சிவக்குமாருக்கே இந்த நிலையா? Dr Shalini Interview | Sivakumar | Sundaravalli

  Рет қаралды 283,594

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 865
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 4 жыл бұрын
நடிகர் சிவகுமார் அவர்களின் மீது நான் மிகவும் மதிப்பு வைத்துள்ளேன்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி டாக்டர்.
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 4 жыл бұрын
yes!
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
👌🙏👌🖕🖕🖕🖕🖕🖕🖕
@ilayaraja5165
@ilayaraja5165 4 жыл бұрын
சங்கிகளின் டவுசர் உடுவி ஓடவிட்ட எங்கள் அன்புச் சகோதரி டாக்டர் அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றி
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
டாக்டர் அக்கா சனாதன தர்மம் ஜாதி ரிசர்வேஷன் சலுகை அனுபவிச்சு 40 மார்க் வாங்கி டாக்டர் ஆன கேன முண்ட .
@Iravathan
@Iravathan 4 жыл бұрын
மேடம் பகுத்தறிவு உள்ள பதில்!!!!!
@paranparamanathan7477
@paranparamanathan7477 4 жыл бұрын
Super! Super! தமிழினம் பெருமைப்பட வேண்டிய ஒருவர். இன்னமும் நிறைய பெண்கள் இவரைப் பார்த்து முன்னே வர வேண்டும். நன்றி! நன்றிகள் பல!!
@balaiyakrishnaswami387
@balaiyakrishnaswami387 4 жыл бұрын
உண்மையை ஊரறிய செய்யும் நியாயமான கருத்து முன்வைப்பகள் 👍பாராட்டுதலுக்குரியது 👍
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 4 жыл бұрын
so true
@tamiltimes32721
@tamiltimes32721 4 жыл бұрын
Sivakumar was 100% right!
@babutmld7956
@babutmld7956 4 жыл бұрын
அனைத்து கேள்விக்கும் சரியான விளக்கம் வாழ்த்துக்கள்
@tamilsaminternational99
@tamilsaminternational99 4 жыл бұрын
அருமையான ஆராய்வு பேச்சு சகோதரி வாழ்க
@atturkamalsuper5654
@atturkamalsuper5654 4 жыл бұрын
அற்புதமான பேச்சு
@PriyaJayachander
@PriyaJayachander 4 жыл бұрын
Shalini always conveys stunning speech. Excellent content.
@arputharajpraveen
@arputharajpraveen 4 жыл бұрын
Always Dr. Shalini Awesome
@SK-sy4fv
@SK-sy4fv 4 жыл бұрын
@vijayaraman pillai ore comment ah ethana edathula than Da poduva kelattu munttame....
@shivaprakash8060
@shivaprakash8060 4 жыл бұрын
@vijayaraman pillai speak as your age. Will comment this to your grand daughter, daughter like that.
@Janosnithilan
@Janosnithilan 4 жыл бұрын
Dr.shalini அறிவுப்பூர்வமான உண்மை
@manohari5632
@manohari5632 4 жыл бұрын
உண்மையான பேச்சு
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 4 жыл бұрын
yes!
@vadivelusubramanian570
@vadivelusubramanian570 4 жыл бұрын
மேடம்... ஒவ்வொரு முறையும் உங்க வீடியோ காட்சிகள் பார்க்கிற போது... எனக்குள் இன்னொரு பக்கம் கதவு திறக்கிறது... ரொம்ப நன்றி மேடம்... எந்த மாதிரியான கேள்விக்கு சரியான விளக்கம்...🙏🙏🙏🙏🙏❣
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 4 жыл бұрын
Dr, shalini madam speech gift of women
@natesanchidambaram3654
@natesanchidambaram3654 4 жыл бұрын
டாக்டரின் பேச்சு சூப்பர். பெண்ணியத்தை நிலை நிறுத்தி, பேரா.சுந்தரவள்ளியை விட்டுக் கொடுக்காமலும், நடிகர் சிவக்குமாருக்காக பேசியமைக்காகவும் வாழ்த்துக்கள்.
@pownrajkumarnadar273
@pownrajkumarnadar273 4 жыл бұрын
Very nice Dr Shalini 👍
@godforgood
@godforgood 4 жыл бұрын
Bravo doctor! Great explanation as always. Hats off to you.
@manimekalair1089
@manimekalair1089 4 жыл бұрын
காவிகளின் ஆட்டத்தை மக்களாகிய நாங்கள் மிக மிக மிக கவனத்துடன் பார்த்துக் கொ‌ண்டுதா‌ன் இருக்கிறோம், எச்சரிக்கை...
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
ஏன் . அவர்கள் பூளை உருவி ஊம்பவா . முதலில் என் பூளை ஊம்பு .
@asharabali9243
@asharabali9243 4 жыл бұрын
சுந்தரவள்ளி சகோ. பேசினது மிக சரி.
@marimuthuk9794
@marimuthuk9794 4 жыл бұрын
பார் பணியத்தை மட்டும் எதிர்பதை ஒரு தொழிலாக செய்யும் மூடர்கள்
@sundar3428
@sundar3428 4 жыл бұрын
@@marimuthuk9794 அதை விட்டு விட்டால் சோத்துக்கு சு....ய......ஊ....ஊ....தான்.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
உன் பெண்டாட்டியை மசூதியில் தொழுகை நடத்த அனுமதி கொடுடா லவ்டேகேபால் தேவடியாப்பயலே .
@pradeeppradeepraja7927
@pradeeppradeepraja7927 4 жыл бұрын
உன்னாட மதத்த பத்தி பேசுன இப்புடித்தா சொல்லுவிய புன்ட முடிட்டு இரு
@devakanhashree4420
@devakanhashree4420 3 жыл бұрын
@@pradeeppradeepraja7927 சுந்தர வள்ளி அவர்கள் சொன்ன கருத்துக்கு மட்டும் தான் அவர் ஆதரித்துள்ளார். ஏன் இதில் மதத்தை இழுகிரீர்கள். 🙏
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 4 жыл бұрын
Dr ஷாலினி அவர்களே சரியான பதிலடி கொடுத்தீர்கள். சகோதரி சுந்தரவள்ளியும், நடிகர் சிவக்குமார் அவர்களும் பேசியது சரியே. நியாயத்தை சரியாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி.
@nirmalabarath4089
@nirmalabarath4089 4 жыл бұрын
சிவக்குமார் அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
@sureshmurugan9048
@sureshmurugan9048 4 жыл бұрын
அக்கா நீங்கள் செம்மை பேச்சு பேச்சில் தடுமாற்றம் இல்லாத அறிவு உங்களுக்கு வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 ,வாழ்த்துக்கள் டாக்டர் அக்கா உங்கள் பேச்சில் நல்ல நாயம் இருக்கு சூப்பர்
@Shivushree
@Shivushree 4 жыл бұрын
Well said Dr. Shalini! Thank you!!!
@josuraam
@josuraam 4 жыл бұрын
Dr. Shalini madam well said 👏👏👏
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
டாக்டர் சாலினி மேடம் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
@ramasamyram7044
@ramasamyram7044 4 жыл бұрын
அருமை மேடம்
@skrishnamoorthy7436
@skrishnamoorthy7436 4 жыл бұрын
Super DR. Salini mam!
@SK-sy4fv
@SK-sy4fv 4 жыл бұрын
@vijayaraman pillaiAvanga thappu pannatha pathiya da.....Kelattu mundame....ariu illa unnakku🗣️
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
சுந்தரவல்லி அவர்கள் பேசியதும் சரி சிவகுமார் அவர்கள் கேள்வி கேட்டதும் சரி. மடமையை இழிவான செயலை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம். அதில் ஆண் பெண் என்ற பேதம். இல்லை.. ஆண் ஆணவத்தோடு பெண்களை கிள்ளுக்கீரையா க. நினைத்துக் கொண்டு பச்சையான வார்த்தைகளை சிலேடையாக பயன்படுத்தினாலும்.. அந்த கருத்தை அறுத்து எறிவதில் தவறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
@vijayaraman pillai சாக்கடையில் அள்ளுவதை தூய்மைப் படுத்துதல் அவசியம் செய்யலாம் அதை சாக்கடையே செய்ய முடியும் என்று கூறுவது.. ஆச்சரியமில்லை.. சேற்றில் தாமரை உபதேசம் ஆழக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் மதம் மலத்தில் நெளியும் புழுக்களை.
@arezilarasidevikumari
@arezilarasidevikumari 4 жыл бұрын
@vijayaraman pillai ss
@VICKYVELU
@VICKYVELU 4 жыл бұрын
@vijayaraman pillaiபாரேன் அப்டியா ஏன்டா யாரு இப்ப சாக்கடையில இருந்து வந்தா? நீயா ? இல்ல உன்ன மாறி சிந்தனை உள்ள ஆட்கள சொல்றியா ?
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
@@VICKYVELU நீ தான் . சுந்தரவல்லி தான் . சுந்தரவல்லி முண்டை கருத்தை அறுப்பேன் என்று சொன்னாளா . கீழே இருப்பதை அறுப்பேன் என்று சொன்னா .
@somanathang2162
@somanathang2162 4 жыл бұрын
your correct mam
@sudhansubramaniam7621
@sudhansubramaniam7621 4 жыл бұрын
சிறப்பு!!!
@krishnahare5591
@krishnahare5591 4 жыл бұрын
Dr. Shalini, Professional cool reply as usual madam 👏😇🙏
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
தமிழ்நாட்டீல் பிஜேபி வளரக்கூடாது என்றால் இவர்கள் இவ்வாறே பேசிக்கொண்டிருப்பதே சிறப்பு.
@mr.s.nisanthkumarmcom3304
@mr.s.nisanthkumarmcom3304 3 жыл бұрын
தமிழை எழுத்து பிழையின்றி பதிவு செய்ய கற்றுக்கொள்ளும் படி தாழ்மையுடன் தங்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
@@mr.s.nisanthkumarmcom3304 "டீ" தவறுக்கு மன்னிக்கவும்..
@mr.s.nisanthkumarmcom3304
@mr.s.nisanthkumarmcom3304 3 жыл бұрын
@@Venugopal-tk7hb என் சொற்கள் எந்த வகையிலாவது காயப்படுத்தியதாக உணர்ந்தால் மன்னிக்கவும். நன்றி.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 жыл бұрын
@@mr.s.nisanthkumarmcom3304 சேச்சே. தவறை சுட்டிக்காட்டியது சரியே. எனக்கு பார்வை குறைபாடு சற்று அதிகமாகவே உள்ளது. அதனால் ஏற்படும் தவறு.
@sureshmurugan9048
@sureshmurugan9048 4 жыл бұрын
இவ்வளவு அறிவு பேச்சு அக்கா மனிதர்களை படித்தீர்களா புக் படித்த அறிவா சமுதாய அறிவா நீங்கள் அரசியல் அறிவு செம்மை அக்கா வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் அக்கா குவைத் சுரேஷ் இராமநாதபுரம்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 жыл бұрын
நன்றி மேடம் உங்கள் அத்தனை பதில்களும் அப்படியே மனிதத்தின் இயல்பை பிரதிபலிக்கின்றது. யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நல்ல சூழலுக்காகவும் நன்மைக்காகவும் அல்லாமல் வேறு காரணங்களுக்காக கட்டுபடுத்த நினைப்பது எவ்வளவு பெரிய முட்ட ஆள் தனம் என்பதை என்பதை ஆணி அடித்தாற்போல் சொன்னீர்கள் உண்மையாகவே இந்த காணொளி அனைத்து மனிதர்களும் கான வேண்டிய காணொளி நன்றி.,
@kwtkwt1329
@kwtkwt1329 4 жыл бұрын
சகோதரி நீங்க போசுனது அனைத்து உண்மை வாழ்த்துக்கள்
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
சிவகுமார்(திருப்பதி சம்பவம்) சூர்யா ஜோதிகா(பெரிய கோவில் சம்பவம்) கார்த்தி( சுல்தான் டைட்டில்) என அவர் குடும்பம் வரிசையாக குறி வைக்கப்படுகிறது.. இவை எல்லாம் எதன் பிறகு சூர்யா மோடி அரசை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வையும் நீட் தேர்வை எதிர்த்தும் பேசிய பிறகு தான்..
@chefallinone845
@chefallinone845 4 жыл бұрын
Also I think joythika's ponmahal vandal has lots of hidden hints to BJP. That's why they created a huge scene out of nothing with joythika.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
அப்போ குடும்பம் சூத்தை மூடி இருக்கணும் .
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@Kottravai Kaali திமுக காரனுங்க நடத்துற ஸ்கூல் ஸிபிஎஸ்ஸிலே ஹிந்தி கம்பல்ஸரி . கனிமொழி அம்மா சொல்லுது அது பிஸினெஸ்ஸாம் . உண்மை தான் . கருணாநிதி குடும்பத்திற்கு அரசியலே பிஸினஸ் தான் . வித்தவுட்டிலே சென்னை வந்தவன் குடும்பம் உலகப் பணக்காரக் குடும்பங்களில் ஒன்று . நான் சாமானியன் . மேட்டுக்குடி அல்ல என்று பேசியவர் . ஓட்டுக்காக " நான் உங்கள் வீட்டு நாய். " இங்கே மேடையிலே திராவிட வாய்ச் சவடால் . டெல்லி பூணுல் பார்ப்பான் கால்லே விழுந்து சரண்டர் . இது 1967 -- அண்ணா காலத்திலிருந்தே நடப்பது தான் . 2019 தேர்தலில் யூபிஏ காங்கிரஸே பூணுல் பார்ப்பான் ராகுலை பிஎம் கேண்டிடேட்டாக அறிவிக்காத போது திராவிட வீரர் ஸ்டாலின் பூணுல் பார்ப்பான் ராகுல் தான் பிஎம் கேண்டிடேட் என்று அறிவித்தார் . வீரமான திராவிட பூணுல் பார்ப்பான் அடிமை . மேடை மேடையாக சமூக நீதி பஜனை செய்தார் கருணாநிதி . 5 முறை ஸி எம் . வேறு தாழ்த்தப்பட்டவன் தமிழ் நாட்டில் திமுகவில் இருக்கவில்லையா . இது தான் கருணாநிதியின் சமூக அநீதி . இந்திரா காந்தி கூட சேர்ந்து கச்சத்தீவை ஸிலோனுக்கு தாரை வார்த்து இப்போ கச்சத்தீவை மீட்போம் என்று திமுக பித்தலாட்டம் . 2 லட்சம் ஸ்ரீ லங்கன் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழ் ஈனத்தலைவர் ஸிஎம் நாற்காலியில் மௌனச்சாமியாராக உட்கார்ந்திருந்தார் . எலக் ஷனுக்கு முன்னே கூடா நட்பு என்று காங்கிரஸ் கூட்டணியை முறித்தார் . கனிமொழி ராஜ்ய சபா ஸீட்டுக்காக கூடா நட்பு நல்ல நட்பாக மாறியது . இதுதான் திராவிடக்கொள்ளை -- பதவிக்காக எந்தக் கொள்கையையும் விடுவது . எந்தக் கொள்கையையும் விடுவதே கொள்கை . இது அண்ணா கடைப்பிடித்த கொள்கை . தம்பிகள் கை பிடிக்கிறார்கள் .
@ganeshm5201
@ganeshm5201 4 жыл бұрын
டாக்டர் ஷாலினி அவர்களின் பதில் தெளிவாக உள்ளது. ஒருவரை கோபம் பட வைத்துவிட்டு, பிறகு அவர் எப்படி நிதானமாக பதிலளிக்க முடியும்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 жыл бұрын
Intellectual answers by Dr. Shalini.
@ArunKumar-fr4xq
@ArunKumar-fr4xq 4 жыл бұрын
👌super akka 🙏unmaiya sonna thagaraaru
@Sivamtv2015
@Sivamtv2015 4 жыл бұрын
நாகரிகமான பதில். அருமை
@mohansmvl3034
@mohansmvl3034 4 жыл бұрын
ஷாலினி மேடம் 💪💪💪💪👌👌👌 நன்றி
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
அருமை doctor 👌
@mxinhuaibraheem7109
@mxinhuaibraheem7109 4 жыл бұрын
சங்கிகளிடம் இப்படி பேசினால்தான் அடங்குவார்கள் .இந்த சங்கிகலால் எத்தனை பெண்கள்தான் அசிங்கபடுவது.
@raghavank8788
@raghavank8788 4 жыл бұрын
UNGA THABLIKE JAMADH ... KUMBAL THAN THAMIL NATTULA "CORONA" INNUM OYA MATTENGUTHU.................FIRST " KULIUNGADA " ALUKKU MUTTAI GALA
@muthaiahn7216
@muthaiahn7216 4 жыл бұрын
பெண்களை முக்காடு போட்டு வைக்கிற நீங்க எல்லாம் பெண் உரிமையை பேசாதிங்கடா.
@VICKYVELU
@VICKYVELU 4 жыл бұрын
@@raghavank8788 Ipdey mathi mathi adichu saavungaa arivu illaa avangaa sangeegala dhana sonnagaa brahmins nu sollaliyaee sangee na enna therium ah odaneh ungalala dha corona vandhuchu nu vandhuruvaa endaa enna budhi da ungludhuu chiii ungalaaa pathalehhhh.... endaa 2020 irkaa innu yen da ungaa budhi mattu ipdi irku nu thonudhuu. indha muslim brother oh illa sister oh comment pota matu yen dha ipdi kevlama reply panreengalo enaku therilaa indha mari yosikardhuuu echaaa thanam thuu
@VICKYVELU
@VICKYVELU 4 жыл бұрын
@@muthaiahn7216 avnagaa madhatha saarndha pengal ella thurai laum sadhichutu dhaa irkangaa avanga la mukkadu potutu illaa poi north side paru anga kooda dha indus mukkadu podanu apoo adhu ennadhu da vennaaa .
@sudhakaran8281
@sudhakaran8281 4 жыл бұрын
You will tell only jamath invented corona.
@anusuyav46
@anusuyav46 4 жыл бұрын
Thank u for your explanation about mr sivakumar speech. Arivu erukaravanga thunkuraamaathiri nadikiraanga , arivu illathavarkal sivakumar ra thittukiraarkal.
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 4 жыл бұрын
சுந்தரவல்லி மேடம் பேசுனது தப்பே இல்ல அன்னிக்கு ஜோதிமணியை ஒரு எம்பி என்றும் பாராமல் கேவலமா பேசினதுக்கு இது கம்மிதான்
@suriyaprakash8397
@suriyaprakash8397 4 жыл бұрын
பெண்களை இழிவாக பேசும் போது வேடிக்கை பார்க்கும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான பெயர் *நெறியாளர்* 😂😂😂
@abdulrazik7876
@abdulrazik7876 4 жыл бұрын
Suriya Prakash illai... soriyaalar avan
@aggroupofarts1063
@aggroupofarts1063 4 жыл бұрын
Dr.Shalini well said
@venkateshrajagopal4195
@venkateshrajagopal4195 4 жыл бұрын
சிவகுமாரின்குடுபத்திக்கு.சுந்திரவள்ளிக்கு.ஆதரவாய்இருப்போம்.
@A_Premanand
@A_Premanand 4 жыл бұрын
madam ungalai mathiri ullavanga ippadi pesithan muttalkal yosippanuga. super speech. viraivil nalla mattam varum. Iwishes to you madam
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES Жыл бұрын
உண்மையை ஊரறிய செய்யும் நியாயமான கருத்துகளுக்கு வாழ்த்துக்கள்.
@jayaramann1846
@jayaramann1846 4 жыл бұрын
Dr.Shalini hats off...
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 күн бұрын
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி
@venkatachalampadaikathu3713
@venkatachalampadaikathu3713 4 жыл бұрын
மருத்துவர் ஷாலினி போன்றவர்கள் சங்கிகளின் அட்டூழியங்களை சமூகத்திற்கு எடுத்து சொல்வது வரவேற்கத்தக்கது.
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 4 жыл бұрын
Vari good sakotari saline
@americavilchennaiponnu1488
@americavilchennaiponnu1488 4 жыл бұрын
True!
@tjjanarthananx
@tjjanarthananx 4 жыл бұрын
Ada, ok pa.. if she oppose every religion.. but dr shalini oppose particular religious people.. and encourage some other religious people.. dr. Shalini withstand with who r all against caa, nrc.. i dont knw what is wrong with caa, nrc.. this is worst.. if she is really periarist she should blame every religious pa.. i really hate this type of fellows..
@sundar3428
@sundar3428 4 жыл бұрын
@@tjjanarthananx சொரியான் கூட்டம் அப்படி தான் இருக்கும்....
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
பாதிரியின் அட்டூழியங்களைச் சொல்வாளா .
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 4 жыл бұрын
தொடர்ந்து பேசுங்கள் மேடம்.என்றாவது விடியும். எங்கும் நியாயம் குறைந்து விட்டது. அந்த கடவுள் தான் பார்க்க வேண்டும்.
@inglkpress5232
@inglkpress5232 4 жыл бұрын
Shalini acca neenga vazlha valamudan,unga speech ennakku romba poodikkum, keep it up.......
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 4 жыл бұрын
Excellent vast matured & brilliant Explanation ..👌👌👌Great Madam👍👍...No one can give such kind of super explanation.Hats off to your widened understanding about Indian society “Particularly Tamilnadu”. ...
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 4 жыл бұрын
தமிழகத்தில் சங்கிகளுக்கு பேச ஒன்றுமே இல்லை. அதனால் அவர்கள் வயிற்றெரிச்சலில் கோபபடுவார்கள். அவர்கள் வழியில் பதிலடி கொடுப்பது நல்லது. வாழ்த்துக்கள் சுந்தரவல்லி
@justicekorbyn6676
@justicekorbyn6676 3 жыл бұрын
sorry to be offtopic but does someone know of a trick to log back into an Instagram account..? I was stupid forgot the login password. I would appreciate any help you can give me!
@stophatrial
@stophatrial Жыл бұрын
Sundra Valli 200 up paravaalaya
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டிக்க வேண்டும் தவறு இருந்தால் சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jephystary8554
@jephystary8554 4 жыл бұрын
சரியான பதில்...
@2007brucelee
@2007brucelee 4 жыл бұрын
Superb! Fantastic!
@fathimam1395
@fathimam1395 4 жыл бұрын
Romba nalla speech
@senthiljp8348
@senthiljp8348 3 жыл бұрын
Great salute ma Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan
@AbdulHameed-qr7nq
@AbdulHameed-qr7nq 4 жыл бұрын
EXCELLENT 👍 EXCELLENT 👍 DR. SPEAH
@kalirajan9070
@kalirajan9070 4 жыл бұрын
நியாயமான பதில் தோழர்.கேள்வி கேட்பவர் ஆணாதிக்க சிந்தனையில் கேள்வி கேட்கிறார்.பஜாரி கெட்ட வார்த்தை அல்ல.உரக்கப்பேசுவது தவறில்லை
@சாமானியனின்குரல்-ர5ச
@சாமானியனின்குரல்-ர5ச 4 жыл бұрын
இதில் அதிகம் அசிங்கப்பட்டது சங்கிதானே
@mullaivendanmullai7501
@mullaivendanmullai7501 4 жыл бұрын
Sooooooooooper doctor. Thanks madam.!
@iopiop3579
@iopiop3579 4 жыл бұрын
இதிலென்ன சந்தேகம் சகோ
@sundar3428
@sundar3428 4 жыл бұрын
@@mullaivendanmullai7501 டாக்டருக்கு எதுடா Sooooooooooper....
@endevanyehovah
@endevanyehovah 2 жыл бұрын
Actor.Sivakumar reavelled 100% true,thank you doctor.Shalini for honest replied ...👌🙏
@ranjithk.alphonse9435
@ranjithk.alphonse9435 4 жыл бұрын
excellent explanation by Dr. Shalini regarding Dr. Sunderavalli. congratulations
@elangovanshanmugham6060
@elangovanshanmugham6060 3 жыл бұрын
Dr தங்களின் தெளிவான கருத்து மிக சரியானது
@annammalj9814
@annammalj9814 4 жыл бұрын
Shalini mam unghalai ninaikumbodhu oru oru speech um parkumbodhum perumayaghavum dhayiriyamaghavum ulladhu,sandhoshamaghavum ulladhu idharkku mel vardhiyghal illai.thank you soooooooo muchhhh mam.
@skumar351
@skumar351 4 жыл бұрын
We support sivakumar
@jjayjay
@jjayjay 4 жыл бұрын
Well said Dr.Shalini Very good talk.
@muruganthangavel5660
@muruganthangavel5660 4 жыл бұрын
Excellent reply
@TheSimonvijay
@TheSimonvijay 4 жыл бұрын
I admire your knowledge and maturity in every single interview of you. You speak really boldly and sensibly on any given issues. You must be a role model for many indian women. Watching your interviews really changes my mind, attitude and approach towards women.
@Yoga-lb7ty
@Yoga-lb7ty 4 жыл бұрын
நெத்தியடி மேடம்.அறிவுசார்தளங்களில் உங்களை போன்றவர்களின் பதில்கள் பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும்.
@mariya9876
@mariya9876 4 жыл бұрын
hats off Doctor
@rameshnarayanan3781
@rameshnarayanan3781 4 жыл бұрын
Dr. Mr.suvakumarukku unmai therinthu erunthal angeye makkalodu makkalaga erunthu kural kodukuthu erukkavendum.
@jebaben20
@jebaben20 4 жыл бұрын
முதலில் பெண் ஆண் என்ற வித்தியாசம் இல்லாமல் பொது மேடைகளில் பேசவும். அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும். இல்லை என்றால் டிவி சேனலுக்கு அபராதம் போடவும். அப்போதுதான் தரமான பேச்சாளர் கிடைப்பார்கள்.
@selvir3617
@selvir3617 4 жыл бұрын
Was waiting for Dr. Shalini’s response to this incident! 😊
@VijayaKumar-zp5ug
@VijayaKumar-zp5ug 4 жыл бұрын
Super speech
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
உண்மையை உலகறிய செய்பவர் யாராக இருந்தாலும் போற்றப்பட வேண்டும்.
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh 4 жыл бұрын
Beautiful
@christophersunil5418
@christophersunil5418 4 жыл бұрын
Dr has spoken clearly, 100%
@gnanambalt164
@gnanambalt164 Жыл бұрын
உண்மையை சொல்வதற்கு துணிவு இருந்தால் போதும் . உண்மையில் திருப்பதியில் பணம் இருந்தால் போதும் ஒழுக்கம் என்பது தேவை இல்லை. இறைவனை பார்ப்பதற்கு பணம் மற்றும் போதும் அது இல்லாதவற்கு தெய்வம் தரிசனம் கிடைக்காது. உண்மையில் சிவகுமார் ஐயா அவர்களை பாராட்டவேண்டும். இது மாதிரி எல்லாரும் தவறு எங்கே நடந்தாலும் அதை தட்டி கேட்க முன் வரவேண்டும்.
@has4896
@has4896 4 жыл бұрын
Super, super tamilaaa Sundaravalli has very boldly spoken ,,man and women are same and Equal,,,💥💥💥💥SAVE Tamil women Sister's mother and daughter from Rama ravikumar and his group,,,😤😤😤🔥🔥🔥🤝🤝🤝
@saravanap8350
@saravanap8350 4 жыл бұрын
சூப்பர் மேடம்
@sundar3428
@sundar3428 4 жыл бұрын
மேடத்துக்கு எது சூப்பரு ?
@dravidamanidm7811
@dravidamanidm7811 2 ай бұрын
சிறப்பான பேச்சு..👏👏
@ilyashilmy8577
@ilyashilmy8577 4 жыл бұрын
சரியான கருத்து
@saravana9870
@saravana9870 4 жыл бұрын
Super madam,,hard slam to SANGIS...
@star85san17
@star85san17 4 жыл бұрын
Po da punda un vettu pombala ellam ipadi than pesuvangala sundravalli Mari
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
@@star85san17 Sanghi culture exposed!
@raviprasad3024
@raviprasad3024 4 жыл бұрын
Jayaguru Kodhandapani that culture is ruling INDIA , sweeping every election. Namma tamil porali idiots cannot get even counsellor seat, dravida MP’s not even dummy minister post
@VengateshSivasubramaniyan
@VengateshSivasubramaniyan 4 жыл бұрын
சங்கி க்கு சரியான செருப்படி.,🔥
@raghavank8788
@raghavank8788 4 жыл бұрын
APPA NEE .............SONGI YA
@kkraorao8414
@kkraorao8414 2 жыл бұрын
Yes Dr.Shalini explanation in accordance with fact correct people appreciated
@chandrasekar4779
@chandrasekar4779 4 жыл бұрын
👏👏👏 Excellent clarification. Flow and honesty behind every point is amazing. You can also plan for LAW, you will be highly successful. 👍👍
@mohansmvl3034
@mohansmvl3034 4 жыл бұрын
சூப்பர்👍👍👍👌👌👌 நன்றி
@hra345
@hra345 4 жыл бұрын
Exactly.... When men corner women too much same thing will happen......
@kumarlakshmanan1881
@kumarlakshmanan1881 4 жыл бұрын
Correct I am Sivaperuman following.Above speech very good.
@tamilmurasu2020
@tamilmurasu2020 4 жыл бұрын
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்
@ytvyuvaraj731
@ytvyuvaraj731 4 жыл бұрын
Dearest sister really good speech I proud of you 💐
@devac1798
@devac1798 4 жыл бұрын
டாக்டர் நான் பலமுறை திருப்பதி சென்றுள்ளேன். அப்போது கடுமையான பரிசோதனை செய்கிறார்கள். புகையிலை மற்றும் போதைப்பொட்கள் அனுமதியில்லை. அய்யா சிவக்குமார் சொல்வதுபோல் திருமலையில் நடந்திருந்தால் அந்த நன்பரை கண்டித்திருக்கவேண்டும் அல்லது அந்தநபர்மீது புகார் செய்திருக்கவேண்டும்
@ragothamankrishnamoorthyra863
@ragothamankrishnamoorthyra863 4 жыл бұрын
Akka is doctor we won't blame, she's discusses on scientific proof I appreciate to her i m watching. All video akka excellent presentation akka i m working. On software industry
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 4 жыл бұрын
Wow explanation fir the word "bajari"...THANK YOU MADAM 🙏
@muthukarupanchinnasamy9242
@muthukarupanchinnasamy9242 4 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் சன்னிதானத்தில் பக்கவாட்டிலும் ஆகம விதியை தலையில் வைத்து கொண்டாடும் பார்ப்பன கும்பல் சிகரெட் பிடிப்பதை நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்.
@sundar3428
@sundar3428 4 жыл бұрын
சொரியனே.....அது சாம்பீரானி புகையடா.....
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
ஹ!ஹா! அது ஒரு குற்றமா? சூட புகை, சாம்பிராணி புகை போல , புகையிலை புகையும் ஒரு 'மன ஊக்கி'தான்! அதிலென்ன தவறு? காலையிலேயே , ;குளித்துவிட்டு தண்ணி போட்டுக்கொண்டு ' வேலைக்கு செல்லும் பார்பன சமையல் ஊழியர்களை நானும் பார்த்திருக்கிறேன்! ஆனால் அது பொது மக்களை பாதிக்கிறதா? பார்பனரை மட்டும் தனியாக ஏன் பார்க்க வேண்டும்? அவர்கள் மற்ற அம்மன், கோவில் சூத்திர பூசாரிகளைவிட எவ்வகையில் உயர்ந்தவர்கள்? போலியான 'நற்பண்புகள்' தேவையா? என்றாவது வெளிச்சத்திற்கு வந்து விடுமல்லவா? நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் கேட்டார், இயற்கை உபாதையை கூட 'அடக்கி வைத்து கொண்டு ' எப்படியிருப்பார்கள் என்று? கோவில் சுற்றுச்சுவரெல்லாம் திறந்தவெளி கழிப்பிடங்கள் தானே? 'காஞ்சிபுரம் , ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சக பார்பனர்கள் போல , கருவறையிலேயே 'கரு உண்டாக்க' முயற்சிக்க வில்லையே ? ஆதி சங்கரனே 'அந்த' ரகசியம் அறிந்து கொள்ள இறந்த மன்னன் உருவில் சென்று பட்டதரசியை கருவுறச்செய்தானாம்? இந்த காலத்தில் மடாதிகள் வெளிப்படையாகவே மேல்தட்டு வர்க்க பெண்களிடம் உரிமை எடுத்து கொள்கிறார்கள்? ஒரு அனுராதா ரமணன், ஒரு சுந்தரவள்ளி போதுமா? இந்த சமூதாயத்தை திருத்த இன்னும் பல சுந்தரவள்ளிகள் தேவை!
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Difference of Opinion with Dr. Shalini ! - Never Seen Interview | MT 223
19:45