எனக்கு வெள்ளை பட்டாம்பூச்சி வடிவில் காட்சியளித்தார் / இது முழுக்க முழுக்க உண்மை நான் ஒரு தேவைக்காக அய்யாவிடம் வேண்டுதல் வைத்துள்ளேன் ஆனால் இன்னும் நடக்கவில்லை கண்டிப்பாக எனக்கு காட்சி தந்து விட்டார் விரைவில் அது நடந்து விடும் நன்றி கே கலக்கியர் சித்தர்
@veeraveeramani3243Ай бұрын
Naanum ippadi thaa parthen brother
@dilipclever76424 күн бұрын
@@veeraveeramani3243 parpom
@Nagalakshmi-fs6ky11 сағат бұрын
நான் அந்த அய்யாவுடைய பதிவை பார்த்துட்டு கேள்வி சித்தர் நமோ நமஹ அப்படின்னு ரெண்டு நாள் சும்மா சொன்னேன் அடுப்படியில் சமைச்சு கிட்டே தான் சொன்ன அதிகாலையில் சொல்லல ஆனா ஒரு கரு வண்டு வந்து பறந்து வந்து என் கையில வந்து உட்கார்ந்து தட்டி விட்டேன் திரும்பி பறந்து வந்துச்சு கிச்சன்ல தான் இருந்துச்சு அது எங்க போச்சுன்னு தெரியல
@chandrushekar11502 ай бұрын
அண்ணா இந்த சித்தர் வரலாறு அற்புதங்கள் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஓம் சரவண பவா
6 மாதங்களாக, முருகன், சிவன் பக்தை நான்.. 3 - 2 மாதங்களுக்கு முன், ஒரு நாள் நான் சாப்பிட்ட சாப்பாட்டில், தீடீரென்று திருநீறு வாசனை, சுவை உணர்ந்தேன்.. சென்ற மாதம் செவ்வாய் அன்று ஜவ்வாது மணம் உணர்ந்தேன். வீட்டில் இருந்த எனக்கு மட்டுமே இதை உணர முடிந்தது.. இறைவனுக்கு நன்றி கோடிகள் 🙏🙏🙏
@michealyouth2 ай бұрын
என்ன மந்திரம் சொல்ல வேண்டும், வீடியோவில் அவர் மந்திரம் 108 முறைசொல்ல வேண்டும் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளார் மந்திரம் சொல்ல வேண்டும்
@MayaCeri2 ай бұрын
@@michealyouthஓம் ஶ்ரீ கேளக்கியர் நமோ நமஹ
@rekhavasanth81282 ай бұрын
நான் வேறு எந்த மந்திரமும் சொல்லவில்லை.. ஓம் நமசிவாய.. ஓம் முருகா தவிர..
@revacreation212 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 108 முறை கூறவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் @@michealyouth
@revacreation212 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 108 முறை கூறவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் @@michealyouth
@deepad6852Ай бұрын
4to5 விளக்கு ஏற்றும் பொழுது குளித்துவிட்டு ஏத்த வேண்டுமா அல்லது கைகள் மூச்சு கழுவினால் போதுமா
@subhadilip377Ай бұрын
From today nan start pannen ghee lamp etri kezhakkiya sitthar valipaadu, unga video dan pakumbodu lam nanum vananganum nu asai undachi, ena aachariyam na mrng vizhakku etranum rdy pannikitten, mun naalil sitthar butterfly roobathil katchi thanduttaru, nalladu nadakkum nu stronga namburen, Kezhakkiya sitthar namo namaha 🙏
@kuganpomaleh546710 күн бұрын
Sir I did not put man vileke or water tumbler, I chanted 20 minutes every night at 3am and I can already see positive things at work.. the first night when I chanted I seriously felt foot steps at 4am in my room.
@rohiniammu4049Ай бұрын
Sir nan hospital la irunthu kelakiyar manthiram sollitu irunthen enkita thanni nei vilagu yethum illa but Thiruneer vasam 10mints irunthutey irunthuchu ...enga amma gum operation nalla padiya mudichu happy ah irukaga yentha pain illa sir.... sathyama nega romba nalla irupiga sir....kelakiyar nala nan romba santhosama iruken ...en kanavula karu vandu marathai suthuvathu pol kanavu kanden....sir
@sivakumarsiva67802 ай бұрын
அதிகாலையில் இந்த வீடியோவைப் பார்க்கும் பொழுது நான் சிறிது தூங்கி விட்டேன் அப்பொழுது யாரோ என் தோலைத் தொட்டு எழுப்புவது போல் உணர்ந்தேன் நான் பூஜை செய்யும் பொழுது ஈ என்னைச் சுற்றியது. நான் டம்ளரில் வைத்திருந்த நீர் சிறிது குறைந்திருந்தது
உண்மை 💯 பலன் கிடைத்தது 👍 7நாள் செய்தேன் ஒரு வாரம் கழித்து பலன் கிடைத்தது 👍 நன்றி 4 to 5
@seethas23062 ай бұрын
என்ன மந்திரம் சொல்லுங்க
@jayalakshmikumaran18172 ай бұрын
Enna mandiram sollunga
@lashmananj98682 ай бұрын
காலையிலா மாலையிலா எப்போது
@SairamSairam-jx7wq2 ай бұрын
Morning ha evening
@RioVellaiammal-bg9bm2 ай бұрын
யாரு வருவாக🙏
@muruganmurugan31562 ай бұрын
சுவாமி எந்த மந்திரம் காலை நேரமா மாலை நேரமா எத்தனை நாட்களுக்கு செய்ய வேண்டும் அப்படி நாள்கள் அதிகமென்றாளல் தினமும் புதிய மண் விளக்கு வாங்கனுமா இல்லையெனில் முதல் நாள் வாங்கிய மண் விளக்கு போதுமா
@suchuangel8842 ай бұрын
உங்களுடைய திருவாயால் என்ன மந்திரம் என்று சொல்லுங்கள் ஐயா
@RAVI53592 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
@RAVI53592 ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RavathyRavathyg2 ай бұрын
Hi
@sjsugenlini9191Күн бұрын
Enthe mantheram pls
@punithachnadran2058Ай бұрын
அண்ணா இன்னைக்கு தான் நான் கேல கியர் சித்தர் ஐயாவுக்கு விளக்கு ஏற்றினேன் என் வீட்டிற்கு ஒரு தவளை வந்துள்ளது பச்சை கலரில் உள்ளது இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள் அண்ணா
@VenkatramanksVenkat4 күн бұрын
அந்த மந்திரம் என்ன ஐயா தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.
@Renuga.KRenuga.K-ix4piАй бұрын
Entha manthiram sir 🙏. Muruganuka please solluga
@parir75212 сағат бұрын
Sir unmaithan enga veetula mug an photola Siddhar erukkaru ethukku munnadi illa
@Shivayanama-3939Ай бұрын
எனக்கு காட்சி அளித்தார் கருவண்டாக வெள்ளை நிற பாட்டாம் பூச்சியாக மகிழ்ச்சி அடைந்தேன் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக...
மந்திரம் பெயர் சொல்லவில்லை ஐயா.மந்திரம் பெயர் சொல்லுங்கள் ஐயா.
@veerakumar447517 күн бұрын
நீங்க எந்த ஊர் அண்ணா,கோவில் எங்க கட்டுறீங்க
@dvignesh9422Ай бұрын
Positive vibes person ashok sir❤❤❤
@ksk33002 ай бұрын
On which day we have to perform this pooja, please please let me know.
@venkatachalapathys16232 ай бұрын
தினமும் ஒரு புது விளக்கு வைக்க வேண்டுமா? அந்த நீரை என்ன செய்ய வேண்டும் 👌
@tkrtech63732 ай бұрын
Reply please 🙏 my doubts also
@VijayKumy-r6xАй бұрын
Iiya naan nine members enaku rs taranum inum enai ematrikit irukanga. Tadagal trushti anathum neeki vazhi sollunga
@K1119-t3s2 ай бұрын
I will try i got to know from someone they did as followed n they saw many miracle its true i will try and share my comments
@vijayavenkadesh9159Ай бұрын
Yenoda 2 korikai niraivetrinar, mrng matum illa sir na thoongumbothu sollivitu paduthen ninaithathu nadanthu vitathu om kelakiyar sidhar namo namaga
@AnilJayasinghe-li9jdАй бұрын
பிறகு எனது தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த நேரம் என் கையில் காசு இருக்கவில்லை என்ன செய்வது என்று கவலையுடன் இருந்த போது இலங்கை ரூபாயின் படி என் பணப் பரிசில் ஆயிரம் ரூபாய் இருந்தது நன்றி ஐயா கே இலக்கிய சித்தர்
@SNEHA-b4q5o2 ай бұрын
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக.❤❤❤
@kvinothraj3542 ай бұрын
மந்திரம் -ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமஹ 108 முறை தினமும் உச்சரிப்பு 4.45 to 5 காலை வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் மண் விளக்கு தூய நெய் விளக்கு ஏற்றி முன்னிலையில் தியானம்
@vhariharan18652 ай бұрын
ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமஹ ஓம் கேளிக் கியர் சித்தரே நமோ நமஹ ஓம் கோளக் கியர் சித்தரே நமோ நமஹ இவ்வாறு 108 முறை ஜபிப்போமாக 4 to 5 காலை மண்விளக்கு தெய் தீபம் வாழ்க வளமுடன்
@KeeththaVikarnan2 ай бұрын
எந்த திசை நோக்கி விளக்கு எரியவேண்டும்? எந்த திசை நோக்கி தியானம் செய்ய வேண்டும்? முத்திரை என்ன ?
@Depressedsoulllforever2 ай бұрын
Kulichtu pananuma? Epdi idha kadaipidikanum?
@kvinothraj3542 ай бұрын
@@Depressedsoulllforever kandipaga kulichittu than thiyanam panna vendum.
@Depressedsoulllforever2 ай бұрын
@@kvinothraj354 ok bro thanks
@selvir90552 ай бұрын
ஐயா வணக்கம் சரியான வார்த்தைகள் நான் தினமும் 3 மணிக்கு எழுந்து தியானம் செய்யும் போது பிரபஞ்சம் சக்தி ஆசீர்வாதம் கிடைக்தது எனக்கு கவலையில்லை வரும் போது எனக்கு சந்தனம் விபூதி வாசம் வந்தது 🎉
@ChitrasChitra-z1v2 ай бұрын
Enna manthiramnu athu
@selvir90552 ай бұрын
@@ChitrasChitra-z1v நீங்க பிரபஞ்சம் சக்தி பஞ்ச பூதங்கள் ஐந்தும் நினைத்து தியானம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்
@velmuruganrajakumari6272Ай бұрын
Anna na eppodhume bramma mugurthathil 4'oclk ezhundhu vilaku etruven velli sevai seekiram ezhundhu thala kulichitu sami kumbuduven . Appo oru sevai kizhamai nei vilakum thanneerum vaika villai aanal om sri kelakiya siddhar namo namaha apdinu 4,5, times dhan sonnen thideernu viboothi vasanai vandhuchi na bayandhu poi na etrina kamatchi vilaku en munnadi velichama irundhuchi enaku bayama thangala apram silenta ukandhurndhen apram enna panna epodhum vel maral paraya parayanam senjen na padichi mudikira varailum yaro enna kavanithu konde irukaura madhiri irundhuchi enaku sandhosam dhan but romba bayandhu poiten adutha thadava kumbudalamnu asaya iruku m, manasula oru bayan thana vandhuduthu
@GirishWaranGirish18 күн бұрын
ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமோ💐🙏
@periyanarevathi32292 ай бұрын
ஐயா நான் மானவர்கள் இருக்கும் அறையில் இருக்கன தீபம எற்றமுடியாது மந்திரம் ஐபம் செய்யலாமா
@sheelam3096Ай бұрын
Swami what should we do that water later
@mk.nandakumar95462 ай бұрын
Hello tell me which mantra??
@RajaRam-tn4tyАй бұрын
ஏழு நாளும் புதிய அகல்களுக்கு தான் பயன்படுத்த வேண்டுமா முதல் முதல் நாள் பயன்படுத்திய மண் விளக்கு ஏழு நாளும் பயன்படுத்தக் கூடாதா
@KPOP-사랑해요16 күн бұрын
நான் என்னுடைய இடம் விக்கினம் ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருக்கேன் கடன் அதிகமா இருக்கு வேலைக்கு சித்தரே நமோ நமஹ 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RamjudeenM2 ай бұрын
Daily water change pannanuma
@jayaviswa46522 ай бұрын
என்ன மந்திரம் கூற வேண்டும்
@TAMILPONNUINDELHI2 ай бұрын
Aiyya na delhi la oru apartment la eruken. Surutu smell already varuthu. Nenka sona mathiri na seinju kandipa surutu smell varum. Because enka ela vetulaium cigarette pidipanukong.
@LIC_9304Ай бұрын
ஐயா காலையா அல்லது மாலையா நேரம்
@amuthag17432 ай бұрын
Ena மந்திரம் சொல்ல வேண்டும் ஐயா.
@dpssamy75852 ай бұрын
Good msg God bless you Please go and worship Sani God immediately without loss of time it's the order of Sani God
@loveeditz91912 ай бұрын
Enna mantharamSir
@jassruthi15572 ай бұрын
4.45 to 5 am or pm ah nu sollunga.and entha day pananum.
@sundaresanchockalingam36862 ай бұрын
நன்று, நன்றி....
@thejaswinir5396Ай бұрын
Sir na 7 days poojai senjen neega sonna yellame follow panne but yanaku yenum yadhume nalladhu nadakale sir
@kgopi-dg3rkАй бұрын
Kannndippa nadakkum
@hamsaudhaya2 ай бұрын
நான் எதுவுமே சொல்லல ஆனா விபூதி வாசனை சாம்பார் சாதம் வாசனை வரும் இப்பவுமே வருது ஆனா என்ன பலன் பிச்சை தான் எதுக்கிறோம் அத விடுங்க நான் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்தோம் இரவு அடுத்த நாள் காலை பார்க்கிறேன் நான் வைத்திருந்த அத்தனை போட்டோ விழும் விபூதி போடப்பட்டிருந்தது இதற்க்கு என்ன அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்க
@Sabhee4042 ай бұрын
உண்மையில் உண்மை என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
@kannappanr35332 ай бұрын
ஐயா, தங்கள் phone no. கிடைக்குமா. ஈரோடில் எந்த இடம் location
@Gayathri-o4c2 ай бұрын
இந்த நெய் தீபம் என்பது எந்த நெய் என்று தெளிவா சொல்லுங்க உண்மை அறிய mudilமுடில
@VijayKumy-r6xАй бұрын
Iya ena mandiram anupungal. Pls
@subramani5294Ай бұрын
வாழ்க வளமுடன் வளர்க வளமுடன்
@gomathis4351Ай бұрын
What manthram?
@elamathipalani89552 ай бұрын
Hello sir nainga new bike vangalam nu irukom nalla date solluinga, epo vagradhu nu , date solluinga sir please
@premmavathyrengan33462 ай бұрын
Enna mantra?
@Priya-ll3yw2 ай бұрын
நானும் இந்த பூஜை பண்ணிட்டு இருக்கேன், இன்னிக்கு 5வது நாள் எனக்கு எந்த அறிகுறியும் காண்பிக்கவில்லை, ஆனாலும் நம்பிக்கையா பண்றேன். 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@punithasathiya21282 ай бұрын
என்ன மந்திரம்
@smile-pls-1232 ай бұрын
@@punithasathiya2128ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏
@law4everyone5612 ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@Priya-ll3yw2 ай бұрын
@@law4everyone561 ரொம்ப நன்றிங்க 🙏
@VijayaKumar-yo8kt2 ай бұрын
யார் வருவாரு என்ன மந்திரம்
@சி.ம.சுரேஷ்குமார்Ай бұрын
தன்னிரை என்னா செய்ய வேண்டும்
@PoornaVickyАй бұрын
Enna manthiram solla vendum konjam sollunga
@sujathanarayanan48382 ай бұрын
ஐயா அது என்ன மந்திரம் என்று யாரேனும் கமெண்டில் சொல்லுங்கள் எனக்கும் சாமி கும்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
சுருட்டு வாசம் வந்தால் நிறைய பேர் பயந்து போவார்கள். வந்துள்ளது சித்தர் எனில் நல்ல வாசனை வரும், சுருட்டு வாசம் வந்துள்ளதே , இது நல்லதா? தீய சக்தி எதுவும் வந்து விட்டதா என அச்சம் வர தான் செய்யும். நான் இன்னும் இதை பயிற்சி செய்யவில்லை. கேடக்கும் போது ஆச்சரியமாக உள்ளது, ஆர்வமாக உள்ளது.முனைவர் பாண்டியன் அய்யா அவர்களிடம் ஆலோசனை செய்து சரி என்றால் செய்ய வேண்டும் என எண்ணி உள்ளேன்.
@sivagami29Ай бұрын
Ithu true dan. Enaku nadathuchi
@user-winnerkingdom2 ай бұрын
I will try sir thank you sir
@kalpavriksha-expectmiracle9412 ай бұрын
Yesterday my dog went. I searched near my surrounding.but I couldn't find my dog.My mom showed this video before going to bed. I recited the mandra and slept.When I woke my dog back home. I awesome.
@krish45072 ай бұрын
What mantra
@B.GomathiB.Gomathi-xf5lx2 ай бұрын
Really pa
@kalpavriksha-expectmiracle9412 ай бұрын
@@krish4507 ohm Sri kelakiyar sidhar namo namaha
@parameswarimarimuthu72262 ай бұрын
அவர் மடியில உட்கார்ந்து இருப்பார்
@NirmalaS-e5e2 ай бұрын
Kelakiher siddar. Namo. Namaha
@sugumarsugumar16772 ай бұрын
ஐயா என்ன மந்திரம் என்று சொல்லுங்கள்
@joshnachinni-d1r2 ай бұрын
How many days ghee deepam ..
@srisaitex-ou4rf2 ай бұрын
கேலக்கியார் சித்தர் மந்திரம் சொன்னேன்...இரண்டு நாள் முன்பு..முதல் முறையாக பார்த்தேன்...வேலை முடித்து பஸ் யில் போகும் போது எனக்கு விபூதி வாசம் சந்தனம் வாசம் வந்தது எனக்கு...
@kalavathykalavathy99452 ай бұрын
❤
@RajKumar-fp4vw2 ай бұрын
யாராவது மார்கேட்ல இருந்து வீட்டுக்கு வாங்கிட்டு போயிட்டு இருப்பாங்க.
@Dhurai_Raasalingam2 ай бұрын
திருநீறு.
@Dhurai_Raasalingam2 ай бұрын
@@RajKumar-fp4vw மார்கேட் என்றால் என்ன ?
@vkumar35792 ай бұрын
@@RajKumar-fp4vw😂
@patminimini48442 ай бұрын
What is the mantra pls
@manjulabalaji7899Ай бұрын
Actually neenga early morning sonnenga na..afternoon., night la feel panni erukeyen sir..suruttu..poo vasanai sambangi smell..
@palanikumarsomasundaram199627 күн бұрын
இரண்டு நாட்களாக அபிஜித் நேரத்தில் வேலை பார்க்கும் இடத்தில் ஓம் ஸ்ரீகேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்ற மந்திரத்தை சொல்லும் போது பட்டாம் பூச்சி என் கண் முன்னே வந்து தரிசனம் கிடைத்தது
@KumarKumar-j1l4d2 күн бұрын
Ayya. Vilakku. Epadi. Entha. Thisail. Etravendum
@AnilJayasinghe-li9jdАй бұрын
வணக்கம் ஐயா எனக்கும் கிழக்கே சித்தரின் அற்புதம் நடந்து விட்டது நான் இலங்கையில் இருக்கிறேன் ஏற்கனவே உங்களுக்கு மெசேஜ் போட்டுள்ளேன் சுருட்டு வாசனை வந்தது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
@lathasingh5634Ай бұрын
What is that manthiram pls
@kumaraveldana34772 ай бұрын
நாளையில் இருந்து ஆரமிக்க போகிரறன்❤❤❤❤
@UM-bv3tz2 ай бұрын
மந்திரம் என்ன என்பதை எங்களுக்கு தெரிவிக்கவும்
@allbartprabu90512 ай бұрын
Please share after that @@UM-bv3tz
@MayaCeri2 ай бұрын
@@UM-bv3tzஓம் ஶ்ரீ கேளக்கியர் நமோ நமஹ
@ruckmanidoms30582 ай бұрын
என்ன மந்திரம் சொல்லுங்க
@kanchanabr78472 ай бұрын
How many days I have to tell this month ram pls tell me sir . IM suffering mental worries 😢😭
@VijiKumar-x3e2 ай бұрын
சார் நான் கேட்ட கேள்வி குளிச்சிட்டு தான் உட்காரனும்ன்னு சித்தர் பேர் சொல்றதுக்கு மூஞ்சி காய் கழுவிட்டு உட்காரலாம் இல்ல வெறும் 4:00 மணிக்கு எழுந்து போ சில இடத்துல தண்ணீர் இருக்காது காலைல அந்த பிரச்சனை வரும் நாங்க இருக்கிற ஏரியால அதனால் தாங்க சார் கேட்கிறார் மூஞ்சி கை கழுவிட்டு உட்காரலாம் உட்கார்ந்து தியானம் பண்ணலாமா அதனால ஒரு பிரச்சனை இல்லைங்களா
@RadharajaRaja-o1c2 ай бұрын
தம்பி குளிக்க தேவையில்லை மனம் கொண்டது கோவில் வாழ்த்துக்கள்👍🏻👍🏻
@prasadstudio61692 ай бұрын
@@RadharajaRaja-o1c please cell nomber
@SVIDHYALAKSHMIАй бұрын
Yena manthiram solunga anna plz
@thenulovedinu4444Ай бұрын
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
@sujathaparesh59242 ай бұрын
Manthram ?
@gopigopinath8447Ай бұрын
Enna மந்திரம்
@ksk33002 ай бұрын
Also what is the mantram
@tamilselvipalikadu62362 ай бұрын
எந்த மந்திரம்
@sindhuthangavel7053Ай бұрын
Please mention the mantra🙏
@Enitha-q1dАй бұрын
Ohm Sri kelakiya Sithar namho namaha
@ThangalaxmiNadar2 ай бұрын
What is the Mantra
@angusamy32932 ай бұрын
சார் எந்த மந்திரம் சொல்வது எனக்கும் மிதுன ராசி புணர்பூச நட்சத்திரம்
@gayathridevi7242 ай бұрын
Will try thank u
@sumithraramesh24792 ай бұрын
What is the mantra
@KGavas-u6bАй бұрын
ஓம் நமோ கேளக்கியர் சித்தர் நமோ நம
@KannanKannan-ik6tp2 ай бұрын
Are Enna mantram soldra Swamy
@monsterverseedison50632 ай бұрын
Anna itha sanja yanna payan yathuku saiyanum anna❤ solluga
@lidiyalidiya58042 ай бұрын
என்ன மந்திரம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkataramanaappalanaidu8099Ай бұрын
What manthra to chant
@muraleedosan80232 ай бұрын
மந்திர வார்த்தை என்னானு செல்லுங்க ஐயா...
@newcolourstrainingacademy5947Ай бұрын
Anna enaju life a problem maa iruku.. romba kashtathula iruken ...
@priyas90542 ай бұрын
Morning or evening
@ravip11332 ай бұрын
என்ன மந்திரம் தெறிவிக்கவும்
@mahastoresaranthangi3919Ай бұрын
Kellakkar jevasamadhy place?
@yamunarani62272 ай бұрын
Enna mantram, soleve yilla
@PriyaPriya-f7o2 ай бұрын
Mandiram solunga sir
@tharmalingamchinnannan4722 ай бұрын
எண்ண மந்திரம் அது?
@Pasu-l2tАй бұрын
Naanu rain varanum nu pray panna light ahh dhaan vandhuchii and adutha naal pray panna dream la kulavi vandhuchi vidiya vidiya rain vandhuchi