சித்தர்கள் இறந்து விட்டார்கள் ⚰️ | வாசி யோகம் உருட்டுகள் | கடவுளர்கள் இறந்து விடுவார்கள்🪦|Vallalar

  Рет қаралды 15,080

Arun Prakash

Arun Prakash

Күн бұрын

Пікірлер: 144
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 10 ай бұрын
இவர்களுக்கு குரு என்ற பட்டம் வேண்டும் அருள் செய்வதை யோகம் ஒருக்காலும் செய்யமுடியாது நன்றி
@haridhakshna6612
@haridhakshna6612 Жыл бұрын
ஐயா, நீங்கள் சொல்வது போல் எனக்கும் ஒரு நாள் ஆழ்ந்த உரக்கத்தில் இருக்கும் பொழுது திருஅருட்பிரகாச வள்ளலார் கனவில் தோன்றினார் மெலிந்த தேகம் வெள்ளாடை உடுத்தி சிறிய உருவில் சட்டென்று நான் விழுந்தேன்.. நான் சிறிது காலமாக ஐயா சொன்னது போல் என்னால் முடிந்த ஜீவகாருண்யத்தை பின் பற்றி வருகிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
@யாரோஒருவன்-ஞ2வ
@யாரோஒருவன்-ஞ2வ Жыл бұрын
வரவேற்பு மாலை..... அற்புதம் அற்புதம்...... நீங்கள் உங்கள் ஆய்வை தொடர்ந்து திருவருள் பெருங்கருணையால் மென்மேலும் நடந்தேற வாழ்த்துக்கள்
@vijayshakun
@vijayshakun Жыл бұрын
நான் மரணம் அடைந்தபோது, வள்ளலார் ஞானஓளி தேகத்தில் வந்து. என் பெயரை கூறி விஜயகுமார் எப்படிப்பா இருக்குற என்று கேட்டார். இறந்த நான் உயிர் பெற்று நல்லா இருக்கிறேன் என்று சொன்னவுடன் மறைந்தார். அதை தொட்டு அய்யா எண்ணுடனே இருக்கிறார்.
@kumaran.d9900
@kumaran.d9900 6 ай бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கூறியிருந்ததை படித்தேன் தாங்கள் உண்மையிலேயே இறந்து மறுபடியும் பிறந்தவரா
@vijayshakun
@vijayshakun 5 ай бұрын
@@kumaran.d9900 ஆமாம் அய்யா... உண்மை, ஒரு பெரிய பிரகாச ஒளியில் இருந்து வள்ளல் பெருமான் சில நொடிகள் தோன்றி, என் பெயரை அழைத்து, எப்படி அப்பா இருக்கிறாய் என்று கேட்டார், நான் உடனே நல்லா இருக்கேன் என்று சொன்ன நொடியில் ஒளியுடன் மறைந்தார். பிறகுதான் எனக்கு மூச்சு வந்தது... அனைவரும் எழுந்து என்ன நடந்தது என்று விசாரித்தனர்
@ArunA-zj8oz
@ArunA-zj8oz Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இறைவா 😭😭😭😭😭
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
இந்த உலகம் அவ்வளவு சீக்கிரம் உணமையை ஏட்ரு கொள்ள மாட்டார்கள் சகோதரரே வாழ்க வளமுடன் அறுபெறுஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@LordArutperumjothi
@LordArutperumjothi Жыл бұрын
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤
@LordArutperumjothi
@LordArutperumjothi Жыл бұрын
@@Alexpandi595 நிச்சயம் ❤️🙏
@soundararajanify
@soundararajanify 2 ай бұрын
Thank you sir🙏
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni Жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Жыл бұрын
VERY GOOD. YES, HE PROPOSED AND STRESSED THE 4 DISCIPLINES TO UNDERSTAND, REALIZE AND TO BECOME THE GOD. NO ROOM FOR MONEY, COMMERCIAL ACTIVITIES OR TRICKS IN THE NAME OF BUSINESS. THE 4 Disciplines are Discipline of the Body Discipline of the Senses Discipline of the Mind and the Discipline of the AANMA for which there is no English Word. But all the 4 are possible only through The Grace.
@Vanitha.B-h4v
@Vanitha.B-h4v Жыл бұрын
சுத்த சன்மார்க்கம் உலகம் முழுவதும் பரவட்டும்
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 Жыл бұрын
உண்மை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 நன்றி தங்கள் தகவல் தொகுப்பு அருமை உண்மை அய்யா நன்றி ❤🎉
@யாரோஒருவன்-ஞ2வ
@யாரோஒருவன்-ஞ2வ Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி....அருமை அருமை..... நல்ல பெரிய ஆய்வு... வாழ்த்துக்கள்...... இனி சுத்த சன்மார்க்கம் மட்டுமே உலகம் எல்லாம் துலங்கும்..
@palaniappanseerangan9742
@palaniappanseerangan9742 3 ай бұрын
நல்விளக்கம்
@raghunath2644
@raghunath2644 4 ай бұрын
Bro romba thankss naan ennoda research ku romba help full la iruku intha vedio and vallalar ku romba thanks 🙏
@subhashinig777
@subhashinig777 25 күн бұрын
Thank you
@karthikeyansenthivel590
@karthikeyansenthivel590 Жыл бұрын
அருமையான பதிவு குறை கூறுபவர்கள் பற்றி எதுவம் நினைக்க வேண்டாம்.😊
@jayavarshinisurrya8201
@jayavarshinisurrya8201 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி நான் சமீப காலமாக வள்ளலார் அருளிய சுத்த சன்மார்க்க த்தை ஃபாலோ செய்து வருகின்றேன் இப்போது முறையாக இனைய இப்போது என்ன செய்ய வேண்டும் உதவுங்கள் நன்றி வணக்கம்
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
@bkshivaprayan8526
@bkshivaprayan8526 Жыл бұрын
thank u brorher 💐👍
@sravindranshanmugam9930
@sravindranshanmugam9930 Жыл бұрын
நீங்கள் வெளியிட்ட பதிவுகள் 100 சதவீதம் உண்மை
@shanthia2684
@shanthia2684 Жыл бұрын
ஆம் ....என் தீராத ஆசையும் அது தான்....🙏
@varatheraajvara4058
@varatheraajvara4058 Жыл бұрын
Suthta Sanmarkka kalam❤ You are brave person bro. I respect you,
@selvarajaraja1900
@selvarajaraja1900 Жыл бұрын
Sure bro yesterday dreamல 7அடிஉயர காவி அணிந்தவர் என்னை அழைத்துசெல்கிறார் பின் அவர் வளைந்து என் இருதயத்தில் நான்கு முறைமுத்தம் மிட்டார். நான் அவர் உடம்பில் புண்ணை ஆற்றாதவர் எனக்கு என்ன செய்யமுடியும் கனவில் தான் எண்ணிகொண்டிருக்க அவர் மீண்டும் கண்ணில் படல Bro
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 Жыл бұрын
Thangalidam pesa virumbugurean en sutha sanmarka anupavathai koora vendum aiya pls
@MMurugan-rt8tn
@MMurugan-rt8tn Жыл бұрын
Very super video 🙏🙏🙏
@Vallalar-2025y
@Vallalar-2025y 8 күн бұрын
💛
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 3 ай бұрын
வல்லலார் இருக்கும் போது அண்டியவர் இல்லை. பிழைக்க பின் தொடருவார் இன்று பல உண்டு
@ArutperumjothiVasandradevi
@ArutperumjothiVasandradevi Жыл бұрын
வணக்கம்🙏 ஈழத்து நாட்டில் இருக்கும் புலத்சிங்கள எனும் பிரதேசத்தில் அமைந்திருக்கும் திரு கேதார ஈஸ்வரர் சிவபீடத்தில் இருக்கும் வசந்தரா தேவி என்ற அம்மாவாகிய எனக்கும் லிங்க பூஜை செய்தாலும் உங்கள் காணொளியில் நீங்கள் கூறும் ஒவ்வொரு விடயங்களும் என் மனதில் தோன்றி தோன்றி மறைந்தன.ஆனாலும் எனது மனதில் வள்ளள் பெருமானின் அடியேனாக 15 வருட காலமாக நான் உணர்ந்திருக்கிறேன்.எனக்கு அவருடைய பூர்வ ஜென்ம தொடர்புகளும் என் இதயத்தில் இருந்தது.ஆனால் அவ்வனைத்து கேள்விகளும் உங்கள் காணொளியின் ஊடாக பதில்களை கண்டு கொண்டேன்.எத்தனை குருமார் எனக்கு இருந்தும் எதையும் என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.நான் மரணமில்லா பெரு வாழ்வை அடைய தவமிருந்தேன். ஆனால் உங்களுடைய காணொளி மூலமாக தெளிவுபெற்றேன்.இனி நான் மரணமில்லா பெரு வாழ்வு வாழ வள்ளள் பெருமானின் அருள் கிடைத்துவிட்டது.அவரோடு எனக்கு பூர்வ ஜென்ம உறவுகளும் இருந்தது என நம்புகிறேன் உங்களுடைய காணொளிகளை இவ்வாறான வலைத்தளங்களில் இவ்வாறு பதிவிட்டு என்னை போன்று மனதில் பல கேள்விகளுடன் இருப்பவர்களுக்கு இவ்வாறான காணொளியின் மூலமாக தெளிவு பெற வேண்டும் என்று கூறிக்கொண்டு. "அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி" என்ற வள்ளளாரின் இந்த ஜெபம் உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று வள்ளளாரை பிரார்த்திக்கிறேன்.இன்று முதல் என்னுடைய கோவிலை சுத்த சன்மார்க்க சங்கமாக மாற்றி விட்டேன் என்று கூறிக்கொண்டு மேலும் உங்கள் வலைத்தளங்களில் இவ்வாறான பதிவுகளை பதிவிட்டு உலகெங்கும் உங்களுடைய வலைத்தளம் பரவலாக வேண்டும் என்று கூறி வாழ்த்துகின்றேன்.(பிறப்பு-1962:07:12) நன்றி...
@senthils258
@senthils258 Жыл бұрын
எல்லா மதத்திலும் இறைவனுடன் ஒன்றாக கலந்து விடத்தான் தொடர்ந்து மனிதர்களுக்கு பிறவிகளை‌கொடுத்து மனிதனுடைய ஆன்மாவை பக்குவப்பட வைத்து இறைவன் மனித ஆன்மாவை தன்னோடு இணைத்து கொள்கிறான். இதைத்தான் வள்ளளார் அருட்பொரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்கிறார். வள்ளளார் கண்ட ஜோதி சிவசக்தி வைத்தான். இதே ஜோதியை விவேகானந்தரும் உணர்ந்தார்.மெடிட்டேஷன் மூலம் வள்ளளாரிடம் பேசமுடியும்.
@aruljothianbargalannalayam9267
@aruljothianbargalannalayam9267 Жыл бұрын
எனக்கு நேர்ந்த அனுபவம் ,ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் அசைவ உணவு உண்டபோது தட்டு தானே உடைந்தது. இதற்கு சாட்சி யும் உண்டு.
@muthukumar.t8665
@muthukumar.t8665 Жыл бұрын
Thank you sir ❤
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
💥💥💥💥சூப்பர்💥💥💥💥அப்படின்னா ஏசு அல்லா இந்த லிஸ்ட்லேய இல்லையே?🔥🔥🔥
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Жыл бұрын
ஐயா ஏசு , நபி இருவரும் இறந்து விட்டார்கள் ! இது அனைவரும் அறிந்ததே! 🙏🙏🙏
@vallalarspiritualeducation8364
@vallalarspiritualeducation8364 Жыл бұрын
Ayya enoda kanvil vanthuru anna night fulla sonnaru nanum vallalar swami pesitu ponam oru time la nama oru side poitu varan nu sollitu ponna ayya Avaru enna sonnaru nu thrla ana ayya ana antha place nayabagam iruku 6 months munnadi Ethuku enna arthyam ayya
@kavikamatchikavikamatchi1187
@kavikamatchikavikamatchi1187 Жыл бұрын
Arutperun jothi Arutperun jothi Thaniperunkarunai karunai Arutperun jothi 🙏🙏🙏🙏
@bhuvikavibhuvi-9161
@bhuvikavibhuvi-9161 Жыл бұрын
I am waiting next video
@naveenmuthiahraja4598
@naveenmuthiahraja4598 8 ай бұрын
Mahaavatar babaji siva swaroopa mukthi buddhist ,taoist lpving kindness,meta sadha soluvamga exporience pannanum sir .vallalar exporienced .ipadi sona we cant understand sir
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அல்லாவ ஏசுவ பத்தி எல்லாம் சொல்லவே மாட்டாரா
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 4 ай бұрын
Kindly check other videos … neriya pesi iruparu 😊😊
@priyaassai5847
@priyaassai5847 Жыл бұрын
சிறப்பு
@SaravananVallalar
@SaravananVallalar Жыл бұрын
ஐயா‌ அருட்பெஞ்சோதி ஆண்டவர் மிண்டும் எப்பொழுது வெளிப்படுவார்? புலால் மற்றும் கொலை இல்லாத உலகம் எப்பொழுது வரும்?
@LordArutperumjothi
@LordArutperumjothi Жыл бұрын
மிக விரைவில் அன்பரே...! நன்முயற்சியில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தோடு இருங்கள் ❤️😊👍 மரணமில்லாத பெருவாழ்வே உங்களுக்கு அளிக்கப்படும் ❤️🪔
@SaravananVallalar
@SaravananVallalar Жыл бұрын
@@LordArutperumjothi மிக்க நன்றி ஐயா. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் வெளிப்படுதலை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு உள்ளேன்
@selvavarshithaganesan7762
@selvavarshithaganesan7762 Жыл бұрын
அருமை
@ChidambaramVishnu
@ChidambaramVishnu Жыл бұрын
அண்ணா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்போது வருவார்?
@vigneshviki88
@vigneshviki88 6 ай бұрын
Naliku mrng 10 mani bus la varuvaru
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 Жыл бұрын
Thought full
@m.anandakumar6138
@m.anandakumar6138 Жыл бұрын
தம்பி! உங்களுக்கு அனுபவம் போதவில்லை, நீங்கள் எடுத்துகாட்டுக்கு கூறிய நூல்களையே ஒரு 50 முறை திருப்பி திருப்பி படியுங்கள் , பயிற்சி அனுபவத்தையும் பெறுங்கள் அப்பொழுதுதான் கொஞ்சமாவது அனுபவம் கலந்த உருட்டாக இருக்கும் !!
@Nagaraj-mb2sp
@Nagaraj-mb2sp Жыл бұрын
பாபாஜி மேல உங்களுக்கு என்ன காண்டு
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni Жыл бұрын
வணக்கம் அண்ணா
@BeRight4u
@BeRight4u 5 ай бұрын
4 ஓழுக்கங்கள் என்ன. வீடியோ டைட்டில். Pls
@RajeshRajesh-wd1so
@RajeshRajesh-wd1so 3 ай бұрын
எம்முலிமாக வெளியிட்டார் என்பதை ஆனத்தோடு சொல்லி இருக்கிறீர்கள் சிறிது மாற்றம் தேவை பேசும் வார்த்தை கவனம் தேவை என்னையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் உங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை பதிவு செய்திருக்கலாம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@anagansathishsubramani
@anagansathishsubramani Жыл бұрын
தயவு ஐயா வணக்கம் அரிசி ஐயா !! தருமச்சாலை சாப்பாடு போட அரிசி தேவை படும்போது !!! மற்று அறிவோம் ( not மாற்று அறிவோம் ) - கண்டிப்பாக குறை சொல்வதற்கு இல்லை ஆனால் ஞானசரியை அறிவு விளக்க முயற்சி அருளால் வெற்றி கொள்ள ஆண்டவர் தயவு!!!
@AMRB-999
@AMRB-999 Жыл бұрын
So required to Connect to the Supreme Intelligence with NO intermediaries and be the first submitter ❗
@renuk.p.astrology5016
@renuk.p.astrology5016 Жыл бұрын
சன்மார்க்கம் நன்மார்க்கம் ஜகமார்க்கம் துன்மார்க்கம் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் தம்பி
@raghavchinnayah7710
@raghavchinnayah7710 Жыл бұрын
Arutperunjothi thaniperunkarunai 🙏🏼🔥🙏🏼
@stsppm
@stsppm Жыл бұрын
டேய் தம்பி ஓவராக பேசுற முதல்ல நீங்க போட்ட பாடல் விளக்கமாக சொல் அப்புறம் வாசி என்னனு சொல்லுங்க சும்மா கத்தி மக்களை குழப்பாத
@balamurugan2730
@balamurugan2730 Жыл бұрын
Bogar 7000 original book venkum, sir unka kita kidaikuma, correct explanationoda
@reachi7376
@reachi7376 Жыл бұрын
Sir pls talk about lord murugan.Is he involved in these politics.I mean is he similar to Sivan and Vishnu concept from other galaxies.
@thirumoorthy7208
@thirumoorthy7208 Жыл бұрын
வணக்கம் தம்பி
@Rajaraja-jk8oi
@Rajaraja-jk8oi 8 ай бұрын
Anna pogarum sollirugan ga
@s.mahalakshmis.mahalakshmi6516
@s.mahalakshmis.mahalakshmi6516 4 ай бұрын
Vallalar nall karuthukkalai sollungaal anbe vadivamana vallal yaarayum avamadithadu illai
@chandrasekars1641
@chandrasekars1641 11 ай бұрын
Ayyo neenga soldrathu yellame sathyamana unmai unmai unmai....
@461di
@461di Жыл бұрын
Ayya வைகுண்டர் pattri solluga
@K.P.RAVICHANDRAN
@K.P.RAVICHANDRAN Жыл бұрын
ஜோதி ஓம் மெஞ்ஞானத்தை விஞ்ஞான முறையில் விளக்கும் தங்களுடைய சத் விசாரத்தில் இப்பொழுது விஞ்ஞாத்தில் இருக்கும் சகோதர சகோதிரிகள் இறையோடு விஞ்ஞானத்தில் உடன் இறையையூம் மெஞ்ஞானத்தை அறிய ஞான சித்தன் அருள்
@VETRIMEDIA-p9ow3o
@VETRIMEDIA-p9ow3o Жыл бұрын
சித்தர்கள் பெயரில் மிகவும் தவறான பதிவுகளை பரப்ப வேண்டா.....
@Thunpuurael
@Thunpuurael 10 ай бұрын
தவறான தகவல் இல்லை உண்மை தகவல்
@balajisekar2071
@balajisekar2071 Жыл бұрын
பிரபந்தத்திரட்டு புத்தகம் எங்கு கிடைக்கும்
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Жыл бұрын
மாத பூச நாளில் வடலூரில் கிடைக்கும் ஐயா !
@user-ji8fe4et3k
@user-ji8fe4et3k Жыл бұрын
Neenga solrathu rightuthaan bro , naan vallalar ayava nenaikumbothu babaji kuruka vararu , athu mattum illama unga videos ku vera youtube channela neenga solrathu thapounu video poduraanga. Naan avanga solrathu ethukala , aana naan confidenta irukan ..
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
Endha channel la bro thappunu solluranga 🤔
@user-ji8fe4et3k
@user-ji8fe4et3k Жыл бұрын
@@Lordmurugarandme Tntv channel mam..
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
@@user-ji8fe4et3k thanks bro
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
🙏🙏🙏
@m.anandakumar6138
@m.anandakumar6138 Жыл бұрын
நிகழ்காலத்தில் சன்மார்க்கத்தை விட சிறந்த மார்க்கம் நமக்கு இருக்க போவதில்லை , ஆனால் மற்ற விஷயங்களில் நமது கருத்து எகத்தாளமாக இருக்க கூடாது
@l.stamiltech5924
@l.stamiltech5924 Жыл бұрын
சாவை வென்றவனே சன்மார்க்கி சாவை வெல்லாதவர் சன்மார்க்கி ஆக முடியாது.
@ArunA-zj8oz
@ArunA-zj8oz Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@srikumarb1508
@srikumarb1508 Жыл бұрын
சுத்த மாய பெரியார் என்பது யா?
@mohanashok8431
@mohanashok8431 Жыл бұрын
Thirumoolar and thiruvalluvar. Now, rendu perum ipo illa
@sundaraganeshn3113
@sundaraganeshn3113 7 ай бұрын
vungaluukku purithal kuraivu. sitharkal pari basai pesubavarkal.
@A.THANKAMMALBHARATHI-zu2ms
@A.THANKAMMALBHARATHI-zu2ms Жыл бұрын
🎉🎉🎉
@everything-is-vibration
@everything-is-vibration Жыл бұрын
u misunderstood everything
@muthukrishnan677
@muthukrishnan677 Жыл бұрын
வள்ளலாருக்கு மூன்றாம் கண் திறந்ததா ? வள்ளலாருக்கு ஏழாம் சக்கரம் திறந்ததா ? இப்ப வள்ளலார் எவ்வுலகத்தில் உள்ளார் ?
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார் ❤❤❤ அதுவே இறுதி நிலை மற்றும் நமது ஆதி நிலை,,,அதை கருணையின் வடிவமே அடைய முடியும் ❤ நம்மையும் அப்படியே அழைக்கிறார் ❤
@muthukrishnan677
@muthukrishnan677 Жыл бұрын
@@jayavarma6674 வள்ளலார் கனவில் வருகிறார் என்றால் வள்ளலார் உருவில் கனவில் காட்சி கொடுப்பது அருட்பெரும் சோதி ஆண்டவரே,சொல் சொல்வதும் அருட்பெரும் சோதி ஆண்டவரே,நீ கேள் அருட்பெரும் சோதி நானே என்று உனக்கு பதில் தருவார் உனக்கு
@ChidambaramVishnu
@ChidambaramVishnu Жыл бұрын
ஆமாம் மூன்றாம் கண் திறந்தது அதன் பிறகு அவர் கருணையினால் அருட்கண் திறந்தது அவர் சக்கரம் எல்லாத்தையும் கடந்து விட்டார் அவர் கருணையினால் கடவுளாக மாறிவிட்டார் அவர் இப்போது எல்லா உயிர்க்குள்ளேயும் கலந்து ஆன்மாக்குள்ளே அருட்பெருஞ்ஜோதி யாக இருக்கிறார்
@shrisiva3722
@shrisiva3722 Жыл бұрын
Neenghal pasuvathu annaithum unmai arutparumjyothi arutparumjyothi taniparumkarunai arutparumjyothi Ella uyirgalum inputru vazgha vallal malaradi vazgha vazgha
@shrisiva3722
@shrisiva3722 Жыл бұрын
Migha viraivel ethirpargeran enathu kanavil vallaar varuvar entru
@veeravel8221
@veeravel8221 Жыл бұрын
சாதனை செய்து நிலை அடைந்தவர்கள் அன்னிலைகள் பற்றி மட்டும் தங்கள் அனுபோகத்தை அனுபவமாகக் கூற இயலும்... மற்றவை பிதற்றல்களே....
@esanr8222
@esanr8222 Жыл бұрын
eluvar.medai.ragasiyam.therum.?aumakuirandhavari eluppiyathu.eluvar.medai
@LSENTERPRISE-gk2qp
@LSENTERPRISE-gk2qp 7 ай бұрын
Naanum vallar avargalai follow panren innoruthar nambikaya udaipathu peru thayavu illai. Inga ungal mummalam thodangi vittathu
@parthasarathi6659
@parthasarathi6659 Жыл бұрын
Umaithan thambi yella correct bramha, rudra inga yela kadavul nu solapaduravangala pathi sonnadhu correctu ana siddhargal yerandhutaru appudingardhu nambamudiyadhu thambi yenna siddhargal arutperunjyothiyai thaan PARIPOORANAM nu soluvanga..... Avanga avanga baniyile avanga solirupanga ana yar solvathaiyum thavara yedaipodakoodadhu.... 18 siddhargal pesuvadhum vallalarai kurai solvathum ondru, yenendral 18 siddharagal sonnadhu maraka patta sila vishayam thaan vallalar velichathuku kondu vanthullar... Indha jeeva karunyam yella sidhargalum koorivullar ana kalapokkil adhai maraithu vasi yogathai mattum peridhaga kaativullar... Yenendral jeevakarunyam yenbathu 18 siddhargalum paalithullar maranathai vendrathalthan avarai siddhar yenbar.....
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Жыл бұрын
ஐயா வணக்கம் ! 1. 18 சித்தர்கள் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியது யார் என்று விசாரம் செய்யுங்கள். 2. திருமூலர் சதாசிவநிலையை அடைந்து விட்டதாக கூறியுள்ளார். அவ்வாறு இருக்கா அவர் ஏன் 18 சித்தர்களுள் ஒருவராக சித்தரிக்கப்பட்டுள்ளார் ? 3. சித்தர்கள் இறந்து விட்டார்கள் என்பது என்னுடைய கருத்தல்ல . நீங்கள் கூறும் 18 சித்தர்களில் ஒருவரான போகர் தான் அவ்வாறு கூறுகிறார். முதலில் வள்ளலாரை சித்தர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தவும். வள்ளலார் தெளிவாக சொல்லிவிட்டார் "மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் என கழித்தனே" என்று கூறியுள்ளார் இவ்வாறு இருக்க வள்ளலாரை ஏன் சித்தர்களுடன் ஒப்பிடுகிறீர்கள் ? மேலும் சித்தர்கள் கையாண்ட முறை ஜீவகாருண்யம் அல்ல ! அவர்கள் வாசியோகம் ,கர்ப்பம், பஸ்பம் போன்ற முறைகளை கையாண்டு தங்கள் தேகத்தை நீடிக்க செய்துள்ளார்கள் என்று போகரை கூறியுள்ளார் ! நன்றி, 🙏🙏🙏
@venkatesans8947
@venkatesans8947 Жыл бұрын
2024ல் வள்ளலார் வருகிற ரா,உண்மையா
@tamilarivom4851
@tamilarivom4851 Жыл бұрын
Jan 30
@Karthikeyangovindarajan171
@Karthikeyangovindarajan171 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரணை அருட்பெருஞ்ஜோதி!! வள்ளல் பெருமானார்க்கு முருகப்பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்!! கனவிலும் நினைவிலும் வழிகாட்டி உள்ளார்!! நீங்கள் எப்படி இறை மறுப்பு செய்யலாம்!! உயர் சக்தி தெய்வங்களான சிவன் விஷ்ணு முருகன் பிரம்மா போன்றவர்களை மாய சக்தி என்று கூறும் நீங்கள் ; இறைவனை காணாத நபிகள் நாயகம் வகுத்த இஸ்லாம் மார்க்கத்தை எதிர்த்து பேசி உள்ளீர்களா; சிலுவையில் அறையப்பட்டு மரித்து உயிர் பெற்றதாக கூறப்பட்டு வணிகமயமாக்கப்பட்ட கிறித்துவ மதத்தை எதிர்த்து பேசி உள்ளீர்களா!! சனாதன தர்மத்தை மட்டும் எதிர்ப்பது ஏன்!!!! தயவு கூர்ந்து பதில் தருக
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Жыл бұрын
ஐயா வணக்கம் ! நபி மற்றும் இயேசுநாதர் பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் ! kzbin.info/www/bejne/qH6Uh5Wvls-HhZIfeature=shared நன்றி 🙏🙏🙏
@hirenhiren8794
@hirenhiren8794 Жыл бұрын
Bad.karma😊😊😊😊
@Sun_of_ravanan_JK
@Sun_of_ravanan_JK Ай бұрын
அடே வாசி யோகம் மிருகங்களும் செய்கிறது நீ அதிகம் பேசிகிறாய்...
@maheshkanna7038
@maheshkanna7038 Жыл бұрын
23 கோடி வருஷம் முன்னாடி DINOSAUR வாழ்திச்சு அப்போது மனிதன் கிடையாது. பாவம் பண்ண மனிதன் மிருகமாக பிறக்கிறான். போன ஜென்மத்தில் இந்த DINOSAUR யாரு? எந்த பாவம் பண்ணாதல் dinosauraaga பிறந்திருக்கு. நேற்று இன்று கிடையாது 23 கோடி வருஷம் முன்னாடி பூமி dinosaur வாழ்த்துச்சு.23 கோடி வருஷம் முன்னாடி அருட்பெரும் ஜோதி ஆண்டவர் dinosaur படைக்கிறது busy ah இருந்தாரா?
@radhakrishna8180
@radhakrishna8180 Жыл бұрын
சரியான பொருள் தெரியாமல் பேச வேண்டாம்
@ksubash6749
@ksubash6749 Жыл бұрын
You people speaking sanmargam Can you say one sanmargi touched same state like vallalar ?
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 Жыл бұрын
Sudha Sanmargam is not as simple as yogic practices... Yogi go to samadhi and take his soul out of the body and roam in infinite number of astral galaxies. Same thing happens when we are dead naturally. If we die our soul leave the body and goes to astral galaxies and again go for rebirth. Same thing happens to yogi only difference is they take the soul out of thier body by own that's it. These are small babies games ! Vallalar calls them as follows " நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் நவில் அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வான்முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே தேன்முகந்துண்டவர் எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம்" But Sudha Sanmargam is purely depends on compassion towards all living beings and love towards almighty Arutperunjothi.. its not easy for all us to possess true compassion towards all living beings as vallalar did. Once we possess true compassion and love towards almighty Arutperunjothi as vallalar did we also will achieve immortality like vallalar. just now humanity is undergoing these evolution. So stay tuned in upcoming years suddha Sanmargam people will achieve immortality as vallalar did !
@esanr8222
@esanr8222 Жыл бұрын
ulagathavarku.puriyuvagaiyil.eramalingaswami.sonnar.
@venkatthiru9055
@venkatthiru9055 Жыл бұрын
Madaiya orunal umugu puriyum
@vasisivasiththadhavam7543
@vasisivasiththadhavam7543 Жыл бұрын
51 வருடம் வாழ்ந்த ஒரு மனிதர் தானே இவர்
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
ஆம் 51 வருடத்திற்கு பிறகு,,,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து விட்டார்,,,,இப்போது மரணமில்லா பேரின்ப பெருவாழ்வு அடைந்தது மட்டும் இல்லாமல் நம்மையும் அந்த பாதையில் அழைத்து செல்ல அன்போடு அழைக்கிறார்.....அவர் யாரிடமும் யோகம் சொல்லி தருகிறேன் 12 வருட காலம் எனக்கு சேவை செய்யுங்கள் என்று யாரையும் அடிமை படுத்தவில்லை...யோகம் என்பது நம் உடலில் இறைவன் இயற்கையாக நடத்தும் வாசியை, ஒரு கலையாக மாற்றி அற்ப பயன் பெற்று சித்திகள் பெற்று பின்பு சமாதி சென்று சூக்கும உலகங்களில் சில காலம் வாழ்ந்து மரணம் அடைவது...அப்படி என்று நான் கூறவில்லை போகர் கூறியுள்ளார்....வேண்டுமென்றால் போகர் 7000 இல் சப்த காண்டத்தை வாசித்து பாருங்களேன் ,😁🙏
@vasisivasiththadhavam7543
@vasisivasiththadhavam7543 Жыл бұрын
எந்த ஞானியின் மறைவிலும் சர்ச்சை இருந்ததேயில்லை ,இவர் மறைவில் ஏன் அந்த சர்ச்சை, அவர் சோதியானார் சரி,அவரை பின்பற்றி சோதியான ஒருவரை காட்டுங்கள்,😂😂😂சிந்தியுங்கள் தில்லையில் நடராஜரில் கலந்த பேர் பலருண்டு ,சேனல் நடத்தி பணம் சம்பாரி வேணாம்னு சொல்லல நல்லா செய் , உன் வழியை போற்றி பயணி மற்றவர்கள் பற்றி பேச வேண்டியதில்லை திருமூலனில் எல்லாமடக்கம்
@vasisivasiththadhavam7543
@vasisivasiththadhavam7543 Жыл бұрын
எல்லாத்துக்கு தாத்தா மூலன் பாடல் 909 ல் சூக்குமம் சிதம்பர ரகசியமாய் அங்கு நீ நான் அது கடந்த நிலையை அடைவாய் வாழும்போதே சாத்தியபடுத்திவிட்டு ஆயிரமாயிரம் பேரை அந்த நிலையை அடைய வைத்து விட்டு பேசுகிறேன் ,தங்கமே
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
​​@@vasisivasiththadhavam7543மூலர் பெருமானாரே சதாசிவ நிலை வரை தான் சென்றுள்ளார்,,,முழுமையான இறை நிலையை அடையவில்லை, சரி போகர் சப்த காண்டதிற்கு பதிலே காணோம்...? நீங்கள் சிந்தியுங்கள் அன்பரே 🙏 சரி யோகமே பயிலாமல் வாசி ஓடுமா....நடுனாடியில்.....??? அதற்கு சாட்சி நான்,,நான் மற்றும் இல்லை இன்னும் பலர் உள்ளனர்....சித்தர்கள் பல சாதனைகள் புரிந்தாலும் யாரும் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை காண முடியவில்லை...? ஏன் ? ஏனென்றால் பத்தாம் வீட்டு வாசலின் சாவி, ஜீவகாருண்யமே அய்யா....! மீண்டும் சொல்கிறேன் வாசி என்பது உள்சுவாசம் அது உங்களுக்கும் தெரியும், வெறும் இந்த யோகத்தை வைத்து இறைவனை அடைய முடியுமா????? கருணையே சிவம் என காண்க ❤️🙏
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
​@@vasisivasiththadhavam7543 தில்லை நடராஜர் நிலை என்பது சுத்த துரியம், அதற்கு மேல் போக முடியாது,,,ஏனென்றால் அதற்கு மேல் கருணை ஒன்றே வழி,,நான் சித்தர்கள் கருணையாக இல்லை என்று கூறவில்லை தவறாக எண்ண வேண்டாம் அய்யா...ஆனால் அவர்கள் அதை முதன்மையான சாதனமாக எடுத்துகொள்ளவில்லை....வள்ளல் பெருமானாரை நிறைய பேர் நேற்று வந்தவர்,,,மூலரை விட பெரியவரா போகரை விட பெரியவரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்...? ஒன்றே ஒன்று கூறுகிறேன்...அவர் குருவை மிஞ்சிய சிஷியர்...! வள்ளல் பெருமான் சமய நூல்களை எதிர்த்தவர், அவரை பிடிக்காதே நபர்களே நிறைய பேர், அவர் திருக்காப்பிட்டதை, அவர் மரணம் அடைந்துவிட்டார், தற்கொலை செய்து விட்டார் என்று வதந்தியை பரப்புகிறார்கள்,,? சரி அப்படி இருக்க அவர் உடல் இங்கே? உங்களால் மட்டும் அல்ல இறைவனுடன் கலந்த அவர் உடலை யாராலும் காட்ட முடியாது...சரி இதை எல்லாம் விட்டுவிடுங்கள்....1874 இல் பெருமானார் திருக்காப்பிடும் பொழுது யாம் இரண்டரை கடிக நேரத்தில் திரும்பி வருவோம் என்று சொன்னார்...முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் 20-ம் கற்பம் முடிக்கக் கூடும் நாள்கள். 60X60X60 = 216000 நொடி = 1 நாள் அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60, நாழிகை ஒன்றுக்கு வினாடி 60, வினாடி ஒன்றுக்கு நொடி 60 என்றபடி. நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4,32,000 நொடியும் அத்தனை வருஷமாகக் கலியுகத்திற்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அனால் இந்தக் கலியுகத்திற்கு வருஷம் ஐயாயிரந்தான். 59 முதல் யுகம் களங்க மார்க்கம்; இரண்டாவது யுகம் திராவக மார்க்கம்; மூன்றாவது யுகம் நவநீத மார்க்கம்; நாலாவது யுகம் பஸ்ம மார்க்கம். ஆதலால், மேற்குறித்த பஸ்மத்தை மேற்குறித்த வருஷத்தில் முடித்து உட்கொண்ட புருஷனாகிய சித்தனுக்குக் கலிபுருஷனென்னு நாமம் வந்தது. மேற்படி பஸ்மத்தை இரண்டு தினத்தில் முடித்து கற்பங்கொண்டு தேக சித்தியைப் பெற்றுத் திரிசியப்படாமல் மேற்படி புருஷன் தனது சங்கல்பவிகல்பங்களால் இவ்வுலகத்தைத் தோன்றலாதி அசைவுகள் செய்வித்து ஆட்டுகின்றான். இந்த யுகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் இருக்கின்றது: புருஷன் செயல் நடவாது; ஞான சித்தன் செயல் உண்டாம். ஆங்கிரஸ வருடம் புரட்டாசி மாதம் 1872, இதற்குமேல் மேற்படி கலியுக முடிவு 1900. அப்படி இருக்க அவர் 2024 ஜனவரி 30 தேதியில் மீண்டும் தோன்றுவார்,,நான் கூறிகின்ற காலம் ஒன்றும் வெகு தூரத்தில் இல்லையே??!! எனவே நாம் அனைவரும் பொறுமை காத்து,,,நடப்பதை காண்போம்❤
@chennaibiju3167
@chennaibiju3167 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி என்பது ஒரு அக்னி
@ArunA-zj8oz
@ArunA-zj8oz Жыл бұрын
😂😂😂🤔😵‍💫
@JairamLaxmebhava1466
@JairamLaxmebhava1466 Жыл бұрын
BE POLITELY EXPLAIN WHAT VALLALAR TOLD.FIRST DO UR DAILY DHARMA.OUR VALLAL PERUMAN FIRST ADVISING US TO IMPROVISE OUR KINDNESS TO ALL THE WORLDLY LIVING AND NON LIVING BEINGS.
@amolkumar8552
@amolkumar8552 11 ай бұрын
Yaaruya nee😂😂😂😂
@amolkumar8552
@amolkumar8552 11 ай бұрын
Waste off time
@ஞானயோகி
@ஞானயோகி Жыл бұрын
பெரிய அக்கபோரா இருகுதுயா
@hs2166
@hs2166 Жыл бұрын
joker. Live, let to live . Thats enough.
@JairamLaxmebhava1466
@JairamLaxmebhava1466 Жыл бұрын
ARUN PRAKASH FIRST BE A RIGHT HUMAN BEING BY MAINTAINING PRACTISING OUR HAUMANIITY. ONLY VALLALAR HAS THE RIGHT TO SAY ABOUT ETERNAL GODS.YOU HAVE NO RIGHTS TO CRITISISE THEM'
@plutoneptune
@plutoneptune 11 ай бұрын
There is only one God.
@sskv19
@sskv19 Жыл бұрын
பாவாடை கு‌ம்ப‌ல் சேனல் போல😂
@muthuraj9769
@muthuraj9769 4 ай бұрын
சித்தர்கள் பற்றி பொய் சொல்லாத
@subash7475
@subash7475 6 ай бұрын
Paithiyam
@esanr8222
@esanr8222 Жыл бұрын
dhevarkanke.verea.vallalaru.kanke.vere.vinali.naligaai4yugamoru.sdhuryugam12.sdhuryugam.bramanuku.ariy.naal..peranuku.esan.jothida.sithandham.esan.r.jodhidar
@sivasticker6546
@sivasticker6546 Жыл бұрын
🙏🙏🙏🙏
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
🙏🙏🙏
@mohanakannan8618
@mohanakannan8618 Жыл бұрын
🙏
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
மனிதனைக் கடவுள் ஆக்கும் அருள் யோகம்
51:10