Kumbum equals Thunbam... But all I trust him .....My lord mahadev.... Om namha shivaya❤❤
@ashwanticabella34204 ай бұрын
எனக்கு கன்னி ராசி மற்றும் நான் ருத்ராட்சம் அணிந்திருக்கும் ஒரு சிவனடியார் இப்பிறவியில் பெண்ணாக பிறந்ததில் கவலைப் பட்டேன் ஆனால் இப்போது சிவனடியேன் என்பதில் ஆனந்தம் அடைகிறேன் 🙏ஓம் நம சிவாய🙏
@balasundarisundari72167 ай бұрын
நான் மகர ராசி ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நான் இருக்கேன்... எனக்கு எல்லாமே அப்பன் சிவன் தான்... எல்லா உயிருமே சிவன் தான் இதில் ஏது சிவன் ராசி... 🙏🏻💙
@SeelanVip-t7b3 ай бұрын
@@balasundarisundari7216 🤔
@SabthashwarSubthashwar15 күн бұрын
Oru thaaikku mooththa pillai veeruh kadaisi pillai veeruh illa ellaaappillaijum ammavittu onnu thaan Petravazl thaai enraal padaiththavan ennappan ivan thaanee ❤ எல்லாம் சிவனே அனைத்திலும் இவனே
@swethamary2282 Жыл бұрын
Kanni rasi aana I'm a Christian. But i ❤ shiva since my childhood
விருச்சிகத்தில் யேன் பிறந்தோமென்று இன்றுவரை மனம் வருந்தி அழுதிக்கிறேன் ஆனா எல் இதயம் கேட்கும் போது மிக சந்தோச படுகிரேன்................ஓம் நமச்சிவாயம்
@adksrijathu20885 ай бұрын
Nanum virichikam eppothum om namachivaya😊
@shobam2956Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது முழுக்க உண்மைதான் நான் கும்ப ராசி எனக்கு இப்போது 30 வயதாகிறது 25 வயது முதல் கடந்த ஐந்து வயது வருடமாக நான் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து உள்ளேன் ஆனால் ஆனால் எனக்கு இப்பொழுது சிவபெருமான் மட்டுமே கடவுளாக தெரிகிறாள் எனக்கு அவர் மீது உள்ள பக்தியும் நம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது சொல்லப் போனால் இதுவரைக்கும் நான் கடவுளை முழுமையாகவே நம்பவில்லை ஜாதகத்தையும் நம்பவில்லை கடந்த ஒரு மாதமாக அதை நான் முற்றிலும் ஓம் நமச்சிவாய ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறேன் ஓம் நமச்சிவாய சிவாய நமஹ அண்ணாமலையே போற்றி தென்னாட்டவர் என் சிவனைப் போற்றி❤
@MallikaM-m8i Жыл бұрын
Om namah shivaya 🙏
@Vijayaruneditz56385 ай бұрын
நானும் மேஷ ராசி 😢 நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான் எனக்கு நிறைய கிடைச்ச மாதிரி கிடைச்சது எதுவும் இல்லை சின்ன வயசிலிருந்து சாமியை கும்பிட மாட்டேன் ஆனா 27 வயசுக்கு மேல சிவன் ,கடவுள் எல்லாம் இறங்கிருச்சு இப்ப எல்லா சாமியும் கும்பிடுவேன் பட் சிவன் தான் உயிர் என்ன படச்ச அவனக்கு எனக்கு என்ன செய்யணும்னு அவனுக்கு தெரியும் om namah shivaya
@KathiresanRavisankar10 ай бұрын
என் அப்பன் சிவன் இருக்கார் அது போதும்
@swethamary2282 Жыл бұрын
I am a Christian girl but my most fav and i love Shiva... Y i don't know from my childhood 😊please explain me brother...
@ashwinfangirl8 ай бұрын
Yella God um onnum thaa sis ungaluku yaara pudikuthu worship pannunga 💖
@yosephsamuvel8 ай бұрын
Naanum Christian than ana intha video full ah paathean .. bible kuda rasi pathi irukku.. athin athin kalathil athin athin rasi’nu
@yosephsamuvel8 ай бұрын
Yobu: 38 athigaram 31 ,32,33 vasanam bible la irukku paaru
@VijayaMuthu-w6f7 ай бұрын
Bible படிக்கிற மாதிரி கொஞ்சம் திருவாசகம் படிங்க அவரே unathuvar Pope ஆண்டவரே படிச்சு இருக்கார்
@SathyaSathya-bg7ed6 ай бұрын
@@VijayaMuthu-w6f Hai nanum ipoo tiruvasagam patijran enaku onrum theriya vilai bro ena panrathu, epdi unarthuvar ungalk epdi natanthuchu
@NitharsanNitharsan-o3dКүн бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.நான் விருட்சக ராசி நான் எனது அப்பன் பார்வதி நாதனை உணர்ந்தது.22வயதில்.நான் இலங்கையில் இருந்து (நிதர்சன்) லங்கேஸ்வரனே போற்றி போற்றி
@ramachandran220211 ай бұрын
எல்லாமே என் அப்பன் சிவம் தன்
@ManiKandan-wl9lv17 күн бұрын
நான் ஒரு விளையாட்டாக தான் ருத்ராட்சம் கழுத்தில் போட்டேன். இப்பொழுது ருத்ராஜ் இல்லாமல் என் கழுத்தை இல்லை. சிவன் மேல எனக்கு ஒரு பாசம் வந்துருச்சு. நான் மேஷ ராசி நீங்கள் சொல்வது உண்மை. என் உயிர் உள்ளவரை சிவன் நாமம் ஓம் நமச்சிவாய.
@santhinirajan27888 ай бұрын
My childhood age not interested in devotional but still now most favorite God my lord shiva 🕉
@sundariakka87776 ай бұрын
நான் கும்ப ராசி நீங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்த தான் நீங்க சொன்னது 🙏🏻🙏🏻🙏🏻
@katze0076 ай бұрын
I am kumbham raasi and attracted to Sivan Perumal like a magnet and my day start with Aum Nama Shivaya and ends with Aum Nama Shivaya 🔱💛🙏🏽 he’s given me strength 🙏🏽 Siva is with me all the time in my mind and heart 🙏🏽🔱
@DivyaM-b3v3 ай бұрын
Na Meena Rashi eankkum Shivan romba pudikkum
@AnuradhaMuthuraja6 ай бұрын
ஐயா நான் கும்பராசி தான் நீங்கள் சொல்வது உண்மை தான்நான் 50 வயதில் சிவனோடு ஒன்றி விட்டேன் என் கஷ்டங்கள் எல்லாம் சிவன் பாத்துக்குவார் நான் சிவனேஎன் உயிர் என்று இருக்கிறேன்
@SvMurugansvm4 ай бұрын
வணக்கம் ஐயா கும்ப ராசி பற்றி சொன்னீர்கள் 100க்கு 100% உண்மை பல விஷயத்தில் என்னை சிவன் காப்பாற்றியுள்ளார் என் உடம்பில் உயிர் இருப்பது அவர் காப்பாற்றிய உயிர்
@sharmasharma55310 ай бұрын
Super 🎉🎉🎉 en appan Sivan
@geethar6584 ай бұрын
மேஷம் உண்மை தான் ❤ ஓம் நமசிவாய
@keerthysrirais141011 ай бұрын
Naanum kumbarasi thaa naraya prombls thaandi vanthuta ga oh nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
My 3rd daughter is Kumbha rasi. Poorattathi star. 1/7/1983 . Born on Friday. She met lots of trouble in her life n lost her father at the age of 17. She has been brought up by her mother( myself) who is.Kadaga rasi, Pushpa nakshatram. Your saying is 100% true.
@sathyag77383 ай бұрын
Enaku mariage முன்னாடி சிவன் கனவில் வந்தார் அப்புறம் தான் enaku கல்யாணம் நடந்தது அன்பான கணவர் ❤😊
@SathyaSathya-bg7edАй бұрын
Super
@MaidhiliMaidhiliАй бұрын
Om namacchuvaya🙏😭🌺🤲
@MadhusudhuMadhu-v3b8 ай бұрын
நான் மேஷம் ராசி பரணி நச்சத்திரம் 19 ஏஜ் தான் பட் எனக்கு சிவன் ரொம்ப புடிக்கும் முருகனை புடிக்கும் பட் சிவனை மாட்டும் தான் வாளிப்பாடு செய்வேன் 🙏🙏🙏🙏
@nirmaladevi51748 ай бұрын
Nan virutchigam dhan neega solra athanayum unmai enaku munnadilam rombave kovam varum 😢 periyavaga chinnavaga pakama thittuven but 3 year munnadi irundhu shivan mela bakthi vandha piragu enna nan romba maathikiten yarayum thitturadhu illa romba life ye change airuche elame avan seyal en appa shivan arul irundha podhum vera onnum venam om nama shivaya 🙏🏻🙇🏻♀️❤
@vinayagamoorthypazani56962 ай бұрын
நானே பல குழப்பத்தில் இருந்தேன் என் உள் மனதார சொல்றேன் இன்னும் எத்தனை எத்தனை எத்தனை எத்தனை எத்தனை ஜென்ம் மே எல்லா தெய்வங்களுக்கும் மேலாண்மை கொண்டவ ரே
@sait89306 ай бұрын
Nan Viruchigam dan, neenga soldradhu romba sariya iruku. nan oru naal shivan kitta manadhara vendina nyabagam iruku ,apram adhepola neenga soldramadhiri apo andha nerathula ennoda Maturity level nijamave mari irundhadhu.Adhuku apram nan Shivana vazhipatta vidhame mariduchunu ipodan puriyudhu..Om Namashivaya ...Its all miracle ndra madhiri iruku ipo thirumba yosichu partha...
Yes its true in my life. Im kumbha rasi. Very true.❤❤
@PnNivetha10 күн бұрын
ஓம்நமசிவாய 🙏🕉️
@MahalingamChinnathambi10 ай бұрын
Om namah shivaya ❤
@Priya-j9x8d2 ай бұрын
Om namasivaya om Siva perumane potri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rchandrurchandru84017 ай бұрын
ஐயா நான் கும்ப ராசி தான் நீங்கள் கூறும் அனைத்து வலிகள் எனக்கும் இருக்கு நான் சிவன் பக்தன் எனக்கு கஷ்டங்கள் இருக்கு அனால் நான் அதை பற்றி கவலை பட மாட்டேன் என்னென்றால் நான் சிவன் மீது என கஷ்டங்களை விட்டு விடுவேன்....... அன்பே சிவம்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@creativetech404 ай бұрын
நான் கன்னி ராசி நீங்கள் கூறியது சரிதான் எனக்கு சிவன் நிறைய பிரச்சனையில் இருந்து காப்பாத்தி இருக்கிறார் ஓம் நமசிவாய❤
@dharmarajalingeshwari6871Ай бұрын
நமசிவாய வாழ்க
@Nilani.army.girl9 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் விருட்சகம் எனக்கு பனியிரன்டு வயது
@rajim55542 ай бұрын
Naan mesham raasi tha.... Shivan magal🫂....ohm nama shivaya🙏🌺
@seethalakshmi4686 ай бұрын
Very correct sir. Bayangara sodhanai vedhanai thaan irukku. But still I bow to Sivan ji.
@S.DeepikaS.Deepika-v3g2 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவா சிவா🕉️🛐📿🧿🙏
@MuthuSuba-o6oАй бұрын
Enakku kanni rasinga na 25 vayasulerunthu sivana unara aarampichitten chinna vasule kumpiduven aana eppotha mulumaiya unarren om namah sivaya❤❤❤❤
ஐய்யா எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம். எனக்கு 33 வயது ஆகிறது கடந்த ஒன்றரை வருடமாக சிவ பெருமான் மீது அதீத அளவு கடந்த பக்தி தோன்றுகிறது ஐய்யா... எனக்கு சிவன் தான் வேண்டும் என்று நானாக தேடி சென்ற இடம் கர்நாடக மாநிலம் மலை மாதேஸ்வரன் கோவில்... இது வரை மூன்று அல்லது நான்கு முறை சென்று வந்து விட்டேன்... ஐய்யனை கண்டாலே கண்கள் கலங்குகின்றன... எனக்கு என் ஐய்யன் இருக்கிறான் என்றும் துணையாக.... ஓம் நமசிவாய 🙏
Enakku 30 age prachanaikal varum konjaneram kavalai varum apparam ellam nallathukke sivan parthupparunu vituruven ippa video kekavum puriyuthu, rasi kumbam
@KarthicKumar-xp9lj8 ай бұрын
கும்பம் ராசி அனைத்தும் உன்மை
@PraveenS-h8f6 ай бұрын
நான் மேஷம் ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@poojavijay81932 ай бұрын
Nan kannirasi❤ sivanukkaka thavam irukkan
@ADVSS-v3c25 күн бұрын
உண்மையில்.... நான் மேஷம் ராசி நான் என் இறைவன் மீது தீராத காதல் கொண்டவன் நாம் என்ன தவம் செய்தோமோ நண்பர்களே பிறவிக்கான காரணத்தையும் பிறப்பறுக்கும் இரகசியத்தையும் உணர்ந்தோம் காரணம் நாம் அவர் பிள்ளைகள் என்பதால் பராத்துறை மேவிய பரனே போற்றி சிராபள்ளி எழுந்த என் சிவனே போற்றி போற்றி
@indhuindhu15317 ай бұрын
It's true 💯 my most favourite god siven🕉️
@Simply_Mahi8 ай бұрын
Mesham Viruchagam Kanni Kumbam
@SwathiSwathi-pq1voАй бұрын
Aamanga correct Naa kanni rasi dha❤
@fathimamona48694 ай бұрын
😭😭😭 மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண் நான் செய்த அதிகமாக நல்லது செய்து விட்டேன் அதனால் தான் எனக்கு இவ்வாறு கஷ்டம்😢 எனது அம்மா என்னை அடிக்கடி திட்டிக் கொண்டே இருப்பார் எல்லா பெண்களும் தங்கத்துக்கு விரும்புவாங்க நீ மட்டும் ஏன் தங்கம் போட மாட்றாங்க எனக்கு தங்கம் சொத்து அதற்கெல்லாம் விருப்பமே இல்ல நான் ஆசைப்படுவது நல்ல சாப்பிடணும் நிறைய பேருக்கு உதவி பண்ணனும் அது மட்டும் தான் எனக்கு இந்த லைஃப்ல நான் சாகுற வரைக்கும் எனக்கு அது வேணும் நல்லது அடிக்கடி செய்கிறேன் என்று எல்லாரும் சொல்கிறார்கள் அதனால் தான் எனக்கு இவ்வாறு கஷ்டம்
@shivasundari41523 ай бұрын
Om Namasivaya Appa porti ✨🙏🙏🙏🙏🙏🙏✨🧑🍼🌎💯
@DivyaDivya-kv1vj5 ай бұрын
Iam also kumbam rasi anna neenga sonna ellame enaku nadanthutu than iruku romba nothupoitan 🥺🥺ana Nan shivan na epo unara arambichan na enaku 19years la enga pathalum Shivan photo and Shivan na pathi sinthanai vanthuchi ena ipo Shivan than ellame nu iruku itha ellame en life la nadakuthu romba kastama iruku ennala en life valave pudikala aprm appa Shivan na nenchi valanthutu irukuan ipo age 20 neenga sonna ellame enaku nadanthu iruku
@lavanyap3664Ай бұрын
Naan mesha rasi bharani natchathiram
@vijayanand85427 күн бұрын
@@lavanyap3664 me to bharani
@vinothmvk6911Ай бұрын
True om namashiya🕉️🙏
@KarthikgKarthikg-zt5gg3 ай бұрын
Na...kumbam rasi than...👌
@MariMari-gv2zdАй бұрын
நீ சொன்னது உண்மையா இருந்தா உங்களுக்கு ரொம்ப நன்றி எனக்கு கன்னி ராசி தான்
@reenalingaraj99368 ай бұрын
Ayya nan mesha rasi neenga sonnathu 💯 true
@DhanuShree-gc5nv6 ай бұрын
Na neega sonna entha rasiyum illa Aiya ana ennoda manasula shiva peruman thaan ellame ❤❤❤❤❤❤❤ Hara Hara Mahadeva Parvathi ❤❤❤❤❤ennoda intha chinna age laye ennaku Vara daily yum nenaikura gift tu koduthu irrukaru❤❤❤
@madhubhuvi23077 ай бұрын
Om namashivaya 🙏🏻✨ rmba nanri ayya naan kanni rasi rmba kastama irunthen ipo varaikum apudithan iruken nimathiye ila but sivan ahh matum ninaikama irunthathe ila niga sonathu ellamey unmaithan ayya🙏🏻🖤✨
@DhanuShree-gc5nv6 ай бұрын
Na neega sonna entha rasiyum illa Aiya ana ennoda manasula shiva peruman thaan ellame ❤❤❤❤❤Hara Hara Mahadeva ❤❤❤❤
நான் starting ல கோவில் ல சும்மா டைம் பாஸ் குதா போவான் ஆனா இப்ப ல அப்படி இல்ல உண்மையாவே எனக்கு செம கோவம் வரும் அதனாலாவே என்ன அவ்ளோ வா யாருக்கும் புடிக்காது எனக்கு சிவன் னு எதும் தெரியாது பிரஸ்ட் டைம் பாண்டிச்சேரி ல அந்த முந்திரி தோப்புக்குள்ள இருக்க சிவன் கோவில் கு போன அப்போ இருந்து த எனக்கே தெரியாம நா சிவன் அஹ் மனசார நெனிக்க ஆராமிச்சன் first ல நெறியா கஷ்டம் வரும் நா feel பண்ணுவன் அதுக்குன்னு இப்ப கஷ்டம் ல வரமா ல இல்ல முன்னா விட இப்ப நெறியா கஷ்டம் இருக்கு ஆனா எனக்கு feel எதும் வரல இல்ல சரி ஆகும் னு free அஹ் எப்பவும் போல இருக்க அது ல் ஏன் னு இப்ப புரிிஞ்சிட்ட நா ஆசை பட்ட ஒன்னு எனக்கு கெடிகளான அது என் கூட இருந்த எனக்கு த கஷ்டம் போல அதா இப்பவே போயிரிச்சி னு நெனிச்சி சொந்தோஷ படுவன் ஆனா அது அதோட நிக்காது அதயும் நா ஒரு நாள் உணருவன் நல்ல வேல அது நம்ம கிட்ட இல்ல இருந்த அவ்ளோதா நல்ல வேல அப்பவே போயிரிச்சுனு நெனிப்பன் 🎉
@thilagayuvi3495 Жыл бұрын
கும்பம் ராசிக்கு எல்லாமே சரி தான்💪💪💪💪
@iyyappanb17597 ай бұрын
ஓம் நமசிவாய 🌹🌿🙏 அனைவரும் நலமுடன் வாழ அருள் வாய் சிவமே 🙏🌿🌹
@kalaiarasanseetharaman75547 ай бұрын
Kumbam rasi 33 years aguthu i learned life lesson itself.. Eppa kuda death vantha happily accepted.. But rudra hanuman shivan i am trusting more and more
@sukumar4323Ай бұрын
நானும் மேஷம் ராசி தான் உண்மை தான் அய்யா 🙏🙏🙏 என் அப்பன் சிவன் தான் 🙏🙏
@LathamaheswariMaheswari.k6 ай бұрын
Om namasevaya namaga 🙏🙏🙏
@NoobNoob-z6mАй бұрын
Kanni raasi like button ✅✅✅
@NavarathiramJeyananthan6 ай бұрын
நான் விருச்சிக ராசி, நீங்க கூறிய அனைத்தம் உண்மை
@VeeniVerni-np3xp2 ай бұрын
Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............Om Namah Shivaya 🪷🪷 Om Namah Shivaya 🙏🙏 Om Namah Shivaya 🫂🫂Om Namah Shivaya 💜💜 Om Namah Shivaya 🪷🪷En Uyire En Appan Than Om Namah Shivaya My Heart PPA Love You So Much Paa...............
எனக்கு துலாம் ராசி ஐயா வயது 50 இப்பொழுதெல்லாம் எனக்கு ஓம் நமசிவாயா மந்திரம் சொல்லவேண்டும் என்று மனது ஆசைப்படுகிறது இதற்க்கு என்ன அறிகுறி என்று தாங்கள் விளக்க வேண்டும்