Clay pot Making: பானை செய்றதுல இவ்வளவு கஷ்டம் இருக்கா😱 | பானைக்குள்ள கல்லு போடுறதன் காரணம்!

  Рет қаралды 39,902

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

To buy Quality clay pot in Manufacturing unit: +91 6383 859 063
In this Episode of Akkam Pakkam, We visit Clay pot Manufacturing unit in kanchipuram!
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 85
@Mutharaallinall
@Mutharaallinall Жыл бұрын
நான் 15 வருடமா மண்பானையில்தான் பொங்கல் விடுவேன். மண்பானை தட்டி பார்த்து, ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் முங்க போடனும். அப்பதான் கீறல் விழாது, கண்ணுக்கு தெரியாத damage தெரிந்துடும். தீடீர்னு heat ஆகும்போது, உடையாமல் முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே. நல்ல பதிவு
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
தங்களின் பேராதரவிற்கு எங்களின் பணிவான நன்றிகள்🙏
@madheshasokan6330
@madheshasokan6330 Жыл бұрын
நாம் இவர்களிடம் வியாபாரம் பேசுவோம் ஆனால் பெரிய கடைகளில் அவர்கள் கூறிய விலை கொடுத்து தான் வாங்குவோம். நலிந்து வரும் இது போன்ற கலைகளை வளர்த்து இந்த மக்களையும் வாழ வைக்க வேண்டும். ‌ அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் :)
@anandhajothi8378
@anandhajothi8378 Жыл бұрын
கோதுமையில் இருந்து மைதா எடுப்பது ரவா எடுப்பது பற்றி சொல்லுங்கள்
@nimmiaruna5761
@nimmiaruna5761 Жыл бұрын
எங்க அப்பாவும் பானை செய்பவர்
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
மட்பாண்ட கலை அழிவின் விளிம்பில்.
@swethababyswetha563
@swethababyswetha563 Жыл бұрын
உடல் உறுப்புகள் தானம் செய்வது எப்படி? ஒரு காணொளி செய்ய வேண்டும்
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq Жыл бұрын
❤Priya❤ 1.Free Hair 2.Malli poo 3.Jimikki kamla 4.Specs 5.kungumam Ellame semaya iruku ❤ Neegalum cute ah irukega Voice la etho iruku Akkam pakkam voive tone la vera level .. Nan eppaume un pakkam tha Priya❤
@rokesh3427
@rokesh3427 Жыл бұрын
Edha paaka sona edha pathurkan paarunga ya indha aalu 😏😂
@Abdul-kb4tm
@Abdul-kb4tm Жыл бұрын
Ena bro pugalchi ya 😅
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq Жыл бұрын
Appdi tha papen
@rokesh3427
@rokesh3427 Жыл бұрын
@@ArunKumar-vn5gq pathuka 😂
@nimmiaruna5761
@nimmiaruna5761 Жыл бұрын
அருமையான காணொளி நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.
@rajkumars404
@rajkumars404 Жыл бұрын
நீண்ட கால பயிற்சி இருந்தால் தான் இப்படி செய்ய முடியும். மண்பாத்திர கைவினை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@Guru-eu4yk
@Guru-eu4yk Жыл бұрын
எப்படி மஞ்சள் கிழங்கு வாங்குவது ஒரு வீடியோ போடுங்க team. 🙏
@AnbarasanRajLK
@AnbarasanRajLK Жыл бұрын
its heart warming, nice to see you guys making efforts in promoting our Tamil culture. I'm sure people will buy it and support them during this festival.
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Thank you so much 😀
@catchycurtains
@catchycurtains Жыл бұрын
கார்ப்பரேட் கம்பெனி பொருட்களுக்கு பேரம் பேசாமல் சொன்ன விலை கொடுத்து பொருள் வாங்கும் நாம் இது போல் குடிசை தொழில் செய்பவர்களிடம் பேரம் பேசாதீர்கள் ♥️ பொங்கல் வாத்துக்கள்
@rajkumardeventharan4608
@rajkumardeventharan4608 Жыл бұрын
ஜோடி நல்ல இடம் சூப்ப்ர் அக்கா கண்ணாடி மிக அருமை
@rrr0723
@rrr0723 Жыл бұрын
I like this girl in theeneer idaivelai team... Do well 👏👏
@magibalan1671
@magibalan1671 Жыл бұрын
தமிழனை தவிர யாரும் அறிவால் உயந்தவன் இல்லை இவ்வுலகில் 💪💪💪💪💪💪
@sundaramoorthy2552
@sundaramoorthy2552 Жыл бұрын
நன்றி தேநீர் இடைவேளை டீம் நானும் மண்பாண்ட தொழிலாளர் தான் நீங்கள் லைவ் சாட்டிங் செய்யும் போது நான் கேட்டிருந்தேன் மண்பாண்டம் தொழிலாளர்கள் பத்தி ஒரு வீடியோ பதிவு போடுங்கள் என்று மிக்க மகிழ்ச்சி நன்றி தேநீர் இடைவேளை டீம் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@suresharumugam416
@suresharumugam416 Жыл бұрын
Thanks Theneer idaiveli team for addressed pot making video on pongal festival. This reminds me my grandpa who was making the pot and I sit and watch with more exitement and curiosity.
@rajkumars404
@rajkumars404 Жыл бұрын
அருமையான தகவல்கள். தேனீர் இடைவேளை குழுவுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@Harish-tm7qc
@Harish-tm7qc Жыл бұрын
அன்பான அக்கா 😍 தம்பியின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@mahi5864
@mahi5864 Жыл бұрын
அருமையான பதிவு... 💚
@cvivekanandan3491
@cvivekanandan3491 Жыл бұрын
உங்கலுடைய பெயரென்ன அருமையாக பேசுரிங்க
@raghur3159
@raghur3159 Жыл бұрын
Happy Pongal to theneer idaveli team👍
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
Happy pongal bro🤩
@pavithra4974
@pavithra4974 Жыл бұрын
Nice akka unga reaction and anna explaination super🏺🏺🏺♥️♥️♥️
@kajokutty1132
@kajokutty1132 Жыл бұрын
Good effort sis, 👏👏👏
@sriramkumarpalanivel9703
@sriramkumarpalanivel9703 Жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழு......
@AK-bd5ge
@AK-bd5ge Жыл бұрын
சிறந்த அருமையான தொழில்
@rajaganapathysarveswaran3738
@rajaganapathysarveswaran3738 Жыл бұрын
Super video thanks for theener idaiveli team happy pongal to all
@annappansundar8127
@annappansundar8127 Жыл бұрын
எங்க ஊருக்கு வந்துட்டீங்களா 😍👌👌👌
@dineshe9
@dineshe9 Жыл бұрын
அருமை👍👌
@kkslife6246
@kkslife6246 Жыл бұрын
Nice video.. Goose Bumps 😊
@muthamilselvan2651
@muthamilselvan2651 Жыл бұрын
வேளார் குடி யாரும் இருக்கிங்களா....உங்க பகுதியை கூறவும்...எனக்கு திருநெல்வேலி மாவட்டம்.. உடையார் குலாலர் வேளார் எல்லாமே ஒன்னு தான்.....
@curiouskalai
@curiouskalai Жыл бұрын
நான் தெலுங்கு குலாலன்🤗
@selvarajesh1300
@selvarajesh1300 Жыл бұрын
Mavadi
@muthamilselvan2651
@muthamilselvan2651 Жыл бұрын
@@selvarajesh1300 Cheranmadevi ah
@selvarajesh1300
@selvarajesh1300 Жыл бұрын
Ama bro ungaluku
@muthamilselvan2651
@muthamilselvan2651 Жыл бұрын
@@selvarajesh1300 முக்கூடல்....
@kavipassion6814
@kavipassion6814 Жыл бұрын
Good useful video 😊🙏
@jerlinjoice6452
@jerlinjoice6452 Жыл бұрын
Akka super ra pasiniga super 👌👏👏
@GousalPriyan
@GousalPriyan Жыл бұрын
Super....👏👏👏
@knowninformationpandian.k9660
@knowninformationpandian.k9660 Жыл бұрын
Tata byebye.... slang 😍
@prakash.k153
@prakash.k153 Жыл бұрын
Namaste Udayar family
@MYSELFZIA
@MYSELFZIA Жыл бұрын
Hi I am ziaudeen from tamilnadu India how are you
@sreethar3259
@sreethar3259 Жыл бұрын
Super video
@udayarajjudah4961
@udayarajjudah4961 Жыл бұрын
தங்கச்சி நீ வந்தாலே மாஸு'தாமா✌️
@dhaneshj3906
@dhaneshj3906 Жыл бұрын
I'm very Thankful to have this channel in KZbin☺
@theneeridaivelai
@theneeridaivelai Жыл бұрын
We are also happy to have you all as our beloved supporters🤩
@nimda2sdfsdfsd
@nimda2sdfsdfsd Жыл бұрын
semman yean outside posavendum ?
@Selva26591
@Selva26591 Жыл бұрын
👌👌👌
@sivaranjani4922
@sivaranjani4922 Жыл бұрын
Worthful information. I think u are doing facial more nowadays. Face looks changing and due to spectacld also I think so..
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
பானைக்கு பின்னால் பெரிய வரலாறு இருக்கிறது அவர்களின் கடின உழைப்பு அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வில்லை ஏழை ஏழையாகவே பணக்காரன் பணக்காரன் வாழ்கிறான்
@DineshKumar-ri7vd
@DineshKumar-ri7vd Жыл бұрын
👌
@GanesanGanesan-xu1nh
@GanesanGanesan-xu1nh Жыл бұрын
Anna course buy panniten but video play panna mudiyala please reply
@factsps8254
@factsps8254 Жыл бұрын
Thanni ippadi panni😀😀😀
@selveeswaran185
@selveeswaran185 Жыл бұрын
ungalukkakaa mattum thaan video paakuraan naa
@mastertheblaster6061
@mastertheblaster6061 Жыл бұрын
Useful video 15,.20rs ku paana..
@Finest.money.
@Finest.money. Жыл бұрын
Open the door
@sreethar3259
@sreethar3259 Жыл бұрын
Unga name enna sister
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
👌👌👌👌👌
@sangeethapraba931
@sangeethapraba931 Жыл бұрын
👌👌👍👍👍
@vjeeboombarefacewithtamils7239
@vjeeboombarefacewithtamils7239 Жыл бұрын
Sangam saiyavum same mattiriyal thaan
@tamilsangemuzangu8196
@tamilsangemuzangu8196 Жыл бұрын
I love u akka ❤️🤣❤️
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 Жыл бұрын
👍🏻
@tamil939
@tamil939 Жыл бұрын
அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பாவோட அப்பா அப்பா அப்பா business semmaiya comedy
@Djprobotyt
@Djprobotyt Жыл бұрын
That akka : hey eppuraaauuu
@Royal9S
@Royal9S Жыл бұрын
என்ன அம்மணி நீய் விளையாட்டுப் பிள்ளை
@DineshKumar-ri7vd
@DineshKumar-ri7vd Жыл бұрын
pH
@kathik5240
@kathik5240 Жыл бұрын
Ivan vandhu super ah pandraru ah 😃😃😃
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@tamilstatus4193
@tamilstatus4193 Жыл бұрын
First view
@user-wh9gb5ur2p
@user-wh9gb5ur2p Жыл бұрын
5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்க
@bharathil9727
@bharathil9727 2 ай бұрын
🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️🎙️
@syedenayathullah6664
@syedenayathullah6664 Жыл бұрын
kzbin.info/www/bejne/Zpi7p2R9gK92iK8 NORKA Idhu pondra velinaatu vaal tamilargaluku pension option irukaa endru solunga bro
@Karni21
@Karni21 Жыл бұрын
Loosu akka sollave thriyala ka 😅
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
Romba nakkura annana
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 29 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 37 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 6 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 2,2 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 4,7 МЛН
When You Get Ran Over By A Car...
0:15
Jojo Sim
Рет қаралды 12 МЛН