நீங்கள் ஒரு நல்ல பெண். உண்மையிலேயே மரியாதை ஏற்ப்படுத்தும் பெண். ஆனால் எனக்கு 9 வருடம் காத்திருப்பது புரியவில்லை. மன்னிக்கவும். நான் உங்களை விட மிகப்பெரியவள், உங்கள் அம்மா வயது இருக்கலாம் , ஆனால் எனக்கே இம்தப்பெண் வாழ்க்கை இழக்கக் கூடாதே என்று தோன்றும். ஆண் இருந்தால் தான் வாழ்க்கை என்று நினப்பவளல்ல நான். பெண்ணுக்கு எந்த துணையும் தேவையில்லை தான், ஆனால் வாழ்க்கையின் தருணங்களை பகிர்ந்தால் தேவலையோ என்று தோன்றுகிறது.
@mahakumar27804 ай бұрын
உண்மையில் ஒரு பெண் தனியாக இருப்பது எவ்வளவு கஷ்டம் குழந்தை படிப்பு செலவு வீடு வாடகை கடவுள் நல்ல வழி கொடுக்கடும்
@menaga90854 ай бұрын
Sister , i m in 10 th year of marriage with 8 year old daughter.surviving in extremely toxic relationship.planning to divorce soon . couldn't tolerate.
@ShanthishanShanthi-qb8vl4 ай бұрын
வாழ்வது ஒரு முறை தான்.இதில் நமக்கு சரியாக இருக்கும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு தவறாகத் தோன்றும்.நமக்கு எது சரியானது என்று நமக்கு மட்டும் தான் தெரியும்.பிறருக்காக , அவர்களின் விமர்சனங்களுக்காக நாம் வாழ்ந்தால், நம் வாழ்வில் திருப்தி இல்லாமல் போய் விடும்.வாழும் வரை நமக்கு எது நிம்மதி தருமோ அந்த முடிவில் உறுதியாக இருப்போம்.😊❤️
@kalaivanikannan63624 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம் நந்தினி❤ சில பேர் இல்லைங்க பல ஆண்கள் மனநிலையும் இது தான் தன் மனைவிக்கு அவளது பெற்றோர் போடும் அனைத்து நகைகளும் இனி தமக்கு தான் சொந்தமாக நினைக்கிறார்கள்.... அவ்வாறான ஆண்களுக்கு சரியான பதில் சொல்லிருக்கீங்க...... உங்கள் கணவர் உங்களுக்காகவும் பையனுக்காகவும் வருவார்.... நம்பிக்கையோடு இருங்கள்..... இரண்டாம் திருமணம் செய்ய பெண்களுக்கு உரிமை இருந்தாலும் குழந்தை தனித்து நிற்கும் சூழல் வரும்.... அது வேதனையைத் தான் தரும்... நம்பிக்கையோடு காத்திருங்கள்.. வாழ்த்துக்கள்💐
@Angelflower5434 ай бұрын
My husband sent me divorce notice but I waited for him for my kid... Fortunately he came back after 1.5 year... Now we are happily living with our kid... You will also live with ur husband one day... Pray for you sis...
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
❤️❤️
@karthikkarthik-ij9hg4 ай бұрын
Super ma
@kalaivanikannan63624 ай бұрын
எனக்கும் சொந்த ஊர் திருப்பூர் தாங்க.. நம்ம ஊர் பொண்ணு உங்களை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ங்க....
@getsijessi2784 ай бұрын
உங்க வீடியோவ பார்த்தா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா ஆயிடுதுமா
@latheefabegum82624 ай бұрын
நல்லஅமைதியானவிளக்கம்👌💚
@Shanthamani-hn3fy4 ай бұрын
Ok madam avaru avaroda paiyan ta touch la irukara,meet pannuvara happy pesurara outing kuttitu povara plz reply madam
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
Thanks for asking....watch my previous videos.... 👍🏻
@Shanthamani-hn3fy4 ай бұрын
@@UNIQUESTYLENANDHINI kindly mention that video
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
kzbin.info/www/bejne/o5fde3iwjZWJhdk
@redorange31944 ай бұрын
Respected Sister, I understand your situation hope things turn positive soon. In one of your previous video you suggested to concentrate in studies or master degree to overcome depression I.too.want to.implement in.my.life. As a brother One suggestion , why cant you try for tnpsc exams Govt job wil give financial and social security, just a suggestion I pray to god , things should turn positive in your life. Dont loose hope
@makizhs45564 ай бұрын
Kids ku t shirts endha shop la edukalam nga thirupur la... for rough use ku
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
Railway station la Kaderpet near. ... 500+markets available must try👌quality also nesavalar colony
@SathyaPoovendrean-uf1mq4 ай бұрын
Hi akka.nan Unga channel ipotha pathen..u are very bold .keep it ka.i like to follow u
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
Thank u dr❤️
@vanisreevani20104 ай бұрын
I felt like you as my own sister thats why i taught of sharing with you these comments sis even though he is having this much good quality what is really purpose for that sis even though he is very near to you not even a single day he is not ready to come and see you😢 how you can accept that Please sis dont believe some one blindly.. I really wishing you have good wealth and health 🙏 i keeping you in a prayers
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
❤️❤️
@balasubramanian21454 ай бұрын
Sister God bless you with your loving child
@UNIQUESTYLENANDHINI4 ай бұрын
❤️
@vasthyvaiduriyam23304 ай бұрын
Beautiful explanation. God bless you ma
@fundamentalslearner74604 ай бұрын
I will be the happiest once you join again with your husband. I sincerely pray. Your vidoes helped to change my attitude towards my wife. Really thanks for that. Your vidoes are touchinh many lives. My too appreciate your vidoes and your attitude. Please do some counselling and somehow convince your husband. God will definitely help you to get that.