சிவகாமியின் சபதம் - பகுதி 2 | Sivagamiyin sabatham story in Tamil | Pallavas story | Bioscope

  Рет қаралды 87,903

Bioscope

Bioscope

Күн бұрын

புதிய சேனல் லிங்க் : / @kathaiarasan
Instagram : / satheeshraj_v
சிவகாமியின் அறிமுகம் மற்றும் பரஞ்சோதியின் வரலாறு
#SivakamiyinSabathamStory #PallavasStory #PallavargalHistoryTamil

Пікірлер: 204
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
புதிய சேனல் லிங்க் : kzbin.info/door/2RtUexKzeAJENFWimAwQjA
@jsolo5066
@jsolo5066 4 жыл бұрын
Done , 15th person to Subscribe the new Channel
@contemplationalvideos5133
@contemplationalvideos5133 4 жыл бұрын
284th
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
251th subscription bro...💐 Congrats & wishes to new channel...👍
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Subscribed Sathish sir.
@jananiselva397
@jananiselva397 4 жыл бұрын
Ok sir
@sithamakkal
@sithamakkal 4 жыл бұрын
அருமை. தெளிவான துல்லியமான குரல் கதை சொல்லும் பாங்கு நேரடியாக படமாக பார்ப்பதுபோல உள்ளது. நன்றி
@bankingbuddy8369
@bankingbuddy8369 4 жыл бұрын
permission to post this comment ..... hello friends na ponniyin selvan story solitu iruken ungaluku pudicha support panunga friends pls
@malasundari5024
@malasundari5024 4 жыл бұрын
காஞ்சியின் அருமை களை அறிந்து கொள்ள முடியும் நன்றிகள்
@MRHARI-kb5pp
@MRHARI-kb5pp 4 жыл бұрын
கதை அரசன்...🤩 உண்மையிள் நீங்கள் கதை சொல்வதில் அரசன்தான்...❣
@ananjiecoplatesarecaplates1857
@ananjiecoplatesarecaplates1857 4 жыл бұрын
ஆம்
@Mr.crazygv1986
@Mr.crazygv1986 3 жыл бұрын
தொடர்ந்து தாங்கள் இது போல் பல வரலாற்று கதைகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
நிச்சயமாக. இதன் தொடர்ச்சியை kathai arasan சேனலில் காணுங்கள். நன்றி
@niruprani1542
@niruprani1542 4 жыл бұрын
கதையை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு குரல் அற்புத ம்வீரர்கள் கோட்டை தெருக்களில் செல்லுவதுபோன்றவைநேரில்பார்ப்பதுபோல்உள்ளது
@MiniatureRangoliDesigns
@MiniatureRangoliDesigns 4 жыл бұрын
எனது வேண்டுகோளின்படி நீங்கள் அதிகமான படங்களைச் சேர்த்துள்ளீர்கள்.. மிகவும் சுவாரஸ்யமான கதை. Bold VOICE.. நீங்கள் மிகவும் சுத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்கள்... மிகவும் நல்லது.. ஆச்சரியமாக இருக்கிறது. 👍👍
@கௌதம்வரதராஜ்
@கௌதம்வரதராஜ் 4 жыл бұрын
எனக்கு மகேந்திர சக்ரவர்த்தி மற்றும் குமார சக்ரவர்த்தி என அந்த இரண்டு உருவங்கள் தெரியவில்லை .... கந்தமாறன் மற்றும் அதித்ய கரிகாலன் ஆக தெரிகிறது அதுவே பொண்ணியின் செல்வன் புதினத்தின் உங்களுக்கு கிடைத்த வெற்றி..... வாழ்த்துக்கள்....
@BMADHUVANTHS
@BMADHUVANTHS 3 жыл бұрын
Thanks sir. Na ungaloda big fan, intha channel la mahabaratham kettu irukiren 🙏🙏🙏🙏🙏🙏👍 🎉 continue your good job 👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks a lot. Please watch Sivagamiyin sabatham continuously in our new channel "Kathai Arasan".
@BMADHUVANTHS
@BMADHUVANTHS 3 жыл бұрын
Ok sir thank you
@lmanikandanlmanikandan2631
@lmanikandanlmanikandan2631 4 жыл бұрын
கதை துவங்கியதுக்கு நன்றி அண்ணா மணிகண்டன்,,சவுதி
@karthikasage4262
@karthikasage4262 4 жыл бұрын
கதை அரசன் வாழ்த்துக்கள் சதிஷ் அண்ணா
@kokilasuba3241
@kokilasuba3241 4 жыл бұрын
அண்ணா பரஞ்சோதிக்கு கம்பீரமான தோற்றம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@kadhaimagal5048
@kadhaimagal5048 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4Wxq5aPaN2Ypas
@meenamarriappan3459
@meenamarriappan3459 4 жыл бұрын
Always we support you sathish anna❤🥳
@viswanathanlaxman
@viswanathanlaxman 4 жыл бұрын
This episode details all about Paranjothi for the better understanding of the character.AS usual Kalki excels in describing this in his own style. Kalki kindles the interest in the story fuelling anticipation. Eagerly awaiting further developments in the already exciting course of the storyline in your magnetic voice
@suganthidinesh2712
@suganthidinesh2712 4 жыл бұрын
உங்கள் புதிய சானலுக்கு வாழ்த்துக்கள் சதீஷ்
@kadhaimagal5048
@kadhaimagal5048 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4Wxq5aPaN2Ypas
@yaruevan4997
@yaruevan4997 4 жыл бұрын
🔥❤️😍 voice kettu evalo Naalu achi 🔥🔥🤪😬 inemAy Daily notification kaga wati pannuma 💥🔥🔥
@pavunupurna4978
@pavunupurna4978 4 жыл бұрын
இதோ,இப்போதே subscribe செய்து விடுகிறேன். வாழ்த்துக்கள் சகோதரா.
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
சிவகாமியை நேரில் காண்பது போல உள்ளது.. வாழ்க . சதீஷ் வாழ்க.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@blackbird1409
@blackbird1409 4 жыл бұрын
ஆயனர்.... இன்றைய மகாபலிபுரத்தின் சிலைகளின் தந்தை (உருவாக்கியவர்)... சிவகாமி அங்கே காணப்படும் அழகின் சிலைகள் அவள்.....
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
The images of Mahendrar n Mamallar remind the pictures of Aditha Ksrikalan n Parthibendra Pallavan. Msniam's portrait of Ayanar is still in my eyes.
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
Paranjoth's travel reminds me Vsndhiya theban.
@user-pw2mg1eb4q
@user-pw2mg1eb4q 4 жыл бұрын
கதை அரசன் 👍👍 அருமை
@kiruthikakiruthika2421
@kiruthikakiruthika2421 4 жыл бұрын
Mikagavum arumai anna. Meendum ungalin tamizin enimaiyai engalal kettka mudinthathu
@prabhuprabhu5594
@prabhuprabhu5594 4 жыл бұрын
Arumaiyana kural anna
@sathishsathish5550
@sathishsathish5550 4 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி அண்ணா. உங்களின் அடுத்த சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள் நான் சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன். ☺️🙂🤗🤗
@சோழநாட்டுசோழமைந்தர்கள்
@சோழநாட்டுசோழமைந்தர்கள் 4 жыл бұрын
தரமான பதிவு
@seemarajasurendar2997
@seemarajasurendar2997 4 жыл бұрын
Kathai arasan enbatharku pathilaaga kathai asuran endru maatrividungal anna...nandraaga irukkum
@saishenbagam8240
@saishenbagam8240 4 жыл бұрын
அருமை அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏💐💞💞💞💞 புதிய சேனல் சப்ஸ்கிரை பன்னியாச்சு சகோ நன்றி நன்றி சகோ 🙏💐
@pradeeppalanisamy2923
@pradeeppalanisamy2923 4 жыл бұрын
Bro super 👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌,pls update next video quickly
@klpoornima8465
@klpoornima8465 4 жыл бұрын
சகோ அற்புதமான பதிவு........சிவகாமியின் சபதம் கேட்பதில் ஆர்வம் அதிகமாகிறது சகோ.........
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Sorry for the belated comment. We also have the same experience of Paranjothi. S, we were captivated by the magnetic voice of Sathish sir. All maiin garacters of the novel r introduced in the street in an anxious situation.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good evening madam Hope you are fine. Let us continue our journey in Sivagamiyin Sabadham via Kathai arasan Channel.
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
@@sumathiprakash1890 sure madam.
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- ஆன்டிராய்ட்:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- .௪) tinyurl.com/yxjh9krc .௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுதிட:- உலாவி வாயிலாக:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லைனக்சு:- .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில்--------நசந
@kavipriyaramu2782
@kavipriyaramu2782 4 жыл бұрын
கதை அரசன் வாழ்த்துக்கள் அண்ணா
@sundramsundram5916
@sundramsundram5916 Жыл бұрын
Nice explation
@கணேசன்.ரா
@கணேசன்.ரா 4 жыл бұрын
நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@Tamilmarketer
@Tamilmarketer 3 жыл бұрын
Addicted to ur voice anna ❤️
@rambabukoduri5733
@rambabukoduri5733 4 жыл бұрын
Very good story Thanks sir
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
அருமை அருமை
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💐💯
@Monishak-ie9rt
@Monishak-ie9rt 4 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@paviravi2453
@paviravi2453 4 жыл бұрын
Super anna..👍parnjothy introduction Iruka illyanu doubt ha irunthu.. Super anna 👍
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 4 жыл бұрын
Added. All the best for Kathai Arasan
@Kkssrr010
@Kkssrr010 3 жыл бұрын
Continue pannunga thalaaivaa
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Please watch the remaining episodes in our new channel. "Kathai Arasan"
@suganyakumar9147
@suganyakumar9147 4 жыл бұрын
Nanri
@dawn_n_duskrangoli
@dawn_n_duskrangoli 4 жыл бұрын
*கதை அரசன்* மிகச் சரியான பெயர் தான்....
@beautytipsandcookingtipsal2612
@beautytipsandcookingtipsal2612 4 жыл бұрын
Super I like
@anusha2413
@anusha2413 4 жыл бұрын
Ungal pudhiya channel Ku engal aadharavu epozhudhum und..Vazhthukkal anna
@kprabakaran7749
@kprabakaran7749 4 жыл бұрын
Awesome Episode bro
@bharathkarthi3451
@bharathkarthi3451 4 жыл бұрын
*Kathai Arasan* வாழ்த்துக்கள் 👍🏻
@suganyab3805
@suganyab3805 3 жыл бұрын
SUPER 🙂🙂🙂🙂
@suganyab3805
@suganyab3805 3 жыл бұрын
🙂
@Bioscopeofficial
@Bioscopeofficial 3 жыл бұрын
Thanks. Please watch the remaining episodes in our new channel kzbin.info/www/bejne/p6icZKGNYpKFn6c
@sreesealan1294
@sreesealan1294 4 жыл бұрын
Good job..👍
@shanti29kanni2
@shanti29kanni2 3 жыл бұрын
Ayaa I watch yr video I like story mahabahratam...very2 clear u talk and I share yr video if u free pls upload story abaut seethaiyen raman kathai...wy latcumanam dead like that but bharatan and chattrukanna dead either raman...pls upload that seetha and raman story..
@pappasnehapappasneha7540
@pappasnehapappasneha7540 4 жыл бұрын
We always support Anna😎
@ssksk4889
@ssksk4889 4 жыл бұрын
Kathai arasan channe subscribed... 👍
@sritharsprinter
@sritharsprinter Ай бұрын
இதேபோல் வேள்பாரி‌ கதையையும் பதிவிடவும்...
@premikarthik9321
@premikarthik9321 3 жыл бұрын
Sir pls sundara kandam kadhai podunga... This story helps for pregnant womens....
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 жыл бұрын
Super ji
@snehasneha6196
@snehasneha6196 4 жыл бұрын
Nice telling brother
@premarajagopal4063
@premarajagopal4063 Жыл бұрын
Attractive voice
@teenaraj1044
@teenaraj1044 3 жыл бұрын
They resembles parthivendhra pallavan and adthitha karikalan......wow
@rjayaprakash3761
@rjayaprakash3761 4 жыл бұрын
Super
@RaviR-zz6cv
@RaviR-zz6cv 4 жыл бұрын
Super Sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@julpikaralisellappa6220
@julpikaralisellappa6220 4 жыл бұрын
Super nanbaa......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@umanagarjun1191
@umanagarjun1191 3 жыл бұрын
Anna pls vedio podunga
@sabarishkumar.v9599
@sabarishkumar.v9599 4 жыл бұрын
Congratulations for new channel Anna. Continue the same work.
@ushas3765
@ushas3765 4 жыл бұрын
all the best for ur new chanel
@jayachandrank4005
@jayachandrank4005 4 жыл бұрын
Intresting sir❤❤❤❤
@sakthivelarumugam4951
@sakthivelarumugam4951 4 жыл бұрын
Semma bro
@aravindkumar8310
@aravindkumar8310 4 жыл бұрын
Subscribed anna, congratulations for new channel, we will always support you.
@bankingbuddy8369
@bankingbuddy8369 4 жыл бұрын
permission to post this comment ..... hello friends na ponniyin selvan story solitu iruken ungaluku pudicha support panunga friends pls
@kuppuswami8691
@kuppuswami8691 4 жыл бұрын
Thanks
@joker_di992j
@joker_di992j 4 жыл бұрын
சிறப்பு தோழர் ஆதரவு கண்டிப்பாக உண்டு 🤡
@umanagarjun1191
@umanagarjun1191 3 жыл бұрын
Ungal thamizh ucharipuku paratukkal👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@vanigopinath8972
@vanigopinath8972 4 жыл бұрын
Super brother
@senthilkumaran9163
@senthilkumaran9163 4 жыл бұрын
6th view ,14th like & 3rd comment 👍👍👍
@meenameenatchi4535
@meenameenatchi4535 2 жыл бұрын
Sir plse kindly post story of velpari plse sir
@mounagurusamy7480
@mounagurusamy7480 4 жыл бұрын
Congratulations for your new channel.
@karthikasage4262
@karthikasage4262 4 жыл бұрын
True bro eppa kuda antha kalvi kudam irrutha place irruku bro kovil pakkathula thirunavukkarasar madam irruku bro
@selvakumarjayaprakash2739
@selvakumarjayaprakash2739 4 жыл бұрын
Iam watching brother
@sakthidharan8939
@sakthidharan8939 4 жыл бұрын
Bro hanuman pati podunga pls bro
@sanjaygandhielasai9176
@sanjaygandhielasai9176 4 жыл бұрын
We support your new channel always welcome
@sairam-cc6fq
@sairam-cc6fq 4 жыл бұрын
Nalla kural thanmai puthiya Channel ku valthukal subscribe at first itself
@onlygaming551
@onlygaming551 4 жыл бұрын
Super anna
@kuppuswami8691
@kuppuswami8691 4 жыл бұрын
Thanks. thanks
@natarajanv6973
@natarajanv6973 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kavikumar7118
@kavikumar7118 4 жыл бұрын
Intha Kathai enatha kalathil nadakarathu.. ??
@MRHARI-kb5pp
@MRHARI-kb5pp 4 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா....❣
@rajeswarin9533
@rajeswarin9533 3 жыл бұрын
Y
@geetham9590
@geetham9590 4 жыл бұрын
ஆஹா...
@jothikumar4049
@jothikumar4049 4 жыл бұрын
So, you decided to self-proclaim yourself as Kadhai Arasan and opened up a new channel 😀👌 Good for you Satish. Congratulations and much success with the new epic👌👏🌹
@kadhaimagal5048
@kadhaimagal5048 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4Wxq5aPaN2Ypas
@cuteangel4317
@cuteangel4317 4 жыл бұрын
👌👌👌👌👌
@kaarthitejas4993
@kaarthitejas4993 4 жыл бұрын
Thank you sir
@karuthirumankumaraguru9253
@karuthirumankumaraguru9253 4 жыл бұрын
👌👌👌
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
பரஞ்சோதியை பற்றி தெரிந்துகொண்டோம் 👍 புதிய சேனலை Subscribe செய்துவிட்டேன்😊 காத்திருப்போம் அடுத்த பதிவிற்காக😇
@kadhaimagal5048
@kadhaimagal5048 3 жыл бұрын
kzbin.info/www/bejne/Y4Wxq5aPaN2Ypas
@s.prahakaran5thanushuya757
@s.prahakaran5thanushuya757 3 жыл бұрын
Anna ningka mathanakamarajan kathai patithirukkingala
@kannanvijay1031
@kannanvijay1031 4 жыл бұрын
இந்த கதையும் பொன்னியின் செல்வன் போன்று பரபரப்பாக திருப்பங்கள் நிறைந்து இருக்குமா... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
@p.shreehari
@p.shreehari 4 жыл бұрын
ஆம் பொன்னியின் செல்வன் கதையை விட அருமையாக இருக்கும். நான் இரண்டையுமே ஐந்து ஆறு முறை படித்திருக்கிறேன். எனக்கு சிவகாமி சபதமே ரொம்ப பிடிக்கும்
@p.shreehari
@p.shreehari 4 жыл бұрын
இன்றைய பாகுபலி படத்தின் சண்டை காட்சிகள் இந்த கதையிலிருந்து சுட்டது. ஆனால் கதைபடிக்கும் போது நம் கண்முன்னே அதைவிட அருமையான யுத்த காட்சிகள்விரியும் இந்த கதை படித்து விட்டு பாகுபலி பார்த்தால் படம் மொக்கயா இருக்கும்
@priyasvlog7090
@priyasvlog7090 4 жыл бұрын
Always ponniyin selvan is best best...... Ntg can replace that
@shankarkamesh
@shankarkamesh 4 жыл бұрын
Yes, almost like that
@sathyamoorthypursothaman221
@sathyamoorthypursothaman221 4 жыл бұрын
Subscribed na... Enga support epovum undu ungaluku
@nandakowsik7952
@nandakowsik7952 4 жыл бұрын
Done sir. Subscribed😊
@KrRamdas
@KrRamdas 4 жыл бұрын
please upload part 1&2 in your new channel
@vivejeyaveni1948
@vivejeyaveni1948 4 жыл бұрын
👌👌👌💐💐💐
@palanimurgan1917
@palanimurgan1917 4 жыл бұрын
செங்காட்டான்குடி சோழ தேசத்தில் எங்கே உள்ளது
@jeyanthijkl6893
@jeyanthijkl6893 4 жыл бұрын
Idu partjibendhira pallavar madri iruku😆😉
அல்லி - Alli
30:29
Tamil Vaanoli
Рет қаралды 339 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 112 МЛН
Duryodhanan | Duryodhana Good Qualities | Duryodhana - Karna
20:08
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН