Chicken Koththu | Night Time Colombo | Sri Lanka Street Food | Tamil Vlogs | Rj Chandru Menaka

  Рет қаралды 114,330

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Night Time Colombo | Chicken Kothu #SriLanka #StreetFood #ChandruMenaka
Colombo
Capital of Sri Lanka
இரவு நேரத்தில் கொழும்பில் ஒரு அழகிய பயணம்
Colombo is the commercial capital and largest city of Sri Lanka by population. According to the Brookings Institution, Colombo metropolitan area has a population of 5.6 million, and 752,993 in the city proper. It is the financial centre of the island and a tourist destination.
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk

1- / rj__chandru
​2- www.tiktok.com...
​3- / chandrulk
​4- / djchandrulk

#tamilvlogs​ #rjchandrumenaka​ #Vlogs​ #vlogintamil​​ #travelvideo​​ #சுற்றுலா​​ #பயணம்​​ #vlogssrilanka​ #travelsrilanka​ #srilanka​ #rjchandru​ #chandrumenaka​ #blogsvideos​ #blogging

Пікірлер: 305
@renugasoundar583
@renugasoundar583 3 жыл бұрын
இன்றுதான் முதல் முறையாக பார்க்கிறேன். இருவரும் இணைந்து நன்றாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் 🎉🎊👍 மதுரையிலிருந்து அம்மா ரேணுகா
@sheikmohammed7204
@sheikmohammed7204 3 жыл бұрын
நான் தமிழ்நாடு ,கன்னியாகுமரி மாவட்டம் கொள்ளுபிட்டியவில ஒரு மாதம் நானும் என்ப மனைவியுமாக தங்கியிருக்கிறேன் நல்ல வசதியான இடம்
@umaumawathy4090
@umaumawathy4090 3 жыл бұрын
நான் கத்தாரில் இருக்கேன் நம் நாடு நம் நாடுதான்....பார்க்கும்போதே ஆசையாக உள்ளது....நன்றி இருவருக்கும்....வழ்த்துகள்...
@aquaristashok
@aquaristashok 3 жыл бұрын
Seemanukku panam anuppathada paradesi naai.
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
நன்றாக சாப்பிடவும் இரவு கொழும்பு பார்த்து ரசித்தேன் நன்றிகள் பல இரவிலும் தலைநகர் சுறுசுறுப்பாக இருக்கிறது தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் 👍👍
@shancharan7834
@shancharan7834 3 жыл бұрын
நான் சிங்கிளா இருக்கிறதால வீட்டு சாப்பாடை மிஸ் பண்ணுறதா நினைச்சிட்டிருந்தேன். கல்யாணம் முடிச்சவங்க நிலைமை என்னைவிட மோசம் போல.
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
ப்ரோ செம காமெடி
@spcspc6144
@spcspc6144 3 жыл бұрын
00000
@DJ-oi9md
@DJ-oi9md 3 жыл бұрын
😂😂
@franglineds2440
@franglineds2440 3 жыл бұрын
அருமையான ஜோடி வாழ்த்துக்கள் 🎉
@mohamedsidik5368
@mohamedsidik5368 3 жыл бұрын
I miss Sri Lanka visited few years ago stayed nearby and I enjoy the koothu by the beach. From Singapore
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 3 жыл бұрын
I enjoy your videos. I see lots of Indian tamils enjoy our Sri Lankan Tamil. Please keep talking in Sri Lankan tamil, please don't mix other Tamil. So good to hear our Sri Lankan tamil😀 Good job👏👏👏
@Desertfox18
@Desertfox18 3 жыл бұрын
What is the difference between Indian and Sri Lankan Tamil?
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 2 жыл бұрын
@@Desertfox18 Accent is different . Also usage of some words differs . For example , for the word "talking" Indian Tamils use "Solren" , Srilankan Tamils use "Kathaikuren" , For vegetables , Ind Tamils use "Kaaikari" , SL Tamils use "Marakari" . There are many examples like this . Also Srilankan Tamils rarely mix English words in their sentence . We Indian Tamils often mix English words in our sentence . Anyway both Indian Tamils and Srilankan Tamils can understand each other easily .
@Desertfox18
@Desertfox18 2 жыл бұрын
@@Karthik-mw8kn Oh... Now I got it. Thanks! Kathaikuren is similar to Sinhala language's kathakaranna. Maybe because Sinhala has some Tamil loanwords.
@ssahayamaryssahayamary8526
@ssahayamaryssahayamary8526 3 жыл бұрын
ஹலோ வணக்கம் நீங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் ரொம்ப நல்லா அழகா இருக்கு நாங்க கொழும்பு வராமலேயே கொழும்பு ஊர சுத்தி பார்த்தது மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் தொடரட்டும் 👍
@ganeshanchandramohan7828
@ganeshanchandramohan7828 3 жыл бұрын
While menaka speaks about food. I remembered my family. If we travelling anywhere anytime my wife also always reminds me about food. I enjoyed the vedio so much. Keep it up........
@rajvision7443
@rajvision7443 3 жыл бұрын
90's ல சாப்பிட்ட கொத்து ரொட்டிக்கும் இப்பத்த கொத்து ரொட்டிக்கும் நிறைய வித்தியாசம் பார்க்க வடிவாயிருக்கும் ஆனால் சுவை முன்ன மாதிரியில்லை . உங்களுடைய காணொளிகள் எல்லாம் மிகவும் அருமை. 👍👍👏👏
@balrajbalrai6080
@balrajbalrai6080 2 жыл бұрын
இரவு நேர சுற்றுலா சூப்பர் சாப்பிட்டு தூங்குங்க
@m.harish9c606
@m.harish9c606 3 жыл бұрын
அழகிய தமிழ் உச்சரிப்பு 🥰
@FOREXSNIPER2020
@FOREXSNIPER2020 3 жыл бұрын
Excellent video, It is good to see the building and shops, instead some vloggers just keep filming their face, keep it up!
@thayananthankritharan8435
@thayananthankritharan8435 3 жыл бұрын
சந்துரு Bro சுப்ப்ப்ப்பப்பபர்ர்ர்ர் வேற வேற லெவல். இரவுக் கொழும்பை பார்க்க எனக்கு பொறாமையக இருக்கு நல்லா Enjoy பண்றீங்கள்
@இராவணன்விழிகள்RavananViligal
@இராவணன்விழிகள்RavananViligal 3 жыл бұрын
மிக அருமை சந்துறு உங்கள் படங்கள் எல்லாம் பார்க்கின்றேன் 👍🏼 வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்
@miikichannel4425
@miikichannel4425 3 жыл бұрын
Kottu music super... NAMAKKU SAPPADUTHAN MUKKIYAM...🤣🤣🤣🤣🤣♥️♥️♥️🤎🤎🤎💜💜💜💙💙💙💚💚💯💯💯💯💯
@kowshysenthur8450
@kowshysenthur8450 3 жыл бұрын
நான் திருகோணமலையை சோர்ந்தனான் அதன் அழகும் சொல்லில் அடங்காது. தேங்காய் பாலில் தான் நாம் நாட்டு சமையலே இருக்கும்....இங்க எல்லாமே தண்ணியில தான்....தேங்காய் பால் சேர்த்தால் உடலில் உரைந்து கொலோஸ்ரோல் வருமாம்😏😔😞 ...ஆனால் சாப்பாடு முக்கியம் என்று சாப்பிடுறோம்😊😊🙏🙏👌👍🍔🍜🍲🍞🍝🍛🍣🍱🍚🍌🍍🍋🍇🍅🍆🍎🍊🍉🍓🍅சாப்பாடு தான் முக்கியம்😊😊😊
@vijayaganesh3725
@vijayaganesh3725 3 жыл бұрын
Bro n sis ,I m from Salem,TN(IN). Really like ur vedios.kindly spell the places slowly, so that we can know the places around ur area. Do more vedios regularly. All the best.
@fazmilafazmila9086
@fazmilafazmila9086 3 жыл бұрын
Wow like night Colombo,,😍😍😍
@prakash-ec3nm
@prakash-ec3nm 3 жыл бұрын
Gall face..beautiful at night time...🥰🥰🥰🇱🇰👍
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
இரவில் கொழும்பு கடல் கரை மிகவும் அழகாக இருக்கு💚💚
@shanthininarendrakumar6866
@shanthininarendrakumar6866 3 жыл бұрын
Music of kotthu is arumai. All the best to you.
@andrewtit8489
@andrewtit8489 3 жыл бұрын
ASMR!
@RAHUL-wd7lx
@RAHUL-wd7lx 3 жыл бұрын
👌🏻 valga valamudan
@dsrilankadm4287
@dsrilankadm4287 3 жыл бұрын
Awesome...good video. Please do a New year & Xmas shopping - Colombo Pettah in December if Corona threat fades away,,,,Go ahead,,cheers.
@sweetdean73
@sweetdean73 3 жыл бұрын
நீங்க பாவம் ப்ரோ, சிஸ்டர் வீட்டுல சமைக்க மாய்ச்சல்ல உங்களை தந்திரமா ரவுண்டு கட்டிடாங்க , சிஸ்டரும் பாவம் ப்ரோ,நீங்க கண்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து பின்ன உடம்பு வைக்குதெண்டு நக்கல் ஒரு பக்கம். Just kidding, love your logs, keep it up , a big thumps up.
@vanathymohan3664
@vanathymohan3664 3 жыл бұрын
Hi guys vanathy from Holland, it was very pleasant to see this video.
@sebastianzacharias14
@sebastianzacharias14 3 жыл бұрын
Sunday outing was nice ❤️👍🙏
@balatha6435
@balatha6435 3 жыл бұрын
where do you buy this kothu rooti? .why you didnt show the restaurant name?.is it good taste?.when yo go around srilanka pl suggest some good reastaurants for us.
@rajarajanp
@rajarajanp 3 жыл бұрын
Nice video, Ocean front looks pretty. I feel little ashamed as a Tamilian from Tamil nadu that I could not understand Pugairatha nilayam until I saw the English name. Colombo Kothu looks little different from what we get in Tamil nadu especially missing curry leaves.
@smkumar6844
@smkumar6844 3 жыл бұрын
மிகப்பெரிய பெருமூச்சு தான் விட முடிந்தது, ருசிக்க இயலாமை காரணமாக.
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 жыл бұрын
Night Colombo is very nice.. Enjoy enjoy
@surenvijay4158
@surenvijay4158 3 жыл бұрын
Awesome 👍
@lathavino5819
@lathavino5819 3 жыл бұрын
Koththu sound was awesome
@Tkannamma
@Tkannamma 3 жыл бұрын
I like sri lanka 👌👌👌👌🇩🇪
@mylife8229
@mylife8229 3 жыл бұрын
👉🇱🇰
@durai.s701
@durai.s701 3 жыл бұрын
I like
@Americatamilchannel
@Americatamilchannel 3 жыл бұрын
2 Nd like from Chicago 👍🏻👍🏻👍🏻
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 3 жыл бұрын
Omg😍I miss u Kotthu
@vinusan6450
@vinusan6450 3 жыл бұрын
sri lanka very nice .nanga kaniyakumari unga slang yenga slang same
@Hennzauf4468
@Hennzauf4468 3 жыл бұрын
Owwwww I love kanniyakumari❤ From srilanka
@rashminabanu1234
@rashminabanu1234 3 жыл бұрын
Akka anna rendu perum superb ha pannuriga vera level solla vartha illa semmaya iki videos ellam
@janakiram4149
@janakiram4149 3 жыл бұрын
When seeing Colombo at night time, very beautiful with colourful lights. Sappadu...very important. Kothu parotta. ..looking very attractive. 😛
@pasamalar1438
@pasamalar1438 Жыл бұрын
Wooooow super Colombo
@jawajawahir3913
@jawajawahir3913 3 жыл бұрын
Super akka enna nadanthalum namakku sappaduthan mukkiyam
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
👍அருமை👌❤️
@marakathamt9952
@marakathamt9952 3 жыл бұрын
Unga moolama colombo pathen Thank you Bro&Sis 🌹
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 3 жыл бұрын
Wow.. Beautiful Places in Srilanka.
@noelarulando7883
@noelarulando7883 3 жыл бұрын
நமக்கு சோறு தான் முக்கியம் 😂😂 வாழ்த்துக்கள்
@thavaminithatheus7129
@thavaminithatheus7129 3 жыл бұрын
மிகச் சிறப்பு
@ksaravindan6533
@ksaravindan6533 3 жыл бұрын
அருமை சகோதரா👍👍
@sandoak1851
@sandoak1851 3 жыл бұрын
Anna & Akka rompa nanri iruvarukkum engala maathi velinaaddil irukkum anaivarukkum ungala vedeo kkalai paakkum pothu manathukku rompa santhosam 😭😭I miss my sri lanka
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Nice to see you guys
@ohmyworld7891
@ohmyworld7891 3 жыл бұрын
Super anna and akka 😍😍
@Americatamilchannel
@Americatamilchannel 3 жыл бұрын
Nice to see you guys . Great videos 🔥🔥🔥
@lintalinta9206
@lintalinta9206 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்.
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
சந்துரு சார் மேடத்திற்கு பசிக்குமெல்ல! செம.
@pampam3465
@pampam3465 3 жыл бұрын
அருமை அருமை ❤️jovial couple 👫
@karthikeyanr5600
@karthikeyanr5600 3 жыл бұрын
கொழும்பு 🥰 அழகின் உச்சம்.......
@m.ssudarguru8152
@m.ssudarguru8152 3 жыл бұрын
👏 👏 👏 👏 👏 சூப்பர் 🦅
@jegajana2162
@jegajana2162 3 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது.
@vasanthadevisaparaththinam9559
@vasanthadevisaparaththinam9559 3 жыл бұрын
எனக்கு புடிச்ச இனிப்பு கடை வெளிநாடு வந்து எல்லாமே மிஸ் ஆயிட்டு brother and sister 😭😭😭😭😭😭😭😭
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 3 жыл бұрын
Amazing Pilawoos Hotel Special kottu very famous in Sri lanka 👍
@abivhimalanathan1596
@abivhimalanathan1596 3 жыл бұрын
Anna super video Eappa Jaffna vara poringal from Abi
@thillaiwasanwasan3082
@thillaiwasanwasan3082 3 жыл бұрын
Next time bambalapity vaanga ❤❤❤❤
@sabesanpathmaraja21
@sabesanpathmaraja21 3 жыл бұрын
08:20 Noted 😂😂
@arunprathap7362
@arunprathap7362 3 жыл бұрын
Supper it's good bro👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍😄😄😄😄
@sanasameem7622
@sanasameem7622 3 жыл бұрын
Suuper
@sanasameem7622
@sanasameem7622 3 жыл бұрын
Nice
@smmeenakshi9985
@smmeenakshi9985 3 жыл бұрын
Way 2go ரசிகை இப்போ உங்களுக்கும் அங்கே கொரானா உண்டா இல்லையா இல்லை என்றால் சந்தோஷம் வாழ்க வளமுடன்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
en illamal..inagayum corona oru mudivukku vandha maadhiri illai :(
@smmeenakshi9985
@smmeenakshi9985 3 жыл бұрын
@@babloskitchen அப்பிடியா ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் வாழ்க வளமுடன்
@kalidhasankavitha9438
@kalidhasankavitha9438 3 жыл бұрын
VERY best jodi🤣🤣🤣🤣🤣🤣🤣
@fesalfesal4041
@fesalfesal4041 2 жыл бұрын
Wow 👌👌👌💘💘💘💘
@divenareshnaresh7529
@divenareshnaresh7529 3 жыл бұрын
கெத்து music super சின்ன வயது ஞாபகம் வந்துச்சி
@krishnaswamygovindarajulu5959
@krishnaswamygovindarajulu5959 3 жыл бұрын
இரவு நேர சுற்றுலா, சிக்கன் கொத்து Enjoy ☺️
@mailformahe
@mailformahe 3 жыл бұрын
greetings from Coimbatore-India - bro- good programme - best wishes
@soundhararajendhivyarajdhi1742
@soundhararajendhivyarajdhi1742 3 жыл бұрын
Super anna akka Innum niraya edhirpakkurom❤
@barani2078
@barani2078 3 жыл бұрын
Cute anna and anni.god bless u both
@simnafathima8376
@simnafathima8376 3 жыл бұрын
I always like you both ❤️👍
@hariarasu2003
@hariarasu2003 3 жыл бұрын
Bro go to Aroma wattalah..... cheese kothu vera level ah irukum...
@ATCHUVELY
@ATCHUVELY 3 жыл бұрын
மிக அருமையாக படைக்கிறீர்கள். ( ஆங்கில சொல் கலப்பில்லாமல் உங்களால் பேச முடியாதா? ) ஊரில் வாழ்ந்து கொண்டு, கலப்பட தமிழில்! தூ
@sanjaisanjeev3018
@sanjaisanjeev3018 3 жыл бұрын
AVENKA COLOMBO STYLE LA KATHEKRANKA
@karthigaiyan1
@karthigaiyan1 3 жыл бұрын
Chandru, you have learnt the secret of survival.First take Madam to a place of her choice for a sumptuous feast and then see the results.
@shivashiva5377
@shivashiva5377 3 жыл бұрын
Super super video thanks brother sister
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
அருமையாக உள்ளது FROM SRI LANKAN KZbinR (BABLO'S KITCHEN)
@josenub08
@josenub08 3 жыл бұрын
kothu podura ragam thaalam super
@Tharma_S
@Tharma_S 3 жыл бұрын
ungada programe enakku rompa pidiththirukku super.
@chappu83
@chappu83 3 жыл бұрын
Love from 🇸🇦🇸🇦🇸🇦
@santoshkumarkaliyan6801
@santoshkumarkaliyan6801 3 жыл бұрын
Wow superb
@srikumar8559
@srikumar8559 3 жыл бұрын
Beautiful super 👍👍
@prunthajinipruntha3089
@prunthajinipruntha3089 3 жыл бұрын
Really you are doing.... good keep it up..... brother and sister...... Really you are beautiful ❤️ couple in the world......so ......Be happy always...,.
@mithunmithun8754
@mithunmithun8754 3 жыл бұрын
Wow👌👌👌
@ksugenthykanapathy7517
@ksugenthykanapathy7517 3 жыл бұрын
Awesome guys
@saruatheray9642
@saruatheray9642 3 жыл бұрын
Beautiful 💕
@SasiKumar-ug5cm
@SasiKumar-ug5cm 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏கொழும்பு மற்றும் இதர இடங்கள் ஸ்ரீலங்காவில் பாதுகாப்பானதா தமிழர்களுக்கு குடும்ப துடன் ,சுற்றுலா வருவதற்க்கு இந்தியா-தமிழ் நாட்டில் இருந்து கொஞ்சம் கூறுங்களேன், ( இதுவே தமிழ்ஈழம் என்றால் இந்த கேள்வி வந்து இருக்காது)
@mermaidmantra5428
@mermaidmantra5428 3 жыл бұрын
1st like from 🇶🇦
@mermaidmantra5428
@mermaidmantra5428 3 жыл бұрын
Oh thnk u so much anna
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
அப்ப எனகு பசிக்கும்ள...நமக்கு சாப்பாடு தான் முக்கியம் சொர்கமே என்றாலும் நம்நாட்டை போல வருமா..
@RajRaj-ul9le
@RajRaj-ul9le 3 жыл бұрын
Ungada video paarthal anraya naal full finished aanadu pola feel agudu
@gnanagurug4648
@gnanagurug4648 3 жыл бұрын
Sir sri lanka paralumanram vidio potunka please
@aynnoorul7000
@aynnoorul7000 3 жыл бұрын
It's look yummy kothu. Can send to singapore
@user-js1ig1sg8h
@user-js1ig1sg8h 3 жыл бұрын
Soodana vunavu plastic paper theengu illaya? Kavanam.
@simran886
@simran886 3 жыл бұрын
English subtitle add panuningana romba subscribers kadapaanga, Am an Indian Tamilazhi from Mumbai. Love ur Videos.🙏🙏🙏
@gogulraj9603
@gogulraj9603 3 жыл бұрын
Super 👌💓
@vinchenzo011111
@vinchenzo011111 3 жыл бұрын
Super guys
@mshareefabdul
@mshareefabdul 3 жыл бұрын
Kalackkira chandru😻
@gowrignanapaskaran5774
@gowrignanapaskaran5774 3 жыл бұрын
Very nice 👍 from UK
@lojanayogarajah1588
@lojanayogarajah1588 3 жыл бұрын
Super super valthugal and paratugal
Hotel Tour | Nuwara Eliya, Sri Lanka | Tamil Vlogs | Rj Chandru & Menaka
22:37
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН