சொந்த வீடா - வாடகை வீடா ? எது Best ? | Anand Srinivasan Explains

  Рет қаралды 1,354,540

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 1 400
@BehindwoodsAir
@BehindwoodsAir 5 жыл бұрын
For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@sundariyer8011
@sundariyer8011 5 жыл бұрын
@Suresh Ganapathy behindwoods deleted my message, anyways watch his latest interview in tamilniram. Bitter pill for modi bakthaals.
@abum.s6013
@abum.s6013 5 жыл бұрын
More Vedio see "money pechu" you tube tamil channel
@kailash8
@kailash8 5 жыл бұрын
intro நேரத்தை குறையுங்கள் நேரடியாக வீடியோ போடுங்கள்.
@kailash8
@kailash8 5 жыл бұрын
@@sundariyer8011 kzbin.info/www/bejne/i4a6fIJ_lLtqpq8
@androidbee6364
@androidbee6364 5 жыл бұрын
Can I get his contact no or address for my financial idea? Possible?
@subbaiahram
@subbaiahram 5 жыл бұрын
பொதுவான மக்களின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு தெளிவான அறிவார்ந்த விளக்கத்தை கொடுத்த Anand Srinivasan அவர்களுக்கு நன்றி 🙏
@seedofliterature3985
@seedofliterature3985 5 жыл бұрын
Fantastic
@jananikumar1977
@jananikumar1977 4 жыл бұрын
நமக்கு ஒரு சொந்த வீடு இல்லையே என்கிற என் மன கஷ்டம் உங்க பேச்ச கேட்டவுடன் மனதுக்கு ஆறுதல் உண்டாகுது. மிக்க நன்றி
@ponrajponraj7282
@ponrajponraj7282 3 жыл бұрын
சரியான சொன்னீங்க எனக்கும் அப்படி தான் தோணுச்சி.....இவருடைய பல காணொளிகள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது....
@RaviKumar-yq4bb
@RaviKumar-yq4bb 5 жыл бұрын
பூசி மொளுகாம , இவ்வளவு பட்டவர்த்தனமா ,ஆணித்தரமா நெத்தில அடிச்சா மாறி உண்மையை சொல்றீங்க சார் , hats off u
@priyadarshini4295
@priyadarshini4295 5 жыл бұрын
Super
@bharathikanna2362
@bharathikanna2362 5 жыл бұрын
எந்த நடுத்தர குடும்பம் 1 கோடி ரூபாய்க்கு வீடு வங்குவங்க. நடுத்தர குடும்பம் 20 இருந்து 30 லட்சதுக்கு வீடு வாங்கு வாங்க இந்த கணக்கு படி மாசம் ₹10,000 இருந்து ₹15,000 EMI கட்டுன 20 வருஷம் கட்டுவங்க. குறைந்தது 40 வருஷம் வரைக்கும் வீடு நிலைத்து இருக்கும் அப்படியே பாத்தாலும் 20 வருஷம் வாடகை லாபம். முக்கியமான விஷயம் என்னவென்றால் சென்னை மட்டும் வச்சு சொல்றது தப்பு ஒட்டு மொத்த தமிழ்நாடு வச்சு பொருளாதரம் பேசி இருத்தல் நல்லா இருத்துருக்கும்.
@RaviKumar-yq4bb
@RaviKumar-yq4bb 5 жыл бұрын
@@bharathikanna2362 EMI for 20 lakh or 30 lakh for 20 years is 20,000 or 30,000 approximately. நீங்க ஒரு ஊர்ல transfer ee இல்லாம permanente a settle ஆகறபட்சத்தில் , சொந்த வீடு ஏதும் அங்கு இல்லை என்றால் சுய உபயோகத்திற்கு தேவை அடிப்படையில் மட்டுமே கடன் வாங்கி வாங்குதல் சிறப்பு.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 5 жыл бұрын
மிகச் சரி. காசு இருந்தால் PLOT வாங்கி வைத்துக் கொள்ளவும். 50/55 வயதிற்கு மேல் அதில் வீடு கட்டி சொந்த வீட்டில் மண்டையை போடுவதே சிறந்தது. அதுவரை வாடகை வீடே நல்லது.
@lifeisagame4017
@lifeisagame4017 5 жыл бұрын
வாடகை வீட்டில் மண்டையை போட்டு உடலை மருத்துவகல்லூரிக்கு கொடுத்து விடலாம்
@sathishm4310
@sathishm4310 5 жыл бұрын
@@lifeisagame4017 👌👌😂😂
@saravananc7167
@saravananc7167 5 жыл бұрын
ஆக ஆக
@zakkireya
@zakkireya 5 жыл бұрын
@@lifeisagame4017 ஆமாம்..
@Gowtham0909
@Gowtham0909 5 жыл бұрын
@@lifeisagame4017 super
@cjshabir
@cjshabir 5 жыл бұрын
He is 100% correct. In my view He is my father who is giving right advice at the right time.. Take care of your health sir
@zoomberry108
@zoomberry108 5 жыл бұрын
Anthony Shabir Kumar subscribe his channel name Mani pechu
@sriram045
@sriram045 5 жыл бұрын
Rich dad poor dad mathiriyaa
@cjshabir
@cjshabir 5 жыл бұрын
@@sriram045 question on what intention?
@sriram045
@sriram045 5 жыл бұрын
@@cjshabir have you read rich dad poor dad. I can able relate this comment with that book
@rubanrs7160
@rubanrs7160 5 жыл бұрын
@Sri Ram is Correct.....
@kailash8
@kailash8 5 жыл бұрын
intro நேரத்தை குறையுங்கள் நேரடியாக வீடியோ போடுங்கள்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 5 жыл бұрын
👌👌👌👌👌👍
@paayumpuli
@paayumpuli 5 жыл бұрын
Kailash kzbin.info/www/bejne/p4qnoXqdip52rNE
@pssendilkumar
@pssendilkumar 5 жыл бұрын
Yes,pl reduce intro
@aksmani8867
@aksmani8867 5 жыл бұрын
Yes, Reduce Intro...
@shanmughashamugha7964
@shanmughashamugha7964 5 жыл бұрын
வீடுவாங்கி ஏமாறுவதைவிட மோசமாக உள்ளது. வீடியோ gap..
@Manoj-ex1rk
@Manoj-ex1rk 5 жыл бұрын
Why are you starting the video in 2nd minute....its annoying.... please kindly short the duration for 30sec....
@rakeshsridharan220
@rakeshsridharan220 5 жыл бұрын
If you like flexibility in your life, rent a house near your work place. saves commuting time, fuel, tension, etc. Rent/EMI ratio has become 1/4 in many places. If rent is 20000 you need to pay 80000 as EMI to buy that house. Remember, the builders will never allow the prices to fall. Even if real estate market goes down, when you try to buy , builders always quote the higher price, because once the price comes down as per demand/supply, then their control is over. Invest the difference between EMI and Rent in a Mutual fund or at least a Recurring deposit/PPF for a period of 15-20 years, if you don't want risk. Buy a house after 10 years.
@harvesterfarmer3782
@harvesterfarmer3782 5 жыл бұрын
Please rewind your memory 10 years before 40laks apartment building whole place price 40laks. After 10 years May b your apartment price becomes 40million
@walliball12
@walliball12 5 жыл бұрын
@harvester farmer Very true after 10 years the price will be high and it’s literally not possible to buy a house
@sudarshanganeshthyagaraj8826
@sudarshanganeshthyagaraj8826 5 жыл бұрын
Best piece of advice on this thread. People assume land/house prices in India will increase exponentially forever. Just need to look at the 2008 housing bubble in the US to know why such assumptions don't hold.
@2011var
@2011var 5 жыл бұрын
Excellent interview by Anand Srinivasan. I had the same thoughts and use to tell my mother about 10 years ago about this housing issue.
@chennaitech6511
@chennaitech6511 5 жыл бұрын
சென்னை ல வீடு வாடகைக்கு விடுறவங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் owner னு நினைப்பு, 1008 rules போடுவானுங்க...
@thamira6842
@thamira6842 5 жыл бұрын
Thalaiva really correct anupavam pesuthu😂😂
@PadmapriyaSairam
@PadmapriyaSairam 5 жыл бұрын
Ama rmba overah panranga
@Atchunachu
@Atchunachu 5 жыл бұрын
Houseowner torture la than neraiya per housing lian potu veedu vanguranga..
@s.kinformations.9070
@s.kinformations.9070 5 жыл бұрын
Not only in chenna jii,all over india house owners are behaving so rashly,😉😉😉😉😉🤗🤗🤗
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 5 жыл бұрын
yes😂😂😂😂
@k.sivashanmugam2175
@k.sivashanmugam2175 5 жыл бұрын
நாம் போடும் முதல் குறிப்பிட்ட வருடத்தில் பல மடங்கு உயருவதைப் பற்றி குறிப்பிடவில்லையே. சொந்த வீடு வாங்குவது ஒரு விதமான முதலீடு தான். திரும்ப கிடைக்கும் போது பல மடங்கு உயருகிறது. ஆதலால் இது தவறான கருத்து. வாடகை வீட்டில் வாழ்வது மிகவும் சிரமம் என்பது பலபேருக்கு தெறிந்த உண்மை.
@pecoshome1913
@pecoshome1913 5 жыл бұрын
Very rational and straightforward explanations. I love your videos. 8 yrs back I had a choice to buy a large property in Chennai, but something didn't feel right. I couldn't pinpoint on exactly what. But looking back and getting educated through your videos, I m glad I invested somewhere else.
@karthikkrishna6008
@karthikkrishna6008 4 жыл бұрын
where did u invest? hows the return?
@sachusuresh7514
@sachusuresh7514 4 жыл бұрын
I'm a woman taking care of my family finance...After listening your speech.. I got lot of idea.. Thank you sir
@naveengladstone4359
@naveengladstone4359 5 жыл бұрын
My uncle when he was having a salary of 16k in the year 2004... he built a house for 10 lakhs including the land cost with 2 floors... from 2004 he is paying 7k emi till now, now his salary is 1 lakh but he is living in that house for free since its a 2 floor, he is living in 1 floor and remaining floor he rented for 10k and he is paying 7k emi and remaining 3k in his pocket..... so don't buy apartment which is worthless, buy plot within and construct a house but see that it is within half of ur monthly salary..... in future definitely salary will increase but emi will be same...
@justingoutham7955
@justingoutham7955 2 жыл бұрын
Superb 👍
@m.prakash7904
@m.prakash7904 2 жыл бұрын
நன்றி
@alaguprakash1
@alaguprakash1 2 жыл бұрын
City kula lellarum land vankirathu kastam.
@vinothmyilsamy1892
@vinothmyilsamy1892 Жыл бұрын
True...
@padmanabhanr4242
@padmanabhanr4242 5 жыл бұрын
He has more such videos in his channel "Money Pechu"
@GowthamRaghavanR
@GowthamRaghavanR 5 жыл бұрын
Dono am addicted to moneypechu.. whatever i used to think he speaks..great saltute to him..
@tamilrayzz
@tamilrayzz 5 жыл бұрын
Yesss
@vijayanand4470
@vijayanand4470 5 жыл бұрын
K ji
@saraswathi25
@saraswathi25 5 жыл бұрын
Yes
@sathishkumar8537
@sathishkumar8537 5 жыл бұрын
Yes.... Anand sir is great
@mpayani6231
@mpayani6231 5 жыл бұрын
எனக்கு இந்த யோசனையை தேவை இல்லை... ஏண்ணா நான் சொந்த ஊருக்கு /கிராமத்துக்கு போய் ஒரு ஓட்டு வீட்டுலயே எண் வாழ்கையை வாழலாம் என்று முடிவோடு இருக்கேன்.
@yyy9301
@yyy9301 5 жыл бұрын
M Payani: உறக்கச் சொல்லுங்கள் ஓத்தாலக்க....
@jothiponnusamy3996
@jothiponnusamy3996 5 жыл бұрын
Correct bro
@kchella
@kchella 5 жыл бұрын
Nalla irunga 👍
@yyy9301
@yyy9301 5 жыл бұрын
@ytc 2039 yes,😆😆
@mohamedfakier4396
@mohamedfakier4396 5 жыл бұрын
Appadi nanadha neenga vaala terinjavarunu sollalam.good yenakkum adhe yennam dhan irukku nadakkuma teriyala.
@manjinikaruna4176
@manjinikaruna4176 5 жыл бұрын
Best explanation sir.... behind woods pannathula...ivaroda interviews thaan... worth watch..
@mcxarasan8702
@mcxarasan8702 4 жыл бұрын
எலி வலை ஆனாலும் தனி வலை வேண்டும்..... நம் முன்னோர்கள் கூறிய வாக்கு..... வீடு அவசியம்
@balasubramanian7808
@balasubramanian7808 3 жыл бұрын
Noooo
@kumaragurubarannatarajan6483
@kumaragurubarannatarajan6483 3 жыл бұрын
Kadan vangi valai kattanuma enna??
@rpurushothaman226
@rpurushothaman226 2 жыл бұрын
This suggestion only for tire one city only ex Chennai Coimbatore Tirupur exectea.
@malamala5141
@malamala5141 2 жыл бұрын
Correct ah soneenga
@village7867
@village7867 2 жыл бұрын
eli valai illaattiyum kadan valai la vila koodathu
@Tamilezhuthu
@Tamilezhuthu 5 жыл бұрын
மிக்க நன்றி இந்த சேனலுக்கு இதுபோ‌ன்ற பதிவை பகிரவும் ஐயாவால் நிறைய தெரிந்து கொண்டேன்
@prabusundarm6370
@prabusundarm6370 5 жыл бұрын
தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க தெய்வமே என்கண்ணை தொறந்துட்டீங்க
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 5 жыл бұрын
Such practical advice is welcome! All realestate is highly inflated and makes no sense to buy! Brilliant insight and suggestions!
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
Key take away is apartments don't appreciate much any more due to more supply, less demand. But the good news is eventually prices could go down due to less demand. It was the motive of demo and crack down on black money within India by the BJP.
@muruganmurugan590
@muruganmurugan590 4 жыл бұрын
நா லோன் வாங்கி வீடு கட்டவிட்டோம். மாதம் 23000 EMI வெளிய வட்டி 5000 என்ன பன்ன என் பிள்ளைகளாவது நிம்மதியாக இருப்பார்கள்
@InvestTamil
@InvestTamil 5 жыл бұрын
முற்றிலும் உண்மை. Rich dad Poor Dad புத்தகத்திலும் சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள்.
@vigneshkumar47
@vigneshkumar47 5 жыл бұрын
What he says is absolutely right......I have exactly followed this strategy from 2006.....
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 жыл бұрын
நேர்மையான , உண்மையான , யதார்த்தமான பேச்சு.மக்களுக்கு உபயோகமான பதிவு.
@JayaKumar-pz9cy
@JayaKumar-pz9cy 5 жыл бұрын
லட்சம் ,கோடி சொல்லாதிங்கbro கோடி லட்சம் என்றாலே பயமாஇருக்கு , மதியம் என்றாலே இங்க பழைய சாதம் தான்,,...
@BRIGTSON
@BRIGTSON 5 жыл бұрын
It's true bro same feelings
@sslsgobi
@sslsgobi 5 жыл бұрын
முடியல.....நாங்க ஈரோடு ..
@imohaideen
@imohaideen 5 жыл бұрын
பழைய சாதத்துல சத்து நிறைய இருக்கு
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
During UPA period lot of black money was circulating. Not any more. Thanks to pm modi
@paayumpuli
@paayumpuli 5 жыл бұрын
Jaya Kumar kzbin.info/www/bejne/p4qnoXqdip52rNE
@gkprasath89
@gkprasath89 5 жыл бұрын
கிராமிய கலாச்சாரம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. இதை நாம் மீட்க வேண்டும். சென்னையை நோக்கி படையெடுப்பை தவிர்த்து அந்தந்த இடத்தில் வேலையோ தொழிலோ செய்து வாழுங்கள். கிராமத்தை விட்டு வெளியேற வேண்டாம். EMI = Debt slaves
@venkateshg.r8533
@venkateshg.r8533 5 жыл бұрын
மிக சரியான பதில்..!
@arunodayamjayaraman1287
@arunodayamjayaraman1287 4 жыл бұрын
super idea thambi
@sivarajc6259
@sivarajc6259 4 жыл бұрын
This guy is congress supporter.always gives negative thoughts
@kkvenkatasubramanian-it5696
@kkvenkatasubramanian-it5696 4 жыл бұрын
@@sivarajc6259 dei punda mavana...unga modi aala dhan naanga indha nilamai la irukom da baadu...he gives a crct thoughts so that peoples are give positive reply to him...don't make politics in his interviews
@sivarajc6259
@sivarajc6259 4 жыл бұрын
@@kkvenkatasubramanian-it5696 Dei thev.paya vaayu mudada baddu
@senthilkumarsenthil3431
@senthilkumarsenthil3431 4 жыл бұрын
Emi வாங்கி வீடு கட்டுவதும் நமது கழுத்தில் நாமே தூக்கில் இட்டு சாவதும் ஒன்று தான்.
@thamaraiselvi9011
@thamaraiselvi9011 2 жыл бұрын
சத்தியமான. உண்மை
@kaushickkrish8477
@kaushickkrish8477 5 жыл бұрын
Aama yaaru ivaru ..ivar solrdadhu ellam thella theliva iruku...last tym bachelor budget pathi pesinaaru...and am started my savings as per his gudiance
@jujuju462
@jujuju462 5 жыл бұрын
link pls
@rajavigneshv1693
@rajavigneshv1693 5 жыл бұрын
Search money pechu.. in you tube..he is running his own channel
@ramachandran7366
@ramachandran7366 5 жыл бұрын
@FN LN kzbin.info/www/bejne/hJPKY2R-hLaCsLs
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 5 жыл бұрын
Very good krish
@rjdeepak8566
@rjdeepak8566 5 жыл бұрын
He s budget srinivasan..he s well famous in South
@malligaarjunar6753
@malligaarjunar6753 5 жыл бұрын
எனக்கு பிரச்சினை இல்லை... நான் விவசாயி... 3 ஏக்கர் நிலம் இருக்கு.... தேங்காய் ,கோக்கோ வருமானம் 1.5 இலட்சம் வருது... மாத செலவு 10 ஆயிரம் மீதி பணத்த எங்க ஊர் பேங்க்ல போட்டுருவன்... 😅😅
@lifeisdream7382
@lifeisdream7382 5 жыл бұрын
Malliga Arjunar super
@abishekarun8496
@abishekarun8496 5 жыл бұрын
Ungal Oorin peyar enna?eakkar enna vilai
@malligaarjunar6753
@malligaarjunar6753 5 жыл бұрын
@@abishekarun8496 Orathnadu... near Thanjavur... Acre= 4 lakhs (Coconut farm)
@PLANBERD
@PLANBERD 5 жыл бұрын
Unga number thaanga bro
@prasannass5083
@prasannass5083 5 жыл бұрын
bro na unga kitta work pannalama
@Kamal_K22
@Kamal_K22 5 жыл бұрын
Get good salary in city and invest in village.
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
Villagela subway kidaikkuma illa night club irukkuma? This will be the thought of our youngsters
@danielpaul3683
@danielpaul3683 5 жыл бұрын
Kamaleshkar K
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 5 жыл бұрын
@@indianmilitary idhelam kidachalum konja naal dhan, after marg onum pana mudiyadhu.. may be 4 years ku dhan..
@aadhavkandasamysaikrishnam9461
@aadhavkandasamysaikrishnam9461 5 жыл бұрын
Land price overpriced in village also
@kevinlewie1919
@kevinlewie1919 5 жыл бұрын
What u can do in village...no transporatation facility no enjoyment no fiber net
@dinud71
@dinud71 5 жыл бұрын
30 வருடங்களுக்கு Loan கட்டி வீட்டை சொந்தம் ஆயிருச்சு . அப்பறமா வீட்டுக்கு Valuation போட்டு பாத்தா... நீங்க கட்டின லோன் தொகைக்கு மேல் இருக்கனும்.. after 30 years Building க்கு value zero, land value மட்டுமே செல்லுபடியாகும்,
@rvtStar
@rvtStar 5 жыл бұрын
Purila sir
@dinud71
@dinud71 5 жыл бұрын
@@rvtStar இன்னைக்கு நீங்க ஒரு 40 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்கறீங்க, வட்டி சேத்தி 65 லட்சம், 30 வருசத்துக்கு கட்டிரீங்க, வீட்டுக்கு 30 வருட maintenance செலவு விட்டுடலாம்.. 30 வருசத்துக்கு அப்பறம் வீட்ட விக்கறீங்கனா.. 65 லட்சத்துக்கும் மேல போனால் தான் லாபம். 30 வருசத்துக்கு பின் கட்டிடத்துக்கு மதிப்பு இருக்காது, Land value எப்படி இருக்கும் தெரியாது, ....
@rvtStar
@rvtStar 5 жыл бұрын
@@dinud71 rombha thanks sir purinchithu epatha apa 30 years apm vitu palasakitum solla varinga palasakituchina nalla price ku pogathu athana sir..... thank you so much...
@dinud71
@dinud71 5 жыл бұрын
@@rvtStar நன்றி
@slakhs
@slakhs 5 жыл бұрын
@@dinud71 But you would have saved on 30 years rent also. There may be savings on tax and of course appreciation of land.
@prawintulsi
@prawintulsi 5 жыл бұрын
Valuable advise. There is no one to advise the young people 5 yrs before. Otherwise many could have escaped :)
@saravananmayilsamy3878
@saravananmayilsamy3878 5 жыл бұрын
Praveenkumar C correct ji
@Sun_steak_steel
@Sun_steak_steel 4 жыл бұрын
Even if you advise with good intentions people will think you are jealous on their growth.
@AswinKumarTR
@AswinKumarTR 5 жыл бұрын
Knowingly or unknowingly your videos are giving more energy sir.
@zoomberry108
@zoomberry108 5 жыл бұрын
AswinKumar T.R. subscribe his channel named Mani pechu
@edisonyapes3688
@edisonyapes3688 4 жыл бұрын
மிகவும் நன்றி ஜயா உங்கள் எல்லா ஆலோசனை எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்
@murugesanmurugesan-vv7tt
@murugesanmurugesan-vv7tt 5 жыл бұрын
அருமை அருமை அருமை சரியான முறையில் பதிவு செய்து வுள்ளீர் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் பதிவுசெய்துயப்பட்டுள்ளது நன்றி நன்றி பல
@akvijay7
@akvijay7 5 жыл бұрын
Avanga avanga sonda oorla veedu vaangi settle aagunga...ivar solrathu ellam chennai'la veedu vanganumnu aasai paduravangalukku tan suit aagum...veedu vaangurathukku munnadi keep in mind the points below... 1.Plan your financial sources if only one earns from a family wait for the family to settle from other problems then plan for the house 2.if you are working in private sector means before planning anything saftey your job first 3.mostly select the place in your native place so that document and other works will be easy 4.plan your emi 5.if your are waiting for some consolidated money before buliding or buying house wait for the money to come in your hand and then plan 6.choose good building materials 7.there are subsidy schemes for solar power and pradhan mandiri schemes. According to him some points are valid but if you plan good on your financial sources and make good moves you can still own a home There is guarantee of salary for govt employees if you are a private employee make your salary guarantee and then make a move... Had some initial amount in hand and then go for loan...dont go for full loan amount... 50:50 or 40:60... If you are getting some consolidated amount during your loan period try to pay in principal amount so that emi can reduce along with interest rate... Never give up your dream of building your own home... I can...y cant you guys... If its your dream go for it with well plan... All the best...
@yoursram
@yoursram 5 жыл бұрын
This 20mins video can save lots of youngsters and their hard earned money. Excellent sir kudos to you. Special thanks to Behindwoods. Keep it up!
@oege9513
@oege9513 5 жыл бұрын
அய்யா நீர் வாழ்க. எங்கு இருந்தீர் இத்தனை நாட்களாய்? இவரை நான் இந்தியாவின் 'ராபர்ட் கியோசகி' என கூற விரும்புகிறேன்.நன்றி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களே. இத்தனை தெளிவாக இந்த ரகசியங்களை எவராலும் விளக்க முடியாது. வாழ்க வளமுடன்.
@anandhakumarpalanisamy8348
@anandhakumarpalanisamy8348 5 жыл бұрын
22:19 best .....What he has spoken is 100 % correct .
@scottski7497
@scottski7497 5 жыл бұрын
Absolutely true what he says :) I got "gubeer sirippu" @ 2.25 when he said" Tata ve andha nelaimaila irukkum bodhu neeyum naanum veedu vaanguna urupuduma ? :) "
@logan_RoyalEnfield
@logan_RoyalEnfield 5 жыл бұрын
Ha ha, epic
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 жыл бұрын
சூப்பர். இது முற்றிலும் உண்மை. வீடு வாங்குனவங்கல்லாம் இன்னைக்கு உள்ளுக்குள்ள வருத்தப்பட்டுக்கிட்டு வெளியில பெருமைப்பட்டுக்குறாங்க..!!!!!! ஐயா... வீடு ஏன் வாங்கக்கூடாது என்பதற்கு இன்னும் பல பல காரணங்கள் உள்ளன..!!!! நீங்க பெருந்தன்மையா ஒரு கோடி ரூபா வீடு 75 லட்சம் போகுதுன்னு சொன்னீங்க..!! ஆனா உண்மை என்னன்னா பாதி விலைக்கு கொடுத்தாலும் வாங்க ஆளில்லை. (சென்னையின் மத்தியப் பகுதியில் எனக்குத்தெரிந்த ஒருவர் 3 கோடி ரூபாய் வீட்டை விற்கமுடியாமல் பொறுத்திருந்து பொறுத்திருந்து கடைசியில் 1 கோடியே 37 லட்சத்திற்கு விற்றார்..!!) இன்னைக்கு வீடு வாங்கி பெரும் நட்டம் அடைந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் கவுரவதிற்காக வெளியே சொல்வதில்..!!! ஒரு முக்கிய விஷயம் உணவு பொருள், தங்கம், நிலம் எல்லாம் ஒரு ratio வில் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்வதில்லை..!!!! இன்று ஒரு கோடி ரூபாய் வீடு இரண்டு மடங்காகிறதென்றால் உணவு பொருள் விளையும் அதற்கேற்றவாறு பல மடங்கு அதிகரிக்கும்..!!! இன்னொரு விஷயம் வீட்டின் விலை அதிகரிக்க 5 வருடங்கள் அல்ல 2௦ வருடங்களும் ஆகலாம். அப்படியே அதிகரித்தாலும் அதில் அந்தளவு லாபம் இருக்காது..!!!!!!!!! பேராசை பெரு நட்டம்..!!!!!!!!!!!!
@sribalasundaram3805
@sribalasundaram3805 5 жыл бұрын
Mr. ஆனந்த் _ஸ்ரீனிவாசன்! நீங்கள் இளைஞர்களுக்கு சிறந்த பொருளாதார வழிகாட்டியாக விளங்கி வருகிறீர்கள். உங்கள் அறவுரைகள் பலருக்கு நல்ல பாதையில் பயணிக்க வைத்துள்ளது. நீங்கள் நீடு நலமுடன் வாழவேண்டும். உங்கள் உடல்நலனைப் பேணுங்கள். எடையக்குறைத்து நலனைப் பேணுங்கள் வாழ்த்துக்கள்!
@INDIAismyhearty
@INDIAismyhearty 4 жыл бұрын
நகரமோ கிராமமோ.... சொந்த வீடு கெத்து தான்
@rajasekaranraja3200
@rajasekaranraja3200 3 жыл бұрын
YES
@ennapannakaduppava8579
@ennapannakaduppava8579 3 жыл бұрын
Yes atha true 🔥
@nemofernando5756
@nemofernando5756 2 жыл бұрын
Yes
@boopathypathy9979
@boopathypathy9979 4 жыл бұрын
ஒரு நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச கனவு ஒரு சொந்த வீடு மட்டுமே. அதை எப்படி பூர்த்தி செய்யலாம் என திருவாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டிருக்கலாம்
@jeneeswarthirumalai6902
@jeneeswarthirumalai6902 5 жыл бұрын
8 years munadi IT la fresher salary around 25k ipovum around 25k than salary. Salary erama epdi consumption nadakkum.
@dinagarang9944
@dinagarang9944 5 жыл бұрын
Very deep observation brother much appreciated.
@sathishkumar8537
@sathishkumar8537 5 жыл бұрын
I don't 25k sir.... 25k is possible in Repute companies only . not in all ... Most of my friends started with 15k
@joshuasardius9442
@joshuasardius9442 5 жыл бұрын
Now most of the companies take contract employees only 10k paid
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
சொந்த வீடே இல்லாதவனுக்கு சொந்த வீடு தான் ஸ்வர்கம்.
@srinivasanarayanan8120
@srinivasanarayanan8120 4 жыл бұрын
Current scenario பார்த்தா நம்மால் ஒரு ஓடு கூட வாங்க முடியாது... வயிற்றெரிச்சலாக இருக்கிறது , sir. My grandparents used to sign quickly to give lands to the temple and needy
@Raji_subhi_planet_977
@Raji_subhi_planet_977 3 жыл бұрын
Govinda govinda
@Spica24
@Spica24 5 жыл бұрын
நான் சென்னை புறநகரில்்கட்டிய வீட்டை விற்க 4 வருடம் போராடி 20 லட்சம் கம்மியாக விற்றேன்! லாபம் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் வித்தாச்சு 10 வருடம் கழித்து, வாங்க ஆள் இல்லை இத்தனைக்கும் அருமையான நிலத்தடி நீர்!! பணத்தை வங்கியில் போட்டு வட்டியில் சென்னை மெயின் ஏரியாவில் வாடகை குடுத்து மீதி பணம் பையில் நிற்குது! இனி கடன் வாங்கி வீடு வாங்கும் எண்ணம் இல்லை, அதுவும் பிளாட் நோ
@devikumarramalingam5010
@devikumarramalingam5010 5 жыл бұрын
Some real estate agents in this forum posting comments against the Chennai reality said in this video.. Buying a multi storey apartment in chn is falling into quick sand..
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 5 жыл бұрын
Thank you for your advice sir.. I was so confused.. now got a clear picture of the present scenario... Ur advice helped me to take a decision. Million thanks
@kings1038
@kings1038 5 жыл бұрын
Thanks for your advice sir..💐😊
@caleefcj2979
@caleefcj2979 5 жыл бұрын
Ur awesome sir..eye opener to middle class
@kunnakkudy
@kunnakkudy 5 жыл бұрын
வாடகை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் லாப நஷ்டங்கள் உண்டு. வீடு, நீண்ட கால சேமிப்பு. நம்மை அறியாமல் சேமிக்க ஒரு நல்ல வாய்ப்பு.
@mahalaksmi1
@mahalaksmi1 5 жыл бұрын
Nan yen unga video munnadi pakkala nanum young woman 10 years sa work pannuren no savings 90 percent goes to bills.not so late to wake up. 1000 times thank you sir
@psalmstv325
@psalmstv325 4 жыл бұрын
Hi mam,
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 3 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு இதையே தான் நான் என் நண்பர்களிடம் கூறினேன். சென்னை போன்ற பெருநகரங்களில் வங்கி கடன் வாங்கி வீட்டை வாங்குவது வீண். அதைவிடுத்து சொந்த ஊரில் விலை குறைவாக அதேவேளையில் ஊர் மக்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். சென்னையில் அதிக விலை கொடுத்து பிளாட்டை வாங்கி மீதமுள்ள வாழ்க்கையை லோன் கட்டிக்கொண்டே கழிக்க வேண்டும். கூடவே இதர செலவுகளும் 😭😭😭
@aravindaravindhan.r6859
@aravindaravindhan.r6859 5 жыл бұрын
Padichu velaiku poi yellaryum kaapathalam nu Chinna vayasula nenaichen. But ippo nammala kaapithikarethey kashtama irukku.🤣😥
@balajisvtube9833
@balajisvtube9833 4 жыл бұрын
Mame supera sonna ana nalla padichu professional with good. Communivation and problem solving. Skills irundal everything is possible
@sugumarsugu5157
@sugumarsugu5157 5 жыл бұрын
நான் எனது கிராமத்தில் எனது சொந்த நிலத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு 3BHK வீடு +பாத்ரூம் +காம்பவுண்ட் சுவர் கட்டினேன் எனக்கு 18 லட்சம் ரூபாய் ஆனது
@paranjothicv3710
@paranjothicv3710 3 жыл бұрын
எத்தனை சதுர அடி தம்பி
@satihall4705
@satihall4705 5 жыл бұрын
yes every middle class dream sontha veedu
@sudhakarraju1520
@sudhakarraju1520 2 жыл бұрын
Semma ya explaination. Last three minutes excellent. I don't known how to praise u. All ur points r very very precious like kohinoor dimond
@Filmrollworld47
@Filmrollworld47 5 жыл бұрын
True true true 100% true information
@venk777
@venk777 5 жыл бұрын
Excellent explanation. The rule is simple. You can buy only if these conditions are met 1) you are able to put 25% downpayment 2) The monthly EMI is no more than 25% of your take-home salary. Example - If your take home is 75000, your EMI should not exceed 18000.
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
You can buy a 20 lac flat (with minimum 2 bed and 2 bathroom) with EMI of 18,000 only in Vizhupuram (not even chengalpattu) or 100 km from padur which falls under kanchipuram district
@venk777
@venk777 5 жыл бұрын
@@indianmilitary That's precisely the point. See where you can afford with present income or upgrade your skill and Job to get that income. No use blaming the market.
@drarunheart
@drarunheart 5 жыл бұрын
Big boss vittutu ivara petti edungada
@sankarganeshb2960
@sankarganeshb2960 4 жыл бұрын
Sir இதைவிட தெளிவாக Explain Panna யாராலும் முடியாது Thanks sir
@aara0906
@aara0906 5 жыл бұрын
15yrs back I bought a flat for 10 lakes and now I sold for 43lakhs.. also my EMI was paid by the rental of Rs10000 every month.. This was a good investment as for me.. I can never be able to save Rs30 laks in 15yrs.. so I think it was a win win deal for me.
@jameswe3cares
@jameswe3cares 5 жыл бұрын
That's before bubble investment
@senthilkumaran7809
@senthilkumaran7809 5 жыл бұрын
@@jameswe3cares this is based on the Area
@onlineworld6969
@onlineworld6969 5 жыл бұрын
What he says is the real fact. This big Thoppa MAMa diverting people by having own house to his name. Very Simple If u have money go Own one. Dont ever take other Advice.
@ramc9659
@ramc9659 5 жыл бұрын
I agree this
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 5 жыл бұрын
@@jameswe3cares exactly..
@E3Skaraikudi
@E3Skaraikudi 5 жыл бұрын
வட்டி வாங்குவதும் தப்பு.‌‌.... கொடுப்பதும் தப்பு... ரெண்டு காசுலயும் நிம்மதியான வாழ்க்கை இருக்காது. பாவத்தை தான் சம்பாரிக்கனும்.. உள்ளதைக்கொண்டு ஊன்றி வாழ்...
@kuganautoaccessoriesmadura9536
@kuganautoaccessoriesmadura9536 4 жыл бұрын
நான் 1லட்சம் கடன் வங்கி இன்று 40லட்சம் சம்பாதிச்சுருக்கேன்
@harisshmedia06
@harisshmedia06 5 жыл бұрын
Thank You Sir...🙏🙏🙏 Very Much Useful...Got Clarity about the Money & about the Own House...😊😊😊 Behindwoods Plzzzzzzz Kindly these Kind of Useful Videos...👍👍👍
@harshan94
@harshan94 5 жыл бұрын
He has his own channel money Pechu!!
@multymind4744
@multymind4744 5 жыл бұрын
எதார்தமான பேச்சு... அருமையான பதிவு...
@dhanushraman9580
@dhanushraman9580 5 жыл бұрын
Behindwoods Air keep doing vedios with Anand Srinivasan sir
@dravidan.aravind
@dravidan.aravind 5 жыл бұрын
Watch his own channel - MONEY PECHU
@dhanushraman9580
@dhanushraman9580 5 жыл бұрын
@@dravidan.aravind s subscribed now
@MadhesanU
@MadhesanU 5 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா ஐயா தங்களின் அறிவுரை மற்றும் விளக்கம் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது தெளிவாகவும் தெளிவாகவும்
@jeyarajasehar9383
@jeyarajasehar9383 5 жыл бұрын
sir சொந்த வீடு இல்லைன்னா பொன்னு தரமாட்டானுங்க சார்
@agilaramesh7439
@agilaramesh7439 5 жыл бұрын
Apo kalyanam pannathinga.
@Jegan551
@Jegan551 5 жыл бұрын
@@agilaramesh7439 😂😂😂
@balaji982
@balaji982 4 жыл бұрын
Haha 🤣
@starramesh
@starramesh 4 жыл бұрын
@@agilaramesh7439 nice idea ji
@shanmugajasmine
@shanmugajasmine 4 жыл бұрын
Sontha oor la sontha veedu kattunga Anna
@Madurai_vibes
@Madurai_vibes 4 жыл бұрын
Trendy Women's Sarees Saree Fabric: Cotton Silk Blouse: Running Blouse Blouse Fabric: Cotton Silk Pattern: Zari jacquard Blouse Pattern: Zari jacquard Multipack: Single Sizes: Free Size (Saree With Running Blouse Length Size: 6.3 m) Dispatch: 2-3 Days
@Devasmart
@Devasmart 5 жыл бұрын
Enna pandradhu. We can't live in rented home also. Rombha scene poduvanga. I bought a flat 2bhk 966sq.ft for 30 lakhs. As mentioned in the video, it is outside Chennai (selaiyur interior) I am facing difficulty in commute to office. Takes me 45 mins to 1 hour. But own home la irukkura feel ae vera. Kashta pattu travel pannalum worthu da nu feel aagudhu. Risk eduthu dhan aaganum polla. Let's hope for the best
@pumred
@pumred 3 жыл бұрын
True bro... intha sena panni vadagai veetu la irunda ....own house arumai teriyum.
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
@@pumred pls respect
@rameshkumarr4001
@rameshkumarr4001 4 жыл бұрын
I am 25 years experience civil engineer My suggestion resale flats purchase good option rental value 1.5/2 time EMI comfortable rental every two years increase 15 % so assets value calculate so best but one thing Consulting engineers opinion must Quality construction ,uds 50% must Small repair , car parking lift must
@seyed7872
@seyed7872 3 жыл бұрын
சரிதான்.. ஆனால் இப்போ ஒரு flat 30 லட்சம்னு வெச்சுக்கிட்டாலும்.. EMI 50k கட்ட பயந்து வாடகை வீட்டுல இருந்து EMI கெட்டமா சேமிச்சி வெச்சி 20 வருஷம் அப்புறமா பாக்கும் போது கைல பெரிய பணம் இருக்கும் .. ஆனால் 30 லட்சம் வீடு 20 வருஷம் அப்புறம் 1 கோடி ஆகும் .. அப்போ அந்த சேமிப்பு பத்தாமா போயிடும் 😥
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
illa...Sudden Period la ...plot rate kammi aagum bro... Because after 2030 india's population will be reduced ....
@balamadras
@balamadras 2 ай бұрын
I built house 10 years ago. Now the value is not that much appreciated. Infact this is individual home. If flats nothing will you get.
@jujuju462
@jujuju462 5 жыл бұрын
exactly in my line of thought. never buy a house. it is the biggest TRAP.
@santhosh1893
@santhosh1893 5 жыл бұрын
no,,. its not. Plan for it accordingly and buy a house. 1st GET A GOOD JOB, 2nd BAKCUP, 3rd LIVE UR LIFE IN THAT HOUSE..
@harvesterfarmer3782
@harvesterfarmer3782 5 жыл бұрын
You ready to spend money over bike loan, car loan, good mobile. Why you can't spend for own house. Its not trap it's life. You should have the answer for that trap otherwise you can't succeed. Buying home, land's, savings of money and good name's it will give future for you and your family.
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
@@harvesterfarmer3782 Yes, but if you look at buying an apartment as an investment which gives you 7 to 8% in return then forget it. To be fair, short term, renting is good, esp if you have an unstable job or moving job. Long term, buying is good, if you have a stable job
@jujuju462
@jujuju462 5 жыл бұрын
ytc 2039 keep your idea with you. Do you even know how a home loan works?
@jujuju462
@jujuju462 5 жыл бұрын
ytc 2039 any day cash is the king. Liquidity is the thing that matters.
@Hybridcreatureworld
@Hybridcreatureworld 5 жыл бұрын
என்னங்கடா இது நாங்க மாசம் 15000ரூ சம்பாதிக்கிக்கவே நாய் பொழப்பா இருக்கு நீங்க என்னடான்னா ஒரு லட்சம் இரண்டு லட்சமுன்னு சொல்றீங்க.
@DinaDreams89
@DinaDreams89 5 жыл бұрын
parasu annamalai correct bro fact fact fact...
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
Karmatha poruthu. Vunnoda karmam 15,000. Veravoruthanoda karumam 10 ,000. Vera voruthonoda karumam 1 lac. Let us not generalize. Veedu vangraven vangittuthan iruppan
@paayumpuli
@paayumpuli 5 жыл бұрын
parasu annamalai kzbin.info/www/bejne/p4qnoXqdip52rNE
@sarathsarath3208
@sarathsarath3208 5 жыл бұрын
Unmaiya bro panam sambathikkarathu romba kastam, nan ennum mulusa oru lacchattha kuda vachathu ella
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 5 жыл бұрын
சொந்த வீடு இல்லன்னா எவனும் பொண்ணுதரமாட்டேங்குறான்
@sathishk4036
@sathishk4036 4 жыл бұрын
ரொம்ப நன்றி தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻
@stelladass3646
@stelladass3646 5 жыл бұрын
Nalla sambathichi, village LA normal happy life ah enjoy panitu,agriculture ah nalla develop panitu athu oru jolly....
@umayalsekar9754
@umayalsekar9754 4 жыл бұрын
Angaum than land price ah yethi vittu irukanga...
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 5 жыл бұрын
unitech share price was 519 in 2008 and now 0.95 OMG :)
@statuspro8657
@statuspro8657 5 жыл бұрын
Are u planning to buy sir?
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
Thanks to BJP. During UPA period lot of black money was circulating and the real estate was booming. Not any more.
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 5 жыл бұрын
Unitech is IT company??
@rpadeveloperblueprism5685
@rpadeveloperblueprism5685 5 жыл бұрын
Some black money should be in circulation, or else world won't operate.. onnu black money vachirundhavangala pidichu ulla podanum, adhum panala.. Ella panamum thengiduchu..
@jerishraj2503
@jerishraj2503 5 жыл бұрын
@@indianmilitary dai ela comment.la poi copy paste velaya da panitu irka 🙄🙄🙄
@manojkumaar8221
@manojkumaar8221 5 жыл бұрын
Despite of 1-2 lakh unsold flats in omr, why more and more Flats are being built now?
@lakshmibeeman6793
@lakshmibeeman6793 5 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு.மிக்க நன்றி
@jameelahmed.n8375
@jameelahmed.n8375 5 жыл бұрын
Thank you very much, Amanda Sir. Please advice us like this always. May you live longer, healthier and happier.
@LetsBeHuman
@LetsBeHuman 5 жыл бұрын
office le phone vela seiyathu ( Land ku DTCP approval irukathu), thee vali le mannu irukathu (thevaiyana alavu vadagai varathu ) , bathroom tap le thanni varathu (EMI katta mudiyathu) , lift u vela seiyathu (nenacha nerathukku vikka mudiyathu) , watchman ku 6 mani mela kanni theriyathu (compass vachi kandupudicja kuda vakkeel help panna mattaru ) .
@vigneshsundaram6027
@vigneshsundaram6027 5 жыл бұрын
What about the non IT sectors😢huge follwers ur videos sir ..pls explain about rural areas sir
@sasiprasathkarna8447
@sasiprasathkarna8447 5 жыл бұрын
சார் நம்ம ஊர்ல சொந்த வீடு இருந்தா தான் பொண்ணு குடுப்பான், சொந்த வீடு இருந்தா தான் relatives Kulla getthu...... But now I am living here in Singapore, when compared to Singapore, inga sontha vedu yarukkume illa.... Yellame Singapore government oda thu, 50 years contract Base panni thaan vaangaranga..... Most of the people's here living in rented houses only.. Namma ooru madri prachanai yellam inga illa.... Sambarikkaran,enjoy panran..... Pavam sir namma ooru ilangargal....
@saravananc7167
@saravananc7167 5 жыл бұрын
sasi prasath KARNA Apdilam onnum kidaiyathu nanba... Ingaium sambaruchu enjoy pandravanga erukanga...
@vikkyfriends19
@vikkyfriends19 5 жыл бұрын
Super sir, I have been telling this exactly to my family but they aren't believing me
@mohamedsaleem2646
@mohamedsaleem2646 5 жыл бұрын
Same blood..😣
@malathidevigovindarajan4344
@malathidevigovindarajan4344 5 жыл бұрын
Very practical speech sir , nobody can tell the real fact.
@ajaym3317
@ajaym3317 5 жыл бұрын
Don't buy land,house or apartment in Chennai. My suggestion will be u can buy it in ur home town if u decided to settle down in home town near future...
@thulasiram9803
@thulasiram9803 Жыл бұрын
வாடகைக்கு சரியான தவணை ஆரம்பத்தில் இருந்தாலும் வருடங்கள் செல்லச்செல்ல தவணைப்பணத்தைவிட வாடகை அதிகமாவது அதனால் கையைவிட்டு கொடுக்க வேண்டியநிலை ஏற்படுமே?. ஆக தங்குவதற்கு ஒரு வீடு அவசியம்.50 சதவிகிதம் சொந்த பணமும் 50 சதவிகிதம் கடன் வாங்கி தங்களுக்கு தேவையான அளவான வீடு கட்டுவது நலம். சொந்த வீட்டில் வாழ மன நிம்மதி இருக்கும்.நன்றி.
@karthiks3241
@karthiks3241 5 жыл бұрын
Yeah i was telling everyone home loan is a trap... Everyone looked at me like a fool. But anand sir is right. Save and invest more in another 10 years buy a home in full cash.
@alaguprakash1
@alaguprakash1 2 жыл бұрын
After 10 years, the same house will be 10 times more
@SenthilKumar21
@SenthilKumar21 5 жыл бұрын
I like him very much. but I disagree with him on some points.. 1. House is a very basic need in everyone's life. SO it always has demand. 2. investing in property (gold + house + land) is safer than investing in virtual assets like mutual funds, FD and bonds. In all these case we won't hold money. we will have only hope. there is no surety that we will keep on getting returns continuously. 3. In practical towns and cities giving more opportunities for work than villages. Even people investing in villages are earning that in cities as salary or by the business. So more chance people will migrate to cities. 4. last 10 years price may not get appreciated, what if the house rent price get the increase by 50%. all the money from mutual funds, bonds and gold will start flow towards flats. results in price rise (example gold price in the last 3 weeks) The point I agree with him is should be very conscious in choosing the location of investment.
@karunamoorthyd
@karunamoorthyd 5 жыл бұрын
Experienced speech! It's great info for young generations/ IT employees!
@nathanviswa309
@nathanviswa309 3 жыл бұрын
யாரோ ஒருவரின் சொந்த வீடு தான் யாருக்கோ வாடகை வீடாகின்றது. இவர் சொல்வது கடன் பட்டு வீடு கட்டாமல் இருக்க. அதுவும் அதிக வட்டிக்கு வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியமில்லை என்று சொல்கின்றார்
@harvesterfarmer3782
@harvesterfarmer3782 5 жыл бұрын
Yes in india now have economic problems but also have building materials lags. So future will be not price about land, price about building.
@indianmilitary
@indianmilitary 5 жыл бұрын
not true. Real estate boom was fueled by black money during corrupt UPA period. Now after demo and reforms, black money cannot or does not come out that much. Thanks to BJP. It is the reason why demand is down and because of that supply is high. Flats are not appreciating much and eventually cost of flats will come down. It is the motive of the BJP government. Don't fall for the false narrative by naxals that economy is down. They do not know anything about economy. Yes auto is down but it went too high in the previous years and it is normalizing now
@SenthilKumar21
@SenthilKumar21 5 жыл бұрын
@@indianmilitary look like all black money going into mutual funds now... dont fool the peoples.. pls.. look at the increase in mutual fund investment in last few years... people have just shifted the focus.
@preethyb3383
@preethyb3383 4 жыл бұрын
That's 100% true..! We brought villa in kelambakkam in 2013 for 80L, past 2years we are trying to sale the villa not even we getting 80L after 7years, added to that every month we are paying 5k for maintenance, rental benefit 10k, we are paying approximately 70k for bank.. currently don't think about buying property rite now it's not advisable..!
@shaba9405
@shaba9405 4 жыл бұрын
What is Rental benefit ?plz explain mam
@bewithbk
@bewithbk 5 жыл бұрын
I am following all your videos sir. Middle class families will be happy if they follow all your ideas. By Middle class IT employee without EMI
@shankarsr1
@shankarsr1 5 жыл бұрын
Video starts on 3:30 For ur kind information Before that all are intro
@govindrajan1832
@govindrajan1832 5 жыл бұрын
Sir whatever u said happen only during congress period. Their alliance dmk only allowed panchayat to give approval for land. During their period only, land rates increased drastically. During congress period, all big shots invested their black money in real estate and gold. One of the reason for hike in land rate. Ellam neenga seinchadhu thala.
@assundarrajan
@assundarrajan 4 жыл бұрын
Superb sir. Ivlo thelivana kanakoda explain pandreenga. This is a must watch video for each and every working professionals
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 85 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 41 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 47 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 85 МЛН