சொட்டு நீர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி அறிய வேண்டுமா?? வீடியோ லிங்க் 👉bit.ly/2LkQHJ0
@subashsundhar66464 жыл бұрын
Dang fitting eabdi anna
@victorychallengers79384 жыл бұрын
Jķìķjjjjjjòò
@iyappankalathi1072 Жыл бұрын
நல்ல பதிவு
@81789814144 жыл бұрын
very good information. Thank you.
@AbdulRahman-sc6op5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@PattikattuPasanga5 жыл бұрын
நன்றி அய்யா
@SenthilKumar-md1pc5 жыл бұрын
சிறந்த முறையில் செய்துஉள்ளீர்கள் நண்பா
@basheerchalavara48313 жыл бұрын
സൂപ്പർ🤝🤝 ❤️❤️❤️
@dpakk89884 жыл бұрын
Very good, smart work
@dilipshankar64624 жыл бұрын
Super work.
@mohanapriyan99524 жыл бұрын
நன்றி
@jayabalan46365 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@brahmajirao24414 жыл бұрын
👍👍good Brother.
@PattikattuPasanga4 жыл бұрын
Thanks ✌
@Gurujii3214 жыл бұрын
வணக்கம், செய்முறை விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது. உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து எடுத்தால் தண்ணீர் சரியாக வருமா?
@PattikattuPasanga4 жыл бұрын
உயரம் எவ்ளோ இருக்கும் அய்யா, உங்களோட நிலம் எத்தனை ஏக்கர் அய்யா
@s.saravanans.sankaranathan21854 жыл бұрын
Video very nice brother
@PattikattuPasanga4 жыл бұрын
Thank you bro
@mohamedbaisal32885 жыл бұрын
Please use 3/4 inch pipe from short washer to ground level to avoid the Irrigation pipe damage while back filling and also for long life. You are doing good job keep it up.
@iiicuteiiikaka31333 жыл бұрын
Very nice bro
@nasardeen24685 жыл бұрын
Nanba super explanation . But neenga motivation a sollunga it's very easy apdinu appa tha ellarukum oru thairiyam varum. Neenga it's difficult work apdinu sollathinga. Apdi sonna nerayaper try panna think pannuvanga
@poo49493 жыл бұрын
Hi Thirupathi
@kalidas5884 жыл бұрын
Super brother 👍💐👍
@MalarAHomemaker4 жыл бұрын
Super sir...😀
@SubhiRaadha3 жыл бұрын
உங்களுக்கு நன்றி
@ssvgrand32565 жыл бұрын
Super bro congratulations !!!
@malarkodi87794 жыл бұрын
அருமை தம்பி
@muthusamyramu34335 жыл бұрын
2 நாள் வேலைதான் ஒரு வாரம் செய்ய இதில் வேறு ஒன்றும் இல்லை நீங்கள்செய்த இந்தவேலை பலவருடங்கலுக்கு முன்பு அரிமுகமானது
@chinnadurai12095 жыл бұрын
Arumaiyana bathivugalukku nantri bro
@gowthamkalam60184 жыл бұрын
அருமை அண்ணா
@valluri_avinash4 жыл бұрын
anna Lateral maximum lenght evalo podlam anna
@காளிதாஸ்.குளித்தலை3 жыл бұрын
75 Fit length
@aiotamil12163 жыл бұрын
இதனை தேடுங்கள் "How to calculate drip irrigation cost for one acre | ஒரு ஏக்கர் சொட்டு நீர் பாசன செலவு கணக்கீடு"
@p.subramanianilango17185 жыл бұрын
Super work and nice place
@kesavanpa12784 жыл бұрын
Bro, from 1.5 hp borewell pump, can we do drip irrigation system for 1 acre trees
@arasiyalkalam3194 жыл бұрын
ஒரு ஏக்கர் என்பது சென்ட் நிலம் உள்ளது 60 சென்டில் வாழைக்கன்றுகள் வைத்துள்ளேன் ஒட்டுமொத்தமாக மனைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளேன் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கிறோம் மொத்தமாக சொட்டுநீர் பாசனம் ஏற்பாடு செய்ய எவ்வளவு ரூபாய் செலவாகும்
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@aiotamil12163 жыл бұрын
இதனை தேடுங்கள் "How to calculate drip irrigation cost for one acre | ஒரு ஏக்கர் சொட்டு நீர் பாசன செலவு கணக்கீடு"
@sandallokesh4 жыл бұрын
Highly useful thanks
@PattikattuPasanga4 жыл бұрын
Thank you sir
@priyaprabhu97545 жыл бұрын
Ugga videos r all super Anna
@PattikattuPasanga5 жыл бұрын
Thank u bro
@whitedevil51764 жыл бұрын
enta disel engine water pump thaan iruku athu use pani drip water irrrigation pana mudiyumaa possible ah knjm slunga bro
@prathabed58364 жыл бұрын
Mm possible
@banubeevi13485 жыл бұрын
உங்கள் தலைப்பு அருமையான பெயர் பட்டிக்காட்டு பயல் என்றாலே இன்று வெட்க படும் பசங்களுக்கு நீங்கள் ஒரு உதாரணம் வாழ்க வளமுடன் எங்களுக்கும் ஏக்கர் நிலம் உள்ளது நீங்கள் வந்து போட்டு தாங்கள் என்றால் வருவீர்களா இராமநாதபுரம் மாவட்டம் ஏறுவாடியில் இடம் உள்ளது எங்களுக்கு விவசாயம் என்றால் அதிக ஆர்வம் தர்ப்போது அழிந்து வரும் நிலையில் இருந்து மீட்டு எடுக்கனும் விவசாயத்தை இயர்க்கையை அழிக்க கூடாது உங்கள் முயற்சி எனக்கு பிடித்து இருந்தது உங்கள் போஃன் நம்பர் தருவீர்களா நன்றி சகோதரா
@vrainojeswin17725 жыл бұрын
Motor eathena hp
@Kingyort5 жыл бұрын
தங்கள் ஊரில் சொட்டுநீர் போட ஆல் இல்லையா?
@Kingyort5 жыл бұрын
எத்தனை ஏக்கர் இடம் உள்ளது
@periasamy52784 жыл бұрын
A
@kodaisurendhar67504 жыл бұрын
Drip clean panna idea iruka...
@kathirvel60314 жыл бұрын
U try acid cleaning medhod
@najurudeenakbarali93495 жыл бұрын
Nice idea..
@nidhsingam47495 жыл бұрын
Hello friend. I have this already but ellie pipe kadekuthu athuku enna pannalam!! Thanks
@Singadurai70964 жыл бұрын
Bro ready order erutha sollu ga bro nanum sodu neer poduvan bro reponce place
@RaviRavi-kh7wx2 ай бұрын
Fillter போடாமல் நேரிடையாக பைப்பை சேர்க்கலாமா
@natarajanrajan73943 жыл бұрын
For the white pipe digging width 9 inch . For that you can use motorised digging by plumbing tool equal to the pipe width. You can reduce the manpower and time for digging.
@timetowatch93744 жыл бұрын
சகோதரா! ஏலக்காய் தோட்டத்துக்கு இதைப் பயன்படுத்தலாமா?
@PattikattuPasanga4 жыл бұрын
Oh yes
@aiotamil12163 жыл бұрын
இதனை தேடுங்கள் "How to calculate drip irrigation cost for one acre | ஒரு ஏக்கர் சொட்டு நீர் பாசன செலவு கணக்கீடு"
@palpandi57225 жыл бұрын
விவசாயிகளின் உண்மையான நண்பன்
@paulpandikarthi47535 жыл бұрын
@@PattikattuPasanga உங்கள் விலாசம் தேவை கூடுதலாக உங்கள் கைப்பேசி எண் தேவை
@nilferdinsaeed31175 жыл бұрын
Wooow 👍🙌
@prabupremaprabuprema97735 жыл бұрын
எனது அலை பேசி என் 9787488657 9965415078 தாங்கள் அலைபேசி என் ? தாருங்கள்
@jayaprakashjayaprakash31974 жыл бұрын
நீர் மேலாண்மை ok,ஏறு ஓட்டும் போது ,எப்படி ஓட்டுவது ,ஒரு பயிருக்கு ஒருமுறை சொட்டு நீர் போட்டுட்டா ,அறுவடை முடிஞ்சி இன்னொரு பயிர் நட மறுபடியும் புதுசா போடணுமா ?பைப் அளவுகள் ஒவ்வொரு முறையும் கட் பண்ணனும் ,இதற்கு மானியம் கிடக்குது ஆனால் சிட்டா அடங்கல் ,ட்ரான்ஸபோர்ட் செலவு ,அக்ரீ officer அசிஸ்டன்ட் labour என குறைந்த செலவு 5000/ஆயிடுது
@PattikattuPasanga4 жыл бұрын
உங்கள் கேள்விக்கு வீடியோ வழி பதில்கள் அளிக்கப்படும்
@syedrizwan97924 жыл бұрын
How much is material and labour cost per acre??? Can you do it in madurai for 4 acres???
@sathishkumar-os3xw4 жыл бұрын
sir enku triprication pathei nalla therinchukurathu eathyum book kedaikuma
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914
@periyannanbalu79525 жыл бұрын
Sir 2hp bore well motor la intha type use panna mudiuma
@periyannanbalu79525 жыл бұрын
@@PattikattuPasanga thankyou sir
@krishnamurthykrishna82535 жыл бұрын
Hai, what is the cost for this kind of water irrigation per acre approximately. Kindly let me know pls
@manoj95787130253 жыл бұрын
எங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான மாமரம் உள்ளது, அது சராசரி மகசூலைத் தந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரம் வழங்கியதால், அந்த ஆண்டு மகசூல் அதிகமாக இருந்தது. அடுத்த இரண்டு வருட விளைச்சல் இன்று வரை இல்லை. இப்போது என்ன செய்ய?
@Singadurai70965 жыл бұрын
அண்ணா தென்னைமரத்துக்கு வந்து நம்ம Drip போடுறபெரிய ம வந்து தூர் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமா இல்ல ஏக்கமும் பார்க்கனும் அப்போதான் காய் நல்லா புடிக்குமா இல்ல பெரிய மரத்துக்கு மட்டும்தான் நீ கொடுத்த காய நல்லா பிடிக்குமா Place replay
@mhsudhan015 жыл бұрын
bro pvc pipe 1 inch la hole mattu pottu la intha filter la illama use panamufiyuma
@dharmakumar35195 жыл бұрын
Mudium 9944425428
@jayaprakashkumar5 жыл бұрын
Super nanba
@kannanmuthukarupan15785 жыл бұрын
Thanks very very useful mattar
@-jobsforall64704 жыл бұрын
Awesome video bro.. Super.
@MuthuKrishnan-sl5dq4 жыл бұрын
1 acre drip irrigation total expenses please
@PattikattuPasanga4 жыл бұрын
25k
@aiotamil12163 жыл бұрын
இதனை தேடுங்கள் "How to calculate drip irrigation cost for one acre | ஒரு ஏக்கர் சொட்டு நீர் பாசன செலவு கணக்கீடு"
@aasirulfazil5 жыл бұрын
Add pressure release valve after pressure guage . This help prevention of pipe busting during high pressure buildup if the ball valves were not opened sufficiently. It cost from Rs 2500 +
@syeedkamran65274 жыл бұрын
What is the cost per acre for coconut palm farm
@tkrtech63734 жыл бұрын
தம்பி வணக்ம் மீன்பண்ணை நேர் வரிசை தென்னைக்கு அரசாம் கொடுக்ம் கருப்பு பைப்பில் சொட்டுநீர் அமைக்க சரியா வருமா நல்லி அதில் அமைக்கமுடியுமா
Brother, can you help me setup drip irrigation for my 15 acra land ?
@rsvenkatrsraja93414 жыл бұрын
I can help you brother (call me 9092399056)
@KarthiKeyan-zc6qd4 жыл бұрын
Contact a dealer of drip system. U will get 75% subsidy from government. H also contact horti Dept for drip
@parimala2k95 жыл бұрын
என் வயலில் இது வரை நெற்பயிர்கள் மட்டுமே விதைத்து இருக்கிறோம் களிப்பு பூமி இதற்கு என்ன விதமான மரம் வளர்க்க வேண்டும் இடம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் அகரம் கிராமம்
@PattikattuPasanga5 жыл бұрын
இது வரை மர பயிர் ஏதும் பயிர்இடவில்லை உங்கள் அருகில் யார்னும் மர பயிர் நட்டுள்ளார்களா...
@parimala2k95 жыл бұрын
@@PattikattuPasanga இல்லை
@காளிதாஸ்.குளித்தலை3 жыл бұрын
அதற்கு பெயர் ஏர் பிள்ட்டர் இல்லை ஸ்கிறீன் பில்ட்டர் தெளிவாக சொல்லுங்க நண்பா நாணும் சொட்டுநீர் பாசனம் வேலைதான் பண்ணுறேன் 6 years திருச்சி கரூர் புதுக்கோட்டை பெரம்பலூர் All areas Dripe Irrigation .plumber working
@TechWonderOfficial5 жыл бұрын
🆅🅴🆁🆈 🆄🆂🅴🅵🆄🅻 🆅🅸🅳🅴🅾
@mohamedreyaj84904 жыл бұрын
can we place 16x16 tap instead of 16x12 tap
@balajisankar67874 жыл бұрын
Rate yavlo broo
@PattikattuPasanga4 жыл бұрын
Enna rate
@KPBALAJI6194 жыл бұрын
Sir enka area medu pallamah irruku Vail Ellam athuku amaika mudiumah??
@PattikattuPasanga4 жыл бұрын
அமைக்கலாம். அய்யா
@KPBALAJI6194 жыл бұрын
@@PattikattuPasanga 4acreasku approximation evalavu selavu akum sir ?
@PattikattuPasanga4 жыл бұрын
1acre ku 30000 to 35000 varum sir
@vigneshraajvicky20983 жыл бұрын
Kaali manill thenna maram nadalama
@venkatesan.sv.i.t59974 жыл бұрын
Yavalavu cost agum
@karthikveera31693 жыл бұрын
8.5 ஏக்கர்.. சொட்டு நீர் அமைக்க எவ்ளோ பட்ஜெட் bro....
@காளிதாஸ்.குளித்தலை3 жыл бұрын
நீங்கள் என்னா பயிர் வக்கிறீங்க Iam Trichy All Area Dripe Irrigation plumbing work panrom
@karthikveera31693 жыл бұрын
@@காளிதாஸ்.குளித்தலை thennai maram..
@காளிதாஸ்.குளித்தலை3 жыл бұрын
@@karthikveera3169 நீங்கள் எந்த ஊர்
@karthikveera31693 жыл бұрын
@@காளிதாஸ்.குளித்தலை peravurani
@காளிதாஸ்.குளித்தலை3 жыл бұрын
@@karthikveera3169 Whatsapp number 9894312179 kalithas Trichy Veerappur
@thamaraiselvan44355 жыл бұрын
Bro government la small former ku 100% & big former ku 75% subsidy tharagala athula potukala illa 🤷♂️
@PattikattuPasanga5 жыл бұрын
Garden owner ku athula interest ilai bro then own na panna nama ku etha matri line podalam .Gov la limit iruku bro atha
@a.vairakkannua.vairam16034 жыл бұрын
3.5 ஏக்கர் தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் போட எவ்வளவ செலவாகும் நண்பரே
@a.vairakkannua.vairam16034 жыл бұрын
என்னோட மெயில் ID arudaimondeye@gmail.com
@PattikattuPasanga4 жыл бұрын
6379399914 cl
@PattikattuPasanga4 жыл бұрын
Acer land size poruthu sir
@ranganathang78055 жыл бұрын
Fantastic
@nasardeen24685 жыл бұрын
Good job all the best
@senthilkumars92384 жыл бұрын
நண்பரே செந்துரா மாசெடி நல்ல செடி எங்கு கிடைக்கும் ஒரு வீடியோ எடுத்து போடுங்க சேர்
@PattikattuPasanga4 жыл бұрын
Ok sir
@easterxavier77325 жыл бұрын
How much rupees per 1 nully?
@gkmarivu89834 жыл бұрын
வணக்கம் . எத்தனை இஞ்சி பைப், எத்தனை அடி ஆழத்தில் பைப் புதைக்க வேண்டும்
@PattikattuPasanga4 жыл бұрын
ஒவ்வொரு இடம் பொறுத்து அய்யா நீங்கள் பண்ணும் போது போன் பண்ணுங்கள்
@Arimaleo5 жыл бұрын
இந்த ஒயர்கள் எத்தனை வருடம் வரும்? வெயில் நேரங்களில் உருகுமா
@MyFarm-r1x5 жыл бұрын
Respected sir I have rat problem in my sugar cane field I have put sub surface drip ,is there any solution,daily they are biting the tube. Pls give me a solution
@MyFarm-r1x5 жыл бұрын
@@PattikattuPasanga thank u for the response
@gowthamprabakaran57475 жыл бұрын
Anti rodent lateral are available
@madhumitaroy11343 жыл бұрын
थ्रू ड्रिप इरिगेशन when waters problems
@abineshabi88675 жыл бұрын
Drip irigation is already ..... Scheme based government project and we have requested at near by agri ,horti department block office to give you land documents ,,, government give us 100%and 75% subsidy plans ,......
@savetresssavewatersoilsair99044 жыл бұрын
நண்பா வணக்கம் நண்பா வணக்கம் இந்த சொட்டுநீர் அமைக்கும் முறையை சொல்லிக் கொடுப்பீர்களா நன்றி வணக்கம்