Nanga kathiravan sai nu vaikalam nu irukom avanukku nalla irukkuma sollunga ayya
@astrogunasekaran11 ай бұрын
@@rajasasihk initial sollunga..
@rajasasihk11 ай бұрын
Mani raja father name
@SusiMoorthy-ze2br Жыл бұрын
26.10.23 time 8.23pm .....boy baby name sollunga ayya....
@astrogunasekaran Жыл бұрын
ஸ்ரீ,ச ஆகிய எழுத்துகளில் நியூமராலஜி படி 5 ஆம் எண் அமையும்படி பெயரை அமைத்துக் கொள்ளவேண்டும்..
@tamilarasu45206 ай бұрын
3/6/2024 மதியம் 2:35 மணிஎன்ன ராசி நட்சத்திரம் சொல்லுங்கள் பெயர் என்ன பெயர் வைக்க வேண்டும்
@astrogunasekaran6 ай бұрын
கன்னி லக்னம், மேஷராசி அசுவினி நட்சத்திரம் சு,சே,சோ,ல எழுத்துகளில், பெயர் இன்ஷியல் சேர்ந்து கூட்டுத்தொகை 14,23,32,41,50 ஆக இடம்பெற வேண்டும்.
@MadhasBoomika Жыл бұрын
21.12.2023 ...time 6.18 am boy baby idam erode nalla name sollunga sari
@astrogunasekaran11 ай бұрын
தனுசு லக்னம், மீனராசி ரேவதி நட்சத்திரம் தே,தோ,ச,சி,சா,சீ எழுத்துகளில் நியூமராலஜிபடி (இன்ஷியல் சேர்ந்து) கூட்டுத்தொகை 21,30,39,48 வருமாறு பெயரை 3ஆம் எண்ணில் அமைப்பது நன்மை...
@ஜோதிஜோதி-ல7ற Жыл бұрын
சர் எனக்கு 11-11-2023 3.29க்கு ஆண் குழந்தை பிறந்தது எந்த எலுத்தில் பெயர் வைய்ப்பது
@astrogunasekaran Жыл бұрын
சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பே,போ,ர,ரி எழுத்துகளில் பெயர் அமைக்கலாம்..
@PrakashGayu-yf1bh7 ай бұрын
Anna harsha sai name meaning sollunga pls pls pls
@astrogunasekaran7 ай бұрын
சிவபெருமானால் எங்கும் எவ்விடத்தும் கிடைக்கக்கூடிய மகிழ்வு...
@sangeetharajendran794 ай бұрын
Sir ennaku 17.06.2024 mathiyam 12.11 PM ku boy baby born enna name vaikalam ennaku murugan god name vara mathi vaika asai
@astrogunasekaran4 ай бұрын
@@sangeetharajendran79 ஆண்குழந்தை முருகன்பெயர் பதிவு போட்டிருக்கிறேன் பாருங்கள்..
@sangeetharajendran794 ай бұрын
Starting letter enna vaika sir
@astrogunasekaran4 ай бұрын
@@sangeetharajendran79 பே,போ,ர,ரி
@Tulasi5865 ай бұрын
16/6/24 காலை 6:43 ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ன பெயர் வைக்கலாம் ஐயா
@astrogunasekaran5 ай бұрын
kzbin.info/www/bejne/Y4ibpmOdjZ6qnLc பெயர் இன்ஷியல் இணைத்து கூட்டுத்தொகை 14,23,32,41 ஆக அமைவது நன்மை
@madhumitha1035 Жыл бұрын
1/12/2023 boy baby 4.39 am Name suggest panuga sir
@astrogunasekaran Жыл бұрын
துலாம் லக்னம்,மிதுன ராசி, புனர்பூசம் நட்சத்திரம்...கே,கோ,ஹ,ஹி எழுத்துகளில் பெயரை அமைக்கும் போது நியூமராலஜி படி பெயர் எண் இன்ஷியல் சேர்த்து கூட்டுத்தொகை 11,20,29,38 வருமாறு அமைப்பதே சிறப்பானது
02/12/2023 time 12.39 pm boy baby. thanishmithran,Hemdev ,Hemrish , Murugan name il nala peyar sollungal ayya..appa name -Karthick amma name-Ramya..
@astrogunasekaran9 ай бұрын
R.K.Hemdev ok...
@ramskutty7289 ай бұрын
Thank u sir
@JanakiK-es1ro6 ай бұрын
Hi sir Baby Boy 28/5/2024 time 6.24pm Tuesday name rasi lakh nam solunga sir
@astrogunasekaran6 ай бұрын
விருச்சிகம் லக்னம், மகர ராசி திருவோணம் நட்சத்திரம்..ஜே,ஜோ,க,கா எழுத்துகளில் நியூமராலஜி படி 10,19,28,37,46 ஆகிய கூட்டுத்தொகையில் ( இன்ஷியல்,பெயர் இரண்டும் இணைந்த எண்) அமைத்துக் கொள்வது யோகம்..
@sivaecoking10 ай бұрын
29/12/2023 baby boy 12.40 pm name soluga
@astrogunasekaran10 ай бұрын
பூசம் நட்சத்திரம்,கடக ராசி,மீன லக்னம் கோ,கௌ எழுத்துகளில் பெயர் அமைக்கவும்.நியூமராலஜி படி கூட்டுத்தொகை 12,20,21,29,30,38,39
@vijayashanmugam91477 ай бұрын
10.05.2024 12.47 pm boy boy.. ena name vaikalam aiya
@astrogunasekaran7 ай бұрын
kzbin.info/www/bejne/m4fdhGyDl7-qZ7c மிருகசீரிஷம் நட்சத்திரம் ரிஷப ராசி வே,வோ,கா,கி பெயர் எழுத்துகள் ... நியூமராலஜி படி 1 ஆம் எண் சிறப்பு...
@alliswell50995 ай бұрын
01.07.2024 2.41pm வசீகரன் or விமலன் or lokeshwaran ethu vekalam
@astrogunasekaran5 ай бұрын
@@alliswell5099 இன்ஷியல் குறிப்பிடாமல் இருந்தால் எப்படி நியூமராலஜி சொல்ல முடியும்?
@alliswell50995 ай бұрын
S sir or S S
@alliswell50995 ай бұрын
Parent name father selvakumar M Mother Sathya T
@astrogunasekaran5 ай бұрын
@@alliswell5099 S.Vaseekaran S.Lokeshwaran S.Vimalan All is well
@alliswell50995 ай бұрын
🙏🙏
@balub6256 Жыл бұрын
8/12/2023 boy baby time 11:38am nalla name sollunga sir
@astrogunasekaran Жыл бұрын
நியூமராலஜிபடி 5ஆம் எண்ணாக வருமாறு பெயரை பே,போ,ர,ரி எழுத்துகளில் தொடக்கமாக அமைத்துக் கொள்வது சிறப்பு..
@Ts777...11 ай бұрын
ஐயா வணக்கம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தேதி 21-11-2023 (12:05) எந்த எழுத்தில் பெயர் வைய்ப்பது ஐயா 🙏
@astrogunasekaran11 ай бұрын
கும்பராசி சதயம் நட்சத்திரம் கோ,ஸ,ஸீ,ஸூ,தோ,தௌ எழுத்துகளில் நியூமராலஜிபடி 3 அல்லது 5 எண் (இன்ஷியல் சேர்த்து)இந்த எண்களில் பெயர் அமைப்பது சிறப்பானது.
@Ts777...11 ай бұрын
நன்றி ஐயா🙏
@nanthininanthini47417 ай бұрын
24/3/24.ஆண் குழந்தை 12.8 pm nalla Name solunga ayyaa..
@astrogunasekaran7 ай бұрын
மிதுன லக்னம் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம்..ப,பா,பி தொடக்க எழுத்துகள்... நியூமராலஜி ஜாதக யோகப்படி சிறப்பு எண் 6..
@kasigandhi57813 ай бұрын
ஐயா எங்களுக்கு 11/6/2024 அன்று இரவு 8.35 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.சிவன் பெயர் வைப்பதாக வேண்டி கொண்டோம்.எந்த எழுத்தில் என்ன பெயர் வைக்கலாம்.
@kasigandhi57813 ай бұрын
பிறந்த ஊர் -Bengaluru Father name -Kasinathan Mother name-Gandhi
@astrogunasekaran3 ай бұрын
நட்சத்திரப்படி மெ,மை எழுத்துகள்..
@kasigandhi57813 ай бұрын
ஐயா இந்த எழுத்தில் அதிக பெயர்கள் இல்லை.அதனால் ட, டி, டே ,டோ ஆங்கிலத்தில் D முதல் எழுத்தில் பெயர் வைக்கலாமா மற்றும் எந்த நியூமராலஜி எண்ணில் பெயர் வைக்க வேண்டும்
@shobana66615 ай бұрын
Sir boy baby 26/1/2024 timing 6.47 pm sir daswanth name vaikalam sir enna rasi sir
@astrogunasekaran5 ай бұрын
நியூமராலஜி பார்க்காமல், ஜாதக அமைப்பு இல்லாமல் பதில் குறிப்பிடுவது தவறு..கடகராசி கடக லக்னம் ஆயில்யம் நட்சத்திரம்... இன்ஷியல் சேர்ந்து நியூமராலஜி கணக்கிட வேண்டும்..
@vivekamahalingam1640 Жыл бұрын
23.11.2023 நேரம் 9:15 am girl baby.. pls tell the name of first letter..
@astrogunasekaran Жыл бұрын
தனுசு லக்னம், மீனராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் பெயர் எழுத்து : து,ய,ச,ஸ்ரீ,யா நியூமராலஜி எண் : 5
@shakthishakthi3253 Жыл бұрын
07/12/2023 Time : 10:07 PM Boy baby yanna name vaikkalam sir
@maduraisenthil4784 Жыл бұрын
22.11.2023 9.48am boy baby fst letter name solunga pls
@astrogunasekaran Жыл бұрын
கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் பெயர் எழுத்து த,தீ,ஸே,ஸோ,நோ,நௌ
@mahagopi81387 ай бұрын
25.4.2024 காலை 7.45 மணி ஆண் குழந்தை என்ன ராசி நட்சத்திரம் சொல்லுங்கள்
@astrogunasekaran7 ай бұрын
துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்...
@ganeshshankar14945 ай бұрын
sir boy baby D.O.B 03/07/2024 birth time 03:28 pm vikrama aadhiran name vaikkalaama
@astrogunasekaran5 ай бұрын
இன்ஷியல் இல்லாமல் நியூமராலஜியைக் குறிப்பிட்டால் அது தவறு...
@lavanyaveera60627 ай бұрын
Sir my baby born in 15.5.2024,boy baby ,Maa,Mee, Mu, nalla Sivan name sollunha sir plz.... timing 3:40
@astrogunasekaran7 ай бұрын
ம,மா,மி,மு சிவன் பெயர்கள்: மகிதன்,மகவான்,மகாநடன், மகேசன்,மகாலயன்,மதிசூடி,மத்துவன்,மயேசன்,மயேசுரன்,மலைவில்லோன்,மாநடன்,மாதுபங்கன்,முதல்வன்,முழுதோன்,முறைவன்,முற்றறிவன்.
@sumathis92287 ай бұрын
30/04/2024 time 2.55 pm boy baby name suggest pannunga sir
@astrogunasekaran7 ай бұрын
கடகலக்னம்,மகர ராசி உத்திராடம்... நியூமராலஜி யோக எண் 3.. பே,போ,ஜ,ஜி தொடக்க எழுத்துகள்..
@anujaarumugam11 ай бұрын
வணக்கம் ஐயா எங்களுக்கு 2024.01.03 காலை 7.00 மணி க்கு ஆண் குழந்தை பிறந்தது எந்த எழுத்தில் பெயர் வைப்பது என்று சொல்லுங்கள்
10/12/2024 1:26AM Boy baby Enna Ezhuthil Name vaikkalam
@astrogunasekaran10 ай бұрын
10.01.2024 அல்லது 10.12.2023 ஆ? சரியாக அனுப்பவும்..
@devivicky494910 ай бұрын
@@astrogunasekaran30.12.2023 Saturday 1.22pm boy baby solunga iyya
@PoornimaM-di1wn4 ай бұрын
My son name is S.Monieshwar ..... Born on 3.4.2023. Simmam rasi That why we decided to Monieshwar.. Ungal opinion soluga..... Nalla name tana sir?
@astrogunasekaran4 ай бұрын
need birth time and place..
@PoornimaM-di1wn4 ай бұрын
Madurai and time is 3.51pm
@astrogunasekaran4 ай бұрын
@@PoornimaM-di1wn ok நன்மை தான் வைக்கலாம்...
@PoornimaM-di1wn4 ай бұрын
Thank you 🙏🙏🙏
@RAMKUMAR-vk5xy7 ай бұрын
24/4/2024 time 8:10 boy baby name suesstion panuga
@gomathip55424 ай бұрын
1/08/2024 5.08 PM Boy baby Numerology no soluga ayya
@astrogunasekaran4 ай бұрын
1 மற்றும் 3ஆம் எண்
@gomathip55424 ай бұрын
Shivan n murugar 2peroda name sethu vaiklama
@astrogunasekaran4 ай бұрын
@@gomathip5542 வைக்கலாம்..
@gomathip55424 ай бұрын
Athu mari name iruntha soluga ayya
@sathishkumar5006 Жыл бұрын
06/12/2023 boy baby time 10:19pm nalla name solluga brother N letter
@astrogunasekaran Жыл бұрын
நியூமராலஜிபடி 6ஆம் எண்ணில் பெயர் அமைத்துக் கொள்ளவும்..
@reethareetha16035 ай бұрын
29/06/23 time 10.56 name sollunga sir plss
@astrogunasekaran5 ай бұрын
ரு,ரே,ரோ,தா எழுத்துகளில் பெயர்,இன்ஷியல் இணைந்து நியூமராலஜி கூட்டுத்தொகை 11,20,29,38,47 என அமைப்பது நன்மை
@SKSundars9 ай бұрын
23/01/2024 boy baby. Can you pls tell me the Star and naming sir.
@astrogunasekaran9 ай бұрын
பிறந்த நேரம்,இடம்?
@SKSundars9 ай бұрын
@@astrogunasekaran Place: Madurai Time: 12:35 pm Gender: boy baby First child.
@kesavanjaya9161 Жыл бұрын
19/11/23 நேரம் 6.38.am ஆண் குழந்தை நல்ல பெயர் செல்லுங்கள் சார்
@astrogunasekaran Жыл бұрын
மகர ராசி,திருவோணம் நட்சத்திரம்,விருச்சிக லக்னம், பெயர் எண் இன்சியல் இணைத்து 1 ஆம் எண் வருமாறு அமைப்பது சிறப்பு.பெயர் எழுத்து ஜூ,ஜே,ஜோ,கா,கி
@hemabala48718 ай бұрын
29.03.2024 boy baby time 9.43pm Friday ..name sollunga ayya..
@astrogunasekaran8 ай бұрын
விருச்சிக லக்னம், விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ந,நி,நு,நே எழுத்துகளில் நியூமராலஜி எண் 2 இடம்பெறுமாறு அமைக்க வேண்டும்
@petchiammalc1719 Жыл бұрын
28/10/23 ஆண் குழந்தை... 1.52pm ... Nalla name sollunga அய்யா...
@astrogunasekaran Жыл бұрын
நியூமராலஜி படி 1 அல்லது 9 எண் வருமாறு பெயரை சு,சே,சோ,ல எழுத்துகளில் அமைத்துக் கொள்ளுங்கள்..
@gayathrijeeram78529 ай бұрын
08/03/24 andru kalai 8.11am boy baby porandhrukanga andha an Padi andha aluthupadi vaikanumnu solluga sir
@kamaliselvi22798 ай бұрын
H letter la start akura boy baby name solunga sir And numerology num 1 Murugan related name ah solunga
@astrogunasekaran8 ай бұрын
kzbin.info/www/bejne/epqaY616iNCVZsk h starting names...
@RamarRamar-zr6rj6 ай бұрын
Ayya June 11 Time10.17pm Boy Baby Nalla Nee letter la Name Solunga pls.....
@MohanRaj-wr1xb5 ай бұрын
பவித்ரன் என்ற பெயருக்கு அர்த்தம் சொல்லுங்கள் ஐயா
@astrogunasekaran5 ай бұрын
அனைத்திலும் தூய்மை,நேர்மை
@kavistatuzz755 Жыл бұрын
19/10/23 ...நேரம் 1.26 Pm பெண் குழந்தை இடம் ராசிபுரம்...நல்ல பெயர் சொல்லுங்கள் சார்..
@astrogunasekaran Жыл бұрын
விருச்சிகராசி கேட்டை நட்சத்திரம், பெயர் எண் 1 அல்லது 9 வருமாறு அமைக்கலாம். பெயர் எழுத்து நோ,ய,யு,நே,நை
@kavistatuzz755 Жыл бұрын
கேட்டை நட்சத்திரம் (இ ) தொடங்கும் எழுத்து வைக்கலாமா....
@astrogunasekaran Жыл бұрын
@@kavistatuzz755 'இ' தொடக்க எழுத்தாக விருப்பம் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்..சூரியனின் கார்த்திகை என்பதால் உங்கள் பெயர் எண்ணின் 1 ஆம் எண்ணே சிறப்பானது...
@kavistatuzz755 Жыл бұрын
1)யுவாதிகா=yuvathika 2)யஸ்மிகா=Yashmika 3)யஷிகா=Yasika. சார் இந்த பெயர்கள் ஏதேனும் தேர்ந்தெடுக்கலாமா.....
@astrogunasekaran Жыл бұрын
@@kavistatuzz755 தேர்ந்தெடுக்கலாம்..
@sasisasi50607 ай бұрын
11/4/2024 Time 12:19 am boy baby rasi nakasathram name starting letter sollunga sir
@astrogunasekaran7 ай бұрын
kzbin.info/www/bejne/nXi8c6d3gM1-jaM பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்.. தனுசு லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம்..லி,லு,லே,லோ வரிசை பெயர்கள்
@AMeena-e5r8 ай бұрын
11.3.2024 boy baby time 6.53am raasi pathu solluga
@astrogunasekaran8 ай бұрын
மீன லக்னம், மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் து,ய,ச,ஸ்ரீ எழுத்துகள் பெயர் எழுத்துகள் நியூமராலஜி எண் 4
@thilakshana68138 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு 04.04.2024 அன்று இரட்டை ஆண் குழந்தை பிறந்தது கா ,க ஜா ஜோ ஜே என்று தொடங்கும் வரிசையில் நல்ல பெயர்களை சொல்லுங்கள் ஐயா. 8:10 😮
@astrogunasekaran8 ай бұрын
விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்...
@DevaDeva-bp5yf8 ай бұрын
08/04/2024 08:50 ஆண் குழந்தை பிறந்தது , இவருக்கு சொல்லுங்க சுவாமி
@astrogunasekaran8 ай бұрын
8.50 am or p.m?
@DevaDeva-bp5yf8 ай бұрын
@@astrogunasekaran am sir...
@DevaDeva-bp5yf8 ай бұрын
@@astrogunasekaran 8:45 am sir correct time
@sivaramasamy969 ай бұрын
10.02.2024 time 7.42pm Baby boy Chennai nalla name sollunga iyya
@astrogunasekaran9 ай бұрын
சிம்ம லக்னம் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் க,கீ,கு,கெ தொடக்க எழுத்துகளில் விருப்பப் பெயர்களை நியூமராலஜிபடி தேர்ந்தெடுக்க நன்மை...
@sivaramasamy969 ай бұрын
@@astrogunasekaran நன்றி அய்யா
@VaniKutty-x8m4 ай бұрын
19.07.2024 3.19am peyar sollunga boy
@astrogunasekaran4 ай бұрын
கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி நோ,ய,யி,யு எழுத்தில் நியூமராலஜி படி 1 மற்றும் 5 ஆம் எண் சிறப்பு
@manoaj45966 ай бұрын
12.05.2024 boy baby afternoon 12.08 time . ச,க,கு,ங சிவன் பெயர்கள் please sir
@rajalakshmie49719 ай бұрын
13/12/2023 ஆண் குழந்தை பிறந்துள்ளது time 12:04 pm நல்ல பெயர் செலலுங்க ஐயா
@astrogunasekaran9 ай бұрын
கும்ப லக்னம், தனுசு ராசி மூலம் நட்சத்திரம் யே,யோ,ப,பி எழுத்துகளில் நியூமராலஜி படி பெயர் மற்றும் இன்ஷியல் இணைந்து கூட்டுத்தொகை 14,23,32,41,50 வருமாறு 5ஆம் எண்ணில் அமைப்பது நன்மை
@surulivelsivanantham97208 ай бұрын
வணக்கம் எனக்கு 26/2/2024 காலை 6.24 மணிக்கு ஆண்குழந்தை பிறந்து ராசி. நட்சத்திடம், கணித எண் கூறுங்கள்
@astrogunasekaran8 ай бұрын
கும்ப லக்னம், சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் 5ஆம் எண் சிறப்பு..
@RAMKUMAR-de7qe11 ай бұрын
15/12/2023 2.38pm ஆண் குழந்தை.
@astrogunasekaran11 ай бұрын
உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி பே,போ,ஜ,ஜி எழுத்துகளில் நியூமராலஜிபடி 5ஆம் எண்ணில் பெயர் அமைக்கலாம்..
26.10.2023 அதிகாலை நேரம் 3 மணி பெயர் மற்றும் நட்சத்திரம் ராசி சொல்லுங்கள்
@urphotography20154 ай бұрын
My son name is tarakeshwara jeyanth. He is born 18.06.2024 tulam rasi swati nakshatra 4th pada. My dad name is jeya chandran he is passed away same day 18.06.2024 so enakku appa name varanum ninachu Tarakeshwar kuda jeyanth name sethu Tarakeswara jeyanth nu vachuruken apadi vaikalama pl sollungal
@astrogunasekaran4 ай бұрын
அருமை...தாராளமாக வைக்கலாம்..
@urphotography20154 ай бұрын
Rempa nandri iyya en appa iranthathu enakku 5 days ku aparam than therium enaku operation panithan baby eduthanga so enta doctor sollakudathunu sollitanga nu enta yarum sollala but oru silar en payan tuesday piranthathu than nu solli rempa Manasa kastapaduthuranga. My son is born 18.06.2024 at morning 11.59 Am tues day. enakku appa na rempa uyir enna la innum athula irunthu veliya varamudiyala. After 8 years I get My second baby but enna la happy ya irukka mudiyala
@Ramachandran-iy1hb10 ай бұрын
28/06/2020 , 5:48am , male
@astrogunasekaran10 ай бұрын
கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் மிதுன லக்னம்..
@Ramachandran-iy1hb10 ай бұрын
@@astrogunasekaran name sir
@Ramachandran-iy1hb10 ай бұрын
Time nalla neram thana sir. Nalla படிச்சி என்ன வேலை seivan என்று சொல்ல வேண்டும்
@KARTHIKEYAN-gh3np10 ай бұрын
26-01-2024 time 7.27 Pm Baby Boy . Coimbatore
@astrogunasekaran10 ай бұрын
கடக லக்னம், கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்..பௌர்ணமி அமைப்பு..லக்ன ராசியதிபன் பலம்...2ஆம் எண் சிறப்பு..பெயர் எழுத்து மெ,மை
@sushanthsureshmalavika43839 ай бұрын
பிரணவ் சிவன் பெயரா
@astrogunasekaran9 ай бұрын
பிரணவ் பிரணவம் என்பது ஓங்கார மந்திரத்தையும் சுவாசத்தையும் குறிப்பிடும்..சிவனைக் குறிக்கக்கூடியது ..ஆனால் பிரணவரூபம் என்பது அனைத்து கடவுளையும் குறிப்பிடுவதால் இறைவன் முருகனையும் குறிப்பிடுகிறது..
@yuvarajyuvaraj512111 ай бұрын
8-1-2024 மதியம் 12.32 ஆண் குழந்தை பிறந்தது எண்ண பெயர் வைப்பது
@astrogunasekaran11 ай бұрын
விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் ந,நி,நு,நே எழுத்துகளில் பெயர்,இன்ஷியல் இணைந்து கூட்டுத்தொகை 21,30,39 வருமாறு அமைப்பது நன்மை.
@yuvarajyuvaraj512111 ай бұрын
@@astrogunasekaran நவனித் name today morning tha vicha sir intha name ok va ila change panuuma sir
@astrogunasekaran11 ай бұрын
@@yuvarajyuvaraj5121 ok..29 வரலாம்.நன்மை தான்
@yuvarajyuvaraj512111 ай бұрын
@@astrogunasekaran tq sir
@AriyaGoundarGoundar5 ай бұрын
Ki
@gowthamkarthik283811 ай бұрын
என்தங்கச்சிக்குஆண்குழந்னதபிறந்திருக்கு9/1/2024அனுசம்எண்ணபெயர்னவக்கலாம்கானல8'35 மணி
பெயர்,இன்ஷியல் இரண்டும் சேர்ந்த நியூமராலஜி கூட்டுத்தொகை 10,19,28,37 அமைவது நன்மை..தொடக்க எழுத்து ச,ஞ,ஸ்ரீ
@sasikumarshelterteam836011 ай бұрын
ஐயா எனக்கு 15/01/2024 மதியம் 3.13 அளவில் ஆண் குழந்தை
@astrogunasekaran11 ай бұрын
ரிஷப லக்னம், கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.. பெயர் எண் இன்ஷியல் இணைந்து கூட்டுத்தொகை 6 வருமாறு த,தீ எழுத்துகளில் தொடக்கமாக வைத்துக் கொள்வது சிறப்பு..