சொல்லாமல் மறைத்தார் Sivaji! | Sivaji Ganesan 92nd Birthday Special

  Рет қаралды 148,601

Ungal Rasigan - Raviprakash

Ungal Rasigan - Raviprakash

Күн бұрын

Пікірлер: 569
@komalavallir2202
@komalavallir2202 2 жыл бұрын
தமிழ் நாட்டின் உண்மையான வள்ளல் தமிழர் சிவாஜி ஒருவர்தான்
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 2 жыл бұрын
மனித நேயம் வளர்க்கும் நடிகர் தெய்வத்தின் திரைப்படங்கள் என்பது நிதர்சனமான உண்மை நடிகர் திலகம் மறைந்து இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் வளர்பிறை தான் அவர் புகழ் என்பதும் உண்மை குறிப்பாக சொல்ல போனால் இப்போது தான் அவரின் புகழ் அதிக அளவில் வளர்ந்து வருகிறது வாழ்க நடிகர் திலகம் புகழ்
@GaneshMoorthyTS
@GaneshMoorthyTS 3 жыл бұрын
கேட்க கேட்க அயராத தகவல், வாழ்க சிவாஜி கணேசன் புகழ்
@jemimavasantha3746
@jemimavasantha3746 3 жыл бұрын
அருமையான தும் தெரியாத காரியங்களை பதிவுபண்ணிய தங்களுக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து என் நன்றியை தெரிவிக்கின்றேன்
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 3 жыл бұрын
என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது என்றால் சிவாஜி படம் பார்த்தால்தான் வரும் என்றும் என் மனதில் நிற்பவர்
@asivaprakasam2699
@asivaprakasam2699 Жыл бұрын
இறைவனின் உன்னத படைப்பு சிவாஜி !
@anbazhagana3714
@anbazhagana3714 3 жыл бұрын
சிவாஜி கணேசன் சார் நாட்டுமக்களுக்கு ஓர் வரப்பிரசாதம், வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்ற செயலுக்கு ஓர் உயர்ந்த மனிதர்.அரைகுடம்அலும்பும் நிரைகுடம் அலும்பாது அதான் "சிவாஜி கணேசன் சார் " நன்றி வணக்கம்.
@pakkirimohamed7277
@pakkirimohamed7277 2 жыл бұрын
உண்மையில் சிவாஜி கணேசன் உயர்ந்த மனிதன் தான், தான் மற்றவர்களுக்கு உதவியிதை விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தன்னை கஞ்சன் என்று சொன்னாலும் பரவாயில்லை என்று பெருந்தன்மையோடு வாழ்ந்த நடிகர் திலகம் உண்மையில் உயர்ந்த மனிதன் தான்.நானும் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.வாழ்க வளர்க சிவாஜி அவர்களின் புகழ் இன்றும் என்றும்.
@sugavaneshd7973
@sugavaneshd7973 Жыл бұрын
சிவாஜியின் நடிப்பு வேறு எந்த நடிகராலும் ஈடு செய்யவே முடியாது
@durairajan4693
@durairajan4693 4 жыл бұрын
நடிகர் திலகத்தின் சாதனைகளை,தெளிவாக விளக்கிய.அய்யாஅவர்களுக்கு--என்இதயபூர்வநன்றி.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
ஐயன் சிவாஜி புகழ் பாடக் கசக்குமா என்ன?! தங்கள் இதயம் கனிந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி! 🙏😃
@sureshr9016
@sureshr9016 Жыл бұрын
எனது கிராமம் கொங்கராம்பூண்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம். விழுப்புரம் உமயாம்பிகை மற்றும் சாந்தி திரை அரங்கங்களை 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் மறக்க முடியாது. ஏனெனில் சிவாஜி அவர்களின் பல படங்களை பார்த்து ரசித்து, மகிழ்ந்து, உணர்ச்சிவசப்பட்டு, அழுது, காதலித்து........... மறக்க முடியாத அனுபவங்கள்.
@athirakannan9386
@athirakannan9386 4 жыл бұрын
தலைவரை பற்றிய தகவல் மில அருமை! சிவாஜியை ரசிப்பவர்கள் ஓரளவாவது அவர் குணத்துடனே இருப்பார்கள்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மை! 😃🙏
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 4 жыл бұрын
YOU ARE 100% CORRECT BRO...
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY
@GanesanDEARVMVSWEETSLIKEHONEY 2 жыл бұрын
No1 Actor in the Universe! Nobody can be compared With him. பெருந்தலைவர் தம்மை போலவே நேர்மையும், உண்மையும் தர்ம சிந்தனையும் கள்ளங் கபடம் இல்லாத மனமும் கொண்ட சிவாஜிக்கு பிறந்தநாள் அன்று அவர் வீட்டிற்கு சென்று மாலை இட்டு வாழ்த்திவிட்டு அடுத்த நாள் மறைந்தார் அந்த பெருமகன்.! அன்பன் அக்ரி கணேசன் CM RTd SBI
@selvidhanabal21
@selvidhanabal21 3 жыл бұрын
தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாகத் தயாரித்தால் வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டாக அமையும்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் பாராட்டுக்கு என் இதயம் குளிர்ந்த நன்றி! :-)
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
நடிப்பில் மட்டும் எவரெஸ்ட் அல்லவாழ்க்கையில் எவரெஸ்ட் தான்நடிகர் திலகம் சிவாஜி
@ravishankarbabud3039
@ravishankarbabud3039 2 жыл бұрын
💯 true gem person is Shivaji Sir 👍
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 4 жыл бұрын
I Am Shivaji Fan 54 Years Old I Started In Sivaji Fan My 7th Age Sivaji Sivaji Sivaji The Great God
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Thank you for your nice comment. 🙏😃
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
Myself also ( 54 yrs old ) Fan of Sivaji' since childhood to till date !
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 4 жыл бұрын
உண்மைகள் எப்போதும் உறங்காது!👌
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மைதான் சகோதரி! :-)
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
நமஸ்காரங்கள் அண்ணா உங்களுக்கு.... அரும் பொக்கிஷம் சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் அறிய அளித்த அரிய அண்ணா நீங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Again and again I am watching your episode especially this because of our great NT Ayya.
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 4 жыл бұрын
நடிகர் திலகத்தின் ரசிகை என்று சொல்வதில் பெருமையே! 👍
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க சந்தோஷம்! அதே போல் அவர் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்தைச் சேர்ந்தவன் நான் என்பதிலும், சரஸ்வதி சபதம் படம் ரிலீஸானதிலிருந்து (நான் முதன்முதல் பார்த்த சிவாஜி படம் அதுதான்) அவரின் ரசிகன் நான் என்பதிலும் எனக்கும் பெருமைதான்!
@nagarajan6126
@nagarajan6126 2 жыл бұрын
A
@manigandanm3362
@manigandanm3362 2 жыл бұрын
சித்தர்கள் வரிசையில் கலைமகள் பெற்றெடுத்த பிள்ளை கலைச்சித்தர்
@muthazhagimuthazhagi868
@muthazhagimuthazhagi868 4 жыл бұрын
Real hero 😎.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத மாபெரும் மனிதர்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்களின் அன்பான கமென்ட்டுக்கு மிக்க நன்றி! 😀🙏
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 3 жыл бұрын
ஐயா நம் நடிகர் திலகம் 1980 (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ) பாரீஸ் நகருக்கு வருகை தந்த போது, இடது கையில் கட்டு போட்டு, இருந்தார். வரவேற்பு மேடை யிலிருந்து இறங்கும் போது நம்முடைய மாமனிதரின் வலதுகையை பிடித்து இறங்க உதவி செய்த பாக்கியம் பெற்ற பெற்ற வன் என்ற மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி என்றும் வாழ்வார் நம்முடைய நடிகர் திலகம் அவர்கள்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
ஆஹா... என்னவொரு பாக்கியம்! ஒர் சிவாஜி ரசிகனாக என்னைப் பொறாமை கொள்ளச் செய்கிறீர்கள். சிவாஜி அவர்கள் படப்பிடிப்புக்காக அந்தமான் போய் வந்த அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார். அதை தினமும் என் குரலில் வழங்கி வருகிறேன். முடிந்தால் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தால் மகிழ்வேன். 😁🙏
@Sathyanarayanapdisc
@Sathyanarayanapdisc 3 жыл бұрын
Well said sir. There is no person who is not Sivaji sir fan. We all love him,he is still in all our hearts. Jai hind.🙏👍
@ravichitra6168
@ravichitra6168 4 жыл бұрын
நானும், எங்கள் குடும்பமும் சிவாஜி ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.... சிவாஜியை எங்களின் குடும்பத்தில் ஒருவராகத்தான் கொண்டிருக்கிறோம்....
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 4 жыл бұрын
ME TOO...
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மை! நானும் மிகத் தீவிர சிவாஜி ரசிகன் என்பதில் மகிழ்கிறேன். :-)
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்களின் இனிய பின்னூட்டத்துக்கு நன்றி!
@tara040909
@tara040909 Жыл бұрын
😂me too we are Shivaji sir fan.
@GaneshanST
@GaneshanST Ай бұрын
😊😊😊😊😊😊
@ramakrishnangovindasamy782
@ramakrishnangovindasamy782 Жыл бұрын
நம் நடிகர் திலகம் பற்றிய வெளிவராத உண்மைகளை தங்கள் போன்ற பலர் முகநூல் வாயிலாக வெளிகொண்டுவருவது மிகவும் பாராட்டுக்குரியதாகும். பொதுக்கட்டஙகளில் பலர் அறிய 100 ரூபாய் கொடுத்தவர்கள்தான் இங்கு கொடைவள்ளல்களாக போற்றப்படுகன்றனர். உண்மைக்கு மதிப்பதில்லை.
@saimanohar4811
@saimanohar4811 3 жыл бұрын
No one can reach Nadigar Thilagam by way of acting.😊
@manoharan2937
@manoharan2937 3 жыл бұрын
Hat's up Shivaji sir
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you very much for your nice comments. :-)
@duraipandi742
@duraipandi742 3 жыл бұрын
நடிகர் திலகத்தைப் பற்றி உரக்கச் சொன்னதற்கு நன்றி சார் கடையெழு வள்ளல்களும் சரி கர்ணனும் சரி அரசருக்கு உரிய செல்வத்தை வாரி வழங்கினர் ஆனால் நடிகர் திலகம் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வாரி வழங்கியுள்ளார் அரசியல் காரணங்களுக்காக அவரை கஞ்சன் என்றனர் நடிகர் திலகம் செய்த கொடைகள் இன்றைய இளையதலைமுறையினருக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது கடவுளின் அவதாரம் நடிகர் திலகம்
@mjsubramanian2015
@mjsubramanian2015 3 жыл бұрын
Sir padma sri award should be given to you my thagam you are the apt man for giving so many truths given by you
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 4 жыл бұрын
I am very proud to be a fan of Sivaji sir for the past 58 years. Thanks for informing us about his generosity , helpful nature.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Yes, you are right! Thank you for your nice comments. :-)
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 Жыл бұрын
நடிகர் திலகம் செய்தது அனைத்தும் மறைக்க பட்ட உண்மை. ஊடகங்கள் ஒருதலை பட்சமாக செய்யும்.
@psubbulekshmi4327
@psubbulekshmi4327 3 жыл бұрын
Sivaji Sir is Great
@nagalingamjhony3543
@nagalingamjhony3543 Жыл бұрын
Tears in my eyes 😂 valga engal nadigar thilagam !
@DP-zd8fr
@DP-zd8fr 3 жыл бұрын
I am from Malaysia, but between 1978 and 1986 I used to study in Trichy. Most of the time, I spent my school holidays in my uncle's house in Madras, so every time I travelled to Madras by train and the train stopped in Villupuram, I used to think of Sivaji sir. My history teacher was a big fan of NT, and he was the one who told us about Villupuram.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவருக்கு அருமையான பதிவு. நினைவுகள் எல்லாம்இனிமை நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக சக்கரவர்த்தி தலைவர் தமிழானாய் பிறந்ததால தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க நன்றி! 🙏😀
@jesuschrististhesonofgod5960
@jesuschrististhesonofgod5960 4 жыл бұрын
படத்தில் நடிக்கத் தெரிந்த மனிதர்; வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத உண்மையான மனிதர்; இன்றுதான் அறிகிறேன் இவர்தான் உண்மையான கொடை வள்ளல்; உண்மையான பொன்மலச் செம்மல்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! 😀🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@gayatriram5402
@gayatriram5402 4 жыл бұрын
Yellavatrillum mannarkku mannar nam shivaji ganesan sir👍🤝
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Yes. You are absolutely true! 🙏😃
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
🙏😃
@senthirukolandaivel6183
@senthirukolandaivel6183 3 жыл бұрын
I lived in Poothamedu, a small village enroute Thiruvannamalai for a year when my father worked at Poothamedu Sub Station as Assistant Divisional Engineer. I commuted to Vilupuram everyday by EB van to go to Narayan’s school. It was a small school, not sure if it is still there. It was 1982-83 school year and I was 9 years old back then. I have fond memories of Vilupuram. I enjoy watching black and white Sivaji movies. Love his Tamil.
@parameswarimunuswamy1680
@parameswarimunuswamy1680 3 жыл бұрын
Shivaji sir , இற்ந்த அன்றைக்கு,ஆபீஸ் லீவு போட்டுவிட்டு பிள்ளைகள் school அனுப்பி விட்டு T.V.முன்னாடிஉட்கார்ந்து, barial ground நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்தை யும் பார்த்து விட்டு,பிறகு சாப்பிடுவதற்கு பிடிக்கா மல் 3days மனம்வேத்ன் . அவருடைய நடிப்பு என்னை கவர்ந்தது.இன்று வரை வேறு நடிகர் மேல் அந்த அளவுக்கு பாசம் இல்லை
@meenakshisundaram4300
@meenakshisundaram4300 3 жыл бұрын
9hhhhhhhhhhhhhhhh8hhhhhhhhhh8hhhhhhhhhhhh
@meenakshisundaram4300
@meenakshisundaram4300 3 жыл бұрын
Hhhhhhhhhhhhhh8hhhh9hhhhhhhhhhhhhhh8phh8hpphp8phh8hhh98h98ph89hh988hhhhhhhhhhhhhhhh8hhhhhhh8hhhhhhh8hhhh8
@meenakshisundaram4300
@meenakshisundaram4300 3 жыл бұрын
Hhhhhhhhh98hhhhhhhhhh8hh8hhhh88h98hphpho8h8phphhphpphhhhp
@meenakshisundaram4300
@meenakshisundaram4300 3 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhh8hhhhh8hhhhh8hhhpp8hh8hh9hhhhhhhh9h9hhh8hhhhhhhh8hhhhhhhhhhhhhhhhhhhh9hhhhhh8hhhhhhh9hhhhhhhhh98hhhhhhhhhhhhhhhhhhphphh8phpphhhhhhhhhhhhhhhhhhhhhhhhh8hhhhh8h8h8h8hhh8hhhh9hhhh8hh98i88hhhhhupphhphh8hhhhhhhhhhhhhhhhhhhhh8hhhhhh8hhhhh9hhhhhhhhhhhhhhhh8hh8hhhhhhh8hphph8php8hhhhhhhh8hhhhhh
@meenakshisundaram4300
@meenakshisundaram4300 3 жыл бұрын
998hhhhhh8hh9hhhhhh8hphh8phhhhhhhhhhhhhh88hpphh98hpph8hhh8hhh9hhhhhhhhhhhhhhhh9988h8hhhhhhh8hh89h8h8hp8h8hhhhhh989hh9h98hh8php8hh8hhhhhhhhhh8hhhhhhh8h8hhhh8h8hh8hhh88hpphh98hpph8hhh8hhh9hhhhhhhhhhhhhhhh9988h8hhhhhhh8hh89h8h8hp8h8hhhhhh989hh9h98hh8php8hh8hhhhhhhhhh8hhhhhhh8h8hhhh8h8hh889hh8hhhhh8hphph8h8hpuphhh88h9hh998phhhhhhhhhhhhhhh9hhhhh8hhh9hh9h8hhh9p8hhhhh99h8phph0hhhhh88h8phpphp8hph8889
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 3 жыл бұрын
நடிப்புலக அகராதி எங்கள் அண்ணன் கணேசன் புகழ் வாழ்க
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
மிக்க நன்றி! சிவாஜியே எழுதிய 'சிவந்த மண்' பயணக் கட்டுரைகளை ஒலிப்புத்தகமாக வழங்கி வருகிறேன். நீங்கள் பார்த்தால் வெகுவாக ரசிப்பீர்கள் என நம்புகிறேன். 😁🙏
@ranganathankr6148
@ranganathankr6148 4 жыл бұрын
நடிப்புச் சக்ரவர்த்தி பத்மஸ்ரீ நடிகர் திலகத்தின் எழுபத்தி இரண்டு வயதான நூற்று எழுபது படம் பார்த்த ரசிகன் நான் ....ரங்கநாதன் ஓய்வு ஆசிரியர். ....
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் கமென்ட்டுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்! 😀🙏
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
😎 அய்யா அவர் புகழை எடுத்துக் கூறி அவர்‌ பெயருக்கு புகழைச் சூட்டியதற்கு நன்றி 🙏🙏🙏
@nadaradjanej193
@nadaradjanej193 4 жыл бұрын
நான் புதுச்சேரியில் பிறந்து 20 ஆண்டுகளாக விழுப்புரதில் பணி செய்பவன். சென்னையில் திரைப்பட உதவி இயக்குனராக வேலை செய்து அப்போது 1993ல் அக்டோபர் 1 சிவாஜி பிறந்தநாளில் அவரை சந்தித்து அவர் வீட்டில் விருந்து உண்ணும் பேறு பெற்ற அவருடைய தீவிர ரசிகன். அந்த காலத்தில் நான் சிவாஜி பக்தனாக சினிமா பித்தனாக இருந்தேன். இப்போது பித்து தெளிந்து விட்டது. ஆனால் பக்தனாக இன்றும் வாழ்கிறேன்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி! 😃🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@paramasivamgv4440
@paramasivamgv4440 4 жыл бұрын
கொடைவள்ளல் நடிகர்திலகத்தின் புகழையும் அவரின் வளச்சியையும் தடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒருகயவர் கூட்டமே இயங்கியிருப்பதது உண்மை என்பது நிருபனமாகிறது. கடவுள் அவர்களுக்கு தண்டனை வழங்கியிருப்பார் என்று நம்புகிறேன். வாழ்க வளர்க வி சி கணேசனின் புகழ்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்களின் இனிய கமெண்ட்டுக்கு என் இதயம் குளிர்ந்த நன்றி! 🙏😃
@sanjairajanandan2530
@sanjairajanandan2530 3 жыл бұрын
Absolutely very very correct
@thangadurai58
@thangadurai58 4 жыл бұрын
நானும் என் பெற்றோரும் தீவிர சிவாஜி ரசிகர்கள்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மகிழ்ச்சியும் நன்றியும்! 🙏😃
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 жыл бұрын
V.C. Ganesan is the one and only greatest actor of all time in this universe in all respect./
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Yes I agree.
@geetharavi4155
@geetharavi4155 2 жыл бұрын
அப்பேற்பட்ட வள்ளலின் மறைவு நம் துரதிர்ஷடமே.
@nagarajannesamani5861
@nagarajannesamani5861 3 жыл бұрын
இவரால் உதவி பெற்றவர்கள் கூட வெளியே சொல்ல தயங்குவதேன்?
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 2 жыл бұрын
அருமை அண்ணா
@satyaprakashgs2813
@satyaprakashgs2813 4 жыл бұрын
No one can match him in acting , dialogue delivery and involvement.He was and is an universal actor.👍👍👍👍🙏🙏🙏
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Yes, You are true! Thank you for your kind comments. 😂🙏
@c.elamaran5748
@c.elamaran5748 4 жыл бұрын
வாழ்க சிவாஜி புகழ் !
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க நன்றி! 😃🙏
@saimanohar4811
@saimanohar4811 3 жыл бұрын
Good informations...Sivaji the great.
@vengadasubramani6188
@vengadasubramani6188 2 жыл бұрын
Mr Ravi iam allso sivaji fan at 60 years i. Amder only sivaji fais only i wise you all tha best thanks
@veerapandian2120
@veerapandian2120 3 жыл бұрын
Shivaji Sir is no doubt man of larger heart. He is "karnan" Of current era. Even after Sivaji Sir received international awards in 1959 also political parties - DMK, ADMk and Congress of Tamilnadu did not honor him with best actor award.. But they should have felt ashamed when French government gave Chevalier award to Shivaji sir. After all what is use of giving award at later stage? God will not forgive them.
@07hvel
@07hvel 3 жыл бұрын
He should have been awarded Bharat Ratna
@journalistjawahar2711
@journalistjawahar2711 7 ай бұрын
Veerapandiyan sir ! Your opinion is 100 percent true • I Like your comment•
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தமிழர் தலைவன் நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாத சாதனைக்கு சொந்தகார ராஜா எங்கள் நடிப்புலகசக்கரவர்த்தி
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
100% உண்மை! தங்கள் கமென்ட்டுக்கு நன்றி! 😀🙏
@palanimohan1763
@palanimohan1763 2 жыл бұрын
சூப்பர்
@manivannan5626
@manivannan5626 3 жыл бұрын
i am living villupuram sir, i am very big fan of nadigar thilagam
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you! Your my dear dhosth!
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
சிவாஜி ரசிகன் என்பதில் பெருமை கொள்வோம் அய்யா படம் போல் முடிவு அருமை
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
🤔😀👏🙏
@arumugams767
@arumugams767 4 жыл бұрын
@@UngalRasiganRaviprakash Really great. Your valuable memories about nadigarthilagam. S.arumugam mayiladuthurai. I am al
@arumugams767
@arumugams767 4 жыл бұрын
I am always Shivaji fan
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
Dravidian leaders who ran papers then purposefully avoid to publish their helps to please Karunanithi MGR and other DMK leader as day by day his name was became popular than other actors. But I feel Tamil people are u faithful
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful sir.
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji ayya patriotic and honest person. he his real karnan.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Yes. You are very true. The one and only Sivaji. 😁🙏
@raghunathanr6569
@raghunathanr6569 4 жыл бұрын
உண்மையில் நடிகர் திலகம் கர்ணன் தான்.அவரை கஞ்சன் என்று சொல்லும் பேர்வழிகள் இனியாவது புரிந்து கொண்டு திருந்த வேண்டும்.அன்புடன் குடந்தை ரகுநாதன் சென்னை
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
👍தங்கள் இனிய கருத்துக்கு நன்றி! 😀🙏
@mohanpmr593
@mohanpmr593 3 жыл бұрын
அருமையான தொகுப்பு, நான் தீவிரசிவாஜிவெரியன்.
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 4 жыл бұрын
நன்றி ஐயா நடிகர்திலகத்தின் வள்ளல் தன்மைய பற்றிய விவரங்களை தெளிவாக சொல்லியதற்க்கு 🙏
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க நன்றி! 😀🙏
@lathathangaraj636
@lathathangaraj636 3 жыл бұрын
Nadeher telhamsivaji bol ore nadeher enn um briihvili
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 4 жыл бұрын
சிறந்த தகவல்கள் பகிர்ந்து ள்ளீர்கள்.சிவாஜி கணேசன் நடிப்பில் மட்டுமல்ல வள்ளல் குணத்திலும் சிறந்தவர் என்பதை சொன்னதற்கு மிக மிக நன்றி..உங்களுடைய தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள் சார்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் அன்பான கமென்ட்டுக்கும் வாழ்த்துக்கும் என் உளமார்ந்த நன்றி! 🙏😀
@ayyapanayyapan140
@ayyapanayyapan140 4 жыл бұрын
சிவாஜி கணேசன் பற்றி எங்களுக்கு சொன்ன நிங்கள் நீடோடி வாழ்க வளமுடன் நன்றி பல
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் இனிய கருத்துக்கு என் இதயபூர்வமான நன்றி! 🙏😃
@Moonmoochi-3996
@Moonmoochi-3996 3 жыл бұрын
Sivaji gave a lot approved by almighty and rewarded by God. MGR trumpeted all small help
@sanjairajanandan2530
@sanjairajanandan2530 3 жыл бұрын
Very very correct
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
உயர்ந்த மனிதன்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
நிச்சயமாக! தங்களுக்கு என் நன்றி! 🙏😀
@nayagamkumar1702
@nayagamkumar1702 3 жыл бұрын
He lives as long as the earth exists, Legend🙏
@SumisChannel2020
@SumisChannel2020 4 жыл бұрын
மிக சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பாக தங்களின் பதிவு, நீங்கள் சொல்வதை ஆமோதிப்பதாக பின்னணியில் குயில் சத்தம் ! எடிட்டிங் பொருத்தமான படங்களுடன் தகவல்களை நினைவுகளக எங்கள் மெமரீயில் உள்ளீடு செய்தது கூடுதல் சுவாரஸ்யம் சார் ! 💐
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க நன்றி!
@nssridhar7837
@nssridhar7837 3 жыл бұрын
Shivaji sir is great
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you!
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 4 жыл бұрын
Excellent information about Sivaji sir. What a noble soul he was ! Please provide more such information about Sivaji sir.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Thank you for your nice comments and appreciation. 🙏😃
@meenakshichandrasekaran4040
@meenakshichandrasekaran4040 4 жыл бұрын
Nandi Ayya,Engal Ayyanin Perumayai eduthu sonnadharku🙏🙏
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Thank you!
@devadossgandhi2125
@devadossgandhi2125 3 жыл бұрын
சிவாஜி கணேசன் பற்றி மிகநேர்தியாக உண்மையை அவரைபற்றி அவதூறு பேசும் அறிவு சீவி களுக்கு தெரிந்தால் போதும்
@arunagirina4974
@arunagirina4974 4 жыл бұрын
கலியுக கர்ணன் நம் நடிகர் திலகம். வளர்க நடிகர்திலகத்தின் புகழ். பல நல்ல செய்திகளை நல்கிய உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்கு என் மனம் குளிர்ந்த நன்றி! 🙏😀
@subrasubra80
@subrasubra80 4 жыл бұрын
🙏🏼
@suthabala7845
@suthabala7845 3 жыл бұрын
Nanre
@pathamuthum9440
@pathamuthum9440 4 жыл бұрын
நான் ஒரு சிவாஜி ரசிகன் நீங்கள் இவ்வளவு விஷயம் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Pathamuthu M மிக்க நன்றி! 🙏😀
@parvathybose110
@parvathybose110 3 жыл бұрын
@@UngalRasiganRaviprakash 🙏🐯
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 3 жыл бұрын
சிவாஜி அவர்கள் ரசிகர்களின் மனதில் என்றும் புகழுடன் வீற்றிப்பார்.
@mohanabalakumar1662
@mohanabalakumar1662 4 жыл бұрын
I' ll watch his films again & again ...I won't get bored...
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மை! அவரின் நடிப்பு சோடை போனதே இல்லை! நடிப்புச் சிங்கம் அவர்! 😀🙏
@d.s.danielnkl7905
@d.s.danielnkl7905 4 жыл бұрын
Superb Sir Sivaje is Great
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Thank you for your kind comment! 😂🙏
@venkatraghavan9828
@venkatraghavan9828 4 жыл бұрын
சிவாஜி மகத்தான நடிகர் மட்டுமல்ல. மகத்தான மனிதரும் கூட. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிவாஜிக்கு மட்டுமே ரசிகனாக இருக்கிறேன் என்பதில் பெருமையடைகிறேன். 93 வயதான என்னுடைய தாயாரும் தீவிர சிவாஜி ரசிகை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மைதான்! நாலைந்து தலைமுறையாக சிவாஜி ரசிகர்களாக இருப்பவரகள் உண்டு! தங்கள் கருத்துக்கு நன்றி! 😀🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌
@suthabala7845
@suthabala7845 2 жыл бұрын
Anuirshivaji
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
தமிழ் நாட்டின் உண்மையான கொடை வள்ளல் அய்யன் சிவாஜிதான்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
கண்டிப்பாக. தங்கள் கருத்துக்கு நன்றி! 😀🙏
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
கர்ணனாக நடித்தவர் கர்ணனாக வாழ்ந்ததை வெளிக்காட்டாத வள்ளல். அன்றைக்கு ஊடகங்களான ப்பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விட்டு நன்கொடை செய்தவர்களைநாம் அறிவோம். கவியரசர் சிவாஜிக்குப்பொருத்தமாக "வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்தவன்....கர்ணவீரன்". என எழுதினாரோ! என்னவோ!
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
I am an ardent fan of our NT.
@07hvel
@07hvel 3 жыл бұрын
He should have been awarded Bharath Ratna as a life time achievement. Our Government has forgotten
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
இன்னும் தலைவரை பற்றிய நிகழ்வுகள் குறித்து நிறைய எதிர் பார்கிரோம் தங்களிடம் உங்களுக்கு சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு என் இதயம்கனிந்த நன்றி! 🤔😀
@ritafernando5049
@ritafernando5049 4 жыл бұрын
Singer rathnamalavukkum sivajikum irundha thodarbu iruvarukum pirandha magan sivajiyin pugal kedakoodadhu endru rathnamala mounamaga irundhadhu. Idhayum sollavendum indha vishayam kamalammavikkum theriyum. Weakness ellorukkum irukiradhu enbadhu therindhadhuthan.
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
@@ritafernando5049 நல்ல கற்பனை வளம் என் தலைவனை குறை சொல்றவன் தமிழனே இல்லை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
@subrasubra80
@subrasubra80 4 жыл бұрын
🙏🏼 super thanks for sharing mu lovely only one in the world. Make me cry
@raphyr2853
@raphyr2853 2 жыл бұрын
Great Great actor, till date no actor in this world matching.
@ramasundaram8344
@ramasundaram8344 Жыл бұрын
சிவாஜி. கணேசன். வாழ்க
@தமிழ்-ர4த
@தமிழ்-ர4த 3 жыл бұрын
தெய்வ மகன் கனேசன் ஐயா
@saktimeenajee8143
@saktimeenajee8143 4 жыл бұрын
காலத்தை கடந்தும் அவர்கள் புகழ் வாழும்.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
உண்மை! மிக்க நன்றி!
@manikandannagasamy258
@manikandannagasamy258 3 жыл бұрын
Excellent sir We r NT FAN.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
தங்களின் பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
@lathababuji6635
@lathababuji6635 4 жыл бұрын
Vanakkam 🙏 sir engal theivam sivaji avargalai patri theriyatha thahaval sonnatharkku nandri
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்கள் மனம் கனிந்த பாராட்டுக்கு என் இதயம் குளிர்ந்த நன்றி! 😀🙏
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
கர்ணன் - THE ORIGINAL அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது. அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...! அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது? அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம். முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின. இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள். பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர். *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
👍🙏😀
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
அருமை சார்.தெரியாத விசயங்கள் தெரிய வைத்ததற்க்கு நன்றி
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
மிக்க நன்றி! 🙏😀
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Very touching ❤️
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
Thank you so much! 😁🙏
@HariHaran-dx8fu
@HariHaran-dx8fu 2 жыл бұрын
Sir na vilupuram kedaiyathu neenga solrathu unimayunu theriathu anal na sivaji bakthan sir❤️❤️
@viveklakshmanan2132
@viveklakshmanan2132 4 жыл бұрын
நானும் ஒரு சிவாஜி கனேசனின் ரசிகன் என்பதிலும் விழுப்புரத்தை சேர்ந்தவன் என்பதிலும் பெருமை கொள்கிறேன் ரவி அவர்களே!
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
தங்களின் இதயம் கனிந்த கமெண்ட்டுக்கு மிக்க நன்றி! 🙏😃
@girirajkumar3712
@girirajkumar3712 4 жыл бұрын
M
@mohan1846
@mohan1846 4 жыл бұрын
Great Sivaji Ganesan
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Thank you very much! 🙏😀
@gunashekarmdu82
@gunashekarmdu82 4 жыл бұрын
Shivaji the Legend and the Best Human being.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 4 жыл бұрын
Yes, you are very true! 👌😀🙏
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 жыл бұрын
ULGA. MAHA. NADIGAN. SIVAGI. GANESAN. GREAT. ARTIST
@vijaykumarm5468
@vijaykumarm5468 3 жыл бұрын
இன்றும் சில கிருக்கங்கெ கஞ்சன்னு சொல்லிட்டே திரியிராங்கெ, இன்னும் நிறைய நல்லது செய்த கர்ணமகாராசன் சிவாஜி கணேசன் ஐயா,தங்கள் தகவலுக்கு நன்றி ❤️.
@UngalRasiganRaviprakash
@UngalRasiganRaviprakash 3 жыл бұрын
அள்ளிக் கொடுத்த வள்ளல் சிவாஜி! ஆதாரம் இருக்கு நிறைய! தான் செய்த உதவிகளை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ளத் தெரியாத வெள்ளந்தி மனிதர் சிவாஜி!
@ganeshd5473
@ganeshd5473 3 жыл бұрын
Shivaji state great
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
உண்மையில்நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.நன்றி
Remembering Sivaji Ganesan | Tribute | Ungal Rasigan Raviprakash
21:53
Ungal Rasigan - Raviprakash
Рет қаралды 50 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Sivaji Ganesan
29:46
TAMIL SANGAM Ahmedabad
Рет қаралды 269 М.
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 835 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН