665
@sportsandnaturelover665 3 жыл бұрын
Tamil Nadu thani Nadu aana ulaga alavil Tamil Nadu valarchi, velai vaaipu, porulathaaram, vilayatu, kadalvali vaanibam, iyarkai valam itha pathi oru video podunga Annan...
@karthikkarthik453
@karthikkarthik453 2 жыл бұрын
Before Aryans this land belongs to tamils when sanskrit entered into india Tamil language split into telugu malayalam kannada tulu languages actually we are real indians , hail dravidanadu support from telangana state 💪🔥
@karthikkarthik453
@karthikkarthik453 Жыл бұрын
@@ai32723 i am telugu person here from telangana state
@sivasakthi4603
@sivasakthi4603 5 жыл бұрын
Bro தமிழர்களை திராவிடர்கள் என்று சொல்லாதீங்க plz நாங்கள் தமிழர் தான் திராவிடர் இல்லை
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
நண்பா தங்கள் கருத்திற்கு நன்றி. இந்த பதிவில் திராவிடர்கள் அதாவது தமிழர்கள் என்றே கூறியிருந்தேன் அதற்க்கு காரணம் இதுவரை உலக ஆராய்ச்சியாள்கள் மத்தியில் சிந்துசமவெளி ஒரு ஆரிய நாகரிகமே என்ற கருத்துதான் நிலவி வந்தது, இந்த ஆராய்ச்சி கட்டுரையின் மூலம்தான் அது திராவிட நாகரிகம் என்று நிருபித்துள்ளார். இந்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் வெளிநாட்டவரே பங்குபெற்றுள்ளனர் அவர்களை பொறுத்தவரை தென்னிந்திய மொழிக்குடும்பத்தை திராவிட மொழிக்குடும்பம் என்றே அழைப்பர். கண்டிப்பாக இது மாற்றப்படவேண்டியதுதான், ஆனால் ஆராய்ச்சிக்கட்டுரையில் உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டும் என்பதால் திராவிடர் என்று கூறினேன் மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் கிடையாது. என்னைப்பொறுத்தவரை சிந்துசமவெளி, கீழடி இவை அனைத்துமே தமிழர் நாகரிகம்தான். தமிழர்தான் திராவிட நாகரிகத்தின் முன்னோடி என்று நாம் நிரூபித்த பின்னர் உலகமும் அப்படித்தான் கூறும்.
@sivasakthi4603
@sivasakthi4603 5 жыл бұрын
@@SangathamizhanTV நன்றி நண்பா கண்டிப்பாக நாம் சரித்திரத்தை மீட்கவேண்டும்
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
இத்தனை ஆண்டுகாலமாய் நம்மிடம் இப்போது இருக்கும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை அதனை மிகச்சரியாக திராவிடர்கள் என்ற போர்வையில் மற்ற மாநிலத்தவர் பயன்படுத்தியுள்ளனர், இனிவரும் காலங்களில் தமிழர்கள்தான் இந்தியாவின் மூத்தகுடி என ஆதாரத்தோடு நிரூபித்து ஆரிய-திராவிட முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். தொடர்ந்து ஆதரவளியுங்கள், முடிந்தால் இந்த தகவலையோ அல்லது இந்த காணொளியையோ உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். ஏன் என்றால் ஆதாரபூர்வமாக நிரூபித்தும் வட நாட்டவர்கள் இதனை ஒத்துக்கொள்ளவில்லை குறிப்பாக ஆரியர்கள் இதனை ஒத்துக்கொள்ளவே இல்லை அதோடு இந்த செய்தியை இருட்டடிப்பு செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். நாம் இதனை தொடர்ந்து பேச பேசத்தான் இந்த உலகம் உண்மையை தெரிந்து கொள்ளும். நன்றி நண்பா.
@sivasakthi4603
@sivasakthi4603 5 жыл бұрын
@@SangathamizhanTV கண்டிப்பா நண்பா இதை அனைவரும் பகிர்ந்து அனைவரும் தெரிய படுத்துகிறேன் மேலும் நான் தாய் மொழி தமிழ் தான் அனைத்து மொழிகளுக்கு தாய் என்று உலகிற்கு எடுத்துரைப்போம்
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 5 жыл бұрын
Tamil Dhravidam rendum onnudhan. Tamil nu sonna aariyan naanum thamilan dhannu solluvan. Dhravidam ariyathuku edhiranadhu.Dhravidam enbadhu historical name
@விருத்தன்
@விருத்தன் 3 жыл бұрын
வைகை சமவெளி நாகரீகம் இதுவரை வெளியிடப்பட்டதா? எப்போது வெளியிடப்படும்?
@devithomala
@devithomala Жыл бұрын
Finally, thankyou for speaking the factual truth with proof 😀
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள 4 жыл бұрын
உண்மை என்றும் உறங்காது
@sangeethakannan7579
@sangeethakannan7579 4 жыл бұрын
அருமை வாழ்த்துகள்.
@ramstarrl4114
@ramstarrl4114 3 жыл бұрын
Thalaiva neenga super really Vera level unga speech
@godbless5150
@godbless5150 4 жыл бұрын
I am From kerala good one and read about Iravatham Mahadevan when I was in school
@dr.ranghanathcelltherapest695
@dr.ranghanathcelltherapest695 3 жыл бұрын
1972ஆம் வருடம் எனது அரசினர் கலை கல்லூரியில் ஒரு கட்டுரை போட்டி யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் உலகம்முழுவதும் பரவியுள்ள தமிழரின் நாகரிகம் என்று அது ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு உண்மையான து
@indhujabalasubramaniyan8727
@indhujabalasubramaniyan8727 9 ай бұрын
மறைக்கபட்டாலும் உண்மை கண்டிப்பாக வெளிவரும்❤
@vidhyaminion4195
@vidhyaminion4195 2 жыл бұрын
Yes, nanum padichi irukan....true 🤝💯
@sivamonish686
@sivamonish686 5 жыл бұрын
Great job bro👌
@baleswaran8541
@baleswaran8541 4 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி
@moonsunday7373
@moonsunday7373 3 жыл бұрын
வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது என் தமிழினமாக இருக்கட்டும்..........💖💕
@aryaboss9974
@aryaboss9974 4 жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@grajendran4821
@grajendran4821 4 жыл бұрын
some DNA analysis shows ASI and Australia aborigines Andamanis have some similarities and historians say all migrated from Africa. I have some views on migration theory from Africa to elsewhere around 70 thousands years ago. The reason being, there is another tectonic plates movement theory by geologists around same period... If we combine all, it's possible that it's not people moved or migrated but the land mass moved detached from Africa along with the people lived on that land mass and collided with Asian plate become Indian subcontinent and similarly Australia continent...than thinking people migrated over that long distance... Maybe the tectonic movements and earthquakes could be the reasons for the submerge of Harappan civilization... Your comments please, thanks and regards, Rajendran
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
தற்போதைய மாற்றம் வேறு ஐயா . புது பார்வையுடன் விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.
@SangathamizhanTV
@SangathamizhanTV 4 жыл бұрын
இது பழைய காணொளி நண்பா, கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிவிட்டது
@manikandan_ip
@manikandan_ip 5 жыл бұрын
இதை நான் நிறைய முறை கூறியுள்ளேன். ஆனால் நண்பர்கள் கூட ஏற்க மறுத்துவிட்டார்கள்.
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
நன்றி நண்பா. இதனுடைய தொடர்ச்சியாக இன்னொரு பதிவினை வெளியிட்டுள்ளேன் அதையும் பாருங்கள். அது இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சிதான். அதில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் 4500 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தார்கள் அதற்க்கு முன் தமிழர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்பது நிருபணம் ஆகி உள்ளது
@thirumoorthy3375
@thirumoorthy3375 5 жыл бұрын
Are you an archaeology student? You told in another post .
@manikandan_ip
@manikandan_ip 5 жыл бұрын
@@thirumoorthy3375 😊yes
@thirumoorthy3375
@thirumoorthy3375 5 жыл бұрын
@@manikandan_ip actually I am very much interested in archaeology and wanted to become an archaeologist.
@manikandan_ip
@manikandan_ip 5 жыл бұрын
@@thirumoorthy3375 congrats bro What are you studying now?
@devithomala
@devithomala 2 жыл бұрын
Thankyou finally India Today article is so right.
@kumarann3115
@kumarann3115 5 жыл бұрын
...one thing all should realise & know that in INDIA as well as SOUTH ASIA & whole world wherever you do ascavation ( INDIA, AFGHANISTAN, CHINA, KOREA, EGEPT, SOUDI ARABIA, KOREA , MALAESIA, AUSTRALIA, SOUTH AMERICA & SRILANKA)you will find the same civilisation like KEELADI & INDUS VALLEY ie our Tamil civilisation... nice
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
ஆமாம் நண்பா. கூடிய விரைவில் தமிழர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடி என்று ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி
@rathnagandhi7336
@rathnagandhi7336 4 жыл бұрын
En appa idha history books rendu volume ezhudhimaru but adha veliya kondu Vara mudila books named Sindhu veliyilum adharkappalum pazhandhamizh panbaattu yegadjupathiyamum it z vol 2 ND another vol 1 about pakuruliyilum adharkappalum pazhandhamizh sangakaala naagarigamum panbaattu yegadhipathiyamum🔥🔥🖤🖤🖤nama Thamizhan varalatrai thamizh mozhiyil ezhudhiyavar 😍😍enga APPA 🖤🖤Mr. Ma.Vaavoosi avargal🥰🥰
@millionaireship
@millionaireship 4 жыл бұрын
அருமையான பதிவு
@shivamurugapandiyan1165
@shivamurugapandiyan1165 5 жыл бұрын
நன்று.
@jollygreenmusic4690
@jollygreenmusic4690 Жыл бұрын
Bro oru doubt , india dna test results sollakudadhu nu sonnadha neenga sonninga aprm epdi adhu IRULAR kuda match aagudhunu therinjudhu
@anandhc
@anandhc 4 жыл бұрын
No body cannot hide Truth.
@GokulGokul-so6vp
@GokulGokul-so6vp 4 жыл бұрын
Super bro
@brengarajan6187
@brengarajan6187 3 жыл бұрын
Bro please explain the map of 9th history lesson 2 ancient civilization Indus cities and town map that also ivc dravida map confusing me ,😢😢 in that there chola are there please explain me
@dhilibank8361
@dhilibank8361 4 жыл бұрын
Ungal pathivugal athanaium mulumaiyaga parka vendiyavaigal..
@MrSurendiran_Varadharajan
@MrSurendiran_Varadharajan 4 жыл бұрын
You are true sanga thamilan
@ChellaDurai-sl8id
@ChellaDurai-sl8id 3 жыл бұрын
தம்பி ரிக் வேதத்தில் உள்ள பிரஜாபதி யார். வீடியோ போடவும்
@shanshan-fv7vb
@shanshan-fv7vb 4 жыл бұрын
Kurinji nilathil vaalthavargal yaar sollungal
@dassmari7087
@dassmari7087 3 жыл бұрын
சூப்பர்அண்ணாச்சி
@vijayakumar.k5293
@vijayakumar.k5293 4 жыл бұрын
நன்றி அண்ணா
@thiruppathi2430
@thiruppathi2430 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 💪💪💪💪💪
@navaratnamratnajothi737
@navaratnamratnajothi737 4 жыл бұрын
TKNR.TRUTH WILL BE PROVED.
@its_shorts_time000
@its_shorts_time000 3 жыл бұрын
unga kitta pidichathey neenga epothum reffrence taruvinga
@murugankavitha7942
@murugankavitha7942 4 жыл бұрын
Super news anna
@justinrohil3002
@justinrohil3002 5 жыл бұрын
Nice information
@joshuar1461
@joshuar1461 4 жыл бұрын
Maternal DNA At the end, you were saying Iranian agriculturalists lived with Ancient South Indian hunter-gatherer Tamils? Please check.
@udramesh
@udramesh 5 жыл бұрын
Hindi Arasu!!! ha ha ha ha holy shit > amazing bro!!!
@anushiyak9138
@anushiyak9138 5 жыл бұрын
Super
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
மிக்க நன்றி
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ 4 жыл бұрын
அவர்கள் பழைய டி.என்.ஏ.வை எவ்வாறு தேர்ந்தெடுப்பார்கள் .
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
One correction.First there were ancestral Indians who were identical to the present Andaman people. Early Iranian (not aryan) Hunter gatherers mixed with ancestral Indians in Indus region to form Indus valley people. the Indus valley people mixed again with ancestral Indians to form ancestral south Indians now known as Tamils.
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
Earlier Researchers thought that there is a connection between Iranian Agriculturalist and Ancestry South Indian Hunter Gatherers. But recently, the Genome from Rakhigari proved that there is no Steppe Pastrolists (Aryans) and Iranian Hunter Agriculturalists genes in Indus Valley Which confirms that there is no connection between Iranian and Aryans in Indus. Please watch the follow-up video i have explained clearly kzbin.info/www/bejne/ZmSnf6qogNmsjpo Thank you for your comment.
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
Sangathamizhan TV I have clearly said Early hunter gatherers of iran and they are not Aryans.they were inhabitants of iran 2000 years before Aryans came to iran.they were a separate race and have no links with steppe pastoral race of central asia.
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
Sangathamizhan TV Your video is nice.i think there is no video in Tamil on this topic.hope it reaches more Tamil people.North India and its media are in complete denial of the DNA results. But there is no news on Tamil TV channels on this.maybe because if the dominance of upper caste.
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
You are absolutely correct, none of the Indian Media or even the News paper covered this stories. They want to hide this as much they can. But truth will not be hidden for long time. Thanks for your support.
@TrueTamil
@TrueTamil 5 жыл бұрын
Sangathamizhan TV Create more videos of the DNA test results of Dr.Reich in Science journal recently. There's more about it in The Hindu.I subscribed your channel
@charlesprakas4581
@charlesprakas4581 4 жыл бұрын
thank you very much bro
@SenthilkumarKS
@SenthilkumarKS Жыл бұрын
can you convert this video in english??
@ashwinash9809
@ashwinash9809 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@kr-it8cc
@kr-it8cc 5 жыл бұрын
Super super super
@தமிழ்புயல்-ய3ற
@தமிழ்புயல்-ய3ற 5 жыл бұрын
நீங்க சங்க தமிழனா? இல்லை சங்க திராவிடனா?
@SangathamizhanTV
@SangathamizhanTV 5 жыл бұрын
நிச்சயமாக சங்க தமிழன்தான் ஆனால் இந்த பதிவில் திராவிடர்கள் அதாவது தமிழர்கள் என்றே கூறியிருந்தேன் அதற்க்கு காரணம் இதுவரை உலக ஆராய்ச்சியாள்கள் மத்தியில் சிந்துசமவெளி ஒரு ஆரிய நாகரிகமே என்ற கருத்துதான் நிலவி வந்தது, இந்த ஆராய்ச்சி கட்டுரையின் மூலம்தான் அது திராவிட நாகரிகம் என்று நிருபித்துள்ளார். இந்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் வெளிநாட்டவரே பங்குபெற்றுள்ளனர் அவர்களை பொறுத்தவரை தென்னிந்திய மொழிக்குடும்பத்தை திராவிட மொழிக்குடும்பம் என்றே அழைப்பர். கண்டிப்பாக இது மாற்றப்படவேண்டியதுதான், ஆனால் ஆராய்ச்சிக்கட்டுரையில் உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டும் என்பதால் திராவிடர் என்று கூறினேன் மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் கிடையாது. என்னைப்பொறுத்தவரை சிந்துசமவெளி, கீழடி இவை அனைத்துமே தமிழர் நாகரிகம்தான். தமிழர்தான் திராவிட நாகரிகத்தின் முன்னோடி என்று நாம் நிரூபித்த பின்னர் உலகமும் அப்படித்தான் கூறும். தங்கள் கருத்திற்கு நன்றி
@GospelEDGE
@GospelEDGE 5 жыл бұрын
@Good News கீழடி ஆய்வுகளில் ஆரிய மத வழிபாடு எதுவுமே இல்லையாமே! அப்போ அந்த சனாதன தர்மம் தமிழர்களுக்குள் சில நூறு வருடங்களாகத்தான் திணிக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நீங்க?
@periyasami6086
@periyasami6086 3 жыл бұрын
திரவடம் எங்ருந்து வந்துச்சி தம்பி
@Born_actor_Rishi
@Born_actor_Rishi 3 жыл бұрын
I am from ooty(NILGIRI) (◠‿◕)😉
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar Жыл бұрын
தம்பி நீங்கள் தமிழரா? தமிழர் என்றால் எந்தக் குடியில் பிறந்தவர்? நன்றி. வணக்கம்.
@rithika1861
@rithika1861 4 жыл бұрын
Tamil language yen national language ah change panna kudathu...ethuku yarravathu answer pannunga
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
அன்று தமிழ் அல்லது ஹிந்துஸ்தானி (உருது) இரண்டில் ஒன்றை தேசிய மொழியாக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.உருது பாக்கிஸ்தானின் தேசிய மொழியாக உள்ளதாலும், முன்னொரு காலத்தில் பலுச்சிஸ்தான் முதல் குமரி வரை தமிழ் மட்டுமே பேசப்பட்டது என்றாலும் கூட, தமிழும், தமிழின் கிளை மொழிகளும் தெற்கு திராவிடத்தில் மட்டுமே பேசப்படுவதால், ருபாய் நோட்டில் உள்ள பதினான்கு மொழிகளுமே தேசிய மொழிகளாகவும்,வடமொழி எழுத்தில் முகலாய ஆட்சி மொழியான இந்துஸ்தானியை (உருது) இந்தி என்ற பெயரில் அலுவலக மொழியாக ஊக்குவிக்க,ஒரு ஓட்டு மெஜாரிட்டியில் தீர்மானம் நிறைவேறியது. இன்று ஆங்கில மொழி ஒன்றே ஐநூற்று அறுபத்து ஐந்து நாடுகளை இணைத்து ஆங்கிலேயரால் அன்று உருவாக்கப்பட்ட இந்தியா என்கிற புதிய நாட்டின் இணைப்பு மொழியாக உள்ள பெருமை ஆங்கில மொழிக்கே உண்டு! ஆங்கிலமே பொருளாதார மேதைகளையும், அறிவியல் மேதைகளையும்,அறிவு ஜீவிகளையும்,பேராசிரியர்களையும் பல்கலைக்கழக உயர் கல்வியின் மூலம்( தமிழ் நியூட்டன் இராமானுஜன் அய்யர் முதல்- இஸ்ரோ கே.சிவன் நாடார் வரை) உருவாக்கி, நாம் நிலாவுக்கு விண்கலம் அனுப்பும் சாதனை படைக்க வைத்த உலகப் பொது மொழி! தாய் மொழி மீது அன்பும், ஆங்கில மொழி மீது புலமையும் மட்டுமே இன்று தேவை: மாட்டு அரசியல் மாகாணங்களிலிருந்து, பசி பட்டினியோடு, பல லட்ச மக்கள் தென் திராவிடம் நோக்கி இரயில்களில் படையெடுக்கும் இந்த காலக்கட்டத்தில், இந்தி மொழி, பானி பூரி விற்க மட்டுமே உதவும்! சேர நாட்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் பின் தங்கிய (மாட்டுத் தலை அரசியல்வாதிகளுக்கு நன்றி) வட மாநிலங்களிலிருந்து பிழைக்கவந்து, நிரந்தரமாக குடியேறி, குழந்தைகள் பள்ளியில் மலையாளமும், ஆங்கிலமும் விரும்பி படிக்கும் உண்மை! இந்தி அம்போ! ஆங்கில அறிவு இல்லாத, தாய்மொழி மட்டுமே பேசும் இந்தி வெறியர்கள் பாராளுமன்றத்தில் கூச்சலிடவும், மோடிக்கு மாட்டு அரசியல் மாகாணங்களில், வாயால் வடை சுட்டு,ஓட்டு அறுவடை செய்ய மட்டுமே இந்தி தேவை!
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 3 жыл бұрын
எனக்கும் இதே எண்ணம் தான் பல விழியங்களில் பதிவும் செய்துள்ளேன்..
@tamizhantamizh4486
@tamizhantamizh4486 5 жыл бұрын
Thiravadim enraal enna? Thamizh enraal enna?
@p.d.kannanponnuswamy4065
@p.d.kannanponnuswamy4065 5 жыл бұрын
திராவிடம் என்றால் தமிழனை அழிப்பது என்று பொருள். தமிழன் என்றால் மற்றவரிடம் ஏமாறுவது என்று பொருள்.
@shanmuganathanshasheethara1956
@shanmuganathanshasheethara1956 3 жыл бұрын
ஈழமக்களின் பாடத்திட்டத்தில் 1965 --1976 சூழல் சுற்றாடல் பாடங்களில் இருந்தது
@தமிழன்-ட1ழ
@தமிழன்-ட1ழ 4 жыл бұрын
ஈரான் விவசாயிகள் நம்ம உறவினர்களா.
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
Telunguar malayali kanndadiga
@anbazhagansubramani1781
@anbazhagansubramani1781 3 жыл бұрын
1902_1928 முடிய மார்ஷ்ல் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோபேன்றதொல்யில்களங்களில்அகழ்வாய்வுகள்மேற்கொண்டுசிந்துவெளிநாகரீகத்தைவெளிப்படுத்தியவர்
@msenthilkumar3316
@msenthilkumar3316 4 жыл бұрын
👍🏼👌🏼👌🏼👌🏼
@chinna8188
@chinna8188 4 жыл бұрын
Thalaiva hrithik roshan flimla namma varalara
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
நாம் தமிழர் 🗺
@sankars6614
@sankars6614 4 жыл бұрын
👍👍👍👍
@asok8671
@asok8671 3 жыл бұрын
Kindly make this video in English version so Only north indians also understand
@mohamedfaizal4216
@mohamedfaizal4216 3 жыл бұрын
♥️👍
@mohamedfaizal4216
@mohamedfaizal4216 3 жыл бұрын
♥️
@ManiMani-ef3vm
@ManiMani-ef3vm 3 жыл бұрын
👌👌👌👍👍👍
@unitedkingdom4832
@unitedkingdom4832 3 жыл бұрын
Ntk
@Samteam15
@Samteam15 4 жыл бұрын
Final nail into coffin of Aryan/Brahmin/Hindutva is imminent!
@cubikurama
@cubikurama 4 жыл бұрын
Bro en DNA edunga.
@shanshan-fv7vb
@shanshan-fv7vb 4 жыл бұрын
Sir naan one kealama ungala
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 4 жыл бұрын
60 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆண்டு வந்தது அவர்கள் ஏன் இந்த டிஎன்ஏ பற்றிய செய்தியை வெளியிடவில்லை?
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.ஆதி தமிழன் நாகரீகம்.மாடு மேய்த் வம்சம் வாழ்ந்த நாகரீகம்.
@நவீன்குமார்-ப5ன
@நவீன்குமார்-ப5ன 2 жыл бұрын
No we were far more advanced than that, in tamil first numbers were invented, then came letters. 0,1/4, 1/2, 1 ,2 , 3, 4, 5, 6 , 7 ,8, 9( pronounced as 1 less than ten hence naturally one less than 10 ) and finally 10. So first logical reasoning were sole reason for tamils. Even our uyir mei ezutukal were formed because of addition ( maths ). We are a logical beings, don't listen to Aryan dravida stories it's full of lies
@kabilanr9128
@kabilanr9128 2 жыл бұрын
Karachi has an Amman temple and Tamils a news from BBC and U-tube!
@vigneshkumar1901
@vigneshkumar1901 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ganesha8977
@ganesha8977 4 жыл бұрын
உண்மை வரலாற்றை அறிய Tamil chindanaiyalar peravai என்ற சன்னலில் காணலாம்!
@camilusfernando17
@camilusfernando17 5 жыл бұрын
👍👍👍
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 4 жыл бұрын
In Central govtz icse education,, 8th standard history book,, the first topic is indus Valley civilization,, their mentioned indus Valley belongs to dravidian civilization,,,,,, only one proof is enough, a black dancing girl statue resembles a dravidian or தமிழ் woman,,,
@krishant
@krishant 4 жыл бұрын
Brother , i have a question, are you intentionally or inadvertently saying that Tamils are Dravidians ???? I think you are perniciously tying to dilute the demarcations that distinguishes Tamil from that “Dravidians” . DRAVIDIANS ARE NOT TAMILS. TAMILS ARE NOT DRAVIDIANS. you have to emphasize this point on all of your videos.
@nattuthurai.kuttynattuthur7973
@nattuthurai.kuttynattuthur7973 4 жыл бұрын
சக்கிலியர் என்பவர்கள் யார் அவர் தமிழ்நாட்டின் தமிழ் குடிகளா
@sames4011
@sames4011 4 жыл бұрын
IRULAR ilaa
@ranksns408
@ranksns408 3 жыл бұрын
திராவிடர் என்று சொல்லாதிங்க தம்பி தமிழர் என்று சொல்லுங்க. தமிழர் வேறு திராவிடர் வேறு. மறந்தும் கூட ஸமஸ்க்கிதம் வேண்டாம் தம்பி
@thangarasakaruppiah7967
@thangarasakaruppiah7967 4 жыл бұрын
இருளர் இனம் பள்ளர்களின் ஒரு பிரிவு
@lathadeena6059
@lathadeena6059 4 жыл бұрын
Enda pallarukku suyama onnumey ellaya? Yaru edu sonnalum odaney Pallar than erular , pallar than pandavar endru solgirargal. Vera velayey ellaya?
@laalusworld679
@laalusworld679 3 жыл бұрын
Udaney eppa mattum pallar aeiruveenga? Ellaina Devendra kula vellalar ? Enna kambi kattara kadai ellam soolara.
@10ksubscriberswithoutvideo70
@10ksubscriberswithoutvideo70 4 жыл бұрын
Dravidan illa Tamilan.......enime seriya sollunga
@Mohamedriyas2409kickboxi-nw2jx
@Mohamedriyas2409kickboxi-nw2jx 9 ай бұрын
Inda palani baba 30 varasam munadiya solluitaru ariyan varaigai pathi appram sith samavli pathi
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 9 ай бұрын
தமிழ் பேசியதற்காக tanglish பேசாமல் ❤❤❤
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 45 МЛН
The Oldest Settlements in South India: The Keeladi Excavations
10:46
Hiphop Tamizha - #Tamizhi | Episode 5 | Indus Valley Civilization
20:07
4300 years before Tamils traveled to Australia | Australian Aboriginal are Tamils | SangathamizhanTV
8:41
சங்கத்தமிழன் TV
Рет қаралды 265 М.
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 9 МЛН