உங்களுக்கான குருவை கண்டு அடைவது எப்படி| பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் தெரிந்துகொள்ள ஒரே வழிமுறை இது

  Рет қаралды 62,968

Sithargal Marabu

Sithargal Marabu

Күн бұрын

Пікірлер: 196
@knediz7072
@knediz7072 2 жыл бұрын
என் மனம் ஒரு நிலையில் இல்லை ஒரு நிலை வைத்தாலும் ஒரு பிரச்சன வந்தால் மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விட்டது மனசு சின்ன விசயத்தை கூட தாங்கி முடியவில்லை இந்த தருணத்தை குடுத்த இறைவன்னுக்கு நன்றி
@PrabanjaRaj
@PrabanjaRaj Жыл бұрын
மிக நல்ல பதிவு. அதை புரியும் வகையில் கணினி கிராஃபிக்ஸ் செய்து வழங்கிய நண்பர் அவருக்கு மிக்க நன்றி கலந்த வாழ்த்துக்கள். சகோதரா. இன்னும் நிறைய காணொளிகள் பதிவிடுங்கள்.
@vusha9218
@vusha9218 2 жыл бұрын
இந்த காணொளியை காணச்செய்த பிரபஞ்சத்திற்கும் இறைசக்திக்கும் நன்றி
@jayanthisrini3328
@jayanthisrini3328 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@indirababu4265
@indirababu4265 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏பெண்கள் ஆகிய எங்களைப் போன்றவர்களின் மீதான இறைத்தன்மை யின் பேரன்பும் பெருங்கருணையும் தான் தங்களை கொடுத்து காணொளி செய்ய வைத்து நம் அனைவரையும் பேரமைதியில் வாழ வைத்து கொண்டு இருக்கிறது... நன்றிகள் கோடி 😍🙏🙏🙏🙏🙏இவ்வளவு தெளிவு நாங்கள் எங்கே சென்று தேடுவோம்? நீங்கள் தானே எங்கள் மெய் ஞான குரு...... 🙏🙏🙏🙏🙏🙏🙏😅
@amuldeva1924
@amuldeva1924 2 жыл бұрын
Unmai
@nandhakumar5443
@nandhakumar5443 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தாயே🙏🏼🙏
@shekarmg369
@shekarmg369 2 жыл бұрын
உண்மை ஐயா..உணர்ந்திருக்கிறேன்.. இறை தேடல் உள்ளவர்களுக்கு உங்களின் தன்னலமற்ற அறிவு காணொளி ஒரு வரப்பிரசாதம்..மிக்க நன்றி
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 2 жыл бұрын
உண்மையான பதிவு இறைத்தன்மையை சூனிய வெளியின் சூட்சுமத்தை அறிய விருப்பமானவர்கட்கானா தங்களையும் பயன்படுத்தி பிரபஞ்சம் தந்த பரிசுதான் இப்பதிவு வாழ்க வளர்க.
@deepadeepa554
@deepadeepa554 2 жыл бұрын
என் மனதில் எழுந்த கேள்விக்கு விடையாக இந்த காணொளி கிடைத்துவிட்டது.நன்றி சிவமே நன்றி...
@lavaveni4412
@lavaveni4412 2 жыл бұрын
இந்த காணொளியை பார்க்க வைத்த இறை தனிமைக்கும் நன்றி 🙏
@Karn-d5r
@Karn-d5r 2 жыл бұрын
இறை தன்மை
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 жыл бұрын
பிரபஞ்ச சக்தி மேலும் எங்களுக்கு கிடைக்க வழி சொன்னமைக்கு மிக்க நன்றி குருவே எங்கள் குருவே எங்களுக்கு காட்டிய குருவுக்கு நன்றி கூறுவேன்
@selvisatha2100
@selvisatha2100 2 жыл бұрын
உண்மையிலே நல்ல அற்புதம்ம் ரொம்ப நாளாக தேடிக்கொண்டேஇருந்தேன் சந்தோஷத்துக்குஅளவேஇல்லை நன்றி நன்றி நன்றி
@mirrasuriya9346
@mirrasuriya9346 2 жыл бұрын
மிக அருமை. மண் இருக்கிறது. அதிலிருந்து பானை செய்யப் படுகிறது. பின் சுடுகிறோம். பயன் பாட்டுக்குப் பின் உடைந்தால் மறுபடியும் மண்ணாகிறது. எல்லாமே மண் தான். சகலமும் அந்த ஒன்றான, அந்த வற்றாயிருப்பு தான். அதுவே இறைமை. அதுவே நம் குரு என்று உணர்த்தப் படும். என் புரிதல் சரியா?
@umeshsivakumar772
@umeshsivakumar772 2 жыл бұрын
வணக்கம். இயற்கை இந்த அனுபவத்தை அடிேயனுக்கும் நல்கி அனுக்ரஹித்திருக்கிறது. குரு கருணையால் ஞானம் வெளிப்படும்போது கூடவே ஒரு பரவசநிலை உருவாவதை கவனிக்க முடிந்துள்ளது. (இதுதான் எண்ணத்திற்கும் ஞானத்திற்கும் உள்ள மாறுபட்ட நிலை என்று உணர முடிந்தது). அருமையான பதிவு. நன்றிகள்.
@rajagopalaniyengar2579
@rajagopalaniyengar2579 2 жыл бұрын
தத்தாத்ரேயர் பீடம் அகஸ்தியர் குரு ஜகத்குரு தன்மையை உணரும் வழி முறைகளை பற்றிய இந்த காணோளி ஆன்மீக பாதையில் செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி. வணக்கம்.
@jeyabharathi2079
@jeyabharathi2079 2 жыл бұрын
வணக்கம் அன்பரே மிக்க மகிழ்ச்சி, இறைவன் குருவாகவும் இருக்கிறார் சிஷ்யனாகவும் இருக்கிறார் உணரத்தப்படும் பொருளாகவும் அவரேதான் இருக்கிறார் ஒரு விந்தையான விளையாட்டாகத்தான் இருக்கிறது இந்த வாழ்க்கை, அன்றாடம் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் விழிப்போடு எதிர்கொண்டால் எப்போதும் இந்த வாழ்க்கையை ஒரு விளையாட்டு பிள்ளைகள் போல் ஆனந்தமாய் வாழ்ந்துவிடலாம் என்பது உண்மைதான் அன்பரே மிக்க நன்றி 🙏
@sivanodavaarisu369
@sivanodavaarisu369 2 жыл бұрын
புனிதமான ஆன்மாக்களுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻🙌 நமஸ்
@vijayakumari6246
@vijayakumari6246 2 жыл бұрын
தேடிய இறைதன்மை உணர வழி காட்டினீர்கள் தொடரட்டும் சத்தியமாக மீண்டும் பிறவாநிலை அடைய இறையுடன் கலந்திடு வேன் அருட்பெருஞ் ஜோதி
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 2 жыл бұрын
நன்றகள் ஐயா. பிரபஞ்சம் ,ஜெகத் குரு, தாத்திரேயர் அருமையான விழக்கம்.
@krishnaveni860
@krishnaveni860 2 жыл бұрын
உங்கள் சேனல் வீடியோக்கள் அணைத்தும் இறை தன்மையின் வெளிப்பாடுகள் தான் எனக்கு
@rangasamypanneerselvam7803
@rangasamypanneerselvam7803 2 жыл бұрын
இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் வெட்ட வெளியே நன்றி ஜெகத் குருவே நன்றி நன்றி நன்றி
@rithickmoviestn9108
@rithickmoviestn9108 Жыл бұрын
Eraithanmaikku mikka nantri
@prajusarjusaranya5161
@prajusarjusaranya5161 2 жыл бұрын
காணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@sivakumartrichy3155
@sivakumartrichy3155 2 жыл бұрын
மிக உண்ணதமான தெளிவுரை. எளிதில் புரிந்து உணரும் வகையில் தங்கள் சொல்லாடல் அமைந்துள்ளது. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
@chandrarithi7060
@chandrarithi7060 2 жыл бұрын
ஐயா வணக்கம். என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் இறைவன் உங்கள் மூலம் விடை காண வைக்கிறார். மிக்க நன்றி ஐயா.
@Thirumayilrosankappal
@Thirumayilrosankappal 2 жыл бұрын
சித்தர்கள் மரபு காணொளியை பார்க்க வைத்த இறை தன்மைக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வளர்க சித்தர்கள் மரபு🤝👌👌👌❤🙏
@jagannathan265
@jagannathan265 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 சார் நீங்கள் சொல்வது போல் விழிப்புணர்வோடு கொஞ்ச நேரம் இருக்க முடியுது மீண்டும் பழைய படி மனம் எதையாவது சிந்தனை செய்து கொண்டு இருக்கிறது. மீண்டும் நியாபகம் வந்தவுடன் மனம் விழிப்பு நிலைக்கு வருகிறது... தொடர்ந்து இப்படி தான் தினமும் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு. ஒரு நாள் முழுவதும் விழிப்புணர்வோடு இருக்க பழக்கப்படுத்தி கொள்கிறேன் சார்... நன்றிகள் 🙏.. நீங்கள் சொல்வது சரிதான் பிரபஞ்சம் முழுவதும் நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன .. அதை பெறுவதற்கு ஏற்ப்பு சக்தியாக மனம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்..... நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@thila6338
@thila6338 2 жыл бұрын
Be patient dear ,one day you will achieve. In beginning is not easy by practising it be come your habit.Practice 21 days without fail. Later practice 63days .Then you can see lots of changes dear.OM NAMASHIVAYA.
@jagannathan265
@jagannathan265 2 жыл бұрын
@@thila6338 thank you so much. For your boosting reply.. Vazhga valamudan 🙏
@sithargalmarabu6888
@sithargalmarabu6888 2 жыл бұрын
உங்களுக்கு நடப்பது இயல்பு தான் அம்மா.... நினைபுமாய் மறப்புமாய் இரண்டுமாய் தான் இருக்கும்.... நினைவு வரும்போது விழிப்பாக இருங்கள்.....மறக்க வைத்தால் எல்லாம் மறந்து இருங்கள்... எல்லாம் பகவத் தன்மையின் கணக்கு... உங்களை எப்போது எப்படி வைத்திருக்க வேண்டும் என்று அதக்கு தெரியும் அம்மா.... வாழ்த்துக்கள்🌄🌞💐🙏🏼தொடர்ந்து பயனியுங்கள்... பயப்படாதீங்க... எல்லாம் சரியா நடக்கும்
@jagannathan265
@jagannathan265 2 жыл бұрын
@@sithargalmarabu6888 Thankyou sir for your reply... Vazhga valamudan 🙏
@sydgamingfamily2276
@sydgamingfamily2276 2 жыл бұрын
குருவிற்கும், இறைத்தன்மைக்கும் நன்றிகள் பல, பல விழிப்பு நிலைகள் உள்ள என்று கூறினீர்கள், அவற்றைப்பற்றி இயன்றால் ஒரு காணொளி போடுங்கள் நன்றி.
@SG-if8ei
@SG-if8ei Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் 🙏✨
@gopinaths9102
@gopinaths9102 2 жыл бұрын
🙏🌹மிக்க நன்றிகள் 🌹🙏
@santhanamsridhar3980
@santhanamsridhar3980 2 жыл бұрын
sensable Spritual explain , its secret but u have opened for the people, I know it's God bless
@royalnatarajanchml2995
@royalnatarajanchml2995 2 жыл бұрын
நன்றி பலகோடி நன்றிகள் நண்பா இதை புரிந்துக்கொண்டால் நீங்க வெற்றி உனக்கு
@rathinawellbalakrishnan879
@rathinawellbalakrishnan879 2 жыл бұрын
Great info.tq
@sureshrayar3734
@sureshrayar3734 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி 🙏
@sudha3105
@sudha3105 2 жыл бұрын
Useful video thank you❤🌹🙏 so much
@thila6338
@thila6338 2 жыл бұрын
OM NAMASHIVAYA 🔯 🕉 after hearing your talk I started enjoying my life ayya.i started seeing god in everything,I always talk to God.Everything he only doing when I feel I did something wrong I blame him. He only made me to do it,so I don't feel stress at all.like the swamiji says always feel happy. I surrender to him after surrendering I won't think about it.can see lots of miracle happening.Feel like sharing my path to everyone. INBAME SULGE YELLORUM VALLGE.ANBE SHIVAM.OM SHANTHI.NANRI AYYA.
@SureshKumar-uo5fx
@SureshKumar-uo5fx 2 жыл бұрын
வெட்ட வெளியே ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மனிதனாலும் மரம் செடி புல் கல் மலைகள் கடல் மண் அனைத்திலும் வெட்டவெளி தன்மையை வெட்ட வெளியே ஜகத்குரு வக இருக்கிறார் அற்புத கருத்துக்கள் நன்றி வெட்டவெளி இறைவனுக்கு நன்றி வாழ்க
@SMohan-vq7dr
@SMohan-vq7dr 2 жыл бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
@sangeetharaghunathan5755
@sangeetharaghunathan5755 2 жыл бұрын
Feel blessed Sir.
@sangeetharaghunathan5755
@sangeetharaghunathan5755 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
அனைத்தும் வெளித்தன்மையே சரியாக புரிந்துல்லீர் உருவம் என்பது மாயத்தோற்றமே உருவம் அருவம் இரன்டும் ஒன்றே
@dhanalakshmin9548
@dhanalakshmin9548 2 жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி உங்கள் அருள் பணி தொடரட்டும் பிரபஞ்சம் முழுவதும் இந்த பதிவு கள் பரவி நிறைய பேர் இறையுணர்வு பெறட்டும் நன்றி நன்றி நன்றி
@sithargalmarabu6888
@sithargalmarabu6888 2 жыл бұрын
உங்களை போன்று உள்ள அன்பு உள்ளங்கள் தான் இந்த காணொளிகளை பிரபஞ்சம் முழுவதும்.... பகிர வேண்டும்..💐🌺🙏🏼🌺💐🙏🏼நன்றி மா
@TheRKMoorthy
@TheRKMoorthy 2 жыл бұрын
அருமை அருமை. நல்ல விளக்கம். 👏👏👏👍🙏
@surensu2995
@surensu2995 2 жыл бұрын
Anbuna Vanakam Anne. Arputham arputham arputham. Kodaana kodi nandri anne. Really truth anne really really truth. God blessing always with you and your family...
@nirmalavenkatasen6946
@nirmalavenkatasen6946 2 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்த்துக்கு நன்றி நன்றி நன்றி
@to-kt9og
@to-kt9og 2 жыл бұрын
அகத்தியன் மட்டுமே ஜகத் குரு ஆவார் ஐய்யா
@leopeacock1170
@leopeacock1170 2 жыл бұрын
தங்களின் அனைத்து வீடியோவும் பார்த்தேன். மிக அருமை.என் மனம் அமைதியாக இருப்பதை உணர்கிறேன் ஐயா. நன்றி.
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
ஒரு பொருளின் உண்மைத் தன்மையை, அதன் பண்பு நலன்களுடன் உள்ளபடியே அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள உதவும் இறைத் தன்மையே ஜெகத் குரு. அருமையான விளக்கம் அருமை!!🌹🌹, அன்புடன்🙏🙏
@dhanusithsp5330
@dhanusithsp5330 Жыл бұрын
Recently addicted to ur videos sir.....well explained 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayasudhajayaseelan5184
@jayasudhajayaseelan5184 2 жыл бұрын
இறைவனெ எனக்கு அடியேனை குருவாக அனுப்பியது போல இறுக்கின்றது ஜய்யா
@friendkal
@friendkal 2 жыл бұрын
Thank you Brother for the clarity.. You are a messenger from this Universe.. I felt many times that, the Universe is trying to teach something to enhance my understanding. You have named it. Yes. This Universe is our Jagathguru..
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 2 жыл бұрын
Guruvasaranam 🌹 omnamahshivaya omnamahshivaya omnamahshivaya omnamahshivaya omnamahshivaya omnamahshivaya omnamahshivaya omnamahshivaya
@snmidhunkuumar
@snmidhunkuumar 2 жыл бұрын
🙏💫Thiruvadi Saranam IyyA💫🙏
@murugank.p.4783
@murugank.p.4783 2 жыл бұрын
Excellent message for those who are surrendering to God / Goddess. I am one of the subscribers to "Siddhar Marabu".
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
நன்றி தம்பி 🙏
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 2 жыл бұрын
Guruve saranam nandri
@sivakumarveeraiah3848
@sivakumarveeraiah3848 2 жыл бұрын
௨ங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்... நன்றி
@inbapramancham1641
@inbapramancham1641 2 жыл бұрын
Vanakam..anaittum arumaiyana pathivugal..nandri🙏..unggal mugam eppadi irukkum endru pakke avalaga irukku...
@thulasimani8840
@thulasimani8840 2 жыл бұрын
Tq for the explanation of the universe power which is within ourselves 🙏👌
@parjun6706
@parjun6706 2 жыл бұрын
Zillions of thanks to you Brother 🙏🙏🙏for sharing such a valuable experience to us.
@sakunthalar6037
@sakunthalar6037 8 ай бұрын
Excellent explanation.
@jayniranjan8442
@jayniranjan8442 2 жыл бұрын
Super boss... awesome video... you amaze us all everytime 😍😍😍... Thanks a ton Universe ❤️❤️❤️❤️
@jayavarma6674
@jayavarma6674 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா ❣️🙏
@m.vinothinibalamurugan1165
@m.vinothinibalamurugan1165 2 жыл бұрын
Thank you brother...
@tdbabu24
@tdbabu24 2 жыл бұрын
Nandri and my support follows forever 👏👏🙏💐👍
@muthumari2138
@muthumari2138 2 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்
@gomathymuruganandam4
@gomathymuruganandam4 2 жыл бұрын
Hello vanakkam, I have been following all your videos. Your explanation about the truth is un explained. I accidentally happened to see one of your video about everyone made up with atoms which in turn is empty space and that emplty space is what we call by different name as god, truth,shiva, nature.(Actually that video made me burst out in tears )that is how I started watching ur videos.I have learnt and always wait for your new videos.Can you pls make video about eternal present, time and space. Am not getting what it means that there is no past or future.thank you.
@rishibairavakumaran5789
@rishibairavakumaran5789 2 жыл бұрын
Arumayana Ghana villippu thanmai nandri
@natarajansubramaniyam3207
@natarajansubramaniyam3207 2 жыл бұрын
நன்றி நண்பரே
@nandhakumar5443
@nandhakumar5443 2 жыл бұрын
I feel well connected 🙏🙏🏼
@gopaldevar27
@gopaldevar27 2 жыл бұрын
Jagath guru and athma shrupam edu oru nallavarthai nengal nalla vevaramaga shonna entha velakathuku rompa nantry .thampi thanks your vice also very nice . thanks thampi.
@narmathavittobha2435
@narmathavittobha2435 2 жыл бұрын
Thankyou godliness for showering this ultimate mercy❤️🙏 thanku so much Anna for sharing this wonderful vdo🙏🙏🙇‍♀️🙇‍♀️
@ArunSurendrannair
@ArunSurendrannair 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rmLQY32Fdtyqm5I&ab_channel=Aalangaadaa
@sundf005
@sundf005 2 жыл бұрын
Thank you Samy!!
@nandhakumar5443
@nandhakumar5443 2 жыл бұрын
என் ஜெகத் குருவே போற்றி போற்றி
@chandrikasukumaran1468
@chandrikasukumaran1468 2 жыл бұрын
இறைத்தன்மைக்கு நன்றி
@hdjd8580
@hdjd8580 Жыл бұрын
ஓம் சிவாயநம ஓம் அகத்திய சித்த சுவாமியே போற்றி 🙏
@rajeerajee2295
@rajeerajee2295 2 жыл бұрын
தெய்வமே
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@அன்பேசிவம்-ற5ப
@அன்பேசிவம்-ற5ப 2 жыл бұрын
Iyaa ungala nerla pakanu intha adiyen valkaila nadantha visiyathai ungaluda pagirnthukanuu iyaa ungala paaka mudiyuma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyasuganyablue2684
@suganyasuganyablue2684 2 жыл бұрын
Mikkanaandrikal anna vaalgha nalamudan
@அன்பேசிவம்-ற5ப
@அன்பேசிவம்-ற5ப 2 жыл бұрын
Iya ungala pakanum iyaa 🙏🙏🙏🙏🙏
@rajinisudhan1194
@rajinisudhan1194 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sureshb7055
@sureshb7055 2 жыл бұрын
Super ji. Thanks for the zhanam
@sangeethababu3868
@sangeethababu3868 2 жыл бұрын
அருமை அருமை ஐயா மிகவும் நன்றி 🙏🙏 சிவ சிவ
@veekayaar
@veekayaar 2 жыл бұрын
நன்றி.
@laxmanananthi8349
@laxmanananthi8349 2 жыл бұрын
🙏🙏🙏குருவே சரணம்
@sasirekhakumar8907
@sasirekhakumar8907 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@govigvg8422
@govigvg8422 2 жыл бұрын
During sleep we forgot our self soul and god and everything..... disappears.... That state is quite close to mukthi?
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக்க நன்றி நற்பவி
@omnamasivaya2888
@omnamasivaya2888 2 жыл бұрын
ஐயா மன்னிக்கவும் வள்ளல் பெருமான் பாடல் நிரையசொல்ங்க.. நான் வென்டியவைக்கு. மன்னிக்கவும்
@10indrani28
@10indrani28 2 жыл бұрын
அருமை.. அருமை. நன்றி.
@nandhu.satvic1068
@nandhu.satvic1068 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@Robo_Rithul
@Robo_Rithul 2 жыл бұрын
Excellent Ayya 🙏
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@samum5375
@samum5375 2 жыл бұрын
Thank you ayya...
@karthik9253
@karthik9253 2 жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@Prakash12131-S
@Prakash12131-S 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக 🪔
@sureshbalaji9660
@sureshbalaji9660 2 жыл бұрын
உங்களுக்கான குருவை நீங்கள் கண்டடைய சாத்தியமில்லை" ஏனென்றால் குருதான் தனக்கான சீடரை கண்டுணர்வார்,, அந்த தகுதி சீடனுக்கு இல்லை இதுதான் பிரபஞ்ச விதி மற்றும் என் குருதேவர் எனக்களித்த பிச்சை... ஓம் அஷ்டமாசித்தாய நம🙏🙏🙏🙏
@sithargalmarabu6888
@sithargalmarabu6888 2 жыл бұрын
நேரம் இருந்தால் முழு காணொளியை யும் பாருங்கள்.... பிறகு உங்க கருத்தோடு ஒத்துப் போகிறதா.., என்று கூறுங்கள்...
@sureshbalaji9660
@sureshbalaji9660 2 жыл бұрын
@@sithargalmarabu6888 ஐயா என் மனதில் பட்டதை கூறினேன் ... தவறு இருந்தால் மன்னிக்கவும்.🙏🙏🙏
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Nandri Guruji.....Theduthalil Nanum....
@RaviKumar-iv3lg
@RaviKumar-iv3lg 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் அய்யா
@ammanbags7819
@ammanbags7819 2 жыл бұрын
Annalakshmi Ramasamy Monika Think you 🙏🌄🌄🌄🌄🌄🌄🌄
@malarmalar7941
@malarmalar7941 2 жыл бұрын
Nanrigal
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
What is Karpam and Kuligai | Uses and Usage | Nithilan Dhandapani | Tamil
14:59
Think Fast, Talk Smart: Communication Techniques
58:20
Stanford Graduate School of Business
Рет қаралды 44 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН