சிவ சிவ திருச்சிற்றம்பலம் அன்பிற்கினிய அடியார் வழக்கறிஞர் திரு முத்துப்பாண்டி ஐயா அவர்களுடைய திருவடியை வணங்கி மகிழ்கிறேன் அடியார்க்கு அடியேன் சிவபாலா மிகச் சிறப்பு ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சிவ சிவ நமச்சிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் ❤🎉
@Arumugam_14749 ай бұрын
என் அப்பன் ஈசன் அடிபோற்றி ஓம் நமசிவாய ஓம் சிவாய போற்றி போற்றி ஓம் நந்தி பகவானே போற்றி போற்றி ஓம் பார்வதி தாயே போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் சிவ சிவ சிவ சங்கரா ஐயா இந்தப் பதிவுக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா ❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய🌏 அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
@menagamenaga7683 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@rkumarasamy4415 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@amudhavallir709 Жыл бұрын
Om namah shivaya எனக்கு எல்லாம் அவரே சிவபெருமானே ❤❤❤🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿💞💞🙏💞💞
@sethumuthaiah4123 Жыл бұрын
சமீபத்தில் சில மாதங்களாகத்தான் திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் பங்கேற்கும் நல் வாய்ப்புக் கிடைத்தது.அதுமுதல்நல்ல தொடர்புகளும்,இதுபோன்ற சிறந்த விடயங்கள், பதிவுகள்,மனத்தெளிவு எல்லாம் அடியேனுக்கு கிடைக்கின்றன.எல்லாம் அவன் செயல் என்ற உணர்வு மேம்படுகிறது.இப்பதிவைவழஙகிய, அடியேனுக்கும் அறியச் செய்த அடியார்கள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்! அவனருளாலே அவன் தாள் வணங்கி,-மிதிலை.இராம.சேது.முத்தையா.
What a Rendition and explanation Respectful Pandi Ayya. Vazhga. Your pronunciation is superb..very sweet brought tears in.my eyes.May Lord Siva Bless you and your team. Vanakkam
@palachantarsangaran7047 Жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி ஓம் நம சிவாய
@SaraMurali Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
@selvisundarrajan Жыл бұрын
நன்றி நீண்ட நாளைய விருப்பம் தற்போது நிறைவேற துவங்கி உள்ளது
@rajeswarichezhian7909 Жыл бұрын
Ohm Namashivaya. Wonderful.
@madevi1603 Жыл бұрын
Om Namashivaya🙏
@ThillavilgamKeelakarai7 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏
@thirumalaik6678 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் சேவை ஓம் நமசிவாய வாழ்க