சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்று சொல்லக் காரணம் இதற்கு தான்

  Рет қаралды 5,344

பெருவெளி ரகசியம்

பெருவெளி ரகசியம்

10 ай бұрын

சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்று சொல்ல காரணம் இதற்கு தான்
#spiritual #spiritualliving #vallalar #religion #immortal #spiritualexperience #vallalar200 #siththarkal #vallalarmission #vallalarvadalur #saivasithantham # சைவ சித்தாந்தம்# சைவ சமயம்# திருவாசகம்# தேவாரம்# திருமந்திரம்# திருவருட்பா# திருக்குறள்# ஆன்மீக நூல்கள்#spiritual #spiritualliving #vallalar #religion #immortal #spiritualexperience #vallalar200#vallalar200 #siththarkal #vallalarmission #vallalar200 #vallalarvadalur # சிவபெருமான்# சிவாய நம

Пікірлер: 43
@kesavang2151
@kesavang2151 10 ай бұрын
உயிர் இரக்கம் மட்டுமே போதும் வேறு எந்த சாதனமும் வேண்டாம் என வள்ளலார் தெரிவித்துள்ளபடி தங்கள் எடுத்துரைத்து அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மந்திரத்தைவிட உயர்ந்த மந்திரம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி புகழேந்தி.... தங்களது அருட்தொண்டு தொடரட்டும்.... சுத்த சன்மார்க்கம் தழைக்கட்டும்.... எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க!
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் மாமா🙏🙏🙏🙏🙏
@kanagarajraj2649
@kanagarajraj2649 9 ай бұрын
வணக்கம் ஐயா.... மிக மிக அற்புதமான ஆன்மீக தகவல்களை எல்லோருக்கும் புரியும்படியாக தந்துள்ளீர்கள் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டி பிராத்தனை செய்கிறேன்... 🙏🙏
@kannanramanathan5499
@kannanramanathan5499 10 ай бұрын
அருமை தம்பி தொடரட்டும் உங்கள் பணி. பிரச்சினை என்னவென்றால் சைவ சித்தாந்தம் பின்பற்றுவோர் திருவருட்பாவை ஏற்று கொள்வதில்லை. ஆனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை அனுப்பி லேட்டஸ்டாக அருளிய வேதம் தான் திருவருட்பா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ashokkumarrs369
@ashokkumarrs369 6 ай бұрын
மிக அற்புதமான காணொளி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சுகமே சூழ்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏...
@ulaganathang3450
@ulaganathang3450 10 ай бұрын
நன்றி சகோதரா
@ulaganathang3450
@ulaganathang3450 10 ай бұрын
தங்கள் அலைபேசி எண் வேண்டும்
@pradeeshkanth
@pradeeshkanth 10 ай бұрын
அருமை அருமை
@kathiravankathiravan9934
@kathiravankathiravan9934 10 ай бұрын
ஆன்மநேய சகோதரர்களுக்கு நன்றிகலந்த வணக்கம்! உமது அருட்தொண்டு மென்மோலும் பரவ வாழ்த்துக்கள்!
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
🙏🙏🙏
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 9 ай бұрын
அருமை விளக்கம் அய்யா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 10 ай бұрын
சிவ சிவ எம்பெருமானே 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 நற்றுணையாவது நமச்சிவாயவே சிவாயநம திருச்சிற்றம்பலம் தில்லையபலம் பொன்னம்பலம் ஐயனே சிவாயநம அருமை அருமை அருமை மிகவும் அருமையான விளக்கம் ஐயா சிவாயநம திருவடி ஆத்ம ஞானம் கலந்த நமஸ்காரம் ஐயா 🙏 பிரபஞ்ச பேராற்றல் அலைகள் வாழ்க சமர்ப்பணம் சிவார்ப்பணம் 🙏 சிவாயநம ஐயா
@user-ns9wl1iv9z
@user-ns9wl1iv9z 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@paramarthalingam9474
@paramarthalingam9474 6 ай бұрын
Ungal sevai thodaradum
@vijayvijay4933
@vijayvijay4933 10 ай бұрын
மகாமந்திரத்தின் தன்மை பற்றியும் அதன் விளக்கம் பற்றியும் சொல்லும் முறை பற்றியும் அதன் பயன் பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள்
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அஓம்ஃ
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அஓம்ஃ
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏
@veerathamizhanm3524
@veerathamizhanm3524 10 ай бұрын
@Creator.creator
@Creator.creator 10 ай бұрын
🙏🙏🙏
@arkarthickraja
@arkarthickraja 6 ай бұрын
Thanks!
@pugazhenthis8663
@pugazhenthis8663 6 ай бұрын
🙏🙏🙏😇
@spraja5874
@spraja5874 13 күн бұрын
Vallalarkae money ah. But useful info
@karulselvam5656
@karulselvam5656 10 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lizah8559
@lizah8559 10 ай бұрын
Om Namah Shivaya is a powerful mantharam and you’ll get anything you wish for…you have to do this every single to know if this is real or not
@arutperunjothi96
@arutperunjothi96 10 ай бұрын
👌😇🙏
@marzzz1680
@marzzz1680 Ай бұрын
ஓம் பற்றி சொல்லுங்க சகோ
@nanthakr6718
@nanthakr6718 10 ай бұрын
En ya ippdi kathuringa
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
Mic கொஞ்சம் problem அதான் கொஞ்சம் வேகமாக பேச வேண்டியதாக போய்விட்டது
@gayuinthugayuinthu8536
@gayuinthugayuinthu8536 10 ай бұрын
Mala nasem mean wat will happen - feel to start sivayah nama..
@karthikchallanger1379
@karthikchallanger1379 10 ай бұрын
ஓம் சரவணபவ பற்றி கூறுங்கள் அண்ணா
@spraja5874
@spraja5874 13 күн бұрын
Kadavul Nambika ilatha oruthan arutperum jothi adaya mudiyuma. Especially vallar nambathavaga ana concept pudichu pana adayamudiyum ah Apo english matum pesravangalku yena mathiram. Matha language karavangalku yena manthiram. Oru vela vallalar intha kalathula perantha avar arutperum jothi adangaranu kandu pidichurklam
@nanthakr6718
@nanthakr6718 10 ай бұрын
Bro, mothala sonnathayae adaya yaarkum mudiyala, athukulae neenga engayo karpanaila vand otitu irukinga
@pugazhenthis8663
@pugazhenthis8663 10 ай бұрын
அடைய முடியும், அடைய தான் போகிறோம் நாம் அனைவரும்
@nanthakr6718
@nanthakr6718 10 ай бұрын
@@pugazhenthis8663 vallalar ku apram nariya Peru jeevakarunyam follow panranga but ithuvaraiyum yaarum perarivu adaiyala. Even tattuvaraya aavathu guru turiyam varaikum ponanga. But vallalar followers ethuvum adaiyala. But avangala ulagathula konjam pasi avasthai kammi aagi iruku nu sollikalam.
@SaravananVallalar
@SaravananVallalar 10 ай бұрын
​@@nanthakr6718இன்னும் யாரும் வள்ளலார் கூறிய வழியில் நடக்கவில்லை. பசி தவிர்த்தல் என்பது வெறும் உணவு கொடுப்பது அல்ல. ஆன்ம உருக்கம் நமக்குள் ஏற்பட வேண்டும். அது ஏற்படாமல் வெறும் உணவு கொடுப்பது இன்னும் அபக்குவ நிலையில் தான் வைத்திருக்கும்
@spraja5874
@spraja5874 13 күн бұрын
Vallar thirupi Vara solunga. Vithaya kathukathavagala yepdi nama kathuka mudiyum. It's just a mugup
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 38 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26