சாதாரண மக்களின் குரலாய் ஒலிக்கும் உங்களின் உழைப்பு வாழ்க வளர்க எலி மணி அண்ணன் போன்ற மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் தொழிலையும் நேர்த்தியாகவும் மிக அழகாகவும் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு படம் பிடித்து உலகிற்கு உன்னதமாக அறிமுகப்படுத்திய உங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன் மிக்க நன்றி சார்
@ramkrish8060 Жыл бұрын
Old man's grace and Ooty back ground scenic beauty makes this video spectacular.
@muralikattan218 Жыл бұрын
அய்யாவுக்கு வாழ்த்துக்கள், ஒரு எளிக்கு 100 கேளுங்க . ரேட்டு அவங்க முடிவு பண்ண கூடாது. ஒரு எளிக்கு 100 ரூபாய் கேளுங்க ,மக்கள் நாங்க சப்போர்ட் பன்றோம். எளிய புடிக்கறது நீங்க, நீங்கதான் ஒரு எளிக்கு ரேட் முடிவு பண்ணனும், மனசாட்சி உள்ள மனுசனா இருந்தா அவருக்கு ஒரு எளிக்கு 100 ரூபாய் தரலாம்.
@nirmalaboopathy7591 Жыл бұрын
எலி
@apsaidheekshitha7942 Жыл бұрын
carrot 80 rubaonu sonna vaangama poidunga...
@ksk3300 Жыл бұрын
Excellent. Very interesting
@rajaselvaraj757410 ай бұрын
எலி நல்லது ஏன்னா இவருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த இல்ல அல்லவா 😂😂😂😂😂 கொள்வது எங்கள் வேலை😂😂😂
@firstworldcommunity2488 Жыл бұрын
அருமை ஐயா
@நம்மஊருவந்துடுச்சி Жыл бұрын
அண்ணாச்சி சும்மா மீசையை பெரியதாக வளர்க்கவில்லை 😊
@KishoreKumar-um6ih Жыл бұрын
Ooty ❤🍂
@theexperiment24711 ай бұрын
Ooty la tendha ooru
@maheskumarl3460 Жыл бұрын
Super
@citifoxmedia Жыл бұрын
Thanq sir
@sheelajoyce3758 Жыл бұрын
Which place in ooty?
@citifoxmedia Жыл бұрын
Near hildas school
@jesuslove4694 Жыл бұрын
Hpf ocs stop
@beermohammed469 Жыл бұрын
Nalla manithar
@nagamuthu30138 ай бұрын
சூப்பர் ஐயா❤
@gopigemini9904 Жыл бұрын
Anchor ena pa orea Animal ah interview edukuringah - bro R u animal.lover
@vivekarasu10 Жыл бұрын
உணவு சங்கிலி முறையில் தீர்வு காண வேண்டும், ஒரு உயிரை உணவுக்காக மட்டுமே வேட்டையாட வேண்டும்.
@karunamoorthy1016 Жыл бұрын
விஷம் வைத்துக் கொல்வது தான் தவறு. பொறி வைப்பது தவறில்லை.
@maclassicalsongs1173 Жыл бұрын
Sup bro
@citifoxmedia Жыл бұрын
Thanq
@DevanesanIssac2 ай бұрын
இது போல எலி பொறி எங்கு கிடைக்கும்
@bharathbharath1442 Жыл бұрын
விவசாய நிலத்தில் ஷூ போட்டு கொண்டு போகலாமா?
@manojisaac Жыл бұрын
he is hygenic.. you illiterate fool
@lotusselvan8741 Жыл бұрын
அறிவு பொங்கி வழியுது போல?
@bharathbharath1442 Жыл бұрын
@@lotusselvan8741 விவசாயிக்குத்தான் அதன் புனிதம் தெரியும்.
@lotusselvan8741 Жыл бұрын
@@bharathbharath1442 அப்படி என்றால் ஒரு மனிதனின் கால் விவசாய நிலத்தில் படவே கூடாது
@karunamoorthy1016 Жыл бұрын
😂😂😂😂 நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டங்கள் முட்டைகோஸ் கேரட் பீட்ரூட் தோட்டங்களுக்குச் சென்று பாருங்கள். கம்பூட் எனப்படும் முழங்கால் வரை உள்ள காலணிகள் அணிந்து கொண்டு தான் விவசாயிகள் வேலை செய்வார்கள். குளிர் மற்றும் சேறு சகதியில் இருந்து சேற்றுப்புண் வராமல் தடுக்க கம்பூட் அணிவார்கள்.
@gopigemini9904 Жыл бұрын
Anchor name ? Plz
@abdulkader5344 Жыл бұрын
Varun ..nice person .
@gopigemini9904 Жыл бұрын
@@abdulkader5344 nice person ah ? How u will know?
@radhakrishnan7422 Жыл бұрын
@@abdulkader5344SK அண்ணாவும் nice person 😂😂😂
@citifoxmedia Жыл бұрын
Varun
@ronaldvicky6457 Жыл бұрын
Aga anchor name theriyathu ungaluku😅
@MANIMANI-cz2zk11 ай бұрын
ஓல்ட் இஸ் கோல்ட் தாத்தா
@pandiyan12411 ай бұрын
இது தேவை இல்லாத வீடியோ... எவனாவது கேஸ் போட்ர போரான்..
@rajeshravindran2052 Жыл бұрын
❤
@user-lxAnandhi11 ай бұрын
Aana eppalam work panra place la Kaka pudikiravana dhan nallavan nu sollranga
@randin77randin50 Жыл бұрын
Rat is an eatabl, they will sold it,or they will eat it,