வணக்கம்,அய்யா,, பிரான்ஸ் நாட்டில் இருந்து அப்துல், உங்களின் தொடரை நக்கீரன் பத்திரிக்கை இல் படித்ததில் இருந்து உங்களின் பரம ரசிகர் ஆகிவிட்டேன், தற்போது "டூரிங் டாக்கீஸ் youtube" சேனல் லில் வரும் உங்களின் தொடர் மிகமிக அருமை, பல சுவாரஸ்யமான விஷயங்களை உங்களுக்கே உரிய புன் சிரிப்புடன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. மேலும் பல விவரங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன் அய்யா,, அன்புடன்,அப்துல் பாரிஸ்.
@marimuthuramanathan84354 жыл бұрын
வியக்கத் தகு மனிதர்கள் எல்லாத் துறகளிலும் இருக்கிறார்கள். சினிமாத் துறையில் இருப்பவர் அனைவரும் ஒழுக்கம் அற்றவர்கள் என்ற பரவலான கருத்தை கலைஞானம் ஐயா அவர்களின் இந்த பதிவுகள் காட்டுகின்றது. இவரது பணி தொடரட்டும். வாழ்த்தி வணங்குகிறேன்.
@venkatesankannan85834 жыл бұрын
டீ வாங்கி கொடுத்தவருக்கும் நன்றி மறவாமல் உதவி புரிந்தது மேன்மை Sir
@ramaachakkarapani72224 жыл бұрын
தாராள மனது சார் உங்களுக்கு உங்கள் வம்சத்திற்கே புண்ணியம் சேர்த்துருகீங்க 🙏
@joswalazaras33763 жыл бұрын
Superrrrrrr... சிவகுமார்.... Ji🌺🙏🌺
@shaikabdulwahab45494 жыл бұрын
Super Ayya. Vazhga panpalar ayya Sivakumar. Interesting narration,as usual. Vazhga.
@samdevaraj18414 жыл бұрын
"Nanayathilum nanayam" is a high moral lesson sivakumar teaches. You tell the incident in your way. This is fantastic. You keep the interest alive in each episode. Thanks.
கலைஞானம் ஐயா அவர்கள் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை சுருக்கி திரைப்படமாக எடுக்க வேண்டும்
@ramakrishnanpitchai13064 жыл бұрын
மதிப்பிற்குரிய பெரியவர் திரு.கலைஞானம் அவர்கள் நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதம் மிகவும் அருமை.
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@aruk34214 жыл бұрын
What a generous man
@pushpakk20493 жыл бұрын
God bless your family
@ஆயிரம்கதைகள்964 жыл бұрын
Wonder. Full
@l.m.g.r57174 жыл бұрын
This generation lot of learn about our previous generation. Real salute devar ayya and Shivakumar ayya
@inthinathan4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@rajumettur48375 ай бұрын
You are a gem.
@subramanianramamoorthy34134 жыл бұрын
Ayya, Not forgetting people who help us are the emissraries of GOD. You are greatful in that respect Shiva kumar Ji always looks handsome and first I saw him in film as brother of MGR. Good face. He acted in God's role. But I was disappointed to see his later year's life philosophy. He is okay with tamil talk and unbelievable memory.
@dhinesh29324 жыл бұрын
ஐயா... நீங்கள் இன்னும் பல காலம் வாழ வேண்டும்.. இன்னும் சொல்ல போனால் என் ஆயுளயும் சேர்த்து வாழ வேண்டும். அதற்கு என் முருகன் அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏
@sivaraman55284 жыл бұрын
சூப்பர் அய்யா
@sekarayyadurai68364 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️❤️Devar 🙌
@ravisankar10224 жыл бұрын
அருமை அருமை
@thevarsekar5704 жыл бұрын
ஐயா, நீங்கள் நீண்ட நாட்கள் வாழ அப்பன் முருகன் அருள் புரிவான்.
@beyondthefashion47054 жыл бұрын
Sivakumar ayya great, he is my father hero
@sankarsubramaniyan80814 жыл бұрын
Kuwait sankar, supper sir.
@plukejayakumar804 жыл бұрын
Dear Kalai Gnanam Aiya ,Because of your Honesty only I have given you the Title "EZHUMALAI UTHAMA SINGAM "
@srinivasanvasudevan74134 жыл бұрын
P R Somasundaram Also Directed One More Successful Film "Sarvam Sakthi Mayam"