அரிய தகவல் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி! உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!
@Kmsfarm50k Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்துக்கள் எங்களை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது நன்றி
@kamalakannan9147 Жыл бұрын
எப்ப பாரு பஞ்ச பாட்டு. கையாலாகதா விவிசாயிக்கள்
@kathavathkarnakar14018 ай бұрын
Hul
@PayamariyaaKaalaiபயமறியாகாளை11 ай бұрын
நன்றி வாழ்க நீங்கள் வளர்க உங்களின் வீடியோக்கள், விவசாயிகள் விழிப்புணர்வு ஆகட்டும்.👍👍👍
@Kmsfarm50k11 ай бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி தங்களின் ஆதரவு தொடரட்டும்
@awaqs8554 Жыл бұрын
Super anna all farmers should follow your path, enga dindigul mavatathula 3000 thaanga, 6.5 rate thaan sonnanga, edai thrakar thaan lappam pakuranga,
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் தம்பி தேங்காய் வியாபாரிகள் ஒரு மனசாட்சி இல்லாமல் ரொம்பவும் குறைவாகவும் கேட்கிறார்கள் அரசாங்கம் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் மிகவும் தேங்காய் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது ஆள்பற்ற குறை உரம் இது எல்லாம் செய்து தேங்காய் விற்க போகும்போது மிகவும் விலை குறைவாக கேட்கிறார்கள் அதாவது அவர்களுக்கு பாதி நமக்கு பாதி விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்துமே இதே முறையாகத்தான் உள்ளது வாங்குப வாங்கும் இடைத்தேர்களுக்கு பாதிலாகும் உற்பத்தி செய்வதற்கு பாதி. ஆனால் இந்த ஒரு தேங்காய் விற்பனைகள் எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது அதாவது அவர்களிடம் கொடுக்காமல் கொடுத்த முறையில் தேங்காய் விலை 15 ரூபாயாவது விற்க வேண்டும் அதற்கு அரசாங்கம் விரைவில் ஒரு முடிவு காணும் என்று நம்புவோம் நன்றி
@pandiyaazh8841 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Kmsfarm50k Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க நன்றி தங்களின் ஆதரவு தொடரட்டும்
@velayuthans9570 Жыл бұрын
அண்ணா வணக்கம் நல்ல தகவல் நன்றி ஐயா 🙏 வாழ்க பாரதம் 🇮🇳 எங்கே விற்பனை செய்வது அண்ணா மார்கெட்டிங் எங்கே உள்ளது என்று கூறுங்கள்
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் ஐயா மிக்க நன்றி நாம் எங்கேயும் கொண்டு செல்ல தேவையில்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவிலும் எடைக்கு வாங்கி காங்கேயம் கோயம்பேடு என்று தரம் பிரித்து ஏற்றுகிறார்கள் நாங்கள் தம்பி கோட்டையில் இருந்து வந்து எடுத்துச் சென்றார்கள் இந்த சுற்றுவட்டாரத்தை மட்டும் தான் எடுப்பார்கள் நீங்கள் எந்த மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் என்றால் கண்டிப்பாக கொள்முதல் செய்வார்கள்
@Kmsfarm50k Жыл бұрын
மற்ற விவரங்களுக்கு தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்8667443509
@AjithKumar-gu3bb Жыл бұрын
Super👌 cute Good information👌👍🙏
@Rampo007 Жыл бұрын
Thank you🙏🌹❤🙏
@Plantrixx11 ай бұрын
உயிர்ப்பு கூலி ஏற்றுக் கூலி இதற்குக் கூலி வண்டி வாடகை இதெல்லாம் எவ்வளவு?
@Kmsfarm50k11 ай бұрын
நாங்கள் சென்று வந்ததற்கு பிறகு கூலி அனைத்தும் சற்று உயர்ந்து உள்ளதாக சொன்னார்கள் அதை தொடர்பு எண் உள்ளது தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளவும்
@tgthalagaming8728 Жыл бұрын
Anna Thengai urikka evelo kooli kudippinga
@Kmsfarm50k Жыл бұрын
தம்பி ஆறு மாதத்திற்கு முன்பு 60 காசு அப்புறம் 65 காசு இப்போ 70 காசு ஆக்கிவிட்டார்கள் அப்புறம் கண்காணி தலைவர் காசு பெட்ரோல் காசு எல்லாம் தேங்காய் உரிமையாளர் தான் கொடுக்க வேண்டும்
@santhoshnetworker537 Жыл бұрын
@@Kmsfarm50khi bro உங்களுக்கு தேங்க கொப்பரை வேணுமா?? Unga நம்பர் சென்ட் பண்ணுங்க
நல்ல ரேட் கிடையாது இப்பொழுது ஒரு டன் 18000 விற்பன ஒரு தேங்காய் 500 கிராம் என்றால் உங்கள் தேங்காயை ஒன்பது ரூபாய் ஆகும் இதில் லாவா காய் கிடையாது அடுத்த முறை நன்கு விசாரித்து விற்பனை செய்யவும்
@rcaudios2595 Жыл бұрын
Hi contact numbers kodukkuma. Thengay thevay irukke
@livingunique2759 Жыл бұрын
@@Kmsfarm50k 👍😊sure
@livingunique2759 Жыл бұрын
@@rcaudios2595 naanga 2months once thaan cut panvom and periya business ila 3000 to 4000 pieces only
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@kumarnaresh674 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 நான் சென்னையில் தேங்காய் விற்பனை செய்தால் டிலீவாரி செய்விங்களா இன்னக்கி என்ன விலை நீங்கள் தருவது
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் இன்று தேங்காய் விலை ஒன்பது ரூபாய் வரை நாங்கள் ஒரு டன் 20000 ரூபாய் வரை போய்விடுகிறது அப்படித்தான் விற்பனை செய்ய போகிறோம் தினமும் டெலிவரி செய்ய இயலாது 50 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தான் தேங்காய் வெட்டுவோம் நாங்கள் வியாபாரி அல்ல விவசாயி நாங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தேங்காய் விட்டு போகிறோம் 25 ஆயிரம் காய் வரும் வேண்டுமென்றால் அதை வாங்கிக் கொள்ளுங்கள்
@Suganthan2020 Жыл бұрын
Your number
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@sakthip4892 Жыл бұрын
25/10/2023இன்றையவிலைநிலவரம்சொல்லுங்க
@Kmsfarm50k Жыл бұрын
ஒரு டன் 28,000 வரை போகிறது
@periasamyrkundumani92017 ай бұрын
Bro engalathu oru 10,000 kai varum enga vanthu load edupangala.. unglathu load eduthuvaru nagalae ulichh kuduthirom
@Kmsfarm50k6 ай бұрын
எந்த மாவட்டம் நீங்கள்
@periasamyrkundumani92016 ай бұрын
@@Kmsfarm50k namakkal
@Kmsfarm50k6 ай бұрын
அங்கு வருவதற்கு வாய்ப்பில்லை நண்பரே
@vikingsbro Жыл бұрын
Anna unga maram vayasuh 10 to 15 kullah erukumah na Oru 1000 maram erukumah na .athula oru 900 maram kai vetumanah
@Kmsfarm50k Жыл бұрын
மரம் மொத்தம் 1350 அதில் ஆயிரம் மரங்களுக்கு தேங்காய் வெட்டி கொண்டுள்ளோம் இன்னும் ஒரு வருடத்தில் பாக்கி உள்ள மரம் வந்துவிடும் தேங்காய் வெட்டுவதற்கு
@praveenajeyaraj9054 Жыл бұрын
hi anna... Where did u sell these motta kai..... yenga farm la 22000 thengai vettunoom.... kai 6 rs thaa tharanga. please anna sell panna contact no kudunga.... als0 transport cost and loading cost evlo anna?? Thanks
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் தம்பி நீங்கள் எந்த மாவட்டம் 22,000 ஆயிரம் தேங்காய் எடைக்கு போட்டீர்களா அல்லது தேங்காய் பீஸ் கணக்கில் கொடுத்தீர்களா நாங்கள் அப்பொழுது ஒரு டன் 22,000 என்று எடைக்கு போட்டோம் இப்பொழுது 19000 ஒரு டன் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு போட்டோ அதையும் கூட ஒரு வீடியோ விரைவில் போடுகிறோம்
@Kmsfarm50k Жыл бұрын
அதாவது எடைக்கு என்றால் உரித்து மொட்டை காயாக எடுப்பார்கள்
@Kmsfarm50k Жыл бұрын
கோயம்பேடு மார்க்கெட் என்றால் குடிமிகாயாக எடுப்பார்கள் அதற்கு சற்று விலை அதிகம்
@dharunganesha8252Ай бұрын
Contact number anupuga brother
@pandiyaazh8841 Жыл бұрын
எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ளலாம்
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@pandiyaazh8841 Жыл бұрын
நன்றி
@jayakumarj29427 ай бұрын
Kopparaiku thegai ton rate eavlo bro..
@Kmsfarm50k7 ай бұрын
நீங்கள் கேட்பது குடுமி இல்லாத காய் ஒரு டன் 28 ஆயிரம் வரை போகிறது
@Karthickurcm Жыл бұрын
Anna business panna lam irukean first one ton keedikuma anna
@Kmsfarm50k Жыл бұрын
தம்பி நாங்கள் வியாபாரிகள் அல்ல அதனால் மொத்தமாகத்தான் கொடுக்கலாம் ஒரு டன் உங்களுக்கு தேவைப்பட்டால் தேங்காய் வியாபாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம்
@sathishkumar-bp5gn Жыл бұрын
Which area?
@karthicorganicfarmer6157 Жыл бұрын
Entha area bro
@ഭാഷഭായ്8 ай бұрын
@@sathishkumar-bp5gn👋
@mariojohnson8765 Жыл бұрын
Entha Uru
@Kmsfarm50k Жыл бұрын
பட்டுக்கோட்டை
@mujiburrahman4246 Жыл бұрын
thengaya enge potteenga
@Kmsfarm50k Жыл бұрын
தேங்காய் உங்களுக்கு வேண்டுமா நீங்கள் விற்பனை செய்ய வேண்டுமா அல்லது கொள்முதல் செய்கிறீர்களா
@praveenajeyaraj9054 Жыл бұрын
@@Kmsfarm50k anna thengai yenga kudutheenga contact no please..
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@shanmugasundari6913 Жыл бұрын
@@Rampo007🤔
@uchiha10275 ай бұрын
Anne na Ramanathapuram thengai ma vikanu enaku konjo help pandrenga enga arambikrathu nu
@Kmsfarm50k5 ай бұрын
👌ok👍
@uchiha10275 ай бұрын
@@Kmsfarm50k epdi start panurathu ?
@shylajarajalingam99308 ай бұрын
Sir entha oor sir
@Kmsfarm50k8 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
@God_Status_Vedios7 ай бұрын
எந்த இடம் சொல்லுங்க pro
@Kmsfarm50k7 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் நீங்கள்
@God_Status_Vedios7 ай бұрын
@@Kmsfarm50k கன்னியாகுமாரி
@priyak610 Жыл бұрын
Vanakam sir we want thengai 3ton how much it is plz sir it's urgent
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் ஒரு டன் 19 ஆயிரம் வரும் போகிறது அதாவது குடிமை இல்லாத மொட்டை காய் என்பார்கள்
@jeeviherbalproducts51125 ай бұрын
என் மகள் திருமணத்திற்கு 750 தேங்காய்கள் தேவை
@Kmsfarm50k5 ай бұрын
கைவசம் அருமையான எங்கள் தேங்காய் உள்ளது எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் தொடர்பு கொள்ளவும்
@Kmsfarm50k5 ай бұрын
9842440698
@rajuboy75697 ай бұрын
Entha district bro
@Kmsfarm50k7 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம்
@punithavalli3041 Жыл бұрын
Nanga copara vangalaknu irukom ungalal sales panna mudiuma
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் வாங்கிக் கொள்ளலாம் நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் கொப்பரை இப்பொழுது என்ன விலை போகிறது
@balukaruppiah4542 Жыл бұрын
இந்த தேங்காய் மொத்தமாக யார் வந்து ஏற்றுக்கொள்வார்கள் உறுதி கொடுக்கும் தேங்காயை வாங்குவோர் வியாபாரிகள் யாரு அவர்களுடைய நம்பர் இருந்தால் தெரியப்படுத்தவும்
@Kmsfarm50k Жыл бұрын
நீங்கள் எந்த மாவட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தமாக தேங்காய் எடுப்பதற்கு ஆள் இருப்பார்கள் தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டமாக இருந்தால் சொல்லவும் நம்மிடம் எடுத்து வெளியில் அனுப்புவார்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் அனுப்ப வேண்டும்
@sakthivelsuban2884 Жыл бұрын
Anna neeinka enitha village?
@Kmsfarm50k Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டூ மன்னார்குடி இடையில் உள்ள கிராமம் நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர்
@sakthivelsuban2884 Жыл бұрын
@@Kmsfarm50k naaum pattukkottai than
@kprraja8121 Жыл бұрын
Tiunelvele dist holsels delar soiluka aina plz
@Kmsfarm50k Жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் விசாரித்து சொல்கிறேன் தம்பி தற்போது நம்பர் இல்லை
@kprraja8121 Жыл бұрын
Ok anna
@SHAJANPJ4 ай бұрын
വണക്കം.സർ നൻവന്ത് കേരല ട്രിച്ചൂr thenka besenus panna am phone numbar kode sir
@Kmsfarm50k4 ай бұрын
9842440698
@tamililainjan9905 Жыл бұрын
தேங்காய் குடிமியோடு எவ்வளவு அண்ணா 10-12 டன்
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் தம்பி குடுமையோடு ஒரு டன் 23 ஆயிரம் வரை போகிறது 24 25 போனது சற்று இறங்கியுள்ளது விசாரித்து போடவும் குடிமி இல்லாத காய் 22 வரை போகிறது
@rcaudios2595 Жыл бұрын
Hi thengay thevahirukke. Ur contact deatils kodukkuma 🙏
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@Muthu-kt1uy7 ай бұрын
Hi
@Kmsfarm50k7 ай бұрын
Hiiii
@shanmugasundari6913 Жыл бұрын
Thenga dan kanakula viththa sari...yaaruku viththa ath sollu...thelivaana vilakkam thevai nanbare...🤔
@Kmsfarm50k Жыл бұрын
உனக்கு வேணும்னா கேளு நம்பர் தரேன் 8667443509
@rafana2019 Жыл бұрын
I need cocconut your location pls.
@Kmsfarm50k Жыл бұрын
வணக்கம் நீங்கள் எந்த மாவட்டம் என்று தெரிந்து கொள்ளலாமா நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம்
@rafana2019 Жыл бұрын
Pondicherry.
@nithishnithis5717 Жыл бұрын
Anne ongala contact epdi pandrathu number pin panunga
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@kanichellam54 Жыл бұрын
உங்க நம்பர் அனுப்புஙக அண்ணா
@Kmsfarm50k Жыл бұрын
8667443509
@saravanansubramanian699010 ай бұрын
Why are you not mention the price details
@Kmsfarm50k10 ай бұрын
Price updated.... Price change weekly once
@aadhivishwanath794111 ай бұрын
Anna vanakkam enaku 4000 kaai periya size la thevai paduthu unga contact number kudunga anna...neenga endha ooru anna
@Kmsfarm50k11 ай бұрын
வணக்கம் தம்பி நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை எங்கள் தோப்பில் தேங்காய் வெட்டும் போது மட்டும் தான் கொடுக்க முடியும் அப்பொழுது வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் தேங்காய் வெட்டுவது டிசம்பர் கடைசியில்