CM Kamarajar அய்யா அவர்களின் காருடன் ஒரு பயணம் - Restored 1952 Chevrolet Styleline Deluxe | Birla

  Рет қаралды 76,824

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

This is an emotional connect video for me, tour of CM Kamarajar's 1952 Chevrolet Styleline Deluxe restored car.
Thanks to Mr.Ashwin / Torque Max Automotive, Krishnagiri.
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
For car buying support contact us : Whatsapp 78453 37629
Mail : birlasparvai@gmail.com
#CMKamarajarCar #Kamarajarcar #chevrolet #ChevroletStylelineDeluxe #Vintagecars #birlasparvai

Пікірлер: 173
@kesavankesavan7759
@kesavankesavan7759 Жыл бұрын
எனக்கு இப்பொழுது வயது 69 ஐயாவின் தலைமையில் இருந்த காங்கிரஸின் ஒரு சாதாரண உறுப்பினர் ஐயாவின் இறுதி ஊர்வலத்தில் நான் சைதாப்பேட்டை வளைவு முன்பாக நின்று கொண்டிருந்தேன் அவரது ஊர்வலம் அந்த இடத்தை கடந்த பொழுது நல்ல மழை அந்த மழையில் நனைந்து கொண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி உங்கள் செய்தியை கேட்கும் பொழுது அந்த நினைவு வந்து மீண்டும் கண்கள் கலங்கின😢
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 11 ай бұрын
காங்கிரஸின் சரியான தலைவர் காமராஜர் மட்டும் தான் ஆனால் ஜவஹர்லால் நேரு சரியான தலைவர் கிடையாது நேரு கையில் இந்தியா சிக்கியது குரங்கு கையில் பூமாலை கிடைத்ததை போல கந்தரகோலமா ஆக்கிட்டார் இந்தியாவ இப்போது இந்தியா வளர்ச்சியில் பின் தங்கியதற்கு காரணம் ஜவஹர்லால் நேரு
@murugas.murugan5945
@murugas.murugan5945 11 ай бұрын
Super
@sridharkarthik64
@sridharkarthik64 11 ай бұрын
🙏🙏
@vijaydasss1208
@vijaydasss1208 11 ай бұрын
🥰
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 Жыл бұрын
மேத தாவி காமராஜர் நினைவுகள் என்றென்றும் எங்கள் உள்ளங்களில் இருக்கும்!
@narayanasamysamiveerappa2085
@narayanasamysamiveerappa2085 11 ай бұрын
பெருந்தலைவர் ஐயாவின் பெருமைகளை எளிய முறையில் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்ட தங்களுடைய பதிவு மிகவும் பாராட்டுதலுக்குரியது. தாங்கள் விருதுநகர் என்பதும் தாங்கள், பெருந்தலைவர் படித்த பள்ளியில் படித்தவர் என்றதும் அகம் மகிழ்ந்தேன். பெருந்தலைவரின் உண்மையான மாணவன் தாங்கள். பிர்லாஸ் பார்வையின்மூலம் Car Driving மிக எளிமையாக அடிப்படை முதல் உயர்நிலை வரை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். பெருந்தலைவர் அமர்ந்திருந்த Car இருக்கையின் பக்கத்தில் அமர பெருந்தலைவர் அவர்களின் நல் அருளிளால் மட்டுமே இது சாத்தியமானது. மக்களுக்குப் பணியாற்ற பெருந்தலைவர் மீண்டும் நம் தமிழ் மண்ணில் தோன்றும் நாளை ஆவலுடன் காத்திருக்கும் மக்களில் நானும் ஒருவன். Vintage Groupக்கு மிக்க நன்றி.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
தெய்வம் உலா வந்த தேர்
@muthuselvis2893
@muthuselvis2893 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயா அவர்கள் பயன்படுத்திய வாகனத்திற்கும் அவரைப் போல் என்றும் அழிவில்லை, இந்தப் பதிவினை போட்ட தங்களுக்கு எங்கள் நன்றி, வணங்குகிறோம் பிர்லா...
@suntharm-su8bx
@suntharm-su8bx Жыл бұрын
பெருந்தலைவர் அவர்களின் நினைவு நாளில் அவர் பயன்படுத்திய மகிழ் உந்தை புதுப்பொலிவுடன் காண்பித்தர்க்கு நமது குடும்பத்தின் சார்பாக கோடான கோடி நன்றிகள் பல எங்கள் அண்ணன் பிர்லா அவர்களே.......
@priyapraveen007
@priyapraveen007 Жыл бұрын
சார் அருமை.. மிகவும் மனதுக்கு நெருக்கமா இருந்தது...❤❤ ஐயா அவரையே கண்டது போல் இருந்தது..❤❤❤
@dineshkk8469
@dineshkk8469 Жыл бұрын
ஐயாவின் நினைவுகளை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். நன்றி வாழ்த்துக்கள் பிர்லாஸ் பார்வை அண்ணா 🙏🤝
@VSKS24
@VSKS24 Жыл бұрын
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி பிர்லா ❤❤❤
@gopalakrishnan-yp2uk
@gopalakrishnan-yp2uk Жыл бұрын
இந்த அருமையான வீடீயோ அவருடைய காலத்துல வாழ்ந்த மாதிரியான அனுபவம்.நன்றிங்க பிர்லா ஐயா.❤
@Arun-cq1ke
@Arun-cq1ke Жыл бұрын
வாழ்க காமராசர் ஐய்யா . அவா்கள் புகழ் | ஒங்க
@vijikumar5164
@vijikumar5164 Жыл бұрын
ஐயா என்றும் நம் நினைவில் நினைவுகளுடன்.
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
கல்வி கண் திறந்த அய்யா அவர்கள் ஆயிரம் ஆயிரம் கோடி ஆண்டுகள் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும்
@hariprasath4320
@hariprasath4320 Жыл бұрын
வாழ்க Birla sir❤வளர்க Birla'S paarvai🙏‌ மறக்க முடியா பகிர்வு😊
@RajanRajan-cm7vs
@RajanRajan-cm7vs Жыл бұрын
Birals parvai arumaiyana parvai uniq
@geniusatya
@geniusatya Жыл бұрын
The man behind TN education and today's industrial revolution, he is the iron man of TN❤
@atheist86
@atheist86 11 ай бұрын
BIG FAT NO ! he has been a little part agreed ! don't steal full credit !
@ப்ரூஸ்லீ
@ப்ரூஸ்லீ 11 ай бұрын
​@@atheist86avaru theliva tha "today's industrial revolution" nu solraru.Ippo TN la ivlo educated peoples and industries iruku na athuku apovae vetha potathu Kamarajar tha.Avaru time la avlo infrastructure vera entha state CM mu panala.Ilana TN innum 20 years back la irukum...
@jagadeesanarunachalam8287
@jagadeesanarunachalam8287 Жыл бұрын
மனம் நெகிழ்ந்தேன் நல்வாழ்த்துக்கள்❤❤❤
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 11 ай бұрын
I love kamaraj sir very much .I have not seen him, but I have heard lot of facts about him. ❤
@v.marimuthusellur9982
@v.marimuthusellur9982 11 ай бұрын
உங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்வதை விட!!! பாக்கியசாலிகள் என்று சொல்லலாம் 🎉🎉🎉
@motorfabricartadrenaline7432
@motorfabricartadrenaline7432 Жыл бұрын
So proud of you sir to restore only one CM who sacrificed his duty without a single penny for his generation....PERUNDHALAIVAR is always an emotional touch
@realstate3724
@realstate3724 Жыл бұрын
Perunthalaivar kaamarajar,karmaveerar 100 years poanaalum irukkum ,Vaazhga valamudan restore panna varukkum video potta ungalukkam mikka nandrigal
@ocm2255
@ocm2255 11 ай бұрын
முழுக்க முழுக்க கலங்கிய கண்களோடுதான் இந்த வீடியோ முழுவதையும் பார்த்தேன். ஐயா... ஐயா... ஐயா... 🙏🙏🙏
@rajasekar3448
@rajasekar3448 Жыл бұрын
அய்யா இந்த carயை ஓட விடுங்க அப்போதாவது பெருந்தலைவர் அய்யா அவர்களின் இன்னும் நம்மோடு இருக்கிறார் என்று
@clintonl9154
@clintonl9154 Жыл бұрын
Iyya b'day appo mattum with tight security oru ride arrange pannalam.
@parameshs7240
@parameshs7240 Жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள்🙏🙏💐💐
@sankareshkumar3615
@sankareshkumar3615 Жыл бұрын
4:12 Proud to be a student and alumni of KVS school and VNR'ian
@gnanasundar718
@gnanasundar718 Жыл бұрын
ஐயா பெருந்தலைவர் புகழ் ஓங்குக❤❤
@belango99
@belango99 Жыл бұрын
🙏🙏🙏 Many thanks to both, Our family are big followers of Ayya, due to his works alone, we(Tamilians)are in a very better place in comparison to other states. Happy to hear that you’re from Ayya’s home town. Thanks once again 🙏🙏🙏
@pandianpandian6936
@pandianpandian6936 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி பிர்லா சார்🎉🎉🎉
@Naveenkumar-of7cw
@Naveenkumar-of7cw Жыл бұрын
Great work 💼 credit goes to Krishnagiri Torque Max Automotive Pvt Ltd MD -&- The Team❤
@kavin5345
@kavin5345 Жыл бұрын
Still no one can replace Ayya K Kamaraj sir .. Forever best Chief minister of Tamil nadu... ❤
@BharatKumar-df4rk
@BharatKumar-df4rk 11 ай бұрын
One of the best car restoration and car story in my life... Thank you Birlas Parvai
@amarnathdhinakaran9522
@amarnathdhinakaran9522 Жыл бұрын
Amazing Content Bro, in this video when i heard the engine and horn sound i was little bit emotional and full of tears , Thank you Birla sir for Remanding our one of finest Leader and moreover a good human being - Kamarajar Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏 Special Kudos to Mr. Ashwin Sir and his team👍🙏
@balachandarmurthy9870
@balachandarmurthy9870 Жыл бұрын
Thank you so much Birla sir, very impressive ❤
@Kg.REKESHVARMAN
@Kg.REKESHVARMAN Жыл бұрын
thank you both gifted persons, i am 15th july , only year changed.
@Kg.REKESHVARMAN
@Kg.REKESHVARMAN Жыл бұрын
🙏
@chithraipaul1068
@chithraipaul1068 Жыл бұрын
மிகப்பெரிய வாழ்த்துக்கள்
@easwarv2308
@easwarv2308 Жыл бұрын
Salute to restoration team 👏 And thanks Birla sir for honouring and recording about restoration work 🙏
@selvarajselva3794
@selvarajselva3794 11 ай бұрын
Hats off to sir Can u post ayya s car step by step restoration video. This will many engineers.
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
Really I feel wow of restoration of a great iconic leader car 🚗 how much effort has given by Mr. Ashwin ji ( I saw happy tears in his eyes and we also feel it ) to present this car in running condition give him a big hands and hats offs 👏👏👏 to him and making this video Thanks birla ji
@sureshace
@sureshace Жыл бұрын
மிகவும் உணர்ச்சி பூர்வுமாக இருந்தது ❤ மிக்க நண்றி 🙏🏼💐
@dannybarath6765
@dannybarath6765 Жыл бұрын
Neenga video potava gethu than anna...great fan of you...learned better driving through you..watches each and single video
@ramkumarboopathy9658
@ramkumarboopathy9658 Жыл бұрын
Really anna, Its emotional to me too. Hats off for hard effort and hats off team krishnagiri for done a great historical event, Salute to Iron man of TN CM Kamarajar Ayya.
@dpkpraba
@dpkpraba Жыл бұрын
Mr.Ashwin from Krishnagiri did Awesome Restoration work 👏👏👏👏👏. I never expected to see this car in detail, Thanks Birla bro. In 1952 itself Chevy Did a great engine 93 PS and 231 NM Torque means 😲, Lovely to see the Vintage Chevy car .
@binubinu1318
@binubinu1318 Жыл бұрын
அருமை...
@Applehanista
@Applehanista Жыл бұрын
அருமை
@janarthananr9473
@janarthananr9473 Жыл бұрын
Golden CM...
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
சிறந்த தலைவர்கள் என்றும் இறப்பதில்லை அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
@gardenofwar4257
@gardenofwar4257 Жыл бұрын
Very emotional and touching video...❤❤
@gops120680
@gops120680 Жыл бұрын
Wow, unexpected video from you Bro. Vera level!
@likeitreally
@likeitreally Жыл бұрын
Wonderful video. Great work Birla sir.
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 11 ай бұрын
Fantastic work.God bless you and your team.
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 Жыл бұрын
பிர்லா சார், நீங்க உண்மையிலேயே புண்ணியம் பண்ணியவர்
@kadiresank3243
@kadiresank3243 Жыл бұрын
Amazing job done by the team krishnagiri . Taken minute care of the detailing ans ultimately the brilliant paint work . Truly a tribute to a towering leader .
@christobermichael3550
@christobermichael3550 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே...எனதருமை நண்பரே ஒரு ஒப்பற்ற மாமனிதரை அவரின் குணங்களை தங்களின் பாணியில் தங்களின் காணொலியினூடாக இந்த சமூகத்திற்கு நினைவுபடுத்தியதற்காக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்... காணொலியின் பின்னணியில் வரும் இசை தொகுப்பு மிகவும் மனதை வருடுவதாக இருந்தது உள்ளபடியே அந்த பின்னணி இசைதொகுப்பு காணொலியின் இறுதிவரை தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் .... கர்வமற்ற தலைவர்,கல்விகண் திறந்த காமராசர்,கருப்பு காந்தி அவர்களை அனைத்து மக்களும் படித்து உள்வாங்கி தங்களையும் அத்தையை தலைவனாக செம்மைப்படுத்தி கொள்ளுங்கள்.........
@RaviKumar-ho6gh
@RaviKumar-ho6gh Жыл бұрын
Very proud ❤😅
@moisons6081
@moisons6081 Жыл бұрын
Unmaiyave video romba emotional ah irunthuchu anna romba thanks 🙏 காமராசர் ஐயா❤❤❤🤗😢
@spmoorthy2597
@spmoorthy2597 Жыл бұрын
அருமை அருமை👍👍👍💪🇮🇳🙏
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
@RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN Жыл бұрын
Very good effort and more informative video and hats off to the restoration team, good job👏👏👏👍 example of simplicity life is MR. Kamaraj aiiya, current political leaders should learn from him and follow the same......
@amalraj4840
@amalraj4840 Жыл бұрын
I am from Sivakasi, my dad is from VNR. He studied in KVS ❤
@GowthamGOfficial
@GowthamGOfficial 11 ай бұрын
i am also from virudhunagar. Studied at KVS. Really Nice Video... ❤
@gowrivijay8476
@gowrivijay8476 Жыл бұрын
We are from Aruppukottai near Virudhunagar
@venkataramanparthasarathy1627
@venkataramanparthasarathy1627 Жыл бұрын
Well done sir, long time expecting for this it very honour to see this beauty. Hats off to you and the guy who give life to the old beauty.
@mailaugustus
@mailaugustus 11 ай бұрын
All of your videos are so amazing, and it is also another amazing video that we excited to see. Of course, hearing the name "Kamarajar" is so emotional for all of us, and his deeds will be proclaimed for millenniums. This is video for tears!!! Thank you especially for this video!!!
@devaselvaraj3415
@devaselvaraj3415 11 ай бұрын
Your reviews & explanations about cars and engines, remind me of our beloved professor :) coz of the sincierty, dedication and efforts behind every word you utter .... after this episode we love you more ...... காமராசர் ❤❤❤❤
@kishoremohan1058
@kishoremohan1058 Жыл бұрын
Great effort sir on making this video, thank you for showing us this vintage car
@dhakshayanikumar9667
@dhakshayanikumar9667 Жыл бұрын
Really a heart touching vlog thanks I am very much proud of Berla ❤❤❤ God's gift to you 🌹🙏
@kavinanderson3854
@kavinanderson3854 11 ай бұрын
This is the master class...video ...thank you...
@sridhar4186
@sridhar4186 Жыл бұрын
Hats off 👍
@kannan9760
@kannan9760 11 ай бұрын
My Salutes to the restoration team
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Super video memorable and tearful and heart touching 💓
@sateshv5315
@sateshv5315 Жыл бұрын
Bro… I’m your subscriber but this is the first time I’ve given a Like to your video because of that GREAT MAN 🇮🇳🇮🇳🇮🇳
@arulraj8546
@arulraj8546 Жыл бұрын
full video skip pannama parthaen.. very emotional!
@dannybarath6765
@dannybarath6765 Жыл бұрын
No other person can better than golden cm
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 11 ай бұрын
Really Great information 🎉 Great job congratulations God bless you all 🙏
@prabhabillaa27
@prabhabillaa27 11 ай бұрын
This video is your signature 🎉🎉🎉 this channel 🎉
@jayaraaj
@jayaraaj 11 ай бұрын
Brila meets Kamarajar aiya. Nice job
@suttavideo007
@suttavideo007 Жыл бұрын
Really very heart touching content.
@clintonl9154
@clintonl9154 Жыл бұрын
Romba romba santhosama irukku Iyya car ahh again ipdi pakkum pothu. Antha car ooda engine sound ahh ketta udaney I got tears .
@BalaMurugan-jw5on
@BalaMurugan-jw5on Жыл бұрын
Thank you for making and sharing this video sir ❤❤❤❤❤
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 11 ай бұрын
Great and honest leader our kamaraj ayyah avargal. We will never get such leaders again.
@ddeepakraja
@ddeepakraja Жыл бұрын
One of the best content on your channel. Keep up the good work.
@vicky87587
@vicky87587 Жыл бұрын
Congratulations and great effort of your took to this place 💞❤😊
@ponnusamytp3847
@ponnusamytp3847 Жыл бұрын
🤝
@sasikumar-fd8ws
@sasikumar-fd8ws Жыл бұрын
So proud of you sir
@s.p.palanisamisami8974
@s.p.palanisamisami8974 11 ай бұрын
Very usefull thank you very much ayya patri innum nalla thagaval tharalam nandrikal
@s.p.palanisamisami8974
@s.p.palanisamisami8974 11 ай бұрын
@ghautamtm801
@ghautamtm801 Жыл бұрын
Legendary cm of Tamil nadu
@aruran3
@aruran3 11 ай бұрын
So so glad to watch this Mr Birla. he bless u
@drsudhaharbhms
@drsudhaharbhms Жыл бұрын
Really super..added to my favorite..❤❤❤❤❤❤….
@malaipandiyan9277
@malaipandiyan9277 Жыл бұрын
ஐயா பிறந்த ஊரா ஐயா நீங்க ஐயா நம் மக்களுக்காகவே வாழ்ந்தார் ஆனால் நீங்கள் வெளிநாட்டு கம்பெனி கார்களுக்கு ஆகவே வாழ்கிறீர்கள் ரொம்ப நல்லது
@anbalaganmanogaran
@anbalaganmanogaran Жыл бұрын
One of the best at the same time honor& emotional vlog
@deepakvishnu
@deepakvishnu Жыл бұрын
❤ always inspiring person 13:06
@prakashmiranda554
@prakashmiranda554 11 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 🇮🇳☘️☘️☘️👍🚙🚙🚙🚙🚐🚐 ❤💛💚💙💜🖤🙏🙏🙏🙏
@prakashmm2002
@prakashmm2002 Жыл бұрын
சிறந்த பதிவு நன்றிகள்
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Kvsla nam 8,9,1oth padichirukken best school 1975,1976,1977_78
@alexandersolomon3032
@alexandersolomon3032 11 ай бұрын
Great salute to the brave Leader 🙏👑
@skimagevisions8827
@skimagevisions8827 11 ай бұрын
WHAT A GREAT VIDEO
@m.lalithkumar872
@m.lalithkumar872 11 ай бұрын
Na next mgr and Jayalalithaa ooda car pathi poduga na❤
@anthonianandam5098
@anthonianandam5098 11 ай бұрын
grate thank u so much
@sureshkannan1876
@sureshkannan1876 Жыл бұрын
Anna nanum virudhunagar than...
@j.jeyamurugannadar6031
@j.jeyamurugannadar6031 Жыл бұрын
Very beautiful ❤️❤️
@sunilvenkatesh8590
@sunilvenkatesh8590 11 ай бұрын
20:42 Yes most of the cars don’t have Analog Clock but Rolls Royce have in Dashboard…
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 184 М.