காமராஜர் பயன்படுத்திய பழைய கார்! 30 நாட்களில் புத்தம் புதிதாக மாறியது எப்படி? 1952 Kamarajar Car

  Рет қаралды 237,732

Motor Vikatan

Motor Vikatan

Күн бұрын

Restoring former Tamil Nadu Chief Minister, Perunthalaivar Kamaraj's Chevrolet - A Majestic Vintage Car 🌟 The Chevrolet Style Line Deluxe, a vehicle exuding grandeur and attitude like none other, holds a significant place in history. As TorqueMax Automotive takes up the noble endeavour of restoring this iconic 1952 model to its former glory. Under the skilled hands of Aswinraj Varma from Krishnagiri, the vintage car has undergone a complete transformation, resulting in a breathtaking full restoration within just a month! | காமராஜர் பயன்படுத்திய பழைய கார்! 30 நாட்களில் புத்தம் புதிதாக மாறியது எப்படி? 1952 Kamarajar Car
Don't miss out on the entire process of this remarkable restoration video! Hit that like button 👍 and subscribe to Motor Vikatan for more automotive content 🔔
#KamarajsChevrolet #VintageCarRestoration #ChevroletStyleLineDeluxe #Car #VintageCar #restoration #chevrolet #styleline #1952chevroletstylelinedeluxe #kamarajarcar #kamarajarrenewedcar #kamarajarlifehistory #kamarajar
----------------------------------------------------------------------------------------------------------------
Welcome to the #MotorVikatan KZbin channel, your one-stop shop for everything automotive. From cars to bikes and all things in between, we bring you engaging and informative content that caters to all kinds of petrolheads. Our team of expert journalists and contributors brings you the latest news, reviews, and insights from the world of automobiles. Join our community of like-minded enthusiasts and fuel your passion for everything on wheels. Don't forget to hit the subscribe button and turn on notifications for the latest updates on our videos. #Cars #Bikes #AutoNews #Reviews #KZbin
✅ Car & Bike Reviews ► bit.ly/CarBikeR...
✅ Travel Vlogs ► bit.ly/MVTravel...
✅ Do It Yourself Series ► bit.ly/MV_DoIt...
✅ Factory Visits ► bit.ly/MV_Facto...
Facebook 👉 / motorvikatan​​
Instagram 👉 / motorvikatan
Twitter 👉 / motorvikatan
Website 👉 www.vikatan.co...
🔸 To Download Vikatan App
vikatanmobile.....
🔸 Vikatan News Portal
vikatanmobile.....
🟨 To Download Vikatan App
bit.ly/2Sks6FG
🟨 Subscribe To Motor Vikatan Digital Magazine
bit.ly/3Mtxi7D

Пікірлер: 199
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 7 ай бұрын
அந்த மாமனிதரின் நினைவை அனைவரும் போற்றும் வகையில் இந்த வாகனத்தை நவீன படுத்தி நினைவு சின்னமாக்கியமைக்கு நன்றி நன்றி
@jothimanikumarasamy4811
@jothimanikumarasamy4811 6 ай бұрын
கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜ் ஐயா அவர்கள் பயணித்த காரை இன்று புதுப்பித்து கொடுத்தமைக்கு ஆயிரம் வணக்கங்களும் நன்றிகளும் உங்களுக்கும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் கர்மவீரர் காமராஜ் ஐயா அவர்களின் ஆசீர்வாதங்கள் நிச்சயம் கிடைக்கும் வகழ்த்துக்கள்
@jothimanikumarasamy4811
@jothimanikumarasamy4811 6 ай бұрын
வகழ்த்துக்கள் அல்ல வாழ்த்துக்கள்
@kathirvel4079
@kathirvel4079 6 ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் அய்யா அவர்களை நேரில் பார்க்கின்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
@Guhankg-fu4ki
@Guhankg-fu4ki 6 ай бұрын
🫡👌🫰
@RajaSekar-nf1rl
@RajaSekar-nf1rl 6 ай бұрын
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள்
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
காமராசர் ஐயா உபயோகித்த கார் மீண்டும் உயிர் பெற்றது போல் அவர் வளர்த்த தமிழ் நாடு அறத்தோடு வாழ்வது எப்போதோ 🌏🌏🌏
@indianmarcos6329
@indianmarcos6329 6 ай бұрын
DMK aliumbodhu
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
@@indianmarcos6329 மக்களை ஏமாற்றும் திருட்டு அரசியல்வாதி கள் மனம் மாறும் போது 🌏🌏🌏
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
மக்களை நேசிக்காத மடையர் கள் மனம் மாறும் போது 🌏🌏🌏
@PunithanG-d1s
@PunithanG-d1s 6 ай бұрын
காமாட்சி நாடார்.நாடார்சாதி பற்றுக்கு மட்டுமே. காரணமானவர். அவரை காமராசராக்கி
@muhamadiliyas428
@muhamadiliyas428 6 ай бұрын
மறைந்த பெருந்தலைவர் காமராஜரை மறந்து போன ஒரு சிலருக்கு ஞாபகத்தை நிலைநாட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றி❤
@arivuarasan8437
@arivuarasan8437 Жыл бұрын
நல்ல மனிதர் காமராஜர் 🎉
@nathank.p.3483
@nathank.p.3483 6 ай бұрын
மிக்க நன்றி.சிறந்த பாக்கியவான் நீங்கள்.இந்த பதிவை பார்க்கும் போதே என் கண்கள் கலங்கி போனேன்.நான் அவரின் தீவிர பக்தன்.நம் தமிழகத்ததை தலை நிமிர்த்தி வாழ வைத்தவர்.அவர்காலத்திலேயே பிறந்து அவரின் தயவாலே படித்து வளர்த்தவன். அவரின் இறுதி சடங்கை கண்ணீர் மல்க சில அடிகள் தூரத்தில் இருந்து நேரில் பார்த்தவன். இந்த பதிவில் அவரே இந்த காரில் பவனி வருவதை பார்த்தது போல் இருந்தது எனக்கு. மிக்க மகிழ்சி. மிக்க நன்றி.
@viswalingamviswalingam6593
@viswalingamviswalingam6593 6 ай бұрын
நான் வணங்கும் தெய்வத்தின் வாகனத்தை செம்மையாக்கிய ஐயா உங்கள் குடும்பம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் மு. விஸ்வலிங்கம் கே. ஆடூர்
@Guhankg-fu4ki
@Guhankg-fu4ki 6 ай бұрын
🫡👌🫰🫰
@tamiltamil5967
@tamiltamil5967 6 ай бұрын
உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயண்படுத்தி உள்ளீர்கள் சூப்பர்
@ThiagarajanThiagarajan-i4v
@ThiagarajanThiagarajan-i4v 6 ай бұрын
தலைவா நீங்கவும் ஒரு பெருந்தலைவர் தான் நன்றி சார்.
@tiishwamouli3910
@tiishwamouli3910 6 ай бұрын
மாசற்ற மேனி... அவர் நமக்கு கிடைத்த வரம்... எதையும் விரும்பாத உண்மையான தலைவருக்கான அடையாளம்... அவர் விட்டுச்சென்றது மனிதனுக்கான அடையாளம்... நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது இன்றைய நமது தலைமுறை கடமை... மானுடம் இருக்கும்வரை இந்த மகாமனிதனின் வரலாறு வாழ்ந்து கொண்டே இருக்கும்... உங்களது இந்த அர்ப்பணிப்பு பணி பாராட்டுக்குரியது... அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தோழரே... நன்று... நன்றி....
@kesavankesavan7759
@kesavankesavan7759 6 ай бұрын
தேர்தல் பத்திரம் போன்ற விஞ்ஞான ஊழல்களை செய்ய தெரியாத ஒரு அப்பாவி முதல் முதல்வராக இருந்த எங்கள் அன்புத் தலைவர் திரு ஐயா காமராஜர் புகழ் உலகம் உள்ளளவும் புகழ் பெறட்டும் வாழ்த்துக்கள்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 6 ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் போலவே என்ன ஒரு கம்பீரம் ! அரசு அதிகாரிகள் அம்பாசிடர் என்ற காரைதான் பயன்படுத்தி வந்தனர் . இப்போது வரும் புதிய ரக கார்கள் விட அம்பாசிடர் காரில் தான் சொகுசான பயணம் செய்ய முடியும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@janakiraman5112
@janakiraman5112 6 ай бұрын
ஒரு பெரிய பாராட்டுக்கள் தம்பி 🙏
@manibaba4393
@manibaba4393 6 ай бұрын
அண்ணன் அவர்களே வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@SrisaisaranSrisaisaran-cs9jt
@SrisaisaranSrisaisaran-cs9jt 6 ай бұрын
நல்ல மனசு சார் உங்களுக்கு பல்லாண்டு வாழ்க
@rajus6270
@rajus6270 7 ай бұрын
வணக்கம் தற்போது எல்லாம் எந்திரங்களும் இப்போது உள்ளது மேலும் செவர்லெட் கம்பெனி 47 க்கு பின்பு மீண்டும் செவர்லெட் மீண்டும் இந்தியா வந்து எல்லா மோட்டார் கம்பெனிகளையும் வர வைத்து விட்டு சென்றார்கள் இப்போது 30 நாட்களில் இப்படியே செய்தமைக்கு மிக மிக பொறுமை தேவை அதைச் செய்து உள்ளீர்கள் மேலும் கல்வித் தாய் லட்சுமி சிவகாமியின் மகன் அல்லவா இப்பிறவியில் தங்களுக்கு கிடைத்த மகா வரம் Jai Hind
@VenuGopal-uq9fm
@VenuGopal-uq9fm 6 ай бұрын
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் தெய்வம் ஐயா பெருந்தலைவர் அவர்கள். அந்த சாமி பயன்படுத்திய வாகனம்.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 7 ай бұрын
நன்றி.பத்திரம் பாதுகாப்பு.வரலாற்று சாதனையாக இருக்கவேண்டியது.வருங்கால சந்ததி வழங்கவேண்டும்.
@sivagnanamalamelu2660
@sivagnanamalamelu2660 6 ай бұрын
ஐயா காமராஜர் ஐயா பயணித்த கார் புது புளியுடன் பார்கின்றபோது என் கண்கள் கலங்கின காரணம் அவர் அந்த காரில் பயணித்ததை பார்த்திருக்கிறேன் ஐயா கர்மவீரர் படிக்காத மேதை கிங் மேக்கர் படிப்பறிவு தந்த பகலவனை புகழ் ஓங்கட்டும்
@Besties538
@Besties538 6 ай бұрын
Iyy, lyya Kamarajar is a legend and real non corrupted leader. His car should be maintained
@crimnalgaming6490
@crimnalgaming6490 6 ай бұрын
இந்த காரை காமராஜர் பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் வலம்வரச் செய்யலாம்.
@senthilKumar-yz1it
@senthilKumar-yz1it Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏🙏
@summerwind3217
@summerwind3217 6 ай бұрын
சானார்களின் விடிவெள்ளி. காமாட்சி 🙏🏽
@murugesan1696
@murugesan1696 6 ай бұрын
Arivu ketta mundam,nee sollum varththai,1918 kku pinbu government Gazettil kidaiyathuley,Nathari nayey.Thiru.K.KAMARAJAR avarkazh, Thamizhnattin Chief Ministeraka aanathu 1954 illey.NADARkazh 1929 illeyey Thamizhnattil,Nadar Bank yendra Private Bank aarambiththavarkazhley.Brittishkaran aatchi kalathilleyey anaiththu vakaiyana Viyabaraththilum kodi katti paranthavarkazhley.Kottikkarappayaley.Varalaru therinthu comment poduley, Natharippayaley.
@murugesan1696
@murugesan1696 6 ай бұрын
Arivu ketta mundam,Nee sollum varththai 1918 il erunthu government Gazettil kidaiyathuley.Thiru K.KAMARAJAR avarkazh Thamizhnattin Chief Ministeraka aanathu 1954 il.NADARkazh 1929 il NADAR BANK yendra Private Bank aarambiththavarkazhley Madaiya.Brittishkaran Kalaththileyey anaithu vakaiyana Viyabaraththilum kodi katti Paranthavarkazh Nadarkazhley, muttappayaley.Varalaru therinthu comment poduley, Pannada Paradesi Payaley.
@joymathew1989
@joymathew1989 Жыл бұрын
Very nice and good work. ...Super car.......❤
@s.m.s2306
@s.m.s2306 6 ай бұрын
காமராஜர் ஐயாவே இருப்பதாக உணர்ந்தேன்
@maniram3135
@maniram3135 6 ай бұрын
மேலும் மேலும் சிறப்பு காமராஜர் ஐயா🙏🙏
@pdselvaraj5374
@pdselvaraj5374 6 ай бұрын
Thank you sir for Wonderful work entire tamil people will thankyou for your work
@BaskaranKathiravelu
@BaskaranKathiravelu 7 ай бұрын
Best cm from Tamilnadu ❤
@VivekKannanM
@VivekKannanM Жыл бұрын
The car restoration looks fantabulous!🥰 Great work Ashwin bro👏🏻, Perunthalaivar kandipa Perumai adainthirupar ungal Torquemax Automotive kuzhu vin thiramayai paarthu!🤝🏻😍
@Justchillout24
@Justchillout24 Жыл бұрын
❤ lovely
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 7 ай бұрын
Dedicated job done.
@sriramlakshmi5526
@sriramlakshmi5526 7 ай бұрын
I am 85 years old now. I have seen Sri Kamarajar trveling in this Cheverlet. Those days, these are used cars, imported from U.S.A. I had the previlage of riding in a 1946 model Cheverlet. The😢 present day modern vehicles cannot give the comfort and reliabilty of those old vehicles.
@ravirajan802
@ravirajan802 5 ай бұрын
Good feedback back
@Yuvan2325
@Yuvan2325 Жыл бұрын
Super ❤❤❤ car i love you car to kamarajar sir 😊😊😊😊
@baranisakthii
@baranisakthii Жыл бұрын
*Amazing.....* 👌💐
@devarajp3104
@devarajp3104 6 ай бұрын
I am fan of the great chief minister Karmaveerar sri Kamarajaiah you have done very good job hats off you sir supppppppper
@aruldanny
@aruldanny 7 ай бұрын
Best mechanic super❤❤❤❤❤
@nelsonm6165
@nelsonm6165 6 ай бұрын
மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
@santhoshyuvar454
@santhoshyuvar454 7 ай бұрын
Mr k.kamaraj ayya entru mariyathaiudan pathivu idavum pls
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr 6 ай бұрын
எளிமையின் சிகரம் ஐயா காமராஜர் ஆனால் அவரிடம் ஆடம்பாரன கார்....
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Жыл бұрын
Thanks 👍
@rochaksanjeev
@rochaksanjeev Жыл бұрын
Really so happy to see the dedication of hard work.thank u very much
@mohanrajkannayiram6922
@mohanrajkannayiram6922 3 ай бұрын
ஒரு மாமனிதனின். நினைவு.பொக்கிஷ்மான கார். இல்லை தேர்.மீண்டும் புனரமைத்து.ஐய்யாவின் புகழ் நிலைதொங்க செய்தமைக்கு.கோடான கோடி. நன்றி ஐய்யா.
@VenuGopal-uq9fm
@VenuGopal-uq9fm 6 ай бұрын
சிறப்பு சிறப்பு❤
@santhanamarie8346
@santhanamarie8346 5 ай бұрын
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கர்மவீரர் புகழ் இந்த உலகம் உள்ள இருக்கும் என்றும் எங்கள் ஐயா காமராஜ் வழியில் 🎉🎉❤ வாழ்க அவர் புகழ்...
@ponrajs1173
@ponrajs1173 5 ай бұрын
தகுதி ..தன்மானம்..60 ஆண்டுகளுக்கு பிறகு, கிடைக்கும். .
@thenevarma613
@thenevarma613 Жыл бұрын
Well done
@saivikramcdm
@saivikramcdm Жыл бұрын
Hearty congratulation ✓✓✓✓✓✓
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
அரசியல் மாமேதை இல்லை சித்தர் காமராஜர் ஐயா அவர்கள். எத்தனையோ பேர் ஆட்சி செய்தார்கள் செய்வார்கள் ஆனால் காமராஜர் ஐயாவை போல உண்மையான நல்லாட்சியை தரமுடியுமா ?
@AHMEDAHMED-fg9sn
@AHMEDAHMED-fg9sn 6 ай бұрын
Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 6 ай бұрын
Super
@tino.a.t2471
@tino.a.t2471 6 ай бұрын
❤👍👍👍உங்கள் அனைவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள்
@NarayanaSamy-sr9fn
@NarayanaSamy-sr9fn 6 ай бұрын
பழைய நினைவுகளை உறுதிப்படுத்தி தெளிவுபடுத்தியது சந்தோஷப்படுத்திய தமிழக மக்க லை ஒரு மதிப்புக்குரிய மெக்கானிக் குழுவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jeyaseelan1975
@jeyaseelan1975 16 күн бұрын
உங்களுக்கு எங்களுடைய கண்ணீர் நன்றிகள் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள் காமராஜரோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள்
@muthusamy3330
@muthusamy3330 6 ай бұрын
Intha..kamarajar car puthupitha workshop woner and maneger ..anithu workshop staff oru orutharukkum...kodanakodi nanbararkale...pakkavim ketkkavum..santhosama erukku ungalukku en vaalthukkal...muthusamy .chennai..hansup..❤❤❤
@janagiraman2109
@janagiraman2109 6 ай бұрын
Vazhththukkal.yindha video paarkkumboadhu yaedho oru mana nimmadhi.
@rajus6270
@rajus6270 7 ай бұрын
வணக்கம் ஜெய்ஹிந்த்
@yogaraja4622
@yogaraja4622 Жыл бұрын
❤❤❤❤❤
@duraisamy3318
@duraisamy3318 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@AliKadir24
@AliKadir24 6 ай бұрын
Hats off to the team!
@gopideva3337
@gopideva3337 6 ай бұрын
அண்ணா உண்மையில அவர் நினைவுகலை கொண்டு வந்து உள்ளீர்கள்.
@umajuliot
@umajuliot 6 ай бұрын
Valthukal......Anna.....❤
@rameshm1465
@rameshm1465 6 ай бұрын
Perum thalaivarukku nee gal Kodutha Inndha anbu ,efforts kku nandri ❤
@Velu-xu4lx
@Velu-xu4lx 6 ай бұрын
World, great leader iyava,partle pol,ullatu,❤ilike,,shr,dmk,velu, veryvery good anna
@sriramg7495
@sriramg7495 5 ай бұрын
Worldla yarukkum appadi per illa perunthalaivar.❤
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Жыл бұрын
Toyota qualis RS E3 type 2 model view
@suryanarayananvanchiswaran2432
@suryanarayananvanchiswaran2432 6 ай бұрын
Hats off.vazga valamudan vazga vaiyagam Kamarajar highly respected leader.,🙏🌹🌹🌹🙏🌹🌹🌹
@அருணாசலம்த
@அருணாசலம்த 6 ай бұрын
தம்பி உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன்
@thanikavelkalamarudur5034
@thanikavelkalamarudur5034 6 ай бұрын
என்றும் மறவாத ஐயா காமராஜர் அவர்களின் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திற்கு பெயர் வைத்து இருக்கிறோம் காமராஜர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் நல சங்கம் என்று
@selvane9819
@selvane9819 6 ай бұрын
Great work in the memory of our Great Leader K Kamaraj🎉🎉 Kodi Namaskaram to you and your Team
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 6 ай бұрын
Excellent effort and with dedication and hardwork recovered the vintage car used by Sri Kamaraj.
@vimalraja3394
@vimalraja3394 7 ай бұрын
Y̤o̤ṳ d̤o̤n̤e̤ a̤ Ṳn̤b̤e̤a̤t̤a̤b̤l̤e̤ ̤ w̤o̤r̤k̤ s̤a̤g̤o̤👏🏽👏🏽👏🏽💐🙏
@msmanian6119
@msmanian6119 5 ай бұрын
வாழ்த்துகள். வாழ்த்துகள்
@MMM.Dindigulpromoters
@MMM.Dindigulpromoters 6 ай бұрын
Super ❤❤❤❤ very good. விடாத முயற்சி வெற்றி.. .
@murugananthamkaruppiah5449
@murugananthamkaruppiah5449 6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே ❤❤❤
@SivaSiva-si8ce
@SivaSiva-si8ce 6 ай бұрын
Honda car manufacturing painting mechanic very very nice super super welcome
@sawoodsawood330
@sawoodsawood330 6 ай бұрын
Very good sir very hard work god bless you sir thanks full your teem members ❤❤❤❤❤❤❤❤❤❤
@khamerexplorer751
@khamerexplorer751 6 ай бұрын
Super
@AnandVasudevan-j2b
@AnandVasudevan-j2b 6 ай бұрын
Big Salute to your team....
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 6 ай бұрын
வாழ்க வாழ்க neenga பல்லாண்டு....
@Chez446
@Chez446 6 ай бұрын
Every thing excellent,why that lemon.Vivek sir convey this to Kamaraj Thalaivar.👍👍
@Vision-oo7pt
@Vision-oo7pt 6 ай бұрын
Super sir 🎉❤
@vigneshdurai1705
@vigneshdurai1705 6 ай бұрын
Beautiful
@appuappu6769
@appuappu6769 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉super
@surendarraj1987
@surendarraj1987 Ай бұрын
Great job by the team! Please share the specs of the vehicle for us to understand the greatness of the good old Chevy!
@Pererumal.rPerumal.r
@Pererumal.rPerumal.r 3 ай бұрын
நன்றி💯🙏🏻❤️🌹❤️🌹❤️🙏🏻💯நன்றி
@PromoGrafix-bn9bp
@PromoGrafix-bn9bp 6 ай бұрын
மனிதருள் மாணிக்கம். பெருந்தலைவருடைய மெழுகு உருவம் பின் சீட்டில் அமர்ந்திருப்பது போல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@plokidasanplokidasan5696
@plokidasanplokidasan5696 6 ай бұрын
இந்த கார் எனக்கு வேணும் விலை என்ன
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 6 ай бұрын
விலையே சொல்லமுடியாது.கம்யூட்டர்லேயே அடங்காது.அதன் விலை.
@saravanan.r2466
@saravanan.r2466 6 ай бұрын
Just 10 lakh 😮
@shyamchabra5355
@shyamchabra5355 6 ай бұрын
I had one of these as a young man in Australia. I am now an old man, so it is many years ago! It was a beautiful car and the many i have had since never equal the ride and quality. I was mad to part with it, but you do silly things when you are young!
@sivakumark9206
@sivakumark9206 6 ай бұрын
Thank you very much Sir.😊
@veeramadurai9956
@veeramadurai9956 5 ай бұрын
God bless you always brother ❤❤
@ChinaChina-uc2qw
@ChinaChina-uc2qw 6 ай бұрын
Kamarajar aiya illana nanga inaki illa ❤
@TamTam-yq9su
@TamTam-yq9su 7 ай бұрын
திருடனுங்க என்ன கார் சொல்லவே இல்ல. அன்னைக்கு என்ன விலை என்ன மாடல் சொல்லு
@venu9392
@venu9392 3 ай бұрын
Great work 👏👏👏
@RanjithRanjith-rc9qy
@RanjithRanjith-rc9qy 5 ай бұрын
Goosebumps
@vigneshshivan7523
@vigneshshivan7523 17 сағат бұрын
Great work..
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 6 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்த்துக்கள்
@tamildoss9784
@tamildoss9784 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@kumara3687
@kumara3687 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kalandarmydeen7973
@kalandarmydeen7973 6 ай бұрын
❤ great job brother ❤❤
@FreedHousrf
@FreedHousrf 6 ай бұрын
அருமையான வேளை
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 40 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
RAJESH INNOVATIONS
Рет қаралды 281 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 37 МЛН