Brilliantly filmed inspiring episode!❤️ The storyline, the acting and the detailing is first rate! Congratulations, and I look forward to viewing more such good content from you folks👍👍
@devakisanthanam39Ай бұрын
தலைமுறை, தலைமுறையாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கக் கூடிய பிரச்சனையை அக்காவும், தம்பியும் சொன்ன விதம் அருமை. பகைமையையும், அதனால் உண்டாகும் கோபத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல கூடாது என்பதை அழகாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். 'சொத்தில் மட்டும்' தலைப்பு ரொம்ப சூப்பர் மேடம். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன் .
@vidyavijaykumar7629Ай бұрын
மிகவும் அருமை.அதை எடுத்து சொல்ல ஒரு பெண்மணி வேண்டும் தான்.தன் மனைவி சொன்னாலும்,கூட பிறந்தவர்கள் தான் இந்த மாதிரி சமயத்தில் எடுத்து சொல்ல முடியும்.அருமை👌👌🙏
@savithriravikumarravikumar9779Ай бұрын
அப்பா.. பெரியப்பா பகை ஒரு பக்கம் இருக்க..கூட பிறந்த சகோதர சகோதரிகளே ஒருவருக்கொருவர் பொருளாதார அடிப்படையில் பகையை வளர்த்து உள்ளுக்குள் ஒரு பனிப்போர் அளவிற்கு பிரிந்து கிடக்கிறார்கள்.இது மிகப்பெரிய வலி.😢😢
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
உண்மை தான் மா
@Malathy-o3cАй бұрын
இனிமையாக எடுத்துச் சொல்லும் அக்கா.... பாராட்டுகள்.🎉 பணிவாக அதை ஏற்றுக் கொள்ளும் தம்பி.. வாழ்த்துகள்.💐 👏👏👏
@visionunlimited2008Ай бұрын
சிறப்பு🎉 பாலா
@downunder7342Ай бұрын
If everyone has a Sister like you, most of the problems can be solved easily. 🙏🙏🙏
@senthilkumara4426Ай бұрын
My sister treat me as enemy
@padmininarasimman665Ай бұрын
எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்ச்சியை தத்ரூபமாக எடுத்து கூறிய விதம் அற்புதம் சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
@sulochanashanmugham392Ай бұрын
அருமை,அருமை.இதுபோல் சொல்லிக்கொடுக்க நல்ல அக்காக்கள் எல்லோருக்கும் அமையவேண்டும்
@nabeeskhan007Ай бұрын
மிகவும் அருமையான பதிவு. உண்மையான கூற்று. இதுபோன்று குடும்பத்தில் ஒரு உறுப்பினர் தொடர்பு அதிகாரியாக செயல்படுவது தொன்று தொட்டு தொடரும் உறவாகும் .அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
@punithabraveo220Ай бұрын
Really grateful to see such kind of brither and sister relationship nowadays
@palanichamyangannamudaliar1260Ай бұрын
பல காரணங்களால் உறவுகளிடமிருந்து விலகி நிற்பவர்கள் நிலைமை பரிதாபமானது. விரைந்து சீரடையட்டும்.. வணக்கம் அம்மா.
@anandhisubramanian8750Ай бұрын
No words to appreciate.It is something everyone has to think.Nicely done by both.
@balamanimurugasamy1041Ай бұрын
அருமை அம்மா முக்கால்வாசி பேர் இப்படித்தான் உறவுகளோடு தடுமாறுகிறார்கள் நான் உட்பட நானும் இப்படித்தான் நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன் தங்களின் பதிவு எனக்கு ஓர் வழிகாட்டி மிகவும் நன்றிகள் அம்மா❤❤
@stanisvennbaj5342Ай бұрын
Nice concept akka
@radhakrishnanbalakrishnan3956Ай бұрын
அக்கா🙏 எனக்கு உங்கள மாதிரி அக்கா 🌹அருமையான பதிவு 👌வாழ்க வளமுடன்👍 நலமுடன்🙏
@saralabalaji5827Ай бұрын
Sooperb message sister.... Kandippa pala kudumbangal onnu sera indha video help pannum.. ❤
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Thank you so much ma
@Savio1006Ай бұрын
It's so beautiful Mam. Your thoughts are always a healing therapy for many many people.
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
So nice of you ma
@shantymathew3295Ай бұрын
🎉 Naturally explained in action.😊
@aparnanagarajan4096Ай бұрын
Very nice to preserve the relationships and a lesson for the next generation 👍
@umamaheswarithirugnanasamb2116Ай бұрын
Very good effort Medam valgha valamudan this melodrama teaches to thousands of people among us
@akilasridhar2144Ай бұрын
👌உறவுகளைப் பேணி காக்கும் கலை வேண்டும்.பகையைக் கொண்டாடாமல் உறவைப் பேணுவோம்.சகிப்புத் தன்மை பொறுமை அன்பு அடித்தளம்..அடுத்தவர் உணர்வைத் புரிந்து காலத்திற்கேற்றபடி நடந்துக் கொண்டால் யாவும் நலமே..
@deepthi6326Ай бұрын
Good morning mam❤ very nice and useful video
@vidyavlogs08Ай бұрын
அப்படியே பிரச்சனையை அலசியமைக்கும் தீர்வுக்கும் நன்றி
@sivapriyar.831Ай бұрын
அருமை
@s.ramkumarkumar7638Ай бұрын
Very nice to see we have to learn family morals a should try to follow
@kavitha2204Ай бұрын
Super mam.The same is happening in all families.Nice message to all
@subaramali581Ай бұрын
அக்கா முகம் பார்க்க ஆசையாக இருக்கிறதூ
@meyyammaimuthukumar1296Ай бұрын
அருமையான பதிவு
@movieravi9856Ай бұрын
Life is one time to Live....be happy always no use of having grudges...No body is perfect...we are not here to rectify...be positive live happily......
@Anu-Anuradha.RАй бұрын
Good morning ma'am 😊 arumaiyama words ma'am. Generationwise pagayai carry forward panna veyndaam s true but rendu side um adharku murpadanum.
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Very true
@RevathiK-lc2qxАй бұрын
Excelllllllent mam...❤❤but unfortunately v losssing our family values by the name of our ego, work stress etc etc.. nowadays working day is a major cause to avoid our family functions...😢
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Yes, true
@shantymathew3295Ай бұрын
Actuals in any middle class family 🎉
@revathis7710Ай бұрын
என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள் 🤣....
@MrGvraoaigАй бұрын
Interesting storyline .. English subtitles would have a wider reach
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Sure Doctor.Thank you so much for suggesting
@banumathig5353Ай бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@shaliniHareesh-w7bАй бұрын
Hi good morning mam superb excellent mam
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Thank you very much
@shrestaassociates4063Ай бұрын
Xclbt portrayal...different presentation. Nice
@sathiyaganesh2442Ай бұрын
You have role model to everyone. ❤ very nice concept.
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
Thank you so much
@vijayans9296Ай бұрын
Super anna
@meenajegadeeswaran1254Ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா ❤அப்பப்பா அருமையான பதிவு இன்றைய பல குடும்பங்களின் நிகழ்வை அப்படியே பிரதிபலித்தது தங்களின் காணொளி🙏
@akilandeswarir8315Ай бұрын
Arumi Arumi sagotri ❤❤ nalla sagotri ❤❤ kali vanakam sagotri
Amma 5 varudam innamum engala paka yarum varala 🙏🏻ma verenna sola therila
@shyamalarameshbabu-chis4235Ай бұрын
காலம் மருந்தாகும் மா
@megalabalaji958Ай бұрын
@shyamalarameshbabu-chis4235 மிக்க நன்றி மா. என்னருகில் இருந்து பேசியது போலுள்ளது. என் அம்மா இறந்து 10 வருடம் ஆகிறது. உங்கள் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளித்தது. உங்கள் ஆசிக்கு வணங்குகிறேன் 🙏🏻🙏🏻 அம்மா