மாதவன் தலைவரோட இனைந்து பணியாற்றிய அத்தனை படங்களும் வெற்றி மேல் வெற்றி
@govardhanthorali5883 жыл бұрын
அன்றைய காலகட்டத்தில் பி.மாதவன் படங்கள் வெற்றிபெற்று சிறந்த டைரக்டர்கள் வரிசையில் இருந்தார்.
@kousalyas99883 жыл бұрын
அருமையான படங்களை இயக்கிய அருமையான இயக்குனர்.💐💐👌👌
@prakashrao80773 жыл бұрын
He is from Telugu speaking family. His father used to live in Royapettah and very proud of his son. Om Shanti
@jayakannanramraj55603 жыл бұрын
மிகசிறந்தபதிவு!! சூப்பர் மிக்கநன்றி!!
@TheRiseNallaCinema3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🏽
@rsundaramsundaram68073 жыл бұрын
நடிகர் திலகம் - P.மாதவன் அவர்களின் படக் கதாசிரியர் பாலமுருகன் என்பதுதான் சரி.
@natarajank44923 жыл бұрын
அருண் பிரசாத் மூவீஸ் யூனிட்டில் பணியாற்றிய பெருமையுடன், பி.மாதவன் சார் அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். 🙏🙏🙏
@TheRiseNallaCinema3 жыл бұрын
அருமை ஐயா!
@TheRiseNallaCinema3 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண்ணை பகிரவும்.
@pchandiran97053 жыл бұрын
பிரஸ்டீஜ் ஐயரையும் s p சவுத்ரியும் இந்த இரண்டு பேரையும் எங்களுக்கு குடு கடவுளே
@harryharry51213 жыл бұрын
We want barrister Rajinikanth also🙌🙌🙏
@jperumalram55223 жыл бұрын
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையி பெருமாள் கோயில் தெருவில் பிறந்து வளர்ந்து 49படங்கள் டிவி சீரியல்களை இயக்கிய இயக்குனர் சக்ரவர்த்தி பி மாதவன் நாயுடு அவர்கள் சிவாஜி எம். ஜி. ஆர் இவர்களின் படங்கள் இயக்கியுள்ளார்
@narayanansubramanian14602 жыл бұрын
Product of Director Sridhar my favorite director
@ravipamban3463 жыл бұрын
Nadigar thilagam, P. Madhavan sucessful combination.