மக்கள் அனைவரும் இதே போன்று தேர்தலுக்கு பின்னும் வெற்றி பெற்ற MLAவிடம் கேள்வி கேட்க வேண்டும்..
@blackvenom22293 жыл бұрын
Correct epo dan kasu kudupanga
@blackvenom22293 жыл бұрын
Thanks for mentioning party name
@maheshchandravijayaragavan32363 жыл бұрын
Athuku Voteku kasu vangakudathu.🤣🤣🤣🤣🤣
@Ak-ny2rv3 жыл бұрын
நண்பா வெற்றிபெற்ற பிறகு எங்க தொகுதிபக்கம் வாரனுக. அப்படியே வந்தாலும் அல்லக்கை தொண்டனுக பக்கத்துல போகவே விடமாட்டுறானுக. இதெல்லாம் ஒரு டெக்னிக்காவே வச்சு இருக்கானுகளே.
@lenzeview24393 жыл бұрын
வெற்றி பெற்ற பின்... அந்த நாய்களா பாக்கவே முடியாது..... பிறகு எங்க கேள்வி கேட்க????
@priyavishnu83863 жыл бұрын
சித்தி mind voice:இப்ப நான் உன்கிட்ட என்ன சொல்லுறது🙄😓😳
@Ak-ny2rv3 жыл бұрын
😄
@nathiyar52923 жыл бұрын
👍👍👍👍
@parvathis98793 жыл бұрын
😂🤣😂👍
@Krish-hq8zj3 жыл бұрын
🤣🤣🤣🤣👍👍👍👍👍
@Abdullah-ce1zi3 жыл бұрын
சித்தி நீங்களும் சினிமாவில் இருந்து வந்தவர் தான் எந்த சமூக சேவையும் செய்து அரசியலுக்கு வரல ஞாபகம் இருக்கட்டும்
@parvathis98793 жыл бұрын
Hahahaha 😂😂😂🤣 yes right bro
@Soldierforjesus-3 жыл бұрын
ஆமா.காசுக்கு கூவுறாங்க.
@கபடிவெறியன்33 жыл бұрын
உதயநிதி Mind Voice: நம்ம நயன்தாராவை கூப்பிடலாமா 🤔
@sasisandiya63963 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@manikarunamurthi28293 жыл бұрын
அவன் நெறயாவாட்டி கூப்புட்டான்..அது பழைய பீஸ்.
@thehindu10383 жыл бұрын
விஜயலட்சுமிய கூட கூப்பிடலாம்.
@manikarunamurthi28293 жыл бұрын
@@thehindu1038 👌👌 அதையும் Already கூப்புட்டு சென்சாசு..செட்டில்மென்ட் கூட குடுத்துட்டானுங்க
@bshahul50183 жыл бұрын
Super
@SathishNP3 жыл бұрын
இத்தனை காலம் ஆண்ட திமுக அதிமுக MLAட்ட கேட்டியாடி குந்தாணி..
@ktvenkatesh17873 жыл бұрын
😀😀
@professor66713 жыл бұрын
Crct
@ManosTry3 жыл бұрын
ஆமா இவங்க கிட்ட தண்ணி சரியில்லனு கேக்குர அவங்க அந்த தொகுதி MLA இப்ப வோட்டு கேக்க வந்திருப்பாரே அவர் கிட்ட ஏன் கேக்கல? கேள்வி கேக்குர எல்லாரும் ஏன் புதுசா வர்ரவங்க கிட்டயே கேக்குறாங்க?🤔🙄
@dharaniganesh88823 жыл бұрын
Bro..neenga you tuber thanaa🤔🤔
@ManosTry3 жыл бұрын
@@dharaniganesh8882 Yes
@thariqmahmood60133 жыл бұрын
Kasu vangitu vanthu kelvi ketu erupanga poola
@lokeyartcollections3 жыл бұрын
மக்களின் கேள்விகள்..... மாற்றத்தை வழிவகுக்கும் (அந்த அம்மாவின் தைரியம் பாராட்டத்தக்கது 👏👏👏👏👏)
யோவ் பாலிமர் ராதிகா சொல்வது உண்மை தான் சரத்குமார் ராதிகா நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்கள் சின்னசுடலை அரசியலுக்கு வருவதற்கே என்றே நடித்தவன் இரண்டிற்கும் வெவ்வேறு அர்த்தம்
@jjtn44063 жыл бұрын
👉👉👉👉👉சின்னம்மாவை வீட்டோட கம்முனு இருக்காங்க சித்திக்கு இது தேவையில்லாத வேலை🙏🙏🙏🙏🙏
@foodiesplace59083 жыл бұрын
சரியா சொன்னீங்க போங்க😂
@தனிஒருவன்-ழ2ல3 жыл бұрын
Modien leligal 😂
@siva-shiva3 жыл бұрын
அவங்க கமலுக்கு support பண்ணுறாங்க
@vasanthp27033 жыл бұрын
அதே தொகுதிக்கு உதயநிதி பிரச்சாரம் செய்யும் போது இப்படி கேள்வி கேட்க முடியுமா ? அது தான் யதார்த்தம். அதனை புரிந்து கொள்ளாம சின்ன கட்சி காரன் கிட்டி கேள்வி கேட்டு ஒரு பயனும் இல்லை.
@gokulakrishnanmurugesan3 жыл бұрын
Correct Thala kudos
@siva-shiva3 жыл бұрын
ஸ்டாலின் தான் வராரு.. மக்கள் குறை தீர்க்க போறாரு... கேள்வி அங்க யாரும் கேட்கலையே... ஓரு வேளை கேள்வி கேட்ட பொண்ணு அவங்க அனுப்பிச்ச ஆள இருப்பாங்களோ 😅
@ktvenkatesh17873 жыл бұрын
😀😀
@pandim47383 жыл бұрын
ivanga adikkikkaratha. Yarai tamil vathiyar poosari...kovil.kirukkal...ivangalathann
@t.ssujan68563 жыл бұрын
தலைப்பு புரியாத மாதிரியே வைக்கும் வேல்ராஜ்😂
@lalithamuralidharan90263 жыл бұрын
ஆமாம் ஆமாம்!!
@adhibanmanirathnam12063 жыл бұрын
செய்தி சேகரிக்க சென்று, திரும்பி வரும்போது தேநீர் மற்றும் உணவுடன் பணம் வாங்கி கொண்டு வரும் பத்திரிகையாளர்கள் பற்றிய செய்தியையும் வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@Ak-ny2rv3 жыл бұрын
உண்மை தான் நண்பா
@kabilanmutheeshwari60773 жыл бұрын
Unmai than nanba
@jgeneration82893 жыл бұрын
Unmai than nanba namma Enna panna
@parvathis98793 жыл бұрын
😳💯 unmai sago
@jamuthri69553 жыл бұрын
உண்மை நண்பா இவனங்களுக்கு சாப்பாடு கடைசியில் பணம் வாங்கி கொண்டு போரானுங்க
@bygodsgrace85543 жыл бұрын
சரத்குமார் ராதாரவி இருவரும் சேர்ந்து நடிகர் சங்கத்தில் ஊழல் செய்தது தமிழ் மக்களுக்கு தெரிந்தது தான். உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்போது நடக்கும் ஊழலை விட அதிகமாகத்தான் செய்வீர்கள் 🙄
@schitra3403 жыл бұрын
மக்களை தூண்டிவிட்டு கேள்வி கேட்க வைத்த உங்கள் வேல்ராஜ்...😁😁😁
@prabhupk14143 жыл бұрын
நிமிடத்துக்கு ஒரு கட்சியின் கூட்டணியில் பணத்துக்காக தாவும் நாட்டாமையும் அவர் பொண்டாட்டியும்...
@siva-shiva3 жыл бұрын
அவன் அண்ணன் ராதாரவி கமலை கேவலமா பேசுறான். இவங்க கமலுக்கு support மொத்தத்துல மக்களை ஏமாற்ற பார்க்கிறாங்க
@தனிஒருவன்-ழ2ல3 жыл бұрын
சித்தப்பா சீரியலில் கதாநாயகநாக நடிக்க உள்ள வேல்ராஜ்😂
@lalithamuralidharan90263 жыл бұрын
Haha 😂
@lalithamuralidharan90263 жыл бұрын
😂🤣😂ஐயோ! முடியல..!😂🤣😆😂🤣😆
@Doraemon-dl3bi3 жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣
@suriyamuthumani41283 жыл бұрын
@@lalithamuralidharan9026 😅😜😜😜😜
@sharukeshads58223 жыл бұрын
ஒரே அசிங்கமா போச்சி குமாரு...🤣🤣🤣
@saravanan.s13813 жыл бұрын
நீங்க நல்ல பெண்மணி தான் ஆனால் தவறு செய்த இரண்டு கட்சிக்கு மீண்டும் ஓட்டுப் போடுவீர்களா
I don't know about any politics ,the only thing I know is Kamal Hassan sir has chosen very good candidates as nominees for this election , the candidate of my area is very very good man , he is a social activist for more than 30 years , I knew him personally too, because I got award from rotary club for scoring school second in 10th standard five years back. he was the one who gave me award also he has done 8 to 10 degrees..if he wins the election I am damn sure he will definitely do some good to the community
@baskarsrinivasan76013 жыл бұрын
என்.நன்மாறன் மற்றும் பாலபாரதி போன்ற எம்.எல்.எ கள் இருப்பதற்கு சொந்ந வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் தான் இன்று வசித்து வருகிறார்கள். இது எல்லாம் உங்களுக்கு எங்கே தெரிய போகுது Mrs. ராதிகா சரத்குமார்.
@jjoshuasamuel3 жыл бұрын
Semmaa Massss Akkka ..... Super Super Super..... 👍👍👍👍👍👍👍👍👍👍
@chukkygopal73783 жыл бұрын
ஒதுங்கு..ஒதுங்கு..வெலகு..வெலகு..தள்ளிப் போ..தள்ளிப் போ..அந்தக் காலம்...இப்போ மூவ் பண்ணு மூவ் பண்ணு..அடுத்து common move i say...தமிழ் இனி மெல்லச் சாகும்...
@meenakshisundaram53193 жыл бұрын
You have to ask these question to current MLA DMK
@m.seditz7753 жыл бұрын
இந்தக் கேள்வியை அந்த அம்மா நம்பளை இத்தனை ஆண்டுகாலமாக ஆண்ட கட்சிகள் இடம் கேட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள் இனிய மாற்றம் தேவை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் நன்றி
இது அரசியல இல்ல CINE உலகமா எல்லாம் சினிமா காறங்களா வராங்க இந்த நாட்டை ஆள ஒரு நல்லவர் கூடவா இல்லை🤐😭😭😭
@thiyagarajan2903 жыл бұрын
Irukaar Namma Sagayam Iya. Modhiram Chinnam😊👍💐
@vickytamil42123 жыл бұрын
@@thiyagarajan290 super bro
@siva-shiva3 жыл бұрын
நான் வரலாம் என்று இருக்கேன்
@praveenaviswanathan69853 жыл бұрын
True 👍words. Brave lady hats off 👏
@RisingPrabhu073 жыл бұрын
ராதிகா அவர்கள் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணி... அவர்கள் பணம் வாங்கி பேசனும்னு அவசியம் இல்லை..
@preethipraveen91583 жыл бұрын
People who are all in the cine field,are entering into the politics just like that... assuming themselves as Gandhi,kamarasar 🤭😝
@seralathanb20783 жыл бұрын
ஓட்டுக்கு காசு வாங்கி தின்னு வேற கட்சிக்கு ஓட்டு போட்டுட்டு ராதிகா விடம் இந்த பொம்பள கேட்டது வேடிக்கை
@தனிஒருவன்-ழ2ல3 жыл бұрын
சித்தி2 சீரியல் பார்த்து அழுதுகொண்டிருக்கும் வேல்ராஜ்🙄😲😫😭
@sriganapathitraders61933 жыл бұрын
Vera level... Hats off
@ashraflondon93213 жыл бұрын
Good Question awesome 👏
@m.s.m5603 жыл бұрын
ராதிகா சித்தியை வாயில் விட்டு செய்ய ஆசை🤗🤗🤗
@rameshnadarajah56673 жыл бұрын
ummai than...
@GRC-iw3vn3 жыл бұрын
பெண்நினைத்தால் எதுவும் செய்யமுடியும்.கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.இனி அரசியல்வாதிகள் ஜாக்கிறதை
@வள்ளிதமிழ்3 жыл бұрын
எல்லாம் பணம் தான் 😀😀
@UBTAMARAKAVIS3 жыл бұрын
ஆட்சில இருந்த திமுக கிட்டயும் அதிமுக கிட்டயும் யாரும் கேக்குறது இல்ல . இதுகள்ட கேட்டு என்ன பண்றது
@படிக்காதவன்படிக்காதவன்3 жыл бұрын
மூன்று புருஷனுக்கு கட்டி மாற்றத்தைக் கொண்டு வந்த நீர் தமிழ் நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியாது சினிமால பருப்பு வேகல அதனால அரசியல் ஒன்று திருடலாம் முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க இது தான் உங்க வேலை
@vetrivel81263 жыл бұрын
ராதிகா விற்கு 1 மனி நேரத்திற்கு 30000 ...அதிகம் தான்.
சிங்கப் பெண்ணே. உன் தைரியத்திற்கு பாராட்டுக்கள். உண்மையைப் போட்டு உடைத்த உன்னை அந்த புளூ சட்டை தள்ளி விட்டு போக சொல்கிறார். நிச்சயம் உன் கணவராகத்தான் இருக்க வேண்டும்.
@mohammedmustak62293 жыл бұрын
I SAW THE FULL VIDEO RADHIKA ANSWERED PROPERLY CHUMMA SCENE PODADHINKA DA DAE MLA VA KEKA MATRINKA IPDI VETTHU SCENE EDHU 😂
@riyasahmed99493 жыл бұрын
மாற்றத்தை கொண்டு வர்ரிங்களா ராதிகா மேடம் மாற்றம் முன்னேற்றம் ராதிகா
@ram19033 жыл бұрын
வர வர polimer தரம் அதள பாதாளத்தில் போய் கொண்டு இருப்பதை உணர முடிகிறது. வேல்ராஜ் விலகி விட்டார் என்றே நினைக்கிறேன். பிரச்சாரத்துக்கு பணம் வாங்குவது லஞ்ச கணக்குல வருமா ? இதை அந்த வேலைக்காரி சொல்றாள்னு..., இதெல்லாம் ஒரு நியூஸ்.
@prabhakaranj12503 жыл бұрын
50 ஆண்டுகள் ஆண்டு இருந்தாலும் திராவிட கட்சிகள் , நாங்கள்தான் அக்மார்க் யோக்கியர்கள் என்று எங்குமே சொன்னது இல்லை..
@ktvenkatesh17873 жыл бұрын
ராதிகா சரியாக பதில் சொன்னார்.
@m.seditz7753 жыл бұрын
இந்தக் கேள்விகளை ஆண்ட கட்சியின் வேட்பாளர்களை எம்எல்ஏக்களை முதலமைச்சர் கேட்க வேண்டிய கேள்விகளை வேண்டும்
@ammusidhu47973 жыл бұрын
காசு எங்க குடுத்தாலும்.போவா.சித்தி
@bernadshabernadsha86213 жыл бұрын
ரயில் பெட்டியை எந்த எஞ்ஜினிலும் மட்டி பயணம் செய்யலாம் . இது முதல் வகுப்பு AC ரயில் பெட்டி .
@krishnavelr85113 жыл бұрын
4 5 பேர கல்யாணம் பண்ணவனுங்க எல்லாம் தமிழ் மக்களுக்கு அறிவுரை கூற நிலைமை... எல்லாம் காலகொடுமை
@meenumma3 жыл бұрын
ஏம்மா நீ எடப்பாடி வரப்ப ஸ்டாலின் வரப்ப எங்க போன
@SweetlinSG3 жыл бұрын
வேற லெவல்!
@pkragunathsethuraman21953 жыл бұрын
Super 👍👍👍
@iniyanjayapaul68143 жыл бұрын
ஏம்மா ராதிகா, நீங்க பரம்மர தீவிர அரசியல்வாதியோ, இந்த பொது பெண்மணி கூறியவை உன்மையான செய்தி, அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள்.
@abinaya5233 жыл бұрын
Arumai akka
@sumithpolice41783 жыл бұрын
Naam thamizar 🔥💪💪💪💪💪
@Kavikoparthi3 жыл бұрын
கண்ணின் மணி கண்ணின் மணி நஜம் கூறமா
@sreekumarb39673 жыл бұрын
கோணவாயன் சுடலை அவன் சாகும் வரை தமிழக முதல்வர் ஆகமுடியாது.
@barathmano57413 жыл бұрын
Content super👌👌👌
@vijilakshmi21973 жыл бұрын
Ipa paysura vai election mudinchi intha kelviya ketka solu
@balajia87103 жыл бұрын
Super sister...நெத்தியடி....
@dharshandinesh79813 жыл бұрын
இந்த சிங்கப்பென் இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருந்தால்ராதிகா பத்தி எல்லாம் உண்மை தெரிஞ்சி இருக்கும்
@Miraclelamp20223 жыл бұрын
அ தள்ளு ...தள்ளு...😂😂
@riyasahmed99493 жыл бұрын
மக்கள் கேள்வி கேட்பது வரவேற்க்கத்தக்கது
@thangayesubaran2673 жыл бұрын
ஈன்ற கேள்வி அஇஅதிமுக விட ம் கேள்வி கேட்க வேண்டும்
@mr.vignesh13023 жыл бұрын
சாரதா டீச்சர் 😂
@ishavinesh66353 жыл бұрын
Commentல் தன்னை பற்றி எதாவது சொல்லி இருக்கிறார்களா என்று தேடும் வேல்ராஜ்.
@m.seditz7753 жыл бұрын
இந்தக் கேள்வியை நீ உதயநிதியிடம் கேட்க முடியுமா
@sabarigiri0013 жыл бұрын
நான் செய்வேன் என்று கூறியிருந்தால் பேச்சு முடிந்திருக்கும்
@srinivasanmuthukrishnan61073 жыл бұрын
அந்த பெண்மணி சொல்வது சரிதான், யாரு ராதிகா பிரதாப் போத்தன் நா, sorry ராதிகா ரிச்சர்ட் டா ஹார்டி யா sorry sorry ராதிகா சரத்குமார் ரா அப்படித்தான் பேசுவாங்க , சரி அவரு அரசியலுக்கு வர சினிமாவா தேர்வு செய்தார், நீங்க சரத்குமார் ர தேர்வு செய்ய முன்னாடியே இருவரை தேர்வு செய்தீர்களா
இந்த விசயத்தை திமுக அதிமுக விடம் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@vishwa-TN7873 жыл бұрын
🤣 சுடலை வேலையா இருக்குமோ
@reginamary55513 жыл бұрын
Akka 👍👍👍👍
@vasukib14103 жыл бұрын
வேண்டாவிவாதத்திற்காக, மக்கள் எதையாவது, கேட்க க்கூடாது. இவர் கூட்டணி கட்சிக்காக பேச வந்தார். மற்ற எல்லா கட்சிகளிலும் காசுகொடுத்து பேசுவதற்கு நடிகைகளை கூட்டி வருகின்றனர்.அவர்களைத் தான் மக்கள் கேட்க வேண்டும்.
@rajarishishiva94973 жыл бұрын
Ithallam edirkacchiyin sathi!😂😂😂
@rajendranmurugesan71443 жыл бұрын
சரத்குமார் பெட்டி வாங்கவேயில்லையோ?
@aswinroy40163 жыл бұрын
Super akka
@kumaresans68053 жыл бұрын
உண்மை அதுதான் உண்மை
@saranyababu58063 жыл бұрын
போடி நீயே ஏழு புருஷன் ன மாத்திட்டு திரியர ராதிகா
@prabhuramv.k.r.65573 жыл бұрын
Chitti+chittapa= setthapa.
@user-td5pl6qm9c3 жыл бұрын
இவர் பேசுவது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே புரிகிறது அடித்தட்டு மக்கள் வரை இவர் பேசுவது புரிய வேண்டும் அப்படி இவர் பேசுவது அடித்தட்டு மக்களுக்கும் புரிந்துவிட்டால் இவர் வேட்பாளராக அறிவித்து அனைவரும் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது
@Ninja_gaming3833 жыл бұрын
தேர்தலில் போட்டியிட யோக்கிதை இல்லை.. நீ வந்துட்ட வாக்கு கேட்க