Sivaji Ganesan

  Рет қаралды 260,248

TAMIL SANGAM Ahmedabad

TAMIL SANGAM Ahmedabad

6 жыл бұрын

Пікірлер: 89
@ramalingam6118
@ramalingam6118 Жыл бұрын
இன்று நான்கு வரியில் வசனம் பேசும் நடிகர் இருக்கிறார்களா. வசனம் பேசி நடிப்பதற்கு என்றே பிறந்தவர்தான் நடிகர் திலகம். சிவாஜி கணேசன். அவர் புகழ் பரப்பும் நடிகர்.சிவக்குமார் வாழ்க.
@r.karunanidhimazhavarayar5457
@r.karunanidhimazhavarayar5457 2 жыл бұрын
பெரும் மதிப்பிற்குறிய சகோதரர் திரு சிவகுமார்‌ அவர்கள் உயர்ந்த பண்பாளர், சிறந்த நடிகர் மட்டுமல்லாது தலை சிறந்த இலக்கியவாதி என்பதை நிரூபித்துள்ளார்! திரு சிவாஜி சார் அவர்களின் நடிப்பாற்றலை சிவகுமார் சார் வாய்மொழி கேட்பதில்‌‌பெரும் மகிழ்ச்சி
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
சிவாஜி என்றும் எங்கள் தலைவர் 🔥🔥🔥
@jayaprakasharjunan1020
@jayaprakasharjunan1020 3 жыл бұрын
உண்மையிலேயே சிவாஜி தவபுதல்வந்தான்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@murthy6225
@murthy6225 Жыл бұрын
வாழ்கசிவாஜிவாழ்கசிவாஜி
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 Жыл бұрын
சிவன் திகைக்கும் சிவன் வேடம் இட்ட சிங்கத் தமிழன் சிவாஜி கணேசன்
@prabhakars1457
@prabhakars1457 4 жыл бұрын
அருமையான புத்தகம் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். வியக்கவைக்கும் வரிகள். எழுத்தாளர் தமிழருவி மனிதனுக்கு வாழ்த்துக்கள்.
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 3 ай бұрын
சூப்பர் சூப்பர் 🙏👌👌👌👌
@surendranramiya5226
@surendranramiya5226 Жыл бұрын
Super
@vellaidurai874
@vellaidurai874 4 жыл бұрын
அற்புதமான பதிவாக.திரை உலக மார்கண்டேயன் வாழ்க நூறாயிரம் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
@selvarajanrathinam9346
@selvarajanrathinam9346 Жыл бұрын
நல்ல நினைவாற்றல் என்ன அருமையான பேச்சு உங்களைப் போல் மனிதர் இந்த பூமியில் பார.க்க பார்க்க என்ன அருமையான நடிப்பு நீர் உத்தமர்
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 2 ай бұрын
Sivaji sir dhan super
@hariv8902
@hariv8902 6 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@rameshraghupathy3265
@rameshraghupathy3265 3 жыл бұрын
Sivaji ganesan the only one actor for ever
@sunithasuni4578
@sunithasuni4578 4 жыл бұрын
Shivaji oru great👍👏👏nadigar shivajsir Shivakumar speech super
@gopibala6963
@gopibala6963 Жыл бұрын
நடிகர்திலகம்சிவாஜிஎன்றும்புகழ்நிலைத்துஇருக்கும்எங்கள்தலைவர்புகழ்வாழ்க.
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Great Fan of Ganesan sir!
@kathiravann1991
@kathiravann1991 3 жыл бұрын
Sivaji. Avargel. Pugel. Mannulagam...irukumvar.vaalum
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
What a record breaking talk. Sivakumar sir your respect for nadigar thilagam and kalaigner can not be explained in words. Thanks.
@thandavaryanshanmugam1651
@thandavaryanshanmugam1651 Жыл бұрын
Excellent speach Sir🎉🎉🎉
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Shivakumar very spontaneous in his delivery. What a memory he has ! I envy his memory as I lack the same at my age of 80 years. 21st Feb 2023.
@subashnarayanaswami665
@subashnarayanaswami665 4 жыл бұрын
தமிழ் சங்கம் அமைத்து நடத்திவரும் அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளும், வணக்கமும்.
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Great Dr.Shivaji
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Avarkalai. Thavaraka. Pesa. Pesa. Avar. Pukal. Valarum.. Ithu. Unmaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@manomano403
@manomano403 4 жыл бұрын
மானுட மேன்மையை வெளிக்கொணர சிற்பங்கள் ஓவியங்கள் இயல் இசை நாடக உத்திகள் பெரிதும் கையாளப்பட்டு மனங்களை வென்றது ஒரு காலம்.. .. மானுடத்தின் அந்தரங்க சமாச்சாரங்களை மூலதனமாக்கி குளிக்கப் போனவர்க்கெல்லாம் சேறு பூசியது இன்னொரு காலம்.. .. அறம் சொன்ன அத்தனையும் புறம்காண சினிமாவும் காரணம்.. சினிமா மட்டுமே காரணமல்ல.. .. மனிதம்.. சுருங்கிப் போனதுதான் காரணம்.. .. ஆராயலமா,
@manomano403
@manomano403 4 жыл бұрын
ஒண்று பேரறிவும், நண்று சீர் திறமும், குண்று போல் குணமும்.. கொண்டவன் அல்லவா,
@annapurninatarajan351
@annapurninatarajan351 3 жыл бұрын
Soooooperb Shivkumar,Saraswathi Devi in his toungue
@ParamaSivam-lt7qu
@ParamaSivam-lt7qu 12 күн бұрын
எண்ணம் சிவாஜி எண்ணம் சிவாஜி எழுத்து சிவாஜி உயிர் சிவாஜி உலகம் சிவாஜி எல்லாம் சிவாஜி சிவாஜி
@hariv8902
@hariv8902 6 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@subbalakshmi8835
@subbalakshmi8835 3 жыл бұрын
sivajisir.valka
@shriramsubramanian7210
@shriramsubramanian7210 3 жыл бұрын
Super speech superactor very good super memory power
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 4 жыл бұрын
Extrodinary excellent powerful thundering dialogue he is nothing but great actor Sivaji A world actor. God has created Panchabotham in the Globe yes one another Sixth it is nonetheless it is Sivaji.Great divine Souls appear rarely 1000years once one such divine soul is Sivaji So we have to wait for another 1000year to Sivaji's appearance.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 жыл бұрын
Thanks for praising Sivaji Ganesan, king of acting, king of style, dialogue delivery, body language and close up shots.
@kathiresanvallikannu5599
@kathiresanvallikannu5599 4 жыл бұрын
MarkaMudiaTha padm
@kathiresanvallikannu5599
@kathiresanvallikannu5599 4 жыл бұрын
ParasakithiNalla VasanamullapadmEnimalOrupamEthirParkaMudiMa
@kathiresanvallikannu5599
@kathiresanvallikannu5599 4 жыл бұрын
NandrisivaGanaisan
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 4 жыл бұрын
What a flow in Sivakumar speech, Amazing memory power.
@kavithamani1468
@kavithamani1468 4 жыл бұрын
Shivaji Ganesan is a legend.
@sarojas9186
@sarojas9186 4 жыл бұрын
Sivaji is great.
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 4 жыл бұрын
Truthful actor one and only Chinna sivaji Sivakumar avargala Neengal needuli vazha, God bless you ,
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 4 жыл бұрын
How Sivakumar is memorising these poems.It is a wonder.
@ravichandran6018
@ravichandran6018 Ай бұрын
Sivaji deiva magan, patriotic person, kamaraj disciple.
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
அருமை
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 4 жыл бұрын
Sivakumar is a Living Legend.Amazing.
@hariv8902
@hariv8902 6 ай бұрын
KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@victorsamuel8681
@victorsamuel8681 4 жыл бұрын
Siva Sir, many people can say Sri Sivajiganesan was died. But I won't believe it, because he is living with in you. Only ji was died, but Siva is still living through your soul sir. Keep it great.
@srvinterior6701
@srvinterior6701 3 жыл бұрын
Nadigar thilagam 🙏🙏🙏
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 4 жыл бұрын
Nobody can beat Sivakumar.
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 4 жыл бұрын
I love Sivakumar as he has the courage to praise Sivaji Ganesan at any time.He is the first and best rasigan of Sivaji Ganesan
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
very true. YG Mahendra and Kamal are next
@ramaramamoorthy9473
@ramaramamoorthy9473 4 жыл бұрын
Great legends .
@suseelasusi8624
@suseelasusi8624 2 жыл бұрын
🙏🙏🙏👍💪
@user-eg3le7ln8s
@user-eg3le7ln8s 7 ай бұрын
shivaji is a good actor in which way vikram is less if shivaji out of field before 10 years so many shivaji might have comeup speaking the old next generation is more than him wasting the time and tide what is the use of him to the tamilnadu and tamilians
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Actor sivakumar is die hard fan of legend sivaji.hats off to sivakumar.those who want to learn Tamil, they must see nadigar thilagam films
@ravinagaraj85
@ravinagaraj85 4 жыл бұрын
Amazing speech Sivakumar Sir...
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 2 ай бұрын
நடிக பேரரசு சிவாஜி
@ravinadasen1156
@ravinadasen1156 3 ай бұрын
சிவக்குமாருக்கு மேடை கிடைத்தால் மணிகணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்
@vasudevanvr5092
@vasudevanvr5092 4 жыл бұрын
Sivakumar sir uruvatile en deivatai partu paramavasam annen from Vasudevan. Avadi
@m.sanjayadoddakadanuru4284
@m.sanjayadoddakadanuru4284 3 жыл бұрын
Ur realy great sir.shivaji sir miracle...... . .. . .s a kam....?.......?
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Can we expect PAVALAKKODI to see through KZbin?
@akshayamahindran1218
@akshayamahindran1218 4 жыл бұрын
🙏👌👍💪🐯🐂
@subadrasankaran4148
@subadrasankaran4148 5 ай бұрын
Where can we get it
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
மனிதரா இவர் (சிவகுமார்) கம்ப்யூட்டரா..?.!
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 4 жыл бұрын
சிவாஜிக்கு அடுத்து இம்மாதிரி வசனங்களை பேசுபவர் சிவகுமார் தவிர வேறு யாரு ?
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
in old times, it was SSR
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 4 жыл бұрын
Saraswathy is speaking in his tongue.
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Narrated well dear Sivakumar sir
@m.sanjayadoddakadanuru4284
@m.sanjayadoddakadanuru4284 3 жыл бұрын
Sir ok ivalau vishyangal eladirkkaru.aana.makkalkkaga..unimele arasiyale 10 varshathil tm nada super development state akirame we s..but avrusotthu erichi makkal ad..... .... ... Kalaiger ji DMK.... . .?
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 4 жыл бұрын
Dr. Sivaji Ganesan Filmography முன்னுரை. kzbin.info/www/bejne/pKfJZomFhrCjh6M
@auraadreams96
@auraadreams96 4 жыл бұрын
T
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 жыл бұрын
பராசக்தி , மனோஹராவில் நடித்தது சிவாஜியா இல்ல சிவகுமாரா ? மனுஷன் இந்தப்போடு போடுறார் .
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
hahahaha true. He is a true fan
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Why people always walking behind the rostrum.. so disturbing... only in Tamil programs I see this!!
@eswaribalan164
@eswaribalan164 3 жыл бұрын
Checking to see if can also put my face on the screen.
@kavithamani1468
@kavithamani1468 4 жыл бұрын
Thanks
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 4 жыл бұрын
No doubt. But now in hiss last age?
@s.ganeshanlakshmi6424
@s.ganeshanlakshmi6424 2 ай бұрын
Super
@venkatpillai3152
@venkatpillai3152 4 жыл бұрын
Super
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Super
Sivaji Ganesan
20:12
TAMIL SANGAM Ahmedabad
Рет қаралды 26 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
TAMILARUVI MANIAN EMOTIONAL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
30:03
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 63 М.
Vairamuthu's superb speech @Russian cultural centre #russiathangappan
14:03