ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் தலையில் பேரிடி - இனி Exam கிடையாது? - அதிர்ச்சி தகவல்

  Рет қаралды 70,600

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
KZbin: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."
ஆசிரியர் தேர்வு எழுதுபவர்கள் தலையில் பேரிடி - இனி Exam கிடையாது? - அதிர்ச்சி தகவல்
#teacher #exam #thanthitv
ஆசிரியர் தேர்வுப் பணிகள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... உண்மை நிலவரம் என்ன?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
Uploaded On 24.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 280
@jcbvel1278
@jcbvel1278 3 сағат бұрын
இனி யாரும் படிக்க வேண்டாம் வீதிக்கு வீதி நான்குடாஸ்மாக் திறந்து அடுத்த தலைமுறைகளையும் குடிகாரனாக மாற்றுங்கள்..!
@diananirmal
@diananirmal 2 сағат бұрын
Thank u thanthi news channel.... 11 years ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்பட்டு இந்த முறை போட்டி தேர்வு எழுதினாலும் நிதி நெருக்கடி என்பது மனதில் ஈட்டி பாய்ந்தால் போல் உள்ளது... இதில் கூறியது போல் இடைநிலை ஆசிரியர் தேர் விற்கான உத்தேச விடை குறிப்பு 62 நாள்கள் ஆகியும் வரவில்லை TNPSC ல் 6 நாள்களில் வெளியிடப்படும்... எப்படி பட்ட இக்கட்டில் ஆசிரியர் தேர்வர்கள் இருக்கின்றனர் என்பது உங்கள் செய்தி தெளிவாக காட்டியுள்ளது...
@arulpunitha6404
@arulpunitha6404 Сағат бұрын
😂😂😂
@Ranjith-vt9ft
@Ranjith-vt9ft 40 минут бұрын
CTET eluthunga
@varunpraba5441
@varunpraba5441 2 сағат бұрын
என்ன பாவம் செய்தோமோ ஆசிரியர் பணியை தேர்ந்தேடுத்துவிட்டோம்
@varunpraba5441
@varunpraba5441 2 сағат бұрын
மிக்க நன்றி 11 ஆண்டு கால எங்கள் வலியை வெளிப்படுத்தியதற்கு
@agnipoliceacademyvriddhach2680
@agnipoliceacademyvriddhach2680 2 сағат бұрын
தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி இந்தச் செய்தியை வெளியிட்டதற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம் உங்களுக்கு
@PRABUPrabu-kg2jg
@PRABUPrabu-kg2jg Сағат бұрын
சூப்பர் அரசு. ஆடு மேச்சவன் ஆளானான். . மாடு மெய்ச்சவன் மனுசனான் . ஆனால் படிச்சவன் பாலா போனான்.
@Kiruthikaudt
@Kiruthikaudt Сағат бұрын
True 😂😅😅
@vadamalai728
@vadamalai728 2 сағат бұрын
அன்பில் மகேஷ் இதுவும் உங்க துறையில தான் நடக்குது...எங்க போய்ட்டு ஊர் சுத்துறிங்க
@SRI.GANESH
@SRI.GANESH 2 сағат бұрын
Worst govt. Worst trb board in Tamilnadu
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht Сағат бұрын
சொரணை இருந்தா யாருமே எந்த துறைக்கும் Tnpscக்கு கூட விண்ணப்பிக்க கூடாது. யாருமே விண்ணப்பிக்கவில்லை எனில் அத்துறை தேவையற்றதாக மாறிடும். .நம்பிள்ளையை அரசுப்பள்ளியில் படிக்கவைக்ககூடாது. சொந்தங்களே நல்லநிலையில் உள்ளவர்கள் உங்க உறவினர்கள் பிள்ளையை தனியார்துறையில் படிக்கவைக்க உதவுங்கள். ஏனெனில் பிள்ளைகளே பள்ளியில் இல்லையென்றால் அரசுபள்ளி நிரந்த ஆசிரியர்நிலை . நம்மநிலை கஷ்டம் வேதனை புரியுமுல்ல. நமக்காக எல்லாரும் போராடவரனும்.ஏழை குடும்பத்தில்பிறந்து பேப்பர்பால் போட்டு டியூசன் எடுத்து எப்படியாவது படிச்சுட்டா நம்ம குடும்பம் முன்னேறிடும் என்ற கனவில் Msc bed mphil படுத்து தனியார்பள்ளியில் 4000ரூ வாங்கி என்னடாவாழ்கை. படிக்காம வேலைக்கு போயிறுந்தாகூட சொந்தமா பெட்டிகடை வைச்சு என்குடும்பத்தை காப்பாத்துவேனே. படிச்சுட்டு கடைவைக்க முடியலயே தம்பிதங்கை எல்லாம் Bsc bcom படிச்சுட்டு 8000,1000 வாங்குறுகிறார்கள். ஆசிரியருக்கு படிச்சுட்டு......
@manikandanaswini9586
@manikandanaswini9586 Сағат бұрын
தந்தி டீவி ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருப்பது ஆறுதல் தருகிறது .
@krk359
@krk359 2 сағат бұрын
Trbயை கலைச்சிட்டு tnpsc யிடம் ஒப்படைத்து விடலாம்
@karthicksaran2175
@karthicksaran2175 2 сағат бұрын
TNPSC athuvum oru vagaiyana paithiyam
@savithamurugan4441
@savithamurugan4441 2 сағат бұрын
Tnpsc worst 👎
@user-jy9vz4yt3u
@user-jy9vz4yt3u Сағат бұрын
Tnpsc atha Vida mosama poguthu boss ipadiku tet la pass Pani velai kidaikamal tnpsc vanthu poradi kondu irupor sangam 😢😢😢😢😢😢😢😢😢
@positivelife7255
@positivelife7255 Сағат бұрын
​@@user-jy9vz4yt3utrue
@kamalraju6643
@kamalraju6643 59 минут бұрын
Tnpsc kitayaa ah 😂
@loyojose2165
@loyojose2165 Сағат бұрын
இது ஆசிரியர் தகுதி தேர்வு அல்ல..... ஆசிரியருக்கு தகாத தேர்வு....
@ssakthi2855
@ssakthi2855 49 минут бұрын
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும்..
@cpalani2582
@cpalani2582 2 сағат бұрын
இப்படியே போனால் TRB க்கு படிக்கும் 15 இலட்சம் இளைஞர்களின் ஓட்டு வரும் தேர்தலில் கேள்விகுறியாகிவிடும்
@R.S.R.P
@R.S.R.P Сағат бұрын
Rs 1000 will get that vote
@Sheik41
@Sheik41 Сағат бұрын
Antha kasu than bro...nammaku vote poda kodupanga...waste DMK admk
@KannigaKalai
@KannigaKalai Сағат бұрын
Question marklam illa bro ene nampa listla intha DMK&ADMK 2perume irruka kutathu
@ragurr1083
@ragurr1083 Сағат бұрын
Tnpsc also 😂
@rajasekar.rrajasekar.r8870
@rajasekar.rrajasekar.r8870 2 сағат бұрын
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்திய தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி.
@mohan95663
@mohan95663 2 сағат бұрын
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியமாக செயல்படுகிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
@manikandanaswini9586
@manikandanaswini9586 Сағат бұрын
இடைநிலை ஆசிரியர் பணிக்கான விடை குறிப்பை விரைந்து trb வெளியிட வேண்டாம் .
@vijaythamizharasan8010
@vijaythamizharasan8010 Сағат бұрын
இனி தேர்வு கிடையாது என்றால் 😢 தேர்தலில் வாக்கு கிடையாது 😮
@Admintnpsc
@Admintnpsc 2 сағат бұрын
B.ED admission போட்ட மாணவர்கள்:- முடிச்சு விட்டீங்க போங்க😂😂😂🤣🤣🤣😁😁
@sakthivel-yw7qu
@sakthivel-yw7qu 2 сағат бұрын
தி.மு.க.... ஆட்சிக்கு வந்து.... தேர்வு வைத்து எத்தனை ஆசிரியர் பணியிடம் நிரப்பபட்டுள்ளது? விடை: பூஜ்ஜியம்..... very very worst........DMK ஆட்சி.....
@mohan95663
@mohan95663 2 сағат бұрын
TRB Notification ல் 6553 (SGT) இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை குறிப்பிட்டு தற்போது 2768 ஆக குறைத்து வெளியிட்டுள்ளது திமுக அரசு
@tamilselvi-nh1nt
@tamilselvi-nh1nt 2 сағат бұрын
Pg trb 2012 ,2014,2015,2017,2019. Nadandhadhu.dmk Aachi vanchu 2022 only adhuvum pona aachil kodutha notification.
@GunaSekar-yf6po
@GunaSekar-yf6po 2 сағат бұрын
விடியா ஆட்சி
@user-3413-sk
@user-3413-sk Сағат бұрын
சூப்பரா சொன்னிங்க போங்க இன்னும் ஒரு முறை கூப்பிடுவாங்க அதுவும் தேர்தல் சமயத்தில் வைத்து ஓட்டுக்காக அதையும் கெடப்பில் போட்டு அடுத்த ஆட்சியில் முடிப்பாங்க இந்த விடியா அரசு நம்மைப்போன்ற வாக்காளர் தான் அறிவுடன் செயல்பட வேண்டும்​@@tamilselvi-nh1nt
@ramyaraj3641
@ramyaraj3641 Сағат бұрын
ADMK atchiyil ethanai asiriyargal paniku poirukanga pa Avanunga vandhudhan tet kondu vandhu problem create panirukanunga olunga seniority ah continue panirukalam epdiyo Vela kidachdunu nimadhiya irundhrukalam
@amirthasuresh6836
@amirthasuresh6836 Сағат бұрын
அரசு சிறப்பாக செயல்படுகிறது தயவு செய்து யாரும் குறைகூட வேண்டாம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 3000 பள்ளிகளை மூடி விடுவார்கள்
@Iyapankumaraguru
@Iyapankumaraguru Сағат бұрын
எங்களுக்கு உதவி செய்யுங்கள் படித்து வேலை இல்லாமல் இருக்கும் நிலை 😢
@abiarumugam7224
@abiarumugam7224 Сағат бұрын
😢😢
@AmbikaShanmugam-or4dm
@AmbikaShanmugam-or4dm 2 сағат бұрын
School இழுத்து மூடுங்க எதுக்கு படிப்பு B.Ed collage Arts collage மொத்தமா Close பண்ணிட்டு. ஏற்கனவே இந்த தலைமுறை நாசமாக போகுது இனி சொல்லவே தேவையில்லை
@MAZHAPADI
@MAZHAPADI 57 минут бұрын
B.Rd,D.T.Ed, institutes,unemloyment office ellathaiyum iluthumoodunga
@Aruab13
@Aruab13 Сағат бұрын
தனியார் ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் 10,000 மாவது தரசொல்லுங்க , நாங்கள் தெரியாமல் இந்த துறையை தேர்ந்தெடுத்துவிட்டோம்????
@menakasesu3433
@menakasesu3433 Сағат бұрын
Ama
@sathyabama995
@sathyabama995 Сағат бұрын
Sir 10000 koduthalum 1200 rs p.f ku poidum verum 8000 thaan hand ku varum .... 11 th 12 th handle panravanga 8000 vangi ena sir pana mudium
@abiarumugam7224
@abiarumugam7224 Сағат бұрын
😢😢😢
@samayans8026
@samayans8026 Сағат бұрын
ஆசிரியர்கள் நிலைமை படு மோசம் ஏன் படித்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்
@shanmugamk7632
@shanmugamk7632 Сағат бұрын
​@@sathyabama995yours Native 🧐🤔
@uvarajm9907
@uvarajm9907 Сағат бұрын
அதனால் தான் விடை குறிப்பு கூடா விடாமல் இருக்காங்க. உலக வரலாறு சாதனை நோக்கி TRB சென்று கொண்டு இருக்குகிறது.. எல்லோரும் TRB க்கு வாழ்த்துக்கள் அனுப்பவும்.
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii 41 минут бұрын
விடியா அரசின் சாதனை
@tamiljerin6603
@tamiljerin6603 2 сағат бұрын
But 1000 rupees kudukka mattum nithi enga irunthu varuthu....🤮🤮🤮🤮
@mahanaveen-ho2fu
@mahanaveen-ho2fu Сағат бұрын
🍷 shop
@shanthimuthusamy1438
@shanthimuthusamy1438 27 минут бұрын
Athu than first kedu
@Sheik41
@Sheik41 Сағат бұрын
சாராய வியாபாரி கிட்ட ஆட்சியைக் கொடுத்தா அவன் பள்ளியை நடத்துவானா இல்ல சாராயக்கடை நடத்துவானா போங்கடா நீங்களும் உங்க அரசியல் கட்சியும்..
@yosuva1994
@yosuva1994 2 сағат бұрын
பேனா சிலை, கார் ரேஸ், கலைஞர் நூற்றாண்டு விழா இதுக்குலாம் காசு இருக்கு... பணிநியமனத்துக்கு காசு இல்ல.... போங்கடா சண்டாளன்...களா...
@user-jy9vz4yt3u
@user-jy9vz4yt3u Сағат бұрын
Inime vote podathinga
@manikandanaswini9586
@manikandanaswini9586 Сағат бұрын
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைந்து நிரப்ப வேண்டும் .
@ushap4696
@ushap4696 Сағат бұрын
அத நம்புறது waste
@ATHILAKSHMI-u3o
@ATHILAKSHMI-u3o Сағат бұрын
எங்கள் SGT ஆசிரியர்கள் சார்பாக கோடி நன்றிகள் 🙏
@yuvarani3327
@yuvarani3327 Сағат бұрын
தந்தி டிவி 👏👏👏 மாணவர்களின் எதிர்காலம் கல்வி பயில்வதில் உள்ளது எனவும் அதனை கற்பிக்க ஆசிரியர் தேவை என்பதையும் 11 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்களை நினைவு படுத்தினார் தந்தி டிவி க்கு பாராட்டுக்கள்💐💐💐💐 மற்றும் நன்றிகள்🙏🙏🙏🙏
@OnCloudNine-2024
@OnCloudNine-2024 2 сағат бұрын
SGT இடைநிலை ஆசிரியர்கள் தற்போதய சூழ்நிலையை செய்தியாக வெளியிட்டதற்கு நன்றி
@funzone3.078
@funzone3.078 2 сағат бұрын
தேர்வு விண்ணப்ப கட்டணம் திரும்பவருமா ?
@swaminathansethu9159
@swaminathansethu9159 Сағат бұрын
ஒட்டு வங்கியை நோக்கி மட்டுமே அரசு செல்கிறது.இது ஆபத்து. 650 கல்வியியல் கல்லூரிகள் உள்ளது. B.Ed படிப்பவர்களின் எதிர்காலம்???????
@Deadhman
@Deadhman 2 сағат бұрын
Trb eh இப்டி! Tnpsc aspirants ku soli முடிஞ்சது!
@Keerthimaths
@Keerthimaths 2 сағат бұрын
Neengalachum news potingalea sir 🙏🙏🙏.
@revathidossnehru8742
@revathidossnehru8742 2 сағат бұрын
தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி
@Keerthimaths
@Keerthimaths 2 сағат бұрын
We want tentative key🙃for sgt exam....
@devisekar5504
@devisekar5504 Сағат бұрын
ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அற்ப்பணி என்று நாங்கள் பணிசெய்து வாழ்கிறொம். ஆனால் எங்கள் வாழ்வும் போய் எங்களை நம்பி வாழ்பவர்கள் வாழ்கையும் போச்சு. நல்ல அரசாங்கம். மக்கள் வாழ வில்லை, அனைத்து கட்சி குடும்பம் வாழ்கிறது.
@arunaikarthi7686
@arunaikarthi7686 Сағат бұрын
All B.Ed college close pannungkaa please😢😢😢😢😢
@Nithish-n4
@Nithish-n4 Сағат бұрын
Dnt feel nga ... DMK va close panna pothum
@MahadeviMahadevi-xf8ud
@MahadeviMahadevi-xf8ud 3 сағат бұрын
11 years achchu niruthivaichu ennikkuththan theriutha 😢😢😢
@PRABUPrabu-kg2jg
@PRABUPrabu-kg2jg Сағат бұрын
அனைவருக்கும் மாலை வணக்கம். நான் 2011 இல் PH.D முடித்தேன். ஆனால் எனக்கு அரசு உதவிப் பேராசிரியர் பதவி கிடைக்கவில்லை. இந்த அறிவிப்பின் விதிமுறைகளால் எனது வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
@arockiadassdevaraj4300
@arockiadassdevaraj4300 Сағат бұрын
Don't worry
@donbosco5178
@donbosco5178 3 сағат бұрын
தமிழ்நாட்டில் ஒரு பாஜக அரசு?
@Karthikshri
@Karthikshri 3 сағат бұрын
Loose née...
@sakthivel-yw7qu
@sakthivel-yw7qu 2 сағат бұрын
பிஜேபி...பக்கம் கூட நிக்க தகுதி இல்லை......இந்த திமுக வுக்கு.........
@againstevilworld9433
@againstevilworld9433 2 сағат бұрын
Pavadai rice 🍚
@syedabdulkadher2340
@syedabdulkadher2340 3 сағат бұрын
Worst DMK goverment
@SRI.GANESH
@SRI.GANESH 2 сағат бұрын
SGT Answer key vida kooda nidhi problem aa????
@srisrisathvikasrisrisathvi5101
@srisrisathvikasrisrisathvi5101 2 сағат бұрын
Indha achi oliya vendum
@sathiyaseelan.aasaithambi4211
@sathiyaseelan.aasaithambi4211 2 сағат бұрын
ஆசிரியற்கு மட்டும் நிதி இல்லை, மற்ற அனைத்து துறைக்கும் நிதி உள்ளது, எந்த காண்ட்ராக்ட் வேலையும் நீக்க வில்லை, அதில் கமிசின் கிடைக்குது, நாட்டின் எதிர் காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியற்கு நிதி இல்லை, விடைக்குரிப்பாவது, வெளியிடுங்கள், அதிலாவது மனது ஆறுதல் அடையும்
@b.perumalteacher1259
@b.perumalteacher1259 Сағат бұрын
தமிழில் பிடிக்காத வார்த்தை. *விரைவில்* கல்வி துறை
@ManickamManic-y3y
@ManickamManic-y3y 2 сағат бұрын
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் பல ஆண்டுகள் கடந்து விட்டன
@ctigamer3.0
@ctigamer3.0 2 сағат бұрын
School la teacher Ella kalai vunavuthittam oru kedu. Ellaru veetileum soru erukku. We r not in 1956 .
@kantakumaran
@kantakumaran Сағат бұрын
Service ஆண்டை 15 ஆண்டுகலாக குறைங்க, வீட்டிற்கு ஒருவர்க்கு வேலை தாங்க, ஒருத்தனே 30 வருஷத்துக்கு மேல சீட்ட தேச்சா மற்றவன் பிழைப்பது எப்படி your order? System சரியில்ல இங்க, நான் சொன்னது தான் இனி தீர்வு
@Harini95
@Harini95 Сағат бұрын
Correct. ஓய்வு பெரும் வயதை 60 ஆக்கி மொத்த இளைஞர்களையும் வீட்டில் உட்கார வைத்து விட்டார்கள்.
@thivyaabi5496
@thivyaabi5496 2 сағат бұрын
Ella dted institute bed institute close pannugada.. Ellarum vilippaga erunga enimel yarum antha course padigathinga
@maruthupandian9100
@maruthupandian9100 Сағат бұрын
தந்தி டிவி க்கு Sgt தேர்வர்கள் சார்பாக நன்றி
@kannimarsarees6656
@kannimarsarees6656 3 сағат бұрын
Nithi sumai na ellathayum osiya kuduttha apdithan aagum.enga saapam ungala summa vidathu paavingala.marriageku apram exam eluthi mark score panrathu evlo kastamnu eluthi patha thane theriyum.srilanka mari ingayum panna thana sariya varum pola
@chandrusworld24
@chandrusworld24 2 сағат бұрын
மிக்க நன்றி...❤ தந்தி
@mohamedmydeen5712
@mohamedmydeen5712 27 минут бұрын
There is no information about any official announcement of government in this news … Sollapadugirathu… yarra soldra ..?
@SPD360ENGLISH
@SPD360ENGLISH 2 сағат бұрын
I guess this Govt would have ordered MS UNIVERSITY not to conduct TNSET exam also. That's y they are delaying for no proper reason.
@ArunKumar-vo5ng
@ArunKumar-vo5ng 3 сағат бұрын
Worst😢
@SelvamAkash-r1o
@SelvamAkash-r1o 3 сағат бұрын
இவர்களெல்லாம் ஆசிறாயர்களா இதுவெல்லாம் திராவிட மாடல்
@trb_tnpscexams
@trb_tnpscexams Сағат бұрын
ஐயா நீங்கள் நியமனத் தேர்வு வைத்துவிட்டீர்கள் இப்பொழுது இருக்கும் 6 ஆயிரம் பணியிடத்தை நிரப்புங்கள் அதன் பிறகு பார்க்கலாம்
@AgnithV
@AgnithV Сағат бұрын
இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் 2768 போதுமான பணியிடம் அல்ல
@தமிழ்உலகம்-ந8ர
@தமிழ்உலகம்-ந8ர 2 сағат бұрын
Car 🚗 race 🏁 Ready-made Tmk😂
@BairavanBairavan-o8g
@BairavanBairavan-o8g 2 сағат бұрын
Tnpsc ku epd nithi varuthupaa
@vidhyaprabakaran3127
@vidhyaprabakaran3127 Сағат бұрын
Thank you so much for this support. Kindly increase Sgt vacancy. Please. Pwd candidate please support. Thank you
@kanimozhi5661
@kanimozhi5661 Сағат бұрын
SGT exam Key Answer வெளியிட வேண்டும்...
@packiaraj8887
@packiaraj8887 Сағат бұрын
1ஆசிரியருக்கு 1,00,000 க்கும் மேல சம்பளம் கொடுப்பதை விட 3 ஆசிரியருக்கு அதை பிரித்து கொடுக்கலாம்
@kathick2284
@kathick2284 Сағат бұрын
Prachana enana TRB la antha 1L mela sambalam vanguravan tha intha exam a conduct pannaporan. Avan polapa avane epadi kedupan
@jayamani7868
@jayamani7868 2 сағат бұрын
2026 vote keka varvegala apa katrom11 years apram sgt ku padichom
@Indumathisenthilkumar28
@Indumathisenthilkumar28 Сағат бұрын
Thank you thanthi tv
@thenmozhi2812
@thenmozhi2812 46 минут бұрын
Election ah teachers purakanika vendum yarum vote podathenga
@AnimeWorldTamil75985
@AnimeWorldTamil75985 2 сағат бұрын
Inga free bus yar kettanga.kooli thozhil seibavargalukku mattum pass kuduthuvidalam.
@Tnpsc3333
@Tnpsc3333 Сағат бұрын
Hereafter don't vote for DMK friends
@senthilgopi9393
@senthilgopi9393 11 минут бұрын
இதயம் கனிந்த நன்றி தந்தி டிவி _க்கு.by பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக🎉👍👍👍💐👍👍💐💐👍👍
@kalvikadalacademytnpsctett2145
@kalvikadalacademytnpsctett2145 2 сағат бұрын
தந்தி டிவி மீடியாக்கு....மிக்க நன்றிகள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இடைநிலை ஆசிரியரின் கோரிக்கையில் எடுத்துக்கூரிமைக்கு கோடான கோடி நன்றிகள் ❤🎉🥰
@sujithkumar5277
@sujithkumar5277 3 сағат бұрын
Nasama poiduvinga
@VivoY02T-b9l
@VivoY02T-b9l 2 сағат бұрын
Further students don't study B.Ed
@thenmozhi2812
@thenmozhi2812 2 сағат бұрын
Tmk government worst
@poovizhiprabakaran2837
@poovizhiprabakaran2837 2 сағат бұрын
One exam pothum.. pass pannavanga la seniority podalam... But two exams waste
@Drizx_7
@Drizx_7 2 сағат бұрын
I have passed in 2013 .seniority wise pottal kooda pottal ellorukkum vaaippu irukkum.
@AruN-m9u9n
@AruN-m9u9n Сағат бұрын
I see viji teacher & Geetha teacher ❤
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 2 сағат бұрын
தனியார் ஆசிரியர்கள் போதும்🎉🎉
@thamizhanangu233
@thamizhanangu233 Сағат бұрын
Thanthi tv ku 👏👏👏👏..... நன்றி.... கல்வித்துறையில் மாணவர்களுக்கு முதலில் தேவை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் என்பதை இந்த உலகிற்கு வெளிக்கொணர்ந்ததற்கு ஆசிரியர் சமுதாயத்தின் சார்பாக நன்றி.... நல்ல நலத்திட்டங்கள் பல இருந்தாலும் மாணவர்களுக்கு அறிவுபசியாற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்து 11 வருடமாக நீடிப்பதால் திறன்மிகு எதிர்கால இளைய தலைமுறை எப்படி உருவாகும்.... இதன் விளைவை அனைத்து ஊடகங்களும் எடுத்து கூறினால்.... வளமான தமிழக எதிர்காலம் உருவாக ஊடககங்கள் ஒரு தூணாக இருந்தது என்று அனைவரும் போற்றுவர்...
@ramarbaskaran9696
@ramarbaskaran9696 39 минут бұрын
நல்ல முதல்வர்
@christuraj7784
@christuraj7784 Сағат бұрын
Sgt vacancies increase pannunga, appointment pottu 10yrs maela aguthu, nenga anounce panna 2768 vacancies pathathu, atleast annual planner la irukura 6000 vacancies avathu fill panunga..thanks to Thanthi Tv, intha news ha vaeli kondu vanthatharku.
@teenu888
@teenu888 Сағат бұрын
First conduct the exam for all ministers and cm
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 2 сағат бұрын
நியமன ஆசிரியர்கள் போதும்❤❤❤
@jamesragland6077
@jamesragland6077 Сағат бұрын
இந்தஆட்சி இனிமேல் வராது . காங்கிரஸ் சிந்திக்க வேண்டும்
@SPD360ENGLISH
@SPD360ENGLISH 2 сағат бұрын
Let's bang TRB with calls tmrw... I think even PG TRB Aspirants have to jump into protest... Govt wants this it seems...
@besttarget1223
@besttarget1223 2 сағат бұрын
Yes ,trb very worst.let strb aspirants call to trb and ask about exams
@mangai8115
@mangai8115 2 сағат бұрын
Employment office onnu irrukku
@சம்பூர்ணயோக்யன்
@சம்பூர்ணயோக்யன் Сағат бұрын
கடந்த TET exam shift based than நடந்தது apove question ovvoru shift kum variation இருந்தது........ normalisation இருந்தால் மதிப்பெண் கிடைத்து இருக்கும் ஆனால் notification la apdi illa இனி எவ்வாறு நடக்கும் யாராவது பதில் அளியுங்கள்......
@MiniK-vq2ft
@MiniK-vq2ft Сағат бұрын
Omr sheet
@vijik-gc3xe
@vijik-gc3xe Сағат бұрын
Thank you thanthi tv about that news. I am prepared for pg trb exam.
@vijik-gc3xe
@vijik-gc3xe Сағат бұрын
Enna pavam seithomo
@sathiyaseelan.aasaithambi4211
@sathiyaseelan.aasaithambi4211 2 сағат бұрын
நன்றி தந்தி தொலைக்காட்சி
@ferbinnibiya6122
@ferbinnibiya6122 2 сағат бұрын
K good seniority list enough
@heartrajkumaran1745
@heartrajkumaran1745 Сағат бұрын
அனைவரும் அரசுப்பள்ளிகளை புறக்கணிக்கவேண்டாம்
@paulsekar9858
@paulsekar9858 Сағат бұрын
டீச்சர்ஸ் பிச்சை எடுங்க ஒட்டு போட்டு, MP இடம்
@iliyasiliyas6076
@iliyasiliyas6076 3 сағат бұрын
Thank you thandi tv channel Our voice came out
@shanthimuthusamy1438
@shanthimuthusamy1438 29 минут бұрын
Eligible illanu temporary staff potinga. Ippo 3 exam write panni no posting. 3192 posting ithula 380 something not available.
@venkatv3321
@venkatv3321 Сағат бұрын
நாசமா போய்டிவீங்க இப்படி பண்ண..
@sujinavin2817
@sujinavin2817 14 минут бұрын
Worst Government Ever😢😢
@selvasri3001
@selvasri3001 Сағат бұрын
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணக்கு தவறாக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் பணி நிரப்ப்படவில்லையோ ?.
@sameeullahbasha4373
@sameeullahbasha4373 2 сағат бұрын
Dmk government worst
@prabhadhivesathiban123
@prabhadhivesathiban123 3 сағат бұрын
Thank u sir 🙏🏾
@ferbinnibiya6122
@ferbinnibiya6122 2 сағат бұрын
Employment seniority
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 63 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 30 МЛН