Рет қаралды 15,846
இம்மட்டும் வாக்கு மாறாப் பூரணனாய், எங்கும் நிறைந்திருந்து, தம் சர்வ வல்லமையினால் நம்மை தற்காத்து நடத்திய, சருவேசுவரன் இயேசு கிறிஸ்துவுக்கு, வந்தனம் செலுத்துவோம்!
CREDITS:
ORIGINALLY COMPOSED BY REV. V. MASILAMANI
VOCALS:
JACINTHA JAYASEELAN
JENIFA JOY. J
JOEL ABISHEK ASIR. J
MUSIC PROGRAMMING:
JOEL ABISHEK ASIR. J
RHYTHM PROGRAMMING, MIX & MASTER:
AUGUSTINE MATTHEW (CHARIS PRODUCTIONS)
VIDEOGRAPHY & EDITING:
SAMUEL ROBINSON. R (ROBIN VIDEOGRAPHY)
LYRICS
வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே! -
இது வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம்.
1. சருவ வியாபகமும்
எமைச் சார்ந்து தற்காத்ததுவே - எங்கள்
சாமி, பணிவாய் நேமி,
துதிபுகழ் தந்தனமே நிதமே!
2. சருவ வல்லபமதும்
எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே.
3. மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை - உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே.