கேட்கும்போதே மனசு வலிக்குது இவ்வளுவும் இழந்து இன்னும் வந்தவனை முதல்வனா வைத்திருக்கிறோமே கடவுளே வெல்லவேண்டும் மீட்கவேண்டும்!!
@farooksettufarooksettu66204 жыл бұрын
நாம் தமிழராக ஒன்றினைவோம்🐅🐅🐅🐅
@nambirajanmr15454 жыл бұрын
Hello,apo Kamaraj than CM ah eruntharu,apo Kamaraj tamilar ellaiya??Kamaraj nenachi erutha panierukalam.
@gnanaselvams16893 жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை இல்லை என்றால் இழப்பு தான்.
@VVS-1999 Жыл бұрын
@@farooksettufarooksettu6620 இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 👍👍👍
@KrishananM8 ай бұрын
Animal🫵
@mohamedalsaqaf24344 жыл бұрын
கொடகு மலையும் தமிழகத்தை சார்ந்ததுதான்.அது தமிழ்நாட்டிற்கு வர வேண்டியது .அத நம்மிடம் இருந்தால் காவேரி பிரச்சினையே இருந்திருக்காது.பெங்களூரூம் நம்ம கைல இருந்துருக்கும்.இப்ப பெங்களூர் மட்டும் நம்மிடம் இருந்தால் தொழில் துறையில் இந்தியாவில் நாம் எப்போதும் உயர்வில் இருப்போம்.
@ziomevaredeetio23744 жыл бұрын
Athai thaduthathu kamaraj
@natarajreddy55052 ай бұрын
Kamarajar illai, congress party
@சிவசங்கர்சிவா4 жыл бұрын
இழந்த நிலப்பரப்பை மீட்கவும், இருக்கும் நிலப்பரப்பை காக்கவும் தமிழர்கள் அனைவரும் நாம்தமிழராய் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.....
@VetriVelan_10004 жыл бұрын
ஆமா ஐயா கர்மவீரர் காமராசர் மட்டும் ஒழுங்காயிருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது, இவ்வளவு இழந்திருக்கமாட்டோம். நாம் தமிழர் தொம்பிகள் இதையெல்லாம் வசதியா (நாடார்ச் சாதிவெறியொடு) மறைச்சுடுவாங்க ! தெரிஞ்சுகிட்டே வாயைத்தொறக்கமாட்டாங்க!
@srp52854 жыл бұрын
அதுக்கு தான் நாம ஆந்திர மக்களின் சென்னையை ஆட்டய போட்டுட்டோம்ல.இங்க சென்ட்ரல் இருக்கு மெரீனா இருக்கு கூவம் ஆறு இருக்கு செம்பரபாக்கம் ஏரி இருக்கு சென்னை துறைமுகம் இருக்கு கோடம்பாக்கம் இருக்கு அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊரிலிருந்து வந்து குடியேறி விட்டோம்ல. கவலைய விடுங்கள்.
@Dadrate4 жыл бұрын
Definate bro yethavathu panna num
@dhivakarr75354 жыл бұрын
@@srp5285 Chennai andhra vodatha... Pudhu oola irukku
@Manoj-ee5tv4 жыл бұрын
@@srp5285 எது ஆந்திராவோட சென்னை யா 😂😂 சுத்தி நெறய இடத்த புடிங்குட்டானுங்க னு சொல்றாய்ங்க video போட்டதே அதுக்கு தான் யா விடிய ராமாயணம் கேட்டு காலைல சீதைக்கு ராமன் சித்தப்பன் ங்கிற கதையா இருக்கு 😂😂
@Barathofficial-i8q7 ай бұрын
தமிழன் ஆண்டால் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்
@kannanthirumalai5462Ай бұрын
Sir...state formation appo aatchi pannathu unga kanakku padi pachai Tamilar kamarajar thaanga sir....yeppa dai nalla kamarajar ah safe gaurd panringa da dai....Kulam aavuthu medavathu Ella India thana nu nakkal adichathu yarunga sir? Intha kelvikku bathil sollitu Anna, Periyar ah pesalam da domaru
@sekar-mr6xg4 күн бұрын
மலையாளி காமராஜர் விற்பனை செய்துவிட்டார்
@techfacts73664 жыл бұрын
சித்தூர் நெல்லூர் மைசூர் கோலார் பெங்களூர் மங்களூர் பாலக்காடு ஆகியவை தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள்.
@tmatamil35393 жыл бұрын
இடுக்கி
@Kalai779272 жыл бұрын
தமிழ் நாட்டிலயே 45% தெலுங்கு பேசுறவங்க தான் இருக்கிறாங்க என்று தெலுங்கு ஊடகங்களில் பேசிக்கிட்டு இருக்காங்க
@r.krishnakumar98482 жыл бұрын
travancore
@sakthivel.u4349 Жыл бұрын
கடப்பா தமிழர் நிலப்பகுதியா
@VishnuVishnu-v1u Жыл бұрын
Mangalore less Tamil people bro
@subashbose94764 жыл бұрын
பண்டைய காலம் போல் படை எடுக்கும் வசதி இன்று இருந்தால்.... வடுகர்களை வென்று... நம் நாட்டை மீட்டெடுக்கலாம்....! வரலாறு எழுதலாம்....! சேர சோழ பாண்டிய கூட்டணி....1330 வருடம் இருந்து.... மௌரியப் படையையே நிறுத்திய வல்லமை கொண்டிருந்தது....! கங்கை கொண்டானும்... கடாரம் வென்றானும் இங்கேயே தான் இருக்கிறான் என்று நிருபித்துக் காட்டலாம்...!
@velavan47684 жыл бұрын
தற்போதும் சாத்தியமே ஆனால் இது ஒரு தமிழ் உணர்வுள்ள முதல்வர் போராடினால் கண்டிப்பாக இழந்த நிலப்பகுதியை மீட்க வாய்ப்புள்ளது
@mukeshtn32994 жыл бұрын
@@velavan4768 நாம் தமிழர்... 🙏🙏
@ABCD-xc3ix4 жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥
@siva-ww3xh4 жыл бұрын
நாம் தமிழர் 💪🚩
@subashbose94764 жыл бұрын
@@இந்திரன்-ள8ம தமிழ் நாடு தமிழருக்கே...! 💪💪💪💪💪
@jeganathanmarthandan4 жыл бұрын
இழந்த நிலத்தை மீட்க ஒரு வழி இருக்கிறது....நாம் நம் தமிழ்நாட்டின் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் பின் மத்திய அரசில் அதிகாரத்தை பிடிக்க வேண்டும்....பின் தந்திரங்களை பயன்படுத்த வேண்டும். தமிழர்கள் ஒன்றினைந்தால் நிச்சயம் முடியும்
நம்மிடையே ஒற்றுமை இல்லைங்க சில தமிழர்களே தமிழுக்கு எதிராக உள்ளனர்
@jeganathanmarthandan4 жыл бұрын
@@jaisree5928 உண்மைதான் சகோதரி ... எல்லாம் சிலரின் சூழ்ச்சி தான். ....நாம் சற்று சிந்தித்தால் சிறு வார்த்தை ஜாலத்தாலே அதை சரி செய்ய முடியும்...
@jaisree59284 жыл бұрын
@@jeganathanmarthandan உண்மை
@suryaer79054 жыл бұрын
இனியாவது தன்மான தமிழனை தலைவனாக அமரவைக்க வேண்டும் ...
@santhosh87402 жыл бұрын
Athuku enga poga🤣
@vampires753 ай бұрын
பச்சைத் தமிழன உட்கார வச்சதுக்குத்தான் அவர் பாதி தமிழ்நாட்டை தூக்கி அண்டை மாநிலத்தானிடம் கொடுத்தார். படிக்காதவர். அதனால் அண்டை மாநிலத்து சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வில்லை
@nageshvaranna30812 ай бұрын
யார சைமனையா
@Endrum14 жыл бұрын
தமிழர் ஆட்சி வலுப்பெற இனியாவது உழைத்து வாழ்வோம் உழைப்பை போற்றி வாழ்வோம்
Periyar, karunanithi, mgr, jaya, yarum thamilar ila athanaalathaan oorattam vedikla
@manivannanrmr6144 жыл бұрын
இன்னும் தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகில் ஆந்திரமாநில பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள், இருக்கம்தீவு ஆகிய பகுதிகள் ஆந்திரா வசம் உள்ளது. அங்கு வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்கள் . இதில் முக்கியம் என்னவென்றால் ஒருவரும் தெலுங்கு பேசுவதில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ். அவர்களின் பள்ளி கல்விகூட தமிழக எல்லையான ஆரம்பாக்கம் வந்து தமிழ் வழியிலேயே கற்கின்றனர். இதனால் ஆந்திர அரசின் சலுகைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றினைந்து அந்த கிராமங்களை தமிழகத்தில் இணைக்க பாடுபடுவோம்
@SangathamizhanTV4 жыл бұрын
உங்களது தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பா. நமக்கு ஒரு நல்ல தலைமை கிடைத்தால் எல்லாம் சாத்தியமே
@thilakesanthiru78574 жыл бұрын
Manivannan RMR nitsayamaga annan seemanay adsegil amaravaypadan mulamey adanay seyyalam idil iruntey terykiratu tamilina etrykal pala andukalulku munpey tamil naddayum tamilarayyum evvaru setaytirukirarkal enpatu Adan oru pagutytan ilankagil tamilar kollapaddu ulakam enkum akatykalaga turattapaddatu idatkellam karanam indi sadykara kuddamtan enimelum puryntukollavilay enral nam tan miga peryya muddalkal
தமிழர்கள் ஒன்றிணைவோம் அடுத்த தலைமுறையாவது தமிழர்களாகவே வாழ வழி செய்வோம்.
@seemlyme Жыл бұрын
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன. Check this account kzbin.info/www/bejne/gmSyfmeKfq93Y5Y
@kumarasuwamia.s40394 жыл бұрын
இரத்தம் கொதிக்கிறது. என்ன செய்வது. இன்னும் பெரும்பாலான தமிழர்களே தங்களைப் பற்றிய நிலைமையை அறியாதவர்களே.
@sjamesbakiyaraj4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி 💪 துளித்துளியாய் இணைவோம் பெருங்கடலாகும் கனவோடு நாம் தமிழர் 💪
@srirangang13644 жыл бұрын
உண்மைதான் தம்பி. திருப்பதி கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இன்னமும் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே உள்ளது.
@gop19624 ай бұрын
At least Tirupathi temple is not under the control of Atheist called Dravidam
@durgashanmugam913511 ай бұрын
தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் மீண்டும் நாம் இழந்த நிலப்பரப்பினை மீ ட்டாக வேண்டும் தமிழராக ஒன்று இணைவோம் நாம் தமிழர் 👍
@jeganathanmarthandan4 жыл бұрын
தமிழன் தன் அறிவை நன்கு தீட்டவேண்டும் ....இனி வரும் காலம் நம் அதிகாரம் வலிமை அடையவேண்டும் நாம் தமிழர் ❤❤🙏🙏🔥🔥🔥👍👍..ஒன்று இனைவோம் இலக்கை வென்றாவோம் ....
@jeganathanmarthandan4 жыл бұрын
@@saran-mn6tw மன்னிக்கவும் நாங்கள் முட்டாள்களிடம் பேசி நேரத்தை வீண்ணடிக்க மாட்டோம்
@velavan47684 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@vasanthiravindran53573 жыл бұрын
தமிழர்கள் நிலம் எப்படி பறிபோனது என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது, ஆதிக்கம் ஜாதியை மட்டும் வாய் கிழிய கையாளுகிறது
@திவாகரன்க.குமாரவேல்4 жыл бұрын
தமிழனை நேர்மையான தமிழனே ஆளவேண்டும்👍🏻இது தான் எமது இருப்புக்கு ஒரே வழி🙏🙏🙏
@chandrasakersekar41023 жыл бұрын
தமிழன் இலங்கையில் அகதியாக வாழ்கின்றனர் தமிழகத்திலும் இந்த நிலை வறாமல் இருக தமிழராய் ஒன்றினை வேண்டும்
@MyLove-xn7sc Жыл бұрын
Ne elangaiku poidu
@Gowsikgounder Жыл бұрын
@@MyLove-xn7sc நீ ஆந்திராக்கு போய்டு
@jeevajeevakaran-g8s7 ай бұрын
உனக்கு தெரியுமா சிங்களவன் ஒரு கோழை இனம்
@Saravanan-ic1wl4 жыл бұрын
காலம் மாறும்.மாறும்வரை இஸ்ரேலாயரைபோல காத்திருப்போம்
@Saravanan-ic1wl3 жыл бұрын
@@SureshS-iv4qj என் தந்தையின் பெயர் திருப்பதி
@Saravanan-ic1wl3 жыл бұрын
@@SureshS-iv4qj ena solreenga onnum puriyala
@manojkumars189 Жыл бұрын
yes
@ntk_political_wing4 жыл бұрын
அருமை சகோ நாங்க இருக்கிறோம் தொடர்ந்து செயல்படுங்கள்
@monikaray57444 жыл бұрын
தமிழ்நாட்டில் ஆரியர்கள் கோயிலையும் அவனை எதிர்ப்பது போல் திராவிடர் என்கிற பெயரில் கோட்டையும் பிடித்துக்கொண்டனர். ஒரு ஓட்டுக்கு 500ரூபாய் பணமும் பிரியாணி வாங்கும் சில மக்களால் ஒட்டு மொத்த தமிழகமக்களும் இன்னல்படுகின்றனர் இதனால் தான் பல நாசகார திட்டங்களால் இங்கு நிறைவேற்றப்படுகிறது.
@monikaray57444 жыл бұрын
@@இந்திரன்-ள8ம அந்த மாநிலங்களில் தமிழன் அரசியல் செய்வதில்லை. ஆனால் திராவிடன் என்கிற போர்வையில் இங்கு பிறமொழிக்காரன் அதிகாரங்களில் இருப்பதால் அரசு லேலை வாய்ப்பு அவ இனமக்களே உள்ளனர். தமிழ் இளைஞர்கள் படித்து குறைந்த சம்பளத்துக்கு தனியார் வேலைகளுக்கு செல்கின்றனர்.
@monikaray57444 жыл бұрын
@@இந்திரன்-ள8ம நான் இங்கு சோழனை பற்றி கூறவில்லையே. மன்னர்கள் பல ஊரை ஆள்வதால் பல பேரை மணம் செய்து இருக்கலாம். இப்போது ள்ள பிரச்சினை மேலே நான் குறிப்பிட்டது தான்
@monikaray57444 жыл бұрын
@@இந்திரன்-ள8ம இந்த அறிவுரைபடி இந்த உலகத்தில் எல்லாரும் வாழ்கிறார்களா?
@ashwinvijay65064 жыл бұрын
@@இந்திரன்-ள8ம ஆம், உங்களை போல் தெலுங்கனுக்கு தேவ்டியாள் வேலை பார்த்துகொன்டு பொய்யான வரலாற்றை பரப்புவர்கள் இடம் இருந்து தமிழர்களின் வரலாற்றை காப்பாற்ற வேண்டும்
@subashbose94764 жыл бұрын
வடுக திராவிடர்கள் சூழ்ச்சியை மிகத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்...! தமிழ் இட்ட பிச்சை... திராவிடம்....! 👌👌👌👌👌
@abisel21934 жыл бұрын
Those DMK pundai should kicked out if tamil nadu
@MyLove-xn7sc Жыл бұрын
Mudiyadhu. Ena 1900 varai erukum thiravidar. Ne eppidi 2000 la velva
@saattaiedupom4 жыл бұрын
எவளவு அற்புதமா தமிழர்களுக்கு அவர்கள் வரலாற்றை வெளிப்படுதுறிங்க... உங்க பணி அருமை
@kumar.aathitamilan93394 жыл бұрын
மிக அருமையான காணொளி நன்றி ராம் என்ன எல்லாம் இழந்தோம் என்று மிக அருமையாக சொல்லி விளக்கி இருக்கிறேன் என்று சொன்னது மிக்க மகிழ்ச்சி நன்றி இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் மற்றும் நமது மண்ணை நாம் மீட்டுகொள்வோம் வாழ்க தமிழ்
@veerapandiyan3354 жыл бұрын
சங்கத்தமிழனே... உன்னை... தலைநிமிர்து வணங்குகிறேன்... உன் காணொலி கேட்காத நாள் பாக்கி இல்லை... நித்தம் ... நித்தம் உன் காணொலி கேட்டு... நம் இனத்திற்கு திருட்டு திராவிடம் செய்த... கொடுமைகளை அறியும் போது... கொந்தலிக்கும் எரிமலையாய்... மானமுள்ள ( அறிவுள்ள) தமிழர்கள் தவிக்கிறார்கள்... ஒட்டுமொத்த தமிழருக்கும் இந்த உணர்வு வரும் நாள்... வரலாற்றில் தமிழினம் எழும்... கிளர்ந்து எழும் கீழடி போல...
@jagadeeshchellaiyaha40904 жыл бұрын
தமிழகம் அழியும் தருவாயில் இருந்து காக்க தமிழ் தேசியம் தான் ஒரே வழி . ஜாதியம் களைந்து , மதம் மறந்து தமிழரய் ஒன்றுபடுங்கள் மாநிலம் சாத்தியமாகும்.
@thennarasum21724 жыл бұрын
சாதி மதம் என்னும் சாக்கடையை நம் எண்ணத்தில் இருந்து தூக்கி எறிந்தாலே நாம் தமிழராய் ஒன்று இழந்ததை மீட்டெடுக்க முடியும். நெஞ்சத்தில் சாதி என்னும் வன்மத்தை வைத்துக்கொண்டு தமிழால் இணைவோம் என்பது சாத்தியம் அற்றது. தமிழ் மக்கள் தமிழ் மொழியில் உள்ள மனித நேயம், அறம், சகோதரத்துவம் என்னும் மாண்பை கடைபிடிக்க வேண்டும்.
@kgandhimathi65564 жыл бұрын
எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும் ,தமிழ் இனத்திற்கே துரோகம். இங்கு தமிழ் நாட்டை ஆண்டவன் எல்லாம் பிற மாநிலத்தவன். பின்பு எப்படி தமிழனுக்கு நியாயம் கிடைக்கும். இப்போது தமிழன் தானே தமிழ் நாட்டை ஆள்கிறார் இருந்தும் என்ன நன்மை நமக்கு ஒன்றும் இல்லை. அடிமையாக இருந்தால் எப்படி நம் தமிழன் பிறரை வெல்ல முடியும். நாம் நேர்மையாக இருந்தால் எவனுக்கும் பயப்படத் தேவையில்லை. அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்கலாம். இங்கு அனைத்தும் ஊழல் மயமாகிவிட்டது. அதனால் காலம் முழுவதும் கும்பிடு போட வேண்டிய கட்டாயம். தமிழன் தலையெழுத்து என்ன செய்வது இறைவா. இனி ஒரு விதி செய்வோம். உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா, உடனே எழு செந்தமிழா வாழ்க தமிழ் !வளர்க தமிழ்! சங்கத் தமிழனுக்கு நன்றிகள் கோடி. வாழ்த்துக்கள் அன்பு சகோதரா. மிக்க நன்றி. அனைத்தும் அருமையான தகவல்கள். அறியாதிருந்தேன். அறியவைத்தமைக்கு நன்றி.
@rajouc37374 жыл бұрын
இதர்க்கு காமராஜர் முயற்றி பண்ணவில்லை அவர் ஒற்றமை இந்தியா இந்தியநாட்டை ஆட்ட அனைவரும் சூட்சிகரற்க்
@மனதின்குரல்தமிழச்சி4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க சங்கத்தமிழன் 🙏🌹🙏
@srirangang13644 жыл бұрын
வரலாறை மட்டும் சொல்லாமல் அதனால் நாம் இப்பொழுது அனுபவிக்கும் கொடுமைகளையும் சொன்ன விதம் மிக அருமை, நன்றி.
@manivannanrmr6144 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே. இன்னும் இதுபோன்ற நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். தமிழர்கள் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல. அனைத்தையும் விளக்கமாக கூறினீர்கள். வாழ்க தமிழ்.
@ravichandran-pf5qf9 ай бұрын
திருப்பதி மட்டும் தமிழ்நாட்டில இருந்தா அறநிலையத் துறையினர் திருப்பதிக்கே அல்வா கொடுத்து கோவில் சொத்துக்களை ஆட்டய போட்டுருப்பாங்க
@isaiuravu18872 жыл бұрын
Naan oru தமிழ் தாய்மொழியாக கொண்ட islamiyan en தாய் தமிழ் வாழ்க
@sureshr42032 жыл бұрын
ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் 🐅💪👍🌳🌾🇰🇬⚘
@v.m95043 ай бұрын
தமிழ் நிலத்தைக்காக்க போராடிய தமிழர்களுடன்சேர்ந்து போராட போரிட தமிழர்கள் தயாராக இருக்கவில்லைபோலும்.
@kugankandiah9156 Жыл бұрын
உங்களுடைய இந்த தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்குமான காணொளி சேவை அளப்பரியது. உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள். இப்போது தமிழர்களுக்கே தூய தமிழர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இயலாத மோசமான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளார் கள். இவற்றை நமது தமிழ் மக்களுக்கு நீங்கள் தெரியப்படுத்துவது தமிழுக்கான அரும்பணி என்றே சொல்ல வேண்டும். கொழும்பிலிருந்து ராஜா
@kumar.aathitamilan93394 жыл бұрын
மிக அருமையான பதில்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே வாழ்த்துக்கள் நன்றி சங்கத்தமிழன் டிவிக்கு...ntk💪💪👏👏
@Hari_08212 жыл бұрын
DMK is Telugu ADMK is Malayali & Kannadiga. I'm too a kannadiga from TN but I fell only Tamils like Pandyans are capable to rule Tamil nadu. தமிழ் அன்னை வாழ்க!!! தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் 50,000 வருடம் பழமையான அன்னை தமிழுக்கு இனையாகாது. [☀[🐍]🌙] [🔱][🐓][🪕][➕][🐟🐟][🌺][🦁][🦚][🔱] [🏹][🐅]
@MyLove-xn7sc Жыл бұрын
Seeman ena tamilana
@sathiyaseelan294611 ай бұрын
அப்ப NTK மலையாளி
@Hari_082111 ай бұрын
@@sathiyaseelan2946 நாடார் மலையாளி என்று நீங்கள் நினைத்தால். நான் உங்களிடம் மேல் வாதம் செய்ய விரும்ப வில்லை.
@sathiyaseelan294611 ай бұрын
சீமானின் மனைவி தமிழரா ? சீமானின் மகன் தமிழரா ?
@sathiyaseelan294611 ай бұрын
உங்கள் தேவைக்கு தமிழரை தீர்மானித்து கொள்ளக்கூடாது நீங்கள் மற்றவர்களை ஏதைவைது தமிழர் இல்லை என்று மருகிரிகளோ அது உங்களுக்கு எப்படி பொருந்தாமல் போகும்
@குமரவேல்கந்தசாமி-ம2ன4 жыл бұрын
அய்யா இப்போது முழுத்தமிழ் நாடும் வடநாட்டினரின் பிடியில் உள்ளது
@psk22954 жыл бұрын
தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்... திராவிட மாயையிலிருந்து வெளியே வர வேண்டும்....
@senthamizhanm20524 жыл бұрын
மீட்க வழி உண்டா திருப்பி தருவார்களா அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இந்தியா ஒத்து கொள்ளுமா?
@srigowri20414 жыл бұрын
கேரளாவில் இன்னும் தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைசுவடிகள் இருக்கின்றனவே
@veebee00713 жыл бұрын
Malayalis converted all kalvettu from Tamil to Malayalam.. Varma olaisuvadi also translated to Malayalam.
@spartacusking799412 күн бұрын
தமிழகம் இழந்தது முழு இந்தியாவையும் தான்
@mouleswarana59494 жыл бұрын
இடுக்கி, பாலக்காடு மாவட்டம் தமிழர்களின் பூர்வ நிலம்.
@minikurien30854 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் பகுதி...
@mouleswarana59494 жыл бұрын
@@minikurien3085 கேரளா உருவான அதே நாளில் தான். கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. பாலக்காடு இடுக்கி தமிழர் பெரும்பான்மை பகுதி.
@PKtn723 жыл бұрын
@@minikurien3085 athu ungala maari naraya per nanaichitu irukathuku Kanyakumari kaaranga onnum panna mudiyathu apram Kanyakumari makkal poradunanga nanga tamilnatula thaan irupomnu ana matha district kaaranga oru porattam pannirupangala na tamilnatula thaan irupenu🙄🙄
@syhuhjk Жыл бұрын
@@PKtn72 don't worry we got idukki, wayanad and kasaragod. U guys got kanyakumari not because of the fight. They never wanted more nadar electorates. They intentionally create the scenarios and break trivandrum kanyakumari belt that's the reality.Come back to senses.
@deepaknambirajan54057 сағат бұрын
@@minikurien3085 are you from Kanyakumari Malayali Girl ?
@vbssparks65483 жыл бұрын
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே இவ்வாறாக தமிழரின் எண்ணிக்கையை குறைத்து தங்கள் சூழ்ச்சியை ஆரிய பார்ப்பனர்கள் அரங்கேற்றினர்
@rajarajan754 жыл бұрын
சாகோ ஒரே மண்ணில் பிறந்த அதாவது ஒரு தாய்க்கு வன்னியர் பறையர் கவுண்டர் முதலியார் நாடார் கோணார் தேவர் பள்ளர் என்ற பிள்ளைகள் பிறந்தனர் அந்த வீட்டில் இராயிரம் ஆண்டுகளாக நான் பெரியவன் நீ பெரியவன் என சித்தி (ஆரியன்) சொல்லை கேட்டு அடித்துக் கொண்டும் வெட்டிக்கொண்டும் இருந்தார்கள்..... சண்டையிடும் வீட்டீல் திருடுவது எளிது என வெளிஆல் உள்ளே வந்தனர் இன்றுவரை தொடர்ந்து திருடி கொண்டு இருக்கிறார்கள்..... இவர்களும் சண்டையிடுவதை நிறுத்த போவதில்லை அவனும் திருடுவதை நிறுத்த போவதில்லை..... இங்கே தவறு திருடன் மேலே இல்லை நம் மேலே தான் இருக்கிறது ......சாகோதரம் சித்தி(ஆரியம்) கொண்டு வந்த வர்ணத்திடம் இன்று வரை மண்டியிட்டு கிடக்கிறது.... முதலில் நாம் திருந்த வேண்டும் பிறகு வந்தேறி வந்த வழியே போவான்........
@SangathamizhanTV4 жыл бұрын
கண்டிப்பாக நண்பா, சாதிய வெறியில் ஊறிப்போன நமது மூத்த தலைமுறையை திருத்த முடியாது ஆனால் வரும் இளைய தலைமுறையிடமாவது சாதியை ஒழிக்க வேண்டும். தமிழராய் இணையவேண்டும்.
@manivannanrmr6144 жыл бұрын
ஒரு காணொலியில் ஒரு வந்தேறி பெண்மணி நாயக்கர்களின் படையெடுப்பு இல்லையென்றால் தமிழர்கள் அனைவரும் முகமதிய மததிற்க்கு மாறியிருப்போமாம். இவர்கள் வந்து தான் தமிழையும்,இந்துமததத்தையும், கோவில்களையும் காத்தார்களாம். என்று கூறுகிறார்.
@rajarajan754 жыл бұрын
@@SangathamizhanTV இன்றைய தலைமுறை மிகவும் மோசமடைந்தது உள்ளது சகோ Facebook whatsup tictok போய் பாருங்கள் வந்தேறிகளை விட நம்மோடு பிறந்த சகோதரர்கள் தான் அதிகம் சுயசாதி பெருமை பேசி சண்டையிடுகின்றனர்..... ஆனால் இருபதாயிரம் வருடம் முன்பு பிறந்த என் தாய் தமிழ் மீது நம்பிக்கை உள்ளது இவர்களை விரைவில் மாற்றி விடுவாள் என் தமிழ் தாய்...... இன்றைய தலைமுறை நம் தமிழ் தாயின் வரலாறை தேடி போய் படிக்க வேண்டும் பிறகு திருந்திவடுவர்.....உங்களை போல video பதிவிட்டு தமிழுக்கு தொண்டு ஆற்றுவதை கண்டு மனம் மகிழ்கிறது..... உங்கள் பணி சிறக்க கடைக்கோடி தமிழனின் வாழ்த்துக்கள் சாகோ....❤️
@SangathamizhanTV4 жыл бұрын
Manivannan RMR அந்த காணொளியை நானும் பார்த்தேன் நண்பா, நமக்கு முன் அவர்கள்தான் அப்படி மாறியிருப்பார்கள். நாயக்கர்களின் சாதி வெறியை, ஆண்டபரம்பரை என்ற தலைப்பில் வெளியிட்ட காணொளியில் பின்னூட்டத்தில் பார்த்தேன். ரொம்ப மோசம். இப்போதுதான் புரிகிறது நாயக்கர்களின் காலத்தில் எப்படி தமிழகத்தில் சாதிவெறி தலைவிரித்தாடியது என்று.
@SangathamizhanTV4 жыл бұрын
@raja rajan நண்பா பெரும்பாலானவர்கள் விழிப்புணர்வும் அடைந்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் சொல்வதுபோல தமிழ்த்தாய்க்கு அந்த வலிமை உண்டு. இத்தனை ஆண்டுகாலம் எவ்வளவோ இன்னல்களை தாக்கு பிடித்த சமூகம் இதையும் கடந்து போகும்.
@mrparthiban16334 жыл бұрын
இன்றும் இடுக்கி மாவட்டத்தில் என்பது சதவீதம் தமிழர்கள் உள்ளனர்
@g.mathivanan70314 жыл бұрын
தமிழனே ஒற்றுமையாக இல்லையே சாதி என்னும் மாயையால் பிளவு பட்டு இருக்கிறான் தமிழன் எப்போது ஒன்று சேர்கிறானோ அன்று தமிழ் ஆட்சி நடைபெறும் ...நன்றி
@Abi97-y6i26 күн бұрын
நல்ல தகவல்.நன்றி இது போல நிறைய செய்திகளை கொடுங்கள்.❤
@gayatri55464 жыл бұрын
Information not known to current generation. Every body should know this. Thank you.
@sureshbabuc86214 жыл бұрын
நாம் தமிழர்💐
@KamaleshKamalesh-xc2ei24 күн бұрын
இதற்கு முழு முதற் காரனம் காமராஜர் காங்கிரஸ் காலத்தில்
@User0102921 күн бұрын
ஒரே நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தின் சில பகுதிகளை இன்னொரு மாநிலத்திற்கு கொடுத்ததற்கு இவ்வளவு உணரச்சி வசப்படும் நாம் ஒரு நாட்டையே உடைத்து அதன் பல பகுதிகளை இன்னொரு நாடாகா மாற்றியது எவ்வளவு பெரிய தவறு என்று தமிழர்களாகிய நாம் இன்னும் உணரவில்லை
@muthucumarasamyparamsothy47474 жыл бұрын
நன்று . தமிழ் நாட்டை மற்றைய மாநிலங்களோடு ஒப்பிடுவதை விடுத்து, ஜப்பானோடோ , இங்கிலாந்தோடு தான் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும், அப்போது தான் புரியும், நாம் இழந்தது எவ்வளுவு என்று !!!. நமது வளர்ச்சி சூறையாடப்பட்டுள்ளது தெரியவரலாம் .மேலும் மேலும் காலதாமதம் செய்தால் குழிதோண்டி புதைத்துவிடுவார்கள் . வாழ்வதற்காக சிந்திக்கவேண்டும் .
@VickyVicky-xz4mk4 жыл бұрын
நண்பா உன் பதிவை பார்க்கும் போது ஒரு தமிழ் திமிரு வருகிறது. ஆனால் இழந்ததை நினைக்கும் போது மனது மிகுந்த கஷ்டம் ஏற்படுகிறது. நமக்கே இப்படினா அந்த காலத்தில் போராடி உயிரை விட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும். எல்லாம் ஜாதி மதங்களால் பிரிந்து கிடக்கிறோம்.
@ஈழத்தமிழன்-ள7ற4 жыл бұрын
நாம் தமிழர்!!!!
@ganesana34592 жыл бұрын
சங்கர் தமிழனின் பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@mahendran70774 жыл бұрын
Tamilanin aattam aarambam
@gopaljpm52884 жыл бұрын
நன்றி
@mahendrann14804 жыл бұрын
வரலாற்று பதிவு வாழ்த்துக்கள் நண்பா
@suryathirumalai75062 жыл бұрын
நண்பா நான் இடுக்கில தான் இருக்கன் இடுக்கி கேரளா லையே இருக்கட்டும் சாதி சான்டா மதக்கலவரம் இங்க இல்ல தமிழ்நாட்டோடா இணைச்சா கலவர பூமியாகும்
@manim4254 жыл бұрын
அருமை யான விழிப்புணர்வு உறவே.... தொடருங்கள் நாங்கள் உனக்கு பக்க பலமாக இருப்போம்
@KrishnaPrabu.R22 күн бұрын
அருமை 👌💐வாழ்த்துக்கள் 👍
@masiibrahim30793 ай бұрын
தமிழர்கள் சாதி மதத்தை மறந்து தமிழர்களாக ஒன்றினைவது காலத்தின் கட்டாயம்.. இழந்த பகுதிகளை மீட்டே ஆக வேண்டும்
@anandbaskar57343 жыл бұрын
எல்லா இழப்புகளும் தமிழர்களுக்கு தான் 😳
@drptandavamoorty13964 жыл бұрын
நிறை ஆதாரங்கள் நிறை மறைக்கப்பட்ட உண்மைகள். கூறும். தம்பி " நீ வேற லெவல் யா,......." வாழ்த்துகள் நண்பரே
@biranavanparamanantham84504 жыл бұрын
Dr Thandava Moorthy உண்மை
@gunavilangar23 күн бұрын
எல்லாத்திற்கும் காரணம் காமராஜர்+நேரு😊😊😊. மற்றும் தமிழர் ஒற்றுமையின்மை அப்போது நடந்த தேவர்+காமராஜர் சாதிய அரசியல் மோதல்களால் தமிழர்களிடம் மொழி, மாநில ஒற்றுமையின்மையால் தான் 😊😊😊😢😢😢. மனசு வலிக்கிறது😊😢😭. அண்ணா, பெரியார் ஒரு கலப்பின பிறவிகளே😊😊😊
@jeremiahsoundarraj48994 жыл бұрын
உண்மை நண்பா தொடரட்டும் தங்கள் பயணம்.......
@kartikeyanchelladurai72103 жыл бұрын
தமிழ் நிலத்தை காக்க வேண்டும்🙏🙏💓💓
@அம்பேத்கார்-ப8ப4 жыл бұрын
சகோ நீங்க சொல்வது உன்மையா!!!இந்தே அளவுக்கு நாம் நிலத்தை இழந்து உள்ளோமா????நம்பவே முடியவில்லை.....மாநில வாரியாக பிரிக்கும் போது அங்கே தமிழர்கள் பெருவாரியாகே இருந்தார்களா????ஆனால் ஏன் இப்போ இல்லை?????
@shiv-vk4qo4 жыл бұрын
எவ்வளவு இழந்தோம்.... நம்ப முடியல.... தொடர்ந்து பதிவிடவும்
@hariprakas87804 жыл бұрын
It's a shocking video.tamil people were been deceived by all.we all lost mostly what our ancestors given to us but we tamilans should stay awake to save us and our history, culture and fame
@raavanansivan77054 жыл бұрын
Speechless. Yeppo thirunthaporomnu theriyala
@ambatchaambatcha36754 жыл бұрын
காமராஜர் அப்துல் கலாம் போன்ற தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளவேண்டும் அப்போது தான் தமிழ் நாடு அனைத்து வகையிலும் தன்னிறைவும் முன்னேற்றமும் அடையும்.
@ambatchaambatcha36753 жыл бұрын
@prakash c உங்கள் கருத்தை தமிழில் பகிரலாமே நாம் தமிழர் அல்லவா
@chellapandian.k.84052 жыл бұрын
காணொளியை புரிந்து கொண்டிருந்தால் இப்படி பதிவிட்டிருக்க மாட்டீர்கள் உறவே...தமிழகத்திற்கும்..தமிழர்கக்ளுக்கும் இத்தகைய அநீதி திட்டமிட்டு அரங்கேற்றம் செய்யப்பட்ட அந்த காலகட்டத்தில் தான் ''பெருந்தலைவர""காமராசர் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக இருந்தார் என்பது மட்டும்...அல்ல..அகில இந்திய அரசியலின் king maker என்று காங்கிரசாரால் கொண்டாடப்பட்ட காலமும் அதுதான்... தமிழர்கள் தங்கள் பெரும் நிலப்பரப்பை இழந்தது பச்சை தமிழன் இங்கே ஆட்சி செய்தபோது தான் என்ற வரலாற்று உண்மையை முதலில் உணருங்கள்..
1950 களின் தொடக்கத்தில் தமிழக பகுதியில் காங்கிரஸ் கட்சியும் காமராஜரும் மட்டுமே மிகச் செல்வாக்கு மிக்க சக்திகள் திமூக திக போன் ற வை ஆட்சியிலும் இல்லை மக்கள் ஆதரவும் பெற்றிருக்க வில்லை ஆனால் நேருவுடன் நெருக்கமான வலிமைமிக்க காமராஜர் நினைத்திருந்தால் பல பகுதிகள் தமிழகத்துடன் இணைக்க பட்டிருக்கும் அவர் எல்லை போராட்டங்களை அலடசியப் படுத்தி விட்டார்
@chinnaiah.G4 жыл бұрын
சிறந்த பதிவு அன்பரே! நாம் தமிழர்!!
@panchendrarajankandiah65724 жыл бұрын
Very enlightening episode. Great work. Thank you.
@jeganathanmarthandan4 жыл бұрын
நான் உங்களை Tamil Pokkisham channel Ku competitor aga எதிர்பார்க்கிறேன்....இன்னும் நீங்கள் hardwork panunga ...we support u.... BIOT islands in india ocean still under control of British ....please make a video of that.
@SangathamizhanTV4 жыл бұрын
நண்பா நான் அவர் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது ஏதோ எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன். அவர்கூட கோர்த்து விடாதீங்க 😂😂😂😂😂. உங்களின் ஆதரவிற்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவளியுங்கள்
@jeganathanmarthandan4 жыл бұрын
@@SangathamizhanTV ஆதரவு எப்போதும் உண்டு.
@velavan47684 жыл бұрын
@@SangathamizhanTV தமிழ் பொக்கிஷம் முழு சங்கியாக மாறிவிட்டார்.அவர்தான் இரண்டாம் மாரிதாஸ்
@velavan47684 жыл бұрын
@@SangathamizhanTV அண்ணா அவர் அறிவாளியாக இருக்கலாம் உலக அரசியல் பேசலாம் ஆனால் அவர் பேசும் தலைப்பு அனைத்தும் தமிழர்களுக்குத் தேவைப்படாத அவசியமற்ற தலைப்புகள்.ஆனால் உங்கள் பணியோ இந்த வலையொளியில் யாவரும் புறக்கணிக்கும் இந்தத் தலைப்பைப் பேசியதற்கே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@SangathamizhanTV4 жыл бұрын
@ச.வேலவன், antony Charles, அரசியல் பழகு உங்களோட ஆதரவு என்னை நெகிழச்செய்கிறது. நான் வளையொலி ஆரம்பித்ததன் நோக்கமே பணம் சம்பாதிப்பது அல்ல, வீழ்ந்துகிடக்கும் பெருமைமிகு தமிழ்சமூகத்தை தலைநிமிர செய்வதே எனது நோக்கம். அதை நோக்கித்தான் எனது பயணமும் இருக்கிறது, உங்களை போன்ற தம்பிகளும் நண்பர்களும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம், தமிழினத்தை மீட்டெடுப்போம்.
@ravid63294 жыл бұрын
தொடரட்டும் உங்கள் தொண்டு.
@brins64 жыл бұрын
Sure, this has to be transmitted to the younger generation....they should be proud of what they are
@KarthickKarthick-zm2ow4 жыл бұрын
Thank you.
@murugesanmp58697 ай бұрын
அப்போ ஆட்சில இருந்ததே காமராஜ் தான்யா😂
@vaitheeswaran_964 жыл бұрын
சூப்பர் உண்மையை சொன்னதிக்கு நன்றி
@akramnizam20544 жыл бұрын
Thanks brother, for sharing this info... From Sri Lanka
@danieljustiner4 жыл бұрын
நாம் தமிழர் 💪
@balupraveen98114 жыл бұрын
நன்றி சகோதரா ..
@Ramalingamg-be6dv3 ай бұрын
ம பொ சி தமிழரின் உண்மையான தலைவர்.
@adhishtyon96916 ай бұрын
இங்க replayல தமிழன்னு fire விட்டுட்டு திமுக தான் ஓட்டு போடுவானுங்க பாதி பேர் 😂
@sundararajs39853 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு நாம் தமிழர் தம்பி உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌
@RajkumarRajkumar-zq4kd4 жыл бұрын
அன்று தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்
@jaisankarparamasivam73794 жыл бұрын
Please continue this work let us support NMK Seeman
@AdmiringPlateau-hx2bh26 күн бұрын
தமிழ் உணர்வு உள்ள ஒருவன் முதல்வராக வந்தால் மீட்டேடுக்கலாம்.
@kiranwasters31507 ай бұрын
இருக்கும் தமிழகத்தை பாதுகாக்க நாம் தமிழரை ஆதரியுங்கள்
@mcmurugan42394 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐👍
@tamizchselvan98414 жыл бұрын
உங்களுக்கு தெரியுற இந்த விவரம் இந்த கடவுளர்களுக்கு இது தெரிய மாட்டேங்குதே.
@velavan47684 жыл бұрын
😂😂😂
@tamilbestmusic72364 жыл бұрын
In TN most engineering college run by Telugu Businessman eg: Vel tech college avadi chennai