மூக்குப்பரி பின்ன தேவர் வீரம் நாம் நினைத்து போற்றதக்கது.... 👏👏👏🙏
@veerakumarramasamynayakkar6238 Жыл бұрын
நாயக்கர்களைப் பற்றி தப்பாக பேசும் இக் கால பிரிவினைவாதிகள், இந்த காணொளியை காணவும். கோடான கோடி நன்றிகள் ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு.
@Trouble.drouble Жыл бұрын
Thank you friends ❤
@sujanvairakannu84093 ай бұрын
❤
@rravi2745 Жыл бұрын
அருமையான பதிவு மதிப்குரியா ரத்ன குமார்அவர்களுக்கும் திரு நடிகர் ராஜேஷ் அவர்கள் மற்றும் ஓம் சரவண பவ மாத இதழ் நன்றி
@rravi2745 Жыл бұрын
❤
@l.ssithish81112 жыл бұрын
உண்மை வரலாறை தெறிந்துகொள்ள ஆவாலுடன் இருக்கிறோம் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ரத்தினகுமார் அவர்களே
@சிவத்தமிழ்2 жыл бұрын
நாயக்கர் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/a2bOhXd9Z72nidE
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you 🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@veeralakshmin5178 Жыл бұрын
👑👑மிகவும் அருமையாக எங்கள் வரலாற்றை பற்றி கூறியதற்கு நன்றி திருமலை நாயக்கர் வம்சாவளி நாங்கள்👑👑
@Trouble.drouble Жыл бұрын
Welcome friends 😭
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/p6nFiY1rhtd7Z6s 🔥
@perumalsamy1902 Жыл бұрын
நாங்களும்தான்
@Sethupalani902 жыл бұрын
இந்த தமிழர் தெலுங்கர் இனவாதம் பேசுபவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள். நன்றி திரு இரத்தின குமார் அவர்களுக்கு. மிகவும் அருமையான பதிவு.....
@itsme_sathish2 жыл бұрын
Correct sonninga
@Sethupalani902 жыл бұрын
@@itsme_sathish நன்றி
@வாழ்கநலமுடன்-ன7ள2 жыл бұрын
சாமான் தும்பிகளுக்கு இந்த பதிவு
@rajp29562 жыл бұрын
ok make 1 tamil person to andra and telungana cm
@HariPrasad-qu6vc2 жыл бұрын
@@rajp2956 kaluthur narayanasamy is a Deputy Cheif Minister of Andhra Pradesh, He is Tamil Check this out
@venkatesaperumal80072 жыл бұрын
இன்றைய தமிழ் தேசியம் போர்வையில் வாழும் பிரிவினை வாதிகளின் சூழ்ச்சியாலுக்கு தக்க பதிலடி தருகிறது தங்களுக்கு மிக்க நன்றி
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thanks
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@shadoww982 жыл бұрын
ரத்தின குமார் ஐயா ஓர் வரலாற்று பேராசிரியர்🙏🙏🙏எத்தனை அருமையான விளக்கம்...😍😍😍பாமரனுக்கும் புரியும் விதமாக இருக்கிறது ..
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@bharathidevi38252 жыл бұрын
மிக பெரிய வரலாற்று பிழையை தெரிந்து கொள்ள வைத்தீர்கள்.இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கும் எட்டப்பநாயக்கர் பற்றி தவறான தகவலே சென்றிருக்கும்.மிக்க நன்றி. எட்டப்பநாயக்கர் வாழ்ந்த வீடு என்று ஒன்றை காட்டுகிறார்களே உண்மையா ஐயா.தெளிவுபடுத்துங்களேன்
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@rajasekar79572 жыл бұрын
நீங்கள் சொல்லும் வரலாறு நான் அதைக் கேட்கும் போது என் கண் முன்னாடி ஒரு சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது நன்றி ரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@keerthanarathnam35022 жыл бұрын
🙏
@rajasekar79572 жыл бұрын
உண்மை
@kumarsubramaniam3412 жыл бұрын
அவர் உச்சரிப்பு...என்னை அந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டீரே.. சரித்திர நாயகன்.. வாழ்த்துக்கள் ❤️🙏
@சிவத்தமிழ்2 жыл бұрын
நாயக்கர் உண்மை வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் kzbin.info/www/bejne/a2bOhXd9Z72nidE
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/sJu4p6CroLCUepI ❤️🎉
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@veeralakshmin5178 Жыл бұрын
ஐயா மிக அருமையாக வரலாறு பற்றி சொன்னீர்கள் அருமையாக இருந்தது கேட்பதற்கு நல்லா புரிந்தது ஐயா தெலுங்கர் தமிழர்களை பற்றி அருமையா சொன்னீர்கள்
@Trouble.drouble Жыл бұрын
Welcome 🎉
@hariharaprasad15972 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களே எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத நடிகரும் எனது மானசீக குருவும் ஆன திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு வணக்கம் மறந்துபோன மறைக்கப்பட்ட எட்டப்பன் அவர்களின் வரலாறு அதை அனைவருக்கும் தெரியும் படி சொன்ன உங்களுக்கு உங்கள் பாதம் தொட்டு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@keerthanarathnam35022 жыл бұрын
Thank. You. so. much
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🙏
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@kmchidambaramsnkmcsn88822 жыл бұрын
மைசூர் மூக்கறுப்பு போர் சிலிர்ப்பான உண்மை வரலாறு. திருமலை நாயக்கரின் சொல்லுக்கு மரியாதை செய்யும் விதமாக ராமநாதபுர கிழவன் சேதுபதி மன்னர் அனுப்பிய மறவர் படையும் மதுரை சுற்றுவட்டார கள்ளர்படையுமாக சுமார் 20000 பேர் ஐந்தே மணி நேரத்தில் மதுரையை சூழ்ந்து மைசூர் தளபதி கெம்பையாவின் மைசூர் பெரும்படையை சின்னாபின்னமாக்கி கெம்பையாவையும் அவன் ராணுவத்தையும் மைசூர் வரை ஓட ஓட விரட்டி கெம்பையா மற்றும் அவனது படையினரின் மூக்கு காதுகளை பழிதீர்க்கும் விதமாக அவர்களின் தலைநகரான மைசூரில் வைத்தே அறுத்து மூட்டைகளாக கட்டி திருமலை நாயக்கரின் காலடியில் கொண்டுவந்து போட்டார்கள் என்பது வரலாறு.
@navkakrish72682 жыл бұрын
உருட்டு No 420😂😂
@sankarsweet24332 жыл бұрын
@@navkakrish7268 வயிறு எரியுதா
@navkakrish72682 жыл бұрын
@@sankarsweet2433 இன்னும் 1 வருசம் கழித்து வந்து சொல்லுடா மங்குனி..அதெல்லாம் ஒரு வரலாறு 😂😂😂..ஏப்படியோ காண்டானியே அதே போதும் 😂😂
@navkakrish72682 жыл бұрын
@@sankarsweet2433 இன்னும் 1 வருசம் கழித்து வந்து சொல்லுடா மங்குனி.. எனக்கு எரிச்சுதோ இல்லையோ உனக்கு நல்லா ஏரிச்சிருக்கும் போலயே 😂😂😂
மிகவும் அற்புதமான வரலாற்று பதிவுகள் ராஜேஷ் அய்யா மற்றும் பேராசிரியர் ரத்னா குமார் அவர்கள் இருவருக்கும் இந்த kanolikaga நன்றி கலந்த வணக்கங்கள் 💕💕💕💕❤️❤️🙏🙏🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you 🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@thangavelsamyperumal35102 жыл бұрын
மறைக்கப்பட்ட எட்டயபுரம் சமஸ்தானத்தின் மகாராஜா எட்டப்பநாயக்கரின் வரலாற்றில் வெளிச்சம் பாய்ச்சியத இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@periasamypaulsamy50102 жыл бұрын
இரு சகோதரர்களுக்கு மிகவும் நன்றி.அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😀
@sriraamraju32382 жыл бұрын
மகிழன் சீமான் சில க்கை கூலி கள் விஜய நகர அரசு இருண்ட காலம் சொல்றான் தமிழ் மக்கள் உசார்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😀
@gunasekaran21322 жыл бұрын
ரத்தினகுமார் சார் ராஜேஷ் சார் நன்றியும் வணக்கமும் சொல்வதற்கு நாங்கள்தான் கடமைப்பட்டுள்ளோம் என்ன தவம் செய்தோம் யாம் இதுபோல் ஒரு குரு கிடைப்பதற்கு
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you so much
@perumalsamy1902 Жыл бұрын
உண்மை வரலாறு.திரு ரத்னகுமார் சார் சொன்னதுபோல் இதையெல்லாம் திரைப்படமாக எடுத்தால் பாகுபலியைவிட அருமையாக இருக்கும்.
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend 😊
@rajasekar79572 жыл бұрын
நீங்கள் சொல்லும் வரலாற்று கதைகள் மிகவும் அருமையாக உள்ளது
@kumarsubramaniam3412 жыл бұрын
கதையல்ல நிஜம்.நடந்த நிகழ்வு
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@bharathiramesh19912 жыл бұрын
மிக சரியான புரிதலை மெல்லிய நகை்சுவை யோடு கொடுக்கிறீர்கள். ஆவலோடு அடுத்த பாகங்கள் பார்க்க காத்திருக்கிறேன்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@Deepak_deepak_192 жыл бұрын
தேவர் நாயக்கர் உறவு ❤️
@pasupathychinnathambi5471 Жыл бұрын
தெலுங்கன் _ கள்ளன் தேவன்..உறவ..!
@mukunthanm3930 Жыл бұрын
கள்ளர் மறவர் போர் குணம் போற்றும் காணொலி திரு. ரெத்னகுமார்அவர்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணிதிரு. ராஜேஷ் அவர்களேநன்றி
தங்கள் தாழ் பணிகிறேன் ஐயா எத்துனை சிரமங்களை ஏற்று வரலாற்றை திரட்டி கலப்படங்களை கலைந்து எங்களுக்கு கொடுப்பதற்க்கு நன்றி. தங்களது படைப்புகளை (புத்தகங்கள்) பற்றியும் தகவல் தந்தால் நல்லது
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you so much
@muniyassamygurusamy46642 жыл бұрын
நன்றி அய்யா, மிகவும் அற்புதமான வரலாற்று பதிவுகள் ராஜேஷ் அய்யா மற்றும் பேராசிரியர் ரத்னா குமார் அய்யா அவர்கள் இருவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 💕💕💕💕❤❤🙏🙏🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@parthibanparthi746411 ай бұрын
அருமையான பதிவு...நாயக்கர் 🔥
@saravananksaran5992 жыл бұрын
வரலாறு ரத்தத்தால் மட்டுமல்ல,இதயங்களையும் சிதைத்து எழுதப்பட்டது என்பதை,ஆசிரியர்(எட்டப்பநாயகர் விடயத்தில்)அருமையாக புரியவைத்தர்!
@jayaramanbhoopathy89902 жыл бұрын
தடி எடுத்தவன் தண்டல்காரன்...... இதுதான் வரி வசூலிப்பவன் ஆற்றல்.....
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@sriraamraju32382 жыл бұрын
உடம்பு புள்ளரிக்குது கள்ளர் மறவர் தேவன் நாயக்கன் ஒற்றுமை இருக்க. வேண்டும்
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🔥
@R.K.r4168 Жыл бұрын
பேராசிரியர் ரத்தினக்குமார் அவர்களின் வரலாற்று உரை தெளிவானது.பேராசிரியருக்கு நன்றி
அருமை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் வரலாற்று பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா 🙏 நன்றி எதிர்பார்த்து எட்டையபுரம்.பாஞ்சாலம்குறிச்சி.மதுரை.இராமநாதபுரம் சுற்றி சுற்றி வருகிறது.வரலாறு வளரட்டும் அற்புதம் மிக அருமை ஐயா 🙏🙏🙏
@gururathinamgurunathan88392 жыл бұрын
திரு.எட்டப்பநாயக்கர் முதல் போராளி எனகேட்கும்போது நீங்கள் உரைக்கும் போது.உடம்பு சிலிர்த்தது ஐயா நன்றி 🙏
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🙏
@kandhavadivelangovindasami10932 жыл бұрын
மிக உண்மையான வரலாறு! நன்றி சார் நன்றி
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thanks
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏🎉
@dr.cbhuvaneswaran14082 жыл бұрын
Hats off to prof. Rathna kumar for delivering unbiased and factual information that happened in early 17th century in Tamil Nadu. A Real referenced research. I really appreciate your research sir for bringing the true happenings to the common man of Tamil Nadu.
வரி எனும் பணம் செலுத்தும் விளக்கம் அருமையிலும் அருமை பேராசியரே துப்பாக்கியும் பீரங்கியும் இல்லையெனில் எதுவும் மாறி இருக்காது நல்ல விளக்கம்! எட்டாத வரலாறுகளை தொடர வாழ்த்துக்கள்
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 😭🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@giriprasad95362 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@radharadharadha86252 жыл бұрын
மிகவும் தெளிவான வரலாற்றுப் பதிவு அருமை நன்றி நன்றி
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏🎉
@TheYoga12122 жыл бұрын
Sir In another channel interview you said what your family thinks about you , you are amazingly intelligent sir , you are revealing the facts which no one dare to do it 👏👏👏👏As a Director you should take a web Series or what you said should do telecast on popular TV Channel to reach many people sir . Sir pls make it big, let many people get educated sir 🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@TheYoga12122 жыл бұрын
Wow wow what a knowledge sir , I started to have great respect for Nayakars , Tamilians are loyalists many take it for granted and sell it for votes .
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🎉
@dhivadaks2 жыл бұрын
Very interesting and cannot stop until end.. looking forward for more episodes..Rathinakumar sir brings out the scenes in real for our imagination by his way of narration
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@pradeepvlogs2052 жыл бұрын
Rathna kumar sir is a treasure for our generation....... salute sir
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 👍
@surensundars60852 жыл бұрын
ஆவலுடன் வெற்றி விழாவை நோக்கி
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you so much 🙏
@surensundars60852 жыл бұрын
@@keerthanarathnam3502 எனக்கு ஏன் தாயே நன்றி எல்லாம்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@_jeyam_digital_35 Жыл бұрын
எங்கள் முன்னோர்களை பற்றி பேசி கௌரவித்ததற்கு நன்றி 🙏🙏🙏
@shadoww982 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களின் கம்பீரமாக கேட்பதும் அழகு...😍😍😍🙏🙏🙏🙏
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@alaguthevarpadmanaban42742 жыл бұрын
The intensity of our old history is really awesome to know... thanks a lot for both of you Sir..👌👌🌹🌹🌹🙏🙏🙏
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 😀
@anandadv52012 жыл бұрын
வணக்கம் Sir. ஓம் சரவணபவ Channel மூலம் ஒரு அருமையான வரலாற்று தகவல்களை பகிர்வதற்கு மிக்க நன்றி. பொதுவாக BA MA வரலாறு படிக்கிறவர்கள் கட்டாயம் காணவேண்டிய தகவல்கள். வரலாறு படித்தால் மரியாதை இல்லையென்பதை மாற்றி விட்டீர்கள் வரலாற்று ஆசிரியர் அவர்களே.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@pichaimanir23542 жыл бұрын
பேராசிரியர் ரத்தினகுமார் அவர்களை கண்டுபிடித்த நெறியாளர் திரு ராஜேஸ் அவர்களுக்கு நன்றி ஜாதி மதம் இன மொழி வேறுபாடு இன்றி உன்மை வரலாற்றை உறைக்க சொன்மைக்கு நன்றி நன்றி நன்றி
@Trouble.drouble Жыл бұрын
Welcome Friend s 🙏
@kdemr41332 жыл бұрын
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு எங்க கடலுக்குள்ளயா இருந்தாங்க கள்ளரும் மறவரும் நாடு அவன்கொடுத்ததாம்ல....
@pandipandi47192 жыл бұрын
இப்பவே யுடியுப் சேனழிள் அரசாங்கத்தை பேசினால் கேஸ் போட்டு உள்ளே தல்லி விடுகிறார்கள் அப்ப சர்வாதிகார ஆட்சியில் அரசப்பமுதழி விசுவநாத நாயக்கனுக்கு எதிராக எழதமுடியுமா அப்படி எழுதினால் உயிர் இருக்காது
@karthikeyasankarmuthurajan77542 жыл бұрын
ரத்தினகுமார் சார்....ஆங்காங்கே இருந்த சிறு புள்ளியை கூட இணைத்து ஒரு மாலை மாதிரி அளிக்கிறீர்கள் ...அருமை ...நல்ல வேலை பாலா இதை படமாக எடுக்கவில்லை...அவரால் முடியாது ...கிட்டத்தட்ட பாகுப்லி மாதிரி ஐந்து பாகம் எடுக்க வேண்டும் ..செலவு அதிகம் என்றால் வெப் சீரிஸ் முயற்சி பண்ணலாமா ? அமேசான் ஹாட்ஸ்டார்ல கேளுங்க சார்
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you so much
@Trouble.drouble Жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@nandeeswaransevugan552 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@edwardthilagaraj56802 жыл бұрын
மிக மிக அருமையான சுவரசியமான பதிவு
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🙏
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@grrsarathy17852 жыл бұрын
தேசப்பற்று நிறைந்தது தமிழ்நாடு இங்கே மொழி வாதம் பேசுபவர்களுக்கு இது சரியான தகவலாக இருக்கும்
@sivakumarrajalingam34242 жыл бұрын
Well.. keep it up.. waiting for watching..both of you... arumai.. detailed presentation..we are easy to understand the history..
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@rocky1341911 ай бұрын
இனி இங்கு தமிழ் ஒன்று 🤩தான் உயர்ந்து இருக்கும்.. வாழ்க தமிழ்..
Excellent historical narration Sir, Your depictions reflects the old history in front of our eye today..it*s Awesome, Many Thanks to the uncompromised historian..RK Sir...😍😍😍
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@sguruchandran49502 жыл бұрын
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thanks
@ayyavunatarajan57562 жыл бұрын
Mesmerizing! Kindly request you to continue. Thank you ❤
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas
@middleclassmanithan2 жыл бұрын
Kovilpatti VOC school (100 year) land is given by my great grandfather potti naicker on request from then tirunelveli collecter, ettayapuram Raja in 1921. You have to see the contribution of him towards education before 100 years. This school has produced many great Tamil ,Telugu ,Indian citizens. I am proud of him.
@navkakrish72682 жыл бұрын
என்னமோ உழைச்சு வாங்குனா சொத்து மாதிரி பில்டாப் விடுறா... ஆந்திராவுலா இருந்து இங்க வந்த போது அதெல்லாம் அடிச்சு பிடுக்குனாதுனான்னு உனக்கெங்க தெரியாபோகுது.😂😂
@jojo-dx2bo2 жыл бұрын
From where naicker get the land of TN, so your grandfather snatched from tamil ppl, dnt be proud its our land.
@middleclassmanithan2 жыл бұрын
@@jojo-dx2bo your land 😀😀😀?
@middleclassmanithan2 жыл бұрын
@@jojo-dx2bo use panrethe American you tube channel ne enna our land, your land nu pesitu iruke. Then y do Indians including tamils settle in Europe, America and become vice president. Better call those people to your land
@middleclassmanithan2 жыл бұрын
@@navkakrish7268 unnoda vamsavali yaravathu donate pannirudha pesu. Ata vittutu Andhra vengayam, milagai nu pesitu iruke. Ne paatiya adichu pidungunathunu?
வாழ்க வளமுடன் அய்யா நீண்ட நாள் தெளியாத வரலாற்றை மிகதெளிவாக அறிவுபூர்வமாக விளக்கம் அளித்த தாங்கள் தங்கள் அறிவுபணியும் நீண்டு வளரவேண்டும். வாழ்க வளமுடன்.எனக்கு பலவருடங்களுக்கு முன் ஒருகனவு வந்ததுஅய்யா அதில் ஒருகாட்சி மறக்கமுடியாத நிணைவு 1640ல்இருந்து 1648வரை திருசெந்தூர் கோயில் பாதுகாவலனாக இருந்த நிணைவு இன்று வரை என்நிணைவில் நீங்காமல்உள்ளது அய்யா. கோயில் நகைபாதுகாப்பு அறையில் காவல்பணியில் உள்ளதாகஉள்ளது பூட்டு அமைப்பும்வருடத்தில் ஒருமுறை மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் உள்ளதாக கனவு நிறைவு பெறுகின்றது . தங்கள் உறையைகேட்கும்போது இந்த நிணைவு வந்தது அய்யா வாழ்கவளமுடன்அய்யா.
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you so much
@MadhuBala-mx7ff2 жыл бұрын
திருமலை நாயக்கர் பிள்ளைகள் பிறமலைகள்ளர்கள் என்று சிலர் கூறிகிறார்கள், அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்துள்ளனர்
@anantharamanvaratharajulun80272 жыл бұрын
unmai. but today some dogs are barking on sun
@Sanmugam-nc7uy2 жыл бұрын
பிரமலைக்கள்ளர்களில் சிலர் தெலுங்கு பேசும் வழக்கமுண்டு.தேனி பகுதியில்
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😭
@sureshbharaths-thenagercoi78392 жыл бұрын
கட்டப்பொம்மன் காலத்தில் வாழ்ந்த எட்டப்பன் யார்? புலித்தேவன் காலத்தில் வாழ்ந்த எட்டப்ப நாயக்கரின் வாரிசா? விளக்கம் தாருங்கள்
@Sanmugam-nc7uy2 жыл бұрын
எட்டப்பன் ங்குறது குடும்பப்பெயர்....வீரபாண்டிய கட்டபொம்மன் குடும்பம் மாதிரி. ஜெகவீரபாண்டியகட்டபெம்மன்,வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி
@kanishmakani40122 жыл бұрын
Very interesting. Really very very talented man Rathakumar sir. Lot of thanks. Waiting for more information.
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@SamuelPeps2 жыл бұрын
Hello, Went back to see al the previous episodes and it was awesome and well explained about unknown history of India, please continue to do more. Thank you so much
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@meiyappanselvam46502 жыл бұрын
Rathna kumar sir explain panrathu unique ah iruku👌
@keerthanarathnam35022 жыл бұрын
welcome
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 👍
@sujathachandrasekaran56262 жыл бұрын
எவ்வ்ளோவ் ஞாபக சக்தி....நா உங்களுக்கு...
@keerthanarathnam35022 жыл бұрын
Thanks
@kvveriyanskvfans54282 жыл бұрын
மங்கம்மா சத்திரத்தில் 1972 சோழவந்தானில் நான் படித்து இருக்கிறேன்.மதுரை யில் மங்கம்மா சத்திரம் இன்று ம் இருக்கு ரயில் நிலையம் எதிரில் பயணியர் விடுதியாக லாட்ஜ்.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@balavinayagam93322 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏💐🇮🇳
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@kandeeponn73292 жыл бұрын
500, 1000 வருசத்துக்கு முன்னாடி போய் பாருங்கள் அண்ணே நாங்க மன்னர்கள் சக்கரவர்த்திகள். அடிமை, தளபதி என்று ஒரு 200,300 வருட வரலாற்றை சொல்லும்போது கொஞ்சம் பழைய வரலாற்றையும் சொல்லுங்க அய்யா.
@rocky64162 жыл бұрын
🔥🔥🔥
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😀
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
உண்மைதான் ஒரு மன்னர் ஆட்சி செய்வதும் பின்னர் மற்றவர்கள் அதை கைப்பற்றுவது ம் மாறி மாறி நடந்திருக்கிறது.
@shanmugasundaram51665 ай бұрын
ஐயா சொல்லும் வரலாறு சரிதான்.ஆனால் நாயக்கர்கள் மற்றும் கடைசி பாண்டியர்கள் சண்டையின் நயவஞ்சகம் பற்றி அறிந்து இருப்பீர்கள்.அதையும் பதிவு போட்டால் நன்றாக இருக்கும். நன்றி.
@king-power2 жыл бұрын
அருமை அருமை பேச வையுங்கள் 👍👍👍👍👌👌👌
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 👍
@handmadejewelmakervenkates57862 жыл бұрын
Really great sir Tamil history explain both Rantha Kumar & Rajesh sir so many thanks sir
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thanks
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 👍
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😀
@santoshv16852 жыл бұрын
Fantastic sir. We are blessed to hear our precious history from genius like you sir 🙏 please continue and we are waiting to hear sir
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@vijayagopal53102 жыл бұрын
Sir unga way of connecting history Vera level sir😍😍
Great sir for revealing interesting facts occurred in my living mother soil, Trichy
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🙏
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@shobihari50752 жыл бұрын
Thiru rk sir ur speech and true explanation saithathal.... Yaittaippa nayaikkar ainma 100000...... Thethe pooja saithathu pola santhi ake irruikkum..... Plz tell sourashtra people history sir.... Tks to rajesh sir again request weekly 4days rk sir interview....
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 😭
@varshibaloo2746 Жыл бұрын
The real history I ever heard about the great thirumalai by prof., Rathinakumar.
Good effort sir please continue history will remains you ever onn..
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 👍
@jayaramand26952 жыл бұрын
ஐயா அவர்களுக்கு தென்னிந்திய மொழிகளின் சார்பில் தங்களின் மிக விரிவான வரலாற்று பதிவை இவ்வளவு விளக்கமாக எளிய முறையில் தொடர்ந்து எடுத்துரைத்தமைக்கு அடியேனின் வணக்கங்கள்.... நன்றி வணக்கம் ஐயா 🙏 நியூட்டிரிலைட் ஜெயராமன் 💐💖💐
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Thank you
@murugiahmurugiah63812 жыл бұрын
Day by day more excited To watch. From Malaysia
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🙏
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@rathaparamasivam7302 жыл бұрын
Great sir. I had been following since the first part. Always wait in anticipation. I wish , instead of making a movie, why not series episode by episode release in ott everyone can watch. Nandri aiya, vaazlga valamudan 🙏. Greetings from Malaysia
@keerthanarathnam35022 жыл бұрын
Thank you so much
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🔥
@அன்பேதவம்2 жыл бұрын
நெல்லை,மதுரை பகுதிகளில் 80வயது பாட்டி,தாத்தாக்கள் பேசுவார்கள்.. (என்னுடைய ஆச்சியும் (பாட்டி ) அடிக்கடி கோபத்தில் சொல்வாங்க மூக்கறுத்துருவேன் என்றும் ... சில நேரங்களில் குழந்தைகளை சாப்பிட சொல்லும் போதும் செல்ல கண்டிப்போடு...
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 👍
@balasubramanian77302 жыл бұрын
Fine அருமை
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 😀
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas ❤️
@sriraamraju32382 жыл бұрын
அருமை சார் நாம் ஒற்றுமை இருக்கவேண்டும்
@keerthanarathnam35022 жыл бұрын
🙏 Welcome
@keerthanarathnam35022 жыл бұрын
kzbin.info/www/bejne/ioLUmaBtpJxojq8 🙏🙏
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🙏
@KrrameshBabu-gg1cp2 жыл бұрын
மதுரையின் பொக்கிஷம் மன்னர்திருமலைநாயக்கர்
@KrrameshBabu-gg1cp2 жыл бұрын
தங்களின் வாழ்த்துக்கு என் வந்தனம்
@pigeontales_rajamadhi2 жыл бұрын
Guess this is the only Channel giving us so many historical information.
@Trouble.drouble2 жыл бұрын
kzbin.info/www/bejne/b3fYZWWjqNmdnas 🔥
@MadhuBala-mx7ff2 жыл бұрын
நீங்கள் கூறிய வரலாறு எந்த ஆவணங்களில் உள்ளது
@vetriarchcorner2 ай бұрын
Super sir ,directors should show correct history in films..