THUTHI THANGIYA | Vedanayagam Sastriar | Clement Vedanayagam Sasthriyar | Jenifa Joy

  Рет қаралды 39,793

Clement Vedanayagam Sastriars

Clement Vedanayagam Sastriars

2 жыл бұрын

Thuthi Thangiya by Venerable Vedanayaga Sastriar 1774-1864 sung by Jenifa Joy

Пікірлер: 46
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 2 жыл бұрын
தமிழோட அழகே தனி தான்... நம் இயேசுவை போல்.. #தனித்துவம் #திரித்துவம்
@prof.beulahemmanuel1630
@prof.beulahemmanuel1630 2 жыл бұрын
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! சரணங்கள் 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன், கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் - துதி 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார், நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் - துதி 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார், ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் - துதி 4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன், எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் - துதி 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன், கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் - துதி 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன், பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் - துதி
@jacinthajay5115
@jacinthajay5115 2 жыл бұрын
சகல துதிகளுக்கும், கனத்துக்கும் உரிய தேவாதிதேவனுக்கே மகிமை. கேட்க கேட்க இனிமை. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் பல.
@eaglevisionmedia3999
@eaglevisionmedia3999 2 жыл бұрын
பாடல்களை உங்கள் கைகளில் தேவன் கொடுத்தது ஒவ்வொரு இசையிலும் மெருகேற்றிடதானோ.ஆம் கர்த்தருக்கே எல்லாப்புகழும்
@rajendransamuel2449
@rajendransamuel2449 2 жыл бұрын
அனைத்து மனுக்குலத்தின் மீட்புக்காக, துதிகளின் நடுவில் வசிக்கும் தெய்வம் மனிதனாக வந்தார் என ஆனந்த மகிழ்ச்சியுடன் பாடும் இப்பாடல், கேட்க கேட்க, பார்க்க பார்க்க இன்பமளிக்கிறது.பாடல் தெளிந்த நீரோடை போல் இன்னிசையோடு செவிக்கும் சிந்தைக்கும் புத்துணர்வு அளிக்கிறது. ருசித்து பாடுகிறார்! இசையில் மகிழ்ச்சியின் துள்ளலைக் கேட்க கேட்க இனிமை இனிமை! ஆசீர்வதிக்கப்பட்டேன்!வாழ்க உங்கள் இசையருட்பணி!
@jayakumard538
@jayakumard538 3 ай бұрын
One of my old song.very nice to hear the song
@jcvmanickam
@jcvmanickam 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. அதுவும் உங்கள் இசையில் கேட்பது மிக்க மகிழ்ச்சி. 🙏🙏 God bless you all🙏🙏🙏
@Sarah1968100
@Sarah1968100 2 жыл бұрын
Very nice
@dhayalandrt3766
@dhayalandrt3766 6 ай бұрын
Hearing the song in mother tongue is really very exciting one, how old and sweet our Tamil language; and sastri 's song and deep meaning highly commendable ❤
@gunalant
@gunalant 2 жыл бұрын
அருமை , தேவனுக்கே மகிமை
@Babycarebynewmom
@Babycarebynewmom 2 жыл бұрын
💙💙💙
@johnlivingstone1440
@johnlivingstone1440 2 жыл бұрын
Awesome very nice to hear old songs with new style arrangment wonderful clement
@sudhersonsudherson2065
@sudhersonsudherson2065 2 жыл бұрын
Parise the lord
@andyflower8058
@andyflower8058 2 жыл бұрын
Very nice song, one of my favorite, Thank you and God bless you all
@earnestpauliahg3035
@earnestpauliahg3035 2 жыл бұрын
Wonderful Iyyah. Thanks to almighty God.
@sridharrajasekaran8653
@sridharrajasekaran8653 2 жыл бұрын
Feeling blessed... Thanks 🙏
@mohanrajjeyaseelan9230
@mohanrajjeyaseelan9230 2 жыл бұрын
Dedicated spiritual God bless you and your family
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
அழகான பழைய பாடல் .தொடரட்டும் உங்கள் இறைபணி. வாழ்த்துக்கள்..
@drpriscillajsselvaraj9277
@drpriscillajsselvaraj9277 2 жыл бұрын
Blessed to listen to this song...Kudos to the entire team! Lovely to watch Sudhan!
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 жыл бұрын
Praise the Lord. 🙇‍♂️
@Stevan-rn5qr
@Stevan-rn5qr 2 жыл бұрын
ஸ்தோத்திரம் ஆமென்
@soundfeet8002
@soundfeet8002 2 жыл бұрын
Beautiful voice and clean accomplishment..thanks be to the Lord
@gshekar712
@gshekar712 2 жыл бұрын
Praise the lord. Awesome composition and Rendition. Good Team work.
@yeshrajthomas1479
@yeshrajthomas1479 2 жыл бұрын
Praise the Lord...heart touching song....best music and best voice...God bless your team Brother
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 жыл бұрын
Nicely Sung.... Praise the Lord Jesus Christ Halluiah Amen🙏 Amen🙏 Amen🙏 Thank you my Lord
@LA-ro2ns
@LA-ro2ns 2 жыл бұрын
I used to think why this song alone did'nt get remake .....Thank you soo much 🙏🙏🙏🙏God bless you.My all time favourite.
@vijayakumarisathyamurthy7519
@vijayakumarisathyamurthy7519 2 жыл бұрын
Praise be to God. Very melodious... 👌👌👌👌👌
@hephzibaharulvalavan2093
@hephzibaharulvalavan2093 2 жыл бұрын
Awsm..❤️ my dr😘... Shine 4 his glory❤️... Beautiful voice... Praise God ❤️
@jamesp7902
@jamesp7902 2 жыл бұрын
அருமையான பாடல் !!
@vpaulraj
@vpaulraj 2 жыл бұрын
Very nicely done. Another great rendition. Thanks for sharing
@eissamuhammad9140
@eissamuhammad9140 Жыл бұрын
Oh ‼️ Wow Wonderful Song Excellent Singing Nice Voice And Parfect Band. . ❤️
@divyatalks-1426
@divyatalks-1426 2 жыл бұрын
My lovely dear
@johnsonjjohnsonjames4026
@johnsonjjohnsonjames4026 2 жыл бұрын
👏👏👏👏👍👍👍
@hudsonrajesh
@hudsonrajesh 2 жыл бұрын
👏👏👏👌👌
@lensen8186
@lensen8186 2 жыл бұрын
Wow❤️
@evangelistlathaprabhu1838
@evangelistlathaprabhu1838 2 жыл бұрын
Blessed and Melodious song. God bless your efforts brother. Hats off Sudhan 👏
@arulprasadberry
@arulprasadberry 2 жыл бұрын
The best one to listen to!
@threeroses--jbkids7610
@threeroses--jbkids7610 2 жыл бұрын
Wow!! Excellent. Glory to God 🌹
@kolhevethanayagam
@kolhevethanayagam 2 жыл бұрын
Very nice glory to God 🙏🙏
@winslydiscovers
@winslydiscovers 2 жыл бұрын
Superb Sam
@abrahampaul5667
@abrahampaul5667 2 жыл бұрын
மிகவும் சிறப்பு.வாழ்த்துக்கள்
@jeniffarajan9390
@jeniffarajan9390 2 жыл бұрын
Truly Blessed and inspired. A big thank you to all the musicians for lifting my spirits by installing hope into my heart🥰 "Music is the mediator between the spiritual and the sensual life." - Ludwig van Beethoven
@simondevaraj603
@simondevaraj603 2 жыл бұрын
Very nice song super Glory be to god
@jebaangel8730
@jebaangel8730 2 жыл бұрын
Super song
@thangaprisi7453
@thangaprisi7453 2 жыл бұрын
Praise the lord
@happytraderssathy3571
@happytraderssathy3571 2 жыл бұрын
பழமையான பாடல்வரிகளைப் எளிமையான முறையில் புதுமையாக மாற்றினால் சிறப்பாக இருக்கும்...... காலத்திற்கேற்ப மாற்றினால் வழக்கில் இருக்கும் .....
Namo 2 - Immattum Jeevan | Beryl Natasha, Clement Vedanayagam
5:41
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 270 М.
Vedanayagam sastriar songs
19:38
Faith full life
Рет қаралды 56 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 68 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
INTERVIEW WITH BAGAVATHAR VEDANAYAGA SASTRIYAR ON IRAI ISAI HD
43:29
Sujatha Selwyn
Рет қаралды 67 М.
KARTHAR EN MEIPPARAI | Dr. Anand Chellappa | Clement Vedanayagam Sasthriyar | Agnes Baskar
6:57
என்னை ஜீவபலியாய்
4:10
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 24 М.
Thuthi Thangiya
5:25
Bagavathar Vedanayagam Sastriar - Topic
Рет қаралды 22 М.
Namo 2 - Raasa Raasa Pidha | Beryl Natasha, Clement Vedanayagam
4:23
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 435 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 461 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 659 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,3 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 14 МЛН