Concord Murugan devotional song

  Рет қаралды 10,437

Chocka Songs

Chocka Songs

Күн бұрын

#murugansongs#murugansong #murugan #ommuruga
#arogara #dhandayudhapani #concordmurugan
#palani #tiruchendur #pazhani #pazhamudhircholai
#tiruttani #tiruparankundram #swamimalai #marudhamalai
#murugansongstamil #aarupadaiveedu #chocku #chockasongs
#raamisaiagam #chockusings
Singer: CG (Chockalingam.Ga)
Music: Vigneshwar
Lyrics: Mee.Manikandan
Sound Engineer: Senthil
Studio: Surang Studio Chennai
Video Editing: Mee.Manikandan
Pallavi:
கந்தா உன்னைக் காண
கான்கார்ட் ஆலயம் வருவேன்
நாடும் வீடும் நலங்காணும்
வரமே நான்பெறுவேன்
செந்தா மரைப்பூம் பாதம்
சேவித் திடவே வருவேன்
சேய்போல் என்னை நீகாக்கும்
வரமே நான்பெறுவேன்
உமையொரு பாதி சிவனொரு பாதி
இருவரின் பாலன் அழகா நீ
உனதருளே அனுதினமே
வேண்டும் தாராய் நீ
கந்தா உன்னைக் காண
கான்கார்ட் ஆலயம் வருவேன் வருவேன்...
Saranam 1:
காலையில் பனிக் காலையில் ஒரு யாத்திரை தொடங்கிடுமே
சாலையில் வழிச் சாலையில் மக்கள் கூட்டம் பெருகிடுமே
மாலையில் அன்று மாலையில் கான் கார்டை (Concord) அடைந்திடுமே
வேலனே வடி வேலனே உன் ஆலயம் தெரிந்திடுமே
புன்னகை பூத்து நீதருவாய் அற்புத தரிசனமே
மின்னிடும் கண்ணொளி யால்அருள்வாய் ஆயிரம் வரங்களையே
உனதருளால் அனுதினமே
வெற்றிகள் கைவருமே
கந்தா உன்னைக் காண
கான்கார்ட் ஆலயம் வருவேன் வருவேன்...
Saranam 2:
வாசனைப் பூ மாலைகள் உன் தோள்களில் ஏறிடுமே
தேசமே கொண் டாடியே கற் பூரம் ஏற்றிடுமே
ஆசையே என் ஆசையே தோள் காவடி சுமந்திடவே
பூசத்தில் தைப் பூசத்தில் நிறை வேற்றிடு வாய்அதையே
ஆண்டுகள் தோறும் யாத்திரையில் ஆனந்தம் நிலவிடுமே
வேண்டிவந் தோரைக் கைபிடித்து காப்பது உன்குணமே
உனதருளால் அனுதினமே
வெற்றிகள் கைவருமே
கந்தா உன்னைக் காண
கான்கார்ட் ஆலயம் வருவேன்
வீடும் நாடும் நலங்காணும்
வரமே நான்பெறுவேன்
செந்தா மரைப்பூம் பாதம்
சேவித் திடவே வருவேன்
சேய்போல் என்னை நீகாக்கும்
வரமே நான்பெறுவேன்
உமையொரு பாதி சிவனொரு பாதி
இருவரின் பாலன் அழகா நீ
உனதருளே அனுதினமே
வேண்டும் தாராய் நீ
கந்தா உன்னைக் காண
கான்கார்ட் ஆலயம் வருவேன் வருவேன்...
... மீ.மணிகண்டன்
Thanks for watching and sharing.

Пікірлер: 3
@lakshmishankar8242
@lakshmishankar8242 Жыл бұрын
முற்றிலும் புதிய எழுத்து...கன்கார்ட் கந்தா...இசை அருமை துள்ளல் நயம்..அழகு உங்கள் பாடல் 😍👏👏👏
@angaiyarkannan6152
@angaiyarkannan6152 Жыл бұрын
Arumai sir❤
@geetharanijagadeesan499
@geetharanijagadeesan499 Жыл бұрын
Amazing sir
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
1008 - Rama Naama Chanting
8:09
Chocka Songs
Рет қаралды 37 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17