Conflicted marriage and Rahu. முரண்பட்ட திருமணமும், ராகுவும்.

  Рет қаралды 18,548

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 54
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 Жыл бұрын
வரலாற்றின் கல்வெட்டு குருஜி அவர்களுக்கு..... பாதம் பணிந்த நன்றி ஐயா... ,
@seyadpeer1868
@seyadpeer1868 Жыл бұрын
ஐயா நா முஸ்லீம் தான்.. கடுமையான இந்து நம்பிக்கை இருப்பதால் இந்து கோவில் வழிபாடு செய்கிறேன்.. காளாகஸ்தி பூஜா பன்றேன்... என் ஜாதகம் உங்களுக்கு தேவை படுமா...12.3.86... பகல் 11.50.... திருநெல்வேலி.... ரிஷபம் லக்கினம்.....
@meenumanivannan5550
@meenumanivannan5550 Жыл бұрын
நண்பரே ஜோதிடம் என்பது அனைவர்க்கும் ஆனது. இதில் மதம் பார்க்க வேண்டாம். நன்றி 🙏🙏🙏🙏🙏
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@AnBuAnBu-dh6lc
@AnBuAnBu-dh6lc Жыл бұрын
அன்பு ❤குருஜி சீசரிங் நாள் குறிப்பது எப்படி A to Z கட்டுரை எழுதுங்கள் ஜயா.மற்றும் part 1 .part 2 video podunga
@jayasudhajasa495
@jayasudhajasa495 Жыл бұрын
வணக்கம் குருஜி நிதானமாக பொறுமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல
@yaso51964
@yaso51964 Жыл бұрын
வணக்கம் குருஜி, எனக்கு இடபலக்னம், 7ம் அதிபதி செவ்வாய் நீச்சம் ராகுவுடன் சேர்ந்துள்ளது, உச்ச சுக்கிர சேர்ந்த குருவின் பார்வை பெற்றுள்ளன. எனக்கு கல்யாண வாழ்க்கை மிகவும் கொடுமையாக அமைந்துள்ளது
@soundrarajang7617
@soundrarajang7617 Жыл бұрын
அன்பான வணக்கங்கள் குருஜி
@chengalvarayansadagopan2238
@chengalvarayansadagopan2238 Жыл бұрын
guruji avargaluku thanks and vanakkam your protection very excellant
@sundarammahalingam5762
@sundarammahalingam5762 Жыл бұрын
குருஜீ ஆயூர்வேதிக் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் வாய்ப்புகள் உள்ள ஜாதக விளக்க வீடியோ ஒன்று வெளியிடவும்'அதன் கிரக அமைப்பு கட்டத்தில் எங்கு எப்படி இருந்து செயல்படும். நன்றி அய்யா...
@vigneshwaranp2378
@vigneshwaranp2378 Жыл бұрын
ஐயா வணக்கம் உச்ச கிரகத்தின் பார்வை பலம் நீச கிரகத்தின் பார்வை பலம் பற்றி விளக்குங்கள் குருவே
@lakshmanana6295
@lakshmanana6295 Жыл бұрын
மன சிதைவு பாதிப்புள்ளாகி ஜாதகம் பற்றி விளக்கவும் குருஜி
@DMK420noelectricitygovernment
@DMK420noelectricitygovernment Жыл бұрын
Gurujii please post a video about vipareetha raja yogham
@babyvideo3066
@babyvideo3066 Жыл бұрын
Appa avar baktharai avare thervu seivar om namachivaya🙏
@mathavanragunath7694
@mathavanragunath7694 Ай бұрын
நன்றி ஐயா ❤
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏
@sharmiladeviperumalsamy
@sharmiladeviperumalsamy Жыл бұрын
வசதியான கணவர் அமைவதற்கான கிரக நிலைகள் பற்றி வீடியோ பதிவீடுங்கள் குருஜி
@murugan4505
@murugan4505 Жыл бұрын
Adhu ungaluku ila😂
@raghuls40
@raghuls40 Жыл бұрын
6/8/2003,6.40 மாலை,பெயர் ஹரி,ஆண், காரைக்குடி. அடுத்து ராகு திசை,எதிர்கால பலன் சொல்லுங்கள் ஐயா.
@MR-pi2lq
@MR-pi2lq Жыл бұрын
வணக்கம் குருஜி தசாநாதன் மீது கோச்சார ராகு அல்லது கோச்சார கேது அல்லது கோச்சார சனி போகும் பொழுது தசாநாதன் எவ்வாறு செயல்படுவார் என்பதை விளக்கவும் குருஜி நன்றி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
Very good explanation, thank you so much guruji
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
நன்றி ஐயா
@ragumarine6088
@ragumarine6088 Жыл бұрын
Dear sir l am Ragu 12/01/1991 6.55pm Thuraiyur please my horoscope explain Guruji please
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@VIJAYAKUMARS-d9j
@VIJAYAKUMARS-d9j 7 ай бұрын
வணக்கம் குருஜி எனது பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.எனக்கு சொல்லுங்கள் குருஜி.எது தொடங்கினாலும் தடங்கலாகவே உள்ளது.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்.நல்ல வேலை எப்போது கிடைக்கும்.பிறந்த தேதி:.26.04.1994. நேரம்.11:03 PM.இடம்: திருச்சி.
@sakthimuthurajm680
@sakthimuthurajm680 Жыл бұрын
ஐயா எனக்கு ராகு திசை 5/12/1995 time1:50am பிறந்த இடம் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை கிராமம். லாட்டரி யோகம் உண்டா. அரசு வேலை கிடைக்குமா கிடைத்தால் எந்த வகை அரசு வேலை கிடைக்கும் எப்போது கிடைக்கும்
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Guruji
@MR-pi2lq
@MR-pi2lq Жыл бұрын
வணக்கம் குருஜி . தசாநாதனுக்கு வீடு கொடுத்தவன் உச்சம், அந்த தசாநாதன் பாப கிரகமாகி பாபத்துவமாக இருந்தால் என்ன பலனைச் செய்யும், சுப கிரகமாக இருந்து பாபத்துவமாக இருந்தால் என்ன பலனை தரும் என்பதை விளக்கமும் குருஜி. நன்றி.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
நன்றி
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@DuraaiMurugan
@DuraaiMurugan Жыл бұрын
Vanakam guru ji 🙏🙏🙏🙏
@karthig864
@karthig864 Жыл бұрын
குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு தோனுது .இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன். (வேலை தானா) எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram
@jeypandi134
@jeypandi134 Ай бұрын
சனி நீசம் ஆகி நீச பங்கம்.. பத்தாம் அதிபதி ஆட்சி பெற்று பத்தாம் இடம் வலுத்துள்ளது.. வேலைக்கு போக வாய்ப்பில்லை.. சொந்த தொழில் தான்.. படிப்பிற்கு/ ஆர்வத்திற்கு ஏத்த தொழிலை செய்யவும்..
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
💖💖💖💖💖🙏🙏🙏

1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36