இந்திய நாட்டின் ஜாதகத்தைப் பார்க்க வேண்டும். வலுவான இந்தியாவாக இருக்குமா? வலுவான, தேசப்பற்று உள்ள ,வீரம் மிக்க தலைவர்களால் ஆளப் படுமா? என்று பார்க்க வேண்டும்.
@Stocks-l4x4 күн бұрын
❤ your are best astrologer teacher
@SAMPATHPhoenixАй бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 சந்தேகம் பல 1. ஏழாம் வீட்டில் சனி திக் பலம் ஆயினும் குருவின் பார்வையில் சுபத்துவமாக இருக்கிறார். 2. ஐந்தில் ராகு இருந்தால் ஆண் வாரிசுக்கு தடை என்றால் குரு பார்த்த ராகு பெண் வாரிசை கொடுத்திருக்கவேண்டுமே?? ஐந்தாம் அதிபதி சனியும் குருவின் பார்வையில் சுபத்துவமாக இருக்கிறாரே! 3. ஏழாம் அதிபதி செவ்வாய் பௌர்ணமி சந்திரன் பார்வையிலும், குருவின் பார்வையிலும் இருக்கிறார். 4. கடக வீட்டில் ஒரு கிரகம் அமர்ந்தால் சந்திரனின் நிலையை பார்க்கவேண்டும் அல்லவா; சுக்ரன் பூரண சந்திரன் வீட்டில் இருப்பதோடு, அதியோகத்திலும் இருக்கிறாரே?? 5. நீடித்த தாம்பத்ய சுகத்தை கொடுக்கும் ரிஷப துலாம் வீட்டில் தனி புதன், குரு உள்ளார்களே. இத்தனை Positives இருந்தும் எப்படி புத்திரபாக்கியமோ திருமண பாக்கியமோ பெறாமல் போய்விட்டார்???
@ACHMRamachandranАй бұрын
1) ஏழாமிடத்தில் சனி இருக்க ஏழாமதிபதி சனியின் பார்வையில் இருக்கிறார். காரகணாகிய சுக்கிரன் கோணத்தில் அமையாமல் கேந்திரத்தில் அமைந்திருக்கிறது. 2) ஐந்தாமிடத்தில் ராகு ஐந்தாமதிபதி நீச்சம் காரகனாகிய குரு தனக்கு பிடிக்காத சுக்கிரனின் வீட்டில் சனியின் பார்வை. முதலில் பாபத்துவம் பிறகு தான் சுபத்துவம் கிடைக்கிறது. எ.கா : சுக்கிரன் - பெண்ணை குடுக்காமல் சொகுசைக் கொடுத்தது. சூரியன் - தந்தை குடுக்காமல் அதிகாரத்தை கொடுத்தது. உயிர்க்காரகத்துவத்தை கெடுத்து ஜடக்காரகக்துவத்தை கொடுத்தது. நன்றி வணக்கம்.
@gangatharan881Ай бұрын
Rahul ganthikku 2 pen kuzhanthai irukku
@SAMPATHPhoenixАй бұрын
1. சுபத்துவம் அடைந்த சனி பார்க்கும் இடத்தை கெடுக்காது. செவ்வாயை இரண்டு குரு பார்க்கிறார்கள். 2. சுக்ரன் தனித்து நீசமானாலே ஒரு Partner கிடைப்பார். சுக்ரன் 6,12 ல் மறைவது கூட நல்லது என்று ஐயா சொல்வார். இங்கே சுக்ரன் பௌர்ணமி சந்திரன் வீட்டில் இருப்பதோடு அதியோகத்திலும் இருக்கிறாரே. சுக்ரன் சனி ராகுவோடு கூட சேரவில்லையே. 3. ஏழாம் அதிபதி செவ்வாய் தசை, பதினொன்றாம் அதிபதி சூரிய தசை, மூன்றாம் வீட்டில் அமர்ந்த பூரண சந்திரனின் தசை திருமணப்பருவத்தில் வந்திருந்த நிலையிலே திருமணம் ஆகாமல் போனதற்கான காரணம் என்ன?
@ADSeshaАй бұрын
He should have married and having kids secretly in my point of view @@SAMPATHPhoenix
@SAMPATHPhoenixАй бұрын
குரு, புதன்- 1 சந், சுக்- 4 சனி- 7 செ, சூரி- 10
@MANIMARAN.NARAYANASAMYАй бұрын
எனது ஜோதிட பசிக்கு தீனி போடும் எனது ஆசான் ஆதித்ய குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
@ravichandran4483Ай бұрын
ஜாதகம் எப்படியோ நிர்வாக திறமை இல்லாதவர்கள் பெரும் பதவிக்கு வராமல் இருப்பது நாட்டிற்கு நல்லது
@humanbeinghb3899Ай бұрын
மோடியால் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்..அந்த தற்குறியால நாடே நாசமாயிட்டு
@mshreeraamshreeraam8055Ай бұрын
உத்திரபிரேதசம் முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஜாதகம் பதிவிடவும் ❤❤
@kalavathigopalan1515Ай бұрын
எல்லாவற்றையும் விட ஒழுக்கம் தேசப்பற்று முக்கியம் அதில் இவர் ஜாதகம் எப்படி? ஏனெனில் இவரை தலைவராக நாம் ஏற்கும் தகுதி இவருக்கு உண்டா?
@SureshKumar-ve3lzАй бұрын
உன்னை போல் கேவலமானவர் இல்லை
@Santhamani-ik3upАй бұрын
Sariyana badhiladi bro@@SureshKumar-ve3lz
@rainydrops522Ай бұрын
Ídly
@boothalingampillai9774Ай бұрын
15000 கோடி நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கும் ஒரு குற்றவாளி. சீனாவுடன், அமெரிக்க மிஷனரி திருடன் ஜார்ஜ் சொரெஸ் ரகசிய கள்ள உறவில் இருப்பவன். பாஸ்டன் விமான நிலையத்தில் $161000 + கொலம்பியா போதை மாஃபியா மகள் வெரோனிகா கைது செய்யப்பட்டு வாஜ்பாய் தயவால் தப்பித்து வந்தவன். இந்த மாதிரி கிரிமினல் களுக்கு நீங்கள் இவ்வளவு பெரிய பில்டப் கொடுக்கும் அவசியம்? துட்டு பணம் காசு??!?!?
@dharmarajnalliah5491Ай бұрын
ராகுல் காந்தி 27ல் பிரதமர் ஆகவில்லை என்றால் என்ன செய்வது 99 mp வைத்து என்ன செய்ய முடியும்
@balusamy3502Ай бұрын
லக்னத்தில் மரகாதிபதி குரு. ஐந்தில் ராகு பூர்வபுன்னியம் குறைபாடு. ஒன்பதில் பாதகாதிபதி சூரியன் மாரகாதிபதி செவ்வாயுடன். 1,5,9 முழு அளவில் சிறப்பாக இல்லை. பிரதமர் பதவி என்பது நாட்டின் உட்சபட்ச பதவி. எனவே பிரதமர் பதவியை ராகுல் தனித்து அடையமுடியாது
@sandy0129Ай бұрын
அடஞ்சாலும் ஆட்டம் காணும் நாற்காலியில் நாலே நாளில் கவுறும் அமைப்பு தான்.
@c.muruganc.murugan5709Ай бұрын
Thank you sir
@faujibindaas90skidАй бұрын
CM Yogi jathakam is more powerful than others ..... even pm modi
@rahthaarumugam174Ай бұрын
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி 💐💐💐
@ramjiselvaraj8836Ай бұрын
அருமை ஐயா 🙏ஜோதிட பிதாமகரே உங்கள் ஆசி ஒன்றே போதும் எங்களை வாழவைப்பதற்கு.நன்றி 🙏🙏🙏
@shaksheedigitalmarketingАй бұрын
Rahul ponra desa drogigalai ellaam thalaivaraaga erkum ivar nallavare illai
@Dinesh_r99Ай бұрын
சனி 7ல் நீசம், துலாமில் குரு இருக்கவே கூடாத கிரகம், 2, 7ம் அதிபதி செவ், மற்றும் சுக்ரன் தனக்கு ஆகாத வீட்டில் இருக்கிறார்கள்.. இப்போ தான் தெரியுது அவர்க்கு ஏன் life இப்படி இருக்குனு. பாவம் 😢
@vellaisamyv.madhumitha8381Ай бұрын
🙏🙏வணக்கம் குருஜி என்ன என்றென்றும் எங்கள் நெஞ்சம் நீங்கா ஆசனுக்கு இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 🙏🙏 வணங்குகிறேன் குருவே 🙏🙏💐💐
@rangasamyrangasamy327711 күн бұрын
Ragulji will become as PM surely
@gomsram60266 күн бұрын
comedy . uk citizen will become indian pm
@rajkumarrajudoss8127Ай бұрын
அதே சமயம் மோடி பிரதமர் ஆக மாட்டார் என்றும் கூறினீர்கள் 😂
@ennagadibannagadiban1197Ай бұрын
ஒரு ஜாதகன் மிகப் பெரிய விபத்தை சந்தித்து எமனையே பார்த்து மீண்டிருக்கிறார். இதில் மெமரி லாஸ் வேர எல்லாத்தையும் தாண்டி வந்திருக்கிறார். அவரின் ஜாதகத்தை பார்த்து இவ்வளவு பெரிய நிகழ்வை இவரால் கணிக்க முடியல . அவர் கட்டம் நல்லா இருக்கு , ஏமாரக் கூடிய மக்கள் இருக்கிறார்கள் .
@ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8பАй бұрын
பெரிய அறிவாளி வெற்றி பெற்றவர் எப்படி சந்தோசமாக இல்லாமல் இருப்பார் தோல்வியுற்றவர் எப்படி சந்தோசமாக இருப்பான்
@KalashriThiyagarajan1008Ай бұрын
அருமை குருஜி❤
@musicalwanderings7380Ай бұрын
கேது திசை எப்படி அவரை பிரதமராக ஆக்கும்?? 11 கேது பணத்தை குடுப்பான் ... அவ்வளவே..... எப்படி ராஜ்ஜியம் ஆள வைப்பான்???
@jyothinair7512Ай бұрын
Ivar aala Vaipar thoppi pottu 😂😂
@chitrabalasubramaniam5978Ай бұрын
@jyothinair7512 😅😅👌👌👌👏👏
@shaksheedigitalmarketingАй бұрын
@@musicalwanderings7380 aama us govt india pathi thapaa pesa panam niraiya kuduthirukkum
@SharanPrintsАй бұрын
குருஜி வணக்கம் குருநாதருக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி. அருமையான விளக்கம். நன்றி நன்றி குருஜி.
@seenivasangopalsamy3345Ай бұрын
Adiya Why you are confusing 1. Guru in good poistion 2.Said guru is affected 3.prooda 4. He never can be a PM
@humanbeinghb3899Ай бұрын
He will be a Pm soon..Dumbo said Stalin Never be a Pm..poda dei sanghi payale
@mathruboothamsrinivasashar4508Ай бұрын
Rahul is not out of Rajiv's blood-9th lord is 12th to its H but considered as Son - the same Budh sits at 9th to Kanya [12th H to Lagna] [7th house lord in 9th Souse planet, also indicates that. Lagna Putrakaraga [6th lord] indicates he becomes son since his mother divorced another.
@GopalakrishnanRamamurthyАй бұрын
குருஜி தயவு நாடு உறுப்பட வழி சொல்லவும் ட 💋
@kksnsatАй бұрын
Rahul will never become PM
@tmdhayanithiАй бұрын
Nandri guruji
@saibaba172Ай бұрын
மிகவும் அருமை,🌷👌
@pattabiraman54Ай бұрын
அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக யூ ட்யூப் ல் ஒரு செய்தி உலவி வருவது தெரியுமா குருஜி
@chitrabalasubramaniam5978Ай бұрын
😂😂😂😂
@francisratanakumar626422 күн бұрын
No no don't believe u tube message Rahul Gandhi is a gentleman.
@MathavanThampiАй бұрын
Jai Shi Ram
@nareshkumarvelusamy3737Ай бұрын
Happy teachers day guruji 🎊
@anuradhasathish1710Ай бұрын
குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்.
@manim477428 күн бұрын
நீங்கள் பேசிய இந்த 26 நிமிடம். என் கவனம் ஒரு நொடி கூட சிதரவில்லை. குருவின் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏🙏
@cryptowallet688Ай бұрын
விமர்சனங்கள் பொதுவாழ்வில் சகஜம் தயவுசெய்து அண்ணாமலை IPS, TBP அவர்களின் ஜாதகம் போடுங்கள் குருஜீ 🙏🏻🙏🏻🙏🏻
@prakashms0469Ай бұрын
என் மானசீக குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@gayusudhaАй бұрын
From where you got Rahul Gandhi's and Indira Gandhi's chart? Is it reliable?
@priyaramesh6095Ай бұрын
Happy teacher's day gurujii🎉🎉🎉
@kumarveerabathran8989Ай бұрын
Teacher. Days vaalthukkal
@jagadeesanr458622 күн бұрын
Long live RAGHUL WIN INDIAN HEART
@astro-hv9ooАй бұрын
எது எப்படியோ தி மு க ஆதரவாளர் நீங்கள் என்பது திடமான என் திடமான நம்பிக்கை
@grrastrology18 күн бұрын
ராகுல்காந்தி பிரதமர் ஆகும் யோகம் இல்லையே. எதிர்கட்சி தலைவராக மட்டும் தான் இருப்பார்.
@deepavenkat6574Ай бұрын
Vanakam Guruji happy teachers day 🎉
@neelimadevi7023Ай бұрын
Guruji has to check kamala iyer harris's horoscope who is in the American presidential race representing democrat against trump. her birth certificate is available in the web. accurate timing. Mithuna lagna ascendant. rahu in lagna. porunami yoga horoscope. guruji can post a video of both trump and kamala's horoscope probably he can predict who is going to win this nov. english version will definitely get him more views from western astrology followers.
@sivadharmaraj395Ай бұрын
No Chance for. Rakul and Udayanidi Your Prediction is Wrong This is my CHALENGE😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@pramodhkumar4148Ай бұрын
I echo
@prakash-zy9dfАй бұрын
En evala vanmam.... 🤣 2026 uthayanithi tha cm.... 🤣
Aditya gurujji is mistaken in his prediction!! Rahul cannot be at any time PM of this country astrologically!! Whatever be his horoscoppe, Sun is padhagathipathi who wont give him that kind of power!! His trines position for this thula lagna wont give him extreme luck!
@vijayworldwideАй бұрын
@@Saraswathiputra This guy is DMK supporter so his horoscope readings will be always biased
@prakash-zy9dfАй бұрын
@@vijayworldwideavar jothida katchi.... Nenga modi support pola....😂
@jyothinair7512Ай бұрын
No trust.
@dhinnu5620Ай бұрын
Let’s meet here in 2027 March 😊 @saraswathiputra
@vigneswarivikki2023Ай бұрын
@Saraswathiputra tnx for this explanation bro. Can you please predict udhayanithi's horoscope. Will be become CM? What about Annamalai? In Rahul's horo ascendant lord is in paavakathri yog, it is in between malefic planets Sun and Mars in Gemini, kethu in Leo. Bagyathipathi pudhan is also placed in between malefic planets. So I feel he is not lucky enough to become PM. Pournami yog has made him Opposition Leader in Parliament, which is equal to central minister post.
@lathag1867Ай бұрын
எதிர்பார்த்த பதிவு குருவே... மிக்க நன்றி ...
@bhojanmech117Ай бұрын
Plz predict annamalai horscope and vijay
@aji_SeafarerАй бұрын
6:30 begins
@shakthis_viewАй бұрын
Thanks a lot Bro
@smarttech90kids89Ай бұрын
Super sir
@nagarajanviswanathan8454Ай бұрын
If people had voted for a party in a big way they can choose any one in the family to become the CM or Dy CM. RG becoming the PM and India committing suicide is the same. I only hope our Indian friends will not commit such a great blunder. God save india.
@palanisiva4727Ай бұрын
மீண்டும் மோடி ஜீ 🧡💚
@VimolinАй бұрын
மீண்டும் சாக முடியாது
@Prayer__LifeАй бұрын
😂😂😂😂😂😂😂❤@@Vimolin
@Prayer__LifeАй бұрын
😢😢😢😢😢😢😢😢
@Prayer__LifeАй бұрын
@@Vimolinyes,🎉🎉🎉🎉🎉🎉
@ADSesha20 күн бұрын
@@Prayer__Life Deiii Arisi moota
@saibaba172Ай бұрын
Super 💐👍
@sundarsingh_11Ай бұрын
Wow..Old Guruji is Back 🔥🙏
@Nellaithiraviyam001Ай бұрын
குருஜி மோடி அவர்கள் ஜாதகம் பதிவிடுங்கள்❤
@selvakumarankumar4587Ай бұрын
ராகுல் பிரதமராக வந்தால் இந்த நாடும் நாட்டு மக்களும் நல்ல இருப்பாங்களா ? அதை சொல்லுங்க சார்
@verypudichaindianvpindian2579Ай бұрын
வாய்பில்லை ராஜா
@kssudarsan477723 күн бұрын
இதை நான் வழிமொழிகிறேன் 😂
@kssudarsan477723 күн бұрын
சீனாவின் கையாள் இந்தியாவின் பிரிவினைவாதி ராகுல்
@neelimadevi7023Ай бұрын
gmp astrology shri gurumurthy gaaru predicted PM Modi will rule 3 consecutive terms. his prediction came true, he also mentioned rajiv gandhi was born in karkataka lagna. so as jayalalitha.
@@prakash-zy9df no.. avar sonna karuthai padhivu seidhen. thats all.
@prakash-zy9dfАй бұрын
@@neelimadevi7023 jaya amma ku nenaga sonnatha naanum check pannen... 💯 sariya iruku sonna yarum accept panna matturanga.... Sister...😔
@neelimadevi7023Ай бұрын
@@prakash-zy9df நாம சொல்றது சரியா தவறானு தெரியாது. குருஜி விதிகள். அந்த பெரிய ஜோதிடர் சொன்ன தகவல்கள் வைத்து கடக லக்கினம் என்று மனம் நம்புகிறது. . குருஜிஅவர்கள் அதை ஆராய்ந்து தெளிவு படுத்தலாம்.
@neelimadevi7023Ай бұрын
@@prakash-zy9df தலைவா திரைப்படம் விஸ்வரூபம் திரைப்படம் எல்லாம் பட்ட பாடு உங்களுக்கு தெரியும் தானே. ஜெ வுக்கு லக்கினத்தில் சனி. விஜய் கொடநாடு சென்று appointment கு காத்திருந்த போது சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். 2014 இல் பிரதமர் கூட்டணி விஷயமாக பல முறை போன் செய்த போது எடுக்கவே இல்லையாம். கமலின் விஸ்வரூப திரைப்படம் ரிலீஸ் ஆக திரையுலகமே மண்டியிட்டு கெஞ்சியது. சரத்குமார் விஜயகாந்த் இவர்களும் ஜெ வால் அரசியலில் கஷ்ட பட்டு இருக்கிறார்கள்.
@TV-er6xl19 күн бұрын
ஒருவருக்கு வாழ்க்கையில் சுகம் கிடைக்க 4 ஆம் இடம் பாக்கியம் கிடைக்க 9 ஆம். இடமும் பலம் .பெற்றிருக்க வேண்டும்; இந்த ஜாதகத்தில் 4 ஆம். இடத்தோன்( சுகஸ்தானதி பதி )சனி. மேஷத்தில் ( 7ஆம்.இடம்) நீச்சம் 9.ஆம் இடத்தோன் (பாக்கிய ஸ்தா னாதிபதி) புதன் 8 இல் மறைந்தார்!இந்த ஜாதகரு க்கு வாழ்க்கையில் சுகமோ பாக்கியமோ.கிடையாது! அதைத் தான் இந்த ஜாதகம் சொல்லுகிறது
@18kpsАй бұрын
Super
@padmanathana9877Ай бұрын
Sir yennathan erunthalum makkalin manathil yaraga erunthalum edam pidikka vendume sir arasiyalil ellai yendralum niraya nabargal ulaga pugal pettru erukkirargale yeppadi sir
@shivaramkumar3468Ай бұрын
அண்ணாமலை ஜாதகம் விவரியுங்கள் குருஜி
@user-gb5mu4ei7qАй бұрын
நான் பார்த்த வரையில் சுக்கிர அணி லக்கினங்களுக்கு குரு இருந்த இடமும், பார்த்த இடங்களும் விளங்கவே இல்லை.
@aishwaryav4595Ай бұрын
7am veedu , sukran ithai vida balaveenam a irukaravangaluke neraya peruku kalyanam aagi paathurken. Neengalum pathurpinga. But ivaruku aagala. Josiyam is not 100% crct
Sir, while quoting your old predictions, request you to display the said instance video thumbnail or print media's picture, for viewers & you to get a grip of your them. Instead of speaking it blindly to us ss you will have evidences, hence quote / display them.
@SuryaSurya-gy7reАй бұрын
Vanangugiren guruji
@jontykrumperАй бұрын
❤luv u 🌎universal guruji happy teachers day valzthukkal 🎉❤
@radhakrishnand3667Ай бұрын
தேசத்துக்கு எதிராகசெயல்படும் ராகுல்வின்சி ராகுல் கான் மக்களைஏமாற்ற கிடைத்தது காந்திபெயர்!!!!!!
குருஜி அவர்களுக்கு வணக்கம்.. கிரகங்கள் லக்ன முனையோடு எப்படி தொடர்பு கொள்கிறது என்பதை கற்றுதந்து விளக்கி உதவவும் ஐயா..
@dr.bmchandrakumar776423 күн бұрын
Rahul is not competent for any position but because of his birth he became Congress leader, Just he is fit to enjoy life roaming around Countries and talking irritating manner.
@KCKTamilnadu22 күн бұрын
நரேந்திர மோடி சந்தோசமா இல்லைன்னு உன்கிட்ட யார் சொன்னது? தேர்தல் தோல்விக்கு பிறகு தற்போதும் ராகுல் காந்தி சந்தோசமா இருக்காரா? இதுதான் சந்தோஷம்னா ராகுல் காந்தி கடைசி வரை சந்தோசமாகத்தான் இருப்பார்.
@venkateswaran6030Ай бұрын
Happy Teacher's Day Guruji 🙏🙏🙏
@amalaradha4946Ай бұрын
குருஜி அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ❤🎉
@srkselvaАй бұрын
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா குருவே சரணம்
@muruganandamp7812Ай бұрын
நல்லது,மிக நல்லது.உங்க கூட்டம்தான் ஸ்டாலின்க்கு முதல் அமைச்சர் வாய்ப்பேபேபேபே இல்லைன்னு சொன்னீங்க.
@humanbeinghb3899Ай бұрын
இவர் சொல்லவில்லை..H.ராஜா சங்கிக்கூட்டம் சொன்னதுங்க
@laxshmiabirami715722 күн бұрын
இவங்க மட்டும் தான் சொன்னாங்க அவர் முதல்வர் ஆவார் என்றார்
@anbuselvans306Ай бұрын
ராகுலுக்கு எப்பய்யா கல்யாணம்??? பாவம்யா!! என்ன பரிகாரம் செய்யணும்!! திருமணஞ்சேரிக்கு போய் பிரார்த்தனை செய்யணுமா என்று சொல்லுங்க சாமி!!!
@k.r.seetharaman8855Ай бұрын
😅😅😅
@ArunKumar-m6r22 күн бұрын
ஒன்பதுல சணி இருந்தா கல்யாணம் ஆகாது, குழ்நதை பிறக்காதுங்கறாங்க. எந்த மத கடவுள் கும்பிட்டா சரியாகிவிடும்?.. 😢 😊
@sakthim2557Ай бұрын
குரு வணக்கம்.
@srinivasankazhiyurbashyam4355Ай бұрын
பல்லவர்களின் ஜாதகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்
@vaijayanthin6525Ай бұрын
Super seriyaga sonnega
@contactprasad4093Ай бұрын
He don’t deserve to be PM
@lingarajanrajagopal3649Ай бұрын
🤩🤩🤩🤩🤩
@ACHMRamachandranАй бұрын
Stalin kkum apdi thana sonninga. Avaru ippo CM 🤦♂
@வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுАй бұрын
Correct✅✔☑ he won't win
@mugeshrs2002Ай бұрын
Bjp ku சிங் சக் வேற எங்கேயும் போய் அடிங்க😂😂😂
@antonB009Ай бұрын
நன்றி ஐயா, நான் ஒரு 5 வருடங்களாக உங்கள் காணொலிகளை பார்க்கிறேன் உங்களுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் நீங்களே சொன்னீர்கள் எனக்கு ஜோதிடம் நன்றாக வரும் என்று. நான் ஒரு ஜாதகம் பார்த்தேன் கும்பலக்கினமாகி 6இல் உச்சகுருவுடன், சுக்கிரன் புதன் சூரியன், 7இல் சனி ராகு1979 ஆவணி மாதம் பிறந்தவர் அப்படியான ஒரு உதாரணத்தை தயவு செய்து விளக்க முடியுமா? இது எனது ஜாதகம் அல்ல எனக்கு 60 வயது. நன்றி வணக்கம்
@santhoshkumar926Ай бұрын
Seeman Annan jaadhagam podunga guruji, please
@வீட்டில்-சமைப்பதே-சிறந்ததுАй бұрын
He won't win
@sakthivel-iy4gbАй бұрын
Ragul is greatest
@thiruarutprakasam172Ай бұрын
குரு வணக்கம்
@Sibu29Ай бұрын
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருஜி. பாவ அதியோகம் பற்றி கூறுங்கள்
@RaviChandran-zi2lyTVАй бұрын
. .. கவியரசு கண்ணதாசன் ஜாதகம் போடுங்க ஐயா
@JayanBalakrishnanАй бұрын
Guruji.Rahul Gandhi has not revealed his true MAMODISA CHURCH NAME ....RAUL VINCI . Rahul has not revealed his true citizenship Rahul shall never become PM ,THANKS TO CURSE OF KHATPATRI MAHARAJ who cursed whole INDIRA FAMILY .
@palaniappans6630Ай бұрын
Happy teachers day Guruji
@Kchandra333Ай бұрын
வணக்கம் குருஜி.. யாரேனும் துல்லியமாக கூற முடியுமா? என்ன வேலை? பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது.. எந்த கிரகம் அதிக சுபத்துவம்? என் மகனிற்கு 23.10.2001, 5.42pm Salem எந்த துறையில் வேலை பணிபுரிவார்??
@cheranbaluАй бұрын
குருஜி நன்றி ! அண்ணாமலை ஜாதகம் பதிவிடுங்கள் ❤
@godisgreat...430Ай бұрын
போட மாட்டார்... திராவிட அடிமை குருஜி.
@CBE2807Ай бұрын
NOTA Pundai Umbura Mundai 😂😂😂😂😂😂
@gooner5244Ай бұрын
Avargal pathi solla onnum illai endru artham. Rahul Gandhi vandha dhan India vuku vidivu kaalam ⭐️ Modi and Annamalai 🤮
@prasanthp1881Ай бұрын
அவன் கண்டிப்பா முதல்வர் ஆகமாடான்... கவுன்சிலர் கூட ஆக மாட்டான்.. அவன் வாயை நம்பி பின்னாடி போகாதீங்க..
@ADSeshaАй бұрын
That's your personal opinion don't impose it on others He's an ex IPS officer and current BJP leader this is enough to assume that how much his horoscope is powerful now tell me your achievements before uttering a word about him ?@@prasanthp1881
@ramamoorthiramasamy3737Ай бұрын
ஊர் தெரிந்து திருமணம் நடக்காது என்று சொல்லுமய்யா.
@abilashabi6323Ай бұрын
Guruji annamalai jathagam plz❤❤
@vigneswarivikki2023Ай бұрын
Already sollivitar. In MP election no victory. But he may become CM or Central minister with powerful portfolio in future