இந்த பதிவுக்கு நான் செலவழித்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கருதுகிறேன் மிக்க🙏 நன்றி.....
@kprtexservice5602 жыл бұрын
👌
@karthickvelsam75313 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத பேச்சு அருமை தாயே 🙏🙏🙏🙏🙏இவர்களை காட்சிபடுத்தியதுக்கு நன்றி நண்பரே 🙏🙏
@durairajanmanivannan56663 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍 நான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். திருமதி.புனிதா கணேசன் அவர்களின் கல்வி நிறுவனத்தை அறிவேன். அதன் தாளாளரை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டது சிறப்பு. உரையாடல் மிகவும் இயல்பாகவும் மாறுபட்ட சிந்தனைகளை கொண்ட விளக்கங்களாகவும் , பேட்டி எடுப்பவர் குறுக்கீடுகள் இன்றியும் மிக நீண்ட பதிவானாலும் பார்க்க தூண்டிய பதிப்பாகவும் அமைந்துள்ளது.. வாழ்த்துக்கள்..
@punithaganesan14883 жыл бұрын
நன்றி
@ganessx3 жыл бұрын
பாரம்பரிய முறையில் எளிமையான வாழ்க்கையின் உதாரணமாக இருக்கும் உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்🙏
@komalavalli47923 жыл бұрын
அருமை அருமை அம்மா
@yonisanthan18143 жыл бұрын
அருமையான காணொலி. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து பார்க்கிறேன். Nisanthan Yoga channel சார்பாக தேனீர் இடைவேளைக்கு வாழ்த்துகள். அர்த்தமுள்ள பொழுதாகட்டும்.
@sangeethajessica8293 жыл бұрын
தேநீர் இடைவேளை மூலம் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏
@jothiganesh28623 жыл бұрын
மனிதம் பேசும் புனித அம்மா .. அருமையான விளக்கங்கள் அம்மா...
@arulthiyagararjan45063 жыл бұрын
தங்களின் எளிமையான தோற்றம் பேச்சு பழைய வற்றுக்கு புதிய கருத்து அருமை நீண்ட ஆயுளை கடவுள் தங்களுக்கு கொடுக்க வேண்டும்
@anslinjenefer22333 жыл бұрын
Thu
@thanioruvan42793 жыл бұрын
அருமையான தகவல்கள் இவரின் பேச்சை முதன்முதலாக கேட்கிறேன்.இவரை போன்ற நல்ல ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.மென்மேலும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.அருமையான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க உதவிய தேனீர் இடைவேளை குழுவிற்கு மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
@Kamal_kd023 жыл бұрын
அருமையான பதிவு..... நண்பரே உங்களின் இந்த சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.......... கமல் இலங்கையில் இருந்து.....👍😊
@balajimanoharan236942 жыл бұрын
அற்புதமான செய்திகள் நன்றி தேனீர் இடைவேளை குழுமம் 👍🙏
@govindaraj16343 жыл бұрын
ஆகச் சிறந்த கருத்து அருமையான விளக்கம் தமிழ் அன்னையின் புகழ் வாழ்க
@punithaganesan14883 жыл бұрын
நன்றி
@govindaraj16343 жыл бұрын
உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும் 🙏
@mathivanan47943 жыл бұрын
அம்மா நான் உங்கள் வீடீயோ தற்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன்.மிகவும் பயனுள்ள செய்திகள். மனநிறைவு அடைந்தேன்.எத்தனையோ வீடீயோ பாத்துஇருக்கிறேன் இது போல் அல்ல.
@raghumahadik95133 жыл бұрын
மிக உயர்ந்த இடத்தில் இருந்து வந்த முத்து என் கையில் விழுந்தது போன்ற உணர்வு பூர்வமான நிலை ஏற்பட்டு விட்டது. கோடி நமஸ்காரம். நன்றி
@ksbalasubramaniam47803 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கநலமுடன் நன்றி தம்பி
@mani.k.mmasilamani61503 жыл бұрын
அருமை அருமையான பதிவு உங்களுடைய எல்லாம் காணொளிகளை பார்க்கும்போது பழைய தமிழ் வாசமும் தமிழ் பழமொழிகள் கேக்கும்போது எங்களுடைய காலம்சென்ற முன்னோர்களின் வாழ்வியல் ஞானபாகம் வருகிறது திருமதி புனிதா கணேசன் அவர்கட்கு நன்றி வாழ்க தமிழ் வாழ்க
@வாழ்கதமிழ்-ண4வ3 жыл бұрын
அண்ணா அம்மாவிடம் மிக அருமையான செய்திகள் கிடைத்தது இன்னும் நிறைய நிறைய வேண்டும் நீங்கள் மறுபடியும் நிறைய முறை அவர்களிடம் இது போன்ற செய்திகளை கேட்டு உங்களிடம் எங்களிடம் பகிர வேண்டும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற செய்திகளை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் நாங்கள் அதை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
@kavi11903 жыл бұрын
அருமையான சந்திப்பு மிகவும் சிறந்த பயனுள்ள கருத்தாக்கம். கல்வியால் ஆளுமையை பெறமுடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக வாழ்கிறார். இன்னும் பல சந்திப்புகளும் கருத்துபகிர்வும் நடக்க வேண்டும்.
@karthikesan79723 жыл бұрын
மிக அருமையான தகவல்களை பகிர்ந்துகொண்ட அம்மா அவர்களுக்கும்.தேநீர் இடைவேளைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@vimalraj51033 жыл бұрын
தேனீர் இடைவேளை நிகழ்ச்சிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை அம்மா நன்றி நிகழ்ச்சியை வழங்கியவர்களுக்கு மிக்க நன்றி
@AnbazhaganV3 жыл бұрын
மிகவும் அழகான பதிவு... அம்மாவுக்கும் தேனீர் இடைவேளைக்கும் பாராட்டுக்கள்... 🙏
@wynkmusic44893 жыл бұрын
அருமையான புதுமையான பல நல்ல தகவல்கள் மிக்க நன்றியம்மா மென்மேலும் அறிந்து கொள்ள ஆவளோடு நாங்கள் காத்திருக்கிறோம் நன்றிகள் பல தங்களுக்கு. ஒரு சிறு விளக்கம் தேவைங்கம்மா முதலில் நீங்கள் நிலையில்லாதது இவ்வுலகில் எதுவுமில்லை அனைத்தும் அழியக்கூடியதே என்று சொன்னீர்கள் அது உண்மையான விசயம், ஆனால் கடைசில் சொல்வது நிலையான ஒன்றை உருவாக்குவதை பற்றி பேசியிருப்பதுபற்றி விளக்கமளிக்க வேண்டுகிறேன் . எனக்கு தெளிந்த வகையில் நம் அகராதியில் முறண்பாடான விசயங்கள் உள்ளன ஆறாய்ந்து விளக்கமளிக்க வேண்டுகிறேன் நன்றிங்கம்மா.
@Venkatesan35953 жыл бұрын
அண்ணா இவர்களை போன்றவர்களின் காணொளி வாரம் இருமுறையாவது பதிவிடுங்கள் 40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்,,,
@pkcreation82783 жыл бұрын
ஆமாம் அண்ணா
@ValarmathiSundaramurthi5443 жыл бұрын
Arumaiyana.pathivu.walthukal.thangaya.
@ShreeCKrishna45752 жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் பிரகதீஸ்.🙏🙏🙏
@itsaathisiv3 жыл бұрын
இது போன்ற தகவல்களை நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்......🥰😍😍
@mohamedfaizal18163 жыл бұрын
Nice sirantha pathivu
@agilavallimi-chennai33583 жыл бұрын
உங்கள் தேடல் அருமை❤️
@thennarasan58603 жыл бұрын
என்ன ஒரு அழகான இனிமையான தமிழ் இந்த பதிவினை கண்டதர்கு நான் செலவழித்த நேரத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@malligakamaraj79983 жыл бұрын
மிக்கமகிழ்ச்சி
@veeranganait40873 жыл бұрын
புனிதா கணேசன் சகோதரிக்கு அனைத்தல்களும், வணக்கங்களும். மிகச்சிறந்த பேட்டி இதைக் கண்னுரும் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் மாணவச்செல்வங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 🙏🏿 வாழ்க வளத்துடன் சகோதரி மற்றும் ப்ரகதீஷ்
@RajKumar-ub7ns3 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@ARUNKUMAR-sc3vt2 жыл бұрын
மிக அருமையான செய்திகள்
@ramcse11113 жыл бұрын
சிறப்பான நேர்காணல்.... மீண்டும் அம்மாவை பார்த்தது அருமை.....
@gulapgulap15522 жыл бұрын
மருத்துவம் கலந்த நகைச்சுவை மிக அருமை இயல்பான மொழியில் இயல்பான வாழ்க்கை வாழும் அவர்களுக்கு மிக்க வாழ்த்துக்கள் நன்றியை பரிசாக்கு கிறேன்
@KrishnaKumar-yo2my3 жыл бұрын
அருமை அம்மா ....தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன் நன்றி....
@BalaMurugan-ie8ej3 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி. இந்த காணொளியை அம்மாவிடம் எடுத்ததுக்கு
@rvijirviji89563 жыл бұрын
புனிதா கணேசன் அவர்கள் என்ன ஒரு அருமையான தமிழ் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை உச்சரிப்பது அருமை ❤️ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மெய் சிலிர்க்க வைத்த தேனீர் இடைவேளை டீம் நன்றிகள் பல
@பழநிசாமிஈசுவரன்3 жыл бұрын
அம்மா தாய்யே... உங்கள் திருக்குறள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது.... நன்றி தாய்யே 😊😊😊
@samgopinath7093 жыл бұрын
தேநீர் இடைவேளை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் பல ஆக்கம் உள்ள கருத்துக்களை பகிர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்களுக்கு தலைசிறந்த நன்றிகள் வணக்கங்கள் தற்போது பேட்டி கொடுத்த கல்வியாளர் சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் சமூகத்தை நல்வழி பட செய்ய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் நானும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக பணியில் ஈடுபட்டு வருகிறேன் இளைஞர்களாகிய நாம் இச்சமூகத்தை மாற்றுவோம் சமூகத்தை சீர் செய்வோம் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் இருக்கிறது உங்களுக்கு விருப்பம் இருந்தால் அழைக்கலாம் சேர்ந்து சமூகத்தை சீர் செய்யலாம் ஜெய்ஹிந்த் ப.கோபிநாத் MBA
@appleofeye3 жыл бұрын
வணக்கம் சகோதரி! நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்
@deepakmanishvar3 жыл бұрын
Lemon pathi sonnadhu super👌
@Selva3733 жыл бұрын
மனம் நெகிழ்ந்த அற்புதமான பதிவு...நன்றிகள் 🙏🙏
@krishnasamy65413 жыл бұрын
நம் வாழ்வில் நாள்தோறும் நாம் கடக்கும் யதார்த்தமான பல விசயங்களின் பொருள் தங்களின் மூலமே அறிகிறேன் மிக நன்றி எனது வயது 50 எ .கா. நா துனை, மாமரம், வாழைமரம் நடும் விசயம், எலுமிச்சை பழம் தாலாட்டு, ஒப்பாரி, இன்னும் பல
@kabilankamali34583 жыл бұрын
மிகவும் அருமை நான் இதில் நிறைய கற்றேன் நன்றி அம்மா
@mohanajaganathanjaganathan4342 жыл бұрын
அருமையான தகவல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@Thanvi_oct213 жыл бұрын
அருமையான காணொலி👏👏👏
@sudhirkumar-sw8zl3 жыл бұрын
மிக சிறந்த தேநீர் விருந்து கிடைத்தது அண்ணா. நன்றி
@PTC19683 жыл бұрын
இந்த மாதிரி செய்திகளை நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன், இதற்காக இந்த சேனலுக்கும், செய்தி கூறிய அக்கா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதோடு இந்த சேனல் மேலும் மேலும் வளர்ச்சி அடையவும், அக்கா நோய் நொடி இன்றி நெடுநாள் வாழவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramadassvaradaraju49203 жыл бұрын
அருமை அருமை அருமையான உண்மை யான மனித குலத்திற்க்கு ஏற்ற எதார்த்தம் நிறைந்த பதிவு மிக்க நன்றி அம்மா.
@vijayakumar-wx2mw Жыл бұрын
இரண்டாவது முறை கேட்கின்றேன்.புதியதாக தோன்றுகிறது.அருமை.(12.6.23)
@nirmalajagdish47133 жыл бұрын
அம்மா உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் 🙌🙏
@williamsmoses61472 жыл бұрын
அருமையான செய்தி அம்மா.
@mayathamizhpiriyan73413 жыл бұрын
மிக அருமை பாராட்டுக்கள் திருமதி புனிதா அவர்களின் சிந்தனையில் எழுந்த பொக்கிஷங்கள் மிகவும் தமிழ் சுவையுடன் ரசித்தேன் என்னுடைய வணக்கம். மயத்தமிழ்ப் பிரியன்
@snkani97243 жыл бұрын
நன்றி அம்மா.
@saihariharan31533 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையான ஒரு பொருள் இந்த காணொளி இருக்கின்றது இதை அனைவருக்கும் நான் கண்டிப்பாக பகிர்கின்றேன் 🌺🌺🌺💮💮💮🌺🌺🌺
@vijayaangamuthu86623 жыл бұрын
I joined u in i
@blackbgm11293 жыл бұрын
இன்று நான் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். திருமதி புனிதா கணேசன் அவர்களுக்கும் தேநீர் இடைவேளைக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏 .
@pkcreation82783 жыл бұрын
அனைவரும்(sikp) முன்தள்ளி பார்த்தார்கள் நான் பின்தள்ளி பார்த்தேன் ஆகச் சிறந்த பதிவு அருமை அண்ணா 👍👌
@muruganp3173 жыл бұрын
நானும் இப்படித்தான் பார்த்தேன்
@chandrasekara47863 жыл бұрын
Skip
@a.poonguzhali33913 жыл бұрын
Me also 🙌🙌🙌
@nehrukamalam91943 жыл бұрын
Super super
@saranyabalaji13503 жыл бұрын
Super comment...
@sraj933 жыл бұрын
41நிமிடம் போனதே தெரியவில்லை சூப்பர் அம்மா ❤️❤️
@ushachinnusamy40463 жыл бұрын
அருமை அருமை.... இவருக்காகவே தேநீர் இடைவெளியை subscribe பண்ணிவிட்டேன் நண்பா
@Rameshpalanisamy973 жыл бұрын
23:00 எங்களுக்கும் காணொளி பார்த்தது போல் அல்லாமல் உங்கள் அருகில் அமர்ந்து கேட்டது போல் இருந்தது நன்றி.
@rasigan38793 жыл бұрын
மிக்க நன்றி...
@vedhayazhini55893 жыл бұрын
அருமை,அருமை சுவைக்கச் சுவைக்க ஆனந்தம் நன்றி அம்மா,நன்றி சகோதரரே🙏
@vivekhakumar78642 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு அம்மா
@sandhiyasandhiya11632 жыл бұрын
இது போன்ற இனி பான பெடிய கேட்டதில்லே நண்பா அருமை அருமை
@MSK-vr6zq3 жыл бұрын
எங்கள் தஞ்சையின் புதையல் திருமதி புனிதா கணேசன் அவர்கள்.🙏
@MSK-vr6zq3 жыл бұрын
நன்றி
@Coolyoro153 жыл бұрын
அருமையான சந்திப்பு மீண்டும் எப்போ தோழா?
@praphakaran20123 жыл бұрын
நல்ல விளக்கம் மற்றொரு காரணமும் உள்ளது எல்லா கனிகளில் சிறந்த கனி எலுமிச்சை இதற்கு இராச கனி என்று பொருள் . எலுமிச்சை நம் எண்ணங்களை உள்வாங்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு.
@sivag42413 жыл бұрын
Very very nice and important for this generation Tnku madam
@ramachandrana54793 жыл бұрын
அனைவரும் முன்தள்ளி பார்த்தார்கள் என்பதை விட அனைத்து காணொளிகளையும் முன்தள்ளி பார்த்தனர் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன் திருமதி புனிதா கணேசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை இது போன்ற நபர்களின் காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்
@vinayagmuruga93443 жыл бұрын
தேநீர் இடைவேளை வலையொளி தளத்திற்கும்,மதிப்புமிகு. திருமதி. புனிதா கணேசன் ஆகியோரின் இந்த அருமையான, பொறுமையும்,மகிழ்வான மற்றும் தெளிவான சொற்சுவை மிகுந்த இந்த காணொளியை கொடுத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பலகோடி💐💐💐💐💐💐💐💐💐💐💐நீவிர் வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த தாயின் பாதங்களை என் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்வதில் நம் தமிழ்த்தாய் நிமிர்ந்து நின்று நம்முடைய மரபுகளை தன்னகத்தே பாதுகாத்தலென்பது , நவீனகால ஔவையாகவே உணர முடிகிறது . இம்மாதிரியான தமிழ் அறிவு சொற்களால் எம்மொழி இளமை பெறுவதை கண்டு பெருமை கொள்கிறேன் .
@kannanr20393 жыл бұрын
அருமை தங்கை. உங்கள் பேச்சை தினமும் அனைவரும் கேட்க வேண்டும்
@karuppasamykavinraj88963 жыл бұрын
Rewind ⏪ panni... திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அருமையான பதிவு...அவர்களோடு அதிகம் கலந்துரையாடி பதிவிடுங்கள்... 💕👍
@Natarajan2519623 жыл бұрын
சிறப்பு
@vanathipushpa8353 жыл бұрын
Very good video, valga valamudan madam punitha superb madam
@amuthap83474 ай бұрын
அக்கா உங்கள் பேச்சு மிக அருமை தஞ்சாவூர் கீழவாசலில் இருந்து
@sampath86302 жыл бұрын
பெருமதிப்பிற்குரிய திருமதி புனிதா கணேசன் அம்மாவிற்கு வணக்கம் அனைத்து செய்திகளும் அற்புதம் அற்புதம் ஒரு உறவினரிடம் பேசியது போல் இருந்தது சேலம் மக்கள். தொகுத்து வழங்கிய சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@bashkarsankarapandian2303 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏
@sundarsundar36793 жыл бұрын
அருமை அம்மா
@loganathanrajenderan62413 жыл бұрын
நன்றி மா
@ksbalasubramaniam47803 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@asdfgfop3 жыл бұрын
மிக அருமை.....வாழ்த்துகள்......
@selvamanikarthikesan67653 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் (41:50) பார்த்தது இந்தக் காணொளி தான் அதற்கு புனிதா அம்மாவிற்கும் தேனீர் இடைவேளைக்கு ம் நன்றி
@punithaganesan14883 жыл бұрын
நன்றி
@vedhanayakijagadeesan88452 жыл бұрын
Vazhga valamudan. Great keep it up theener idaivalai team.
@dineshdk873 жыл бұрын
பெரும் மகிழ்ச்சி. இவர்களை போன்ற தெளிவும் அறிவும் மிக்கவரின் வார்த்தைகளை கேட்பது. நன்றி தேநீர் இடைவேளை👏👏👏🤝
@user-wx8nk6wt8p3 жыл бұрын
சிறப்பு மிகவும் நிறைவான ஒரு உரையாடல் தேனீர் இடைவேளை குழுவினருக்கு வாழ்த்துகள்...
@laxmihettiarachchi43983 жыл бұрын
என்ன உண்ணதமான தேனீர் இடைவேளை.நன்றி டீச்சர் அம்மா. நன்றி தொகுப்பாளர் அவர்களே.மிக முக்கிய அம்சங்கள் நம் எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு இருவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்.
@mithrankaviyazhini91403 жыл бұрын
நன்றி அம்மா
@muneeshmuneesh54873 жыл бұрын
அருமை நன்றி
@Alagu-covering2 жыл бұрын
வணக்கம் அம்மா ❣ அருமையான பேச்சு
@manialamelu38543 жыл бұрын
நீங்க பேசுறதே ஒரு அழகு 🌹🌹🌹 அதை கேட்பது ஒரு அழகு 🙏🙏🙏
@varunraj21103 жыл бұрын
Thanks amma..
@boopalanm3983 жыл бұрын
திருக்குறள், அத்தாச்சி, அத்தான் பற்றி நீங்கள் கூறிய விளக்கம் அருமை
@sivaprakasah51133 жыл бұрын
Indha video VA download pani vachikanum. Evalavu arumiyana purithal. Amma ku Mikka nandri ❤️❤️❤️
@எஸ்கேமோகன்ராஜ்3 жыл бұрын
ஆக்கமுடியாதாத எந்த பொருளையும் அழிக்க வேண்டாம் .. அழிக்க முடியாத எந்த பொருளையும் ஆக்க வேண்டாம் ..
@vickyneethiraj30893 жыл бұрын
மீண்டும் மீண்டும் இவர்கள் போன்ற கல்வியாளர்களை காணல் வேண்டும்.....பொழுதுபோக்கு என்றில்லாமல் பொழுது ஆக்கமாய் இருப்பது சிறப்பு...வாழ்த்துகள்.....
@MAPASA173 жыл бұрын
மிகவும் அருமையான அரிய கருத்துக்கள் இந்த பதிவிற்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@sivam.s71043 жыл бұрын
அருமை. பதிவு
@jawaharlal1853 Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி
@ramprakashvivekananthan69093 жыл бұрын
14:20 ஒருமை- ஒரு முறை எனில், எழுமை - எழும் போது என்பது சரியல்ல, ஏழு முறை என்பதே சரி.. அது ஏழு பிறவியல்ல, ஏழு தலைமுறை
@dmaran37183 жыл бұрын
ராம் பிரகாஷ் அவர்கள் சொல்வது போல ஒருமை எழுமை என்பதற்கான விளக்கம் மிகச் சரியானது.
@sathieshmkumar65633 жыл бұрын
I think more fitting meaning for that kural is 7 stages of a man's life. If u can recal வைரமுத்து lyrics in baasha. எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரித்து கொள் Similarly other cultures divide it as 7 stages