அருமையான தெளிவான விளக்கம் சகோதரரே பிரபஞ்ச பேராற்றல் உங்கள் மூலியமா இது வந்து எல்லோருக்கும் வெளிப்படுத்தி இருக்கும் என்று நான் நினைக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@artvorld13392 жыл бұрын
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள்
@Vallalmillioner2 жыл бұрын
உங்கள் வேண்டுதல் படியே எல்லோருக்கும் எனக்கும் நடக்கட்டும்...நன்றி. நன்றி.நன்றி.
@rajeerajee22952 жыл бұрын
இதை கேட்க உதவிய என் காதுகளுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் காணொளி குருவே🙏🙏🙏
@manickami71474 ай бұрын
Excellent G
@maniamts33422 жыл бұрын
அருமையான பதிவு! உணர்வு என்பது ஆன்மாவின் கிரணங்கள். அந்த உணர்வை உட்செலுத்தி ஆன்மாவில் லயப்படுவதை பயிற்சியாக கொடுத்துள்ளார் டாக்டர் பண்டிட் கண்ணையா யோகி அவர்கள். மிக நுட்பமான விசயங்களை விளக்கமாக கூறியதற்கு நன்றிகள்..🙏🙏
@jayanirmalanatesan18733 ай бұрын
பரிபூரண இரைத்தன்மைக்கு மிக்க நன்றி மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி உங்களுடைய பதிவுகள் எல்லாமே எனக்கு இறைத்தன்மையை உணர்த்தக்கூடிய விஷயங்களாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு பதிவும் என்னை இறைத்தன்மை உடன் பயணப்பட வைக்கிறது உங்களுக்கு பரிபூரண நன்றிகள் மேலும் பதிவுகளை
@kadavulthugal87662 жыл бұрын
ஆத்ம நண்பனுக்கும் ,இறைத்தன்மைக்கும் ,பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி
@sithargalmarabu68882 жыл бұрын
நன்றி ஆன்ம நண்பரே
@Mathumithra2 жыл бұрын
Super
@prajusarjusaranya51612 жыл бұрын
காணொளிக்கு நன்றி குருவே 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@bonjourtamizha912 Жыл бұрын
உங்கள் பதிவு எல்லாம் இறைசக்தி நிறைஞ்சி உள்ளது எத்தனைமுறை கேட்டலும் சலிப்பு அல்ல மாறாக விருப்பம் தான் வருகிறது நன்றிகள் உங்கள் பணி சிறக்கும் உங்கள்ளுக்கு கடவுள் கூட வே இருக்கிறார்
@இன்சரவணன்2 жыл бұрын
உண்மையான பதிவு மிகத் தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய நமஹ
@sydgamingfamily22762 жыл бұрын
இறைத்தன்மையே ஏன் இவ்வளவு கருணை, எம்மை உணர இவ்வளவு எளிய வழிகள் இருக்கிறது, நீங்கள் ஏன் வெளியே தேடுகிறாய்? இவ்வளவு வழிகளும் உன்னுள்ளே தான் உள்ளன என்பதை உணர வைத்தமைக்கு நன்றி, எமது குருவே மெய்ஞான குருவாக இருந்து எம்மை உணர அருள்புரிய வேண்டும், இறைத்தன்மையே இந்த நிகழ்விற்கும் உமது கருணை வேண்டும், எமது குருவின் ஆசியும், எம்மை உணர வாய்ப்பும் கிடைக்க இயற்க்கை இறைத்தன்மையே கருணை மழை பொழிவாயாக. இறைத்தன்மைக்கும், எமது குருவிற்றும்நன்றிகள் பல.
@sithargalmarabu68882 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே... கருணை குணம் நிறைந்த எல்லோருக்கும் இறை தன்மையின் பூரண கருணையும் ஆசீகளும் உண்டு... கவலை வேண்டாம்... நீங்களும் முழுமை அடைவீர்கள்🌺🙏🏼💐🙏🏼💐🙏🏼
@karulselvam56562 жыл бұрын
Correct sir🙏🏻
@sankaranabi Жыл бұрын
இறையருள் திளைக்கட்டும். சித்தர்கள் மரபு வழியாக ஆன்ம உள்ளங்கள் சிரத்தையுடன் பயணித்து சிவானந்த வெள்ளத்தில் திளைக்க வழிகாட்டி குருவாக இருக்கிறீர்கள்
@jeyabharathi33012 жыл бұрын
வணக்கம் அன்பரே,காணொளி யை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு கமெண்ட் பக்கம் வந்தேன் இப்போது வார்த்தை ஏதும் வர மறுக்கிறது மனம் கரைந்து போயிருக்குமோ!... உங்களின்வடிவில் இறைவன் எங்களுக்கு வழிகாட்டுகிறார் நன்றிகள் பல...🙏
@nandhakumar5443 Жыл бұрын
அருமை🙏
@veluvelu86669 ай бұрын
ஐய்யா வணக்கம் 🙏 எனக்கு ஒரு முறை தரிசனம் தர மன்றாடி வேண்டுகின்றேன் சொல்ல வார்த்தை இல்லை இறைத்தன்மைக்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றிகள் 🙏💐
@bhagyalakshmi6424 Жыл бұрын
Vaathukaludanum real anbodavum porumaiya arumaiya puriya vaikk intha talent superb ,you're 1 in millions like a guruji! Thanks universe for nurturing me likewise!👌👌💐💐👍
@vijayaraman17042 жыл бұрын
ஞானம் பெற்ற பின் அடியேன் வாழும் விதம் சரியே என்று இந்த தங்களது உபதேசம் சுட்டிக் காட்டி நிறைவைஅளித்தது. தங்கள் மூலம் உபதேசித்த இறையருளுக்கு நன்றி.
நன்றி உணர்ந்தேன் என்னுள் உள்ள இறைத்தன்மையை கோடி நன்றி குருவே வாழ்க வாழ்க வாழ்க இதுநாள் வரை சில புரிந்தாலும் சில கேள்விகளுக்கான விடைகிடைக்காமல் குழம்பிய நிலையில் இருந்த எனக்கு ஆழமான புரிதல் கிடைத்தது இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி🙏💐
@sankarpandi91272 жыл бұрын
இந்த காணொளியை பார்க்க வைத்த இறை தன்மைக்கு நன்றி ஐயா. ஐயா ஞானம் மார்க்கத்தில் இந்த பாடலுக்கு விளக்கம் தந்து ஒரு பதிவு தர வேண்டுகிறேன் ஐயா அவன் இவன் படத்தில் அவன பத்தி நான் பாட போறேன் சாங்ஸ் ஐயா 🙏
வாழ்க வளமுடன் தம்பி நல்ல பதிவு புனிதமான ஆத்மாக்கள் பயன் அடைவார்கள் உங்கள் ஆன்மீக தொண்டு மேலும் சிறப்பாக வளர வேண்டும்
@sithargalmarabu68882 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா
@parjun67062 жыл бұрын
Excellent,very well explained 🙏🙏🙏
@vijivijay77342 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏
@sithargalmarabu68882 жыл бұрын
இறை தன்மையின் கருணையால் வாழ்த்துக்கள் தம்பி
@yuvanmuneeswaran42352 жыл бұрын
இறைசக்திக்கு நன்றி
@dimpleshanthi53202 жыл бұрын
Amazing with acceptance. Thiruchitrambalam Anna
@vivekraja13582 жыл бұрын
Anna thanks. Relative friends can't give this much of knowledge. I think so God send you type of person to give advice and perfect knowledge to us. Namo narayana
@rameshgunasekaran18522 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@jayaganesh86962 жыл бұрын
You changing my behaviour bro☺🙏🙏
@jayantichandran7971 Жыл бұрын
Thank you brother.. you are a blessing to thousands. Stay well, stay blessed.
@aabijana78512 жыл бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@navint67162 жыл бұрын
Ungal kannoli ai kanna thavam seithu kondu irukiren...🙏🙏🙏veta velli sivam patri kettan anda nodi muthal ..en manadhai sivam patri konduthu ...🙏
@sithargalmarabu68882 жыл бұрын
Irai thanmai ungalukku karunai seidhadhu....
@baskaranbaskaran79882 жыл бұрын
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@rajum98652 жыл бұрын
antha iravaine unga roopathule enna vazhi nadathurange rombo nandri guruve...
Guruve saranam ❤️❤️❤️appa en aiiyan eesan enani Sareyana vazhiyil nagarthi selgirar!! Gyana margam ( unardhal puridhal) Aio Sema advice Guruve 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 eraithanmai eraithanmaiyaga parinamam adaindhu eraithanmaiyaga maruvadhey!! 2.30 is the best !!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻guruve saranam!!!
@sithargalmarabu68882 жыл бұрын
Ungal ellaiattra anbukku nandrigal anbare🌺🙏🏼🌺💐🙏🏼
@bridalbloom30192 жыл бұрын
மிக மிக அருமை நன்றி 🙏🙏
@vijayashree8852 жыл бұрын
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙌
@sampoornamkannan Жыл бұрын
very good
@rolsin13632 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@pavazham19812 жыл бұрын
Zero mind oda iyalbu vazhkayil eedupada mudiyuma
@janakiramanjagatheesan74092 жыл бұрын
Thank you very much bro nice sppech
@gunakn45082 жыл бұрын
🔥சுடர் விளக்காயினும் தூண்டுகோல்🔥💥 தேவை...சகோ.... நீங்கள் You tube the best ha பாக்க வேண்டிய ஒரே சேனல் ""Paramporul Poundation ""... எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் ...அதை இக்காலத்திற்க்கு ஏற்றவாறு கூறுகிறார்....✊🤟✌️
@sensens11642 жыл бұрын
நன்பரே விழிப்பாக இருங்கள். எதுவும் உண்மை இல்லை பொய்யாகவும் இருக்காது.
@saravana198 Жыл бұрын
அருமை 🙏🙏🙏
@muniandymkramansurvey391111 ай бұрын
Nandri ayya
@venkadappriyasrinivasan2768 Жыл бұрын
Meiporul enbathu RightEye centre point. That is feet of god. Other one is Uvula.. small tongue above our tongue.. These are the two legs thirumoolar referring too.. I just share as per Universe so that more people are aware of this. Only People whom the universe admits can able to see this..
@Sellakasu2 жыл бұрын
நன்றி சகோ
@mahalingam17312 жыл бұрын
Super Thankyou 🙏🙏🙏🙏🙏
@missionimpossible76812 жыл бұрын
குருவே சரணம்
@s.p.lallitram89822 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@maruthuperiasamy28112 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா
@eternal26702 жыл бұрын
NANDRI ✨
@Chandrashekar-hm2ik2 жыл бұрын
Om namasivaya nandri aiyya
@ramyaangappan29762 жыл бұрын
Rombha nandri sago🙏🙏...
@santhanamsridhar39802 жыл бұрын
ஐயா இறைத்தன்மை அளித்த பரிசு நீ வாழ்க்கை திசையில் சரியாக செல்ல வைக்கப்பட்ட திசை பலகை நீ என்னில் உன்னை காண்கிறேன் ஆத்ம காதலுடன்
@sithargalmarabu68882 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா... அதுக்கு நாம் நன்றி சொல்வோம்
Super வாழ்த்துக்கள்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🌸🌸🌸🌸🌺🌺🌹🌹🌹🌠🌠🌠🌠🌠🌠🌠💥💥💥🫂🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️❤️
@s.palamurugans.palamurugan77182 жыл бұрын
Thanks
@gomathidesigamani63642 жыл бұрын
Yes true!
@Muru72 жыл бұрын
நன்றி.
@Son_of_Sivan892 жыл бұрын
சித்தர்கள் மரபு Subscrbers தவறாமல் இந்த Video பார்க்க வேண்டியது.
@sithargalmarabu68882 жыл бұрын
உங்கள் அன்பானவர்களுக்கு பகிருங்கள் அன்பரே.... அவர்களும் இறை கருணையை உணரட்டும்
@kavithar27332 жыл бұрын
My age is 46,I have more depression and always thinking mind, I have more unhealthy problems,particularly both knee are damaged. What can I do
@selvamjaya65312 жыл бұрын
Selvaratnam kuppusamy 🙏♥️👍
@amalasri71532 жыл бұрын
Good
@rubys85572 жыл бұрын
Nandri..
@govindaraj89952 жыл бұрын
குண்டலினி விழிப்படையாமல் உள்தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது எப்படியாவது விழிப்படையசெய்துக்கொள்ள வேண்டும் நன்றி
@sensens11642 жыл бұрын
உள்தன்மையில் ஏற்படும் மாற்றமே குண்டலி உயர வாய்ப்பளிக்கும்
@priyadarshani4442 жыл бұрын
நன்றி
@perfectlyimperfect17332 жыл бұрын
அண்ணா எங்க வீட்டுல வெளில இருந்து ஒரு குட்டி பூனை வந்து என்னிடமும் என் வீட்டு உறுப்பினர்களிடம் அன்பா இருக்குது... அது சிலர் அதிர்ஷ்டம் சொல்றாங்க... இது எந்த மாறியான சமிக்ஞையா எடுதுக்குறதுனு தெரியல..
@thalaivar46rajinism602 жыл бұрын
Super
@world_lover_Vikshith2 жыл бұрын
அற்புதம் 🙏🙏
@michkalraj22022 жыл бұрын
சரியை என்றால் என்ன ஐயா
@artlife98102 жыл бұрын
Hi bro
@rajhkapil722 жыл бұрын
சிவனை வழிபடுபவர்கள் மாடு சாப்பிடலாமா.
@rajameenakshi41732 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@maruthi-ve3dt2 жыл бұрын
4:00 coo
@sathyamsivam18922 жыл бұрын
hello 👋🤩
@saibaba1722 жыл бұрын
🌷💐👌
@ssn97802 жыл бұрын
🙏🙏🙏
@heyyywiegehts2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivankannan12 жыл бұрын
Siva Siva 🙏🙏🙏🙏🙏.....
@alagulaksmim10712 жыл бұрын
🙏🙏🙏👍👍
@lgopi86512 жыл бұрын
Ayya dhinamum video podunga ayya
@sithargalmarabu68882 жыл бұрын
Kandippa podaalam... Yaaravadhu video edit panna help panunga😜😜😆😆 summa fun... Try pandrean anbare