ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவன் பாதம் காப்பு ஓம் ஸ்ரீசண்முக சிவாச்சாரியார் பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்பாள் பரீட்சையை பற்றி விளக்கம் தாருங்கள் ஸ்வாமி
@mrvprakash50642 ай бұрын
Om Nama Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏very Super 👌 Thank you 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@sowmyaramachandran58872 ай бұрын
Acharyar pesradhu we can hear day fully such stress relieving thoughts he can speak more about sandhyavandhanam, agnihotram thithi devata worships etc
@gsg_777_gsgАй бұрын
அம்மாள் தீட்க்ஷை பற்றி விளக்கம் தாருங்கள் ஸ்வாமி
@rameshkumar.r.p3592 ай бұрын
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@anoopsaikashyap3241Ай бұрын
Shylapathy avargale vanakkam, Siva Deeksha la antargatama Sri Vidya deeksha irukka, please put this question to Sri Shanmukha Sivacharyaar. Nandiri 🙏
@Kannikavenketesh2 ай бұрын
Om Namasivaya❤
@umarsingh43302 ай бұрын
Arumai iyya nanri
@sowmyaramachandran58872 ай бұрын
Iyya next srividhya dheekshai epdi edukardhu full detailed video podunga sir plz
@lakshminarashiman99012 ай бұрын
🙏🌹📿சிவாய நம🐄🌹🔱🙏❤❤❤❤❤🎉
@gsg_777_gsgАй бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா பாதம் காப்பு
@moonworld84042 ай бұрын
Mekavum nanri 🙏🙏🙏
@KrishnaKumar-yx7hiАй бұрын
சென்னை காளிகாம்பாள் கோவிலில் உள்ள அம்பிகையின் லீலைகள் பற்றி கேளுங்கள் ஐயா😅..2002 ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பாபா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அதிசயம் பற்றி கேளுங்கள் ஐயா
@vijayalakshmiv96502 ай бұрын
அருமையான விளக்கம். திருப்புகழில் நமசிவாய ,சரவணபவ மந்திரம் ஓலிக்கிறதுஜபமாக செய்யலாமா?. . அவற்றை
@nalachakkaravarthim-627622 күн бұрын
ஐயா ஓம் நமசிவாய ஓம் பத்ரகாளி அன்னையே போற்றி ஐயா நான் தீட்சை பெற வேண்டும் நான் தேனி மாவட்டத்தில் இருக்கிறேன் தீட்சை எங்கு பெறுவது எப்படி பெறுவது என்று எனக்கு கூறுங்கள் நன்றி ஐயா ஓம் சிவாயநம நம
@vishalvim77702 ай бұрын
🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MohanaSundaram-r8b2 ай бұрын
Hara Hara mahadeva namasthe ❤
@gunavathia39172 ай бұрын
Gurubhyonamaha🙏🙏🙏🙏
@shyamsunder8349Ай бұрын
Sir namaskaram ladies Siva Pooja I pannalama. Enna conditions. Spadiga lingam eerily Vaithu ladies pannalama plexplain
@UnexpectedSOUL2 ай бұрын
Swamy 🙏🙏🙏..Malaysia
@RajRajkumar-b8k2 ай бұрын
ஐயா நான் பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும்
சிவ பூஜை செய்ய எந்த கட்டுப்படும் இல்லை உடல் தூய்மை மன தூய்மை மட்டும் போதும் . சிவ பூஜை செய்ய சிவன் அனுமதி மட்டும் போதும் சிவ பூஜை செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தாலே சிவன் உங்களை தேடி வருவார்
@Bharani-ec9yz2 ай бұрын
தினமும் சிவ பூஜை செய்பவர்கள் பயணம் செய்யும் பொழுது நாம் நித்தியமும் பூஜை செய்யும் சிவலிங்கத்தை எடுத்து செல்லலாமா? செல்லும் வழியில் பூஜை செய்யலாமா?
@manimegalaisankaran6462 ай бұрын
Please give the places where shivdeeksha is given in coimbatore
@umasankaru.ushadevi.43352 ай бұрын
🙏🙏🙏
@ramakrishnans3389Ай бұрын
Sir, I don't know the procedure to do SANTHYAVANTHANAM but it is right to do GAYATHRI MANTRAM JABA daily.
@ramakrishnans3389Ай бұрын
Is it a type of DEEKSHA? Please reply Sir.
@gayathrisenthil22072 ай бұрын
என் கணவர் சிவதீட்சை வாங்கினால் போதுமா அல்லது மனைவியும் வாங்க வேண்டுமா? நன்றி.
@kumarmaАй бұрын
ஐயா பஞ்சலோக கடவுள் சிலை வீட்டில் வைக்கலாமா?
@BhavaniRamesh-p4eАй бұрын
அவிநாசி இல்லை கோவை ல சிவ திக்க்ஷை தரவங்க இருக்காங்களான்னு சொல்லுங்க ஐயா ப்ளீஸ்
@m.nithya84762 ай бұрын
ஐய்யா வணக்கம். யார்கிட்ட கேகுறதுனு ரொம்ப நாள் தயக்கம்.ஒரு விசயம் புறியலங்க ஐய்யா.2019 .அண்ணைகி ஒருநாள் இரவு குடும்பத்தோட தூங்கிட்டு.இருந்தோம் வீடுல. நடு சமாம் 12.30 மணி அளவுல பூஜா அறை இருந்து நெருப்பு புடிச்சு எரியரமாதிரி இருந்துச்சு . பூஜா அறைல இருந்த மைல் இறகு .நெருப்புல எரிஞ்சு வீடு ஃபுல்லா .பொகையா இருகு . தூங்கிட்டு இருந்த எனக்கு கனவில் தெரிஞ்சுது ஆணா உண்மையிலேயே . வீடுக்குள்ல . எரிஞ்சுகிட்டு இருக்கு . நான் கத்திடேன். கணவர் . பையன்.முளிட்சு . என்ன பாத்து .கேட்டாரு.என்னால சொல்ல முடியாம நெருப்பு எரிது கைய காமிச்சு . நெருப்ப அனைட்சுடாரு ஐயா.என்னால பேசக்கூட முடியல. இறந்த ஒரு ஆன்மாவுக்கு .புது உயிர் .குடுத்த மாதிரி இருந்தது எனக்கு . நான் என்ன . செய்யணும் முருகனுக்கு ஐய்யா கொஞ்சம் தயவு கூர்ந்து சொல்ல முடியுமா ஐயா எனக்கு.
@arulkumarramesh362 ай бұрын
சாமி தீவிர முருக பக்தர்கள் சிவ தீட்சை வாங்கலாமா .வேல் வழிபாடு போதுங்களா சாமி
@chitraselvakumar2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunalakshmiguna42312 ай бұрын
Thank you sir🙏🙏 🙏
@kri5222 ай бұрын
Swami, I have already got shaktha deksha . Am I eligible to get shiva deksha? My guru is no more, so I don't know where to ask. Thanks.
@sethuv-g9t2 ай бұрын
I have the same doubt. I am a lady
@chidambarambabuji2 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு சிவதீட்சை வழங்கப்படுகிறது.
@lakshmilakshman7852 ай бұрын
Sir can u give guru contact number in Madhurai to get shiva Deeksha
@LakshV2 ай бұрын
Pls watch deeksha video by desa mangayarkarasi for contacts
@lakshmilakshman7852 ай бұрын
@ thanks 🙏🏻
@vasanthigovindan27362 ай бұрын
ஞானத்தை அடைவதற்கு தீட்சை ஒரு படிநிலை சாதகனுக்கு அடிப்படையான தேவையா?
@MughunthanVishwabrahma2 ай бұрын
ஐயாவை தொடர்பு கொல் ல வேண்டும்
@dayanasanjay36772 ай бұрын
"கொள்ள"என்று கூறவும். "கொல்ல " என்றால் கொலை என்று பொருள்.
@franzberger84202 ай бұрын
CAN ANY ONE PROOVE THAT A GOD EXISTS ??? NO GODS ARE PROVEN TO EXISTS SAYS THE VEDAS ITSELF ..