இந்த 24 வகையான தானியங்கள் போதும் - ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை | Benefits of Millets

  Рет қаралды 93,844

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер
@theneeridaivelai
@theneeridaivelai 3 жыл бұрын
24 தானியங்களால் வீட்டிலேயே செய்யப்பட்ட ஆரோக்கியமான சத்துமாவு வாங்க தொடர்புகொள்ள வேண்டிய எண் : 9787751513 இந்த 'Healdhe' சத்துமாவில் சேர்க்கப்பட்டுள்ள 24 தானியங்களின் விபரம் பின்வருமாறு: 1. திணை 2. வரகு 3. சாமை 4. ராகி 5. குதிரைவாலி 6. பொட்டுகடலை 7. நிலக்கடலை 8. கம்பு 9. வெள்ளை சோளம் 10. சிவப்பு சோளம் 11. சுண்டல் 12. முந்திரி 13. ஏலக்காய் 14. பாதாம் 15. பாசிப்பயிறு 16. உளுந்து 17. சிவப்பு அரிசி 18. சிவப்பு அவுல் 19. பஞ்சாப் கோதுமை 20. சம்பா கோதுமை 21. ஜவ்வரிசி 22. பார்லியரிசி 23. சீர்காசம்ப அரிசி 24. பாசி பருப்பு
@k.sankarasubramanian9034
@k.sankarasubramanian9034 3 жыл бұрын
Kovai la enga kedaikum??
@ragavithangam5920
@ragavithangam5920 3 жыл бұрын
24 items oda ratio sollungana
@Informalvideos
@Informalvideos 3 жыл бұрын
anna oru cinaa help thenai maram or ethavathu maram nama thotathula eb line mela nature ra vilunthaa nama enna pananum.nama pay pananum ma etha pathi full details podunga eila vivasaikum usefulaa erukum anna
@sanjaycb1238
@sanjaycb1238 3 жыл бұрын
Oh yeah 🤙
@kumarmks5073
@kumarmks5073 3 жыл бұрын
இந்த சத்து மாவு., திண்டுக்கல் மாவட்டத்தில கிடைக்குமா அண்ணா? விலை நிலவரம்?
@கோ.சக்திவேல்
@கோ.சக்திவேல் 3 жыл бұрын
ஆங்கில கலப்பு இல்லாத மூவரின் எதார்த்த நடையிலான பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துகளுடன் நன்றி .
@srilankabest1761
@srilankabest1761 3 жыл бұрын
Mityo9 enra wartai englishdaan
@kanimozhi54382
@kanimozhi54382 3 жыл бұрын
நல்லதை மட்டுமே நினைத்து மற்றும் நல்லது மட்டுமே சொல்லும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி
@artaddictersfamily6276
@artaddictersfamily6276 3 жыл бұрын
பேரன்பு வணக்கங்கள் 🙏
@tamilwalah5876
@tamilwalah5876 3 жыл бұрын
ஆமா நண்பா இந்த சேனல் பரவால
@naturelover9690
@naturelover9690 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@justvlog8970
@justvlog8970 3 жыл бұрын
Unmai
@jaskutty748
@jaskutty748 3 жыл бұрын
❤️💯
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta Жыл бұрын
All your videos are semma super👍👍👍👍👍👍👍
@gunaguna7608
@gunaguna7608 3 жыл бұрын
நமது பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து சொன்னதுக்கு நன்றி தம்பிகளா 👋👋
@arichandrank6805
@arichandrank6805 3 жыл бұрын
இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் மற்றும் அதற்கான அதிகாரங்கள் பற்றி ஒரு விளக்கமாக பதிவு வேண்டும் அண்ணா
@karthicksmagic246
@karthicksmagic246 3 жыл бұрын
2:48 thalaivan vera level 🔥😂😂😂
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 3 жыл бұрын
நன்றி சிறுதானியத்தின் நன்மைகளை மக்களிடம் சேர்த்ததற்கு.
@arunaulaganathan6720
@arunaulaganathan6720 3 жыл бұрын
Ennga v2laium intha kul 24 years ah kudikkrom mrg & evg Tea coffee ku pathil la rommba energy ah irrukkum
@mgvoice
@mgvoice 3 жыл бұрын
❤️
@mgvoice
@mgvoice 3 жыл бұрын
Please ❤️ Support maiii🥺🥺🥺🥺
@sairabanualavudeen334
@sairabanualavudeen334 3 жыл бұрын
Thambi, neenga sollrea ellamea super. Ennga veetla 6days millets than. 1day mattum white rice. Sappida sappida palagidum.
@mr_fashionn
@mr_fashionn 3 жыл бұрын
3:30 சூப்பர் 👌👌👌👌👌👌👌
@peranandv7396
@peranandv7396 3 жыл бұрын
உங்களின் யதார்த்தமான நடிப்பு காணொளியின் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது மேலும் நல்ல பதிவுகளை காண காத்திருக்கிறோம்
@balajikn2188
@balajikn2188 3 жыл бұрын
உண்மை. குழந்தைகளுக்கு பழக்க வேண்டும். Fast food கலாச்சாரம் அதிகமாக இருக்கு. வாரம் ஒருமுறையாவது சாப்பிடுவது நல்லது.
@Ak-ny2rv
@Ak-ny2rv 3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு முறையில் அறிவு சார்ந்த தகவல்கள் அருமை நண்பா.
@m.sathishmr3097
@m.sathishmr3097 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.🙏
@loganathan9120
@loganathan9120 3 жыл бұрын
Gud information
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 3 жыл бұрын
Naan kooda kambu, kelvaragu, solam, karuppu uluthamparuppu indha naalum serthu kaluvi kaaya vaithu araithu sathu maavu kanji dailiyum kudikkiren
@satishvj1719
@satishvj1719 3 жыл бұрын
Romba arumayana thagaval bro
@maheshraj003
@maheshraj003 3 жыл бұрын
Superb dr team keep rock...... 🥰🔥🔥💪
@devilking6157
@devilking6157 3 жыл бұрын
ஆட்டுப்பால் பற்றி தகவல் போடுங்க...
@selvakaruppasamy.gganesan.7806
@selvakaruppasamy.gganesan.7806 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைத்து பதிவும் அருமை. தற்போது தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் தங்க நகைக்கடன் பற்றி ஒரு தகவல் கூறுங்கள். நன்றி
@mariadavid7004
@mariadavid7004 3 жыл бұрын
Fantastic bro I'm Support
@RajeshKumarManiyan
@RajeshKumarManiyan 3 жыл бұрын
Really really very very useful video brother.....👍🏻
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
சிறப்பு👌👌👌
@vijayanand2553
@vijayanand2553 3 жыл бұрын
மகிழ்ச்சி
@annampetchi3843
@annampetchi3843 3 жыл бұрын
அருமை
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர் 3 жыл бұрын
அஅருமை சகோ
@thinueditz4603
@thinueditz4603 3 жыл бұрын
Bgm entha movie konjam sollunga
@shanthipalanisamy7658
@shanthipalanisamy7658 3 жыл бұрын
Nandri nalla thagaval, Udal nalame mana nalam....
@alexander29-p4p
@alexander29-p4p 3 жыл бұрын
Excellent video Thx Bro..
@mr.thanioruvan5707
@mr.thanioruvan5707 3 жыл бұрын
Siruthaniyangal vaithu samayal seivathu patri ungal colours food channel la, video eduthu potta innum useful ah irukkum and your all videos very useful 💯and important to the public
@karthikeyank4418
@karthikeyank4418 3 жыл бұрын
2:48 thalaivan arul vera level😂😂👌
@rockranjit7486
@rockranjit7486 3 жыл бұрын
Hair tips eathavathu potunga brothers
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
அருமையான பதிவு
@babybear9485
@babybear9485 3 жыл бұрын
Ews ceetificate pathi details sollunga . Yaaru yaarulaan apply pannanum. Epdi apply pannanumnu
@balaguru2642
@balaguru2642 3 жыл бұрын
தேன் பற்றி கூறுங்கள். Honey 🍯
@jayalakshmimanoharan1585
@jayalakshmimanoharan1585 2 жыл бұрын
நன்றி வணக்கம்
@vinu653
@vinu653 3 жыл бұрын
Naangalum veetlaye intha sathu maavu ready panni enga baby Ku 5 months LA irunthu kudukurom cerelac lam kudukurathuku bathila ithu kudukalam kulanthaiga healthy ah irupanga namalum antha mavulaiye Pittu kolukattai apro idiyapam lam senju sapdalam taste ah irukum
@sairaj4565
@sairaj4565 3 жыл бұрын
பல் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பது மற்றும் எப்படி ஏற்படுகிறது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@avinash_3
@avinash_3 3 жыл бұрын
2.58 andha akka background look + bgm 💥😂
@prakashrajan3443
@prakashrajan3443 3 жыл бұрын
😂😂😂
@Informalvideos
@Informalvideos 3 жыл бұрын
anna oru cinaa help thenai maram or ethavathu maram nama thotathula eb line mela nature ra vilunthaa nama enna pananum.nama pay pananum ma etha pathi full details podunga eila vivasaikum usefulaa erukum anna
@vinna2k884
@vinna2k884 3 жыл бұрын
❤️❤️❤️ super... recommended
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 жыл бұрын
Super 👍
@Babubox
@Babubox 3 жыл бұрын
Na sirudhaniyathula tan neraya item seiren, adha office ku yeduthuttu pona yenna vitiuasama pakkuranga but future la idhellam marumnu nambi innum adha yellam senji yeduthuttu poren. Tinai sambar sadam, kudiravali rasam sadam, varagarisi tayur sadam, kambu kulu, kambu sadham, kambu puttu, kamabang kali, kambu roti, kelvaragu kulu, kelvaragu kali, kelvaragu roti, kavuni arici puttu, varagarisi upma, sola roti, tinai payasam idhellam naney senji saptti iruken.
@gokila4068
@gokila4068 3 жыл бұрын
Romba nandri anna 🙏🙏 Neenga 🔥🔥🔥Vera leval
@mugunthansubramani807
@mugunthansubramani807 3 жыл бұрын
Bro. Mixing ratio sollunga bro
@estherdecorators9884
@estherdecorators9884 3 жыл бұрын
3:35 👌👌👍
@BCM_GowthamV
@BCM_GowthamV 3 жыл бұрын
Thanks for the important information bro. Keep it upp 💯
@shashim.r.5746
@shashim.r.5746 Жыл бұрын
Super g
@manirajendran9546
@manirajendran9546 3 жыл бұрын
Arumai sago
@dineshyos3939
@dineshyos3939 3 жыл бұрын
Love you sema super
@vikashsabari9288
@vikashsabari9288 3 жыл бұрын
Onga cooking channel la neenga sonna recipes videos upload pannunga
@jdculprit9509
@jdculprit9509 3 жыл бұрын
Vera level channal
@vickymech2655
@vickymech2655 3 жыл бұрын
Well said guys!! keep it up..
@Noodlestheory
@Noodlestheory 3 жыл бұрын
சிறுதானியங்களின் விலை ஏன் அதிகளவில் விற்கிறது...அதை பற்றி விபரம் கூறுங்கள்...
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
Urpaththi kuraivu yeatrumathi ..
@a.maniraj6067
@a.maniraj6067 3 жыл бұрын
Bro paalvaadi maavum neenga soldra maavum onna??
@vinithkumarv537
@vinithkumarv537 3 жыл бұрын
Tamilnadu women reservation 40% pathi oru video podunga bro 🙏
@vinna2k884
@vinna2k884 3 жыл бұрын
Legacy ❤️🔥🔥
@Rajkumar-y3q7h
@Rajkumar-y3q7h 3 жыл бұрын
Super super super super
@aaflowerschannel2638
@aaflowerschannel2638 3 жыл бұрын
Nice sharing
@muthuesakki2536
@muthuesakki2536 3 жыл бұрын
Bro live in relationship pathi konjam sollunga bro
@srivairavaaagromachineries
@srivairavaaagromachineries 3 жыл бұрын
தலைப்பை மாற்றி இருந்தால் ஊட்டச்சத்து வாட்ஸ் ஆப் குரூப் ல் பகிர வசதியாய் இருந்திருக்கும்
@RameshRamesh-kg5gu
@RameshRamesh-kg5gu 3 жыл бұрын
Congrats brother
@roshiniroshi683
@roshiniroshi683 3 жыл бұрын
அண்ணா செம்ம பதிவு இந்த vidieo பாக்குற 5% மக்கலவது சாப்பிடுவாங்க விவசாயம் கப்போம் கே சொல்லுங்க அண்ணா 😎😎😎 I'm விவசாயி
@vignesh-mp8rz
@vignesh-mp8rz 3 жыл бұрын
கண்டிப்பாக
@jamalmohideen6901
@jamalmohideen6901 3 жыл бұрын
Chennaiku kidaikuma
@konstan5972
@konstan5972 3 жыл бұрын
Bro whey protein powder advantage and disadvantage sollunga bro
@kanagarajg9675
@kanagarajg9675 3 жыл бұрын
Super pa
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ
@சுந்தரமூர்த்திஇராமசாமிதிமிரிஆ 3 жыл бұрын
Superb
@kathijanoor7064
@kathijanoor7064 3 жыл бұрын
எல்லா உணவிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.சுத்திகரிப்பு என்ற பெயரில் சத்துக்கள் எல்லாம் உரிஞ்சப்டுது.ஆப்ரம் நமக்கு மிஞ்சுது மாவுச்சத்து மட்டுமே.பாக்கேட்டில் வரும் அனைத்தும் அப்படித்தான்.
@James-y6n
@James-y6n 3 жыл бұрын
heading ha mathunga bro oru status poda mudiyala whattsupla
@sankarp9740
@sankarp9740 3 жыл бұрын
G pay, phone pay, Paytm , intha app mulama panam transfer Panna yevalo charges pannuvanga itha pathi video podunga pls pls pls pls pls pls pls pls pls pls pls pls
@M.pandi950
@M.pandi950 3 жыл бұрын
தமிழ் நன்று
@SingleSimbu
@SingleSimbu 3 жыл бұрын
How much per pocket brooo
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 3 жыл бұрын
இதையெல்லாம் வாங்க முடியாத அளவுக்கு விலை ஏறிப் போச்சிங்கோ
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
Urpaththi kuraivungo
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 3 жыл бұрын
@@pjai8759 அதற்கு காரணம்விவசாயிகளின் பேராசைங்கோ
@manjusiva7385
@manjusiva7385 3 жыл бұрын
@@karunagarankarunagaran6043விலையை விவசாயி நிர்ணயபது இல்லை, விவசாயத்தில் லாபமே கிடையாது
@berrybeatstamil3513
@berrybeatstamil3513 3 жыл бұрын
கேவியட் மணு பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க அண்ணா ❤❤❤
@root3356
@root3356 3 жыл бұрын
Super
@Voiceofsakthi
@Voiceofsakthi 3 жыл бұрын
1st comment
@muneesmunish4978
@muneesmunish4978 3 жыл бұрын
Reservation pathi podunga bro
@LAKSHMANANSANTHAKUMAR1068
@LAKSHMANANSANTHAKUMAR1068 3 жыл бұрын
Super bro
@Ranjithkumar-if7sx
@Ranjithkumar-if7sx 3 жыл бұрын
sugar patients millets sapidlama?
@subashsellamutthu2228
@subashsellamutthu2228 3 жыл бұрын
Love 💕 you annas
@charlesmichael1273
@charlesmichael1273 3 жыл бұрын
Please open new group in telegram bro
@naveendelrio9706
@naveendelrio9706 3 жыл бұрын
Plzzz talk about government business loans 😒😒😒😒😒
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
👍👍👍👍👍💖😊
@guna058
@guna058 3 жыл бұрын
👌♥️
@prasannay7281
@prasannay7281 3 жыл бұрын
First view anna...
@nithyanithya6144
@nithyanithya6144 3 жыл бұрын
I'm first comment
@agilavallimi-chennai3358
@agilavallimi-chennai3358 3 жыл бұрын
Vanga Bros ... வணக்கம் right anne 🖐️arul anne
@avinash_3
@avinash_3 3 жыл бұрын
2:58
@muthukrishnan301
@muthukrishnan301 3 жыл бұрын
English class aduga bro nega nalla explain pannuringa
@NanMuthukumar_tamilstories
@NanMuthukumar_tamilstories 3 жыл бұрын
Hi bro
@mgvoice
@mgvoice 3 жыл бұрын
Plssss ❤️
@ajeethkumar5354
@ajeethkumar5354 3 жыл бұрын
✌️🔥🙏🙏🙏
@lakshmananspllakshmananspl9355
@lakshmananspllakshmananspl9355 3 жыл бұрын
Anna neenga sonnadha pathu kan kalangi tane
@viewsofyt6200
@viewsofyt6200 3 жыл бұрын
Bro after 12 th scholarship podunka
@mugenthiranmugenthiran.s6341
@mugenthiranmugenthiran.s6341 3 жыл бұрын
👍👍👍👍👍👍
@silent-sn7lw
@silent-sn7lw 3 жыл бұрын
Fack vednary doctor compliant poduinga bro......
@ramprathap2693
@ramprathap2693 3 жыл бұрын
Evalo rupees bro
@SridharManiOfficial
@SridharManiOfficial 3 жыл бұрын
urea pottu vazhakkum pothum ellaam sathum poidum.. it will also become like normal rice
@tharickhussainmunna6323
@tharickhussainmunna6323 3 жыл бұрын
Rate evlo bro
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
🚨 Pakistan Breaking?! 😱 | Madan Gowri | Tamil | MG Squad 🖖
13:29
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН