நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயர் பெற்ற அண்ணன் ரவி அவர்களுக்கு மிக்க நன்றிகள்
@senthilvel88232 ай бұрын
மக்களையும். தனக்கு கீழ் பணி புரியும் காவலர் களை யும். தன் குடும்பத்தை யும் ஒருங்கே அரவணைத்து செல்லும் மாண்பு கண்ணியம் உங்களுக்கு உண்டு என்பதை அறி கிறேன். இதை பணியில் உள்ள போது ஒரு பேட்டியில் சொன்ன து. உண்மை உண்மையே ..நன்றி அய்யா..
@Seeraseeravlogs2 ай бұрын
🎉🎉🎉
@v.prabhudxb9552 ай бұрын
Good news welcome Ravi IPS sir
@rajm55932 ай бұрын
.நம்ம🇮🇳 எல்லாத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும் தவறு செய்வதை அமைச்சராக இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை நம் 400 ரூபாய் செலவில் முடித்து விட வேண்டும் ❤🇮🇳
@annadurain89102 ай бұрын
அய்யா வணக்கம் காவலர் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் , மற்றும் ஆயுதங்களை பற்றிய விவரங்களையும் விளக்கமாக எடுத்து கூறிய தங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்.இது காவல்துறையினரும், பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் சென்றடைய வேண்டும்.வேண்டுகிறேன். நன்றி அய்யா.அண்ணாதுரை
@GaneshKumar-zv4in2 ай бұрын
நன்றி சார்,,👍👍👍
@anbusamson80252 ай бұрын
👌👍🌹😀super அய்யா ஆயுதங்கள் பற்றிய பல அறிய தகவல்கள் தங்கள் மூலம் அறிந்து கொண்டோம் நன்றி இனிய இரவாகட்டும்🙏
@MuthamilselvanM2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா 🤝🤝💯
@varunkumar19802 ай бұрын
Excellent knowledge sharing message Sir.
@annashankar19792 ай бұрын
Very respect and sweet speech thanks and lot
@vijikumarvijikumar9882 ай бұрын
Good information sir we like it thank you
@SnehaaaSomasundaramАй бұрын
Thank you for your information sir do more videos it is useful
@j.darlinАй бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@saworld25272 ай бұрын
இலங்கையில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களிலும் AK 47 சாதாரணமாக பொலிசாரிடம் இருக்கும்.
@RajaCameo2 ай бұрын
போ🤫
@Anonymous-zs7wt2 ай бұрын
சீமான் வந்தாரா அங்கே...
@Teejay_shan2 ай бұрын
@@Anonymous-zs7wtmm vanthaar
@jebasinghsamuel27502 ай бұрын
Excellent demo sir
@narendrankumaresan18142 ай бұрын
Great info sir ! 🎉 One small correction - insas makes equivalent sound of ak47 when fired
@dhamodharan-g5p2 ай бұрын
Excellent explanation about arms sir
@mageshkumar67652 ай бұрын
Love your voice 💗 speech sir
@Sba12345672 ай бұрын
Awesone and informative videos ரவி அவர்களே👏👏👏Kindly post a video on Bangladesh crisis. When Military takes over the rule, How do Police Department Director General and Military General distribute their powers? In your tenure, have you ever called the ARMY for controlling Law and Order? What was your experience? That video will be very interesting.
@ptvallalar1019Ай бұрын
தீய சக்தி வெற லெவல் சிர்
@VIKRAMPONNERI2 ай бұрын
Love you ❤❤❤ ஐயா
@VinayagapuramKcl-tu1vx2 ай бұрын
Good msg Ravi sir👌👌👌👌👌👌🙏
@gurustalwart2 ай бұрын
அப்பாவிகளுக்கு தான் இங்கு பாதுகாப்பு இல்லை. எங்கள் உழைப்பை சுரண்டுபவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது நாட்டை விற்பதற்கு சமம்
@rajm55932 ай бұрын
👍🇮🇳யார் தவறு செய்தாலும் நான் ருபாய் செலவில் ஒரே புல்லட் வேலையும் முடித்து விட வேண்டும் ❤🇮🇳
@govindjeegovindjee76882 ай бұрын
wow super sir good information
@rajun.s32172 ай бұрын
Ravi sir not only a police officer... encyclopaedia of entire police department...
@udayasankar67842 ай бұрын
Police எங்கள் உயிர் மூச்சி உங்கள் pechum எங்கள் உயிர் மூச்சி. Sir thanks
@francis55152 ай бұрын
Fantastic useful massage sir, 👍
@aswinkumar51392 ай бұрын
Very informative 👏
@jayacibi97702 ай бұрын
Interesting sir 👍
@madhuharish47312 ай бұрын
@RaviIPSOfficial , it was a informative video , but both Insas and trichy assault rifle is made in Ordnance factory trichy For your information. You are a great inspiration for me Thank you
@ansarar20572 ай бұрын
கைதி படத்தில் வரும் மெஷின் கன் இருக்காதா சார் 🫡
@saravanaperumal9682Ай бұрын
Gta vice city la irukum
@vlexicalАй бұрын
Police don't have that. Only Indian National Army has that.
@BalaMurugan-zp8qmАй бұрын
Adhu peru medium machine gun. MMG. emergency situation war la mattum than use pannanum
@gilbert4862Ай бұрын
நல்ல பதிவு. 💐💐💐.பெண்கள் பாது காப்புக்கு எதுவும் இல்லையா சார்!?
@senthilkumaranpanneerselva94862 ай бұрын
சார் வணக்கம், நம்முடைய இந்திய நாட்டில், நாடாளுமன்றம் அதிகாரம் வாய்ந்ததா அல்லது உச்சநீதிமன்றம் அதிகாரம் வாய்ந்ததா ,please explation sir
@harismufa65502 ай бұрын
Good msg anna❤
@JPSviews2 ай бұрын
Super sir we need more
@sudharsasi2 ай бұрын
sir army paththi oru video podunga
@tamilkannantraveler...80682 ай бұрын
Velu nachiyar video podunga sir pls
@sivashankar22032 ай бұрын
Super sir ravi
@jobsinternational55802 ай бұрын
Fantastic
@rajm55932 ай бұрын
சி🇮🇳👍 எம் ஏ தவறு செய்தால் அப்பொழுது பொறுத்தலுவோம் ❤🇮🇳👍
@BalajiBala-m8o2 ай бұрын
Super sir
@ananth2892Ай бұрын
நல்ல தெளிவானா விளக்கம்
@aarokiaraj46522 ай бұрын
துண்டு சீட்டில் எழுதி உள்ளதை கூட தவறாக படிக்கும் ஸ்டாலினை எல்லாம் நாங்கள் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவே இல்லை
@pmm140729 күн бұрын
Aamayan.. first get a one seat. Ok 😊😅😮😢😂.. Comedians
@rajalingamchennai23612 ай бұрын
❤❤❤❤❤
@muthamizhantv6692 ай бұрын
Operation bluestar pathi solluga sir
@rajganesh21772 ай бұрын
thoothukudi assassination yepdi sir nadanthathu plz explain
@pravinnagarajan65962 ай бұрын
Sir talk about dsp veladurai sir and his positive character
@ananth2892Ай бұрын
நேர்மையானா அதிகாரி
@saravanannachimuthu20242 ай бұрын
Sir Rifle Production in Trichy, OFT & HAPP sir Not in BHEL
@VigneshMohanM2 ай бұрын
@ Ravi IPS Official, Sir Trichy OFT or BHEL?
@mravi53482 ай бұрын
OFT
@k.arunprasath3050Ай бұрын
HAPP
@Views_mukkiyam2 ай бұрын
❤
@harishraman96292 ай бұрын
Sir, Hk mp5 is used in any Indian special forces
@CasrtoChe2 ай бұрын
Sir ETA part2 plz
@RajRaj-nz5ww2 ай бұрын
ஐயா வணக்கம் ஒரு தனிமனிதர் அவரது குடும்பம் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்காகவும் முக்கியமாக பாதுகாப்புக்காகவும் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உண்டா இதைப் பற்றி சொல்லவும்💐👍🤝
@RLN-r8i2 ай бұрын
ஔ😂எதையும் சகித்துக்கொள்ளும் இந்தியர்கள். முதல்வர் நல்லவராக இருப்பதால்.....
@perumalramalingam22072 ай бұрын
Audio is muted.
@King545842 ай бұрын
Neenga safari suit போட்டு பேசுனா நல்லா இருக்கும்
@venkateshgopalakrishnan1962 ай бұрын
Avaryum pubg player aakiduvinga pola😂
@simplysiva23972 ай бұрын
Ak47 தூத்துக்குடி அப்பாவி பொது மக்களை சுட பயன்படும்
@santhoshsss9521Ай бұрын
Athu SLR bro
@marimuthuas41652 ай бұрын
இன்னமும் பழைய போலீஸ் பந்தா கொஞ்சமும் குறையாமல் மனசுலேயே இருக்கு - அதே போலீஸ் யூனிபார்ம், கருப்புக் கண்ணாடி. ரிடையர் மென்ட்டுக்கு அப்புறம் எதற்கு இந்த வெற்று பந்தா ?
@sanatanaryan80162 ай бұрын
🎉1950 SARVAN kumar46 IPS Sikkim
@Murugappan-l9o2 ай бұрын
SIR POLICE PERUMAI PATRI PESAMAL THARAIKURAVAGA POTHUMAKKALAI PESUM POLICE KU BUTHI SOLLUNGAL
@VimalRaj-e8z2 ай бұрын
Sir, when the chief minister goes on the plane, will the security guards in uniform travel with him?
@sambathvenkatesan6182 ай бұрын
ஐயா திரு. ரவி அவர்களே , எனக்கு உங்க காவல்துறையை பற்றி கொஞ்சம் கேள்விகள் இருக்கு . 1. இன்னும் யாரு சார் அந்த பிரிட்டிஷ் காலத்து .303 ரைபிளை எடுத்துக்கிட்டு திருடனை பிடிக்க ஓடுறாங்க ? கொஞ்சம் காமெடியா இல்லையா?. அதுவும் இந்த சினிமாக்கள்ல ஒரு ஆளை பிடிக்க 300 பேர் துப்பாக்கியோடு (அதான் அந்த .303) நிற்ப்பாங்க . கடவுளே !. 2. இந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்கும் சென்ட்ரி . எதோ அந்த காலத்துல பிரிட்டிஷ்காரன் துப்பாக்கியோடு ஒரு ஆளை நிற்கவெச்சான்னா அன்னைக்கு தீவிரவாதிகள் போலீஸ் ஸ்டேஷனை சூறையாடுவார்கள் , தீவைப்பார்கள் , பாதுகாப்புக்கு நிற்கவைத்தார்கள் . இப்போ எதுக்கு சார் சென்ட்ரி ? 3. இந்த ஆர்டர்லி . அதே கதைதான் , பிரிட்டிஷ்காரன் தங்கள் மனைவிமார்களுக்கு பணிவிடை செய்ய ஆட்கள் வெச்சிருந்தான் . நீங்களும் அதே கதையா ஆர்டர்லி வெச்சுக்கறீங்க , அதுவும் மக்கள் காசுல . ஏன் உங்க வீட்டு பெண்கள் வேலை செய்யமாட்டாங்களா ? 4. உளவுப்பிரிவு . மீண்டும் அதே பிரிட்டிஷ்காரன் கதைதான் . தங்களுக்கு எதிரா சுதந்திர போராட்டவீரர்கள் என்ன பேசிக்கிறாங்க , செயல்படுறாங்கன்னு கண்டுபிடிக்க அவங்க உருவாக்கின உளவுப்பிரிவை , இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரா எந்த எதிர்க்கட்சி செயல்படுது என்ன பேசுதுன்னு கண்டுபிடிக்க பயன்படுத்துறாங்க . உண்மையில் உளவுப்பிரிவு இந்த நாட்டிற்கு எதிரா செயல்படுறவங்களுக்கு எதிராத்தானே சார் செயல்படணும்? அதைவிட்டுட்டு ஏன் உள்ளூர் கட்சி கூட்டத்துல போயி நோட்ஸ் எடுத்து அனுப்புறாங்க . எந்த ஆட்சியை பற்றியும் விமர்சிக்க மக்களுக்கு முழு சுதந்திரத்தை நம்ம நாட்டு அரசியல் அமைப்புதான் குடுத்திருக்கே . ரொம்பநாளா ஒரு பெரிய அதிகாரியை பாத்து கேக்கணும்னு நினைச்சிருந்தேன் . முடிஞ்சா பதில் சொல்லுங்க .
@Arimakarnan2 ай бұрын
😂 yaru Saami ni. Super questions!😂😂😂❤
@krishsathishkАй бұрын
OFT not bhel ordnance factory trichy
@ErnestJagadish2 ай бұрын
Sir You are highly educated person I respect you sir you have to speak about one thing sir the law has given lot of legal power to women since they are weaker sex but most of the women use it illegally to blame the male sex as a man sir what's your stand on this
@manoj_kumar_mk132 ай бұрын
🇮🇳NCC🎖️ pathi sollunga sir🙏🏼
@Hellz17Angel2 ай бұрын
Sir what about snipers in states by police
@lokeshlokey13462 ай бұрын
Sir osmba bin Laden pathi solluga sir USA yaipdee operation plan painaga nu clear explain ha solluga ga sir
@thangavel86162 ай бұрын
Bhel இல்ல sir, oft trichy
@dossrama93252 ай бұрын
INDIAN ARMY la LMG ku Normala 750 Round Carry pannuvom TO petrol duty
@ErnestJagadish2 ай бұрын
Sir every thing is ok but it should be properly used police should not become human rights violators
@KumarSEngineering2 ай бұрын
சாத்தான்குளம்?
@jahirhussain7292 ай бұрын
Sir neenga ak47 la oru time trigger panna 1 sec la 30 round varum nu thappa sollringa and Trichy la guns manufacturing OFT la dhan panraanga BHEL la illa
@k.arunprasath3050Ай бұрын
OFT and HAPP
@evergreensajee2 ай бұрын
Veerappan always using 303
@Gm127222 ай бұрын
Sir why Indian police and TN police using very very very old guns??
@janajana02 ай бұрын
Indha maari Government officials oda security details pathi velila solrathu acceptablea?? What if it makes a information caught by criminals???? Well developed nations oda security details pathi pesurathu oru crime pala nations la law kondu vanthurukaanga....athe mari India layum kondu varanum.... The Government officials security must be always secret.....💯💯
@ArasanTamil-dc9sv2 ай бұрын
Nalaikku inga cm vararu sir kovai ukkadam
@MaheNahe2 ай бұрын
ஐயா முதலில் அந்த ஆயுதத்தை கொல்கத்தா போலீஸ்காரங்க விட்டு கொடுத்து அந்த பெண்ணை கெடுத்தவங்களை போட்டு தள்ளுங்க
@theebankarthickАй бұрын
Weapon can't give the peace It can provide silent on sound
@என்றும்தமிழ்2 ай бұрын
Sir துப்பாக்கி charge உண்டா
@VimalRaj-e8z2 ай бұрын
When the Chief Minister of Tamil Nadu, Hon'ble Muthuvel Karunanidhi Stalin, should not the security guards carry guns in the plane for security?
@madhanmadhan40272 ай бұрын
Sir DSP க்கு உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் Sir
@karthikchandran19122 ай бұрын
157 for female and 165 for male
@rajeshkumar-sc7pnАй бұрын
insas not works in high Altitude
@mathimathi1782 ай бұрын
Smg
@vivekkumar-cb5sv2 ай бұрын
Pubg naum use Paine irrka 😂😂
@sethunathan1232 ай бұрын
Slr veerapan
@bigboss19701002 ай бұрын
AK-47 ஒரு வினாடிக்கு 3 புல்லட்களை வெளியே தள்ளும்
@tastransporttastransport52412 ай бұрын
Nanga kodukurom kodupon na ena
@Sathieshvt2 ай бұрын
Respected Sir பொது வெளியில் ஒருவர் கொலை செய்யப்படும் போது அந்த இடத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற ஒருவர் இருந்தால் இருந்தால் தன் துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்யும் நபர் அல்லது கும்பலை சுட முடியுமா? 2. அப்படி காப்பாத்தும் நோக்கில் சுட்டால் அந்த நபர் கைது செய்யப் படுவாரா ? 3. அவர் துப்பாக்கி பறிமுதல் செய்யபடுமா ?
@gurudharmalingam91532 ай бұрын
தனிநபருக்குத் துப்பாக்கி உரிமம் தற்காப்புக்கு மட்டுமே.பிறர் பாதுகாப்புக்கு(தன் குடும்பத்தார் தவிர) உபயோகப்படுத்தக்கூடாது.சட்ட விரோதம்
@Vinayagam5852 ай бұрын
Cm தப்பு பண்ண யாரு கேப்பாங்க சார்
@ANBUSURANGAM2 ай бұрын
மக்கள்
@palio4702 ай бұрын
எல்லாரையும் கேள்வி கேட்கும் உரிமை நீதி மன்றத்திற்கு மட்டும் தான் உண்டு
@starwins5934Ай бұрын
Court
@JohnJammy-k3g2 ай бұрын
Kelavan munchiyum mugarium
@ratheesh676426 күн бұрын
Thuthukudi tupaki sampam
@JohnJammy-k3g2 ай бұрын
Thoo
@Sankarsubbu-jw8blАй бұрын
என்ன மாமூல் வரவில்லை என்றால் சுடுவான்
@rajeshg52762 ай бұрын
பந்தா ரவி 😂😅
@ganeshb66322 ай бұрын
Daiiiii 😡😡😡
@charuraju2 ай бұрын
சார் அவரு UPSC exam எழுதி ips ஆகி வந்துருக்காரு அவர் பந்தாவாக இருக்குறதுல்ல தப்பே இல்ல.ஏதே comment பண்ணணும்னு பண்ணி அடுத்தவங்க மனச கஷ்ட படுத்தாதிங்க. நீங்க tnpsc group 4 இல்ல ஒரு tnusrb pc exam எழுதி பாஸ் பன்னுங்க பாப்போம்.