Untold story of Silappathigaram | கோவலனைக் கொன்றது யார்? | பொற்கொல்லன் செய்த வேலை என்ன?

  Рет қаралды 139,365

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we have discussed about the book name of Silappathigaaram. When Kovalan tried to sell the anklet, it was mistaken for a stolen anklet of the queen. Kovalan was accused of having stolen the anklet and was immediately beheaded by the king without trial. But here revealed the real reason behind why Kovalan was kill and who was the culprit. hope you all enjoy this Silappathigaaram story telling.
#theneeridaivelai #silappathigaram #kovalankannagi
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 454
@parkavitamilani3621
@parkavitamilani3621 Жыл бұрын
அண்ணா இந்த மாதிரி காப்பியங்களின் சிறு விளக்கங்களை தொடர்ந்து பதிவிடுங்கள்✨👍 தங்களின் பதிவிற்கு நன்றிகள்🙏
@sherin143
@sherin143 Жыл бұрын
எதற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமல் வாழ்கின்ற அனைத்து நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ 1 மில்லியன் views பெற வாழ்த்துக்கள்
@ayyanargrko8941
@ayyanargrko8941 Жыл бұрын
எதுக்கு வாழ்கிறோம்னு தெரியாம வாழ்வதற்கு விஷம் குடித்து உடலை விட்டு உயிரை நீக்கி விடலாம்
@sherin143
@sherin143 Жыл бұрын
@@ayyanargrko8941 .முதலில் நீங்கள் சாவுங்கள் ஐயா காமெடிய சீரியஸா இருக்க நீங்க எல்லாம் என்ன சொல்ல
@ayyanargrko8941
@ayyanargrko8941 Жыл бұрын
@@sherin143 இந்த மாதிரி சொல்லி likes வாங்கி என்ன பண்ண போறீங்களோ🤦🤦..இதெல்லாம் ஒரு செயலா 🤦
@ayyanargrko8941
@ayyanargrko8941 Жыл бұрын
@@sherin143 நான் எதற்கு சாக வேண்டும்..நீங்க தான் அந்த மாதிரி கருத்தை தெரிவித்தீர்கள்..அப்போ உங்களை சாக சொல்லாமல் வாழ சொல்லுவாங்களா?
@sherin143
@sherin143 Жыл бұрын
@@ayyanargrko8941 .நண்பா அதை காமெடியா நீங்க எடுத்து இருந்தா போதுமா இருந்துச்சு லைக்ஸ் கிடைச்ச உடனேyoutube la எனக்கு பத்து கோடி ரூபாய் கிடைக்கிறது போங்க அண்ணே
@KK-wg2vz
@KK-wg2vz Жыл бұрын
எனக்குள்ளே தூங்கிட்டு இருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டீங்க அண்ணா. டேய் எடுடா அந்த புத்தகத்த... படிக்கும் ஆர்வத்தை தூண்டிய தேநீர் இடைவேளைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@KarthiKeyan-ro7cx
@KarthiKeyan-ro7cx Жыл бұрын
உண்மையான பழைய புத்தகத்தை தேடி படியுங்கள் இவர் சொல்வது உண்மை இல்லை
@sports-pw3ig
@sports-pw3ig Жыл бұрын
இவ்வாறு காப்பியங்களை சிறுகதையாக கூறுவதில் மகிழ்ச்சி தங்கள் பணியை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@senthilprg
@senthilprg Жыл бұрын
கண்ணகியின் கதைகளைப் பற்றி விளக்கமாகவும் சுருக்கமாகவும் சில நிமிடங்களில் மிகவும் அழகாக சொன்னீர்கள் உங்களைப் போன்றே நானும் இதன் முழு விளக்கத்தை இப்போது நான் தெரிந்து கொண்டேன் மேலும் இவ்வாறு கதைகள் சிறு சிறு கதைகள் வரவேற்கத்தக்கது எனக்கு
@karthikkk6832
@karthikkk6832 Жыл бұрын
நன்றி அண்ணேன். இவ்வாறு தமிழ் இலக்கியங்களை அவ்வபோது விவாதிப்பது மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு பிடிச்சுருக்கு. தழிழ் மீதான அன்பும் அதிகரிக்குது.
@vinnarasianto8483
@vinnarasianto8483 Жыл бұрын
Arumai anna. இப்படி ஒரு சூழ்ச்சியால் தான் கோவலன் இறந்தார் என்பது நீங்க சொன்ன பிறகு தான் தெரிந்தது. இன்னும்கூட நிறைய நூல்களை பற்றிய பதிவுகளை போடுங்கள். வாழ்த்துக்கள்
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Жыл бұрын
It’s a known story thaan - 15 years back even DD had this silapathigaram enacted YG Mahendran was the porkollan May be the current generation is not aware of that
@vinnarasianto8483
@vinnarasianto8483 Жыл бұрын
@@AntonyAmalraj1 oh is it? Don't know
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Жыл бұрын
@@vinnarasianto8483 yes - in fact it’s 25 years - typo on my end
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Жыл бұрын
@@vinnarasianto8483 present generation will not know
@kannankannan681
@kannankannan681 Жыл бұрын
நான் தமிழ் படித்தவள். நான் அறிந்த தமிழ் செய்திகள் பலவும் என் குழந்தைகள் உடன் இணைந்து பகிர்ந்து கொள்வேன். தங்கள் மூலம் இந்த செய்தியை அறிந்ததும் மனம் மகிழ்கிறது. நன்றி 🙏🏻 தங்களுக்கும் தங்கள் குழுக்களுக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்
@kmktvoff
@kmktvoff Жыл бұрын
பொற்கொலரை இழிவுபடுத்தி பேசிய தேநீர் இடைவேளை youtube சேனலை வன்மையாக கண்டிக்கிறோம் 🏴
@prakasharun007
@prakasharun007 Жыл бұрын
அப்படியா சரி நீ சொல்லு உன்னிடம் 10 கிராம் (24காரட்)தங்கத்திற்கு நகை செய்ய சொன்னால் எவ்வாறு நகை செய்து கொடுப்பாய் ..!எவ்வளவு கிராம் திரும்ப கொடுப்பாய் என்ன செய் கூலி கேட்ப்பாய்
@sudhass9442
@sudhass9442 Жыл бұрын
இதைப் பார்த்து இனமானம் உள்ள விஸ்வகர்மா சொந்தங்கள் போராடவில்லை வெட்கக்கேடு
@crazygowtham3587
@crazygowtham3587 Жыл бұрын
உறுதியாக நீங்கள் தொடர வேண்டும் அண்ணா. புரியும் மொழியில் உங்களின் தமிழ்ப் பரிமாற்றங்கள் பெரும் விருதுகள் பெறும் ஓர்நாள். தமிழ்நாடு அரசு உங்களுடன் கரம் கோர்க்கும் எதிர்காலத்தில்(எளியவழி தமிழ் பரப்ப) இயல்பில் உங்கள் நடை, போக்கு இலக்கியத் தரம் வாய்ந்தது. நான் தூர ரசிகன். நீங்கள் தொடர விருப்பம்.
@suryaprasanth7926
@suryaprasanth7926 Жыл бұрын
கண்டிபாக ஐம்பெரும் காப்பியம் கதையை முழு வடிவில் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்
@venkatesh9221
@venkatesh9221 Жыл бұрын
நன்றாக இருந்தது.. இது போல தமிழ் வரலாற்றை உங்கள் மூலம் ஆழமாக கேட்டதற்கு மிக்க நன்றி சகோதரா..
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
அருமையான பதிவு நண்பரே .....மதுரையில் உள்ள பாண்டிமுனீஸ்வரர் கோவில் வரலாறு பற்றி ஒரு பதிவு பன்னுங்கள் ஏனெனில் பல உல்டாக்கள் யூடியூப் ல சுற்றிவருகிறது நீங்கள் தான் சரியான பதிவு பன்னவேண்டும் நன்றி
@agilajaibabu9670
@agilajaibabu9670 Жыл бұрын
Sir really you have done a good job. For the current youngsters, they are not even studying all these kapiyangal in their subjects . But by watching videos like this they surely get interested in our Tamil kapiyangal. Please do continue sir.. Vazha valamudan 🙏
@murugantamil945
@murugantamil945 Жыл бұрын
அருமையாக இருந்தது, தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@srihariprasanth868
@srihariprasanth868 Жыл бұрын
ஐம்பெரும்காப்பியங்களை விளக்கி பதிவு போடுங்கள் அண்ணா.
@s.dineshbabu3404
@s.dineshbabu3404 Жыл бұрын
நாங்கள் மேலும் இது பொன்ற கதைகளைக் கேட்க விரும்புகிறோம்...
@mutharasanj4596
@mutharasanj4596 Жыл бұрын
புத்தகங்கள் கிடைக்கும் இடத்தையும் கூறினால் நன்றாக இருக்கும். இது போன்று இன்னும் தமிழ் இலக்கண, இலக்கியம் மற்றும் நாடகங்களை எதிர்பார்க்கின்றேன்.
@AntonyAmalraj1
@AntonyAmalraj1 Жыл бұрын
That was the issue earlier - too many promotions- good that they stopped
@user-om6vg5co1q
@user-om6vg5co1q Жыл бұрын
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
@priya4631
@priya4631 Жыл бұрын
I always connect silapathikaaram with GOT.. The female lead burns the city after her husband's death!! 🔥
@armsconstruction
@armsconstruction Жыл бұрын
மிக்க நன்று சகோதரர் நல்லதொரு முன்னெடுப்பு மனதார வாழ்த்துகளும் வரவேற்பும்
@saravanansenthilkumar9742
@saravanansenthilkumar9742 Жыл бұрын
respected sir a kind a request please do videos on complete silapadikaram strory and kambaramayanan along with the original poem verses. i am studying 12th ur wors are true i learnt silapadikaram just for a 5 mark question . if u do videos on i silapadikarm would be useful for me and other school students and even entire tamilnadu
@selvik6884
@selvik6884 Жыл бұрын
அருமை எங்களுக்கு எம் தமிழ் ஐயா கூறியதை நினைவூட்டியது இப்பதிவு 👍
@rajasrivenkat8070
@rajasrivenkat8070 Жыл бұрын
வணக்கம்! நிங்கள் சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது இதை தொடர்து செய்யுகள். நம் காபியங்கள் பற்றிய விழிப்புணர்வு உருவாகும். இந்த சிறந்த செய்யலுக்கு நன்றி 🙏🏼
@2681981ranjit
@2681981ranjit Жыл бұрын
இது சமண காப்பியம் தமிழ் காப்பியம் இல்லைங்க
@ravichandran.renganathan335
@ravichandran.renganathan335 Жыл бұрын
1980களில் அரசு பாடத்திட்டத்தில் படித்த அனைவருக்கும் இந்த கதை தெறியும்.இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.(1) தமிழ் சொற்களில் ஒரு எழுத்து மாறினாலும் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். உதாரணம் ( கொண்டு & கொண்று )(2) எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எவ்வளவு நம்பிக்கைக்குரிய ஆளானலும் தீர விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கருத்து நமக்கு சொல்லப்படுகிறது.பின்னர் நடைபெற்ற விசாரணையில் பாண்டிய மன்னன் யானே கள்வன் என்பது போன்று செய்யுள்.
@user-hk3ok8ox9q
@user-hk3ok8ox9q Жыл бұрын
அருமை தோழர்... சூப்பர்
@crazygowtham3587
@crazygowtham3587 Жыл бұрын
இளைய தமிழர்களின் எதிர்காலத் தமிழ்ப் பெட்டகம். உங்களை ஓர்நாள் காணவேண்டும் என்று ஆசை எனக்கு
@tamilanabdulkadhar4497
@tamilanabdulkadhar4497 Жыл бұрын
அருமையாக விளக்குகிறார். பிரகதீஸ்... நன்றி
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
கதையில் இறுதி கருத்து அருமை 👍
@pradeepr5614
@pradeepr5614 Жыл бұрын
இனிய பதிவு ❤️
@rajeshwaran6072
@rajeshwaran6072 Жыл бұрын
அண்ணே வணக்கம் நீங்க போட்ட பதிவில் இந்த வீடியோவில் தான் அருமையான பதிவு
@Punithamp
@Punithamp Жыл бұрын
Yes, you are right 👍 'm from gold Smith ,i heard my grany told once we have that curse from kannagi and so everyone from goldsmith family should visit kudumudi atleast yearly once . Kudumudi deity is angry form of kannagi
@vigneshn5472
@vigneshn5472 Жыл бұрын
Kudumudi ok enna brother anga edhachu kovil edhachu poganuma ?
@BharathKumar-ul9nh
@BharathKumar-ul9nh Жыл бұрын
@@vigneshn5472 anga enna iruku
@OnlyFact-tc3lk
@OnlyFact-tc3lk Жыл бұрын
நண்பரே நீங்கள் பொற்கொல்லர் இல்லை என்று எனக்கு தெரியும்.
@kmsiva1794
@kmsiva1794 Жыл бұрын
இதுபோன்ற உண்மை தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டிய நம் கடமை அனைவருக்கும்
@nithishkhaan
@nithishkhaan Жыл бұрын
என் அன்பு தம்பி தங்களை வாழ்த்திகூற வார்த்தைகளை தேடிக்கொன்டிருக்கின்றேன் நானும் (மதுராநகர்) மதுரை மண்ணில் பிறந்தவன்தான் என் மன்னன் அநீதி இழைத்துவிட்டானோ என்று கவலையுற்றிருந்தேன் தக்கசமயத்தில் என் ஐயத்தை கலைத்து உண்மையை உறைத்து கூறியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல (♥அதுவும் அழகிய மதுரை தமிழில்♥)
@trainermuthurajakannan9752
@trainermuthurajakannan9752 Жыл бұрын
இன்றைய இயந்திரமயமான நகர்வில் இதுபோன்ற பதிவுகள் இளைய சமூகத்தை வழிநடத்தும் என நம்பலாம் அருமையான பதிவு முயற்சி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@Kallanai123
@Kallanai123 Жыл бұрын
காவியம் வேண்டும் நிறைய வாழ்த்துக்கள்
@akhilraveendran2880
@akhilraveendran2880 Жыл бұрын
Annan...avargalay....thelivaana vilakam ....naan intha video paarkaathaavarayil....enaku intha vishiyam theriyathu....ithai paarthavudan purikirathuuuu.....
@srinivasanr6723
@srinivasanr6723 Жыл бұрын
Thanks bro intha seithiya ippothan therinjukiten
@orangewall3829
@orangewall3829 Жыл бұрын
பொற்கொல்லன் - அரசியல்வாதி பாதுகாப்பு அதிகாரி - போலீஸ்
@UmarAli-108
@UmarAli-108 Жыл бұрын
தமிழ் காப்பியங்களுக்காக காத்திருக்கிறேன்
@petchimuthu1093
@petchimuthu1093 Жыл бұрын
இது போன்ற பதிவுகள் தொடர்ந்து வர வேண்டும்
@peterjohn5061
@peterjohn5061 Жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன், 5 பெரும் காப்பியம் 5 சிறு காப்பியம் மற்றும் தமிழ் இலக்கிய நூல்களையும்.
@ejashdisilva2225
@ejashdisilva2225 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா......please upload more videos like this
@kamatchiramachandran346
@kamatchiramachandran346 Жыл бұрын
Super theliva sonninga ithu engaluku marakavay marakathu thukathula keyttalum napagam irukum
@ranjithp6572
@ranjithp6572 Жыл бұрын
இது போன்ற பதிவுக்கு நன்றி எதிர்பார்க்கிறோம்
@nithyajayaram1762
@nithyajayaram1762 Жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் இnணும் நாம் பள்ளி இல் படிக்காத காவியங்கள் நிறைய உள்ளது அதை உம் போடு க தம்பி .நாக தெரிந்து கொள் கிரோம்....
@sandysandy-rv5xr
@sandysandy-rv5xr Жыл бұрын
Keep it up bro, good message to all. We should know the exact reason for all our real history..You are great!!!
@vellaichamy1408
@vellaichamy1408 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு.... 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தாங்கள் தொடர்ந்து பதிவிடவேண்டும் ❤️💚👌👌👌👍
@pandiarajanpitchandi9936
@pandiarajanpitchandi9936 Жыл бұрын
அருமை
@anandraj6209
@anandraj6209 Жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் அனைவரும் சமம்!
@VimalKumar-xu1eh
@VimalKumar-xu1eh Жыл бұрын
உங்கள் பதிவுகளில் இவை மிகச் சிறந்த ஒன்று
@manojkumarr2659
@manojkumarr2659 Жыл бұрын
Romba nalla muyarchi bro..Vaalthukkal..kandipaga Iperum kaapiyangalayai patri verivaaga pesavum 🙏🏻🙏🏻
@ranjithveeramani712
@ranjithveeramani712 Жыл бұрын
பயனுள்ள பதிவு தோழர்...தொடருங்கள்...🤝🤝🤝
@lalithkumar12
@lalithkumar12 Жыл бұрын
Much needed. Please continue as series
@karthikeyannift
@karthikeyannift Жыл бұрын
நிச்சயம் புராணங்கள் பற்றிய பதிவுகள் பயனுள்ளவையாக இருக்கும்..
@karuppasamyekavin
@karuppasamyekavin Жыл бұрын
நிச்சயமாக காப்பியங்கள், சங்க இலக்கியங்கள் குறித்து பதிவிடுங்கள்...I am interested
@malaiarasan4192
@malaiarasan4192 Жыл бұрын
தம்பிநிச்சய மாகசொல்லுங்கள்நல்லதொடக்கமாக இருக்கு ம்வாழ்த்துக்கள். ..
@Shobiga_V
@Shobiga_V Жыл бұрын
I would like to hear tamil historical stories. So please continue it, anna.
@manikandan-ul5vz
@manikandan-ul5vz Жыл бұрын
Unbelievable bro... Na chinna vaiyasula erunthu arasar than kondrar appadinu nenachittu eruntha... 🤓thanks bro
@balagovind-2734
@balagovind-2734 Жыл бұрын
கட்டாயம் நூல்களை பற்றிய video's போடுங்கள் 💐💐💐
@narenk
@narenk Жыл бұрын
please do post more videos on these literature works, thanks!
@harinarayanan738
@harinarayanan738 Жыл бұрын
yes please proceed bro.. we are excited to hear all the Tamil myths and stories.
@positivelife7255
@positivelife7255 Жыл бұрын
Nanga school padikurapave ithai patri engaluku solli kodutha engal Tamil ammaku nantri
@lochinimeena7463
@lochinimeena7463 Жыл бұрын
Super anna .. intha maarii neraiya slunga
@idhuyennadacontent
@idhuyennadacontent Жыл бұрын
Anna neenga group examku class yedukalam supera explain panringa ♥️
@srinivasanlakshmipathi2941
@srinivasanlakshmipathi2941 Жыл бұрын
Velpari kadha sollunga bro.. vera level story
@sriraghavan4737
@sriraghavan4737 Жыл бұрын
I too thought how a king will do like that... now my doubt got cleared. Tq for info.
@revivingupourengine7430
@revivingupourengine7430 Жыл бұрын
Kandipa theva padum....vegama Odra kalathla ...ithukuna neram yarum othuka matanga....romba silar thaan irukanga.... Athanala ipdi ketu therinjikrathu nalathunu nenaikren
@ramkumars7248
@ramkumars7248 Жыл бұрын
Nalla irukku, continue
@viguvignesh2065
@viguvignesh2065 Жыл бұрын
Very good concept and excellent keep continue sir.
@ishavinesh6635
@ishavinesh6635 Жыл бұрын
Super, vera level content. Thumbnail super.
@mr.ahrunkumar2810
@mr.ahrunkumar2810 Жыл бұрын
Silappathikaram mattum alla innum niraya nam thamizh ilakkiyangal pathi videos podungal anna. Naa oru english novel padichen OLIVER TWIST by Charles Dickens time iruntha konjam padichi paarunga anna .All the best for the upcoming videos.
@spjayakumar1282
@spjayakumar1282 Жыл бұрын
Arumaiyana vilakam, varaverkirom👌🏽👏👏
@megha20722
@megha20722 Жыл бұрын
அருமையான பதிவு 👌🌿
@vigneshr8812
@vigneshr8812 Жыл бұрын
நிதி அறிக்கை பத்தி சொல்லுங்க bro..
@petchimuthu1093
@petchimuthu1093 Жыл бұрын
அருமையான பதிவு
@ml29282
@ml29282 Жыл бұрын
பாண்டியன் டா 💥🗡️
@Mr..Playboy
@Mr..Playboy Жыл бұрын
Very informative actually koluppu kattigal pathi oru video podunga bro.
@joepeetar079
@joepeetar079 Жыл бұрын
கொண்டுவா என்பதை கொன்றுவா என புரிந்து கொண்டதன் விளைவு என்று விளக்கப்பட்டது என் பள்ளியில்...
@artistyadavsai
@artistyadavsai Жыл бұрын
Me too
@chinnudev9378
@chinnudev9378 Жыл бұрын
Super Message Brother..💗
@arulselvam786
@arulselvam786 Жыл бұрын
அருமை நண்பா 👍
@g10855
@g10855 Жыл бұрын
Anna, இதில் தான் ஊழ் வினை உருத்து வந்து உட்டலும் என்று உணர்த்த படுகிறது.
@lamizhdhamozhi9666
@lamizhdhamozhi9666 Жыл бұрын
நன்றி ஐயா
@sdredits1412
@sdredits1412 Жыл бұрын
Romma nalla erukku bro .... continue pannuga bro
@prakasht1890
@prakasht1890 Жыл бұрын
Please continue this kind of informations... Really good and great thanks for your efforts.
@ShaktiRajVani
@ShaktiRajVani Жыл бұрын
useful video this video continue brother & sister ❤️❤️😍🥰
@wesley272000
@wesley272000 Жыл бұрын
Also lesson for those in power/responsibility to encourage direct communication even if it's a little inconvenient.
@Radhikaselvaraj-hm1iw
@Radhikaselvaraj-hm1iw Жыл бұрын
Kandipa solunga bro very usefull
@parameswarankalaimani8852
@parameswarankalaimani8852 Жыл бұрын
Please cary on, love to see this kind of story
@Oru.Puthiya.aarambam
@Oru.Puthiya.aarambam Жыл бұрын
Super vazthukal 👍👍👍👍
@sakthivelganesan5109
@sakthivelganesan5109 Жыл бұрын
Neenga idhalam pathi sonna romba nalla irukum elimaiya puriyavum seiyum kandipa podunga
@deepikarthi3880
@deepikarthi3880 Жыл бұрын
Neenga solradhudhan sari anna🙏... Yar pechaiyum keka kudadhu
@parthiban3340
@parthiban3340 Жыл бұрын
அருமை வாழ்க தமிழ் மொழி
@kaviyaphotos4479
@kaviyaphotos4479 Жыл бұрын
kandipaga
@poovarasanm6154
@poovarasanm6154 Жыл бұрын
Intresting to listen instead of reading. Pls do like this for other Kaapiyam's too
@Nirmala1969
@Nirmala1969 Жыл бұрын
உடல் மொழியை maatrikollunga.மற்றபடி உச்சரிப்பு நல்ல இருக்கு
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
Super keep it up
@tamilthakaval6243
@tamilthakaval6243 Жыл бұрын
கதை தப்பா இருக்கு!!!
@govindarajanv9236
@govindarajanv9236 Жыл бұрын
Wrong news.
@single-s_sniper
@single-s_sniper Жыл бұрын
Innum neraiya book pathi sollunga bro
@deltabalaji
@deltabalaji Жыл бұрын
அழைத்து வா- என சொல்லிருந்தால் இன்று இந்த வீடியோ பதிவாயிருக்காது🙃
@007vikatan
@007vikatan Жыл бұрын
"அழித்து வா" என்று மன்னன் கூறியதாக கொல்லன் (வேடத்தில் இருந்த குடுமி) கூறியிருப்பான் ...
@deltabalaji
@deltabalaji Жыл бұрын
@@007vikatan 😐
@rajandeepika9176
@rajandeepika9176 Жыл бұрын
Great anna unga channel ethanayo vithathi ubayogamaka iruku nandri
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 29 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 46 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 4,5 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 51 МЛН
КАРМА ПОРАЗИТ ЭТОГО ЧЕЛОВЕКА
0:41
谁能救救小宇宙?#火影忍者 #佐助 #家庭
0:43
火影忍者一家
Рет қаралды 2,1 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 5 МЛН