போர் ஒடுங்கி புகழ் ஓங்கி வறுமை நீங்கி வளமோடு வாழ்ந்தால் எவ்வளவு பெருமையோடு வாழ்வு வளமாக வளர்ச்சியோடு மகிழ்ச்சியாக இருக்கும்
@gopalramadoss5684Ай бұрын
திரு.ரவி அவர்கள் போர் விமானங்கள் பற்றிய பல தகவல்களை கூறி உள்ளார்.பாராட்டுக்கள்.
@ganesansridhar6176Ай бұрын
எதோ அமெரிக்கன் youtuber videoவ பார்த்து தயாரித்து இருக்கார் ( not a updated report)
@kanistan7318Ай бұрын
@@ganesansridhar6176 இதிலும் பல தவறு உள்ளது
@kanistan7318Ай бұрын
@@ganesansridhar6176 F22 இன் விலை என்று B2 sprit இன் விலையை கூறுகிறார் மற்றும் Su 57 பற்றிய தகவல் இல்லை
@rthandapanipani28 күн бұрын
வணக்கம் ஐயா,அனைத்து விபரங்களை விட கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள்தான் மிக அழகு அருமை நன்றி 🙏
@DevadossK-wr8ylАй бұрын
இந்த உலகில் வாழும் வரை எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் மரணத்திற்கு பிறகு எதுவும் நமக்கு உதவாது தனிமையாக தான் மரணத்தில் பிரவேசிக்க வேண்டும்
@atheratetuberАй бұрын
அது சரி.. இந்த தத்துவ பூனைய என்ன பயிருக்கு இங்க இப்போ சொல்ற..?! மென்டல்
@appu.p.gАй бұрын
@@atheratetuber😂😂😂
@balakrishnanrengaraj9953Ай бұрын
Eanna thathuvam pppa
@sengottaiyansathya6393Ай бұрын
இதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வியல் அறிவு யார் ஏற்றுக் கொண்டாலும் சரி ஏற்றுக்கு மறுத்தாலும் சரி இதுதான் உண்மை நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை
@balahtc2418Ай бұрын
@@atheratetuber அவர் நினைப்பதை அவர் சொல்றார். நீ எதுக்கு அவரை திட்டற. ஒரு சிறந்த போர் விமானம் நாம் இருக்கும் இடத்தில் ஒரு குண்டு போட்டால் இவர் சொல்லும் கருத்து தமக்கு விளங்கும்.
@krishnankrishnan3470Ай бұрын
உலகின் போர்விமானங்கள்பற்றி மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் JAIHIND
@RamalingamNallasamy22 күн бұрын
பல தகவல்கள் உங்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன் . Thank you Sir.
@omsakthiom3446Ай бұрын
பலரும் அறிந்திராத அருமையான பதிவு நன்றி ஐயா அன்புடன் காலை முதல் வணக்கங்கள் நன்றியுடன் மற்றும் வாழ்த்துக்கள் பல 💐🇮🇳🙏🌹
@tamilmanitamil1732Ай бұрын
நம் நாட்டில் சுயமாக விமான என்ஜின் எப்பொழுது தயாரக்கிறோமா அப்பொழுதான் நம் நாட்டின் சொந்த தயாரிப்பு என சொல்ல முடியும்.
@ramaiahsankaranarayanan514414 күн бұрын
உலக அளவில் போர் விமானங்கள் பற்றிய அரிய விபரங்கள்....புகைப்படங்கள் யாரும் தராதது !!! தங்கட்கு அன்பான நன்றிகள் !!!
@PanneerSelvam-cj3esАй бұрын
மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் நல்ல தகவல் தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற ஐயா அவர்களுக்கு நன்றி இந்திய வாழ்க ஜெய்ஹிந்த்
ரவி சார் நீங்க கடைசியா வெச்சீங்களே பஞ்ச் அது தான் இது எல்லாத்திலேயும் சிறப்பு வாய்ந்தது சூப்பர் ஸ்டார் மாதிரி
@TrichyShortspageАй бұрын
SU57 vittutinga sir... 😅😅😅 compare to F35, the best option is SU57...
@VetriVel-yy8beАй бұрын
No bro f35 radar cross section 0.001m square But su57 0.01 than F35 10 times more stealthier than su57 But Speed ,range, agility, manuvarability,super cruise su57 than best Both are equal
@TrichyShortspageАй бұрын
@@VetriVel-yy8be Bro correct thaan.. but SU57 avar sollavea ila.. Athu onnu thaan ippothaiku War LA use panna patturuku.. SU35 airbase air defense system illatha area LA thaan use aayitu iruku.. but su57 attack in successful Odisha Ukraine part..
@Sridharan-CАй бұрын
F35 is first
@SmsliLiАй бұрын
அய்யா அவர்கள் வழங்கும் தகவல்கள் எல்லாம் மிகவும் பயனுள்ள இணைப்புகள் நன்றி அய்யா
@praveenkumar-it3poАй бұрын
அய்யா.. Thumbnail ❤️❤️😂😂😂 அட்டகாசம் 😅
@Vijaykumar-e6v3hАй бұрын
சிறப்பான தகவல்களை தந்தைமைக்கி நன்றி ஐயா 👏👏👏👌🙌🥰
@sugumaranmaran1733Ай бұрын
வாழ்த்துக்கள் ரவி சார் இந்தியாவின் "தேஜஸ்" போர்விமானத்தைபற்றியும் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆயிரந்தான் இருந்தாலும் "தேஜஸ்"இது இந்தியாவின் சொந்த தயாரிப்பு அல்லவா உலகின் மிகச்சிறந்த போர்விமானங்களை குறைந்த செலவில் சிறந்த தரத்தோடு இந்தியா தயாரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு "❤இந்தியா"🇮🇳🇮🇳🇮🇳
Ivar solvathellam 5th gen. Tejas3rd Gen, 5th on the way. By the time tejas5th comes out, these 5 will release 7th generation that is already on mock.
@VetriVel-yy8beАй бұрын
1.f22 raptor 2.f35 lightining 2 3.su57 fellon x 4.j20 mighty dragon 5.su35 6.f15 fighting eagle 7.Eurofighter typoon 8.Rafale 9.fa18 super hornet 10.mig 35 11.mig 31 fox hound 12.f16 fighting falcon F22 raptor cost with development 300 million dollar per plane 2450 crore rupees per plane
@anbusamson8025Ай бұрын
👌🤝👍😊அய்யா போர் விமானங்கள் பற்றிய தகவல்கள் மிக நன்றாக உள்ளது நன்றி இனிய இரவு வணக்கங்கள் 🙏
@KrishnanSubramanian-wt4gvАй бұрын
உலகிலேய அதி வேகமாக பறக்கும் போர் விமானம் ரஷ்யாவின் மிக் -31 ( MiG-31 ) வேகம் 2550 Kph ! செல்லும் உயரம் ( ceiling height )= பூமியிலிருந்து 35 கி.மீ !
@rajendranaidu6247Ай бұрын
Extraordinary information sir. Mikka nandri
@radhika1984Ай бұрын
Thank you ravi sir.,good explanation sir.god bless you 🙏
@hariharananath4579Ай бұрын
அருமையான தகவல்கள் சார் நன்றி
@VeligiriVeligiri22 күн бұрын
Arumaiya sonnenga sir 🙏🙏🙏
@parthiparthi7223Ай бұрын
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் போர் விமானம் ஆனால் அதுல இவ்வளவு விஷயம் இருக்குன்னு உங்க சேனலை பார்த்துதான் தெரியுது
@Prakash12131-SАй бұрын
🎉🎉🎉 நன்றி
@abubakkarsiddik6065Ай бұрын
SU-57 பற்றி நீங்கள் சொல்லவில்லை
@FF_Sn287kАй бұрын
Yes The Goat Su 57
@Amy-hw4kfАй бұрын
முதல் 7 மட்டும் தான்
@_midhun_587Ай бұрын
Athu top 3 la yei varum bro @@Amy-hw4kf
@שרון-פ9דАй бұрын
No goat f22@@FF_Sn287k
@שרון-פ9דАй бұрын
@@_midhun_587But 1st f22
@rajmohamed240029 күн бұрын
அவாக் - AWAC. Airborne warning and control systems. இவை மிக உயரத்தில் பறக்கும் உளவு விமானங்கள். சாதாரண, வணிக மற்றும் போர் விமானங்கள் அதிகபட்சம் 50000 அடி முதல் 60000 அடிவரையில் பறக்கும் திறன் உள்ளவை. AWAC விமானங்கள் 75 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேல் பறக்கும் விமானங்கள்.
@manimaran-u7x29 күн бұрын
சூப்பர் nice good technolgy
@baladreams9000Ай бұрын
அபிநந்தன் அவர்கள் சுட்டு வீழ்த்தினார் என்ற அந்த வார்த்தையை கூறி இருக்கலாம் சார் F16
@Ramsamy-y7uАй бұрын
அப்படி ஒன்று நடந்திருந்தால் தானே சொல்ல முடியும்?
@KDThathaRamasamyАй бұрын
@@Ramsamy-y7u tharkuri nalla paru 😂😂😂
@nnTamilanАй бұрын
@@Ramsamy-y7u 🤣🤣🤣
@nandhi005Ай бұрын
Air superiority fighter was mostly used by ussr and we were using soviet era fighters but usa role was different so they look for land dominance like bombers .but our mirage and rafael was omnirole mainly used fir bombing...so that our migs,mirage were escorted by mig 29 which is air dominance at that time....
Ayya தங்கள் Thavalkal அருமையாக உள்ளது by jayaraman
@shivalingamkala1916Ай бұрын
சிறப்பான தகவல்கள்.
@ramasamyrangasamy905422 күн бұрын
அய்யன் மீர் தாங்கள் வெகு அருகில் தகமை கூர்ந்தீர் தாங்களின் தகமை உயிர்களுக்கு உவமையாக அருள்வீர்
@ranirebecca5089Ай бұрын
உங்க மூலமாய் தெரியாததை தெரிந்து கொள்கிறோம் நன்றி
@perumalannadurai277Ай бұрын
Valuable information 🎉
@kiy3165Ай бұрын
USA 🇺🇸 MASS
@Magesh143U19 күн бұрын
F16 Athula thaa india vai alikka vanthanuga..athukku thunai ponavan unakku mass......😢
@manohark7819Ай бұрын
Sharing your knowledge Thank you so much.
@natarajanchandrasekaran5504Ай бұрын
Mr Ravi IPS sir salute to your knowledge. Great
@nandhacbr815619 күн бұрын
Superb video clarity and sound ravi sir😊
@duraisamym4464Ай бұрын
மிக அருமை
@arjunathiyaman4705Ай бұрын
Your messages are informative and inspirational sir Hats off..
@sachinmahalingamАй бұрын
Very good information Ravi sir.
@cryptoking12312Ай бұрын
நல்ல தகவல் நன்றி Sir
@SamuelgatesvideoАй бұрын
Really appreciate about your valuable video and information about defence
@MuthukumaranGtrАй бұрын
Love you soo much best captain in the world #ImMuthukumaran From Malaysia
@hjshahulАй бұрын
அருமை
@hariharanp.r.7559Ай бұрын
Very useful information Thank you sir 🙏
@kamalakannangovindan925Ай бұрын
ஏழைகள் குறித்து நீங்கள் இறுதியில் கூறிய கருத்து பின்பற்றப்பட வேண்டும்.ஆனால் எந்த ஒரு நாடும் பாதுகாப்பு விஷயத்தில் நிறைய நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
Sir kindly post the top 10 fighters picture to see
@1959geethaАй бұрын
Thank you sir. Very well explained. A list can be displayed along with visuals.
@jayananthanponnaiahАй бұрын
All of your videos are very useful to the people sir. I like the way how you explain sir.
@renganathan4262Ай бұрын
Awesome explanation….thanks…
@abubakkarsiddiq1182Ай бұрын
Very good information Sir
@rajpragatheshm2448Ай бұрын
Dear sir, Mig 35 is claimed as 4.5 gen fighter, but we already have mig29 in upg standard.which is similar in specification to mig35 ,so Russians trying to rebrand it ,but mig 35 can fly low very much suitable in Himalayan sector, fighter can suddenly appear from behind the mountains
@sabibullahkutbutheen850Ай бұрын
Ravi sir spl... Vedio by vedio making more tempted and more interested.. Supr sir.. 👏👍🙏
@baalaghuruАй бұрын
For Me 1. F-22 Raptor 2.F-35 3.SU-57 4.F-15EX and Rafale 5.J20 6.SU-35 & MIG-35 7.F-16 8.Euro fighter typoon 9.SU-30 10.Mirrage 2000
@arulnambiramanujamАй бұрын
Good info with tech talk also. keep up the nce videos Mr.Ravi sir.
@felixtalksvlogs1920Ай бұрын
Bro ballistic missile defence pathi potunga bro
@asank5233Ай бұрын
Good news
@harishkumark9010Ай бұрын
Welcome to TVK sir
@shridharshridhar5661Ай бұрын
Super sir, thanks.
@KaijiSingaporeVeganАй бұрын
Ravi IPS👏👏👏✨
@asisrajad3659Ай бұрын
Very useful information sir ❤
@PathapatibhojaRajuАй бұрын
Dear sir, I recently started to watch your videos though informative is already available in the public domain..even the Israel issue
@arennowsath3473Ай бұрын
நாம் எப்போழுது சொந்தமாக தயாரிப்பது?
@ShyjinJoseph17 күн бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NedunchezhiyanSamudiАй бұрын
Nice vedio sir
@maheswaranperumal446Ай бұрын
அண்ணன் ரவி கடைசியாக சொன்னது தான் உண்மை ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் மனித இனம் அழிய கூடாது
@ONE_SEC1Ай бұрын
Very interesting content..tq sir 🙏
@amalaprasadvlogs6748Ай бұрын
Super sir
@DineshG-ck4pxАй бұрын
Thank you sir 🙏
@dhamodharan-g5pАй бұрын
Excellent sir
@bigbossrani9297Ай бұрын
Best msg bro tq
@sammartin8111Ай бұрын
ரஷ்யாவின் Su57 விமானம் பட்டியலில் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானம் தான். F16, ரபெல் போன்றவை 4, மற்றும் 4.5, தலைமுறை போர்விமானம் மட்டுமே.
@rajasekharkora7052Ай бұрын
Super ❤
@Mr.HariprashanthАй бұрын
Respect Mr . Ravi I P S ❤
@rajarichardАй бұрын
Interesting
@Rk-xv6zvАй бұрын
America oda bommer aircraft pathe oru video poduga....apdiya russia kita oru bomer aircraft pathe poduga.....sir
@sivakillerak4744Ай бұрын
ஆக சூப்பர்
@YokesYokes-j7uАй бұрын
Tx sir
@rajmanokaran4295Ай бұрын
சார்.. வணக்கம்.. அற்புதமான பதிவு.. ஆனால் இதில் சினிமா நடிகர் படம் உள்ளது..அவசியமா.. சார்..
@skd90618 күн бұрын
All time Famous and Best Reliable warplanes 1. Britain's Super Marine Spit Fire 2. Germans Messerschmitts 3. United States B 17 4. Japan's Mitsubishi A6M Zero 5. Avagardo Lancaster
@MuruganMurugan-g9k23 күн бұрын
🙏சார்
@rajasekarans6192Ай бұрын
உலக அறிவை ஒவ்வொருவருக்கும் ஊட்டி விட்டார்
@sentamilselvans1011Ай бұрын
5 ஆம் இடத்தில் உள்ள ரஃபேலை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது
@themask1766Ай бұрын
Wait for MIG 41. Soon, you can fly with MAC 4.
@SmiloDonplaysАй бұрын
F15 Ex vittutanga
@jayaraamags5996Ай бұрын
Sir, Given a very detailed account of the fighter aircrafts.
@plpalice653316 күн бұрын
I think better more info get fighter jets
@vinoth828022 күн бұрын
Defense knowledge illathavangaluku intha vedio use aagum.
@Vu4KАй бұрын
Super interesting video
@arennowsath3473Ай бұрын
போர் நடக்குதோ இல்லையோ!போர் விமானங்கள் தயாரிக்கும் நாடுகளுக்கு வருமானந்தான்...
@jeganr5409Ай бұрын
I understood why the film actor picture kept in Thumbnail.. vanakam da mapla while flying in Air.. fun movie scene.