சொட்டுநீர் மூலம் உரம் விடுவது எப்படி அதற்கான பதிவு 1 வெளியிடுங்கள்
@-pasumaipannai58663 жыл бұрын
கூடிய விரைவில் வீடியோ போடுகிறேன்
@dharumankdharumank32802 жыл бұрын
Swapnil filter injury
@greencinestudio8863 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்... நன்றி
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks
@rajikanishka82343 жыл бұрын
Supper sir 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks
@sekarkodhandapani54032 жыл бұрын
Enga pakkam bore iruku soil continue sir cleaning method
@-pasumaipannai58662 жыл бұрын
கூடிய விரைவில் வீடியோ வரும்🙏
@sanjinivisubasuga31355 ай бұрын
Very good explanation bro
@-pasumaipannai58663 ай бұрын
Thank you so much 🙂
@ponnusamy9256 Жыл бұрын
Super keep it up
@-pasumaipannai5866 Жыл бұрын
Thank you so much sir
@ManikandanM-cb7yp3 жыл бұрын
Good information
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks bro
@ns_200_prashu3 жыл бұрын
Na Super Na Nice
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks bro
@licv34432 жыл бұрын
சார்.நல்ல.வழி.காட்டுறீங்க
@saraiyanar3 жыл бұрын
Super mahediran
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks bro
@muralidharanarumugam4983 жыл бұрын
Sottu neer fertilizer Month wise list kodunga. 2 gate valve pressure 1 than varuthu. Appa 1 gate valve mattum use pannalam. Venturi also same.
@-pasumaipannai58663 жыл бұрын
நீரில் கரையக்கூடிய உரங்கள் பயிருக்கு பயிர் அளவுகள் மாறுபடும். 2 வால்வு 1 வால்வு என கணக்கு கிடையாது 1 மணி நேரத்திற்கு 8000 லிட்டர் தண்ணீர் ventury வழியா உள்ள வந்து வெளிய போகனும் அப்தான் ventury உரம் தண்ணீர் நல்ல இழுக்கும்.
@megaramya63072 жыл бұрын
Supper mams👍🏿
@-pasumaipannai58662 жыл бұрын
Thanks Mapla🙏🏼
@prasanthprasanth5903 жыл бұрын
Bro Sweet Super 😉👍
@-pasumaipannai58663 жыл бұрын
Thanks bro
@manikandandevarasu3512 Жыл бұрын
Hi sir,sugarcane cultvation -- sub surface besta ila surface besta
@sharanmuthu1974 Жыл бұрын
Hose clear pandradhu eppadi
@gopikrishnan8412 Жыл бұрын
உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் ஜயா பல விவசாயிகள் பலன் அடைவார்கள்
@-pasumaipannai5866 Жыл бұрын
🤝 9994849450
@applevcr45283 жыл бұрын
அண்ணாச்சி, ஒரு 10 செண்ட் நிலத்துக்கு சொட்டு நீர் பாசனத்தில் உரம் விடமுடியும்? விளக்கம் சொல்லவும். சின்னசேலம் 🍎🍏
@-pasumaipannai58663 жыл бұрын
10 செண்ட் இடத்துக்கு 2' இஞ்ச் ventury தண்ணீர் இழுக்காது. 3/4' இஞ்ச் ventury மூலமா உரம் தண்ணீர் இழுக்க வைக்க முடியும். அல்லது 1/2 HP மின் மோட்டார் செட் செய்து inject பண்ணலாம். Thanks bro 🙏
@karthikeyanraja87652 жыл бұрын
Bro, filter set ku roof covering pannanuma, i mean shelter must ah. Someone said, u must put aluminium sheet for covering roofing, then only it's prodect from sunlight.
@-pasumaipannai58662 жыл бұрын
கண்டிப்பா ஷெட் போடுறது நல்லது bro. மழை வெயில் பட்டா சீக்கிரம் கெட்டு விடும்.
@karthikeyanraja87652 жыл бұрын
@@-pasumaipannai5866 thanks bro.
@B.Apattathariviyavsay3 жыл бұрын
கரும்புக்கு மானியம் இருக்குதா ப்ரோ கேட்டு சொல்லுங்க நட்டபின் கம்பெனி கட்ட
@-pasumaipannai58663 жыл бұрын
மானியம் இருக்கு contact : 9994849450
@B.Apattathariviyavsay3 жыл бұрын
@@-pasumaipannai5866bro நீங்கள் எந்த ஊர்...அந்த நம்பர் யாருடையது கொஞ்சம் நீங்களே கேட்டு சொல்லுங்க ப்ரோ
@B.Apattathariviyavsay3 жыл бұрын
Sugarcane spl subsidy சக்கரை மில் மானியம் இருக்குதா ப்ரோ கேட்டுச் சொல்லுங்க ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் மானியம் சர்க்கரை மில் மூலமாக கேட்டுச் சொல்லுங்க
@-pasumaipannai58662 жыл бұрын
1 ஹெக்டேர் கரும்பு சொட்டு நீர் அமைக்க கூடுதலாக 48 ஆயிரம் வரை கிடைக்கும்.
@-pasumaipannai58662 жыл бұрын
நான் Kallakurichi இது என்னுடைய Mobile number தான்
@gopikrishnan8412 Жыл бұрын
2 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வால்விற்கு எவ்வளவு ஆசிட் விட வேண்டும் நிலத்தில் பயிர் இருக்கும் போது ஆசிட் விடலாமா
@சதீஷ்குமார்.தி3 жыл бұрын
How to get this netafim filter?
@-pasumaipannai58663 жыл бұрын
நீங்கள் எந்த ஊர்?
@சதீஷ்குமார்.தி3 жыл бұрын
@@-pasumaipannai5866 Salem
@abishkarthi3 жыл бұрын
WHY THERE IS TWO OUTLET IN DISC FILTER CAN I CONNECT BACKWASH VALVE TO IT THERE AND BACKWASH THE DISC FILTER WITHOUT REMOVING IT ?????
@-pasumaipannai58663 жыл бұрын
பண்ண முடியும் 👍 இருந்தாலும் 10% வடிகட்டாத தண்ணீர் சொட்டு நீர் பாசன குழாய்க்குள் செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.