Secrets of Shivam | சிவம் என்ற மூன்றே எழுத்துக்குள் மிகப்பெரிய இரகசியம் | vallalar | Sivaguru

  Рет қаралды 35,195

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

The biggest secret told by Vallalar is contained in the three letters Shivam in Tamil.
சிவம் என்ற மூன்றே எழுத்துக்குள் அடங்கியிருக்கும் வள்ளலார் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்ன?
ஐந்தொழில்களை நடத்தக்கூடியவர்களே எல்லாம்வல்ல இறைவனின் அருள்ஒளி சிறிதே பெற்றவர்கள் என்கின்றார் வள்ளற்பெருமான் என்றால்
இவர்களுக்கெல்லாம் அருள்ஒளி சிறிது தந்து இவ்வளவு ஆற்றல்களையும் அற்புதங்களையும் தந்த அந்த எல்லாம்வல்ல இறைவன் எப்படிபட்டவன்? அவன் யார்? அவனுடைய பெயர் என்ன? அவனை முழுமையாய் உணர்ந்து கூறிய ஞானி யார்? ஆகியவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
இந்தப் பதிவினை முழுமையாக பார்த்தால் எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து கண்களில் ஆனந்தம் நிறையும்
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம்
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 96
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
🔥அன்பே சிவம்-வாழ்வே தவம்- கருணேயே கடவுள்🔥என் அனுபவத்தில்-நான் - உணர்ந்தது.....
@yoga9455
@yoga9455 Жыл бұрын
சரி ஐயா...வள்ளல் பெருமானாருக்கு காட்சி தந்த முருகக் கடவுள் யார்?வடிவுடையம்மை தாய் தான் சக்தி யா?சிதம்பர நடராஜ கடவுள் தான் சிவமா?தயவு செய்து எங்களின் கேள்விகளுக்கு பதில் தர ஒரு பதிவு போடுங்கள் நன்றி...
@Vallalar
@Vallalar Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 💐💐💐
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! சிவகுரு அவர்களே வணக்கம் , ஜீவகாருண்யா உயிரினங்களை ஆடு ஒன்று கொல்வதை பற்றிய பதிவு மிகவும் அருமை ,ஆனால் அவற்றில் comment செய்ய கூடிய வசதி இல்லை . ஆடு , கோழி , தலையில் தண்ணீர் தெளித்தால் வரம் கொடுத்தது என்பது அருமை விளக்கம் . என் எ: கா : மனிதன் தலையிலும் நீரை ஊற்றினால் மனிதனும் தலை யை ஆட்டுவான் இறைவன் வரம் கொடுத்தாரா ??? உயிரினங்கள் மீது மனிதன் கருணை நோக்கி பயனிக்க வேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ .🙏🙏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் ஓம் அருட்பிரகாச வள்ளலார் பெருமான் மலரடிகள் சரணம் வாழ்க வாழ்க குருவே 🧘😑😑😑🧘🙏
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@VarahiYugam
@VarahiYugam Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அண்ட சராசரங்களிலும் அருட்பெரும் ஜோதி பர பிரம்மம் பர பிரம்மம் ஓம் நமசிவாய🙏🙏🙏 ஜெய் வாராஹி🙏🙏🙏
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! எல்லாம் வள்ள இறைவன் , உருவாய் , அருவாய் இறைவன் தத்துவம் நிலையில் காணப்படுகிறார் . எ . கா . இனிப்பு மிகவும் அருமை . இறைவன் என்பவர் அனைத்து இடங்களிலும் அனுக்களாக நிறைந்திருக்கிறார். என்னுடைய எ .கா . .ஒரு எறும்பு மனிதனை பற்றி அறிய இயலாது . அதுபோலவே இறைவனை பற்றி முழுமையாக அறிய இயலாது , நம்பிக்கை ஒன்றே உன்னதமானது . சிவம் பற்றிய விளக்கம் , மிகவும் அருமை . ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏❤️🙏
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli 7 ай бұрын
இதுவரை பார்த்ததிலேயே மலைப்பு வருகிறது 🙏
@vednary4226
@vednary4226 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல் கூடும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@pandiyana3083
@pandiyana3083 Жыл бұрын
ஓம் நமசிவாய ராமலிங்கம் வள்ளலார் போற்றி போற்றி அந்த பரம்பொருள் யார் என்று நன்கு தெரியும் இறைவன் மீது எல்லையற்ற பக்தியும் அன்பும் கொண்டாள் அவரைப் பற்றிய ரகசிய தினம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அதுவும் நமது மனசாட்சியின் வழியாக மட்டும் தான் தெரிந்து கொள்ளலாம்
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 Жыл бұрын
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை.அருட்பொருஞ்சோதி.
@kaleeswaran2691
@kaleeswaran2691 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
@omnamashivaya8300
@omnamashivaya8300 Жыл бұрын
நன்றி அய்யா, வளர்க உங்கள் தொண்டு 🙏🙏🙏
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 Жыл бұрын
சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
@shanthikumar4393
@shanthikumar4393 Жыл бұрын
Guruve saranam
@aazhvaramudhu3622
@aazhvaramudhu3622 Жыл бұрын
நின் பணி சிறக்க
@meenadevi1902
@meenadevi1902 Жыл бұрын
தங்களின் அடுத்த பதிவிற்காக விளக்கத்திற்காக காத்திருக்கின்றோம் ஐயா மிகவும் நன்றி ஐயா
@gobik100
@gobik100 Жыл бұрын
Waiting for next clip
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏 வல்லார் திருவடி பாதகழக்கு சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
@yoga9455
@yoga9455 Жыл бұрын
உங்கள் விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது..வாழ்க...வாழ்க
@gayathridevij2070
@gayathridevij2070 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@vijayaselvamani5522
@vijayaselvamani5522 Жыл бұрын
Nandri ayya
@amuthaguna8188
@amuthaguna8188 Жыл бұрын
🙏நன்றி ஐயா வாழ்க வாழ்க நீடூழி வாழ்க 🙏🙏🙏
@Manishiva5659
@Manishiva5659 Жыл бұрын
Super
@mahagamecenter2220
@mahagamecenter2220 Жыл бұрын
அற்புதம் அற்புத மே - அருள் ...அற்புதம் அற்புதமே.
@KARUnaiEZHIlan
@KARUnaiEZHIlan Жыл бұрын
Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🔥
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி ஐயா
@vaanavildigital21
@vaanavildigital21 Жыл бұрын
நெற்றியில் திருநீறு இட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@akilandeswarisaminathan6253
@akilandeswarisaminathan6253 Жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் தாங்கள் பேசத் தொடங்கும் முன் "என்னுடை வஞ்சக இயற்கையாவையும் எனத்தொடங்கும் பாடலை description இல் type செய்து அனுப்புங்கள் ஐயா...அடியேன் சிறு விண்ணப்பம்..
@positivevibes1448
@positivevibes1448 Жыл бұрын
🔥என்னுடை வஞ்சக இயற்க்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின் தன்னுடைய அன்பர்தம் சங்கம் சார்ந்து நான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச்செய்கவே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து 🔥
@lovelysri8574
@lovelysri8574 Жыл бұрын
அற்புதம்
@muthuvasagar8876
@muthuvasagar8876 Жыл бұрын
Respected sir Thanking you. My Guru is arutphirakasa vallar swami. I want to know siva lingam philosophy. You are believe able person. Could you explain about siva lingam?
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo 11 ай бұрын
🙏🙏🙏
@gslifesciences9230
@gslifesciences9230 Жыл бұрын
Every speech is excellent
@haitopon
@haitopon Жыл бұрын
நன்றி அய்யா
@m.prakashkutty9149
@m.prakashkutty9149 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Жыл бұрын
Valga valmudan
@narendrakumard8977
@narendrakumard8977 Жыл бұрын
ஐயா எனக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் புத்தகம் வேண்டும். அதை பெறுவதற்கு உதவுமாறு வேண்டுகிறேன்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
நன்றி நண்பா
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி சிவமயம்🙏
@kumar-df9bx
@kumar-df9bx Жыл бұрын
ஓம் சிவாயநம
@subhash79
@subhash79 Жыл бұрын
Shivaya Namaha
@balasubramaniam9554
@balasubramaniam9554 Жыл бұрын
அய்யா வணக்கம் விலக்கம்பெர்றெம்அருள்வணக்கம்
@SPM4545
@SPM4545 Жыл бұрын
👍👍
@shobagv465
@shobagv465 Жыл бұрын
💐
@manikandan.r9690
@manikandan.r9690 10 ай бұрын
அய்யா எனக்கு நெடு நாட்களாக இந்த கேள்வி மனதில் விடை கிடைக்காமல் தவிதுக்கொண்டிருகிரென் நான் ஓட்ட பந்தய வீரன் நெடு தூரம் ஓடினாலும் குறுகிய தூரத்தில் அதி விரைவாக ஓடினாலும் பெரிதாக இலைக்கது ஆனால் மனதை புருவ மத்தியில் வைத்து மூச்சை கவனிக்கும் பயிற்சி செய்து வருகிறேன் உடலில் நுரை ஈரலில் ஆக்சிசன் ஒரு மூச்சுக்கு 5 நொடிகள் ஆகின்றது, மேலும் ஒடும் பொழுது அதிகமாக இலைகிறது நான் ஓட்ட பயிற்சியை தொடரலாமா
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 Жыл бұрын
Omnamahshivaya 🌹 omnamahshivaya 🌹 omnamahshivaya 🌹
@prajeetravi4210
@prajeetravi4210 Жыл бұрын
Om Namasivaya
@omnamasivaya2888
@omnamasivaya2888 Жыл бұрын
இதொடதொடர்பதிவுபோடுங்க.. ஐயா. மனிக்கவும்
@tamilvanan2223
@tamilvanan2223 Жыл бұрын
🙏 🌹Arutperun Jothi 🌹🙏
@PushpaSharma-hi8km
@PushpaSharma-hi8km Жыл бұрын
✨🙏🙏🙏
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 Жыл бұрын
🌺🌺🌺🙏
@bharathiraja1129
@bharathiraja1129 Жыл бұрын
🙏
@karthik9253
@karthik9253 Жыл бұрын
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@vishwaarun1878
@vishwaarun1878 Жыл бұрын
நகப் பெருஞ் சோதி சுகப் பெருஞ் சோதி நவப் பெருஞ் சோதி சிவப் பெருஞ் சோதி அகப் பெருஞ் சோதி நடப் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
நண்பா வளர்க வளர்க
@chinnarajnchinna7020
@chinnarajnchinna7020 Жыл бұрын
🙏🙏🙏💐💐
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@devinagarajan4734
@devinagarajan4734 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@karthikshiva7236
@karthikshiva7236 8 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@k.jayaraman7362
@k.jayaraman7362 Жыл бұрын
ஐயா மனிதன் என்பவன் யார். இந்த படைப்பின் நோக்கம் என்ன கடவுள் ஒருவர் தான் என்றால் அவர் பல ஆலயங்களிலும் வாழ்வது எப்படி?விளக்குங்கள் ஐயா வாழ்த்துக்கள்.
@ettuadikkumuthalali..4735
@ettuadikkumuthalali..4735 Жыл бұрын
மனிதன் என்பவன் அனைத்தையும் அனுபவித்து உணரும் 6ஆம் அறிவு என்னும் ஆற்றல் படைத்த ஒரு உயிர் இனம். இந்த உலகை அனுபவித்து அதன் உண்மை நிலை உணர்வது உன் உள் இருக்கும் இறைவனை உணர செய்யவே ஆலயங்கள்..
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF உங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது.
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 Жыл бұрын
😢Ketka ketka kangal kalangugirathu❤️
@srkrishnan1989
@srkrishnan1989 Жыл бұрын
ஐயா can you share me அகவல் in word format
@denzillaazar3165
@denzillaazar3165 Жыл бұрын
Nanadri ayya.
@denzillaazar3165
@denzillaazar3165 Жыл бұрын
Nandri ayya.
@rameshselvi3312
@rameshselvi3312 Жыл бұрын
Ramesh g
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@alexiashiva5750
@alexiashiva5750 Жыл бұрын
iraivan echill padathavar vaazhga vaiyagamvaazhga valamuden
@nirmalmahalakshmi7794
@nirmalmahalakshmi7794 Жыл бұрын
அகவல் விளக்கம் தர முடியுமா ஐயா?
@omnamasivaya2888
@omnamasivaya2888 Жыл бұрын
நீர் குனம்னாஎன்ன ஐயா சோல்ங்க. மன்னிக்கவும்...
@user-sl6is9je3z
@user-sl6is9je3z 7 ай бұрын
அண்ணா பகவத் கீதை படிக்கலாமா வேண்டாமா
@amuthar6011
@amuthar6011 Жыл бұрын
Arutperujothi arutperujothi thani perukkarunai arutperujothi
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும்"கருணை"அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@loganayaki0387
@loganayaki0387 Жыл бұрын
சின்மயம் பற்றி கூறுங்கள
@SivaSiva-cb9jh
@SivaSiva-cb9jh Жыл бұрын
அண்ணா நம்பர், நான் சக்தி
@hemagp6069
@hemagp6069 Жыл бұрын
Arulperumjothi arulperumjothi
@raniasokan3782
@raniasokan3782 Жыл бұрын
ஐயா இரவில் கனா என்ற மாயை என்னை தூங்க விடுவதுதில்லை இதில் இருந்து விலக ஏதும் வழி உண்டே.
@mathan8207
@mathan8207 Жыл бұрын
Kanavu enbathu ungal aanma manathaal saitha karmaavagum
@ettuadikkumuthalali..4735
@ettuadikkumuthalali..4735 Жыл бұрын
இதற்கான பதில் உங்கள் வயது நீங்கள் உறங்கும் இடம் மற்றும் சூழல் இதனை பொறுத்து மாறுபடும்..
@amvel201
@amvel201 Жыл бұрын
Can you please speak a little quick
@ttfshorts1140
@ttfshorts1140 Жыл бұрын
ஐயா எதற்கு பரமாத்மா விடம் இருந்து பிரிந்து ஜீவ ஆத்மாவாக. அலைகின்றும். இந்த விளையாட்டை துடக்கியது யார்? பரமாத்மா விடம் இருந்து ஜீவ ஆத்மா எதற்கு பிரிந்தது.எதற்கு பாவ புண்ணிய தில் விழுந்தது. இதற்கு பதில் சொல்லுக ஐயா.
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
நம் பிறப்பின் இரகசியம் kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF
@kalidasskali361
@kalidasskali361 Жыл бұрын
ஆறாம் திருமுறையில் எங்கு உள்ளது.ஆறாம் திருமுறை அப்பர் பாடிய தேவாரப் பாடல்கள் தானே.
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 Жыл бұрын
இராமலிங்க அடிகளார் எழுதியுள்ளார் திருவருட்பா எனும் நூல் ஆறு திருமுறைகள் அடங்கியது .மற்றும் அவர் தன்கைப்பட ஒரே இரவில் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல். நம் பிறவி பற்றிய நாண்கு விண்ணப்பங்கள் கடிதங்கள் உரைநடையில் பல பல அறிவுரைகள் என்பதாகும் மற்றும் மரனமிலாப் பெருவாழ்வு தான் அடைந்தது இல்லாமல் நம்மையும் இரக்கத்தோடு அழைக்கின்றார் இராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார்
@msvaithiyalingam8976
@msvaithiyalingam8976 Жыл бұрын
இங்கு இவர் கூறும் ஆறாம் திருமுறை வள்ளலார் எழுதியது. மேலும் விளக்கங்களுக்கு வள்ளலார் புத்தகங்களை வடலூர் வந்து வாங்கி படியுங்கள்
@kumar-df9bx
@kumar-df9bx Жыл бұрын
சத்தியம்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Super
@geethadevia4902
@geethadevia4902 Жыл бұрын
🙏🙏🙏
@lakshmisaraswathi4441
@lakshmisaraswathi4441 Жыл бұрын
🙏🙏🙏🙏
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 25 М.
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
The Worlds Most Powerfull Batteries !
00:48
Woody & Kleiny
Рет қаралды 19 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 30 МЛН
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 24 М.
Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil
21:11
Brahma vizhnu rudra yogam | இவர்களால் சாகாவரம் கொடுக்கமுடியாதா? sagavaram  | Vallalar | Sivaguru
15:28
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30