Colombo To Nuwara Eliya | Sri Lanka Travel Tamil Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 165,573

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

3 жыл бұрын

#VlogstamilVlog​ #ChandruMenaka​​ #Colombo​​ #NuwaraEliya
The town of Nuwara Eliya is mostly famous for the tea production in Sri Lanka. Apart from the tea plantations; Horton Plains National Park, Gregory Lake, and Sita Temple are some of the popular places to see in the town.
Nuwara Eliya is a city in the tea country hills of central Sri Lanka. The naturally landscaped Hakgala Botanical Gardens displays roses and tree ferns, and shelters monkeys and blue magpies. Nearby Seetha Amman Temple, a colorful Hindu shrine, is decorated with religious figures. Densely forested Galway's Land National Park is a sanctuary for endemic and migratory bird species, including bulbuls and flycatchers.
இலங்கையில் இருக்கு மிக அழகான இடங்களில் நுவரெலியாவும் ஒன்று. அதிகளவான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உற்பத்திக்கு பிரபலமானது.
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk



#tamilvlogs​ #rjchandrumenaka​ #Vlogs​ #vlogintamil​​ #travelvideo​​ #சுற்றுலா​​ #பயணம்​​ #vlogssrilanka​ #travelsrilanka​ #srilanka​ #rjchandru​ #chandrumenaka​ #blogsvideos​ #blogging
1- / rj__chandru
​2- www.tiktok.com/@rjchandrulk?​​
​3- / chandrulk
​4- / djchandrulk

Пікірлер: 533
@asariyahhari5467
@asariyahhari5467 3 жыл бұрын
இலங்கைய பற்றி எங்களுக்கு தெரிஞ்சது சண்டை அடக்குமுறை தான் மற்றதையும் எங்களுக்கு காண்பித்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா 👌 🙌 🥰 👍
@syed123dawood9
@syed123dawood9 3 жыл бұрын
I am Indian tamilan i❤️Sri Lanka beautiful country and all people 🙏
@stevejoseph5798
@stevejoseph5798 3 жыл бұрын
நன்றி
@markuskhari1329
@markuskhari1329 3 жыл бұрын
Not sure if anyone gives a shit but if you guys are bored like me during the covid times then you can stream pretty much all of the latest movies on InstaFlixxer. Been streaming with my gf for the last couple of days xD
@ikernickolas6940
@ikernickolas6940 3 жыл бұрын
@Markus Khari Yea, have been watching on InstaFlixxer for years myself :D
@gaya656
@gaya656 3 жыл бұрын
விரைவில் ஸ்ரீலங்கா வருவோம். Sri lanka very nice county ❤❤🙏🙏👍👍
@priyariya8819
@priyariya8819 3 жыл бұрын
வாங்க. உங்களை ஸ்ரீலங்கா அன்புடன் அழைக்கிறது 🙏🙏🙏
@Sureshkumar-li1xi
@Sureshkumar-li1xi 3 жыл бұрын
Welcome
@inthujaninthu5519
@inthujaninthu5519 3 жыл бұрын
Welcome to Sri Lanka 🤚🤚🤚
@mohamedshuhaib9331
@mohamedshuhaib9331 2 жыл бұрын
iam sri lankan welcome to sri lanka bro
@meyyappans164
@meyyappans164 2 жыл бұрын
இப்ப போனா சண்டை பார்க்கலாம்
@kaalitemplethalawai1731
@kaalitemplethalawai1731 3 жыл бұрын
இலங்கையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு இடம் "நுவரெலியா"
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
YEAH everyone's fav place!!
@nisasahilan1894
@nisasahilan1894 3 жыл бұрын
அது baby carrots .கரடையும், இலைகளையும் மெல்லிய தாக வெட்டி, gotukola salad மாதிரி செய்ய வேண்டும். 👌
@stevejoseph5798
@stevejoseph5798 3 жыл бұрын
@@nisasahilan1894 நல்ல தகவல் நன்றி
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 жыл бұрын
True
@inthujaninthu5519
@inthujaninthu5519 3 жыл бұрын
எனக்கும்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 жыл бұрын
எங்கள் மலை நாடு ஒரு தனி அழகுதான்.
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@vanis7061
@vanis7061 3 жыл бұрын
This is the first Tamil Sri Lankan travel vlog I am watching. Good work!. So much of beauty. We Sri Lankans must appreciate and honour it. May God bless our country.Good work!!
@jairamjairam4893
@jairamjairam4893 Жыл бұрын
Jayaram
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
இந்த வருடம் எங்களுக்கு போக கிடைக்கவில்லை.. எங்களுக்கு பதில் நீங்கள் போய் காட்டி விட்டீர்கள்...அருமையாக உள்ளது காணொளி (SRI LANKAN TAMIL KZbinR (BABLO'S KITCHEN)
@idhayakani7834
@idhayakani7834 3 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் நுவெரெலியா....திருமணம் ஆகி ஹனிமூன் வந்த இடம்...
@terryprabhu1568
@terryprabhu1568 3 жыл бұрын
மலையும் மலை சார்ந்த அழகனைத்தையும் ஒருங்கே அமைந்த எமது மக்களின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நியூஸிலாந்து நாட்டிலே உள்ளது போன்ற அனுபவம் கிட்டும் நண்பரே. எமது கனவுப் பிரதேசம் நுவரெலியா கானகமும் பேராசை மனிதர்களால் கெடுக்கப்படாத வெளிகளும் இயற்கையின் மேன்மையும்
@vanajavijay5582
@vanajavijay5582 3 жыл бұрын
இலங்கையில் பார்ப்பதற்கு மிகவும் அழகான சுற்றுலா தலமாக மட்டுமே நுவரேலியா தென்படும் , ஆனால் அங்கு மக்கள் படும் துயரம் எவர் கண்களுக்கு தெரிவது இல்லை😢 தயவுசெய்து இனி வரும் சந்ததியினராவது கொழும்பு க்கு சென்று செல்வந்தர்களின் அடிமையாக பணி புரியாமல் சுயதொழிலை அவர் அவர் சொந்த மண்ணில் செய்ய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்🙏
@saifurahmanrahman2272
@saifurahmanrahman2272 3 жыл бұрын
It's true
@sathiyakala8011
@sathiyakala8011 3 жыл бұрын
It's true Niga endha ur
@stevejoseph5798
@stevejoseph5798 3 жыл бұрын
உண்மை
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 жыл бұрын
உண்மை தான்.நான் வவுனியா
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@kirusaki7
@kirusaki7 3 жыл бұрын
திருச்சி யில் இருந்து லட்சுமி கிருபா. உங்கள் பேச்சும் வர்ணநயும் ரொம்ப அழகு. ❤️👏👏👏
@janu5077
@janu5077 2 жыл бұрын
🇱🇰 சுற்றுலா சென்று வாருங்கள் உலக பேரழகி இல்லங்கை, from Europe,
@khavinoms1969
@khavinoms1969 3 жыл бұрын
செல்ல குழந்தைகளுக்கு என் மனப் பூர்வ வாழ்த்துக்கள், நீருடி வாழ்க வளமுடன்
@lathavino5819
@lathavino5819 3 жыл бұрын
Mam l am from coimbatore ( tamilnadu) my daddy was in Colombo 50 year ,s back I always very happy to see your traveling video
@Sivagamisiva1992
@Sivagamisiva1992 3 жыл бұрын
தமிழ்நாட்டின் ஊட்டி போல் இருக்கிறது சூப்பர்
@chandrakala6142
@chandrakala6142 3 жыл бұрын
அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் ❤️
@divyadivyausha2285
@divyadivyausha2285 3 жыл бұрын
Yes correct
@anurajesh6201
@anurajesh6201 3 жыл бұрын
Because of past incidents , I was having so much negative impression on srilanka .. though there are still issues going on , this video shows the positive and peaceful side of srilanka... great thanks to chandru and menaka 😊 ... keep rocking guys !!!!
@mudiyansethennakoon2358
@mudiyansethennakoon2358 3 жыл бұрын
We never had any differences.but our dirty leaders created differences.we are a beautiful family in a beautiful country.these KZbin guys are doing a great work to heal the wounds.gods bless them and you.
@rl5914
@rl5914 3 жыл бұрын
அருமை 👍👏🏾👏🏾🙏 எத்தணை முறை நுவேரேலியா பார்த்தாலும் அழகாகத்தான் இருக்கும் நன்றி 🙏
@tamilissweet
@tamilissweet 3 жыл бұрын
சகோதரா,. ஹொட்டல் சாப்பாடு, மற்றும் தங்கும் இட வசதிகள், செலவுகள், பொது போக்குவரத்து பற்றியும் முடிந்தால் பகிரவும்.👍
@Kalaikalanjiyam
@Kalaikalanjiyam 3 жыл бұрын
Lovely couple. You speak beautiful tamil. Iam from india. I love your comedy 🙏👍
@user-tn1zm8rt8u
@user-tn1zm8rt8u 3 жыл бұрын
எங்கள் மலைநாடு தனி அழகு
@saraarif9695
@saraarif9695 3 жыл бұрын
எழில் மிகுந்த எமது நாட்டை உங்கள் கானொளிகளூடாக ரசிப்பதில் மகிழ்ச்சி. அண்ணா, அக்கா நான் என்றும் உங்கள் குரல்களுக்கு ஓர் ரசிகை.
@shuhaibgaming8640
@shuhaibgaming8640 3 жыл бұрын
எங்கள் SRILANKA வுக்கு அனைவரையும் அன்புடன் வர வேற்கிறோம் நான் இலங்கை எனக்கு மிக பிடித்த நாடு
@user-un9kx8uv7q
@user-un9kx8uv7q 3 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா பார்ப்பதற்கே மிகவும் அழகாய் இருக்கிறது. சூப்பர் 👍👍👍👍 எங்க அத்தை கூட இலங்கையில் தான் இருக்காங்க.
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@meenashi
@meenashi 3 жыл бұрын
மாவுல பண்ணினதா bread 🍞 ..இல்ல ..களிமண்ணுல 😅 என்ன ஒரு வில்லத்தனம். 😁
@tharsiskitchen8577
@tharsiskitchen8577 3 жыл бұрын
நான் Sri Lanka வந்தப்போ இங்க போய்யிருக்கேன், but அந்த அருவி ய miss பண்ணிட்டேன். அடுத்த வாட்டி கண்டிப்பா போகணும். நன்றி
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@rishvlog24
@rishvlog24 3 жыл бұрын
Hi im srilanka where u from
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 жыл бұрын
இந்த புத்தர் சிலைகள் இன்று தான் முதன்முதலில் பார்க்கிறன் ..இலங்கையில் இப்படி ஒரு இடமா.....
@yashan88
@yashan88 3 жыл бұрын
கொழும் - கண்டி வீதி. கேகாலை நகருக்கு அருகே உள்ள விகாரையில் இந்த அழகான காட்சி அமைந்துள்ளது. கலிகமுவ.
@ushantaniusha9087
@ushantaniusha9087 3 жыл бұрын
Nangal erukum edam than
@greenmediatamil4752
@greenmediatamil4752 3 жыл бұрын
மிகவும் அருமையான காட்சிகள் சந்துரு அண்ணா , நுவரேலியா பார்ப்பதற்கு மிகவும் அழகான இடம் எமது நாட்டில்... 🌿🍁🍂🏞 நன்றி உங்கள் பயணம் தொடர மற்றும் பல அழகான இடங்களை உங்கள் சனலில் தொடரவும் நல்வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா மேனகா அக்கா.. 😍💟👍
@STARLABORATORY
@STARLABORATORY 3 жыл бұрын
Enjoy Anna.... Waiting for more videos...
@kunaseelansubramaniam2085
@kunaseelansubramaniam2085 3 жыл бұрын
வணக்கம். இன்றைய அழகான நுவரெலியா அடிமைகளாக நடத்தப்பட்டு, நாடற்றவர்களாக்கப்பட்ட அன்றைய தென் இந்திய தமிழ் மக்களின் உழைப்பால் உயர்ந்து காட்சியளிக்கின்றது.
@gowrikandasamy744
@gowrikandasamy744 3 жыл бұрын
Super
@seeniinn1
@seeniinn1 2 жыл бұрын
You are correct
@shankarnaryanan2325
@shankarnaryanan2325 3 жыл бұрын
அழகாக உள்ளது கொழும்பு டு கண்டி சாலை இரு புறம்மும் பசுமையாக உள்ளது என் வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீலங்கா வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது நம் தமிழ் மக்களை சந்திக்க வேண்டும் உங்களையும் சந்திக்கவும் ஆசை உள்ளது 👍நான் தமிழ்நாடு காரைக்குடி
@anvardeen5340
@anvardeen5340 3 жыл бұрын
welcome to srilanka bro....
@fatimamanasiya9149
@fatimamanasiya9149 3 жыл бұрын
Please come to Sri lanka bro
@ruban281
@ruban281 3 жыл бұрын
நுவெரேலியா அழகு இடம், thanks chan & mena and the cute kutties....god bless you all
@sasikala9795
@sasikala9795 3 жыл бұрын
உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்
@eethayan4200
@eethayan4200 3 жыл бұрын
அண்ணா அக்கா . நான் மட்டகளப்பு . நான் பாக்காத இடமெல்லாம் உங்க மூலமாக பார்கிறேன் மிகவும் சந்தோசமாக உள்ளது. அக்கா அண்ணா நீங்க நல்ல ஜோடி இப்ப போல எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துகள்
@EasyLife2035
@EasyLife2035 3 жыл бұрын
I only understand a few Tamil words but enjoyed your video 👌👌👌 Good Luck!
@nithiyabasker839
@nithiyabasker839 3 жыл бұрын
Hi I love ❤️Nuveraliya My favourite 😍beautiful place, I missing my country 😍😍 thank you sharing 🙏
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Super verry nice video i love my sri Lanka 🙏❤🙏👌.Thank you so much iam from Saudi
@risanalife5580
@risanalife5580 3 жыл бұрын
ஹாய் சந்துரு அண்ணா மேனகா அக்கா நான் றிசானா அம்பாறையில் வசிக்கிறேன் வானொலியில் உங்க நிகழ்ச்சியை ரொம்ப mis பன்றன் but இதில் உங்களை சந்திப்பதில் சந்தோசம் ❤🙏 வாழ்த்துகள்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
We too missing!!
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@krishnanpriyanthi6944
@krishnanpriyanthi6944 3 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணா ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க நான் பிறந்த ஊரும் நுவரெலியா தான் அழகிய இயற்கை எழில் கொண்ட மலை நாடு
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
அழகுக்கே அழகு சேர்க்கும் நூவரேலியா உங்கள் பயனம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
ஹாய் அண்ணா வணக்கம் நீங்க சொன்னா சரி தான்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
அழகு அழகு இறைவனின் அற்புதமான படைப்பு 🙏🙏
@janu5077
@janu5077 2 жыл бұрын
இலங்கையின் அழகான sorkam கண்டி, நுவரெலியா, littel England என்று நுவரெலியா solluvarkal, 🇨🇭
@sundaraperumal1988
@sundaraperumal1988 3 жыл бұрын
அருமை குழந்தைகள் தமிழில் பேசுவது பெருமை
@rameswaryrani6850
@rameswaryrani6850 3 жыл бұрын
Very nice மலையகமே ஒரு தனி அழகு தானே
@badmoodcrafts6392
@badmoodcrafts6392 3 жыл бұрын
Oh my god.. Heaven places.. Must visit places at colombo..
@kalaik5949
@kalaik5949 3 жыл бұрын
திரு.சந்ரு,நான் இந்தியாவில் இருந்து கலைச்செல்வன். சமீபகாலமாக உங்கள் காணொலிகள் அனைத்தையும் கண்டுகளித்துவருகிறேன் அனைத்தும் மிக அருமை. மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்துக்கள். இந்த காணொலியில் அந்த வயதான தாய்க்கு தர்மம் செய்வது போன்ற தருனத்தையும் பதிவிட்டுள்ளீர் பாராட்டத்தக்கது. ஆனால் இதுபோன்று பிறருக்கு தானம் செய்வதை வீடியோவில் பதிவிடுவது சிறந்ததல்ல என நான் கருதுகின்றேன். ஏனென்றால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடது என்று பெறியோர்கள் கூற நான் கேள்விபட்டுருக்கின்றேன். அதனால் இது போன்தை தவிர்ப்பது உங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவியாக இருக்கும் என கருதுகிறேன். நன்றி.
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 жыл бұрын
மிக அருமை சந்துரு👌 வாழ்த்துகள்🙏🙏🙏
@narmathamurugiah9901
@narmathamurugiah9901 3 жыл бұрын
Proud to leaving in nuwaraeliya 😍💜😇
@muraapi5940
@muraapi5940 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் . சில குறிப்புகள் 1- அந்த சிலைகள் புத்தருடையது இல்லை என நினைக்கிறன், பௌத்த நண்பர்களை கேட்க வேண்டும் - புத்த பெருமானுனடைய சீடர்கள் அல்லது துறவிகள் என நினைக்கிறன் 2- ரம்பொட ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பார்க்க தெரிவது கொத்மலை நீர்த்தேக்கம் 3- வரும் வழியில் பேராதனை எந்திரவியல் பீடத்தினை காட்டியிருக்கலாம் - இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கின்றோம் அழகான படைப்பு இன்னும் சிறப்பான படைப்புகளுக்காக காத்திருக்கின்றோம்
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 3 жыл бұрын
Lots of love to Sriankans. Love from Tamil Nadu.
@srikumar8559
@srikumar8559 3 жыл бұрын
Video super 👌👌👌
@fatimamanasiya9149
@fatimamanasiya9149 3 жыл бұрын
Akka I'm from polonnaruwa but now in Oman I like you akka and anna I love your family
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 3 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமை இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
@chandras3892
@chandras3892 3 жыл бұрын
Thanks for the amazing trip to Nuwara Eliya! Amazing!
@renukafromgermany1808
@renukafromgermany1808 3 жыл бұрын
சோக்கா இருக்கு பாருங்கோ உங்கட காணொளி! 👌👍
@sruthisruthi9023
@sruthisruthi9023 3 жыл бұрын
Wooowww super anna akka.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி தங்கை மற்றும் பிள்ளைகள். Congratulations from Nederland
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Wowww. Excellent video...Thanks chandru and Manaka...Happy journey enjoy the trip...Very good morning Mithun
@jayabalmallaiyappan4195
@jayabalmallaiyappan4195 3 жыл бұрын
Very beautiful place thank you for uploaded this type of videos
@Sowmi-ph1ee
@Sowmi-ph1ee 3 жыл бұрын
Beautiful places and your conversations are very jovial.lovely video 👌👌very interesting ❤️❤️
@mynewday9009
@mynewday9009 3 жыл бұрын
Superb anna 1 வருடமாக வீட்டில் இந்த வீடியோ பார்த்ததில் சந்தோஷம்
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM
@prasannaabilla
@prasannaabilla 3 жыл бұрын
சந்துரு அண்ணா. வணக்கம். எப்படி இருக்கிறது. எங்கள். மலையகம். எங்கள். ஊருக்கு. சென்றதில். மகிழ்ச்சி.
@vanathymohan3664
@vanathymohan3664 3 жыл бұрын
Hi guys vanathy from Holland, can't wait to see the other video's, have a safe journey.
@ramamoorthysivasamy4512
@ramamoorthysivasamy4512 3 жыл бұрын
சிறு வயதில் மகாவழிகங்கையில் குளித்த அனுபவம் அருமை
@naxzyveiws7591
@naxzyveiws7591 3 жыл бұрын
Superb chandru anna enakkum wiruppamana idam nuwaraliya waiting for your next video
@selvamathiveerabhadran7823
@selvamathiveerabhadran7823 3 жыл бұрын
Marvelous and wonderful first time from Tamilnadu
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
வணக்கம் சந்துரு மேனகா காணொளி நன்றாக இருக்கிறது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் காணொளி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 жыл бұрын
Wow beautiful ❤ thanks good friends 👪 ❤ 😊 baby butterfly 🦋 ❤ good 👍 family 👪 ලස්සනම ලස්සනයි🙏🙏🙏🙏❤💕 budusaranai 🙏 obalata
@nishabrab4316
@nishabrab4316 2 жыл бұрын
Wow.. என்ன அழகான காட்சிகள்......நம்ம நாடா...? நாங்களும் இந்த இடங்களை பார்க்கணும்..Thx chandru & menaga...
@latharangadurai7887
@latharangadurai7887 3 жыл бұрын
Wow what greenery ...enjoying the view
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Beautiful scenery I have always loved visiting Nuwareliya Thanks for sharing Chandtu & Menaka. Hugs & kisses to the Kutties🥰
@rakkiraj
@rakkiraj 3 жыл бұрын
I had been to Colombo in the year 1995 and stayed for three months but never had a chance to go to this heavenly abode of Nuverilya. Very informative video please do keep posting these kinds of videos in future too Chandru and Menaka
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
நுவரேலியா அதன் உள்ளே ஆஸ்திரேயா இருக்கு நீங்கள் சொன்னது போல் டீக்குள்ளே சீனி இருக்குன்னு நன்றியடா தம்பி
@gayathrir1988
@gayathrir1988 3 жыл бұрын
Nice. All sri lanka memories coming back.
@vigneshm7491
@vigneshm7491 3 жыл бұрын
very nice i love nuwarali my favourite place super corona mudijathum kandipa naagalum povom
@mathyrk51
@mathyrk51 3 жыл бұрын
Superrrrrrrr.childrens and both of you 😁😁😁😁😁😁 keep going .... good way all the best
@abbasjannath8307
@abbasjannath8307 3 жыл бұрын
Unga videos ellame romba super ah irukku Menaka akka Voda big fan and ilangai nera poi partha feel super views and keep it up
@TVSCDN
@TVSCDN 3 жыл бұрын
Request you to show more of place 🙏 thanks Blessings to your lovely family 🙏👍😀 Srilanka's preservation of green Nature is wonderful ❤️🙏👍...the Tea plantations are enjoyable
@babyskitchen7922
@babyskitchen7922 3 жыл бұрын
அருமை... சகோதரா 👍👍👍👍👌👌👌👌
@shakukesavan3200
@shakukesavan3200 3 жыл бұрын
Thank you guys. What a beautiful place. We will visit next time.
@Blacky-mk4oy
@Blacky-mk4oy 3 жыл бұрын
அண்ணா, அண்ணி உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு, ஸ்ரீலங்காவுக்கு ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது..
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
Always wanted to go this plc ... thk u so much for the lovely trip 🥰
@v.selvanayagi2588
@v.selvanayagi2588 2 жыл бұрын
Good work. Beautiful place. Thank you. Enjoy well.
@VimalRaj-bb7vn
@VimalRaj-bb7vn 3 жыл бұрын
அருமை பயணங்கள் இன்னும் புதிய பயணங்கள் அமையட்டும் நன்றி.
@josevarghese1179
@josevarghese1179 3 жыл бұрын
May God bless your country and your family keep Rocking
@nifqueen234
@nifqueen234 3 жыл бұрын
Well come to nuweraliya chandru and menaka. Happy journey.
@rizwanaskitchen5281
@rizwanaskitchen5281 3 жыл бұрын
Enga ooru nuwaraeliya😊😊😊
@thufelhameem5447
@thufelhameem5447 3 жыл бұрын
Beautiful video clip❤
@sivanathan2534
@sivanathan2534 3 жыл бұрын
Nice video. Visited N'eliya & Labukella tea factory several times. Unforgettable memories.
@karthigaiyan1
@karthigaiyan1 3 жыл бұрын
Lovely family trip with kids and Menaka madam in an unusual very very good mood.Chandru please maintain same strategy.
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 3 жыл бұрын
அழகே,அழகு என்று சொல்லிக்கொண்டு போனாலும், எங்கோ ஓரிடத்தில் மனம் வலிக்கத்தான் செய்யும்.நான் உணர்ந்த வரை உதவி இல்லாமல் உயர்ந்தவர்களும் உண்டு,உதவிகளை உதாசீனம் செய்து உயராதவர்களும் உண்டு.கடைசியில் அதை தலைவிதி என்பர்.இங்கும் எல்லா அழகுகளும் கொட்டிக்கிடக்குது.ஈரப்பதன் குறைவு.மனதில் நிறைவு இருந்தால் எல்லாம் நிறைவுநாள்.அழகான காணொளி. வாழ்த்துகள் வளமாக வாழ்வதற்கு.
@anvardeen5340
@anvardeen5340 3 жыл бұрын
உங்களது KZbin CHANNEL வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@lankatroll8382
@lankatroll8382 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nKjRYoeclJ6IeLM Pls எங்களுக்கும்
@jesyjesy9306
@jesyjesy9306 3 жыл бұрын
Semma.....👏👏👏👏 Anna Akka engada NuwaraEliya alagu ungalaala koodiruchi
@valliramasundram8590
@valliramasundram8590 2 жыл бұрын
Wow such beautiful places in Sri Lanka, thank you for showing the lovely places. Hope both of you will show more places. Both of you are a lovely couple with beautiful children may God bless all of you. Warm greetings from Malaysia. ♥️👍🙏
@rainbow1733
@rainbow1733 3 жыл бұрын
very informative
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
காலை வேலை இலங்கையின் அழகே அழகுதான்..அழகு சிரிக்கிறது
@noelarulando7883
@noelarulando7883 3 жыл бұрын
எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி
@suthagaranNisha13
@suthagaranNisha13 3 жыл бұрын
Super anna akka🌷
@mshareefabdul
@mshareefabdul 3 жыл бұрын
Well done chandru enjoi the trip
@velazhagupandian3147
@velazhagupandian3147 2 жыл бұрын
Fine,Travels vlog. Superb.
@AFDRIFT
@AFDRIFT 3 жыл бұрын
semma anna 👌👌👍👍
@PkvlogsTamil
@PkvlogsTamil 3 жыл бұрын
அருமை சகோ 👍🥰
@nisaharanpaskarasundaram2181
@nisaharanpaskarasundaram2181 3 жыл бұрын
மலை நாடு மிகவும் அழகாக இருக்கிறது. அடுத்த விடியோவை எதிர்பார்க்கிறேன்....
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 2,2 МЛН
Srilankan Breakfast Buffet at Araliya Red,Nuwara Eliya - Irfan's View
12:51
Hotel Tour | Nuwara Eliya, Sri Lanka | Tamil Vlogs | Rj Chandru & Menaka
22:37